சிஸ்டர் என் வீட்டு சைடு ல இருக்குற 5 அடி ஸ்பேஸ்ல தான் செடிகள் வச்சிருக்கேன். பகல் 11 மணிக்கு தான் டைரக்ட் சூரிய ஒளி வருது... இரண்டு அல்லது 3 மணி வரைக்கும் இருக்கு... அப்புறம் அந்த பக்கம் போய்டுது... பூச்செடிகளுக்கு இது போதுமா...
Thank you.😊🤝❤️ Paiyan na paathuttu video panna mudila sis. School ku pona piraku veetu work ellam mudichuttu kidaikkura time la pressure pannikama video panlam nu pannittu iruken sis.
@GardeningwithIndhu , Thank you! nalla veyil varudu, water kudukkaren, potting soil wet aga irukku. Leaves are very healthy and pasumaya irukku. Niraya moggu, 3 or 5 in 1 bunch varudhu. But entire bunch karugidudhu. Flowering fertilizer aduvum, once a month kudukkaren. No access to shani uram. Trying composted soil.
நீங்க என்ன சொல்றீங்களோ நான் சொல்லுங்க கேள்வியும் கேக்குறீங்க பதிலும் நீங்களே சொல்றீங்க உங்களுக்கு போர் அடிக்கலா என்னென்ன செய்யுங்கன்னு மட்டும் சொல்லுங்க
அப்படி சொன்னா யாரும் பாக்க மாட்டாங்க... 90% பேர் எப்படி எதிர் பார்க்குறாங்களோ அப்டி தான் வீடியோ பண்ணுறேன். நீங்க சொல்லுற மாதிரி channel la நிறைய video போட்டிருக்கேன். அது எல்லார்கிட்டையும் போகலை. இப்படி விரிவா சொல்லுறது தான் Reach ஆகுது. நன்றி
Very useful tips thanks sister 👌👌👌
Nandri 😊👍✅🤝
சிஸ்டர் என் வீட்டு சைடு ல இருக்குற 5 அடி ஸ்பேஸ்ல தான் செடிகள் வச்சிருக்கேன். பகல் 11 மணிக்கு தான் டைரக்ட் சூரிய ஒளி வருது... இரண்டு அல்லது 3 மணி வரைக்கும் இருக்கு... அப்புறம் அந்த பக்கம் போய்டுது... பூச்செடிகளுக்கு இது போதுமா...
போதுங்க
Sister endha seasonlayum indha liquid use pannalama
Use pannalam
tell short and sweet
Check my old videos... Short & sweet aa பேசுனது யாரும் pakkalai.... 🤝✅👍
Thanks 🙏
😊🙏
Akka tips sikkiram sollunga
Ok sure
Congrats sis👌this one 1lakh views👍superb😊yen sis regular ah daily video poda madrenga??
Thank you.😊🤝❤️
Paiyan na paathuttu video panna mudila sis. School ku pona piraku veetu work ellam mudichuttu kidaikkura time la pressure pannikama video panlam nu pannittu iruken sis.
Super sister
Thanks ma✅👍😊🤝
Na vechuruka adukku malli po chedi sariyave pooka matuthu sis
Indha liquid use pannunga result nalla irukkum..
Rain season la sedi ya cut panni vidunga puthu thalir varum pothu nalla valarum
@@GardeningwithIndhu cut pannitha vitruken
Ok
Thanks for your information
Welcome 🤗
@@GardeningwithIndhu 👍👍👍
Keep supporting 😌👍
@@GardeningwithIndhu yes,Subscriber you channel and continue to view
Thank you so much 😊
Super useful tips
Thanks a lot
Nattu rose and panner rose innum poo vaikala enna pannrathu sollunga sis
Namma chanel la niraya videos la rose sedikana tips solliruken sis, check panni parunga👍✅...
Coffee powder use panni paarunga
சீக்கிரம் பேசி பழகுங்க இல்லனா ஸ்கிப் பண்ணிருவாங்க
Nalla pesunathunalathanga 4800+ view poirukku. Pakkuravanga pakkattum athuve pothum. Nandri ✅🤝
@@GardeningwithIndhu ਭ
Puriyalainga....
@@GardeningwithIndhuthimir bathil
Chedi nalla valarudhu, niraya moggum vidudhu. Anal, moggu milagu size varudhu, brown agi udhundhududhu. Mature agi pookka mattengudhu.
Thanni paththama maattu Saanam uram aattu pulukkai uram athikama pottu irunthal ipti aakalam sister.
Uram ethavathu koduththu iruntha kammi pannunga, thanni correct aa 2times a day oothinga sari aakidum.
@GardeningwithIndhu ,
Thank you! nalla veyil varudu, water kudukkaren, potting soil wet aga irukku. Leaves are very healthy and pasumaya irukku. Niraya moggu, 3 or 5 in 1 bunch varudhu. But entire bunch karugidudhu. Flowering fertilizer aduvum, once a month kudukkaren. No access to shani uram. Trying composted soil.
Mazhai Vara aarambichurukku,
Ippo Sedi ya cut panni vidunga ,
Again puthusa thulir varum pothu indha problem illama irukkalam
@@GardeningwithIndhu 🙌 try pannaren.
Super. 😂
✍️
நீங்க என்ன சொல்றீங்களோ நான் சொல்லுங்க கேள்வியும் கேக்குறீங்க பதிலும் நீங்களே சொல்றீங்க உங்களுக்கு போர் அடிக்கலா என்னென்ன செய்யுங்கன்னு மட்டும் சொல்லுங்க
அப்படி சொன்னா யாரும் பாக்க மாட்டாங்க... 90% பேர் எப்படி எதிர் பார்க்குறாங்களோ அப்டி தான் வீடியோ பண்ணுறேன்.
நீங்க சொல்லுற மாதிரி channel la நிறைய video போட்டிருக்கேன். அது எல்லார்கிட்டையும் போகலை. இப்படி விரிவா சொல்லுறது தான் Reach ஆகுது.
நன்றி
ஏன் நல்லாத்தானே பேசுராங்க
👍🤝😊 nandri
மல்லிகைப்மபூ பற்றி எங்களுக்கு தெரியும். விஷயத்துக்கு வாங்க.
வீடியோ ல சொல்லிருக்கேன் முழுசா பாருங்க
உங்களுக்கு தெரிஞ்சதுக்கு மேல ஒன்னும் இல்லன்னு தோனுனா நீங்க வேற வீடியோக்கு போய்ருங்க... நன்றி.
@@GardeningwithIndhu ரொம்ப சரி. இழுவை அறுவை யிலிருந்து தப்பித்துக்😅
நல்லது நீங்க சொன்னா சரி தான் நன்றி. 🤝👍🥹🙏