AVM.ராஜன் வீழ்த்தப்பட்ட வரலாறு! | சொத்தை ஆட்டையை போட்ட பிரபல Heroine | Avmrajanfather

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #avmrajanfather #faster #avmrajan #journalistpandian #tamilcinema #kollywood #movies #cinema #opentalk #interestingfacts #sabithajoseph #indian2 #garudanmovie #goatupdate
    AVM.ராஜன் வீழ்த்தப்பட்ட வரலாறு! | சொத்தை ஆட்டையை போட்ட பிரபல heroine
    Follow Us On :
    Facebook: / r1cinemaoffl
    Twitter: / realone_media
    Instagram: / realonemediaoffl
    Website : www.realonemed...
    **DISCLAIMER**
    The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

КОМЕНТАРІ • 386

  • @arumugamannamalai
    @arumugamannamalai 7 місяців тому +10

    தேவரின் தெய்வம், துணைவன், பதிலுக்கு பதில், சக்கரம் போன்ற நல்ல படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார். காசேதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா என்ற பாடல் புகழ் பெற்ற பாடல்.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 7 місяців тому +11

    முக பாவனைகளை அதிகம் மாற்றாத நடிகர் நான் இப்படித்தான் என்று நடித்தவர்..😊😊

  • @-Thulangu
    @-Thulangu 8 місяців тому +28

    ஒரு சில வரலாற்று தகவல்கள் தவறு 1977 ல் தான் எம் ஜி யார் முதல்வரானார் துணைவன் போன்ற தேவர் படங்கள் அதற்கு முன்பு 70 களின் தொடக்கத்தில் வெளி வந்தவை

  • @Sivakumaran61
    @Sivakumaran61 8 місяців тому +19

    துளசி மாடம் படத்திலே "சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே" என்ற டி. எம். சௌந்தரராஜன் பாடிய பாடலுக்கு இவர் நடித்துள்ளார்.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 10 хвилин тому

    முத்துராமன் நடித்த என் அண்ணன் படத்துக்கு முன்னே கண்ணன் என் காதலன், ஒரு தாய் மக்கள் ரெண்டு படமும்வந்தது.

  • @yiii1670
    @yiii1670 3 місяці тому +11

    இவர் சொல்வது தவறு.பின்னாளில்தான் கிறிஸ்தவராக மாறினார்.

    • @lrelangovan8924
      @lrelangovan8924 16 годин тому +2

      ஆமாம்.உண்மைதான். 😂

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 8 місяців тому +183

    சார் சுடரும் சூறாவளியும் படத்தில் AVM, ராஜன் நடிக்கவில்லை , ஆயிரம் காலத்து பயிர் படத்தின் பின்னர் தான் நானும் ஒரு பெண் படத்தில் நடித்தார் இதன் ஹிந்தி படத்திலும் AVM ராஜன் , புஷ்பலதா ஜோடியாக தமிழில் ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்தார் . இவர் கதாநாயகனாக நடித்த படங்களும் சரி கேரக்டர் ரோல் ஏற்று நடித்த படங்களும் சரி ஆரம்பகால படங்கள் அருமையாக இருக்கும் சில படங்களும் வெற்றி பெற்றுள்ளன இவர் நடித்த படங்களில் சித்ராங்கி, பால் குடம் , துலாபாரம், சக்கரம், பந்தயம், மேஜர் சந்திரகாந்த், இருளும் ஒளியும் திருமகள், புகுந்த வீடு, அன்புச் சகோதரர்கள், மனிதருள் மாணிக்கம், தெய்வம், துணைவன், அனாதை ஆனந்தன், பூவும் பொட்டும், வீட்டு மாப்பிள்ள, ஆண்டவன் கட்டளை, , எங்கள் தங்கம் ,திருமகள், அன்னையும் பிதாவும், தரிசனம், மன்னிப்பு என்று பல படங்களை சொல்லிக் கொண்டு போகலாம், AVM, ராஜன் நடித்த படங்களில் பாடல்கள் சூப்பராக இருக்கும் , இது மாலை நேரத்து மயக்கம் , பூஞ்சிட்டு கன்னங்கள், காசேதான் கடவுளடா, செந்தாமரையே செந்தேன் இதழே , மோதிரம் போட்டது போல், சின்னக் கண்ணணே நான் தந்தை என, ராசி நல்லராசி உன்னை மாலையிட்ட, , மலரே ஓ மலரே நீ என், திருமகள் தேடி வந்தால் , வருவாயா வேல் முருகா , மெல்லப் பேசு கண்ணாடி ( ஏன் படத்தில்) , இன்று வந்த சொந்தமா , நெஞ்சினிலே நினைவு முகம் ( சித்ராங்கி ) , குங்குமம் பிறந்தது மரத்திலா ( பாட்டொன்று கேட்டேன் படத்தில்) , திருமகள் தேடி வந்தால் , உள்ளங்கள் பலவிதம் ( திருமகள்) உன்னை தொட்டு சென்றன கண்கள் ( பார் மகளே பார் ) , கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா ( பச்சை விளக்கு ) , கண்ணிரெண்டும் மின்ன மின்ன ( ஆண்டவன் கட்டளை ) , நன்றி சொல்ல வேண்டும் ( துணைவன் ) , நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து ( பூவும் பொட்டும் ) , உறவினில் fifty fifty ( கலாட்ட கல்யாணம் ) , ஏமாற சொன்னது நானோ, நேற்று நீ சின்ன பப்பா, என்ன இது சும்மா இருக்குமா, ( அனாதை ஆனந்தன் ), தங்கச் சிமிழ் போல் இதலோ ( மணிப்பயல்) , எதை கேட்பதோ எதை சொல்வதோ,( பத்து மாத பந்தம் படத்தில் பாடல் இடம் பெற வில்லை ), நிமிர்ந்து நில் துணிந்து செல் ( பால்குடம் ) போன்ற படங்களில் பாடல்கள் என்றும் இனியவை , AVM ராஜன் புஷ்பலதாவை மணமுடிக்கும் போது கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை , சொந்த படங்கள் எடுத்து லாரி டிரைவர் ராஜாக்கள், ஊரும் உறவும் போன்ற படங்களின் தோல்வி கடன் சுமை போன்ற மன அழுத்தம் காரணமாக தவறான முடிவை எடுக்கும் என்னத்தோடு இருந்த போது அவர் மனதில் ஏற்பட்ட வேத சித்தாந்தம் அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவ தூண்டியது , இதை அவர் பல தருணங்களில் தெரிவித்துள்ளார்

    • @kalaselvi77
      @kalaselvi77 8 місяців тому +7

      Avarey maranthu poyirupar bengal ninaivu vaithullergal😊

    • @sakthivelramu6097
      @sakthivelramu6097 8 місяців тому +16

      பேசாம நீங்க போட்டி கெடுத்து இருக்கலாம்

    • @sm9214
      @sm9214 8 місяців тому

      நண்பரே, ஒருவேளை "எங்க பொண்ணை கல்யாணம் பண்ணனும்னா, நீ இந்துவா மாறனும்னு" மதம் மாத்தினா?
      இதுக்கு பதிலா இந்துக்கள் "அந்த தொழில்" செய்யலாம்னு பகுத்தறிவு பேசியிருப்பார்கள்.

    • @sm9214
      @sm9214 8 місяців тому

      ஒருவேளை "எங்க பொண்ணை கல்யாணம் பண்ணனும்னா, நீ இந்துவா மாறனும்னு" இந்துக்கள் மதம் மாத்தினா?
      இதுக்கு பதிலா இந்துக்கள் "அந்த தொழில்" செய்யலாம்னு பகுத்தறிவு பேசியிருப்பார்கள்.

    • @kalyanib1757
      @kalyanib1757 8 місяців тому +7

      ஆமாங்க

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 7 місяців тому +48

    வள,வளா, கொள்ள,கொளான்னு ஒரு பேட்டி .சொல்ல வந்ததை விட்டுவிட்டு ஒரே பிதற்றல். பேட்டி எடுத்தவருக்கும் சரி,பேட்டி கொடுத்தவருக்கும் சரி அனுபவம் போதாது. கடைசியில் பிள்ளையார் பிடிக்க .......

    • @MoonMission-k5m
      @MoonMission-k5m 6 місяців тому +1

      In tha nayee ikku guindy la irrukirathu Raj bhavan kuda theriyatha nayee.😂😅

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 7 місяців тому +41

    ஏவிஎம் ராஜன் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நாதஸ்வர குடும்பத்தில் பிறந்தவர். 1972 ல் எம்ஜிஆர் கலைஞரின் ஜாதியை கேவலமாக பேசியதால் எம்ஜிஆர்க்கு எதிராக ஏவிஎம் ராஜன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் புதுக்கோட்டையில் கண்டனப் பேரணி நடத்தினர். தீவிர மாரியம்மன் பக்தர். புஷ்பலதாவை திருமணம் செய்யும்போது கிருத்துவ மதத்திற்கு மாறினார் என்று இவர் சொல்வது தவறு. திருமணம் ஆன பின்னும் பல ஆண்டுகளாக புஷ்பலதா எவ்வளவோ வற்புறுத்தியும் மதம் மாறவில்லை. சினிமா சான்ஸ் குறைந்த பிறகு சொந்தமாக படம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் இந்த கஷ்டங்களில் இருந்து மீள கிருத்துவ மதத்திற்கு மாறினாராம். எத்தனையோ படங்களில் கதாநகயகன் துணை கதாநாயகனாக நடித்த போது எல்லாம் இவர் பணம் சம்பாதிக்கவில்லையாம். படம் இல்லாதபோது கிருத்துவ மதத்திற்கு மாறிய பிறகு பணக்கஷ்டம் தீர்ந்து விட்டதாம். கிருத்துவ மதத்திற்கு மாறிய பிறகு இவரை திரை உலகிலும் வெளி உலகிலும் இவரை ஒரு ஈ காக்கா கூட திரும்பிப் பார்ப்பது இல்லை. அவர் கிருத்துவ மத போதகராக இருப்பதால் ஒரு வேளை அவர்களுடன் மட்டும் உறவுடன் இருக்கலாம்

    • @bioodygost8397
      @bioodygost8397 7 місяців тому

      ❤aq1qqaqqqaaaaqqaaaaaaqaaaaaaaaa

    • @bioodygost8397
      @bioodygost8397 7 місяців тому

      AaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaAaAaaAAaaaaaaaaaaaaaaaaaaaAqaAa

    • @rajanmk4823
      @rajanmk4823 7 місяців тому

      கிறிஸ்தவ மதத்தை பரப்ப எப்பேர்ப்பட்ட வரையும் மூளை சலவை காத்திருக்கும் அன்னிய கைக்கூலி கள் அல்லேலூயா கூட்டத்தார்.

    • @shanthiselvakumar7685
      @shanthiselvakumar7685 6 місяців тому +4

      Missionaries pay large sum for famous people who convert to their religion, way of attracting economically weaker section people.
      Another one Monisha
      beautiful actress , iyengar, she went to America, had two children, was having mental health issues, missionary waited and converted her for large sum of money.
      She's a preacher now.

    • @ganeshr5825
      @ganeshr5825 2 дні тому

      முருகன் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவர் தீ விபத்தில் சிக்கிய போது ஒருவரும் ஆதரிக்காததால் தன்னை ஆதரித்த பெந்தகொஸ்தே கிருஸ்துவ மதப்பிரிவுக்கு மாறினார். அவரது தனிப்பட்ட விருப்பம் அது. இன்று வரை அதற்காக ஊழியம்‌ செய்கிறார்.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 8 місяців тому +44

    புதுக்கோட்டையிலிருந்து மொத்தம் 3 ஹீரோக்கள்.ஜெமினி கணேசனும் புதுக்கோட்டைக் காரர்.

    • @sm9214
      @sm9214 8 місяців тому

      ஓ...அந்த ஊர்காரங்களே பெண்கள்னா வீக் போல.

    • @sampathkumar9050
      @sampathkumar9050 7 місяців тому +2

      I was about to Record it !!

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 6 місяців тому

      Gemini ganesan father was a bramin, but Mother was a devadaasi. Dr Muthu laximi reddy was his aunt.

    • @lsuniyer
      @lsuniyer 6 місяців тому +2

      தெரியாம உளராதேடா?

    • @shanthinarasimman8017
      @shanthinarasimman8017 6 місяців тому

      Super sir

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 7 місяців тому +9

    அதென்ன பேசும்போது உங்களுக்கு, உங்களுக்கு என்ற சொல்வள தனித்துவம்!

  • @SAKTHIVEL-kb7ud
    @SAKTHIVEL-kb7ud 4 години тому

    சரியான தகவல் பேசுவோம்

  • @srinivasankrishnaswamy-y1t
    @srinivasankrishnaswamy-y1t 7 місяців тому +1

    Biography told in a seamless manner without blaming anyone. Well done sir

  • @sundarsundar3157
    @sundarsundar3157 8 місяців тому +77

    AVM ராஜன் சினிமாவில் குடம் குடமா அழுவார். பக்கம் பக்கமா வசனம் பேசுவார். எனவே உருகி உருகிப் பேசும் மத போதகர் போஸ்ட் அவருக்கு ஃபிட் ஆகும்.

    • @indraprema3205
      @indraprema3205 7 місяців тому +2

      Do you think Christian Pastor are preaching and praying like empty vessels?. They know much God loved the sinners,and sent his own son Lord Jesus to save them, like a father who does not want his children to become a thief or a murderer so he will cry with burden and plead to God to save his son , so also the Pastors are praying with burden to save the people save them from their sins,

    • @sudalains
      @sudalains 7 місяців тому

      ​@@indraprema3205ozharadhey da

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 7 місяців тому +12

      எல்லாம் பணத்திற்க்காக

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 7 місяців тому +13

      ​@@indraprema3205போய் வெளிநாட்டுல சொல்லு. இது இந்துஸ்தான்

    • @varuvel172
      @varuvel172 5 місяців тому

      ​@@sivagamisekar1889:இது தமிழ் நாடு !.

  • @siddiquerahman4684
    @siddiquerahman4684 7 місяців тому +3

    பத்திரிக்கையாளர், திரு AVM ராஜன் அவர்களை பற்றிய தகவல்களை விட மற்ற தகவல்களைத்தான் அதிகம் கூறுகிறார்.

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 7 місяців тому +29

    என்ன செய்ய அவர் டிசைன் அப்படி ?. அவளை மதமாற்றமுடியாது

  • @VenusBabuji-xl4ge
    @VenusBabuji-xl4ge 7 місяців тому +9

    Avm ராஜன் அவர்களின் சிறந்த நடிப்பு துலாபாரம் திரைப்படம் !

  • @ArulkumaranA-bm2nm
    @ArulkumaranA-bm2nm 7 місяців тому

    இதுவரை கேள்விப்பட்டதில்லை. நன்றி

  • @akbarali786akbarali2
    @akbarali786akbarali2 6 місяців тому +6

    இவர் முழு விபரம் அறிந்து பேச வேண்டும் Avmராஜன் சமயபுரம் மாரியம்மன் தீவிர பக்தர் பின்னாளில் கிறிஸ்தவ

  • @Veeralakshmi-z3d
    @Veeralakshmi-z3d 7 місяців тому +12

    நான் நிறைய தகவல்களை எதிர் பார்த்தேன்.ஏமாற்றம்.
    Avm ராஜன் சிவாஜியுடன் துணை நடிகராக நிறைய படங்களில் நடித்துள்ளார்.அதை சொல்லவில்லை.

    • @ArunachalamKamatshi
      @ArunachalamKamatshi 6 місяців тому

      Avm Rajan mudhal manaivi kuzhanthaigal tharpodhu yengey 😮😮

  • @shanupraveen6824
    @shanupraveen6824 3 місяці тому +12

    முருகனே காரி துப்பி அனுப்பிட்டார்...

    • @ganeshr5825
      @ganeshr5825 2 дні тому +1

      நீ பாத்த....

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 7 місяців тому +44

    தலைப்பை விட்டு விலகி,ஜெமினி,சிவகுமார் என்று சென்று விட்டீர்கள்.அவரது சொத்தை ஆட்டையைப்போட்ட நடிகை யாரென்று சொல்லவேயில்லை.

    • @rajupandian998
      @rajupandian998 7 місяців тому +4

      எவருமில்லை...அவரே தான் காரணம்..ஆனால் மஞ்சுளா தான் அவர் எடுத்த கடைசி படத்தின் நாயகி...

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 7 місяців тому +2

      @@rajupandian998 enna padam?

    • @rajupandian998
      @rajupandian998 7 місяців тому +2

      @@shanthamanivijay277
      Ask pro raajee...
      Pattu Dir.not remember me..

    • @ShanthaKumari-of6fk
      @ShanthaKumari-of6fk 7 місяців тому

      ​@@rajupandian998ĥ..74 12:22 q .54
      ⁵9😢x7q

    • @NelavoyDhinakar
      @NelavoyDhinakar 6 місяців тому

      No connection between the and subject.It in totally misgivings and such canned should discouraged with all the contempt it deserves

  • @ishaqmd4261
    @ishaqmd4261 5 місяців тому +2

    அவள் என்ற படத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளார்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 7 місяців тому +4

    MGRஉடன் நடித்ததே எங்கள் தங்கம் படத்தில் மட்டும்தான்.

  • @ichandrasekarboopyichandra296
    @ichandrasekarboopyichandra296 7 місяців тому +2

    Mr. Sabeetha..... Pl. Collect all informations and give interviews, all your interviews are half baked. Do not redicule the viewers.

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman 7 місяців тому +15

    திரு ஜெமினிகணேசன் அவர்களின் சொந்த ஊர் புதுக்கோட்டைதான்

  • @maangamandai
    @maangamandai 7 місяців тому +12

    AVM Rajan, Sivakumar ellam aruvai nadigargal.

  • @shansimoni7610
    @shansimoni7610 7 місяців тому +5

    சொத்தை ஆட்டைய போட்டது யார்? என்று கடைசி வரை சொல்லவில்லை. அதை பார்த்தல் நாங்களும் திருந்தலாம். யார் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 8 місяців тому +6

    மகளுக்காக,திரு,AVM .ராஜன்,நடித்த அறுமையான,படம்,இனிமேல் எனக்கென்ன கவலை.என்.இதயம் பார்ப்பது மகளை,அதி அற்புதமான பாடல்

    • @shanthinarasimman8017
      @shanthinarasimman8017 6 місяців тому

      Yes sir daily I will listen this songs on the memory of my father

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 дні тому +1

    Germini Ganesan also from puthukottai.
    Kothamangalam Subbu
    Aranthamgi Bose
    A anthagi Nisha
    Neeya naana gopinath
    All from Pudukkottai dt

  • @jul3202
    @jul3202 7 місяців тому +2

    சிறப்பான நடிகர.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 8 місяців тому +29

    நாலு பிள்ளைகளை விட்டுவிட்டு பிறிதொரு கலியாணம்.காதல் மயக்கம் பொல்லாதது.

    • @kedharisivashankar9905
      @kedharisivashankar9905 7 місяців тому +3

      காதல் மயக்கமா? காம மயக்கமா?

  • @shanthinarasimman8017
    @shanthinarasimman8017 Місяць тому

    மகளுக்காக -இனிமேல் எனக்கென்ன கவலை ஐயா tms குரலில் கம்பீரமாய் ஒலிக்கும், மகனுக்காக -சின்ன கண்ணணே நான் தந்தையென மென்மையான a m. Raja sir அவர்களில் குரலிலும், பணத்திற்காக - காசேதான் கடவுளடா பாடல் போன்று நினைவில் நிற்பவர் avm rajan sir

  • @rameshd5421
    @rameshd5421 8 місяців тому +49

    துலாபாரம் இவர் நடித்த படங்களிலேயே மிகச் சிறப்பானது. அதைப்பற்றி பேசாமல் விட்டு ஏன்?

    • @mrseetharamank
      @mrseetharamank 7 місяців тому +1

      தில்லானா மோகனாம்பாள் ஒரு காவியம்

    • @rdxarun7298
      @rdxarun7298 6 місяців тому

      ஆமாம்..துலாபாரம் படம் பார்த்து நான் கதறி அழுதுருக்கேன் ... மறக்க முடியாத படம்

  • @srinivasanj1470
    @srinivasanj1470 7 місяців тому +4

    I think some incorrect information has come out on AVM Rajan in the above video. AVM Rajan has already come out in public saying that he became a Christian only several years after marrying Pushpatha during a financial crisis in his life due to debts by going into producing films in which he was not very experienced. So under severe pressure and agony when he wanted to commit suicide he encountered jesus whose name he had heard in his school days from of his teacher at pudukottai. The spiritual experience changed his life and he was miraculously able to come out of debts and regain his peace of mind. I dont think he converted to christianity for marrying Pushpalatha who was not a Roman Cathlolic at that time. Moreover they both accepted jesus after personal experiences and turned to the Pentecostal Mission which is again not a Roman Catholic church. They have both come out with their testemonies in public and quit acting. There is no question of any lover snatching away his property as has been mentioned in the title of the video. Again his daughter Mahalakshmi did not do many films in Tamil but was leading in kannada films acting with many kannada heroes but she also went through spiritual experiences and became a christian after a major car accident in which she was the only survivor and had a narrow escape. She has also come out with her experience in public may be her testimony is still available in the u tube. She is married now with children and all of them followers of Christ. Let the speaker of the interview get facts straight before giving an interview which is full of inaccurate truths. It is not right to assume things before verifying whether they are facts. The story having come out in public already it is better to go to net and the u tube before talking.

  • @revathishankar946
    @revathishankar946 8 місяців тому +8

    Very good actor is AVM Rajan

  • @raju1950
    @raju1950 7 місяців тому +2

    Where is pugunda veedu film subramanya reddiar.
    What was the misunderstanding between him and avmrajan.

  • @whataworld2799
    @whataworld2799 8 місяців тому +3

    Sir please tell about actress rajashree and gemini

    • @mA-fd3vu
      @mA-fd3vu 8 місяців тому +2

      Enjoyed her 😂

  • @akbarbasha8272
    @akbarbasha8272 8 місяців тому +4

    எவிம்ராசன்சுப்பர்

  • @nattarasuvenkataraman3729
    @nattarasuvenkataraman3729 7 місяців тому +3

    Mahalakshmi had acted in a few successful kannada movies

  • @baskarss7062
    @baskarss7062 7 місяців тому +2

    I think avar "veelthapadavillai". He chose I think a Glorious career as a somewhat a good Christian. A grand grand Glorious end.

    • @sudalains
      @sudalains 7 місяців тому

      Ella padamum flaps,pokkathavanuku podhagar vela

    • @sudalains
      @sudalains 7 місяців тому

      Valkailey thothu ponavan hindhu va irundha pichai Karan, xtian ah convert aana podhagan

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan 6 місяців тому +1

    ஐயா, சுடரும் சூறாவளியும் படத்தில் ராஜன் நடிக்கவில்லை.
    ஜெமினி கணேசனும், முத்துராமனும் நடித்திருந்தனர்.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 7 місяців тому +2

    ஏற்ற கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்யக்கூடியவர் AVM ராஜன்

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 8 місяців тому +12

    Plenty of wrong informations.

  • @natarajan4164
    @natarajan4164 7 місяців тому +8

    புதுக்கோட்டை ஹீரோக்கள் 3 பேரும் ஒரே மனைவியுடன் வாழவில்லே,
    மனைவி, துணைவி, இணைவி என பல.

  • @gunalan4949
    @gunalan4949 7 місяців тому +2

    இவர் சொல்வதில் 50% உண்மை இல்லை என்று தெரிகிறது. 🤔🤔🤔🤪🤪🤪

  • @selvakumarselvakumar6274
    @selvakumarselvakumar6274 6 місяців тому +5

    நேயர்கள் இத்தனை காலம் கடந்தும் புத்தம் புதுசாக நினைவு வைத்து இருக்கிறீர்கள் ! மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது !
    அதன் காரணம் அந்த GOLDEN TIMES AND GOLDEN CINEMA தான் ! நன்றி !
    Samuel Selvakumar
    Music 🎶 Teacher

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 8 місяців тому +24

    அரை வேக்காடு பேட்டி. பாதி பொய்

  • @muraliseshadri2719
    @muraliseshadri2719 5 місяців тому +2

    He's Pentecostal not RC.

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc 8 місяців тому +17

    Rajan can fool his wife and children. Certainly not God.

  • @rengarajm6782
    @rengarajm6782 5 місяців тому +1

    நடிகர் ஜெமினி கணேசனும் புதுக்கோட்டை யைச் சேர்ந்தவரே.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 7 місяців тому +14

    140..வீடாம் சின்னப்பாவுக்கு
    கடைசியாக மனைவி குடிசையில் வாழ்ந்தாராம்
    நீங்கள் சொல்வது நம்புகிற மாதிரியா இருக்கு..

    • @ishafashion9965
      @ishafashion9965 6 місяців тому +1

      உண்மைதான். அந்த அம்மாவுக்கு MGRஉதவியதாக ஞாபகம்

    • @sujathachandrasekaran9816
      @sujathachandrasekaran9816 5 місяців тому

      உண்மைதான்...

    • @saravananr6449
      @saravananr6449 4 дні тому

      Pu chinapa avar vangina property detail a wife kita solavae ela athanala antha ammaku yeathumae thaeriala, evanga orey paiyan karakatakaran movie la kudi Kari kadai vaechurupan la Avan than

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 2 дні тому

      Unmai thanga naan padichen

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 8 місяців тому +13

    Chronology missing in your narration. Avm Rajan came to cinema in 1960s.Acted in many films from 1965 to 1975. Married pushpalatha in late 1960s.
    Produced films in early1980s but all flopped. Then made her daughter to act but that film too failed.
    So due to his financial losses he was in trouble. He was originally a big Amman devotee. Later converted to RC Christianity and became a pastor in late 1980s.

    • @popeye4531
      @popeye4531 8 місяців тому +2

      He was murugan devotee not Amman

    • @sumathyretnam7694
      @sumathyretnam7694 8 місяців тому +3

      When he came to Malaysia, we chased him....he must remember that incident....😮

    • @nageswarangowrishankar8325
      @nageswarangowrishankar8325 7 місяців тому +3

      He was a ardent devotee of Samayapuram Mariamman.

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 7 місяців тому +1

      ​@@popeye4531இவர் சமயபுரம் மாரியம்மன் பக்தர். எப்பவும் குங்குமம் வைத்துத்தான் ஷுட்டிங் போவாராம்.

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 7 місяців тому +1

      பேச ஆரம்பிக்கும் போது மகமாயி சமயபுரத்தாலே என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லி பிறகு தன் உரையை நிகழ்த்துவதை நான் கேட்டு இருக்கிறேன்.

  • @ttsekar12
    @ttsekar12 День тому

    ஜெமினி ஃபிலிம்ஸ் அதிபர் S.S. வாசன் மற்றும் காதல் மன்னன் ஜெமினி கணேசன் இருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களே. இவர்களும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்தவர்களே.

    • @Mahendranteacher
      @Mahendranteacher День тому

      SS வாசன் அவர்கள் திருத்துறைப்பூண்டி .

  • @kingstonjayaseelan3430
    @kingstonjayaseelan3430 7 місяців тому

    இவர் நடித்த 16:16 கருணா மூர்த்தி படம் குறித்து நீங்கள் பேசவில்லை......AVM ராஜனிடனே பேட்டி கேளுங்க.

  • @ashasridevi9584
    @ashasridevi9584 17 годин тому

    Thulabaram arumaiyana padam

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 7 місяців тому +4

    இது மாலை நேரத்து மயக்கம் பாடல் இடம் பெற்ற படம் தரிசனம்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 8 місяців тому +71

    அது என்னவோ தெரியலை இவரை எனக்கு சிறுவயதில் இருதே பிடிக்காது.இப்பவும்.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 8 місяців тому +7

      Yes

    • @sm9214
      @sm9214 8 місяців тому +15

      True. An uninspiring man.
      ஒருவேளை "எங்க பொண்ணை கல்யாணம் பண்ணனும்னா, நீ இந்துவா மாறனும்னு" மதம் மாத்தினா?
      இதுக்கு பதிலா இந்துக்கள் "அந்த தொழில்" செய்யலாம்னு பகுத்தறிவு பேசியிருப்பார்கள்.

    • @sivaa8225
      @sivaa8225 8 місяців тому +3

      ஆமா

    • @maalavan5127
      @maalavan5127 8 місяців тому

      ​@@sm9214அரிப்புக்காக மதம் மாறியுள்ளார்

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 8 місяців тому

      Poruki

  • @romuiyer5791
    @romuiyer5791 8 місяців тому +8

    AVM Rajan has not acted in Sudarum Sooraavaliyum.

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 7 місяців тому +3

    Pushpalatha Nallavar

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 День тому

    சார் ஜெமினியும் எங்கள் புதுக்கோட்டை தான். ஆனால்அந்த ஆளைஎனக்கு பிடிக்காது.

  • @vv1614
    @vv1614 6 місяців тому +1

    மேஜர் சந்திரகாந்த், துலாபாரம் போன்ற ராஜனின் பெரிய வெற்றிப்படங்களை மறந்தீர்களா?

  • @vedachalame1222
    @vedachalame1222 7 місяців тому +1

    திருவருள் வெற்றிப்படம்

  • @srinivasanr3838
    @srinivasanr3838 7 місяців тому +2

    இவர் தனியாக நடித்த படம் சக்கரம் என்ற படமும் நல்ல படம். நல்ல பாடல்கள் உண்டு

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 7 місяців тому +2

    மன்னர் கல்லூரி காலத்தில் பெரும் எதிர்ப்புக்கிடையே கல்லூரி நாடகங்களில் நடித்துள்ளார்

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 6 місяців тому +4

    Shanmugasundaram even after first marriage and best bhata of Lord Muruga made to convert to Christianity is the sad part.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 7 місяців тому +36

    AVMராஜன் புஷ்பலதா இவர்கள் உண்மை கிறிஸ்தவர்கள் பிரிந்த குடும்பம் சேர்ந்து வாழ குடிகார மனிதனை திருந்த வைத்து சேவை செய்தவர்கள் வாழ்த்துகள்

  • @navaithianathan6977
    @navaithianathan6977 7 місяців тому

    Real one Let your title also must be real. Don't give false tittle like this which is irrelevant to the interview. Further it damages image of the actor.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 8 місяців тому +10

    avm rajan ..pusbalatha..jodi pathi pasha enna iruku.cini field vittu peacefulla irukanga...nalla thambathigal....avargalai pattriya information...thavaraha. pathividathigal...

  • @hemagayathiri2004
    @hemagayathiri2004 8 місяців тому +4

    Avm Rajan is settled in Bangalore

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 8 місяців тому +12

    from மாரி 2 மேரி

  • @ochan4884
    @ochan4884 5 місяців тому +1

    Pushpa Latha was a Catholic Xian - true. But after marrying AVM....they joined a Protestant church-- this is the information I know. Also they were in deep debt and so etc. I don't know the truth.

  • @shanthydaniel6301
    @shanthydaniel6301 7 місяців тому +1

    Anyone go to UA-cam and listen to AVM Rajan’s testimony how he met Jesus Christ and went into evangelism

  • @ramachandran427
    @ramachandran427 7 місяців тому +13

    Ist wife
    Thavikkavittu
    2nd marriagekku
    Matham
    Marittaan

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 8 місяців тому +5

    மேஜர் சந்திரகாந்த் கே.பாலசந்தர் இயக்கிய படம்

  • @VictorDhas-pw4zo
    @VictorDhas-pw4zo 2 дні тому +1

    Avar samathanam ilamal yesuvai yettukondu samathanamaga valnthar.ithuthan unmai.

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 6 місяців тому +1

    பந்தயம் திரைப்படம் இவருடைய வாழ்க்கையில் அவரை மைல்கல்.

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 5 місяців тому +1

    Avm lyaa very great

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan 6 місяців тому

    ஐயா, உண்மையில் ராஜன் அறிமுகமான முதல் படம் ஆயிரம் காலத்து பயிரு. இப்படத்தில் அவர் ஹீரோ அல்ல. ஒரு சாதாரண நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.
    இந்தப் படம் பழம்பெரு சிரிப்பு நடிகர் டி.எஸ்.துரைராஜ் சொந்தமாக தயாரித்த படம். அதற்குப் பிறகுதான் ஏ.வி.எம் தயாரித்த நானும் ஒரு பெண் படத்தில் நடித்தார்.
    ஏ.வி.எம் தயாரிப்பு என்பதால் இந்தப் படத்தை அவரின் முதல் படம் என்று பிரபலப்படுத்தி விட்டார்கள்.

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 8 місяців тому +4

    ஜெமினி is from புதுக்கோட்டை

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 7 місяців тому +1

    😂ஜெமினி கணேசன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தான்.

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 8 місяців тому +1

    They produced sivaji movies when his movies were failing badly with Rajini,Kamal,and movies of bharathiraja doing well

  • @srinivasanarvind1486
    @srinivasanarvind1486 6 місяців тому

    I remember Swami Vivekananda's words one ....

  • @priyashivram2381
    @priyashivram2381 6 місяців тому

    AVM Rajan first' wife children enna anargal

  • @nsbalajee2001
    @nsbalajee2001 6 місяців тому

    Why are you fooling people with wrong title .. the title and interview has no relevance

  • @patrickakempu8000
    @patrickakempu8000 7 місяців тому +1

    Thulaa Baaram is another hit movie

  • @chidambramm2468
    @chidambramm2468 7 місяців тому

    Rajbhavanai shastri bhavan endru epdi oru patrikaiyalar solvaar

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 7 місяців тому +1

    There is no connection between title and contents

  • @umabalaji3120
    @umabalaji3120 8 місяців тому

    கன்னட படங்களில் மறுபடியும் நடிக்க போவதாக மகாலட்சுமி ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

  • @shanmugham.u4663
    @shanmugham.u4663 6 місяців тому +1

    Gemini Ganesana maranthittingale

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 7 місяців тому +1

    எங்கே ந்த து புடிக்கிரீங்க இந்த மாதிரி தண்டன்ங்களை

  • @geetharani9108
    @geetharani9108 8 місяців тому +4

    Madham maruvDhu thaiya matruvadhupol ella deivamum vanagalam madham maravey kudadhu varpurthakudafhu.

  • @sambasivangangadharan5713
    @sambasivangangadharan5713 7 місяців тому +1

    Mahalaxmi acted in more hit filims in kannada

  • @bhuvaneswariparthasarathy1809
    @bhuvaneswariparthasarathy1809 7 місяців тому

    What happened to his first' wife

  • @positivepraveen9141
    @positivepraveen9141 6 місяців тому +1

    That heroine is pushpalatha....

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 7 місяців тому

    Avm🎉

  • @babus8008
    @babus8008 8 місяців тому +19

    AVM Rajan overacting பிரமாதமாக இருக்கும்! நாங்கள் ரசிப்போம்!

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 7 місяців тому +2

      கன்னட பிரபல நடிகர் கல்யாண் குமார்.தமிழில் சில படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். நெஞ்சில் ஓர் ஆலயம்,மணியோசை,நெஞ்சம் மறப்பதில்லை முதலியன.அவரைப்போலவே சாயல் இருந்த AVM ராஜன் நானும்‌ ஒரு பெண் வந்ததும் கல்யாண்குமாருக்கு‌வாய்ப்புகள் தமிழில் குறைந்தன.அவர் கன்னடப்பட உலகுக்கே திரும்பி விட்டார்.

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 7 місяців тому +2

      சினிமாவில் ஓவர் ஆக்டிங் என்றாலே தொப்பையன் சூரக் கொட்ட கனேசன் தான். AVM ராஜன் கனேசனை விட சிறந்த நடிப்பாற்றல் மிக்கவர். அந்த காலத்து இரண்டு பெரிய சினிமா ரௌடிகளால் அமுக்கப்பட்டவர்.

  • @subbu363
    @subbu363 23 години тому

    Ennada kelvi kekura? Nattupatru iruntha enna illaina enna ?😂

  • @srinivasmuniswamy4978
    @srinivasmuniswamy4978 7 місяців тому +1

    Avm rajan daughter kannada actress.Kannada nadigai mahalaxmi oru munnani nadigai.araikurai aalunga neenga.

    • @maruthumuthu4526
      @maruthumuthu4526 6 місяців тому

      He coverted to christian and his daughters name is MahaLaxmi?

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 7 місяців тому +1

    Crypto christian crowd doing great conversion work over a period of time. After getting 4 children, converted and and had few more issues. Great chatacter. What else to say.