கைது பின் சிறை காலத்தில் காவல்துறையினரால் மாரிதாஸ் சந்தித்த தொந்தரவுகள் என்ன என்ன? Maridhas returns.
Вставка
- Опубліковано 8 січ 2025
- Donate Us:
rzp.io/l/Maridhas
Or
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
Bank Details:
Name: Sudesi Awake & Arise Movement
A/C: 918020076356713
A/C Type: Current
IFSC: UTIB0002986
Branch: KK Nagar, Madurai
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: This purpose of this Channel is to investigate, analyse and report on economic issues and to expose the economic frauds committed by persons of public interest. The Creator of this Channel wants to establish good governance, and improve the understand of common people in issues pertaining to politics and society. In the videos of this Channel, the Creator has not been biased or shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers
வணக்கம் மாரிதாஸ். இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நான் புத்தகத்தில் தான் வரலாற்று சிறப்புமிக்க வீர தீர நபர்களை பார்த்து இருக்கிறேன். ஆங்கில ஆளுமைகளைஎதிர்த்தவர்களைப்போல் தற்போது தென்னாட்டு சிங்கம் மாரிதாஸ் ஸைப்பார்கிறேன். வாழ்க வளர்க தம்பி.
உண்மை.
உண்மையை உரக்கச் சொல்வோம்
நீ என்ன படுத்தினாலும் அதுக்கு நான் துளியும் 'பயப்படவில்லை'! அப்படின்னு சொன்னதைவிட 'செருப்படி' திமுகவிற்கு வேறு எதுவும் இருக்கமுடியாது🤷♀️👌! வாழ்த்துக்கள்💐👍
arumai
தங்களின் இப் பதிவு என்னை மிகவும் நெகிழ வைத்த விட்டது. தங்களின் உயர்ந்த எண்ணங்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களின் மூலம் எழுச்சி மிக்க தமிழகத்தை பார்க்க வேண்டும். புதிய மாற்றம் வேண்டும். என்றும் உங்களுடன்.
நீங்கள் மாற்று குறையாத ஒரு முழு gentleman!
Wish you all the best! We are with you!
தனக்கு ஏற்பட்ட தடைக்கற்களை இளைஞர்களுக்கு படிக்கற்களாக மாற்றும் உங்கள் முயற்சிக்கு சிரம் பணிந்து வணங்குகிறேன்......
மிக தெளிவான பேச்சு 👌👌🙏🙏
தடையை தகர்த்தெறிந்து சாதனை படைத்த அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... மீண்டும் தேசப்பணியில் தொடரவும் வேண்டிக் கொள்கிறேன்....
சந்தோஷம் மாரிதாஸ் அவர்களே உண்மை என்றும் வென்றே தீரும் ஜெய்ஹிந்த் தங்கள் தெய்வீகப் பணி சிறக்க வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க தம் இறைக்குடும்பம் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க
என்னால் ரோட்டில் தங்களுக்காக கொடி பிடிக்க முடியாது என்ற நிலை என்றாலும் தினந்தோறும் என் பிரார்த்தனையில் உங்களுக்காக இடம் உண்டு..
U r govt staff correct ah ji
Unnmai!
Thank you very much Sir Your
Same here🙇
@@ஒளியும்ஒலியும்-வ4ர ௧௧
அண்ணா நீங்க தேனி உத்தமபாளையம் சிறையில் இருக்கும் போது உங்கள சந்திக்க வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை...💔😔😔😔 அண்ணா... மிகுந்த மன வருத்தம் அண்ணா ... என்றும் உங்கள் ஆதரவாளன் 🚩
தம்பி மாரிதாஸ் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹🌹 பல கோடி முறை சொல்வோம் ஜெய் ஹிந்த் என்று 🇮🇳🇮🇳 பாரத மாதா புகழ் ஓங்குக 🇮🇳🇮🇳🇮🇳
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@@perumal.bperumal.b7221 Aamam Sir , DMK Thalaimai yin KEVALAMANA Nadavadikkai galai ppatri Kettaal , Romba ARUVERUPPAGA DHAN Ulladhu !!!
JAI SHRI RAM ........ JAI HIND .....
உங்கள் சேவை ஊழலுக்கு எதிராக தொடர வேண்டும். நாங்கள் உங்களுடன் வருகிறோம்
❤️
Jai hindh
உங்களின் நாற்றுபற்று இந்த நாட்டிற்க்கான சேவை வாழ்த்துகள் அண்ணா உங்களுக்கு எப்பவும் நாங்கள் ஆதரவு தந்துகிட்டே இருப்போம் ..
We admire you for your bold and honest approach, not hurting anyone. You have all the good qualities to become a great leader. People of Tamilnadu should be proud to have you.God bless you.
So, so true 👏🏽👍🏼😃.
உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள் மாரிதாஸ் அண்ணா
உங்களின் நேர்மையான துணிச்சலான முடிவு மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களின் முயற்சி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார் நன்றி வாழ்த்துக்கள் திரு மாரிதாஸ் சார்....
நாம் தமிழர்
You are guiding me in a right direction. Thanks much for the inputs. 2 more years to go... I am very happy... Even DMK voters doesn't like this government.
என் சமகாலத்திய புரட்சியாளன் அண்ணன் மாரிதாஸ்... என்றும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்........🙏
இந்த நேர்மைதான் திரு.மாரிதாஸ்.நாங்கள் உங்களுடன் எப்போதும்...
தெளிவான விளக்கம்......எங்கள் மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டீர்கள்.....எங்கள் தங்கம் என்றென்றும் வெற்றியுடன் வாழ்வாங்கு வாழ்க.....உண்மையின் உரைகல்....இளைஞர்களுக்கு ஒளிவிளக்கு எங்கள் சகோ மாரிதாஸ்....
👌👌👌
Maridhas please put your videos with English track or subtitles.. You are underestimating your reach... You have a pan Indian following now.. Please don't delay your voice must be heard.. 🙏🇮🇳🙏🕉️
உண்மையிலேயே இந்த பதிவுக்குப்பின் உங்கள் மேல் உள்ள மதிப்பு இன்னும் கூடியுள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏽👍🏼
@@fz2538 DMK Party Leaders dhan Asia vileye Miga pperum Panakkarargal , endru Solgirargal !!!
Avargalidam Sondhamaga Jet Airplane Ulladhu !!
Election Velaigal Seidhu Ella Graama ( village) Makkalum DMK Katchi yai Jeyikka Vaikka Vendum , Enbhadharkkaga Prashant Kishore kku Rs. 380 CRORES Fees Koduthirukkirargal , indha DMK Party !!!
380 crores il , Evvalavu Zero irukkiradhu , ...... endru kooda Namakku Theriyadhu !!!
Ovvoru Suicide kkum indha DMK party leaders Kodukkum 10 or 15 Lakhs Panam , DMK party yin SONDHA PANAM ILLAI SIR !!!
It is our Money ....... The Tax Payer 's Money !!!
அன்பு மாரிதாஸ் ,பொங்கல் வாழ்த்துக்கள் 🙏
வாய்மை தான் என்றும் வெல்லும் என்பதின் சரியான
உதாரணம் தாங்கள் 🙏
இன்றைய இளைஞரகளுக்கு
மிக தேவையான வழிகாட்டி 🙏
வாழ்க🎉வளர்க🎉 வாழ்த்துகள் 🎉
வலிமை மிக்க திரு மரிதாஸ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
உங்களோடு என்றும் நாங்கள்.
ஜெய் ஹிந்த் 🚩🚩🇮🇳🇮🇳
உங்கள் நேர்மைக்கும் துணிவிற்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏 பாரதியின் கவிதையில் கண்ட துணிவு இன்று என் கண் முன் கை கால் முளைத்து பேசியது போல் உணர்ந்தேன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் 👍👍👍
தர்மம் வெல்லும்
We support maridhas j
நீங்க எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தலைவா வாழ்க வளமுடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உடல்நலத்தோடு ஆரோக்கியத்துடன் மென் மேலும் இளைஞர்களுக்காக பணியாற்ற வேண்டும்.
சிங்கம் மாரிதாஸ் அண்ணனை பார்த்து கேடி கூட்டம் அலற போகிறது. ஆட்டம் ஆரம்பம். பாரத் மாதா கீ ஜே. ஜெய் ஹிந்த்..
Superb
Maridas....Man of truth....RESPECT AND SALUTE to Maridas for not making a drama about police. Any police officers please note....how genuine Maridas is.....
"Sattaya kilichivitu, ennaiya kolraangale" nu drama panradhelaam UP's dhaaan....🤣🤣
Dillu.....Dillu....Dillu....Sagodhara......Vazlga Pallaandu👍👏👍👏👍
அன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
👏👏👌👌
சிறப்பான பதிவு. வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள்.
This is a lovely song full of meaning
எவ்வளவு mental balanced maturity யுடன் பேசுகிறிர்கள்? உங்கள் நிதானமும் ஆழமான அறிவும் எதிர்கால அரசியல் சீர்படும் என்று நம்புகிறேன்.All the best wishes and prayers sir.
M.V.Muthukannapiran
Theni.
வாழ்த்துக்கள் மாரி தாஸ்.
தர்மம் தலை காக்கும்.
சோதனைகள் சாதனைகள் ஆகும். இப்போ தமிழ்நாடு பூரா பிரபலம் ஆகி விட்டீர்கள். யார் எதிரியோ
அவர்கள் நம்மை உயர்த்துவார்கள்
வாய்மை வெல்லும் என்ற உறுதியுடன் செயல்பட்டு உள்ளீர்கள். பாராட்டுக்கள். இளைய சமுதாயம் உங்களை முன்மாதிரியாக கொண்டு செயல் பட்டால், பிரச்சினை ஏதும் இல்லை. வெற்றி நிச்சயம்.
மீண்டும் முழு வேகத்துடன் தெளிவுடன் உள்ளது உங்கள் பேச்சு. வாழ்க. ஜெய் ஹிந்த்
இவ்வளவு உபயோகமான அருமையான வீடியோவை பார்த்தது இல்லை. நெஞ்சில் உறுதியும் நேர்மைத் திறமும் இருந்தால் எல்லாமே இயலும். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
🙏
அணைத்து இந்து சொந்தங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
Listening to this make us feel that someone close to us has suffered this... that's the connect Maridhas has created...
U r one among some Brave people.freedim of speech is still only in democracy.
ஒரு மனிதனை பார்த்த திருப்தி வருது! இன்னமும் நாட்டில் நல்லவர்களும் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது நிம்மதி தருகிறது! நிறைய மாரிதாஸ்கள் உருவாக நீங்கள் ஒரு காரணகர்த்தாக இருக்கிறீர்கள். நன்றி மாரிதாஸ்! வாழ்க வளமுடன்! உங்கள் இலட்சியத்தை அடைய வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ! தங்களது அனுபவம் பிறருக்கு ஒரு பாடமாக அமையும் என்பது உண்மை ஆயினும் அந்த அனுபவம் அவர்களின் மனநிலையில் எதையும் எதிர்நோக்கும் சக்திகளை அளிக்கட்டும் !
உங்களது மனநிலையை எப்படி வைத்து கொண்டீர்கள் என்பதை கேட்க மிகவும் வியப்பாகவும், ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்கு மனதிடத்தை வழங்கிய கடவுளுக்கு நன்றி. அதுமட்டுமல்ல உங்கள் வழக்கின் அன்றாட நிகழ்வுகளை தந்த திரு கார்திக் கோபிநாத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
God bless you Maridhas.
Our prayers are with you and all those who stand for Dharma.
Dear Sir You should start a TRUST with clear missions like helping the needy and also for mobilising legal support to needy including you and me if required. This can be on micro donations thro G pay phone pe .pay TM. Contribution s come like 100 rupees 200 rupees etc.All legalised channel s .keep audited accounts book. In case of emergencies this Finance will help in hiring proper lawyers .Trust can have own office where you can hire few brilliant people to keep required records documents to fight for national issues. Nationalistic issues. Ayyan Thiruvalluvar Charities.. ATC.. 🙏🙏🙏🙏
Sathyamave jayathea 🙏
அருமையான தெளிவான தைரியமான விளக்கம் அண்ணா
பரமேஸ்வரன் உங்களை ஆசீர்வதிப்பார்
மரிதாஸ் அண்ணனின் பதில் அருமை எனெர்ஜி தருகிறது
தமிழகத்தின் இரும்பு மனிதன் மாரிதாஸ் அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நம் மக்களின் நலனுக்காக வாழும் மாரிதாஸ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர் அவை அவரை பாதுகாப்பது நமது கடமை வாழ்க வளமுடன்
காவல்துறை கைது நடவடிக்கை எப்படி இருக்கும் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தங்களின் அனுபவத்தைகூட கூறியதற்கு நன்றி
ஒரு நல்ல அரசியல் தலைவர் ஆவதர்க்கு உண்டான ஒரு மாய குகையில் சென்று வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Mr.Maridhas, felt very happy to see a healthy ( both in physical and psychological aspects) Thambi . Wish you and your family a happy Pongal and a happy, healthy,prosperous New Year full of achievements and contribution to the people of Tamil Nadu!
Continue your service against irregularities of Govt/politicians
தைரியம் மற்றும் துனிச்சலுக்கு உங்களை மாதிரி நபர்கள் நிறைய பேர் வெளியே வரனும் மாரிதாஸ் அண்ணா. நாங்கள் எப்போதும் உங்கள் ரசிகர்கள் அண்ணா. வாழ்த்துக்கள் உங்கள் இந்த தடம் என்னோட மனபிரதிபலிப்பு மாதிரி உள்ளது அண்ணா. நன்றி.
my blessing to all my tamil nadu people pls fight for the demoliton of temples in TN
love from uttar pradesh if you have any problem pls come to up we will help you we should stand for dharma
இந்த வீடீயோவை பார்த்த அனைத்து நன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்பர் மாரிதாஸ் போல் அனைவரும் எதிர் குரல் கொடுப்பது சிரமமான விசயம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்ந அன்றாடம் உழைத்து உன்கிற நம்மில் பலரால் அவருக்கு ஆதரவாக வெளி வர முடியாத நிலை்.
ஆனால் நம் அனைவராலும் எளிமையாக செய்யக்கூடிய காரியம் ஒன்று உண்டு. நன்பர் மாரிதாஸ் அவர்களின் வீடியோவை தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் எளிமையாக கொன்டு போய் சேர்க்கலாம். நன்பர்களே !நாம் அனைவரும் பத்து நபர்களிடம் நன்பர் மாரிதாஸ் அவர்களின் சமூக பணிகளை எடுத்துரைத்து அவரை மக்களிடம் கொன்டு போய் சேர்த்துவோமேயானால் அடுத்த மூன்று மாதத்தில் 50 லட்சம் நன்பர்களை சமூக மாற்றத்தின் ஆதரவாளர்களாக மாற்ற முடியும்.
நன்றி ! நன்றி ! நன்றி !
மாரிதாஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி.
💪💪Bravo! Maridhas, Keep it up. மகா காளீ ஆசிர்வாதம் என்றும் உண்டு.🙏🙏
இனிய நண்பர் மாரிதாஸ் குடும்பதிற்க்கு எனது குடும்பத்தினரின் பொங்கல் வாழ்த்துக்கள்.எனக்கும் இரண்டு முறை இந்த அனுபவம் உண்டு கோழையான பயந்த எதிரிகளால் இதை மட்டும் தான் செய்ய முடியும்.உங்களின் நேர்மையும் பொறுமையும் தர்மம் வெல்லும் வாய்ப்பை தந்திருக்கிறது🙏 வணக்கம் நண்பரே வாழ்க வளமுடன்......
என்னா ஒண்ணு மாரிதாஸை அரெஸ்ட் பண்ணிட்டோம்னு ஒரு தற்காலிக அரிப்பை கொத்தடிமைகள் சொறிஞ்சி சொறிஞ்சி தீர்த்துகினானுங்க .. ஆனா ஓவரா சொறிஞ்சி கோர்ட்டில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்..
கடவுளுடைய துணை ௨ங்களுக்கு
எப்போதும் ௨ண்டு
அண்ணா🚩🚩🚩🚩🚩🚩🚩
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
உண்மைக்கு குரல் குடுக்கும் அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
தங்களின் உயர்ந்த நோக்கம் மேலும் வெற்றி பெற்று நாட்டிற்கு நன்மைகள் பல கிடைக்க வேண்டும் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳
மாரிதாஸ் சகோதரர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் தமிழக பாஜகவின் இளைஞரணி தலைமை பொறுப்பேற்று ஒரு ஆறு மாத காலம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று உங்களை அன்போடு வேண்டுகிறோம்
உங்களின் இந்த லட்சியம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருளால் நடக்கட்டும்
அருமை ஜி உங்க நல்ல மனசுக்கு எல்லாமே வெற்றி தான் ஜி
உங்களின் பேச்சுக்கு நான் என்றுமே அடிமை அண்ணா உண்மையை தைரியமாக பேசும் துணிச்சல் உங்களிடம் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா எதிர்கட்சிகளுக்கு கூட திமுகவை பற்றி பேச தைரியம் இல்லை என்றாலும் நீங்கள் பேசும் உண்மை மற்றும் தெளிவான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் தொடரட்டும் உங்கள் தேசப்பணி அதே போல் தமிழ்நாட்டில் நிறைய கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன அதற்காகவும் குரல் கொடுங்கள் அண்ணா ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுங்கள் அண்ணா
மாரிதாஸ் அண்ணா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நீங்க சொல்லும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது...
The most gentle and decent person. May God bless him.
Greatly appreciate your behaviour, thoughts and actions during such this critical situation. Only genuine people get such guts to face any thing in life. God's Blessings be with you always Maridass. Vazhlga Valamudan. Jai Hindh!!
அருமை நண்பா...... உன்னுடைய நேர்மையான உண்மையான விளக்கம்! நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்......காலம் எல்லாவற்றையும் மாற்றும் ....இருள் விலகும்... கவலை வேண்டாம்! உண்மை வெல்லும்!
திரு SM சுப்ரமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி... திரு மாரிதாஸ் அவர்கள்_ தர்மர்,பாரதி, வ உ சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் மக்களை போன்றவர், இவர் தற்போது உள்ள கேடுகளைதானே சரி செய்ய சொல்கிறார், சரி செய்தால் அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாமே! மக்கள் கொடுத்த வாய்ப்பை நழுவ விடலாமா! மாரிதாஸ் போன்ற நல்லவர்களை அலைகளிப்பதால் எந்த பயனும் இல்லை..கெட்ட பெயர்தான் மிஞ்சும்.திரு மாரிதாஸ் அவர்கள் தனது, மக்கள் சேவைப் பணியில் தொடர்ந்து வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம். என்றும் ஆன்மீக செயல்பாடுகளே நிலைக்கும்.
திரு மாரிதாஸ் தனது மக்கள் சேவைப்பணியில் மேன்மேலும் வெற்றி பெற பெரும்பான்மை மக்கள் துணை நிற்ப்பார்கள். ஆன்மீக செயல்பாடுகளே நிலைத்து நிற்கும்.
" வாழ்க வளமுடன் "
" ஜெய் ஹிந்த் "
உங்களை உடல்நலத்தோடும் ,பழைய உற்சாகத்துடன் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சிறப்பு மிக்க நன்றி சகோ
இன்றைய பதிவு அருமை
அதிகாரிகள் சிந்தனைக்கு
(அரசு)......ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Super !!!
This is Mr.Maridoss - Evvalavu azhagana vilakkam, edhu pondra vilakkam makkalai nalvazhi paduththum. Edhu vilakkamalla oru padam, IAS kelviaga kooda ketkalam, edhu pondra badilkal num ilaya samugathirku indru devai padugirathu.
Nandri Mr Maridoss.
Keep it up we will support.
உண்மை உழைப்பு உயர்வு உதாரணம் மாரிதாஸ் அவர்கள்...
மக்களுக்கு சேவை செய்யும் மாரிதாஸ அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏🏻
அருமை அருமை.சத்யம் தர்மம். வெல்லும். வாழ்த்துக்கள். நண்பா. ஜெய்ஹிந்த்.நல்ல பதிவு.
அன்பு மகன் திரு.மாரிதாஸ் அவர்களே ! பல பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்குக் கிடைத்துள்ள பொக்கிஷமான இளைஞர்களுள் நீங்களும் ஒருவர். அதனால் எல்லா வகையிலும்.. எல்லா வகையிலும்.. எல்லா வகையிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தக் கும்பலால் எனக்கு நெருங்கிய தோழிகளின் 2 குடும்பங்களை நான் இழந்திருக்கிறேன். அவை நடந்து 52 ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த ஆழமான வலி இந்த 70+ அம்மாவின் மனதில் இன்னும் இருக்கிறது ஐயா !
இந்தக் கும்பல் தங்களின் குடும்ப சுயநலத்திற்காக எதையும்.. எதையும்.. எதையும் துணிந்து செய்யும் கும்பல் மகனே !
ஆண்டவன் என்றென்றும் தங்களுக்கு துணையிருக்க வேண்டிக் கொண்டே இருக்கிறேன் அருமை மகனே !
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ஐயா !
நேத்து எரியும் தகவல், இன்று பொங்க வைப்போம். பொங்கல் நல்வாழ்துகள்
சோதனைகளே வெற்றியின முதல் படி உங்கள் மனஉறுதியை பாராட்டவார்த்தை இல்லை
❤️brave man en anna marithas🙏🙏🙏👍
ரொம்ப தெளிவா இந்த பதிவு மாரி தாஸ் அவர்களே உங்களுக்கு தில்லு திராணி அதிகம் வாழ்த்துக்கள்
🙏 ராம் ராம்... 🚩 தர்மம் வெல்லும்...
காவல் துறையை வைத்து மிரட்டும் பழக்கம் பழமையான அரசியல் பழக்கம்.. தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் ஒரு சாமனியனும் "வாய்மையே வெல்லும்" என்று சாதித்து காட்டிய.. தலைமை பண்பு கொண்ட மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!🙏 உங்கள் திறன் தமிழகத்திற்கு தேவை.. அந்தகாலம் உங்களை வந்தடையும் . தமிழகம் ஓரு நல்ல தலைவனை அடையாளம் கண்டு உள்ளது.
Next mass leader tamil nadu😀
சூப்பர் ஜீ 👌🏻👌🏻👌🏻👌🏻
It took lots of guts to stand for dharma, and to speak the truth alone, while a group of people doesn't care about society, thank u sir, we support you sir ❤
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் இறைவன் துனைநிற்க்க இந்த எளியவன் பிரார்த்நிக்கிறேன் நன்றி
POWERFUL PEOPLE (MARIDHAS), MAKE PLACES (BJP),
POWERFUL.....
🙏🙏🙏
Yes 😀😀😀😀👍👍👍👍
Powerful people's comes from Powerful place(BJP)
True
Jai Modi Sarkkar
You are great.
After hearing your words & statement if it is true ,then it is
Superb.நீதிவெல்லும்.வாழ்க
வளமுடன்.காந்தி காமராஜர் கலாம் நினை.
அண்ணா உங்கள் பணி சிறக்கட்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤❤❤❤
💪🙏👍
வாழ்க ஜனநாயகம்
வாழ்க நீதிமன்றம்
வாழ்க காவல்துறை
ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
Hello brother
You are one of the hope for our younger generation. This much courage is possible only because of your ' Clean chit'.....Clean chit and courage are really rarest of rare combination. Your 'come back' is really throws light in Tamil Nadu' politics. Hats off to you sir.!!!!
ஆயிரம் பேர் உள்ள இடத்தில் ஒரு சிலர்தான் நல்லவர் நேர்மையானவர்களாக இருப்பார்கள். வாழ்த்துக்கள்
சிவாய நம 🙏🙏 அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
அன்று சுவாமி விவேகானந்தர் கேட்டதை தான் இன்று.. தேச நலனுக்காகவே தங்களை அர்ப்பணித்து இரண்டு இளைஞர்களான திரு அண்ணாமலை மற்றும் திரு மாரிதாஸ் இருவரும் கேட்பார்கள் என நினைக்கிறேன். "நூறு இளைஞர்கள் முன் வாருங்கள் இந்த தேசத்தை மாற்றி காட்டுவோம்"
"நம்மை வழிநடத்த அவர்கள்.. இருவரும் ரெடி. நாம ரெடியா..??"
அண்ணா நீங்க சிறைக்கு போய் சித்திரவை அனுபவித்ததின் பலன் ஒன்று உள்ளது, உங்க பலம் மேலும் அதிகரித்துள்ளது . உங்ளுக்கென்ற அதரவாளர்களின் என்னிகை உயற்ந்துள்ளது .. ஒரு வேண்டுகோள் இனி நீங்கள் மீகவும் விழிப்புடன் உங்கள் எதிரிகள் உங்களை நெருங்காத வண்ணம் ஒவ்வொரு நகர்வும் இருக்க வேண்டும் என்பது
Happy Pongal sir. God is with you.
எதார்த்தமான பேச்சு. இந்த எதார்த்தமான உண்மையான பேச்சுக்களே உங்களது பலம். வாழ்த்துக்கள். More power to you
அனைத்தையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உள்ளது கவலை வேண்டாம்
i salute you my dear maridhas like you people only india will get good position god bless you.
எப்போதாவது நல்லவர்கள் வர மாட்டார்களா ? தமிழகம் உயராதா? ஊழல் ஒழியாதா? என்று எங்கு வர்கள் எல்லா கட்சிகளிலும்
.உள்ளனர்.அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆக மாறி தாஸ் இருக்கிறார்.
Highly a matured person
நின்று நிதானமாக ஜெயிக்கும்
மாவிரன் நீ வாழ்த்துக்கள்
Very happy to see, you came back with the same vigor. God bless you. Please create and train more people like you. India now needs more patriotic people like you. Jai hind
தெய்வ பலம் எப்போதும் உங்கள் பக்கம் இருக்க வேண்டுகிறேன்.
உண்மை இருக்கும் இடத்திற்கு தைரியம் தானாக வரும் என்பார்கள் அதுபோல் இருந்தது உங்கள் பதில். உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள் 👍👍👍
வாழ்க, வளர்க..!
உங்கள் நல்ல பணிகள் தொடரட்டும் 👍
இவர் உண்மையின் பிம்பம் ஆதலால் தைரியத்தில் முழுஉருவம்! இந்நாளில் பார்ப்பது அரிது! Embodiment of courage and dharma. I salute him.
You are always great. The message that you have accepted before the judge shows your dignity and integrity. God will always take care of you my dear. Today I saw your past towering personality while giving reply.
Keep rocking.