VGP சாம்ராஜ்யம் விழுந்தது எப்படி? மர்பி ரேடியோ முதல் VGP Golden Beach வரை journalist pandian | VGP

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2023
  • #aramnaadu #vgp #vgpgoldenbeach
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu UA-cam Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

КОМЕНТАРІ • 274

  • @rajagopalanv90
    @rajagopalanv90 10 місяців тому +15

    கலைமகள் சபாவில் பணம் கட்டி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். எனவே கலைமகள் சபா பற்றிய எல்லா விஷயங்களும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @rajapandian6083
    @rajapandian6083 10 місяців тому +26

    உழல் செய்த அரசு‌ அதிகாரிகள் அதிகாரத்தை பயன் படுத்தி குற்றம் செய்தவர்களின் பிள்ளைகள் எப்படி கஷ்ட படுகிறார்கள்‌ என்பதை பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @devi9202
    @devi9202 10 місяців тому +22

    Murphy radio was founded in1929 by Frank Murphy England, this company is a key role player in supplying wireless transmitters and receivers during world war 2, this company is a pioneer in valve radios.

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 10 місяців тому +7

    இந்த காலத்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை துல்லியமாக எடுத்து க் கூறுகிறார். பழைய நினைவுகளை என் போன்றவர்கள் அசைபோட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இது ஒரு வகையான சரித்திர பாடம்தான். பள்ளிகளோ கல்லூரிகளோ கொடுக்க இயலாத பல செய்திகளை நாம் அறிந்து கொள்ள இது போன்ற நேர்காணல் தொடர்ந்து வர வேண்டும்.திரு பாண்டியன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

  • @gowthamraj2092
    @gowthamraj2092 10 місяців тому +14

    இதே போல் கலைமகள் சபா பற்றி கூறவும் 🙏🙏🙏

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 8 місяців тому +1

      PACL give money to their. Payers
      BUT BUT KALAI MAGAL SABHA not fully paid
      Court appointed persons for sale of KALAIMAHAL SABHA. Assets
      Their. PAY & other incentives r.....
      BUT tILL DATE. Where is the Committee.. .
      God only KNOWS. M

  • @boopathirthomas9456
    @boopathirthomas9456 10 місяців тому +38

    ஆயிரக்கணக்கான கோடி சொத்து மட்டும் உள்ளது. ஐயா சொல்வது உண்மை தான்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 10 місяців тому +11

    ஒரு ஏக்கர் 12பிளாட் 24000சதுரடி 23அடி பாதை பொது இடம் போக (1கிரவுண்ட்)ஒரு பிளாட் 5.50சென்ட் 2400சதுரடி நேர்மையான முறையில் ரியல் எஸ்டேட் இருந்தாலே மீதப்படும் பிளாட் இடம் சில காலத்தில் மிக அதிக லாபம் கிடைக்கும்.... ஆனால் வில்லங்கம் இல்லாமல் இடம் இருக்க வேண்டும்

  • @veeralakshmi9588
    @veeralakshmi9588 10 місяців тому +13

    நானும் விஜிபி யில் டெபாசிட் செய்திருந்தேன் முடிவு தேதிக்கு பின்னரும் தொகை வழங்குவது தாமதமானதால் இனி தொகை பெற முடியாது என நினைத்து கட்டாயப்படுத்தி கடையில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி வந்து விட்டேன்

    • @swamynathan4745
      @swamynathan4745 10 місяців тому +1

      Naan marby transister vange nangu ruopai kattenen

    • @swamynathan4745
      @swamynathan4745 10 місяців тому +1

      Varam nangu rupai matheram katyenal podum

  • @balajothi7071
    @balajothi7071 10 місяців тому +13

    எது எப்படியோ, நிறைய பேரை ஏமாற்றி பணம் சேர்த்தார்!

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 10 місяців тому +19

    எங்கள் வீட்டில் murphy radio Rally fan B. S A. Hercules cycle எல்லாம் இருந்தது. ரேடியோவில் விவித் பாரதி சிலோன். ஒலிபரப்பு பிரபலம்

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 9 місяців тому +2

      1975 ல் மர்ஃபி ரேடியோ 1000 ரூபாய்க்கு வி. ஜி. பி. யில் தான் சிறு சேமிப்பு முறையில் வாங்கினோம். அது ஒரு பொற்காலம்.

  • @marimari-rf8ss
    @marimari-rf8ss 10 місяців тому +10

    வணக்கம் யாராக இருந்தாலும் குறிப்பிட்ட வருடங்கள் தான். சக்கரவர்த்தி மன்னாதி மன்னர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 10 місяців тому +53

    வசந்த் & கோ நிறுவனர் வசந்தகுமார், விஜிபி நிறுவனத்தில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @rajakumargajarajan458
      @rajakumargajarajan458 10 місяців тому +4

      Vgp was pioneer of sale of house hold items on CREDIT that too on instalement basis.

    • @abdulkader8170
      @abdulkader8170 8 місяців тому

      ​@@rajakumargajarajan458மணல்

  • @selvarajreddiyar1935
    @selvarajreddiyar1935 10 місяців тому +18

    எங்கள் இல்லத்தில் மார்கோனி ரேடியோ இருந்தது இதர்க்கு போஸ்ட் ஆபீசில் லைசென்ஸ்கட்டனம் கட்டவேண்டும் சைக்கிலுக்கு லைசென்ஸ் எடுக்கவேண்டும்

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 10 місяців тому +5

    மிக குறைந்த சாம்பளம் வாங்கிய என்மாமனார் மிக எதிர்பார்த்து கலைமகள் சபாவில் பணம் கட்டி ஏமாந்துவிட்டார்

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 10 місяців тому +3

    இந்த மாதிரி நான் என்னுடைய புது ஹம்பர் சைக்கிள் துடைப்பது வழக்கம்

  • @geetharamadurai6770
    @geetharamadurai6770 9 місяців тому +3

    VGP nagpur Delhi thamizh sangam மக்களை சந்தித்து நிலம் விதார். எல்லோருக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 9 місяців тому +6

    Licence is needed for Radio. The licence can be paid in Post office. A special stamp to be affixed on a radio pass book.

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 10 місяців тому +13

    மக்களுக்காக பாடுபவர்களை உலகத்துக்கு உரக்க சொல்வார் மக்களே ஏமாற்றங்களை பற்றியும் உலகத்துக்கு உரக்க சொல்வார் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்

  • @68tnj
    @68tnj 9 місяців тому +2

    Yes. True. Even I had experienced this in late 70’s and early 80’s.

  • @bencherdent1696
    @bencherdent1696 10 місяців тому +13

    நான் 79இல் vgp கோல்டன் பீச் சென்றுள்ளேன். அப்போது உள்ளே அனுமதி ticket Rs.5/-, அத்துடன் ஒரு சிப்ஸ் பக்கெட், ஒரு குளிர் பானம் ஒரு பிஸ்கோத் பக்கெட் கொடுப்பார்கள்.

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 10 місяців тому +14

    My friend told many high society men book rooms in vgp for illegal activities since it's secluded. Pandian is correct heavy demand for rooms in 90's

  • @sridhark510
    @sridhark510 10 місяців тому +4

    கோல்டன் பீச்சில்
    கடத்தல் வேலை
    நடந்ததாக செய்தி..
    உண்மையா..
    விடுதலை புலிகளுக்கு..மிக உதவியாக இருந்தது கோல்டன் பீச்....

  • @PULKIT5280
    @PULKIT5280 9 місяців тому +3

    என் நாடு என் மொழி என் மாநிம் என் ஜாதி என் மதம் எதுவம் நமதல்ல முழு உலகை படைத்த இறைவனனுக்கு தான் சொந்தம். நம்ம வாழுற வாழ்க்கை கடவுள் தந்த வரம். அரசியல்வாதிகள் அரசுழியர்கள் கார்ப்ரேட்டுகள் அம்பானி அதானிகள் முதலாலிகள் கோடில மித்கிறாங்க. தரமான கல்வி வேலை கிடையாது வரி வரி கொள்ளை வரி.இந்தியர்களை போல அடிமையாக வாழ கூடாது ஹிட்லர் சொல்வார். நம்மளங்க ஒற்றுமை கிடையாது. திருடிவது ஏமாத்துவது சுயநலமாக இருப்பது. படைச்ச கடவுளை புகழ்பாடுங்கள். பாவங்களால் இயற்கை கோபமாக இருக்கிறது

  • @senthilraj4951
    @senthilraj4951 10 місяців тому

    நன்றி ஐயா

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 10 місяців тому +28

    Cycle a heavenly
    Memory at that time.
    The feel of having cycle at that time is having a BMW today.
    In our coimbatore
    All mill workers having cycle with pride. Overhauling done atleast every 4 months and maintaining is some thing a pleaure to them.cycle+black and white movies in theatre+less pollution
    Somewhat a golden period at 1970

    • @Kovai672
      @Kovai672 10 місяців тому +1

      wish we get that pollution free environment back..but sure it will only be in dreams.

    • @subramanibalu7589
      @subramanibalu7589 10 місяців тому +1

      True

    • @ushan1149
      @ushan1149 10 місяців тому

      Yes very true not only pollution free not road accidents really golden period

    • @rajakumargajarajan458
      @rajakumargajarajan458 10 місяців тому

      True

    • @ET-si7rl
      @ET-si7rl 10 місяців тому

      ❤ true'

  • @natarajangunasekaran8003
    @natarajangunasekaran8003 10 місяців тому +6

    வணக்கம்
    எல்லாவற்றிக்குமான
    வரலாற்றுப்பின்னணியோடுகூடிய தகவல்
    கஞ்சியமாகத.த.பாண்டியன்திகழ்கிறார்
    இவரைமக்கள்முறையாக
    பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 10 місяців тому

      தகவல். க ள ஞ் சி ய மா க .
      (பொக்கிஷம்)

  • @nivemalai
    @nivemalai 10 місяців тому +1

    Best news sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @Banuvlog80
    @Banuvlog80 10 місяців тому +1

    சூப்பர்

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 10 місяців тому +30

    தமிழா..தமிழா பாண்டியனின் வரலாறு பற்றியும் ஒரு வீடியோ போடுங்க சார்.

    • @kumarkumar-ro1hz
      @kumarkumar-ro1hz 10 місяців тому

      ua-cam.com/video/WXTFeLN2clY/v-deo.html

    • @veeramaniprema2089
      @veeramaniprema2089 10 місяців тому +3

      போட்டாச்சி பாருங்க. பாண்டியனேசொல்வார்

    • @easwar1965
      @easwar1965 10 місяців тому

      இவன் ஒரு குப்பை... குப்பை தான் பறந்து கூரையில் ஏறும்

    • @rajeshkannas2541
      @rajeshkannas2541 5 місяців тому

      Yethukku pandiyan sir varalaru...ompa poriya da sunni

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 10 місяців тому +19

    இது வரை V.G.P பற்றி சரியான விளக்கத்தை யாரும் கொடுக்கவில்லை. மிகத் ( V.G.P ) தவறான எடுத்துக் காட்டு . எநத முதலீட்டாள ரும்.
    நிறுவனமும் கற்க வேண்டிய பாடம். நன்றி. திரு . தமிழா தமிழா பாண்டியன் சார் .

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 10 місяців тому +7

    😅ஏதோ நடந்தது நடந்து விட்டது. இப்போது நிலம் விலை ஏறி விட்டதால் பொது ஏலம்விட்டு அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு வழக்கு களை முடித்து வைத்த வேண்டும். நீதி மன்றம் மனது வைக்க வேண்டும்.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 8 місяців тому +1

    Superb speeches interviews and presentation.

  • @mohanr8748
    @mohanr8748 10 місяців тому +15

    1980 இல் ஹீரோசைக்கில் விலை 300₹;தான்.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 9 місяців тому +1

    Even now there is a VGP shop at Saidapet.What happened to VGP plots project in GST Road near Vandalur and Urapakkam?

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 10 місяців тому +12

    Cheating people never improve their life

  • @revathishankar946
    @revathishankar946 10 місяців тому +2

    Very true talk Inda madiri illegal activities nadanda epdi uruppuduvanga? God is always watching

  • @i5955
    @i5955 10 місяців тому +2

    விஜிபி ஐயா நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பது எனக்கு தெரியும்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 8 місяців тому

    Superb daringly said.

  • @msg1442
    @msg1442 9 місяців тому +1

    I too suffered loss by buying a piece of Land in one of their Project called Gyanathiraviyapurm on Tirunelveli Thenkasi Highway at Village Seethaparpanallur way back in 1992. All these years I'm trying to know about the fate of the Plot but no satisfactory answer at all but served with dodging answers by their local office at Palaymkottai.
    Hard earned money devoured n dreams shattered. God bless them.

  • @sivaerode05
    @sivaerode05 10 місяців тому +1

    collection boy-ஐ பட்றி ஒரு கானொலி போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @janarthananjanarthanan4110
    @janarthananjanarthanan4110 10 місяців тому +3

    ஆமாம் தாங்கள்குறிப்பிட்ட இனம் ஒழுக்கமாக வியாபாரம் செய்கிறது

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 10 місяців тому +2

    1970 ஆண்டுகளில்ஒரு‌‌பேட்டரியின் விலை‌ நாலணதான் சார் அதவது 25 பைசா

  • @user-gj1eq6ec3v
    @user-gj1eq6ec3v 10 місяців тому

    Good specch

  • @vanasudhaz
    @vanasudhaz 10 місяців тому +9

    1980களில் ஹைதராபாத் நகரிலிருந்து 100 கி மீ தூரத்தில் நெடுஞ்சாலை ஓரம் ஆள் அரவற்ற வனாந்தரத்தில் " இந்த இடம் வி ஜி பி நிறுவனத்திற்கு சொந்தமானது " என்று ஆங்கிலத்தில் போர்டு பார்த்துள்ளேன்

    • @alimaalima9381
      @alimaalima9381 10 місяців тому

      இப்போது உங்கள் வயது எவ்வளவு அய்யா

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 10 місяців тому +10

    அன்றைய முதல்வர் கருணாநிதி மூலம் கடற்கரையை (இன்றைய ஈசிஆர் சாலை) 99 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளார் வி ஜி பன்னீர்தாஸ். அது தான் விஜிபி தங்க கடற்கரை.

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 10 місяців тому

      அன்றைய முதல்வர் கருணாநிதி தான் உன் தகப்பனா?

    • @sssun7
      @sssun7 10 місяців тому +5

      @arulmo why so angry? Then is karuna your father? Truth hurts?

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 10 місяців тому

      @@sssun7 ua-cam.com/video/L_ssxfUYX64/v-deo.html

    • @alexandremorlot7270
      @alexandremorlot7270 10 місяців тому

      So,after 99 years lease,they must surender Vgp golden beach to TN govt, in2070

  • @prabhus6658
    @prabhus6658 10 місяців тому +2

    RVS patri video podunga..

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 10 місяців тому +7

    ஒரு முறை திருப்பதி போகும்போது டிரான்ஸ்ஸிஸ்ட்டரை போட்டுட்டே போயிட்டோம்.3 நாள் கழிச்சு வந்தவரை பாடிகிட்டே இருந்துச்சு.அப்ப லைசன்ஸ் வாங்கணும்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 місяців тому +1

    Good speech keep it up 👏

  • @kaliyamoorthykaliyamoorthy300
    @kaliyamoorthykaliyamoorthy300 10 місяців тому +3

    😂கலைமகள் சபா ஊருக்கு ஊர் குறைந்த விலைக்கு இடங்களை வாங்கி அதற்கு உள்ளூர் ஆட்களை ஏஜெண்ட் களை நியமித்து அவர்களுக்கு கமிஷன் கொடுத்து ஆட்களை பிடித்து கொடுப்பார்கள்..அவர்களுக்கு கடைசியில் நாமம்.

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 8 місяців тому

      For KALAI MAGAL SABHA property SALES COURT appointed. .......person
      ANY one knows theirs Names Their perqusits for Their works AND latest stage?
      Pl POST in KNOWS. Tq 🙏

  • @augustinantony6365
    @augustinantony6365 10 місяців тому +5

    கலை மகள் சபாவைப் பற்றி பேசவே இல்லை...அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 10 місяців тому

      முதலாளி இல்லாத முதல் உலகம்...!!

  • @neethivendhan7004
    @neethivendhan7004 8 місяців тому

    உண்மைதான் சார் மறக்க முடியாத நினைவுகள்

  • @vinothpermal8223
    @vinothpermal8223 10 місяців тому

    Super comments on the way to the day of your life and all 🌹 Love you too 😘💗

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 6 місяців тому

    தற்போது உயிரோடு இல்லாதவர்கள் பற்றி என்னவேணாலும் அடிச்சிவிடலாம்ல. வந்து சாத்தவா போறாங்கனு ஒரு தைரியம் தான்😂😂😂

  • @sambandans6854
    @sambandans6854 10 місяців тому +1

    இந்த ஆள் பேசனதையே திரும்ப பேசறாரு. குடிகாரன் கணக்கா பேசறாரு. இனி இந்தாளுகிட்டே பேட்டி எடுக்காதீங்க.

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 10 місяців тому

    Pandyan sir. In Bangalore they have opened in double road Bangalore. M.sivarasan

  • @mA-fd3vu
    @mA-fd3vu 10 місяців тому +5

    Those yrs we need to get license for owning radio it was abolished in 1985

    • @bencherdent1696
      @bencherdent1696 10 місяців тому

      The licence fees was fifteen rupees

    • @mA-fd3vu
      @mA-fd3vu 10 місяців тому +1

      @@bencherdent1696 not sure but we had go to post office to pay the license fee once a year it was abolished by VP Singh when he became finance minister

    • @bencherdent1696
      @bencherdent1696 10 місяців тому +1

      @@mA-fd3vu yes that's right

    • @ET-si7rl
      @ET-si7rl 10 місяців тому

      ​@@mA-fd3vu😊

  • @kapalishivanvisualmedia
    @kapalishivanvisualmedia 9 місяців тому +1

    Telephone,கிராமபோன் வைத்திருந்தாலும் பணக்காரர் தான்

  • @srinivasans4705
    @srinivasans4705 10 місяців тому +2

    Nan. China. Vaisula. Hospital road. VGP. Vitula. Vadagai. Irrundom. Enaku. Current. Shock. Adichudu

  • @vanasudhaz
    @vanasudhaz 10 місяців тому +13

    நரிக்குறவர்கள், தாழ்த்தப்பட்டோர், நாடோடிகள் கூட ட்ரான்ஸிஸ்டர் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு தவணை முறையில் ரேடியோ விற்றவர்.

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 10 місяців тому

      But until last never follow starait way..so VGP niruvanam closed..

    • @purushdevy1
      @purushdevy1 10 місяців тому

      நரிக்குறவர் வைத்து துணை நிறுவனங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பித்தவர்கள் VGP

  • @kannanvenkataraman5206
    @kannanvenkataraman5206 9 місяців тому +1

    எங்களுடைய வீட்ல GEC radio rate rs. 100/ க்கு வாங்கினோம்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому +96

    பேருக்கு தான் வன்னியர் தேவர் கவுண்டர் பெரிய ஜாதி என்று சொல்வார்கள் நாடார் முதலியார் செட்டியார் தான் அதிகமாக சுயதொழில் செய்பவர்கள்

    • @Kuppasy
      @Kuppasy 10 місяців тому +18

      பெரிய சாதின்னா தலையில கொம்பு இருக்குமோ? பாப்பானுக்கு எல்லோருமே கீழ் சாதிதான்

    • @raghu1964
      @raghu1964 10 місяців тому +4

      @@Kuppasycorrect…indha mutta payalugalukku idhu puriyave puriyadhu

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 10 місяців тому +10

      😅தொழிலை சரி யாக ச் செய்ய வேண்டும். நிறுவனமும் வளர வேண்டும். எவனை யும் ஏமாற்ற க் கூடாது. ஜாதி பிரச்சினை அல்ல.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 10 місяців тому +3

      ​@@Kuppasy😅

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 10 місяців тому +1

      ​​​@@Kuppasy😢TV S எவனை யும் ஏமாற்றி உள்ளதா ? பொருள் மட்ட மானதா ? VGP ஏமாற்றி விட்டதாக பாண்டியன் சார் சொல் கிறார். இது ஜாதி பிரச்னை அல்ல . நிர்வாக த் திறமை இன்மை. நேர்மை இன்மை. .

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 10 місяців тому +4

    Murphy ரேடியோ முதலாளி இப்ராஹிம் தூக்கு போட்டு இறந்தார் -----

  • @vaitheeswarannandikeswaran5502
    @vaitheeswarannandikeswaran5502 10 місяців тому +5

    Yen kaanneer in sabam.a than

  • @manjunathradhakrishnan8912
    @manjunathradhakrishnan8912 10 місяців тому +5

    He was involved in hawala transactions.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 9 місяців тому

    Radio Veettukaramma. Proud lady.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 9 місяців тому

    Koovathur Resort eppadi?Sri Ram Finance eppadi?

  • @npravikumar2764
    @npravikumar2764 10 місяців тому +8

    Mr pandiyan for your information there were two radios in Chennai one at pangal park another at Robin son park North Madras vgp is a fraduant fellow cheated people never repaid fixed deposit

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 9 місяців тому +2

    Only once I bought in T Nagar VGP after paying 12 months two in one purchase scheme. At the time of purchase the two in one price was much reduced in the market. But the show room said the product for which the scheme is started only be given at the maturity. A different kind of cheating customers. Philips double cassette deck I bought. Within a week it gave trouble. They refuced to honor to service repair or replacement. I myself managed at Philips Service center in Haddows Road, Nungambakkam, Chennai. All those felt cheated prayed, and our prayers heard.

  • @yesurajsamuel6546
    @yesurajsamuel6546 10 місяців тому +6

    The native place of VGP &VGS is Azhagappapuram near Vallioor in Tirunelveli Dt..

  • @akshayakannan6232
    @akshayakannan6232 10 місяців тому +2

    Palaya nenaivugal sir

  • @arunkumaran3724
    @arunkumaran3724 9 місяців тому

    ஆமாம் நானும் சென்றேன் பள்ளி வயதில் அங்கு ஒரு கப்பல் தரையில் அடுத்து 100₹ குடும்ப தோசை

  • @augustinantony6365
    @augustinantony6365 10 місяців тому +9

    கோல்டன் பீசசு காணாத நடிகைகளே இல்லை. பணம் புழகும் இடம்.

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 7 місяців тому

    Presently public care fuly dealing these type of people.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 7 місяців тому

    What was the ORIGINAL SOURCE of MONEY for VGP ?

  • @damodaranm.s6702
    @damodaranm.s6702 9 місяців тому

    1966ல் பிலிப்ஸ் ரேடியோ வை ரூ.300/_ விலையில் வாங்கினோம். அதற்கு ஏரியில் உண்டு.

    • @arunb8841
      @arunb8841 9 місяців тому

      WoW...great..

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc 10 місяців тому +2

    Absolutely correct

  • @thiagarajank.shouldhearbye1034
    @thiagarajank.shouldhearbye1034 10 місяців тому +2

    PREDESSOR FOR THE TODAYS SO CALLED BUSINESS KINGS THIAGU

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 9 місяців тому

    1970 இல் humber சைக்கிள் 450ரூபாய் தான்

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 10 місяців тому +4

    MULUKA MULUKA FRAUD KUDUMBAMA!!! NASAMA POGA

  • @mahalakshmig4041
    @mahalakshmig4041 10 місяців тому +5

    Subiksha store patri oru video podunga

  • @k.s.s.4229
    @k.s.s.4229 4 місяці тому +1

    I lost a lot of money due to VGP finance

  • @r.fakruddinaliahmedaliahme2877
    @r.fakruddinaliahmedaliahme2877 9 місяців тому

    1980 anna bridge near one hotel i mean nungambakkam name😢

  • @KannanV-rv7dm
    @KannanV-rv7dm 10 місяців тому +4

    IYA SOLVATHU ELLAM UNMAI

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 10 місяців тому

      சகோதரர் பாண்டியன் தருவது சரியான தகவல்

  • @periyasamymuthulakshmi4211
    @periyasamymuthulakshmi4211 10 місяців тому +18

    விஜிபி....பல குடும்பங்களை வாழ வைத்தவர்....❤❤❤

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 10 місяців тому +2

    Sir your bio data and your business history upload pls.

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 10 місяців тому +2

    75 ல எங்கப்பாவோட ஹெர்குலிஸ் சைக்கிள் நான் ஓட்டி கீழ விழுந்துருக்கேன்

  • @shankarrao3030
    @shankarrao3030 10 місяців тому +2

    Some of the statement very wrong.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 8 місяців тому

    VGP யால் எனக்கும் பல ஆயிரம் நஷ்டம் தான்

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 10 місяців тому +3

    பாவத்தித்தின் சம்பளம் 🤔🤔........

  • @mohammedyousufkhan72
    @mohammedyousufkhan72 10 місяців тому +2

    Neomax pathi peasuga iya thamilah thamilah pandiya iya

  • @kltamilgamer1367
    @kltamilgamer1367 10 місяців тому +5

    Madurai hajee moosa group pathi pesunga sir...Eppo madurai la prime promoters nu perula semmaiya real estate panranga...

  • @riyanafathima6154
    @riyanafathima6154 10 місяців тому

    Ok

  • @samsungj4hd712
    @samsungj4hd712 10 місяців тому +2

    NANUM 300 RUPAI KU VAKINEN

  • @gunasekar2774
    @gunasekar2774 8 місяців тому

    Radio வுக்கு licence வாங்கணும் அப்போ...

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 10 місяців тому +4

    so brave...why don't he talk about Va9Kundas and VIRUDHUNGAR annachi kalapadams

  • @varadharajangovindarajan719
    @varadharajangovindarajan719 10 місяців тому

    Mahakavi told that no caste pappa. Then why shd. Indian people not follow. If it is continued, desapidha independence bought no meaning only supreme court take speedy action. Otherwise god vandhaley no safe

  • @kannanvenkataraman5206
    @kannanvenkataraman5206 9 місяців тому

    வீடு 6000/க்கு விற்க பட்டது. சேலம்.

  • @manis9742
    @manis9742 10 місяців тому +8

    எல்லாம் சொன்னீங்க பாண்டியன் ஆனா ஒன்னு சொல்லல்ல கோல்டன்பீச் பல நூறு ஏக்கர்களை கொன்ட கடலோரப் பகுதி ஆனால் அந்த இடம் அவருக்கு சொந்தமான இடம் இல்லை அது எம் ஜி ஆர் காலத்தில் 99 ஆண்டுகள் அரசு குத்தகைக்கு விடப்பட்ட இடம் இப்போ குத்தகை வாங்கியவரும் இல்லை குத்தகை போட்டவரும் இல்ல 99 ஆண்டுகளுக்கு குத்தகை ஆவணமும் இருக்காது மனிதர்களும் இருக்கமாட்டார்கள் அவர்களின் சொந்நமாகிவிடும் இதுதான் இப்படிதான் பல பெரும் புள்ளிகள் கொடிகட்டி பறக்க காரனம் யார் ஆண்டாலும் ஏழை ஏழை தான் 1சென்டு மனை பட்டாவுக்கு இன்னும் அழைபவர்கள் பல லட்சம் பேர் உண்டு

    • @prrmpillai
      @prrmpillai 10 місяців тому

      In nagapattinam ÀDM college nadar

    • @sankarpalani4512
      @sankarpalani4512 9 місяців тому +1

      அப்படி அரசாங்கம் விடாது. உ-ம் உட்லண்ட்ஸ் டிரைவின் ரெஸ்டாரன்ட். ஒப்பந்தம் முடிந்தவுடன் இப்போது செம்மொழி பூங்காவாக அரசாங்கம் மாற்றியுள்ளது.
      பின்னாளில் ஆக்கிரமிப்பு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 9 місяців тому

      Smokkling

  • @ravimorepalayama9033
    @ravimorepalayama9033 6 місяців тому

    வள்ளி யூர்.தந்தபிதாமகன்...

  • @muthumari9294
    @muthumari9294 10 місяців тому +2

    சதுரங்க வேட்டை