Kilakarai Kitchen
Kilakarai Kitchen
  • 609
  • 2 867 791

Відео

அடிக்கடி செய்வீங்க..அம்புட்டு ருசி/ லன்ச்கு கொடுத்து விடுங்க பாக்ஸ் காலியா தான் வரும்
Переглядів 1,2 тис.Місяць тому
#lunch #lunchboxrecipe In this video we are going to see how to prepare easy and tasty tomato rice/Thakkali sadham..It is very delicious ..Kids also like this recipe so must give to lunch box.Everyone must tries this recipe and enjoy this taste. If you like my videos, please like and share.Also,don't forget to press subscribe and bell button.
பாய் வீட்டு பீப் குழம்பு/Muslim Style beef Kuzhambu/Easy Tasty beef Kuzhambu
Переглядів 1,2 тис.Місяць тому
#beefkuzhambu#beefrecipe In this video we are going to see how to prepare easy and tasty beef kuzhambu. This is very tasty dish, So everyone must tries this recipe and enjoy this taste. If you like myvideos, please like and share. Also, don't forget to press subscribe and bell button.
ரம்பஇலை/நமது Subscribers ரொம்ப நாள் கேட்ட கேள்விக்கான பதில் இதோ.../Pandan leaf/Biriyani leaf
Переглядів 14 тис.Місяць тому
ரம்பஇலை/நமது Subscribers ரொம்ப நாள் கேட்ட கேள்விக்கான பதில் இதோ.../Pandan leaf/Biriyani leaf
மீன் குழம்பு செய்யப் போறீங்களா இந்த டிப்ஸ்லாம் தெரிஞ்சிக்கோங்க/Fish Recipe
Переглядів 910Місяць тому
மீன் குழம்பு செய்யப் போறீங்களா இந்த டிப்ஸ்லாம் தெரிஞ்சிக்கோங்க/Fish Recipe
இவ்வளவு மீன்களா🤔அட இது தெரியாம போச்சே இனி யோசிக்காம வாங்குவீங்க#fish#fishname&benefits
Переглядів 268 тис.Місяць тому
இவ்வளவு மீன்களா🤔அட இது தெரியாம போச்சே இனி யோசிக்காம வாங்குவீங்க#fish#fishname&benefits
Coimbatore VOC park Mermaid Exchibition/First time in Coimbatore/Kadal Kanni show
Переглядів 3422 місяці тому
Coimbatore VOC park Mermaid Exchibition/First time in Coimbatore/Kadal Kanni show
சிக்கன் எடுத்தா இந்த மாதிரி அல்டிமேட்டா செய்ங்க எல்லோரும் பாராட்டுவாங்க
Переглядів 9822 місяці тому
சிக்கன் எடுத்தா இந்த மாதிரி அல்டிமேட்டா செய்ங்க எல்லோரும் பாராட்டுவாங்க
கமகமக்கும் காளான் பிரியாணி குக்கரில் குழையாமல் செய்யலாம்/Lunch box Recipe/Mushroom Biriyani
Переглядів 6473 місяці тому
கமகமக்கும் காளான் பிரியாணி குக்கரில் குழையாமல் செய்யலாம்/Lunch box Recipe/Mushroom Biriyani
✈️வெளிநாட்டிற்கு கொடுத்து விட்ட 3kg கணவாய் ஃப்ரை/ Tasty Squid Fry/Kanavai Recipe
Переглядів 1,8 тис.3 місяці тому
✈️வெளிநாட்டிற்கு கொடுத்து விட்ட 3kg கணவாய் ஃப்ரை/ Tasty Squid Fry/Kanavai Recipe
மரவள்ளிக்கிழங்குல புட்டு செய்து கொடுங்க திரும்ப திரும்ப கேட்பாங்க /Healthy Tapioca Tiffin/Snack
Переглядів 7893 місяці тому
மரவள்ளிக்கிழங்குல புட்டு செய்து கொடுங்க திரும்ப திரும்ப கேட்பாங்க /Healthy Tapioca Tiffin/Snack
அடடா! இது தெரியாம இருந்துட்டோமே/எந்தெந்த மீன எப்படி க்ளீன் பண்ணனும்னு தெரியுமா/ Fish Cleaning Tips
Переглядів 158 тис.3 місяці тому
அடடா! இது தெரியாம இருந்துட்டோமே/எந்தெந்த மீன எப்படி க்ளீன் பண்ணனும்னு தெரியுமா/ Fish Cleaning Tips
பீஃப் கிரேவி அட்டகாசமான டேஸ்ட்ல இந்த மாதிரி செய்ங்க இது பீஃபா மட்டனா னு கேப்பாங்க
Переглядів 1,9 тис.4 місяці тому
பீஃப் கிரேவி அட்டகாசமான டேஸ்ட்ல இந்த மாதிரி செய்ங்க இது பீஃபா மட்டனா னு கேப்பாங்க
வீடே மணக்கும் மீன் குழம்பு சுவையாகவும் சுலபமாகவும் இப்படி செய்ங்க/Fish Kuzhambu
Переглядів 1,5 тис.4 місяці тому
வீடே மணக்கும் மீன் குழம்பு சுவையாகவும் சுலபமாகவும் இப்படி செய்ங்க/Fish Kuzhambu
கீழக்கரை ஸ்டைலில் முருங்கைக்காய் ரெசிபி இப்படி செய்ங்க செம்ம டேஸ்டா இருக்கும்/Drumstick Recipe
Переглядів 7944 місяці тому
கீழக்கரை ஸ்டைலில் முருங்கைக்காய் ரெசிபி இப்படி செய்ங்க செம்ம டேஸ்டா இருக்கும்/Drumstick Recipe
கீழக்கரை ஸ்பெஷல் இறால் பலாக்கொட்டை ஆணம்/கிரேவி/Prawn Jackfruit seeds gravy
Переглядів 1,1 тис.4 місяці тому
கீழக்கரை ஸ்பெஷல் இறால் பலாக்கொட்டை ஆணம்/கிரேவி/Prawn Jackfruit seeds gravy
தக்காளி சீசன்ல இப்படி செய்ங்க..சைடிஷ் பிரச்சனை இருக்காது..6 மாசம் ஆனாலும் கெடாது/Tomato pickle
Переглядів 4354 місяці тому
தக்காளி சீசன்ல இப்படி செய்ங்க..சைடிஷ் பிரச்சனை இருக்காது..6 மாசம் ஆனாலும் கெடாது/Tomato pickle
சுவையான சம்பா ரவை உப்புமா/ஆரோக்யமாவும் இருக்கனும் அதே சமயம் சுவையும் வேணும்/Healthy Samba Rava Upma
Переглядів 4654 місяці тому
சுவையான சம்பா ரவை உப்புமா/ஆரோக்யமாவும் இருக்கனும் அதே சமயம் சுவையும் வேணும்/Healthy Samba Rava Upma
பலாக்கொட்டை இருக்கா கறியின் சுவையில் இப்படி செய்ங்க/சாதம் சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்
Переглядів 6135 місяців тому
பலாக்கொட்டை இருக்கா கறியின் சுவையில் இப்படி செய்ங்க/சாதம் சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்
என் மகனின் நீண்ட நாள் ஆசைய நிறைவேத்தியாச்சி/ அடுத்த Target என்னவாயிருக்கும்??/Riyadh Zoo
Переглядів 4735 місяців тому
என் மகனின் நீண்ட நாள் ஆசைய நிறைவேத்தியாச்சி/ அடுத்த Target என்னவாயிருக்கும்??/Riyadh Zoo
Kilakarai style Coconut milk Ghee Rice/இதோட டேஸ்டுக்கு பிரியாணியே தோத்துப் போய்விடும்
Переглядів 8345 місяців тому
Kilakarai style Coconut milk Ghee Rice/இதோட டேஸ்டுக்கு பிரியாணியே தோத்துப் போய்விடும்
Kilakarai famous Reception ☕️ Coffee/Marriage Coffee/தெருவே மணக்கும் கல்யாண காபி
Переглядів 1,8 тис.5 місяців тому
Kilakarai famous Reception ☕️ Coffee/Marriage Coffee/தெருவே மணக்கும் கல்யாண காபி
மட்டன் குருமா இதுவரைக்கும் இந்த மாதிரி சமச்சிருக்கீங்களா நிறம் சுவை மணம் எல்லாமே தூள்/Mutton Kurma
Переглядів 1,3 тис.5 місяців тому
மட்டன் குருமா இதுவரைக்கும் இந்த மாதிரி சமச்சிருக்கீங்களா நிறம் சுவை மணம் எல்லாமே தூள்/Mutton Kurma
வெளிநாட்டுல இருந்து ஊர் போறவங்க விலை குறைவா தரமானதா இங்க போய் தான் பர்சேஸ் பண்றாங்க/Shopping
Переглядів 7776 місяців тому
வெளிநாட்டுல இருந்து ஊர் போறவங்க விலை குறைவா தரமானதா இங்க போய் தான் பர்சேஸ் பண்றாங்க/Shopping
🛒ஷாப்பிங் போகலாம் வாங்க/இதை விட கம்மியான விலைக்கு வேறு எங்கேயும் கிடைக்காது/Cheap and Best Shop
Переглядів 8576 місяців тому
🛒ஷாப்பிங் போகலாம் வாங்க/இதை விட கம்மியான விலைக்கு வேறு எங்கேயும் கிடைக்காது/Cheap and Best Shop
🐫பாலைவணத்துல ஒரு🍓 சோலைவணம்/இதுல தாங்க இருக்கு சந்தோஷமே!!Al Malik Gardens in Riyadh
Переглядів 4816 місяців тому
🐫பாலைவணத்துல ஒரு🍓 சோலைவணம்/இதுல தாங்க இருக்கு சந்தோஷமே!!Al Malik Gardens in Riyadh
சிக்கன்/மட்டன்/பீஃப்/ஒட்டகம்/ எதுவானாலும் இந்த மாதிரி செஞ்சா அல்டிமேட்டா இருக்கும்/Camel Meat Recipe
Переглядів 8246 місяців тому
சிக்கன்/மட்டன்/பீஃப்/ஒட்டகம்/ எதுவானாலும் இந்த மாதிரி செஞ்சா அல்டிமேட்டா இருக்கும்/Camel Meat Recipe
மரவள்ளிக்கிழங்கு வட்டலப்பம்/ நெய் மணக்க இப்படி செஞ்சீங்கனா உடனே காலியாயிடும்/Tasty Tapioca Vatlappam
Переглядів 1 тис.8 місяців тому
மரவள்ளிக்கிழங்கு வட்டலப்பம்/ நெய் மணக்க இப்படி செஞ்சீங்கனா உடனே காலியாயிடும்/Tasty Tapioca Vatlappam

КОМЕНТАРІ

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 Годину тому

    Nice❤.

  • @selvacofficial
    @selvacofficial Годину тому

    👍👍👍👍

  • @JaqeerSayyed
    @JaqeerSayyed 7 годин тому

    Supar🎉

  • @fathifarah255
    @fathifarah255 3 дні тому

    Inda maavula idiyappam seyyalama

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 3 дні тому

    ❤super sis

  • @vigneshkumar3680
    @vigneshkumar3680 3 дні тому

    Regulator price evlo

  • @aysathriswana5280
    @aysathriswana5280 3 дні тому

    Assalamualaikum sister கீழக்கரைக்கு வந்தியோ லமா எங்க மகளுக்கும் கல்யாணம் முடிந்ததது டிசம்பர் 28

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 3 дні тому

      Wa alaikum salam ma...ஆமாமா கீழக்கரைக்கு வந்தேன்..உங்க மகளுடைய திருமண வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான்..🎉எந்த தெரு மா?

    • @aysathriswana5280
      @aysathriswana5280 3 дні тому

      @@kilakaraikitchen6195 வடக்கு தெரு மா, மாப்பிள்ளைவீடு200 பிளாட்,தாஹிர் பங்களா அருகில்

  • @Foodie4751
    @Foodie4751 4 дні тому

    Nice dish. Please add ingredients to your description please. There is option for that. Thankyou

  • @esakkiraj888
    @esakkiraj888 4 дні тому

    Thevai aana alavu salt yevalo nu sollunga 😢 medium ah iruntha ok than yevalo podanum

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 6 днів тому

    எங்க ஊரு தாங்க இது🎉🎉🎉

  • @Villagetooman-gp
    @Villagetooman-gp 7 днів тому

    Super sister ❤❤🎉🎉🎉

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 7 днів тому

    எந்த ஊர் unga ஊர் 🙄🤔🤔 ?

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 7 днів тому

    🧐👌👌👌

  • @SuperBoy-pp2zd
    @SuperBoy-pp2zd 8 днів тому

    Wow...Super

  • @SuperBoy-pp2zd
    @SuperBoy-pp2zd 8 днів тому

    Good Information sis

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 8 днів тому

    Kilakkarai special Ah super sis😋

  • @rockyraja8146
    @rockyraja8146 8 днів тому

    Masi thool na ennaga

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 8 днів тому

      Namma channel la niraya sollirukean atha pathi check panni parunga sago..

  • @PazhaniPazhani-t4m
    @PazhaniPazhani-t4m 9 днів тому

    Thankyou so much nalla eruku

  • @christophergeorgevictorjgr6720
    @christophergeorgevictorjgr6720 9 днів тому

    Super

  • @barifana8088
    @barifana8088 10 днів тому

    How can buy

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 10 днів тому

    🎉Best wishes sis❤💑

  • @freetime2399
    @freetime2399 10 днів тому

    சூப்பர் நன்றி

  • @Rushmi468
    @Rushmi468 10 днів тому

    Nanum vandhan sis

  • @SABIVlog1
    @SABIVlog1 11 днів тому

    Assalamu alikum sis, enaku நெத்திலி மீன் மசாலா பொரிக்க ஒட்டவே மாட்டிங்கிது ,நீங்க எப்படி செய்வீங்கனு ஒரு வீடியோ podunga ,enaku helpfull aa iruku

  • @ZAJMEE
    @ZAJMEE 11 днів тому

    அரிசி மாவுல செய்யலாமா

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 11 днів тому

      This is traditional method..Try panni parunga but expect panra mathiri varathu

  • @kursithahamed6055
    @kursithahamed6055 12 днів тому

    Assalamu alaikum. Sister naanga same intha machinethaan vaangi irukkom. electricity illaina intha machine invetor connectionla use pannalama sollunga pls. engalta irukkurathu same intha brand, intha capacity same ithe machinethaan

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 11 днів тому

      Wa alaikum salam ma...Better current irukkumbothu use pannikonga...Invertor la use pannumbothu sometimes machine fault agurathukkum chance irukku

  • @stephenjulius3996
    @stephenjulius3996 12 днів тому

    கண்ணாடி பாறை நம்பர் ஒன்று

  • @kaw22
    @kaw22 13 днів тому

    Fine description

  • @valarmathi9259
    @valarmathi9259 14 днів тому

    My favourite is frown❤❤

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 15 днів тому

    Super sister verum fish name mattum sollama benifit soldringa super

  • @RX-fr1fk
    @RX-fr1fk 16 днів тому

    Useful information

  • @RX-fr1fk
    @RX-fr1fk 16 днів тому

    All time favorite villai meen and karuppu nagara

  • @MeenaMeena-wf8dk
    @MeenaMeena-wf8dk 16 днів тому

    Hai ma.. super explanation.. super.

  • @kaw22
    @kaw22 18 днів тому

    Just like my Dhadhi maa’s method. Congratulation. I am 83!

  • @seyedibrahim7385
    @seyedibrahim7385 20 днів тому

    Nice video...useful Information

  • @mashaallah1126
    @mashaallah1126 21 день тому

    Naanum air fryer vachirukken sis but idhu safe ila adhoda basket Non Stick Teflon material made when on heat it releases carcinogenic gas(Teflon) .. எல்லாம் research panni vaanginen but basket oda material pathi study panna maradhutte.. Now am regretting.. But anyhow otg iruku am happy with that

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 21 день тому

    Super sis.

  • @josephkumar195
    @josephkumar195 21 день тому

    Nandu than best

  • @sikkandarbatcha7251
    @sikkandarbatcha7251 22 дні тому

    கடுகு தாலிப்பு குடுங்க.. இன்னும் நல்ல இருக்கும்.. I am kilakaraian😁

  • @maryjosephine3308
    @maryjosephine3308 22 дні тому

    உனக்கு வேறு வேலை இல்லை என்று நினைக்கிறேன்.பிரஸ்,கோல்கேட், ஷாம்பு, டெட்டால் போட்டு கழுவினால் நல்லது.

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 22 дні тому

      ப்ரஸ் போட்டால் மட்டும் போதும் வேறெதுவும் தேவையில்லை..

  • @Mohamed-w2g1p
    @Mohamed-w2g1p 22 дні тому

    எனக்கு பிடித்த மீன் அயலா கெலங்க வஞ்சிரம் மிகவும் நல்ல டேஸ்டாக இருக்கும்

  • @Kalashakhan-c7w
    @Kalashakhan-c7w 22 дні тому

    👌👌

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 23 дні тому

    Super sis.

  • @MEPraveenkumar-xi1hd
    @MEPraveenkumar-xi1hd 23 дні тому

    Sema ya iruku method yummy taste

  • @NoorjahanNoorjahan-i5t
    @NoorjahanNoorjahan-i5t 23 дні тому

    Good information

  • @JayishaMusa
    @JayishaMusa 23 дні тому

    Super nice sharing sister new friend stay connected 🎉🎉🎉❤❤❤

  • @LakshmiDeviN-f8b
    @LakshmiDeviN-f8b 25 днів тому

    மீனில் தலை தான் ருசி ஆனால் நீங்கள் எடுக்கிறது தவறு

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 25 днів тому

      சிறிய மீன்களுக்கு மட்டும் தான் தலை எடுப்பேன்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 25 днів тому

    கடல் மீன்களை பற்றிய அவசியமான மற்றும் முக்கியமான மிகச்சிறந்த தகவல்களுக்கு நன்றி. பாராட்டுக்கள் அக்கா 👌👌👌👍👍😅😅🙏🙏!!

  • @ennasamaikalam786
    @ennasamaikalam786 25 днів тому

    எங்கள் வீட்டில் இருக்கிறது இதுல ஒன்றும் வாசனை இல்லையே சகோதரி

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 25 днів тому

      அது ரம்பலை தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..இலையை பிய்த்து கசக்கி முகர்ந்து பாருங்கள்..இல்லனா தீயில் சிறிது வாட்டி எடுத்து முகர்ந்து பாருங்கள்

    • @ennasamaikalam786
      @ennasamaikalam786 24 дні тому

      @kilakaraikitchen6195 ரம்ப இலை என்றுதான் கடையில் வாங்கி வைத்தேன் ஆனால் பறித்து கசக்கி முகர்ந்து பார்த்தால் எந்த வாசனையும் வரவில்லை

    • @ennasamaikalam786
      @ennasamaikalam786 24 дні тому

      சில பேர் கூறுகிறார்கள் பறித்து முகர்ந்து பார்த்தால் வாசனை வராது சமைக்கும் போது தான் வாசனை வரும் என்று சந்தேகத்தால் அந்த இலையை சமைப்பதில்லை

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 24 дні тому

      அது உண்மை தான் சகோதரி...சமைத்துப் பாருங்கள் வாசனை வரும்

  • @IrfanaRukshana
    @IrfanaRukshana 26 днів тому

    நீங்க மடவா மீனை கெண்ட மீன்னு சொல்றீங்க

    • @kilakaraikitchen6195
      @kilakaraikitchen6195 25 днів тому

      இல்லமா சரியா தான் சொல்றேன்