புதிய ரயில் 🥳 தாம்பரம் - இராமநாதபுரம் புதிய ரயில் பயணம் 🚂 | TAMBARAM RAMANATHAPURAM NEW TRAIN VLOG 😍

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • TAMBARAM RAMANATHAPURAM NEW TRAIN 🚂 TRAVEL VLOG ❤️ VIA :- THIRUVARUR | KARAIKKUDI 😍 || தாம்பரம் - இராமநாதபுரம் புதிய ரயில் பயணம் 🚂 திருவாரூர் காரைக்குடி வழியாக புதிய ரயில் 🥳
    #new #train #tamilnadu #indianrailways #tambaram #ramanathapuram #special #villupuram #cuddalore #mayiladuthurai #thiruvarur #pattukottai #aranthangi #karaikudi #sivagangai #manamadurai #rameshwaram #rameswaram #travel #vlog #trainvideo #trainlover #travelvlog #trainvlog #vlogging #vlogger #railfans #railfanning

КОМЕНТАРІ • 154

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 2 місяці тому +17

    திருவாரூர் - காரைக்குடி பாசஞ்சர் டெமு ரயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்பது மதுரை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இப்பகுதிகளில் இருந்து மதுரைக்கு இன்று வரை நேரடி ரயில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175 Місяць тому +2

    இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் மிகவும் பயனுள்ள ரயில் வழித்தடம் மற்றும் பயண நேரம் அனைத்தும் அருமை
    இரவில் விழுப்புரத்தில் ஒரு மணி நேரம் கிடக்கிறது, அதனால் தாம்பரத்தில் புறப்படும் நேரத்தை 07.40 PM என மாற்றலாம். நன்றி

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv 2 місяці тому +29

    இந்த ரயிலை "டெல்டா குயீன்" என்ற பெயரில் தினசரி நிரந்தர ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே ஆவன செய்ய வேண்டும்.

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 2 місяці тому +1

      👌👌

    • @Harishkumarindianrailways
      @Harishkumarindianrailways 2 місяці тому +2

      Delta Queen ❌️
      Sigma Queen ✅️

    • @selvas2853
      @selvas2853 2 місяці тому +2

      ​@@Harishkumarindianrailwaysசேதுபதியின் மண்ணிற்கு வருவதால் கிங்க் ஆப் சேது

    • @abi_prathish
      @abi_prathish 2 місяці тому

      Apo who king..

    • @Harishkumarindianrailways
      @Harishkumarindianrailways 2 місяці тому

      @@abi_prathish Cholan SF express

  • @prabhasumi1530
    @prabhasumi1530 2 місяці тому +14

    இந்த இரயிலை அங்கே நீட்டிக்கவும் அந்த இரயிலை இங்கே நீட்டிக்கவும் என்று ஒரு குழு பதிவு போடுவார்கள் 😂😂

    • @sudhakarn4751
      @sudhakarn4751 2 місяці тому +2

      😂😂😂😂True

    • @Harishkumarindianrailways
      @Harishkumarindianrailways 2 місяці тому +3

      😂😂😂😂
      Indha train na Howrah varai extend panna vendum (No direct train from Howrah to Rameshwaram and name it as Kalingathubarani SF express)😂😂😂😂😂

  • @pullanik3867
    @pullanik3867 2 місяці тому +6

    வாரம் ஒரு முறை இயங்கும் இராமேஸ்வரம் - கோயம்புத்தூர் ரெயில் பழைய படி தினசரி ரயிலாக மாற வாய்ப்பு உள்ளதா?

  • @sellamuthu997
    @sellamuthu997 2 місяці тому +3

    இந்த ரயில் பயணத்தில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
    13.40 அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இறங்கி நாங்கள் (மூன்று பேர் ) செல்கின்றோம்.
    மென்மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175 2 місяці тому +1

    மிகவும் அருமை.
    இந்த தாம்பரம் - இராமநாதபுரம் ரயிலை தனுஷ்கோடி வரை (பாலம் முடிந்த பின்) நீட்டித்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
    இதே போல்
    இராமேஸ்வரம் - பெங்களூரு
    புதிய வழி தடத்தில் காரைக்குடி திருச்சி விருத்தாசலம் சேலம் ஓசூர் வழியாக ஒரு தினசரி ரயில் இயக்க வேண்டும் நன்றி.

  • @Mahe15
    @Mahe15 2 місяці тому +2

    Boat mail my all time favourite 😍 👍

  • @sudhangaming314
    @sudhangaming314 2 місяці тому +4

    Devakottai road is high patogage station than kallal but no stop at dvk

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 2 місяці тому +2

    Nice to see you all 🎉🎉

  • @ganesannrs5443
    @ganesannrs5443 Місяць тому +2

    தயவு செய்து தகவல் கூறும் போது ரயில் வண்டி எண் காட்சியில் போடுமாறு கேட்டுகொள்கிறோம்.

  • @user-iw5jh3lk9z
    @user-iw5jh3lk9z 2 місяці тому +4

    மதுரையில் இருந்து ஹரித்துவார் ரிஷிகேஷ் செல்லும் சிறப்பு ரயிலை பற்றி அறிவிக்கவும்

  • @smileshafi8069
    @smileshafi8069 2 місяці тому +2

    ...🤩Wow super💥nice travel vlog bro❤️...

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 місяці тому +1

    இந்த ரயில் பாம்பன் பாலம் திறப்புவிழாவின் போது முகவை எக்ஸ்பிரஸ் அல்லது அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ் என பெயரிட்டு தினசரி ரயிலாக விரைவில் இயக்கப்பட வேண்டும்

  • @cvk4860
    @cvk4860 2 місяці тому +2

    இதே வண்டியின் இராமநாதபுரம் - தாம்பரம் பயணத்தை நவின் bro எவ்வளவு அழகாக வீடியோ எடுத்து சிறப்பா வர்ணணை செய்கிறார் பாருங்க.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому +2

      எல்லோரும் அவர் போலவே சொல்ல வேண்டும் என்று இல்லையே , அவர் அவரின் முறையில் எடுத்துள்ளார் , நான் எனது முறையில் எடுத்துள்ளேன் , யாருக்கு எது பிடிக்கிறதோ அதை பார்ப்பார்கள்

    • @periakaruppanramu1814
      @periakaruppanramu1814 2 місяці тому

      ​@@sibikumarvlogs❤

    • @krishnakk3315
      @krishnakk3315 2 місяці тому +1

      Ellam avunga avunga style ivlo solringale enga neenga panni kattunga bro

  • @wheelsonscreens.1620
    @wheelsonscreens.1620 2 місяці тому +1

    இந்த வண்டி திருவாரூர் -> திருத்துறைப்பூண்டி -> காரைக்குடி பகுதி மக்களுக்கான இரயிலாக இருக்க பெரியளவில் வாய்ப்பு இல்லை. குறிப்பாக திருவாரூர் முதல் பேராவூரணி வரை நல் இரவு நேரத்தில் வருகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள இரயில் நிலையங்களுக்கு அருகில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே ஏதுவானது.
    இது என் கருத்து.
    உங்களின் காட்சி அமைப்புகள் என்னை மிகவும் இரசிக்க வைக்கிறது.
    நன்றி🙏💕

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 2 місяці тому +2

    Bro,try vlogging Okha Tuticorin Vivek express (atleast from Madurai to Bengaluru)

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019 2 місяці тому +1

    இந்த தொடர்வண்டிக்கு ராமலிங்கா விரைவு வண்டி என்று பெயரிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh 2 місяці тому +2

    Lot of temples covered in that train.

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 2 місяці тому +2

    This train can be named as "Vaithiswaran SF express "

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 2 місяці тому

    ❤❤ Tambaram to Ramanathapuram Spl Fare Exp Train Journey 🎉🎉 Very Nice Capture ❤❤

  • @krishnakk3315
    @krishnakk3315 2 місяці тому +2

    Panruti ❤❤❤

  • @NTG
    @NTG 2 місяці тому +5

    Wooow Super bro 🎉🎉❤

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub9322 2 місяці тому

    Very nice capture and very clarity presentations with more infos 👌👌🤝👏👏🎉 keep it up

  • @SenthilkumarSenbaga
    @SenthilkumarSenbaga Місяць тому +1

    குறைந்த கட்டணம் ட்ரெயின் அதையும் சொன்னால் மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்

  • @sabilabanu6779
    @sabilabanu6779 2 місяці тому

    Thank you bro romba santhoshama irukku

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 місяці тому

    You and Dr. Naveen Kumar, explaining this route very, very nice. You done Egmore to Ramanathapuram. Dr. Naveen Kumar done Ramanathapuram to Egmore.

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 2 місяці тому +1

    0:01 Nice entry

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019 2 місяці тому

    Happy news and most demanded train for thiruvarur Karaikudi route 🎉🎉🎉

  • @abdulbasith1174
    @abdulbasith1174 2 місяці тому +1

    Meeter Gage 2006 November last trainil naan intha route travel setha நினைவு. Tamil natil kadaisi meeter gage paathai ithuthaan

  • @pmdkalakalchannel2664
    @pmdkalakalchannel2664 День тому

    Bro intha trin epothum unta thiruvar 1 maniku varuma plz solunga

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 місяці тому +2

    சார், உங்களுக்கு புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக பாடலை dedicate பண்றேன் சாரே 🎉

  • @kaniraj6261
    @kaniraj6261 2 місяці тому +2

    12:33 muthupettai❤❤

  • @immanuelrailfans7111
    @immanuelrailfans7111 2 місяці тому +1

    Super journey 🚂

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm 2 місяці тому

    Excellent coverage congratulations keep it up

  • @venkatasanvenkatasan9229
    @venkatasanvenkatasan9229 2 місяці тому +1

    Super bro super

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175 Місяць тому

    தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயிலை பண்ரூட்டி கடலூர் வடலூர் நெய்வேலி வரை (அ) விருத்தாசலம் வரை இயக்கலாம். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படியாக இயக்க வேண்டும். நன்றி

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 2 місяці тому

    👍.. Nice route ,, hope it becomes a daily train ..

  • @kingdilip5368
    @kingdilip5368 2 місяці тому

    Chord line and main line BGa convert aana podhu Meter gauge sathu Express 6713/6714, boat mail 6701/6702 Costal linela operate pannunanga. July 2006la maanamadurai to Rameshwaram line BG conversion ku close pannua podhu indha rendu MG trainsa stop pannitanga.

  • @Muzreen
    @Muzreen 2 місяці тому +1

    Super bro🎉🎉🎉

  • @prabhakaranprabhakaran5526
    @prabhakaranprabhakaran5526 2 місяці тому +1

    Good boy super

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 місяці тому

    Bro., SIBI Kumar, when Metre Gauge Era, one overnight express ran from Covai to Rameswaram via Pollachi, Pazani, Dindugal, Madurai, Manamadurai. After Gauge conversion Exist Night express train not yet restored. Our SR officials should consider our request and do the needful in due course.

  • @MdFayez-sn6sb
    @MdFayez-sn6sb 2 місяці тому +1

    Adirampattinam 🎉

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 місяці тому +1

    Nice brother

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 2 місяці тому +1

    Super da Sibi

  • @MangaMangaleswari
    @MangaMangaleswari 2 місяці тому

    Super❤❤❤

  • @purushothamana8123
    @purushothamana8123 2 місяці тому

    Yesterday I travelled this train
    Fastest train from tamparam to Villupuram

  • @Gaming360Yt17
    @Gaming360Yt17 Місяць тому

    Tambaram to Ramanathapuram ticket price bro?

  • @sanjeevrailway
    @sanjeevrailway 2 місяці тому

    10:02 Thank you bro For Capture Panruti railway station 😍✨🥳

  • @sudhangaming314
    @sudhangaming314 2 місяці тому

    Which mobile are using for vlog please tell me reply

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 місяці тому +1

    Please extend upto madurai to develop tourism and madurai smart city sir

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому

      😂😂 hello Ramanathapuram poitu epdi madurai varum

    • @saravanapandian2931
      @saravanapandian2931 2 місяці тому +1

      @@sibikumarvlogs via paramakudi and manamadurai sir

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh 2 місяці тому +1

    Velankanni train need bro, and this also

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l 2 місяці тому +2

    16:05 tbm sct ?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому +1

      Daily kidaika poguthuna ?? Not mentioned there is no train

  • @kanenaveen8302
    @kanenaveen8302 2 місяці тому

    My tbm 😌

  • @Mahe15
    @Mahe15 2 місяці тому

    1st time unga vlog 👍

  • @Abimanyu-jy2cs
    @Abimanyu-jy2cs 2 місяці тому +1

    பரமக்குடியில் பயணிகள் கூட்டம் இருந்ததா bro?

  • @SaleemSaleemkahn-bm9ke
    @SaleemSaleemkahn-bm9ke Місяць тому

    Mr. Naveen sir tamparam to ramanathapuram train no East cost raillway this train adirampattinam, kattumavadi, manamalkudi, kottaipattinam, s. p pattinam, mimesal, thondi, devipattinam, ramanathapuram. New raillway track, passgenger train, goods train very important way this place Fisher population economic, sea food export wanted train independence india no train no raillway track no passenger train. East coast raillway.

  • @ravibabu7512
    @ravibabu7512 2 місяці тому

    Dear Bro. any information for MTP to Thirunelvlei Spl. Train extention

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 місяці тому

    Tvr to kkdi 107 per hour vera leval👍👍

  • @kanenaveen8302
    @kanenaveen8302 2 місяці тому

    Namma chennai -45 🔥

  • @Aurotzodeep
    @Aurotzodeep 2 місяці тому

    Vm-prt-tdpr perutha laabam

  • @Pragadeesh.R23
    @Pragadeesh.R23 2 місяці тому +3

    Small correction
    First day First show❌️ First Day First Service✅️😅

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому +1

      For our audience this is the first show bro so only , not a service

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 2 місяці тому +1

      @@sibikumarvlogs ok bro done

  • @1970srinivas
    @1970srinivas 2 місяці тому

    Station reaching time, fare, kms, missing

  • @manidvk5169
    @manidvk5169 2 місяці тому +1

    Devakottai Stop illa Bro

  • @sudhangaming314
    @sudhangaming314 2 місяці тому

    ❤🎉

  • @jagankrish35
    @jagankrish35 2 місяці тому

    1st view

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 2 місяці тому

    சார் பலமுறை நாங்கள் உங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்வதெல்லாம்....
    மயிலாடுதுறை ஜங்ஷனை இரட்டிப்பு செய்யாதீர்கள் என்று செய்தியைத்தான். விழுப்புரம் அடுத்து மயிலாடுதுறை வருகிறது. அங்கிருந்துதான் திருவாரூரக்கு லயன் பிரிந்து செல்கிறது. அப்படி இருக்க மயிலாடுதுறையை குறிப்பிடுவதில் என்ன இடைஞ்சல் சார் தங்களுக்கு!!! இனிமேலாவது தயவுசெய்து மாயவரம் மக்களுக்காவாவது குறிப்பிடுங்க சார் 😮😊

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому

      நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது , மயிலாடுதுறை வழி என்று தான் குறிப்பிட்டு உள்ளேன்

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 2 місяці тому

    Bro enaku oru dout en Sela trains la Please enter a valid train number apadinu en katudhu & 120 days agaiyum Sela train en katta matinguthu irctc la Na enna panrathu bro???

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому

      Maybe composition la some changes irukum so only

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 2 місяці тому

    Intha train cuddalore nikkatha villupuram athuthu direct ah maylatudhurai ya cuddalore en solla mattuingrunga bro

  • @btsrm3442
    @btsrm3442 2 місяці тому +1

    Bro malabar exp where to where

  • @Guru06-rn9mr
    @Guru06-rn9mr 2 місяці тому +1

    News reporter ra iruparo😅

  • @prakashr2353
    @prakashr2353 2 місяці тому

    Title la train number mention pannuga thambi , search pannu easy ah irukum .

  • @eprohoda
    @eprohoda 2 місяці тому

    Sibi!How’s everything going?~ like~really nice - =)

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l 2 місяці тому

    13:43 2 station master ah intha station ku?😮

  • @Sundar_Tenkasi
    @Sundar_Tenkasi 2 місяці тому

    Safe ha video yedung a bro..

  • @sabilabanu6779
    @sabilabanu6779 2 місяці тому

    Aranthangi la entha time nikkuthi

  • @smkumarphone
    @smkumarphone 2 місяці тому

    Unwanted loco change. Most of main line is now Electrified.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому

      Thiruvarur to Karaikkudi not Electrified

  • @vinodh4326
    @vinodh4326 2 місяці тому

    Train speeda neega eppadi pakkurega.app name enna

  • @Raguvaran4070
    @Raguvaran4070 2 місяці тому

    11:05 Platform 4 nu announcement la varudhu but platform 5 la arrival aagudhu😂

    • @indian78166
      @indian78166 2 місяці тому

      4 la chengalpattu local dhaan pogum

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому

      Thiruvarur passenger parked at platform 4 , announcement was pre recorded

    • @Raguvaran4070
      @Raguvaran4070 2 місяці тому

      @@indian78166 Announcement panradhu Thiruvarur Jn Bro.....

    • @indian78166
      @indian78166 2 місяці тому

      @@Raguvaran4070 🤣🤣Na tambaram nenachutten

  • @sudhangaming314
    @sudhangaming314 2 місяці тому

    Nice video best capture

  • @hirthiik1039
    @hirthiik1039 2 місяці тому

    Why ur channel always ignore cuddalore and chidambaram? Railway needs pathi pota videos la kuda this area totally ignored....

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому

      Enakku Thokkam varatha sir ?? nanum human tha , midnight la poratha epdi edukurathu

    • @hirthiik1039
      @hirthiik1039 2 місяці тому

      ​​@@sibikumarvlogsintha video la neenga vittathu naa sollala Tamil nadu railways needs pathi neenga 2 videos potrunthinga athula intha area totally ignore pannitinga

  • @anandbalaji8757
    @anandbalaji8757 2 місяці тому

    You are not telling the reaching and departure times. Also about dinner. What is the use of this. Waste of time.

  • @cvk4860
    @cvk4860 2 місяці тому +1

    தம்பி உங்க உற்சாகம் சரிதான். ஆனா சற்றே bore அடிக்குது. தினசரி வண்டி இந்த மார்க்கத்துல 14 வருடங்களுக்குப் பிறகு வரப்போவுதுன்னு. ஆனா உங்க vlog-ல மற்ற விவரம் ஒண்ணும் சொல்லமாட்டேங்கிறீங்க. ராமநாதபுரம் எத்தனை மணிக்கு வந்தது, சரியான நேரமா? நீங்க சொல்லவே இல்லையே. டீ, காபி, உணவு வசதிகள் இந்த திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை பாதையிலே ஒண்ணும் காணோம். நீங்க இரவு உணவு எங்க, என்ன சாப்பிட்டீங்க, காலை டீ எங்க வாங்கினீங்க? இதையெல்லாம் விவரிச்சு இன்னும் சுவையா சொல்லுங்களேன்!

  • @narayananchidambaram1199
    @narayananchidambaram1199 2 місяці тому

    Why chettynadu railway station awoid why

  • @SgTrainVlogs
    @SgTrainVlogs 2 місяці тому

    ❤🎉