Aadhav Arjuna Vs DMK | திமுகவை தாக்கும் ஆதவ் அர்ஜுனா | விசிகவில் நடப்பது என்ன ? | VCK | The Debate

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #aadhavarjuna #thirumavalavan #dmk #thirumavalavanspeech #mkstalin #thedebate
    Aadhav Arjuna Vs DMK | திமுகவை தாக்கும் ஆதவ் அர்ஜுனா |அமைதிகாக்கும் திருமா.. | விசிகவில் நடப்பது என்ன ? | Aadhav Arjuna Thanthi TV interview | Deputy CM Udhayanidhi news | VCK vs DMK | Thirumavalavan | MK Stalin | DMK | The Debate
    Aadhav Arjuna, the deputy general secretary of the Viduthalai Chiruthaigal Katchi (VCK), once again brought up the party’s desire for ‘power sharing’ in the Dravida Munnetra Kazhagam (DMK) alliance.
    Among the remarks that caught attention were Arjuna asking if cinema stars entering politics wanted to become the chief minister, or somebody who entered politics yesterday is slated to become the deputy chief minister (seen as a reference to Udhayanidhi Stalin), why could not his party chief, Thirumavalavan, become the chief minister and that the DMK was dependent on the VCK to win seats, especially in northern Tamil Nadu.
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

КОМЕНТАРІ • 33

  • @Nelakandan-v9j
    @Nelakandan-v9j 7 годин тому +2

    Ok

  • @ssiva2281
    @ssiva2281 Годину тому

    We stand with Thiruma... We stand with Aadhav Arujuna....

  • @ruben_offl
    @ruben_offl 5 годин тому +2

    என்னடா மூனு கொத்தடிமைகளும் இப்படி ஒப்பாரி வைக்கிறானுங்க. 😅
    சின்னவர் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க இரவு பகல் தூங்காமல் திரிகிறது வாடகை வாய்கள். 😂

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 годин тому

    கடைசி மனிதனுக்கும்
    ஜனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!
    இது பொதுவான கோஷம்
    தான்! இதில் தவறேதும்
    இல்லை! இதற்கு திரு மா
    அழுத்தம் கொடுப்பதிலும்
    தவறில்லை!

  • @Tuhiruoif8lj
    @Tuhiruoif8lj 6 годин тому +2

    இவனுங்க போனால் பாமக உள்ளே வரும் போடா
    2026 திமுக ஆட்சி தான் டா

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 годин тому

    கொள்கை உறுதியில்
    திமுக போலவே திரு மா
    அவர்களும் என்பதில்
    மாற்றுக்கருத்து இல்லை!

  • @sprakasam8258
    @sprakasam8258 5 годин тому

    Aadhav arjuna speech correct
    My opinion vck stand correct

  • @SKS9091
    @SKS9091 7 годин тому +1

    திருமாவின் அரசியல் அனுபவம் 40-45 வருடங்கள் விசிக வை தவிர மற்றகட்சியோ!! தலைவர்களோ !! முரணான விஷயம் பேசும்போது அதிக விமர்சனங்கள் எழுவதில்லை ஆனால ஒரு தலித் தவைவர்களோ கட்சியோ எதார்த்தமாக கூறினால் கூட இவர்களுடைய கண்ணோட்டத்தில் தவறாக படுகிறது. இன்றைக்கு முளைத்த காளான் எல்லாம் திருமாவளவனுக்கு அறிவுறையும் எச்சரிக்கையும் விடுக்கின்றனர். ஜாதிய உளவியல் எப்படி புரையோடிகிடக்கின்றது என்பதை இவர்களுடைய பேச்சில் வெளிப் படுவதை பார்க்கமுடிகிறது

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 6 годин тому

    அரசியலில் இதுவும்
    நடக்கலாம் ஏன் எதுவும்
    நடக்கலாம்! திமுக விசிக
    கூட்டணியில் அதுதான்
    நடக்கிறது!

  • @shunmugam5747
    @shunmugam5747 6 годин тому +2

    கடைசி மனிதனுக்கும் சனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ❤❤❤

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 5 годин тому

    நியாயமான சந்தேகம். ஒரு சமயம் ஆதவ் அர்ஜுனை இயக்குவது துரை முருகனாக இருக்குமோ? இரண்டு பேரும் குறி வைப்பது உதயநிதியையே ?

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 годин тому

    இப்போதுள்ள அரசியல்
    சூழலில் விஜய் உட்பட
    எந்த கட்சியும் கூட்டணி
    இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது!
    இதுதான் எதார் த்தம்!

  • @tajismail70
    @tajismail70 6 годин тому +1

    No need VCK

  • @Gunasekaran-j8s
    @Gunasekaran-j8s 4 години тому

    Aadhvearjuna. B. J. P. R. S. S. Party.

  • @shunmugam5747
    @shunmugam5747 5 годин тому

    வேங்கைவயல் தெரியுமா பனியன்போட்டவரே

  • @Chutti_thiya20
    @Chutti_thiya20 6 годин тому +1

    எல்லோரின் கட்சியின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று விட்டு அதிகாரம் மட்டும் ஒரு கட்சி மட்டும் அனுபவிப்பது எந்த விதத்திலும் நீயாமில்லை.

  • @rameshgopal1415
    @rameshgopal1415 6 годин тому

    I have seen many debate like this, every one blaming vck.
    Why you people ask questions to DMK

  • @SKS9091
    @SKS9091 6 годин тому +2

    பக்கத்துல இருக்கிற ஆந்திரா கர்நாடக மஹாராஷ்டிர பீகார் போல பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகார பகிர்வை கொடுத்தது மாதிரி தமிழ்நாட்டுல கொடுங்க என பொதுவாகத்தான் திருமாவளவன் பேசுகிறார் இனி எந்த கட்சி திராவிட கட்சிகளுடன் கூட்டணிவைத்தாலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் இனி திராவிட கட்சிகளை தனியாக ஆட்சி செய்ய விடாதீங்க கொள்ளை லஞ்சம் ஒரே குடும்ப ஆதிக்கம் இவற்றை ஒழிக்க வேண்டிய கட்டத்துல தமிழ்நாடு வந்துவிட்டது.

  • @SanthiMoorthy-n8y
    @SanthiMoorthy-n8y 7 годин тому +1

    O

  • @humanityiskey
    @humanityiskey 5 годин тому

    Thiruma proves he is very ordinary politician

  • @AR-sk1dz
    @AR-sk1dz 6 годин тому +1

    AdhavArjun to be made VCK president. Thiruma has to resign. Only then Dalits will get elevation.

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 7 годин тому +1

    திருமா எந்த முடிவு எடுத்தாலும் அது சிறப்பான முடிவுதான் i love you thiruma

  • @rameshgopal1415
    @rameshgopal1415 6 годин тому

    All are these people demanding more than RS 200 from DMK

  • @rln1985lg
    @rln1985lg 6 годин тому

    விடுதலை சிறுத்தையை துரத்திவிட்டு பாமகவை கூட்டணி குல் அமர்த்துக் கொள்ளுங்கள் பாருங்கள் திமுக
    பாமக எப்படா என்று பார்த்துக் கொண்டிருக்கிறது திமுகவில் கூட்டணிக்கு செல்ல

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 4 години тому

    09:30 பண்ண மாட்டாங்கடா புரோக்கர் பயலே நீ இப்படியே ஆதவுக்கும் எடப்பாடிக்கும் வாய் போடு