யானைகளை அழித்தால் என்ன நடக்கும் ? கோவை சதாசிவம் | Kovai Sadhasivam - Elephants and Forest

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #elephant
    #kovaisadhasivam
    #thulirmedia
    #forest
    கோவை சதாசிவம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்; நூலாசிரியர்; விவரணப்பட இயக்குநர்.
    ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்ற இவர் சைக்கிள் கடை வைத்திருந்து பின்னர் பின்னலாடைத் தொழிலாளியாக இருந்தவர். தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட முழுநேர சுற்றுச் சூழல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
    பின்னல் நகரம் எனும் இவரது நூல் திருப்பூர் சாயப்பட்டறைகளால் ஏற்பட்ட சூழல் மாசுபாட்டைப் பேசுகிறது. ஊர்ப்புறத்துப் பறவைகள் எனும் நூலில் தமிழக ஊர்ப்புறங்களில் காணப்படும் பறவைகளைப் பற்றி விவரித்துள்ளார்.
    மண், சிட்டு, மயில் ஆகியவை இவர் எடுத்த ஆவணப்படங்களுள் சில.
    திண்டுக்கல்லில் துளிர் நண்பர்கள் நடத்திய எண்ணமும் எழுத்தும் நான்காம் நிகழ்ச்சியில் கோவை சதாசிவம் அவர்கள் கலந்துகொண்டு இயற்கை மற்றும் பல்லுயிர்கள் குறித்து பேருரை நிகழ்த்தினார். அந்தப் பேருரையில் யானைகளும் காடுகளும் குறித்து அவர் வழங்கிய தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
    thulirmediavission@gmail.com
    Kovai Sadasivam, an ecologist who wrote many books about environment speaks about elephants and forests in the 4th event of Thulir Nanbargal organisation at Dindigul..
    This one is the first part of the speech.

КОМЕНТАРІ • 23

  • @sheikalaudeen7453
    @sheikalaudeen7453 3 роки тому +6

    அற்புதமான மற்றும் அருமையான பேச்சு

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 2 роки тому +3

    பறவைகள்விலங்குகள் மிருகங்கள்பூச்சிபுழுக்கள் இயற்கையைபாதுகாக்கும்மகாவிஞ்ஞானிகள்

  • @rajesh_puthoor07200
    @rajesh_puthoor07200 2 роки тому +1

    அருமையான உரை ஐயா

  • @muthuarulmanib7247
    @muthuarulmanib7247 2 роки тому +1

    பசுமை ஆர்வத்தை எங்களுக்கும் தூண்டுகிறது அய்யா உங்கள் பேச்சு

  • @Kaanal2014
    @Kaanal2014 3 роки тому +6

    துளிர் அமைப்பின் ஒவ்வொரு நிகழ்வும் அருமை...
    இயற்கை, பாரம்பரியம், பண்பாடு, தாவரங்கள், விலங்குகள், மனிதன் பல்லுயிர் சார்ந்த உறவுகள் குறித்த பதிவுகள் சிறப்பு

  • @nagoresaleemtv4905
    @nagoresaleemtv4905 3 роки тому +4

    அருமை

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Рік тому +1

    AYYA AVARGALUKKU VANAKKANGAL 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 2 роки тому +1

    Aiyya Avarkalin Pathivu Arumai , Vazhthukkal Vazhka Vazhamudan .

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +1

    மிகமிக அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 роки тому +1

    அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா

  • @Rafi_U
    @Rafi_U 3 роки тому +3

    Excellent pathivu 💐👍👌👏 Save Forest🐘 🍀🌱🌳

  • @yezdibeatle
    @yezdibeatle 2 роки тому +1

    Nice Video

  • @harishkumarrnr8595
    @harishkumarrnr8595 Рік тому +1

    தங்கள் பாதம் பனிகிறேன் ஐயா..

  • @ravichandravelm869
    @ravichandravelm869 2 роки тому +2

    Save elephants

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому +1

    காடு இல்லாமல் யானை இல்லை.
    யானை இல்லாமல் காடு இல்லை.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому +1

    ச. முகமது அலி - க. யோகானந் ஆகியோரால் எழுதப்பட்ட ‘யானை - அழியும் பேருயிர்’ எனும் அற்புதமான நூல் (அல்லது அதன் மறுபதிப்பு) இப்போது கிடைக்கப் பெறுகிறதா என்று தெரியவில்லை.

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 роки тому +2

    😀😀😀😀😀😀😀😀😀😀