தமிழகத்தில் வாழ்கின்ற அருந்ததியர்கள் உடைய குழந்தைகளின் வாழ்வியலை ஆழ் மனதில் கொண்டு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன்
❤ தமிழகத்தில் அதிகம் நான் நேசிக்கும் மாமனிதர் பவா செல்லதுரை ஐயா அவர்கள் ஐயா அவர்கள் கதை சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் இன்னும் பல கதைகளை இந்த உலகிற்கு தர வேண்டும் வாழ்வில் ஒருமுறை ஐயா அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஒரு ஆசை எனக்கு
காலை உணவு திட்டம் பற்றி பாவா கருத்து சிறப்பான கருத்து. காலை உணவு திட்டத்தை குறை கூறுபவர்களை அந்தத் திட்டத்தால் பயனடையும் பெற்றோர் எதிர்த் திருக்க வேண்டும். ஆனால் இல்லை... இதுதான்... தமிழ்நாடு?
சிறப்பான பதில்களை வழங்கினார் பவா அண்ணா. பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை அண்ணா பகிராவிட்டாலும், தேன் கதை, கதை கேட்கும் சுவர்கள் (சகோதரி உமாபிரேமன்), கிணற்றில் மாட்டிக் கொள்ளும் தவளையும் பாம்பும் கதை இவையெல்லாம் பெண்களின் வாழ்க்கைப்பாடுகளை குறித்தவை தானே. நெறியாளருக்கு வாழ்த்துகள் 👏💐🧚
பாவா சார் தங்கள் கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் தினம் ஒரு உரையாடல் கேட்பவன் தாங்கள் காலை உணவு திட்டம் சம்பந்தப்பட்ட கருத்தில் அந்த செய்தி வெளியிட்ட பத்திரிக்கைக்கு மிகுந்த கண்டனத்தை தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள் ஆனால் நீங்கள் ரெளத்திரம் பழகவில்லை என சொன்னீர்கள் சரி தான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் சத்துணவு திட்டம் கொண்டு வந்த சமயத்தில் இந்த திட்டம் தமிழகத்தில் பள்ளி குழந்தைகளை பிச்சைக்காரன் ஆக்கும் திட்டம் என்று விமர்சகர்கள் வைத்தபோது இந்த மக்கள் ரெளத்திரம் கொள்ளவில்லை அப்போது நீங்கள் உங்கள் கருத்து என்னவாக இருந்தது என்று தெரியவில்லை இதை நீங்கள் நடுநிலையோடு எதிர் நோக்கி இருந்து இருக்கலாம்......
பாவா உணவு என்வாழ்வில்.... மிக நெருங்கிய சொந்தம் நான் அனைத்தையும் இழந்து அவர் ஆதரவில் சில மாதம் தங்கியிருந்த காலம் ஒரு நாள் மிக கொடுமையான பசி அவர் வீட்டுக்கு போனேன் உணவு நேரம் அரிந்தே போனேன் ஆனால் அங்கு என்னப்பா எங்கும் போகலையா இல்லை சும்மாதான் வந்தேன் சொல்லி திரும்பி விட்டேன் பின் ஒரு வேலை கிடைத்தது போய்விட்டே ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்று பேச்சு வாக்கில் அவரிடத்தில் சொன்னேன் அன்று உங்க வீட்டுக்கு சாப்பிட தான் வந்தேன் கொல பசி அதனால் தான் பையில் பணம் இல்லை அப்ப அவர் சொன்ன பதில் இன்று நினைத்தாலும் கண் கலங்கி நொந்து போவேன் எனக்கு தெரியும் பா ஒரு வேல கொடுத்தா அதே பழக்கம் ஆகிவிடும் என்று அன்று தான் நான் இந்த உலகின் முன் நிர்வாணமாக கூனி குனிந்து நின்றாதாய் உணர்ந்தேன்..... நீ சிறந்த மனிதன் பாவா.
நான் பிறந்த ஊரில் நீங்களும் பிறந்து உங்களுடன் நானும் பயனிப்பது பெறுமை நேரில் நாம் பழகவில்லை நீங்கள் மின்சார துறையில், நான் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து ஒரே மாவட்டத்தில் பணிஓய்வு பெற்றோம்
ஆரோக்கியமான உரையாடலில்,திமுக வின் காலை உணவு திட்டத்தைத் பற்றி கேட்டு ஒரு வித நெருட லை ஏற்படுத்தி உள்ளது.தேவையில்லாத கேள்வி என்று நினைக்கிறேன்.பாவாவும் தனது பதிலால்,தான் திமுக வை சேர்ந்தவர் என்று உறுதிபடுத்தி விட்டார்.
Tamil telugu Malayalam kannadam Tulu mudhaliya 24 mozhigalai uladakiya mozhi kudumbathin peyar dravidan Lang family... dravidian is ethnicity.. dravidian is u and I
🙏சிறப்பான உரையாடல், தவிர்க்கமுடியாத விஷயங்கள். நன்றி
நன்றி
தமிழகத்தில் வாழ்கின்ற அருந்ததியர்கள் உடைய குழந்தைகளின் வாழ்வியலை ஆழ் மனதில் கொண்டு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன்
❤ தமிழகத்தில் அதிகம் நான் நேசிக்கும் மாமனிதர் பவா செல்லதுரை ஐயா அவர்கள் ஐயா அவர்கள் கதை சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் இன்னும் பல கதைகளை இந்த உலகிற்கு தர வேண்டும் வாழ்வில் ஒருமுறை ஐயா அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஒரு ஆசை எனக்கு
Thanks
காலை உணவு திட்டம் பற்றி பாவா கருத்து சிறப்பான கருத்து. காலை உணவு திட்டத்தை குறை கூறுபவர்களை அந்தத் திட்டத்தால் பயனடையும் பெற்றோர் எதிர்த் திருக்க வேண்டும். ஆனால் இல்லை... இதுதான்... தமிழ்நாடு?
காலை உணவு திட்டம்பற்றிய பவா கருத்து சிறப்பு. பாதிக்கப்பட்டவர்களின் கோபம்தான் சரியானத் தீர்வு.
அருமையான பதிவு .
அருமையான பதிவு மற்றும் கேள்விகள் பதில்கள்
Bava na bavathaan ...super aaluya neenga ..love you sir
சிறப்பான பதில்களை வழங்கினார் பவா அண்ணா. பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை அண்ணா பகிராவிட்டாலும், தேன் கதை, கதை கேட்கும் சுவர்கள் (சகோதரி உமாபிரேமன்), கிணற்றில் மாட்டிக் கொள்ளும் தவளையும் பாம்பும் கதை இவையெல்லாம் பெண்களின் வாழ்க்கைப்பாடுகளை குறித்தவை தானே. நெறியாளருக்கு வாழ்த்துகள் 👏💐🧚
நன்றி
Anchor romba best ah pannirukkaru.... He himself a good reader and listener.... Seems to be...🎉
விஜயசேதுபதி குரல் போல உள்ளது, யதார்த்தமான பேச்சு.
பவாவின் பேச்சு ஒரு கட்சி சார்பாக பேசுவது போல் தெரிகிறது. எழுத்தாளன் பொதுவானவனாக இருக்க வேண்டும்
பவா அண்ணா ❤❤❤
பாவா சார் தங்கள் கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் தினம் ஒரு உரையாடல் கேட்பவன் தாங்கள் காலை உணவு திட்டம் சம்பந்தப்பட்ட கருத்தில் அந்த செய்தி வெளியிட்ட பத்திரிக்கைக்கு மிகுந்த கண்டனத்தை தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள் ஆனால் நீங்கள் ரெளத்திரம் பழகவில்லை என சொன்னீர்கள் சரி தான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் சத்துணவு திட்டம் கொண்டு வந்த சமயத்தில் இந்த திட்டம் தமிழகத்தில் பள்ளி குழந்தைகளை பிச்சைக்காரன் ஆக்கும் திட்டம் என்று விமர்சகர்கள் வைத்தபோது இந்த மக்கள் ரெளத்திரம் கொள்ளவில்லை அப்போது நீங்கள் உங்கள் கருத்து என்னவாக இருந்தது என்று தெரியவில்லை இதை நீங்கள் நடுநிலையோடு எதிர் நோக்கி இருந்து இருக்கலாம்......
பவா எப்போதுமே யதார்த்தம்
கறி சோறு போடுவேன்
கோழிஅடிச்சு குழம்பு வைக்கிறது இந்த உன் வார்த்தைகள் என்னை கவர்ந்தது பவா
வியக்கிறேன் பவா...
Thanks
பாவா உணவு என்வாழ்வில்....
மிக நெருங்கிய சொந்தம் நான் அனைத்தையும் இழந்து அவர் ஆதரவில் சில மாதம் தங்கியிருந்த காலம் ஒரு நாள் மிக கொடுமையான பசி அவர் வீட்டுக்கு போனேன் உணவு நேரம் அரிந்தே போனேன் ஆனால் அங்கு என்னப்பா எங்கும் போகலையா
இல்லை சும்மாதான் வந்தேன் சொல்லி திரும்பி விட்டேன் பின் ஒரு வேலை கிடைத்தது போய்விட்டே ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்று பேச்சு வாக்கில் அவரிடத்தில் சொன்னேன் அன்று உங்க வீட்டுக்கு சாப்பிட தான் வந்தேன் கொல பசி அதனால் தான் பையில் பணம் இல்லை அப்ப அவர் சொன்ன பதில் இன்று நினைத்தாலும் கண் கலங்கி நொந்து போவேன் எனக்கு தெரியும் பா ஒரு வேல கொடுத்தா அதே பழக்கம் ஆகிவிடும் என்று
அன்று தான் நான் இந்த உலகின் முன் நிர்வாணமாக கூனி குனிந்து நின்றாதாய் உணர்ந்தேன்..... நீ சிறந்த மனிதன் பாவா.
❤🎉
🔱
நான் பிறந்த ஊரில் நீங்களும் பிறந்து உங்களுடன் நானும் பயனிப்பது பெறுமை நேரில் நாம் பழகவில்லை நீங்கள் மின்சார துறையில், நான் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து ஒரே மாவட்டத்தில் பணிஓய்வு பெற்றோம்
ஆரோக்கியமான உரையாடலில்,திமுக வின் காலை உணவு திட்டத்தைத் பற்றி கேட்டு ஒரு வித நெருட லை ஏற்படுத்தி உள்ளது.தேவையில்லாத கேள்வி என்று நினைக்கிறேன்.பாவாவும் தனது பதிலால்,தான் திமுக வை சேர்ந்தவர் என்று உறுதிபடுத்தி விட்டார்.
Big boss show thevaiya
பிக்பாஸ் வேணாம்னு சொல்லிருக்கனும்
Bigg boss avara neraiya perukku theriya vaikkum
@@vijayaprabu6669 correct than but antha program venam nu enakkum thonuthu...bava legend....
சின்ன சின்ன பசங்களோட அவர பார்க்கும்போது நான் என் டிவிய ஒடச்சிடுவேன் போல டிவி பார்ப்பதையே தவிர்த்து வருகிறேன்
So sad you got stuck with Bigboss
That's not your platform
Looking for money
So sad
Ivan ella saadhanayium sencha puluthi mari pesuvan
Nee ena pudunginaa?
@@SuperThushi nee enna shave pannina🤣🤣
@@typicaltamilan4578 unnai maadiri vettiya comment podelai
@@SuperThushi pinna vettiya reply podama kaasu kudutha youtube la comment potrukka🤣😂🤮🤮🤮
@@typicaltamilan4578 odi poidu..enoda time waste pannama
இதில் என்ன பெருமை
Ivaru Hollywood actor.. Venaam nu sollitaaru..
More than that
Maduraila michal jackson kuptaha...
Ungala hollywood kupitaangala?
எழுத்தாளன் அப்படி தான்டா… உன் மர மண்டைக்கு புரியாது😅😅
AVARODA யானை மருத்துவர் KATHAYA KETTUTU AVARA VIMARSANAM PANNU PA
பச்சோந்தி கதை ஆண்டன் செகாவ் எழுதியது மாக்சிம் கார்கி என்று கூறிவிட்டார்
Allam ok diraviyan jaaru ?
Tamil telugu Malayalam kannadam Tulu mudhaliya 24 mozhigalai uladakiya mozhi kudumbathin peyar dravidan Lang family... dravidian is ethnicity.. dravidian is u and I
இவர்தானே படிப்பு எல்லாம் மண்ணு. ஒன்னுமே இல்லை என்று சொன்னவர்.
இவர் தானே பிக்பாஸ் வீட்டில் நடு ஹாலில் எச்சில் துப்பியவர்.
😂
Avaa! Avaa! Pakka sangi!