AgniParitchai | விசிகவுக்கு துணை முதல்வர் - திமுகவுக்கு பெருந்தன்மை வேண்டும் - ஆதவ் அர்ஜுனா | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024
  • #puthiyathalaimuraitv
    AgniParitchai | விசிகவுக்கு துணை முதல்வர் - திமுகவுக்கு பெருந்தன்மை வேண்டும் - ஆதவ் அர்ஜுனா | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @prabhusuvathi1961
    @prabhusuvathi1961 Місяць тому +34

    ஆதவ் அர்ஜுன் சரியாக பேசுகிறார் ஒவ்வொரு தொண்டனுக்கும் உள்ள வலியை ஒத்தக்குரலாக அண்ணன் ஆதவ் அர்ஜுன் எழுப்பிக்கொண்டிருக்கிறார் எங்களைப்போல முகாம் செயலாளர் ஒவ்வொரு கிராமத்திலும் தலைவரின் ஆணைக்காக காத்திருக்கோம் திமுக தூக்கி எரியவேண்டும் காரணம் எங்கப்பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு கள்ளச்சாராயம் இதுபோன்ற சட்டத்திற்கு எதிரான அரசாங்கம் செயல்பட்டு வருகிறது ...முன்பெல்லாம் சாதிவெறியர்கள் தான் கொடிக்கம்பத்தை உடைப்பார்கள் இப்போது அரசு அதிகாரிகள் அதாவது தாசில்தார் கூட கொடிக்கம்பத்தை தூக்கிட்டுப்போற அளவுக்கு இந்த அரசு செயல்படுகிறது ...திமுக தொண்டர்களே திமுக வை தவறாக பேசுகிறார்கள் ஆதவ் அர்ஜுன் அப்படியா பேசுகிறார் சமூக நீதி ஜனநாயகம் இதப்பற்றித்தான பேசுகிறார் இது விசிக விற்கு மட்டும் பொருந்தாது அனைத்து கட்சியினருக்கும் பொருத்தமானது

  • @mayapraveen4742
    @mayapraveen4742 Місяць тому +64

    பெரம்பளூர் ல இருந்து நீங்க ஏன் நீலகிரி கு போறீங்க ஆ. ராசா அண்ணா சரியான கேள்வி 🔥🔥🔥தெளிவான பதில் அண்ணா ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @RajaKalai-p4o
    @RajaKalai-p4o Місяць тому +114

    உங்களுடைய பார்வையும் உங்களுடைய சிந்தனையும் பல தனித்து மக்களின் மனதில் புதைந்து கிடைக்கிறது வெளிப்படுத்தியதற்கு நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

  • @maheswarank5117
    @maheswarank5117 Місяць тому +49

    மிகச் சிறப்பு தோழரே.... அண்ணன் ஆதவ் அர்ஜூன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Місяць тому +109

    நீண்ட நாள் குமுறல். சரியாக சொன்னிர்கள் அண்ணா. சூப்பர் அண்ணா. 🌹🌹🌹.

    • @chakravarthimahila3761
      @chakravarthimahila3761 Місяць тому

      Fantastic keep supporting to you all 🎉🎉

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

  • @jawaharr8537
    @jawaharr8537 Місяць тому +145

    விசிக வின் கடைசி தொண்டனின் மனக் கருத்தை தோழர் ஆதவ் அர்ஜுனின் பேச்சு பிரதிபலிக்கிறது❤🎉

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot Місяць тому +129

    தம்பி ஆதவ் அர்ஜுன் மட்டுமே இன்றைய கால சூழலுக்கு ஆன மூலம் தம்பி தமிழ் நாட்டு மக்களின் மனதில் ஓங்கி நிற்பார். !

    • @newworldsubu
      @newworldsubu Місяць тому +5

      Super hero super thiruma thalapathi

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому +3

      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

    • @vigneshp6466
      @vigneshp6466 Місяць тому

      அவன் யாரு தெரியுமா லாட்டரி அதிபர்..

  • @தடையம்
    @தடையம் Місяць тому +246

    இவர்தான் உண்மையான சிறுத்தை மற்றவர்கள் கோடுபோட்ட பூனைகள்

    • @bashamji1039
      @bashamji1039 Місяць тому +9

      திருத்தம்.சூடு போட்ட பூனை

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z Місяць тому +3

      2016சட்டமன்றதேர்தலில் திருமா தோல்வி தெரியுமா

    • @lakshmishanmugam3511
      @lakshmishanmugam3511 Місяць тому

      😂😂😂

    • @pasungilik9315
      @pasungilik9315 Місяць тому +1

      Vck laa nee thaan original ambalaa

    • @bluesky-zc1hq
      @bluesky-zc1hq Місяць тому

      ​@@AnbazhaganRengasamy-p1zமற்ற காலங்களில் மற்ற கட்சி தலைவர்களும் தோற்றுள்ளார்கள்

  • @ragu2719
    @ragu2719 Місяць тому +146

    ஆதவ் அர்ஜூன் மிகத் தெளிவாக பேசுகிறார்✍🏻... வாழ்த்துக்கள் தோழர்

    • @selvam.kselvam8340
      @selvam.kselvam8340 Місяць тому +2

      புலு😂

    • @Vinoth-p7k
      @Vinoth-p7k Місяць тому

      ​@@selvam.kselvam8340daii DMK adimai

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      @மனசு
      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

  • @ramachandrane7661
    @ramachandrane7661 Місяць тому +39

    அமைச்சரவையில் விசிக இருந்தால் கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 Місяць тому +90

    👍🏽 சரியான பார்வை வாழ்த்துக்கழ் ஆதர்வ் 🎉🎉🎉😊

  • @mayapraveen4742
    @mayapraveen4742 Місяць тому +74

    நெறியாளர் எவ்ளோ முயற்சி பண்ணியும்... அண்ணன் ஆதவ் அர்ஜுன் சிக்காமல் தெளிவான பதில் 🔥🔥🔥🔥...

    • @chakravarthimahila3761
      @chakravarthimahila3761 Місяць тому +1

      100%

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому +2

      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan Місяць тому +17

    தம்பி ஆதவ் நீங்கள் பேசுவதைத் தான் அண்ணன் சீமான் 2011 ல் இருந்து பேசி வருகிறார். ஆனால் உங்கள் கட்டமைப்பு சரியாக இருப்பதனால் இது பேசு பொருளாக மாறியுள்ளது. வாழ்த்துக்கள்.

  • @vetrivel538
    @vetrivel538 Місяць тому +170

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடைசி தொண்டனின் குரல் அண்ணன் ஆதவ் அர்ஜுனா❤❤❤❤

    • @NTK8421
      @NTK8421 Місяць тому +2

      கடைசி தொண்டன் இல்ல அவர்தான் nxt தலைவர்😂😂😂😂😂😂😂

    • @ChandrasekharanNarayasamy
      @ChandrasekharanNarayasamy Місяць тому

      அப்போ 2026 ல் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஆதவ் தலைமியில் தனித்து போட்டியிடுவோம்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl Місяць тому

      ​@@vasanthkumar7687 எப்படி நீங்க வாஜ்பாய் கூட கூட்டணி வச்சி எச்ச ராஜாவ MLA ஆக்கிய மாதிரியா?

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Місяць тому +16

    அர்ஜுனின் கருத்து ஏற்கிறோம் துணைப்பதவி கொடுக்க வேண்டும் கூட்டாட்சி தேவை தமிழ்நாட்டில்

  • @munees4306
    @munees4306 Місяць тому +108

    பறையர் மக்களின் ஆதரவு அண்ணன் ஆதார் அர்ஜுனுக்கு உண்டு எங்களின் மனக்குமுறல் நீங்கள் பேசுவது 👍👍

    • @MohammedBasha-wk6ox
      @MohammedBasha-wk6ox Місяць тому

      ஆதார்.ராராராராராராராரா

    • @muthukumara1925
      @muthukumara1925 Місяць тому

      முதல் தமிழ்ன் கிடையாது.ஆந்திராக்காரன் கடைசி வரைக்கும் தொண்டர்கள் இருக்கு வேண்டிதான்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

  • @தமிழ்நாடுதமிழர்நாடு

    ஆதவ் வந்த பிறகு vck நல்ல வளர்கிறது உண்மை திருமா வாழ்க என்று வெத்து கூச்சல் போட்டு பலன் இல்லை இதுவே சிறந்த சிந்தனை அருமை அருமை திமுக எதிர்ப்பு வெளியில் வந்து செய்தால் நன்றாக இருக்கும்

  • @munees4306
    @munees4306 Місяць тому +56

    மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் அனைவரும் துணை நிற்போம் ஆதவ் அர்ஜுன் 🙏

  • @kanimari79l99
    @kanimari79l99 Місяць тому +22

    sema...speech... super ...super speech

  • @loganathang3820
    @loganathang3820 Місяць тому +37

    I am VCK party well said annan adhav arjun

  • @MAKKALKURALNAVAS
    @MAKKALKURALNAVAS Місяць тому +11

    புதிய தலைமுறை நெறியாளர் உங்களைப் பார்த்து கேட்கிறேன் இந்தக் கேள்வியை திமுக விடமும் அதிமுக விடமும் ஏன் நீங்கள் கேட்க மாட்டீர்கள் நீங்கள் தனித்து நின்று ஜெயித்து இருந்திருந்தால் சிறிய கட்சிகள் இப்போது இது போன்று கேட்க மாட்டார்கள் நீங்கள் தனித்து நின்று பலத்தைக் காட்டுங்கள் என்று திமுகவை பார்த்து நீங்கள் கேட்க வேண்டும் அதை செய்யாமல் எளியவர்கள் இடம் ஈசியாக கேள்வி கேட்கிறீர்கள் ஆளும் வல்லமை அதிகாரம் படைத்தவர்களிடம் ஏன் கேட்க மறுக்கிறது இந்த ஊடகம் இதுதான் உங்கள் ஊடக தர்மமா

  • @சாம்பவர்போர்படை

    பறையர் சமூகத்தின் பலநாள் குரலாய் அண்ணன் பேசியிருப்பது மகிழ்ச்சி🥳😇😁

    • @naantamizan5798
      @naantamizan5798 Місяць тому +1

      தமிழக அரசியலை பேச வருவது, சின்னதா பேசி பார்ப்போம் .இது தமிழ் நாட்டு அரசியல் 🎤,,💥இந்திய அரசியல் , ஜெய்பீம் நா !!! இங்கு யாரை யார் எதிர்க்க விரும்ப வாய்ப்பு இருக்கு !!! ஜெய்பீம் ...😂😂😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

  • @sujithashree315
    @sujithashree315 Місяць тому +19

    இன்றுதான் என் மனம் நிம்மதியாக இருக்கின்றது ஆதவ் அண்ணனின் குரல் என்னுடைய குரல் வேங்கை வயல் பிரச்சனை இன்றுவரை முடியவில்லை?

  • @ramstr8649
    @ramstr8649 Місяць тому +21

    ப்பாஆ ஆ ஆ ஆ 💥
    சமூக நீதி, சமத்துவம் போற்றும், மக்கள் நலன், மனிதம் போற்றும் True politician...👍 மனிதன் 👍👍
    செம்ம🔥🔥🔥
    Fan ஆகிட்டேன்...
    விசிக followers விட்டுறாதய தங்கத்த...
    சக மனிதனை மதிக்கும் அனைத்து மனிதனும் pls follow...
    What a man,❤👍😍
    புரிதல், பேச்சு,,,
    TVK வில் இணைந்தால் என் அண்ணன் தலைவர் விஜய் level கொண்டாடுவேன்.
    .. 🎉💥

  • @Indianthatha3
    @Indianthatha3 Місяць тому +72

    தலைமைக்கு கட்டுப்பட்டு கொஞ்சம் அடக்கி பேசுகிற மாதிரி தெரியுது இல்லைனா ஆளு நொறுக்கி விட்டுராப்பள்ள நல்லா பேசுறாப்ல சூப்பர் அருமை

  • @AlaguMani-qi6wc
    @AlaguMani-qi6wc Місяць тому +15

    அருமையான பதில் அள்ளிக் கொடுத்த ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @elaiyaraja7766
    @elaiyaraja7766 Місяць тому +40

    Excellent speech 👏🎉

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 Місяць тому +49

    அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @karthishivan7196
    @karthishivan7196 Місяць тому +55

    ஜெய் பீம் அண்ணா வாழ்த்துக்கள் ❤️💙🫂🔥🫵

    • @selvam.kselvam8340
      @selvam.kselvam8340 Місяць тому

      புலு😂

    • @Balaji93ba
      @Balaji93ba Місяць тому

      Suriya movie

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

  • @sathishraj11
    @sathishraj11 Місяць тому +14

    ஆரோக்கியமான சிந்தனைகளை முளையிலேயே கிள்ளியெறியும் அற்ப புத்தியை கண்டிக்கிறோம்.

  • @karthishivan7196
    @karthishivan7196 Місяць тому +113

    மிகவும் அருமையான வார்த்தைகள் அண்ணா ❤️💙🫂🔥

    • @NithyaNithi-eh9fy
      @NithyaNithi-eh9fy Місяць тому

      😊

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      @மனசு
      பாமக பாஜக விசிக நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைங்க.
      டெல்லியிலிருந்து பணம் கோடிக்கணக்கில் மூட்டையா கொட்டி மூட்டை இவிஎம் மெஷினில் வாக்குகளை போட்டு எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் பதவி வரையில் கிடைக்கும்

  • @saranadministrator409
    @saranadministrator409 Місяць тому +11

    👏🏽👏🏽👏🏽💥💥Man with self respect

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 Місяць тому +60

    துணை முதல்வர் கேட்பது தவறு இல்லை அதான் உண்மையான கூட்டணி

  • @VM360-x4g
    @VM360-x4g Місяць тому +28

    I support aadhav arjunah brother ❤❤❤

  • @sowndarapandianmohan-qo6ju
    @sowndarapandianmohan-qo6ju Місяць тому +86

    ஆதவ் அர்ஜூன் சரியான பொது சிந்தனை பேச்சு. தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @Jegatheeswaranjegatheeswar-y6l
    @Jegatheeswaranjegatheeswar-y6l Місяць тому +14

    மகிழ்ச்சி 👍
    வாழ்த்துக்கள் 👏👏👏👏
    ✨✨✨✨✨✨✨✨✨✨

  • @duraisamyarumugam6700
    @duraisamyarumugam6700 Місяць тому +127

    பாமரனுக்கும் புறியரமாதிரி பேசுகிறார்

  • @ponmudim2667
    @ponmudim2667 Місяць тому +29

    உண்மையில் அறிவுப்பூர்வமான கருத்து.... அண்ணன் ஆதவ் அர்ஜுன் அவர்கள் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் சிறந்த கொள்கை பரப்பாளர் என்பதை மீண்டும் மிக தெளிவாக பதிவு செய்துள்ளார்❤

  • @theman778
    @theman778 Місяць тому +28

    VCK speaking for all people to get power..

  • @vijaykutty7860
    @vijaykutty7860 Місяць тому +16

    நான் ஒரு சாமானிய மனிதன் அண்ணன் சொல்வது முற்றிலும் உண்மை உண்மை உண்மை ❤

  • @sspraba165
    @sspraba165 Місяць тому +18

    கடைசி தொண்டனின் குமுறல் அண்ணன் ஆதவ் அர்ஜுன் அவர்கள்

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq Місяць тому +52

    செமத்தியான பதில் வாழ்த்துக்கள் அன்பு சகோதரா..
    ஏதோ நன்மை நடந்தால் நல்லது

  • @kumarichinnadurai7547
    @kumarichinnadurai7547 Місяць тому +26

    நாங்கள் துணை நிர்போம்....

  • @tamilbln1
    @tamilbln1 Місяць тому +28

    Great interview with all data and facts, and bold speech by Adhav Arjun... Keep this vision to come as a great leader for tomorrow's...

  • @rokasrokas9970
    @rokasrokas9970 Місяць тому +57

    திமுக பேசலாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ஆனால் விசிக மாநிலத்திலும் கூட்டாட்சி வேண்டுமென்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது

    • @BharanisVlog
      @BharanisVlog Місяць тому +1

      மிக சரியா சொன்னிங்க

    • @balaraman5864
      @balaraman5864 Місяць тому +1

      சரிதானே நீங்கள் சொல்வது நாம்தமிழர்

    • @vasudevan1423
      @vasudevan1423 Місяць тому

      அந்த மாதிரி பதவி தருபவர்களுடன் கூட்டணி வைக்கலாமே

  • @karthikayya1976
    @karthikayya1976 Місяць тому +38

    தோழர் ஆதவின் கருத்து சரியானதே

  • @jairaj3807
    @jairaj3807 Місяць тому +19

    மிகசிரந்த செய்தி இப்போது தான் பதிவு செய்துள்ளார்🌺🌺🌺💅

  • @Aiyugayu
    @Aiyugayu Місяць тому +31

    Aadhav Arjun❤

  • @sankarumaiyan5269
    @sankarumaiyan5269 Місяць тому +58

    அர்ஜூன் நன்கு புரியும் படி விளக்குகிறார். சிறப்பான விளக்கம் தருகிறார்.
    ❤❤❤❤❤

  • @mariajoseph4702
    @mariajoseph4702 Місяць тому +34

    அண்ணன்ஆதவ் வாழ்த்துகள

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 Місяць тому +14

    மானமுள்ள சூடு சுரணை உள்ள கூட்டணி கட்சி தொண்டர் இவர் தான்.

  • @ட்ராக்
    @ட்ராக் Місяць тому +32

    தெளிவான விளக்கம்

  • @PremKumar-rw4fk
    @PremKumar-rw4fk Місяць тому +36

    மிகவும் துணிச்சலான மற்றும் ஆணித்தரமான பேச்சு. 2026ல் வன்னியரசுக்கு சீட் கிடையாது 2029ல் ரவிக்குமாருக்கு சீட் கிடையாது.

  • @kumari7160
    @kumari7160 Місяць тому +16

    Really true speech

  • @moorthimoorthi1606
    @moorthimoorthi1606 Місяць тому +13

    ஆதவன் அவர்கள் பேசுவது உண்மைதான் கூட்டணி கட்சி என்பது அனைத்து பதவிகளும் கூட்டணிக்கு தர வேண்டும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி தர வேண்டும் மிகவும் சரியான கருத்து இது யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை எந்த கட்சியும் கூட்டணி கட்சியை தவறாக சொல்லவில்லை விடுதலை சிறுத்தை கட்சி இல்லை என்றால் திமுகவால் முதலமைச்சர் பதவியை நாடி இருக்க முடியாது இது அவர்களுக்கு நன்றாக தெரியும்

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Місяць тому +22

    Adav Arjun a leader with brave actions

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +14

    மிக சிறப்பு

  • @sasiviji9826
    @sasiviji9826 Місяць тому +65

    ஆதவ் அர்ஜுன் இறங்கி அடிக்கிறார்

  • @kuppusamikannan8208
    @kuppusamikannan8208 Місяць тому +12

    சூப்பர்.. இவர் பேச்சு தமிழ் மக்களின் மன சாட்சி..

  • @lksvasan
    @lksvasan Місяць тому +30

    நெறியாளர் முகம் மிக இறுக்கமாக கேள்வி கேட்கிறார்.... திமுக கூட்டணி சலசலப்பு நெறியாளர் முகம்..... தீர்மான பேசுகிறார்.....

    • @Rising741
      @Rising741 Місяць тому

      ஆம்.. நண்பரே.. நெறியாளருக்கு வேதனை போல... சோகமா.. இறுக்கமா கேட்கிறார்

  • @m.pazhanirajan
    @m.pazhanirajan Місяць тому +9

    என்ன ஒரு அடி புதியதலைமுறைக்கு😅😅😅 இனிமேல் எந்த பயலும் பேட்டி எடுக்க மாட்டான்... தொகுப்பாளரின் வாயில் ஏறி அடித்த ஆதவ் அண்ணாக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @irjjraj2179
    @irjjraj2179 Місяць тому +47

    எல்லோரும் எல்லாம் என்பது தானே சமூக நீதி.

  • @rajasekar4858
    @rajasekar4858 Місяць тому +18

    He is 💯 correct

  • @rainamani2343
    @rainamani2343 Місяць тому +16

    Fire speech adhav

  • @everytrue8469
    @everytrue8469 Місяць тому +15

    Love you aadhav na..

  • @gnanaselvanselva-8258
    @gnanaselvanselva-8258 Місяць тому +32

    Super speech

  • @T2R-life
    @T2R-life Місяць тому +15

    வாழ்த்துக்கள் சகோதரர் 🎉🎉

  • @saravananKS26
    @saravananKS26 Місяць тому +15

    Well speech 🔥🔥🔥👌👌👌

  • @johnpower1344
    @johnpower1344 Місяць тому +24

    உண்மையான விடுதலை சிறுத்தை தொண்டனின் எண்ண ஓட்டத்தில் சகோதரர் ஆதவ் கேள்வியும் பதில்களும் உள்ளது

  • @karthikkarthik-ks3zq
    @karthikkarthik-ks3zq Місяць тому +25

    Super 💪💪💪🌱🌱🌱

  • @nokiarajkumar
    @nokiarajkumar Місяць тому +8

    Excellent Brother ❤

  • @sureshg2179
    @sureshg2179 Місяць тому +30

    வண்ணங்களுக்கு பின்னால் மறைந்து கிடைக்காமல் பொது தொகுதிக்கு சவால் விடும் மனநிலை வெற்றிக்கானது! அரோகியமானது!!
    🎯

  • @NirnalrajS.Nirmalraj
    @NirnalrajS.Nirmalraj Місяць тому +25

    தோழர் ரவிக்குமாரன் தோழர் வன்னியரசன் திமுகவில் சேர்ந்து மந்திரி பதவி வாங்கிக் கொள்ளுங்கள்

    • @ragu9131
      @ragu9131 Місяць тому +1

      தோழர் ரவிக்குமார் ,மந்திரி பொன்முடி மனைவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபோதே அவர் ஒரு தலித் சங்கி என நிருபித்து விட்டார்...

  • @kannadhasan6772
    @kannadhasan6772 Місяць тому +33

    Good speech

  • @SumathiGovindaraj-xu3up
    @SumathiGovindaraj-xu3up Місяць тому +16

    மிகச்சிறந்த விதிகள் துனை பொதுச்செயலாளர் மிகச்சிறந்த பேச்சி நன்றி

  • @nirubantv
    @nirubantv Місяць тому +38

    What he is saying is absolutely 💯 right 👍 A new and unique style of voice from VCK

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Місяць тому

      True slave mode to democratic mode
      Why slave, demand thiruma !
      He say correct more than ten percent vck shares , why should not they get deputy CM
      VCK has to come out of slave mode , and has to come to democeatic mode
      And demand deputy CM instead 2 seats
      yes10 percent deciding vote in hands of VCK , they have to unite and get recognisation by demand only
      Rendu varusathula oru koothadi kudumba pinnaniyilla mla minister ahum pothu yen athe dmk katchi karanaa akka mudiyallla
      Yelllarum dmk vula Karunanidhi kudumbha KALL NAKKKI ii kalla?
      True vck 10 percent , minority 15 percent gains DMK victory
      Then why stalin joker wants to crown his utter waste son , instead he can share thiruma the deputy CM post

  • @georgemuller5226
    @georgemuller5226 Місяць тому +28

    நல்வாழ்த்துகள்
    அண்ணா❤
    சிறப்பான வரலாற்றுப் புகழ் மிக்க நற்பதிவு அண்ணா❤

  • @sounderijeeva6528
    @sounderijeeva6528 Місяць тому +30

    என்னயா தப்பு இருக்குது அவர் கேட்டதில்லை

  • @mathiyazhagan2593
    @mathiyazhagan2593 Місяць тому +4

    ஆதவ் அர்ஜுனன் பேச்சுத்திறமை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஆதவா அர்ஜுனன் அவர்களே சிறப்பு

  • @vtganesh920
    @vtganesh920 Місяць тому +11

    Excellent answer

  • @senthilkumaran2922
    @senthilkumaran2922 Місяць тому +5

    ஆதவ் அவர்கள் சரியான சம்பவம்...

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 Місяць тому +45

    தோழர் ஆதவ் அர்ஜூன் அவர்களின் கருத்தை, ஒரு இடது சாரி சிந்தனை உள்ள தமிழன் என்கிற முறையில் நான் முழுமையாக வரவேற்கிறேன். தலைவர் திருமா அவர்கள் துணை முதல்வர் பதவிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு முதல்வர் பதவிக்கே தகுதி ஆனவர் தான். அவரின் சமூக நீதிச் சிந்தனை, தமிழ் நாட்டில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை!

    • @balaramanr5311
      @balaramanr5311 Місяць тому +1

      தனியாக போட்டி போட்டு பத்து இடங்களில் ஜெயித்து காட்ட வேண்டும்.

    • @Rajaage
      @Rajaage Місяць тому +4

      ​@@balaramanr5311திமுக தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா?!

    • @balaramanr5311
      @balaramanr5311 Місяць тому +1

      @@Rajaage ஏன் இல்லை?

    • @Rajaage
      @Rajaage Місяць тому

      @@balaramanr5311 1967 முதல் திமுக இதுவரை கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டதே இல்லை ஐயா...வரலாறு தெரியுமா உங்களுக்கு?? தயவுசெய்து அரசியல் வரலாற்றை புரட்டிப் பாருங்கள் ஐயா.....

  • @ashwincafe0774
    @ashwincafe0774 Місяць тому +79

    தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள்... தவிர்க்க முடியாத சக்தி ❤❤❤❤💙 💙 💙 💙

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Місяць тому +3

      தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் தனியா நின்னு டெபாசிட் வாங்க முடியுமா?

    • @tysonbalaji9325
      @tysonbalaji9325 Місяць тому

      திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி இல்லாமல் ஒரு தொகுதியில் நின்னு ஜெயிக்க முடியுமா? ​@@jagaseeshwaranm6829

    • @krishnaragu327
      @krishnaragu327 Місяць тому

      அப்படியா 😂​@@jagaseeshwaranm6829

    • @baskara8253
      @baskara8253 Місяць тому +5

      ​@@jagaseeshwaranm6829திமுக தனியா நின்னு ஜெயிச்சிடுமா?

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Місяць тому

      மக்களுக்காக தன் வாழ்வை தியாகம் செய்த திருமா அவர்களால் Deposit கூட வாங்க முடியாத நிலை என்றால் அந்த தோல்வி மக்களின் தோல்வி தான்

  • @sureshsan5635
    @sureshsan5635 Місяць тому +59

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு அண்ணா சூப்பர் இன்னும் சூப்பர்

  • @rajinipremaadha1179
    @rajinipremaadha1179 Місяць тому +2

    🌹🌹🌹VCK Man power management Aathav arjun,♥️now the time fantastic speach 100% true, 💐💐💐💐 no man will not be able to stand up against,vck, ♥️♥️ Tamilnadu main political leader thol, Thirumavalavan, 🌹🌹🌹

  • @Vishnu00
    @Vishnu00 Місяць тому +21

    இவர் பேசியதில் எந்த தவறும் இல்லை 💯

  • @ThiyagarajanThiyagarajan-q8k
    @ThiyagarajanThiyagarajan-q8k Місяць тому +4

    ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு அவர் எடுத்து வைக்கின்ற அதிகாரக் கருத்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்

  • @JeganN-j5o
    @JeganN-j5o Місяць тому +25

    ஆதவ் அர்ச்சுனன் 🎉

  • @admurugandevi2010
    @admurugandevi2010 Місяць тому +5

    Excellent man aadhav ❤

  • @johnsathiyaseelanp2728
    @johnsathiyaseelanp2728 Місяць тому +18

    அற்புதமான நேர்காணல்

  • @kanthan3691
    @kanthan3691 Місяць тому +21

    திருமாவளவன் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தே தீர வேண்டும் 🤫

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Місяць тому

      துணை முதல் அமைச்சர் பதவி வேணுன்னா 127 தொகுதி யில் ஜெயித்து மெஜேரிட்டி யோட ஆட்சி அமைத்து ஆகுங்க. அதை ஏன்டா திமுக கிட்ட கேட்கறீங்க?

  • @JeganN-j5o
    @JeganN-j5o Місяць тому +17

    கார்த்திகேயன் நெறியாளருக்கு சரியான பதிவு

  • @BIGMMEDIAmp
    @BIGMMEDIAmp Місяць тому +9

    Super ❤

  • @s.joshuasriram1663
    @s.joshuasriram1663 Місяць тому +24

    You are so brilliant brother... Don't compromise with anyone

  • @rgopinathan05
    @rgopinathan05 Місяць тому +13

    கார்த்திகேயன் வேற வழி இல்லாமல் முழிக்கிறார்😂😂😂😂

  • @தமிழினி-ன4த
    @தமிழினி-ன4த Місяць тому +32

    திமுகவை பொளத்துவிட்டார்❤❤❤❤❤❤

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 Місяць тому +3

    தெளிவான அரசியல்வாதி அன்னன், ஆதவ் அர்ஜூன்👌👌👌

  • @RamuP-m8n
    @RamuP-m8n Місяць тому +52

    I am vck ஆதவ் அர்ஜுனன் அண்ணன் பேசுவது சரி

  • @kumaradirai
    @kumaradirai Місяць тому +12

    தமிழ்ச் சமூகமே ஏற்றுக் கொண்ட தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் இருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைக்கு கொள்கை வெள்ளை கட மாடு கோட்டையில் ஒருநாள் கொடி ஏத்துவோம் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்

  • @user-nuture
    @user-nuture Місяць тому +41

    Vck katchiku first like❤❤ தெளிவாக பேசுறிங்க