மன நிறைவில் மகிழ்ச்சி - சுகி சிவம் | SATISFACTION - SUKI SIVAM

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2019
  • மன நிறைவில் மகிழ்ச்சி - சுகி சிவம் | SATISFACTION - SUKI SIVAM

КОМЕНТАРІ • 191

  • @parvathichitraleka7324
    @parvathichitraleka7324 2 роки тому +5

    ஜயா வணக்கம் 🙏
    தங்களின் அன்பான அருமையான பேச்சுக்கு நான் அடிமை. தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத்தந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகுக்க வேண்டும் என்று இறைவனிடம் அன்புடன் வேண்டுகிறேன். எங்களுக்கு தாங்கள் உணர்த்தும் உண்மைகள் பல பல . பரம்பொருளை அடைய தாங்கள் கூறும் அறிவுரைகள் ஆலோசனைகள் எங்களுக்கு மிக உதவியாக இருக்கிறது ஜயா. அருமையான சேவை செய்கிறீர்கள். உங்கள் குரல் வளம் அருமை . மிக மிக நன்றி ஜயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pechimuthur5848
    @pechimuthur5848 2 роки тому +5

    சொர்க்கத்திலே என்னை சொக்கவைத்த சொர்க்கநாதரே....
    வாழ்க வாழ்க வாழ்கவே
    வாழ்த்த வயதும் இல்லையே
    வணங்குகிறேன் வழிநடத்தும் தெய்வமே....🏆🏆🏆

  • @om8387
    @om8387 Рік тому +1

    வணக்கம் ஐயா எவ்வளவு உண்மையான பேச்சு அது உங்களுக்கு உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் நீங்கள் கொடுத்த கொடை நீங்கள் இன்னும் பலகாலம் வாழ்க பல்லாண்டென வாழ்த்துகிறோம் ஐயா

  • @thaaychannel100
    @thaaychannel100 Місяць тому +1

    அருமை அருமை 🎉🎉🎉

  • @GuruGuru-ty2ie
    @GuruGuru-ty2ie 2 роки тому +4

    ஐயா ...உங்களுக்கு நன்றி உடல் நலமின்றி தனியாக இருக்கும்எனக்குஉங்களின்பேச்சுமனதிற்குமிகவும் மகிழ்ச்சி தருகிறன்றது

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 4 місяці тому

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my Friends 🎉
    I am proud of you
    Thank you very much
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @gowrisenathipathi7230
    @gowrisenathipathi7230 4 роки тому +3

    Excellent Speech Sir Thank you sir

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому +8

    Thanks Sir for your confidence Building Speeches

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +1

    You are Tamilnadu gift Sir🙏🌺🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏

  • @ParishithRaj
    @ParishithRaj 4 роки тому +17

    Influencing and informative personality. Many righteous and contradicting topics have been explained by Suki Sivam so explicitly.

  • @GS-lt2lg
    @GS-lt2lg 3 роки тому

    Superb Talk..Reality speaking..😊👌

  • @swamynathan3728
    @swamynathan3728 4 роки тому +2

    சிறந்த ஞானம்.

  • @sivasundharmysongs3325
    @sivasundharmysongs3325 5 років тому +2

    Semma sir

  • @lingakumar255
    @lingakumar255 5 років тому +1

    Superb!

  • @jenifrancis9502
    @jenifrancis9502 2 роки тому

    Excellent Sir.....wonderful speech

  • @vazeerbashaqatarbasha9745
    @vazeerbashaqatarbasha9745 5 років тому +1

    your speekeng good 👌👌👌👍

  • @anandikris2656
    @anandikris2656 3 роки тому +1

    Excellent ❤❤❤❤❤

  • @palanimunuswamy468
    @palanimunuswamy468 2 роки тому +1

    மனநிறைவான ஒரு பிறப்பின் உணர்வை வெளிப்படுத்திய பேச்சு.

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 5 років тому +2

    சூப்பர் சுகி..

    • @vijayasamundeeswariganesam4460
      @vijayasamundeeswariganesam4460 3 роки тому

      மறுபிறவி எனக்கு ஒருவேளை இருக்கும் எனில் உங்களைப் போன்ற ஆன்மீக புனித ஆத்மாவை ஆசிரியராகப்பெற ஆதி சிவன் அருள் புரியும் பாக்கியம் வேண்டும் என்று கனவு காண்கிறேன்

  • @politics_shorts88
    @politics_shorts88 3 роки тому +1

    சூப்பர் ஐயா.

  • @palanivelnsp
    @palanivelnsp 4 роки тому +9

    Fantastic speech sir...

  • @rajubettan1968
    @rajubettan1968 2 роки тому

    The best way to get the grace of SAi Muruga is Love all Serve all. Dr B H Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @sathyarajraj2417
    @sathyarajraj2417 5 років тому +2

    அழகு

  • @grid9124
    @grid9124 3 роки тому +1

    I wish most Tamils learn to speak Tamil the way Mr.Suki does, what a command over the language and pronunciation!

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому

    Thanks Sir for your inspiration

  • @indianexpats3036
    @indianexpats3036 4 роки тому

    அருமையான பேச்சு

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 2 роки тому +2

    Excellent message Arumai Ayya happy 😊😁

  • @angavairani538
    @angavairani538 2 роки тому

    அற்புதம் அருமை அழகு அய்யா

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 4 роки тому

    திருசுகி சிவம் அவர்கள் பேச்சுகள் சுவையானது திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @prabhakarm7620
    @prabhakarm7620 5 років тому +1

    valampurijon

  • @VishnuKumar-bd8mk
    @VishnuKumar-bd8mk 9 місяців тому

    Super speech sir🎉

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +1

    1000,,,,,, years nenka valanum Sir🙏🌺🌹 God bless u Sir🌹🌺 useful 🌺speech🙏🙏🙏 I like very much Sir🌺🌹🙏🌺🌹🙏

  • @contactmeshaan
    @contactmeshaan 3 роки тому +2

    கோடானு கோடி நன்றி ஐயா 🙏🙏

  • @avinashs8055
    @avinashs8055 4 роки тому

    Verithanam

  • @ConDual020
    @ConDual020 11 місяців тому +1

    The world is already full of *critics* ; to stand out, be an *encourager* .
    Who is a big man ?
    He is someone who *makes you* a Bigger Man after having seen him 👌🏼

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 років тому +10

    Very informative,useful and humorous speech.Thank you sir

    • @ramaiahdevar7614
      @ramaiahdevar7614 3 роки тому

      Super speach sir,I like it more, thank you sir.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому

    Thanks for your inspiration sir💚💛💜

  • @devasenaaravazhi8739
    @devasenaaravazhi8739 2 роки тому +1

    SUPER SUKISIVAM

  • @Taxadviser_karthik_tamil
    @Taxadviser_karthik_tamil 4 роки тому

    Sema sir

  • @rajubettan1968
    @rajubettan1968 2 роки тому

    Foster Love and Serve Society JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @srisubni
    @srisubni 5 років тому +6

    Excellent speech, topic about Mohgam and the thought about Dasarathar is amazing

  • @thulishathuli8873
    @thulishathuli8873 3 роки тому

    Great sir

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 4 роки тому

    சூப்பர் சார் ,

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan9465 2 роки тому

    arumai 😇🙂

  • @leelalingam9842
    @leelalingam9842 2 роки тому

    Excellent Speech.

  • @vanikunendran7636
    @vanikunendran7636 3 роки тому

    Hi sir excellent speech.🙏

  • @vmohana4307
    @vmohana4307 2 роки тому

    Excellent speech sir

  • @user-rs7zd5nx6v
    @user-rs7zd5nx6v Рік тому

    Arumai sir

  • @nagabala5011
    @nagabala5011 2 роки тому

    குருவே சரணம் 👏

  • @sansogo3805
    @sansogo3805 5 років тому +5

    Mr Suki sivam my inspiration from Sydney

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 5 років тому

    Dear sir உங்கள் பேச்சுப் பக்கத்தில் இருந்து தான் எங்கள் அலுவலகத்தில் மீட்டிங் ஆரம்பிம்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @dhanalakshmivyas6054
    @dhanalakshmivyas6054 2 роки тому

    சிறப்பு

  • @jannahisourmoto2123
    @jannahisourmoto2123 4 роки тому

    Good Speech

  • @EPKAPK
    @EPKAPK Рік тому

    Awesome 👍

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому

    Thanks Sir

  • @kaliyaperumala4729
    @kaliyaperumala4729 3 роки тому

    Supper.level.speech.sir

  • @myworldavtivities3293
    @myworldavtivities3293 2 роки тому

    Excellent sir************

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 років тому +2

    Mean Buddhist in srilanka are lucky to get everything including women

  • @shantivenkat1713
    @shantivenkat1713 5 років тому +3

    அருமையான பேச்சு ஐயா
    நன்றி👌

  • @shakthimuthu5780
    @shakthimuthu5780 2 роки тому

    Hi sir vanakkam.
    We like ur speech.

  • @saravananmathivanan8061
    @saravananmathivanan8061 5 років тому +6

    suki sivam sir's most excellent and powerful speech. GOD BLESSED HIM. GOD ALWAYS WITH HIM

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 2 роки тому

    வணக்கம் ஐயா நன்றி ங்க ஐயா

  • @devianandababu1325
    @devianandababu1325 10 місяців тому

    Thank u appa❤

  • @santhithirupathi5911
    @santhithirupathi5911 4 роки тому

    THANK YOU

  • @rgopal19792012
    @rgopal19792012 11 місяців тому

    great

  • @suresht5117
    @suresht5117 2 роки тому

    Super sir

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 2 роки тому

    ஓம் குரு வாழ்க ஓம் குரு நன்றாய் வாழ்க ஓம் குருவே துணை திருச்சிற்றம்பலம் பல் வாழ்க துணை குருவே துணை

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 2 роки тому

    THANK YOU SIR

  • @rajubettan1968
    @rajubettan1968 2 роки тому

    Samasta LogaSugino Bavandu JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris

  • @joshijenu1105
    @joshijenu1105 Рік тому

    Satisfaction better than

  • @kireeshangnana2345
    @kireeshangnana2345 4 роки тому +5

    Suki Sivam aiya, your speech is like fire. Im happy im listening to it in the age of 24. All these words will have a great influence in my life. Thank you.

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 4 роки тому +5

    உங்களுடைய இந்த பேச்சு வாழ்க்கைக்கு ஒரு பாட புத்தகம் ஞான குருவே

  • @sowjanyad3442
    @sowjanyad3442 4 роки тому +11

    Very nice to hear your speech sir, very nicely explained with examples, if we follow these thirteen aspects in our life, we can lead a calm, peaceful and wonderful life, thanks for explaining so wonderfully.

  • @manomano403
    @manomano403 5 років тому +4

    Makilchchi pera nalla kathaikal sollum sugj
    sivamai vaalththuvaa
    i maname..™
    01.05.19

    • @manomano403
      @manomano403 2 роки тому

      இல்லாத திறமைகளை யாரும் வெளிக்கொணர முடியாது, நீங்கள் என்ன சொல்றீங்க?
      அண்ணாமலை உச்சம் தொடணும்னு ஆண்டவனே எழுதி வெச்சாப் பிறகு.. அவேன், எந்த பாபர் சலூன்ல முடிவெட்டினாலென்ன..
      அது supper stylu..தான்..
      ஒன் daiaryல நீ குறிச்சு வெச்சுக்கோ ஆலங்குடி வெள்ளைச்சாமி.. நீயும்தான்,
      பாலச்சந்தரின், அவலங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.. எவ்வாறு சிறீக்காந்துக்கு ஆப்புச் செய்தாரோ அவ்வாறு, சிவாஜிராவுக்கும்.. ஏன், கமல்ஹாசனுக்கும்தான் செய்ய நெனச்சார்..
      அரசியல்ல ஜெயித்த கமல்ஹாசன் அவருக்கு செலவெச்சு.. அவரது அழுக்காறுகளையும் மறைத்து பெரிய மனுஷன் என்ற அந்தஸ்த்தை அவருக்கு வழங்கினார்.. நன்றிக்கடனுக்காக,
      ஆரம்ப காலத்தில், உச்சத்தில் இருந்த கமல்ஹாசனின் பெருந்தன்மையினால் மட்டுமே super star ஆனான் இந்த "பாபா" என்ற உண்மையை இன்றைக்கும் இவன் மறந்ததில்லை..
      கமல்ஹாசனுக்கு தான் கால்பதிக்கும் ஒவ்வொரு துறையிலும் ஆழமான, திடமான நம்பிக்கை இருந்தது.. மனிதம் இருந்தது, குரு பக்தியும் இருந்தது..
      ஆனால், கட்டைவிரல் காணிக்கைக்கு உடன்படும் முட்டாளாயும் அவன் இருந்ததில்லை..
      எதுவானாலும், குருஷேத்ரத்திலேயே சந்திக்கலாம் என்று சபதம் ஏற்று ஜெயித்தவன்..
      அவனே..எனக்கும் குருவானான் குரு படத்தின் மூலம்..
      20.17
      17.09.2021

    • @manomano403
      @manomano403 2 роки тому

      "உன் எண்ணங்களை உலகோடு பகிர்ந்து கொள்வது பிரார்த்தனை"
      இவ்வாறு, அக்குணசர் ஒரு ரம்மலான் நாளில் கருத்துரைக்கிறார்,
      உன் எண்ணத்தில் அல்லது எண்ணங்களில் தவறுகள் குற்றங்கள் இருந்தால் நீ திருந்துகிறாய்..
      நீ திருந்தவேண்டியதில்லை என்பது முடிவாகிறபோது பிறர் பயன் பெறுகிறார்..
      ஆக, தனிமனிதன் திருந்துவதற்கும் பிற மனிதர் பயன் பெறுவதற்கும் எது துணை செய்கிறதோ அது பிரார்த்தனை என்று அவர் தனது கருத்துரைக்கு விளக்கம் செய்கிறார்..
      சுபகான் அல்லா, இந்நாளில், மனித மனங்களோடு சேர்ந்த புனிதப் பயணத்தில் நாமும் தூய்மை பெறுவோமாக..
      "மனம் தூய்மை - மானுட மேன்மை"
      ..
      09.04

    • @manomano403
      @manomano403 2 роки тому

      அக்குணசர் விழி..அதிலே, தெரிவது நம்பிக்கை ஒளியாகும்..
      மொழியே நமக்குறு துணையாகும்.. அருள் வழி காட்டும் விளக்காகும்..
      அன்பே, எங்கள்..வாசகம்.. அடைவிலக்கே, கண்கள்..தொடும் பார்வை.. இருளே.. விலகு..விலகு..
      இதயங்கள்..பேசும்..நேரம்..
      ..
      21.29
      27,28.02. 01.03.2021

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 10 місяців тому

    Sir mihavum realistic pechu யதார்த்தம் detail speech about all in life day to day life.

  • @lekha6582
    @lekha6582 2 роки тому

    thank you sir 😊

  • @maheswarigomathinayagam617
    @maheswarigomathinayagam617 Рік тому +2

    இதை விட சிறந்த பேச்சு அல்லது பேச்சாளர் உண்டா? என்னே அழகு அந்த பேச்சில் கருத்தில்..... சொல்வேந்தருக்கே உரித்தான நடையில்.. அருமை ஐயா

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 років тому +1

    Thought provoking amazing speech as usual

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 3 місяці тому

    🙏🙏🙏

  • @SGBaskaran
    @SGBaskaran 7 місяців тому

    Ragam, Dwesham, Kamam, Krotham, Lobam, Madham, Maachariyam, Asooyai, Ratchiyam, Dhambam, Dharppam, Ahankaram & Moham

    • @SGBaskaran
      @SGBaskaran 7 місяців тому

      தகாத விருப்பம், வெறுப்பு, பேராசை, பகைமை, கஞ்சத்தனம், கோபம், பொறாமை, சகிப்பின்மை, மூர்க்கம், தற்பெருமை, தன் முனைப்பு, ஆணவம் மற்றும் மதி மயக்கம்.

  • @sathyarajraj2417
    @sathyarajraj2417 5 років тому +2

    சத்யராஜ்

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 років тому +8

    எனக்கு 52 எல்லா kasteklaiyum ataiththu விட்டேன். ஒரு கோவில்lai கட்டி விட்டு போதும் என்ற எண்ணத்தில் இருக்கேன் அய்யா

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 роки тому +3

      10 பேருக்கு உணவு கொடுங்கள்.அதுவே சிறந்த தானம்,யோகம் ஆகும்.

  • @devadeva5066
    @devadeva5066 5 років тому +4

    அய்யாவின் பேச்சி
    அருமை
    சூப்பர்
    நல்லா இருக்கு
    இதைப் போன்று நாம் சொல்லக்கூடாது
    உங்கள் பேச்சை கேட்டு
    எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்
    நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது
    நீங்கள் படித்தது
    நீங்கள் பேசியது
    எனக்கு உபயோகமாக உள்ளது
    அதனால் உங்களைப் படைத்த கடவுளுக்கு உங்கள் மொழி மூலமாக வாழ்ந்து தமிழுக்கு உங்கள் தாய் தந்தைக்கு நன்றி நன்றி

  • @arulpandi3613
    @arulpandi3613 5 років тому +2

    Super nice

  • @rashmibanu397
    @rashmibanu397 3 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayponkm
    @jayponkm 5 років тому +2

    Excellent sir.

  • @dearkrish1
    @dearkrish1 3 роки тому

    Buddha was an expert on Vedas & Upanishads who simplified meditation! But he wanted every one to realize everything including God by oneself!

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    Non judgement world.

  • @saichiyan1660
    @saichiyan1660 2 роки тому

    சார்வணக்கம் நான் உங்கள் பேச்சு புத்தகம் படிக்ககூடியவரே ஒரு சின்ன விசயம் ஞாபகம் நான் வாலிபவயதில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டிக்கு உங்களை ஓரு சொற்மொழிவுக்கு விரும்பி அழைத்துவந்தவன் நிங்கள் அன்று பேசிய தலைப்பு கண்ணன் விடு தூது தலைமை மின்வாரிய அதிகாரியான ஜெனர்தனன் நினைவு அலைகள் ஓய்வதில்லை இன்று நான்வயதானவன் அனைத்து அறிஞர்களையும் தேடி ஓய்ந்தவயது ஆனால் இப்போது கூட சின்ன வயது மாணவனாய் ஜே. கே வை வாசிக்கிறேன் தேடல் இறக்கும் மணித்துளி வரை இருக்கும் என்று புரிந்தே செயல் படுகிறேன் இயற்கை எனக்கு அந்த வாய்பை அருளும் என்று நம்பி வாழ்கிறேன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @julierose6078
    @julierose6078 Рік тому

    👍🙏

  • @gomathip7652
    @gomathip7652 3 роки тому +2

    My goodness heardhis speech my mind with pleasure.

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 років тому +1

    Vanakam!nalairukingla.😊

  • @naga5871
    @naga5871 2 роки тому

    Morning sir

  • @pnehrukottampatti5253
    @pnehrukottampatti5253 5 років тому +1

    SRI.super

  • @quotespirit2572
    @quotespirit2572 2 роки тому

    👍🏻👍🏻

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому

    Lesson learnt
    We have to stay away from 13 kuttrangal in order to live happy life

  • @gurudevi3047
    @gurudevi3047 3 роки тому

    Excellent speech sir🙏🙏🙏👌🏻👌🏻👌🏻🌹🌹🌹💐💐💐🎊🎊🎊🎊🎉🎉🎉🌹🌹🌹

  • @nandacoumar
    @nandacoumar 3 роки тому +1

    மரக்கிளை உடைந்து விழுகிறது கீழே சிங்கம் ஒன்று உள்ளது குளத்தில் முதலை காத்து இருக்கிறது மரத்தில் மலை பாம்பு அருகே வருகிறது இந்த நிலையில் தென் கூட்டில் இருந்து விழும் தேனை நா சுவைக்கிறது.

  • @Fishy__unit
    @Fishy__unit 3 місяці тому

    🎉