செலவை குறைக்க.. இத செஞ்சிட்டா போதும்..| RJ SHAKTHI SAVINGS TIPS | ET TAMIL |EXCLUSIVE|

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 176

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 7 місяців тому +21

    யதார்த்தமான உண்மை சகோதரி. சரியான நேர்காணல்.

  • @rajalingam7265
    @rajalingam7265 7 місяців тому +28

    தயவுசெய்து லோன் மட்டும் போட்டு மட்டும் வீடு கெட்டாதீர்கள்.21ஆயிரம் Emi என்றாள் 6 ஆயிரம் அல்லது நல்ல பெரிய வீடுன்னா 10 ஆயிரம் ரூபாய்க்கு கூட போங்க லோன் போடாதீங்க.லோண் போட்டு தயவு செய்து கெட்டாதீர்கள்.நன்றி

    • @saravanank4454
      @saravanank4454 7 місяців тому

      ​@@mariappan6905 But if interest rate increases your tenurity will also increase unless you pay additional amount in your early period or need to pay in between regularly apart from EMI. Add interest paid plus principle amount and then calculate the house value when you close the loan (more or less it will be the same). And value of the house can't determined as 25 lacks, 50 lacks or crores because once the buyer ready to buy then that is the value. I see many of them imagining their own price for plot and house but if they really want to sell they are getting same price or FD return only.

    • @obmstduiobalumahesh8404
      @obmstduiobalumahesh8404 6 місяців тому +5

      சூப்பர் .நீங்ங கண்டிப்பாக லோன் வாங்கி தான் கட்ட வேண்டும் என்று சூல் நிலை இருக்கு என்றாள் . நம்ம கணவே வீடுதான்.. உங்க பிளான் சூப்பர் வாழ்த்துக்கள் ....

    • @annamalaishanmugam346
      @annamalaishanmugam346 6 місяців тому +1

      Best solution

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 7 місяців тому +28

    Buy land.
    Don't buy flats at high cost.
    You will be in debt for minimum 20 years.
    She is right.

    • @mohankumarbalakrishnan8048
      @mohankumarbalakrishnan8048 7 місяців тому +3

      It depends where you stay. We can’t buy land in chennai but we can’t buy land native

    • @Vignesh196-x7f
      @Vignesh196-x7f 7 місяців тому +2

      Very True Apartment in even Tier 1 city will Depreciates

  • @srinijandhan218
    @srinijandhan218 6 місяців тому +6

    சகோதரி நீங்கள் சொல்லும் பெண்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள் நம் அம்மாகள் காலத்தில்
    எனக்கு தெரிந்த தோழியின் மகள்கள்
    1. Hair straighting 4,000 ரூபாய்
    2. ஒரு விஷேச நிகழ்ச்சிக்கு செல்ல குறைந்தது 3,000 செலவு செய்கிறார்கள்
    Make up கிற்கு
    3. Blouse தைக்க 1000 முதல் 50,000 வரை
    4. ஒரு நிகழ்ச்சிக்கு உபயோகித்த ஆடை மீண்டும் உபயோகிக்க குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும்
    என் வயது 45, என்னிடம் மொத்தமாக 10 சுடிதார், 15 புடவைகள் இருந்தாலே அதிகம்.
    இந்த காலத்தில் ஆடம்பர செலவுகள் பெருகிவிட்டன

  • @jkiruba5203
    @jkiruba5203 7 місяців тому +10

    உண்மை சகோதரி யதார்த்தத்தை பேசுகிறீர்கள் பெண்களுக்கு பயனுள்ளசெய்தி லோன்போடறது நல்லவிஷயமல்ல சேமிப்பு முக்கியம் நல்லா சம்பாதிச்சு சிக்கனம் சேமிப்பு இல்லையென்றால் வாழ்க்கை மகிச்சியாயிருக்காது பயனுள்ள செய்திநன்றிமா

  • @estherzina5151
    @estherzina5151 7 місяців тому +11

    This anchor is asking perfect question. His simplicity is good.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 7 місяців тому +12

    உண்மை தான் மேடம்

  • @devsanjay7063
    @devsanjay7063 7 місяців тому +9

    நல்ல நேர்காணல் 👍👍

  • @milkman439
    @milkman439 7 місяців тому +5

    உண்மையான செய்தி

  • @RameshR-fd4xm
    @RameshR-fd4xm 7 місяців тому +16

    நீங்க சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் நாம் இன்று நூறு ரூபாய் வருமானம் வந்தால் நிலம் ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறது நீங்க ஆயிரம் ரூபாய் சம்பாரித்தாள் அதன் விலைகள் பத்தாயிரம் உயர்ந்து விடுகிறது அப்போ இந்த நாட்டில் கடன் வாங்காமல் தேவைகள் நிறைவேறது கடன் வாங்குவது முக்கியம் அந்த கடனை எங்கு வாங்குகிறோம் என்பதுதான் முக்கியம் நீங்க சொல்வது தவறு வாங்கிய கடனை எப்படி கட்டுவது என்று மட்டும் ஆலோசனை சொல்லுங்க

    • @kay2577
      @kay2577 7 місяців тому +2

      neenga solrathu correct thaan.. kadane vangaama irukaradhu kastam aana moochu mutra alavukku vaangaama irukalaame.. enga vaangarom mukkiyam, adhe maadiri evlo vaangaromkarathumm..

  • @gamergaming3210
    @gamergaming3210 7 місяців тому +16

    ஹோம் லோன் வேண்டும்.. எப்படி?? 25000 மாதம் ஊதியம் பெறுபவன் 3 லட்சம் அல்லது 4 லட்சம் கடன் பெறலாம்? அதற்கு மேல் கடன் பெற்றால் வீட்டையும் விற்க வேண்டியது தான்?

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 6 місяців тому +1

    அருமை அருமை அருமை
    மேடம் தெளிவான நல்ல கருத்து நன்றி

  • @saranaabraham5858
    @saranaabraham5858 7 місяців тому +7

    அருமையான பதிவு மேடம்🎉🎉

  • @visitor4741
    @visitor4741 7 місяців тому +11

    பெண்களின் சேமிப்பு,நிதி நிர்வாகம் பற்றி சொன்னது கூட சரி, ஆனால் நிதியமைச்சர் கூட பெண்தான் என பெண்களை தரம் தாழ்த்தி விட்டீர்களே.

    • @PMS1997
      @PMS1997 7 місяців тому +3

      திராவிட மாடல்
      😂😂😂😂

  • @youqube5790
    @youqube5790 7 місяців тому +11

    Home loan is good but we have to take very minimal.. ipalam iphone kuda emi la vanguranga pasanga 😢

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 7 місяців тому +6

    Most of the loans are floating rate of interest, bank used to increase automatically when RBI increase basis points on lending, but bank never reduce automatically.
    Nbfcs they offer lowest rate to attract customers , once availed and 3to4 emis over, they'll increase interest by 4%
    without increasing emi but tenure will be increased.
    Think twice before availing loans

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan 7 місяців тому +9

    Exactly 💯% good answers and ideas sister. Thanks for the your advices.

  • @johndanish9309
    @johndanish9309 7 місяців тому +4

    13.45 to 14.25 most valuable one

  • @gv11
    @gv11 7 місяців тому +5

    எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்👏👏👏

  • @mates5447
    @mates5447 7 місяців тому +8

    புது மாப்பிளை, பெண் சேர்ந்து வாழ முடியாத அளவுக்கு வீடு வாங்கி கடன் அடைப்பது. அவ்வளவு ப்ரசனை குடும்பத்தில்.

  • @MS-ew2uq
    @MS-ew2uq 7 місяців тому +5

    Very useful tips and good maturity n clarity in ur talk n thoughts , sis 😊

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 7 місяців тому +4

    லோன் குடுப்பது வியாபாரம்
    நீங்கள் மொத்தமாக எவ்வளவு கட்டுகிறிர்கள் என்பதை கணக்கெடுத்து பாருங்கள் தெரியும்

  • @estherzina5151
    @estherzina5151 7 місяців тому +1

    Clean and Clear. If people understand the reality then our life is simple.

  • @user-tg2id9iq5n
    @user-tg2id9iq5n 7 місяців тому +4

    Healthy awareness! Madam, please organise seminars in colleges and give your lecture! Most of us go addict to unwanted purchases during offers, which are utter gimmicks to lure the customers to buy obsolete products without any use. Throughout the year, the sellers are cheating the innocent public for their marketing - the latest one is the 'black friday' sale! T. Krishnamorthy.

  • @GOPIMURUGAN-wl6ni
    @GOPIMURUGAN-wl6ni 7 місяців тому +9

    Madam, Very good tips and motivation. Please continue to educate our people which is more important to our society now.

    • @rahmathullahg7127
      @rahmathullahg7127 7 місяців тому

      Madam. ...Only rich people only doing these types of unwanted expenses.neither I do.

  • @kandasamykrishnan1104
    @kandasamykrishnan1104 7 місяців тому +9

    சேர்த்து வைக்க சிக்கனமா என்ற பாடல் பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம் எழுதிய பாடல்.

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu 7 місяців тому

      India Union Finance Minister Very Very Worst Finance Minister Your Opinion Very Bad

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      எத்தனை கூத்தாடிக் கழிசடைகள் சேர்த்து வைத்தனர்? சம்பாதிக்கும் போது ஊதாரித்தனம் செய்து சாகும் போது பிச்சை எடுக்கும் கூட்டம் தானே கூத்தாடிகள் 😮😮

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 5 місяців тому

      True

  • @gnanasekarp9726
    @gnanasekarp9726 7 місяців тому +7

    DHFL
    முதல் வீடு மனை வாங்கி பாதி வாழ்க்கை வீணைப்போனது...
    எனது மனையும் போன மாதம் தான் ஏலம் போனது 😢😢😢
    5வருட தவணை எல்லாம் போச்சு

    • @TSSANKAR
      @TSSANKAR 7 місяців тому

      Dhfl பெரிய fraud

  • @naresh2884
    @naresh2884 5 місяців тому

    If everyone follows her advice, it will be good news for property seekers who wants to buy properties at cheaper prices...

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 7 місяців тому +4

    Excellent madam...thanks for your information.... kudos to you...❤❤❤❤

  • @leninkannan7184
    @leninkannan7184 7 місяців тому +2

    Real story
    Mr.X bought one new flat in chennai for Rs.38 Lacs in the year 2010 with housing loan for Rs.30 Lacs and at that time his salary is 50k/month, emi is 25k, rental income of that house is 10k.
    At present his salary is 1.5 lacs/month, rental income is 30k, propery value is 80 lacs but emi is same 25k.
    Since his salary increased and he paid more money towards principle and happily closed that housing loan in just 13 years which he took for 25 years.

    • @vemanq
      @vemanq 6 місяців тому

      Current rent is 30k😂

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 6 місяців тому

      Now if you try to sale that flat nobody will buy for more than 20 Lakh

    • @agentpd4371
      @agentpd4371 6 місяців тому

      @@sjegadeesan5655 he did not buy that flat to sell it .. he wants a home to stay !! Flat is not an resale investment. Flats are rental investment or staying option..

  • @saravanan.muthiah
    @saravanan.muthiah 7 місяців тому +15

    Your remarks about home loans may be applicable in the present, but two decades ago, households lacked surplus funds. They could only meet their basic needs with some savings, and obtaining a home loan was the primary means to achieve a better life and own a house.

  • @soofi2631
    @soofi2631 7 місяців тому +1

    Br. Interview with Madam honest.

  • @samsanjay91
    @samsanjay91 7 місяців тому +13

    Madam u don't no reality 39% female labour contribution in India it was b/w 1990 to 2010 now only 19% contribution decreased they do education but they don't go to work this reality..

  • @jagadishpalanivelu5889
    @jagadishpalanivelu5889 7 місяців тому +32

    Home loan is definitely needed for some cases. I bought a plot using home loan when the price is 1500 rs per sq ft. Now the price hiked to 3000 rs per sq ft in 2 years. Also you will not find the plots in good location

  • @muralip3545
    @muralip3545 7 місяців тому +2

    Never ever go for home loan it’s equal to destroying your life . Flat is one of the worst investments. I have taken 17 lakhs and paid 30lakhs

  • @RagulRagul-ib9jc
    @RagulRagul-ib9jc 7 місяців тому +3

    Very good explanation and good question and good answer❤

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 7 місяців тому +1

    Our financia l ministers is no use for (T.N).Today earnings is low but exp is very high. It is very affecting low middle class people. EMI is not good for ordinary people, bankers only benefiers. EMI concern both share cut is benefit of peoples. Madam some good ideas given all peoples. Excellant.

  • @k.v.22-61
    @k.v.22-61 5 місяців тому

    சேர்ந்து வச்ச பணத்தை எல்லாம் சிக்கனமாக, பாடல் எழுதியவர் பாடலாசிரியர் மருதகாசி அவர்கள்

  • @hepziantony713
    @hepziantony713 7 місяців тому +3

    Mam neenga sonna mathiri selva mahal savings schemela 2015la irunthu invest panna aarambichen. 2years monthly Rs500 invest pannen.2017 aprom ippo varaikkum Rs1000 invest pannikkittu iruken. Ippo enakku oru ponnoda accountla 111000 sernthulirukku.

  • @rajendranp1442
    @rajendranp1442 6 місяців тому

    If not home loan,25 to 30 years spend for home rent.I purchased home by home loan rs 2 lakhs .20 years I paid home loan .now my house value is 80 lakhs to 1 crore

  • @user-kt1bw7kw9j
    @user-kt1bw7kw9j 7 місяців тому

    அந்த பாடல் கவிஞர் மருதகாசி எழுதிய வரிகள்🎉🎉🎉🎉

  • @sidvish4766
    @sidvish4766 7 місяців тому

    Split and invest your funds always..... Gold jewellery,gold coins, savings,fd,silver,real estate .
    Ipdi split panni potaa dhan onnu Kai vitta kooda aduthu kaapathum...
    Idhu theriyama home loan vangave koodadhu nnu சொல்றது தப்பு..it differs case to case.....
    Inni nelama mari nalik irukadhu...நிலமை உயரும்.....nambikai தன் vazhkai

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 місяців тому

    Generally planning is very important

  • @sivasankaran1693
    @sivasankaran1693 7 місяців тому +1

    en veetla nan matum dan sambarikaran.. nan matum dan selavu pana bayapudran... en pondatium en ammavukum selavu pana matumdan therium....

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 7 місяців тому +1

    Please share a video on how to save money for a single mom...with a single daughter mam 🙏🙏

  • @GANESHNA
    @GANESHNA 7 місяців тому +2

    Smart and Simple.

  • @hariharanchandrababu8586
    @hariharanchandrababu8586 7 місяців тому

    All loans ruined our life but we can't live without loans. So be careful of ourselves if it is necessary or not.

  • @pathofchrist777
    @pathofchrist777 7 місяців тому +1

    நன்றி மேடம்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 7 місяців тому +1

    RJ SHAKTHI madam, neenga thane Radio cityla morning 5 to 7 aanmeega programe nadathuvathu?

  • @umabala5263
    @umabala5263 3 місяці тому

    Very usefull speech

  • @murugeshmsr9088
    @murugeshmsr9088 7 місяців тому +3

    அந்த பெண் நிதி அமைச்சர் தான் எல்லா பொது துறையையும் விற்று விட்டது...😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      தெரியாட்டி மூடிட்டு இரு

    • @RajVelu
      @RajVelu 7 місяців тому

      Dai dubakur nulebans sagi ava papathi

  • @vetrivels7482
    @vetrivels7482 7 місяців тому +53

    ஆனால்....கணக்கு தப்பா சொல்லீட்டாங்களே ....பெண் நிதியமைச்சர்....

    • @akshayam961
      @akshayam961 7 місяців тому +3

      Nirmala seetharaman

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 7 місяців тому +7

      அவங்க விக்கிற அமைச்சர் அல்லவா

    • @daisyrani4615
      @daisyrani4615 7 місяців тому

      அவங்க சொத்தை அவங்க விற்கவில்லையே நாட்டின் சொத்தை தானே விற்கிறார்கள் .

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 7 місяців тому +4

    Cycle changes now gents only saving

  • @Suganya-xl2go
    @Suganya-xl2go 7 місяців тому +1

    That poet lines by maruthakasi

  • @vinodhkumar2916
    @vinodhkumar2916 7 місяців тому +12

    How long time you stay in rental home? Home loan may take meantime invest gold, good shares & MF

  • @nellairealty
    @nellairealty 6 місяців тому

    அருமையான பதிவு.

  • @asifaslam7457
    @asifaslam7457 7 місяців тому +3

    Simply amazing 🎉

  • @rajeshmani2288
    @rajeshmani2288 7 місяців тому +1

    If you are not going home loan , income tax will ask you home you buy the house you have to explain after you 15 years saving they dont accept....better go home loan or dont own any house....for middle class tax payers...

  • @thiyagamoorthy5596
    @thiyagamoorthy5596 7 місяців тому +3

    Home Loan vagurathu thappu illa. 50Lak property cost namba kitta 50Lak udanay nambalala arrange panna mudiyathu 80% Loan tharaga. 10yrs,15yrs,20yrs,25yrs nu varusam pottu tharaga. Nama aantha Loan oru 5yrs or 6yrs la close pannanum appadi pannina than namaku profit. Loan illama nama yeppadi property vagurathu namba children's future ku property romba mukkiyam.

  • @RelaxFishFarm
    @RelaxFishFarm 6 місяців тому

    SIP pathi yarachum eppadi lam invest panna best nu sollunga please

  • @Mahesh55555.
    @Mahesh55555. 7 місяців тому +2

    Loan is son of Saithan.

  • @sugandhibaskaran9289
    @sugandhibaskaran9289 7 місяців тому +1

    Excellent

  • @KarthickRajaMuthuRaja
    @KarthickRajaMuthuRaja 7 місяців тому +1

    Well said 6:25-6:31

  • @susimani8636
    @susimani8636 7 місяців тому +1

    Thirudan aatchiel..midil class makkalai.. home loan yenra peyaril....nadutheruvil
    Nirkavethu vedugralgal,Theudiyapasanga😢my house left with my hand..😢

  • @dhineshraja6842
    @dhineshraja6842 7 місяців тому

    அருமை....

  • @dhanasekaranmahalingam2735
    @dhanasekaranmahalingam2735 7 місяців тому +1

    Innaiku irukira land value 5 year ku appuram double ayidum

  • @finance1233
    @finance1233 6 місяців тому

    Fantastic advice

  • @rameshswe
    @rameshswe 7 місяців тому +2

    Wrong Totally wrong.My age 37 I got Home loan for 50%. 8 years. Only 1.5 years remaining. on 1 year i will try to close tha home loan. Next 40 Years my generation will live without issues. Home loan best go with 50% loan and 50% cash.

  • @sundarrajc9492
    @sundarrajc9492 7 місяців тому

    Good clarity...thx Madam

  • @sathishsathi4381
    @sathishsathi4381 7 місяців тому

    Loveable speech

  • @SuryaPrakash-gq3qd
    @SuryaPrakash-gq3qd Місяць тому

    Total Budget 50 % Home loan Better Choice

  • @vishreviews
    @vishreviews 6 місяців тому

    maximum home loan forced by ladies only to gents I feel when she told initially ladies like to save money. But other points are very good to reduce expense.

  • @anithavasanth6920
    @anithavasanth6920 7 місяців тому +4

    கவிஞர் மருதகாசியின் வரிகள்
    நல்ல கருத்து
    Thank you madam

  • @gpr2047
    @gpr2047 6 місяців тому

    Wasted around 30 L in interest only... Plz build house in native after 50 age... N settle

  • @saimanoharan7367
    @saimanoharan7367 7 місяців тому +1

    Play @ 1.5x speed

  • @arunprasadparamanandam615
    @arunprasadparamanandam615 7 місяців тому +1

    Buying car is always considered as expense

  • @murugaperumal9977
    @murugaperumal9977 7 місяців тому +1

    Home loan statement 100% true

  • @karunakarang5545
    @karunakarang5545 7 місяців тому +1

    Yes...Reading is the best one...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      அதற்கு எதிரி ஊடக வேசிகள் தானே. டிவி ராட்சஸி மக்களை பிடித்து ஆட்டுகிறது குடூம்பத்தை 😮😮

  • @SMRMOHANRAJ
    @SMRMOHANRAJ 6 місяців тому

    அம்மா சந்தோசங்கரது லோன் வாங்கிட்டா கானம்மல் போய்விடுகிறது

  • @Trekkar
    @Trekkar 7 місяців тому +1

    Kaila kasu ila. Loan potu tha Home vanginom atleast we have home in hand. Ena home loan tha kapathuthu. Contentkaga kandatha solathinga.

  • @selvisagin2339
    @selvisagin2339 5 місяців тому

    Satti bana ya thoonkitu oru oru Veda poga soldringla madam

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 7 місяців тому

    Very correct pa

  • @gokulananthens4235
    @gokulananthens4235 7 місяців тому

    Yes நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்,

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 7 місяців тому +1

    Superb

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 6 місяців тому

    It is all for good earning people who gets salary above a lakh. But every body is not getting a lakh salary. Every body will not get work from home. Out if 500 one will get one lakh salary per month. Rest people will get 30000 to 50000 in Chennai. They have to dance according to circumstances. Saving, emi rent school fees family liability medical emergency middle class family faces all of problems.

  • @studentchannel7020
    @studentchannel7020 6 місяців тому

    Amma 10 varusathula building rate 2 madangu athigamaidu😁

  • @jhansisingh668
    @jhansisingh668 7 місяців тому

    Very good

  • @ganapathym1192
    @ganapathym1192 7 місяців тому

    Please avoid EMI hoam loans.Home loan & credit cards erdoe your future.If you avail Home loans of 25 lakes Then your EMI till end will be 50 Lakhe.pl avoid home loans.instead you can save money by RD/FD/MFs in ance store your money and construct House.

  • @geethaswaminathan246
    @geethaswaminathan246 7 місяців тому

    Yes mam it's true

  • @selvakumar-yf1th
    @selvakumar-yf1th 7 місяців тому +1

    Thankyou ❤

  • @mkumardgl
    @mkumardgl 7 місяців тому +1

    ஹோம் லோன் போடுங்க வீட்டை கட்டுங்கள்...

  • @arunk1817
    @arunk1817 7 місяців тому

    Nowadays people's are working hard and live only for loans and EMI once they paid loan completely they cant live their own house peacefully bcoz age aidum or they may fall sick apram yethuku kasta patu atha vanganum

  • @007jeyalakshmi
    @007jeyalakshmi 7 місяців тому

    Super mam

  • @KumarVani4422
    @KumarVani4422 7 місяців тому +2

    கண்ணதாசன் இல்லை. அ.மருதகாசி

    • @arunachalamn9321
      @arunachalamn9321 7 місяців тому

      சரியா சொன்னீங்க ஆம் மருதகாசி கவிஞர்

  • @priyadharshinibharath8094
    @priyadharshinibharath8094 7 місяців тому

    PPF 15 years lock in mam

  • @senthilkumarkr3665
    @senthilkumarkr3665 7 місяців тому

    Sib means

  • @Ammukutti1019
    @Ammukutti1019 7 місяців тому

    Pattukottayar padiyathu....
    .

  • @padmanabhans9455
    @padmanabhans9455 7 місяців тому +2

    Not a proper advice.Home loan requirements vary for different persons. Value of money over 15-20 yrs to be taken into account

  • @dhanasekaranmahalingam2735
    @dhanasekaranmahalingam2735 7 місяців тому

    Home loan potavar oru vela death ayitaruna andha family ku andha veedu sondhamagidum. Adha yen solla maturinga

  • @pragalathan05
    @pragalathan05 7 місяців тому +2

    Already trapped madam