ரம்பஇலை/நமது Subscribers ரொம்ப நாள் கேட்ட கேள்விக்கான பதில் இதோ.../Pandan leaf/Biriyani leaf

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 28

  • @JayishaMusa
    @JayishaMusa 24 дні тому

    Super nice sharing sister new friend stay connected 🎉🎉🎉❤❤❤

  • @SuperBoy-pp2zd
    @SuperBoy-pp2zd Місяць тому +1

    Good information...Thanks for sharing sis

  • @nazeerahamed5837
    @nazeerahamed5837 Місяць тому

    Ma sha allah 🎉🎉

  • @tamizholi9520
    @tamizholi9520 Місяць тому +1

    அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரி இந்த இலை இங்கு மலேசியாவில் டவுன்பாண்டான் இலை

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195  Місяць тому

      வ அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு மா இங்கு ரம்ப இலை ( pandan leaves)

  • @alziachannel2437
    @alziachannel2437 Місяць тому

    Assalamu Alikum Masha Allah

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 Місяць тому

    Namma ooru famous❤.

  • @DheivamK-lm6wt
    @DheivamK-lm6wt Місяць тому

    Enga vittu la erukku en friendu Muslim than Karnataka la avanga vittula erunthu kondu vantheyn 😅😅😅❤❤❤

  • @beauty4519
    @beauty4519 Місяць тому

    Sister ver athigam vetum nu sonna apo normal thotila vaika mutiyatha sister

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195  Місяць тому

      Small plant ku ok ma..big agum bothu root porathuku vasathiya hight a vainga

  • @aaliyabegamaaliyabegam
    @aaliyabegamaaliyabegam 29 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ரம்பை செடி விலைக்கு தறுவிங்ளா என் வீட்டில் 🏡 வளர்க்க

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195  29 днів тому

      Wa alaikum salam sis...Vilaikku enna sis summave tharalam

    • @aaliyabegamaaliyabegam
      @aaliyabegamaaliyabegam 29 днів тому

      @@kilakaraikitchen6195 அஸ்ஸலாமு அலைக்கும் நிஜமா வா சகோதரி
      எனக்கு கொரியர் பண்ணுங்க பணம் அனுப்பறேன்

  • @hsenterprises3945
    @hsenterprises3945 Місяць тому

    தாய்செடியில் இருக்கும் சின்ன செடியை எடுத்து வேருடன் வரும் தனியாக வைத்து நிறைய உண்டாக்களாம் நிறைய பேருக்கு பகிர்ந்து அளிக்களாம்

  • @ennasamaikalam786
    @ennasamaikalam786 26 днів тому

    எங்கள் வீட்டில் இருக்கிறது இதுல ஒன்றும் வாசனை இல்லையே சகோதரி

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195  26 днів тому +1

      அது ரம்பலை தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..இலையை பிய்த்து கசக்கி முகர்ந்து பாருங்கள்..இல்லனா தீயில் சிறிது வாட்டி எடுத்து முகர்ந்து பாருங்கள்

    • @ennasamaikalam786
      @ennasamaikalam786 25 днів тому

      @kilakaraikitchen6195 ரம்ப இலை என்றுதான் கடையில் வாங்கி வைத்தேன் ஆனால் பறித்து கசக்கி முகர்ந்து பார்த்தால் எந்த வாசனையும் வரவில்லை

    • @ennasamaikalam786
      @ennasamaikalam786 25 днів тому

      சில பேர் கூறுகிறார்கள் பறித்து முகர்ந்து பார்த்தால் வாசனை வராது சமைக்கும் போது தான் வாசனை வரும் என்று சந்தேகத்தால் அந்த இலையை சமைப்பதில்லை

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195  25 днів тому

      அது உண்மை தான் சகோதரி...சமைத்துப் பாருங்கள் வாசனை வரும்

  • @albinarj7962
    @albinarj7962 Місяць тому +1

    ரம்ப இலை உபயோகிக்கும் அளவு சொல்லவேயில்லை.

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195  Місяць тому

      Neenga seira quantity ku erpa potukonga..1kg biriyanikku 2 leaf use pannunga