கோயம்புத்தூர்ல இருந்து மதுரைக்கு 4.30 மணி நேரத்துல போயிரலாமா !!!!

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • இந்த காணொளியில் வ.எண் - 16721ல் கோயம்புத்தூரிலிருந்து மதுரை வரை போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், சோழவந்தான் வழியா ஒரு அற்புதமான தொடரி பயணம் உள்ளே….
    Click here to join our channel:
    / @thodariseithigal
    Click here to watch previous videos:
    Meter gauge trains on Coimbatore-Dindigul and Palakkad-Dindigul Tracks
    • Meter gauge trains on ...
    2 புதிய நிரந்தர இரயில்கள் வரப்போகிறது.
    பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பழநி வழியாக
    • 2 புதிய நிரந்தர இரயில்...
    Follow us on Instagram:
    / thodari_seithigal

КОМЕНТАРІ • 19

  • @duraisantham7283
    @duraisantham7283 27 днів тому +3

    இந்த இரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்கலாமே தென்பகுதி மக்களின் நீன்ட நாள் கோரிக்கை நிறைவேறுமே

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 2 місяці тому +3

    Nice. Informative news.

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 2 місяці тому +2

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

    • @thodariseithigal
      @thodariseithigal  Місяць тому

      தற்காலிகமாக
      பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஐயா.

  • @user-tl9zu7ew9h
    @user-tl9zu7ew9h 3 місяці тому +2

    Pollachi junction
    100 trains missing

  • @SriRaman-fc4yr
    @SriRaman-fc4yr 2 місяці тому +1

    Meter garage Coimbatore to sengootai odina rail
    Via Palani tenkasi
    Ippum Coimbatore madurai vari mutum oduthu

  • @rajgamingyt9194
    @rajgamingyt9194 2 місяці тому +1

    ❤❤❤

  • @venkatesan5257
    @venkatesan5257 2 місяці тому

    3k views all the best apm 10% enakku maranthudatha

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 2 місяці тому +1

    yes finish this Tuticorin Madurai aruppukottai rail line

    • @thodariseithigal
      @thodariseithigal  Місяць тому

      தற்காலிகமாக
      பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஐயா.

  • @senthilrajan3908
    @senthilrajan3908 2 місяці тому +1

    Koo rendu rail vitta enavam? Al eratha railkai pottu ottu ottu endru ottuvargal.

  • @user-ke9lp2bb8z
    @user-ke9lp2bb8z 2 місяці тому +1

    வள வள ன்னு ப்ளேடு போடாதே. விஷயத்தை சட் டுன்னு முடி

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 2 місяці тому +2

    Nice. Informative news.

  • @duraisantham7283
    @duraisantham7283 27 днів тому +2

    இந்த இரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்கலாமே தென்பகுதி மக்களின் நீன்ட நாள் கோரிக்கை நிறைவேறுமே

    • @thodariseithigal
      @thodariseithigal  24 дні тому

      வணக்கம் அண்ணா.
      நீட்டிப்பு பதிலாக புதிய இரயில்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் அண்ணா.