Journalist Kubendran Interview | ஆதவ் அர்ஜுனாவ ஆட்டுவிக்கிறது திருமாதான் | Aadhav Arjuna | Thiruma

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #journalistkubendiran #aadhavarjuna #thirumavalavan #mkstalin #udhayanidhistalin #thedebate
    Journalist Kubendran Interview | ஆதவ் அர்ஜுனாவ ஆட்டுவிக்கிறது திருமாதான் | Aadhav Arjuna | Thiruma
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

КОМЕНТАРІ • 329

  • @mahir547
    @mahir547 2 години тому +27

    மிகச் சரியான வார்த்தை முழுக் காரணமும் திருமா தான்.

  • @sekarksekar8189
    @sekarksekar8189 3 години тому +23

    வேறு பக்கம் போனால் விசிக விரும்பும் வாக்காளர்களும் புறக்கணிக்கலாம்.

  • @Tuhiruoif8lj
    @Tuhiruoif8lj 2 години тому +10

    நீங்கள் சொல்வது 100%உண்மை

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 години тому +24

    கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் நேரத்தில் பேச வேண்டியதை இன்று பேசுவது திமுக க்கு எதிரான அரசியல் சூழ்ச்சி தான்

    • @narasimhana9507
      @narasimhana9507 2 години тому +1

      @@thangaselvan1537 முதல்வர் வந்த பிறகு எதுவும் பேசவில்லை.

    • @sudalainaainithi
      @sudalainaainithi Годину тому

      @@narasimhana9507 காலகாலமாக ஒத்தநிதி, கோணல் மூஞ்சை இன்பநிதி போன்ற கழிசடைகளுக்கு சூப்ப வேண்டுமா?

    • @narasimhana9507
      @narasimhana9507 Годину тому

      @@sudalainaainithi இன்ப நிதி யார் எங்கே வந்தார்

    • @sudalainaainithi
      @sudalainaainithi 57 хвилин тому

      @@narasimhana9507 இன்பநிதிக்கு பிறந்தால்(பிறக்குமா) அதுக்கும் நாங்க கொத்தடிமை என பொட்டை திமுக அமைச்சர்கள் கூறியது,

  • @ayyadura1990
    @ayyadura1990 Годину тому +22

    திருமா அவர்கள். கூர். தீட்டிய மரத்திலேயே. பதம். பார்க்கிறார்.. இது அறம். அல்ல.

    • @narasimhana9507
      @narasimhana9507 Годину тому +2

      @@ayyadura1990 வரும் தேர்தலுக்கு பிறகு தான் தெரியும்

    • @sudalainaainithi
      @sudalainaainithi Годину тому

      காலகாலமாக ஒத்தநிதி, கோணல் மூஞ்சை இன்பநிதி போன்ற கழிசடைகளுக்கு சூப்ப வேண்டுமா?

    • @MuraliKrishna-ku1jy
      @MuraliKrishna-ku1jy Годину тому

      Super

    • @MuraliKrishna-ku1jy
      @MuraliKrishna-ku1jy Годину тому

      ​@@sudalainaainithiபாவமில்லை அனுபவம் பேசுகிறது சூப்பிய

    • @sudalainaainithi
      @sudalainaainithi 56 хвилин тому

      @@MuraliKrishna-ku1jy yes. இன்பநிதிக்கு பிறந்தால்(பிறக்குமா) அதுக்கும் நாங்க கொத்தடிமை என பொட்டை திமுக அமைச்சர்கள் கூறியது,

  • @cosyininterior8403
    @cosyininterior8403 3 години тому +7

    Super super nice kubendran bro

  • @mygame1366
    @mygame1366 3 години тому +7

    Super sir 👌👍🖐🎉

  • @mahir547
    @mahir547 2 години тому +22

    2026 யில் இந்தக் கூட்டணியில் இருக்கக் கூடாது என்று தான் திருமா இந்த நாடகத்தை நடத்துகிறார்.

  • @kannanpalanivel1388
    @kannanpalanivel1388 2 години тому +6

    விடுதலை சிறுத்தைகள்.... ஆழ்ந்த இரங்கல்

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 години тому +7

    Kubendran assessment is 100% correct.Thiruma is doing double game😂😂.but at the end he will be defeated😂😂😂

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 3 години тому +16

    போததா காலம் விசிகவிற்கு கொஞ்சம் அதிகமாக சூழ்நிலையை புரிந்து கொள்கிறார்கள்

  • @skumar7642
    @skumar7642 2 години тому +7

    திமுக IT Wing வேலை துவங்கி விட்டது

  • @babusingh5701
    @babusingh5701 2 години тому +6

    குபேரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    ஆதவ் பீ சப்பீயின் ஸிலீப்பர் செல்.

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 2 години тому +8

    உள்ளதும் போட்சடா நுள்ள கண்ணா நிலமை VCK கண்டிப்பாக வரும், மக்கள் நல கூட்டணி எண்ணட்ச்சு PMK கதி தான் வரும் ஜாக்கிரதை!... திருமாவளவன்

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 3 години тому +29

    2026இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அனைத்து UA-cam channels, செய்தியாளர்கள் போராடுகின்றனர்....

    • @narasimhana9507
      @narasimhana9507 2 години тому +1

      இவர்கள் பேசுவதால் மட்டும் நடந்துவிடாது . அதிமுக பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது யார் பேசினார்கள்.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 години тому +9

      2026 ல் மீண்டும் திமுக ஆட்சிதான். நன்றி.

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      Money is always ultimate

    • @narasimhana9507
      @narasimhana9507 Годину тому

      @@mohanram9328 Wrong.ADMK period past ten years How sir

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      @@narasimhana9507 waste dhan, but many utube channel funding by dmk

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Годину тому +5

    மிக அருமை!

  • @mosesdaniel365
    @mosesdaniel365 2 години тому +7

    திருமாவளவன் எம்பி சீட்ல ஜெயிக்க என்ன பாடுபட்டார்.

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 3 години тому +13

    234 தொகுதியிலும் தனித்து காலம் கண்டு முதலமைச்சர் ராகங்கள் யார் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் சொல்கிறார்கள்

  • @synthirusangu2101
    @synthirusangu2101 3 години тому +8

    Sir.. You are hundred percent correct

  • @kmalligaraj2014
    @kmalligaraj2014 3 години тому +3

    Stalin ji please listen to this . I fully agreed with his points

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 години тому +7

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். திரு.குபேந்திரன் சார் கருத்துக்கள் உண்மை. ஆதவ் பிஜேபி சார்புள்ளவர். இவரின் பேச்சு விடுதலை சிறுத்தைகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். நன்றி.

  • @kayalvizhi3409
    @kayalvizhi3409 3 години тому +7

    சரியான கருத்து பேச்சு குபேரன் சார்

  • @saminathans6541
    @saminathans6541 3 години тому +26

    திருமாவளவன் தவறான பாதையில் செல்கிறார்

  • @prabhutn
    @prabhutn 2 години тому +14

    விசிக திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்து தனித்து நின்று துணை முதல்வர் பதவியை விட பெரும் பதவியான முதல்வர் பதவியை பெற வேண்டும்.

    • @syedabuthahirshahulhameed9624
      @syedabuthahirshahulhameed9624 Годину тому +2

      இதைத்தான் குபேந்திரன் சொல்கிறார் 2006 தேர்தலில் விசிக ஜீரோ 2011 தேர்தலில் விசிக ஜீரோ 2016 மக்கள் நல கூட்டணியில் விசிக ஜீரோ இந்த கட்சி முதல்வராக பொறுப்பேற்கும் என்பது வேடிக்கையான பேச்சு

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 23 хвилини тому

      விசி க எப்ப வெளியேறும் பா ம க எப்ப உள்ளே வரலாம் என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது எனவே திருமாபுரிந்து கொள்ள வேண்டும்

  • @spspdinamalam489
    @spspdinamalam489 3 години тому +26

    திருமா. தன்னை முதல்வர் ஆக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து.. அல்லது 234..தொகுதிகளில் தனித்து நின்று முதல்வர் ஆக யாரும் தடுக்கவில்லை

    • @narasimhana9507
      @narasimhana9507 2 години тому +1

      யாரும் தடுக்கவில்லை.அவர் நாம் தமிழர் அல்லது விஜய் கட்சி போகலாம்.அது அவர்கள் இஷ்டம்.தனியாக கூட்டணி அமைத்து கூட நிற்கலாம்.ஏற்கனவே கூட ஒருமுறை நான் முதல்வர் பதவிக்கு வரக் கூடாதா என்று பேட்டியில் கூறினார்

    • @bashilganeshganesh3238
      @bashilganeshganesh3238 2 години тому +1

      விஜய் அரசியலில் குழந்தை 20 நிமிடம் ஸ்டேஜ் ல் பேச முடியுமா திருமா அரசியலில் ஆலமரம் எவனுமே அசைக்க முடியாது விசிக பிச்சை இல்லாமல் எவனுமே ஆள முடியாது தமிழகத்தை

    • @தமிழினி-ன4த
      @தமிழினி-ன4த Годину тому

      அதையே திமுகவை செய்ய சொல்லுங்க

    • @narasimhana9507
      @narasimhana9507 Годину тому

      @@தமிழினி-ன4த இரண்டும் ஒன்று இல்லை

  • @kmalligaraj2014
    @kmalligaraj2014 2 години тому +2

    Super analysis by Karthigeyan 👍

  • @sankarnarayanan6215
    @sankarnarayanan6215 2 години тому +2

    Super interview sir 🎉

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2do 2 години тому +4

    Super speech sir

  • @akbarsahira4510
    @akbarsahira4510 Годину тому +2

    Next cm udhay anna

  • @Gunasekaran-j8s
    @Gunasekaran-j8s 3 години тому +6

    Kubendaran, wondraful. Jurnalist. Wellga.

  • @synthirusangu2101
    @synthirusangu2101 3 години тому +8

    Thirumavukku 7 1/2 Adhav

  • @Narenkumar7thSTDsec.A
    @Narenkumar7thSTDsec.A 3 години тому +7

    குபேந்திரன்.purokkarrr.பையன்.

  • @akbarsahira4510
    @akbarsahira4510 39 хвилин тому +1

    Super spech

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 години тому +1

    2006 VCK contested 10 assembly seats with AIADMK but won nil
    2011 VCK contested 11 seats with DMK and won zero
    This is the strength of VCK
    Each and every time during assembly elections VCK contesting against DMK

  • @Prem-rz2sq
    @Prem-rz2sq 3 години тому +1

    Excellent analysis Kubendran sir🎉🎉. The only option is Tholar Thiruma should sack Adhav Arjuna, it looks like ADMK is playing this game/took control Adhav Arjuna.

  • @humanityiskey
    @humanityiskey 3 години тому +11

    0.7% ஓட்டு வாங்கிட்டு ரொம்ப பேச கூடாது

    • @devirajkumar-zw6kz
      @devirajkumar-zw6kz 3 години тому

      6 thoguthila vangi vote Tamil Nadu muzhvathu nikkum pothu % patri pesunkada

    • @periramesh3365
      @periramesh3365 Годину тому

      0.7% vankuravana paduka pottu oooommmp......nalaruka...amapalaya iruntha vck vendanu Sola vendiyathuthana
      ..dmk la yevanathu ambalai irukana apadi pesa

  • @vinojanani3661
    @vinojanani3661 3 години тому +1

    S anna

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 години тому +18

    நண்டு கொழுத்தால் வலையில் தங்காது😂😂

    • @Kumaran-vlr
      @Kumaran-vlr Годину тому

      அருமையான பதிவு

    • @sudalainaainithi
      @sudalainaainithi Годину тому

      @@Kumaran-vlr காலகாலமாக ஒத்தநிதி, கோணல் மூஞ்சை இன்பநிதி போன்ற கழிசடைகளுக்கு சூப்ப வேண்டுமா?

  • @max8portraitart960
    @max8portraitart960 3 години тому +2

    Peoples will know everything, dmk will win stand alon, i am not dmk, but dmk doing better than others.

  • @mygame1366
    @mygame1366 3 години тому +8

    இவன் பேச்சை கேட்டினா திருமலை நடுத்தெருவில் வருவார்

  • @sprahmesh9811
    @sprahmesh9811 3 години тому +6

    VCK Can go out if they want. DMK need not worry

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 3 години тому +1

      Well said

    • @SadiqsChannel
      @SadiqsChannel 3 години тому

      DMK can kick out VCK if DMK don't need VCK.

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 2 години тому

      @@SadiqsChannel
      Don't be confused by mismatching the statements it's elections decided by people not just by few individuals so that's the real matter

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Годину тому

    Thiru. Kubendiran speech fantastic 🎉🎉

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy Годину тому

    Super sir correct said

  • @jaiadithyan
    @jaiadithyan 2 години тому +9

    நண்டு கொழுந்த வலையில் தாங்காது அதே போல தான் பாமக இப்படிதான் சீன் பேட்டங்க இப்ப என்ன நிலைமை...அதே நிலைமை விரைவில் விசிக வரும்😂😂😂😂

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      Rk.nagar deposit kooda vangalaaaaa DMK

  • @skumar7642
    @skumar7642 2 години тому +1

    இரண்டும் திமுக நிர்வாகி களுக்கு வாழ்த்துக்கள்

  • @balamanian9186
    @balamanian9186 52 хвилини тому

    Super speech 😂

  • @nirmalasenthil7665
    @nirmalasenthil7665 Годину тому

    Super

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 2 години тому +5

    திருமாலின் ஒப்புதல் இல்லாமல் ஆதவ் ரெட்டி பேசியிருக்க வாய்ப்பில்லை

  • @synthirusangu2101
    @synthirusangu2101 3 години тому +1

    Anna you should come out from India alliance.. And then speak whatever you want

  • @kannanpalanivel1388
    @kannanpalanivel1388 2 години тому +5

    லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் ஆதரவுடன்...234 தொகுதியும் வெற்றி பெற்று திருமா முதல்வர் ஆக வாழ்த்துக்கள் 😅

  • @deenadayalan4355
    @deenadayalan4355 3 години тому +7

    This man is DMK supporter. You cannot expecting him as neutral

  • @vanivenu8600
    @vanivenu8600 Годину тому +2

    மூத்த பத்திரிகையாளர் திரு :குபேரன் அவர்களின் கருத்து மிக மிக அருமை.அவர்களின் அரசியல் பார்வை தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்.அவரின் கருத்துக்கள் மிக மிக வலிமையானவை.அவர் தமிழக அரசியலை நன்கு அறிந்தவர்.

  • @allianceairsecurity
    @allianceairsecurity 2 години тому

    Same like for pmk

  • @pragadeeshwarandeviasigama1321
    @pragadeeshwarandeviasigama1321 2 хвилини тому

    Don't underestimate thiruma

  • @sridharansivaji1312
    @sridharansivaji1312 2 години тому +1

    2006 la 2 seat won da loosu

  • @sumathianbarasu4052
    @sumathianbarasu4052 18 хвилин тому

    Sariyaana,karuthu,sir,

  • @lakshmanankallapiran6391
    @lakshmanankallapiran6391 Годину тому

    Yes. V.C.K Is going to face big defeat.

  • @vinojanani3661
    @vinojanani3661 3 години тому

    Reyal anna

  • @humanityiskey
    @humanityiskey 3 години тому +2

    Thiruma proves he is very ordinary politician

  • @raams2528
    @raams2528 51 хвилина тому +4

    திருமா வழித்தவறுகிறார்
    இன்றய அரசிலை புறக் கணித்து போகாத ஊருக்கு வழி தேடுகிறார்
    அரசியல் முதிர்ச்சி களவுபோனதா!

  • @yousuffraja5488
    @yousuffraja5488 2 години тому

    இவ்வளவு புள்ளி விவரங்கள் கொடுக்கிறீர்களே எதற்காக

  • @ulaila66
    @ulaila66 3 години тому +4

    This guy is a not a neutral journalist, biased

  • @ezhilvananarumugam2102
    @ezhilvananarumugam2102 2 години тому +4

    If DMK broke alliance with VCK, DMK will consolidate more gains.

    • @periramesh3365
      @periramesh3365 2 години тому

      Amama......300 rupees kuduthu Kooda thinkurathuku piya kudutha pothum manam ketta naiga thana vote poda pokuthu

    • @kulasekar3193
      @kulasekar3193 Годину тому

      Nothing nothing

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 2 години тому +5

    எதுக்கு நீங்க அழுகிறீங்க. இதில் இருந்து ஒன்னு தெரியுது vck இல்லை என்றால் dmk. அவுட். 🌹🌹🌹.

    • @selvarajpalanivel5739
      @selvarajpalanivel5739 Годину тому

      எம்ஜிஆர் இதை தான் சொன்னார்.
      திமுகழகம் கம்பீரமாக மக்களோடு மக்களாக நிர்க்கிரது.இன்றும்
      .......... 75ஆண்டுகளாக ஒரேகொடி ஒரேசின்னம் இந்தியாவிலேயே திமுக மட்டும்.

  • @VRAJAPANDI
    @VRAJAPANDI Годину тому +3

    100,கு 100 சரியா சொன்னிங்க mr திருமாவுக்கு இனி இறங்குமுகம்

  • @gurusamy1454
    @gurusamy1454 Годину тому +1

    சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பேச்சு நல்ல கேள்வி வாழ்த்துக்கள்

  • @SivaAnnaifuruit
    @SivaAnnaifuruit 3 години тому +5

    குபேந்திரன் எங்கள் தலைவர் எதையும் சந்திப்பார் அவர் அரசியல் ஆசான்,

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 3 години тому +15

    திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மிகவும் கட்டமைப்பை வலிமையாக வைத்திருக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை குறைத்து மதிப்பிடுவது திமுக கூட்டணிக்கு நல்லது அல்ல

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 години тому +1

      சார் திமுக அதிமுகவை தவிர மற்ற எந்த கட்சிகளும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அடிப்படை கட்டமைப்போடு இல்லை. இதுதான் உண்மை. நன்றி. தரவுகள். நன்றி.

  • @senthilkumar-te1xt
    @senthilkumar-te1xt 3 години тому +1

    Evar DMK supporter

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 години тому +1

    கொள்ளையடிக்கும் அர்சுனு ரொட்டி

  • @venkatesanm4744
    @venkatesanm4744 3 години тому

    செழியன் அவர்கள் விரைவில் அமைச்சராவார்
    என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 Годину тому

    100%TRu,sir

  • @balamanian9186
    @balamanian9186 51 хвилина тому

    2026, admk vs bjp+pmk vs tvk+ vck+dmdk vs dmk+ congress

  • @RajagopalRaja-z9h
    @RajagopalRaja-z9h 2 години тому +1

    Thiruma vanthaduku apparamthan dmk atchiku vanthadu

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 2 години тому +2

    what are the Portfolios given to SC ministers ? Where is Aa Raja? What is his position in DMK ?

  • @vinojanani3661
    @vinojanani3661 3 години тому

    S.time note

  • @sureshnatarajan6464
    @sureshnatarajan6464 2 години тому +2

    Unakku en valikkuthu kubendra

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 38 хвилин тому

    ஒரு வார்த்தை கூட்டணி
    முறிவு என்று சொல்லு
    பார்ப்போம்

  • @lekshmanans3605
    @lekshmanans3605 2 години тому

    ஆதவ் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார்யார் என்றே தெரியாமல் இருந்தவரை சுரண்டிவிட்டி ட்டிங்களே

  • @jawaharalim.y.4261
    @jawaharalim.y.4261 2 години тому +4

    ஆட்சியில் பங்கை கேட்பது தவறு இல்லை. திமுக ஆட்சி வர வேண்டுமானால் விசிகவின் வாக்குகள் தேவை.‌ திமுகவும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 2 години тому +1

    2011 dmk 24 mla only da venna

    • @Joker_Kid
      @Joker_Kid 2 години тому

      2006 la minority govt dmk...😂

  • @AMIBAVANI
    @AMIBAVANI 17 хвилин тому

    விடுதலை இல்லாத சிறுத்தைகளாக மாறும் காலம் விரைவில் வரும்.

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 2 години тому

    நீங்கள் 216 பார்க்க வேண்டும்

  • @sheelapaul9231
    @sheelapaul9231 2 години тому

    Thiruma can't win single seat in admk alliance..,dmk people want vote for culprit thiruma

  • @baskaranmahalingam1412
    @baskaranmahalingam1412 38 хвилин тому

    மது,போதை ஒழிப்பு மாநாடு நடக்காது என சிலர் சொல்கிறார்கள்,.- இது குபேந்திரனுக்கு தெரியுமோ?

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 2 години тому +4

    விசிக இல்லாமல் எவனுமே ஆள முடியாது தமிழகத்தை

    • @Ebenezer-b3g
      @Ebenezer-b3g Годину тому

      மக்கள் நலக்கூட்டணியிவ் விசிக இருந்த போது ஆட்சியை பிடித்தது யார்?

  • @kalakotnala8750
    @kalakotnala8750 2 години тому +1

    VCK Thiruma should expel Aadhav, otherwise your political fall down starts from now onwards. Aadhav is a crooked BJP fellow.

  • @JalaludeenMohamad-di3ny
    @JalaludeenMohamad-di3ny Годину тому

    Thalithukalukku அதிகாரம் போய் சேவாலயா?இன்று அதிகம் அதிகம் சலுகை அதிகாரம் அனுபவிப்பது நிதர்சனம்

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      Unveetu tankla motion kalandhangala Bhai

  • @murugans8560
    @murugans8560 2 години тому +2

    திமுகாவால் தான் திருமா ஜெயித்தார் சரி திருமாவால் தான் இன்று முதல்வர் அதையும் பேசுடா

    • @DevaR-b6z
      @DevaR-b6z Годину тому

      அது தவறு விசிகவை விட்டு பாமகயுடன் திமுக கூட்டணியில் இணைந்தால் இதை விட பெரிய வெற்றியை திமுக பெறும்

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 3 години тому +34

    ஆதவ் அர்ஜுன் பேசியது என்ன தப்பு இருக்கு. 🌹🌹🌹.

    • @sekarksekar8189
      @sekarksekar8189 3 години тому +7

      பாஜக கார்ன்.

    • @new8596man
      @new8596man 2 години тому +2

      ​@@sekarksekar8189 DMK ku nanga adimaya

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 2 години тому +5

      எதற்கு பேசுறீங்க விருப்பம் இல்லையெனில் கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள்

    • @denisambrose8225
      @denisambrose8225 2 години тому +2

      Thaniya ninnu jeyuchokkunhsda

    • @ChandrasekharanNarayasamy
      @ChandrasekharanNarayasamy 2 години тому

      தப்புன்னு 2026 தேர்தல்முடிவு சொல்லும்

  • @pongnanasekaran2580
    @pongnanasekaran2580 Годину тому

    துணிவு தெளிவு.

  • @umaelamathi8771
    @umaelamathi8771 3 години тому +7

    Thirumavalavan mass leader

  • @sekarsekar559
    @sekarsekar559 2 години тому +4

    திருமா எம்மண்ணின் அறிவாசான்.

  • @banuliveschool316
    @banuliveschool316 Годину тому

    15 சீட்
    250 கோடி

  • @jaambavaan
    @jaambavaan 5 хвилин тому

    அறிவாலைய 🐕 started to bite😂

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 2 години тому +4

    நன்டுகொழுத்தால் வழையில் இரூக்காதாம்,,
    ,இதுதான் வி சி க திருமாவும்,,,,,,
    இனிமேல் கானாமல்ப்போகும்,,,,

  • @scpscp2783
    @scpscp2783 2 години тому +2

    VCK Thiruma Adav Arjuna r correct... Dmk very worst

  • @SugumarS-zy8oc
    @SugumarS-zy8oc 3 години тому +1

    Vck veliye vaanga thoothalum para illlaai

  • @donprabudonprabu2483
    @donprabudonprabu2483 2 години тому +3

    திமுக ஆட்சி அமைக்க திருமா வேண்டும் அமைச்சராக ஏற்க மறுபது சரியா

  • @ganesanguru6354
    @ganesanguru6354 2 години тому

    Sanavaas 1