கதை கேட்க வாங்க | கேசம் - நரன் | பவா செல்லதுரை | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 91

  • @Manikandan-sb5up
    @Manikandan-sb5up 4 роки тому +12

    நல்லதொரு கதை.நம்மீது நேசம் காட்ட மூன்றாவது கரம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். என்ற வரிகள் என்னைப் புரட்டிப் போட்டது. பவா அவர்களின் கதையாடலில் கதை மற்றுமொரு உயரத்திற்கு சென்று விட்டது. நன்றி.

  • @krishnanalmuniandy4642
    @krishnanalmuniandy4642 4 роки тому +4

    நான் தமிழ்நாடு வந்தால், நிச்சயமாக உங்களை நேரில் பார்த்து வணக்கத்தையும் நன்றிகளையும் சொல்லியே ஆக வேண்டும் திரு. பவா.

  • @santhoshsoundar8870
    @santhoshsoundar8870 3 роки тому +7

    எத்தனையோ கண்ணீர்க்கு துடைக்கும் விரல்களாய் பவா😍😍😍

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 роки тому +2

    நினைத்துப் பார்க்க முடியாத உண்மையான கதை சிறப்பு உணர்வு உணர்வுப்பூர்வமான கலை

  • @draja9170
    @draja9170 4 роки тому +5

    ஒன்னுகொன்னு உறவிருக்கும் உலகத்திலே அன்பு ஒன்று தான் அனாதை யார்.
    தனக்கு எது அழகு என்பதை உணர்ந்த பின்னும் அதை கொண்டு அவள் நீவிவிடுவதால் கேசம் என்று வைத்திருக்கலாம். அவள் விரல்கள் நாம் இதுவரை கண்டிராத கடவுளின் விரல்கள்.

  • @pushparajanduraisamy9149
    @pushparajanduraisamy9149 4 місяці тому

    மனதை மிகவும் பாதித்த கருத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 5 років тому +20

    Am a widow.... living alone... with out any support... financially not suffer... But my accept my Loneliness...Transformed it aloneness.. last 15days I feel very happy.... Because you are with... telling marvelous Story.... Your kindness is much appreciated

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +4

    உண்மையான பரிசுத்தமான அன்பு நிச்சயம் இருக்கு....அழகாக பகிா்ந்த பவாவுக்கு நன்றி...❣❣❣❣❣❣❣

  • @kumuthamvenu2386
    @kumuthamvenu2386 4 роки тому +8

    😢😥 கண்ணீரைத் தவிர வேறு சொல் இல்லை எனக்கு ஆவுடையம்மாளுக்காக.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 10 місяців тому

    நேச கரங்கள் யாரிடமும் இருந்து வரலாம் --அருமையான பதிவு

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 4 роки тому +3

    excellent story
    நல்ல சிந்தனையாளனும் இப்படி ஓர் படைப்பை படைக்கமுடியும்

  • @manojasokan8735
    @manojasokan8735 4 роки тому +5

    நேசிக்க மனம் மட்டும் போதும் யாராக இருந்தால் என்ன ??!
    அருமையான கதை !!

  • @srinivasulureddipalli3782
    @srinivasulureddipalli3782 2 роки тому +2

    ஒரு வேளை இந்த கதையின் நிகழ்வுகள் யாருடைய வாழ்விலாவது நடந்திருக்குமேயானால், அவர்கள் இந்த கதையை பவாவின் வார்த்தைகளில் கேட்க முடிந்திருந்தால் அவர்களின் நிலை??......

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 6 років тому +25

    கண்ணீரைவிட வேறெதையும் இக்கதைக்கு நான் காணிக்கையாய் செலுத்தமுடியாது!

  • @ddhanasekarn667
    @ddhanasekarn667 2 роки тому +2

    வணக்கம் சார், சில வாரங்களுக்கு முன்பு தான் உங்களுடைய கதையை எப்படியோ கேட்க முடிந்தது. ஆனால் இப்பொழுது என் நாட்களில் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

  • @mmuthu-di1kf
    @mmuthu-di1kf Рік тому

    நீ....தெய்வத்திற்கும். தெய்வம்: ஆவுடையம்மாள்.

  • @thulasiramann1183
    @thulasiramann1183 2 роки тому +1

    அருமை..... கருத்து நிரம்பிய கதையாக இருந்தாலும் ஈரம் நிரம்பிய மனதோடு நடப்பதால் அன்பு என்பது என்ன என்பதை தெளிவாக உணரலாம்.... இதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதே உண்மை..... அதனால் தான் அன்பே தெய்வம், அன்பே உலகம், அன்பே எல்லாம் என்றனர் நம் மூதாதையர்கள்...... 👌👍

  • @sagotharan
    @sagotharan 5 років тому +3

    நன்றி ஐயா. என்னைப்போல நண்பர்கள் இல்லாத அனாதைகளுக்கு உங்கள் கதை அறிமுகம் வாஞ்சையாக உள்ளது. இலக்கியங்கள், சிறுகதைகள் குறித்தான அறிமுகம் தோழனாக இருக்கிறது

  • @க.சு.வெற்றி
    @க.சு.வெற்றி 4 роки тому +5

    கேசம் நரன் 💟💟💟💟💟✍️🤝
    பவா 💙💟🤝

  • @ilailaya3414
    @ilailaya3414 4 роки тому +2

    நீங்க கதை சொல்ற விதத்த என்னால் கேட்க முடியல சார் தொடர்ந்து கேட்டால்
    என் இதயத்திற்கு செல்கின்ற ரத்தநாளங்கள் எல்லாம் வெடித்து சிதறிடுமோனு பயமா இருக்கு சார்.

  • @arasuramalingam1428
    @arasuramalingam1428 5 років тому +7

    Dear Bava, Not only the stories you tell are fabulous, they way you tell them, bringing in all emotions, are fantastic. I love watching all your storytelling sessions. Whenever you say the word "mallattai" you win my heart. Wish I could attend one of the sessions in person. Keep up the good work. I love it. I have read only a handful of Tamil novels in my lifetime, but I remember all those stories. You've instilled a great interest in me to start reading Tamil novels again.

  • @logusundarp813
    @logusundarp813 4 роки тому +1

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @saravanaperumal6476
    @saravanaperumal6476 5 років тому +13

    கேட்டு 6 மாதங்கள் ஆன பிறகும் இக்கதையின் தாக்கத்தை என்னால் கடக்க இயலவில்லை!

    • @munmydin2747
      @munmydin2747 5 років тому

      Yes brother she such a human who cares for others n didn't meant anything from anyone .... I'm so surprised after what she went through also she didn't care for $

    • @sowntharya3068
      @sowntharya3068 Рік тому +1

      Apdiya sir

  • @vinothgandhi8030
    @vinothgandhi8030 6 років тому +14

    விகடனில் வாசிச்சு கேசம் கதைய பேசுறவங்க கிட்டலாம் சிலாகிச்சு பேசிருக்கேன்... அற்புதம்

  • @Naanum_Oruvan
    @Naanum_Oruvan 6 років тому +6

    மெளனம் மட்டுமே இக்கதையின் பிரதிபலிப்பு
    அருமை

  • @sharpvideos302
    @sharpvideos302 4 роки тому +2

    அன்பு மிக்க கரங்கள் வளரட்டும்.

  • @robertparithi1362
    @robertparithi1362 4 роки тому +2

    Miss u பவா. Appa

  • @Thamizhan-kural
    @Thamizhan-kural Рік тому

    அவளின் ஸ்பரிசத்தில் அவன் குணமாகி விடுவான் என நினைத்தேன் ஏனோ இந்த தமிழ் எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் நம்மை ஏமாற்றுகிறார்கள் 😢😢😢

  • @srinivasulureddipalli3782
    @srinivasulureddipalli3782 2 роки тому +1

    இந்த கதை இத்துடன் முடிகிறதா, இல்லை இன்னும் இருக்கிறதா.....?

  • @SakthiVel-tx1lv
    @SakthiVel-tx1lv 5 років тому +4

    ஆவுடையம்மாள் கதை மனதை ஏதே செய்கிறது

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 5 років тому +2

    அந்த மூன்றாவது கையை எதிர்பார்த்து கெடக்கேன்.

  • @svijaylaxmisairam8310
    @svijaylaxmisairam8310 3 роки тому +1

    Great story sir

  • @subramanikumaran4491
    @subramanikumaran4491 2 роки тому

    MIND BLOWING

  • @munmydin2747
    @munmydin2747 5 років тому +1

    Super I cried sir ... but whenever we do any act with care people says tat v acting

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 роки тому +2

    கடக்கமுடியாத துயரங்கள்.உச்சகட்டம்

  • @selvaaaselvaa8668
    @selvaaaselvaa8668 5 років тому +2

    😥😥😥😥😥மிக அருமையான கதை....

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 роки тому

    Nice Bava sir

  • @MsNaazir
    @MsNaazir 5 років тому +3

    லவ் யூ பவா 😍😍😍

  • @rubingeorge3162
    @rubingeorge3162 3 роки тому

    Dearest Bava Ayya, you just spoke about me. I was this lady. I wish I could meet you.

  • @thulasidas3766
    @thulasidas3766 Рік тому

    இந்த கதையின் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை இதை எப்படி முழுவதும் படிக்க முடிந்தது

  • @manoharan9517
    @manoharan9517 4 роки тому +1

    அருமை

  • @saralmonika783
    @saralmonika783 3 роки тому +1

    Amazing story ❤️

  • @prathiyumnan3504
    @prathiyumnan3504 3 роки тому

    பவா சார்

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    மனதை வருடிய கதை

  • @ramanadhasskabilan5564
    @ramanadhasskabilan5564 6 років тому +11

    நன்றி..இந்த கதையை தேர்வுசெய்ததுக்கு.... கதையை சாதரணமாக /எளிதாக நாம்மால் படிக்க முடியாது ......எதோ/ஏனோ இவரது எழுத்த்கள் s.ராமகிருஷ்ணன் தொடர்புபடுத்துகிறது

  • @sangeethar7136
    @sangeethar7136 5 років тому +2

    Very emotional story 👌👌👌

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 років тому +2

    full tears anna

  • @sugumarvision2678
    @sugumarvision2678 5 років тому +1

    BAVA....... Peranbu padam ovaru nodiyum kesam kathaiyah..... kuri kondea iruthathu bava..... eneku muluvathumaga therinthathu ungalai tha bava...

  • @irfansaleem5868
    @irfansaleem5868 4 роки тому

    Very nice story...

  • @senthamaraikarunanithi8691
    @senthamaraikarunanithi8691 4 роки тому

    Superb Narration Bava sir....

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому

    Nan Intha bhoomiyai vittu agalum varai intha puthinam yen nenjai vittu agalathu!!! Manitha neyathin uccham!

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 роки тому

    Nice bava

  • @padmathayumanavar2617
    @padmathayumanavar2617 5 років тому +1

    பவா ஜி.

  • @ameershakib1202
    @ameershakib1202 5 років тому +3

    Peranbu engera padaththukku ethu than muthal karanam

  • @jafersadiq499
    @jafersadiq499 5 років тому

    Valthukkal

  • @vijayvichu1835
    @vijayvichu1835 4 роки тому +1

    Naran 😢

  • @jayapalra4392
    @jayapalra4392 2 роки тому

    👍👍👍

  • @venkateshtirupati6433
    @venkateshtirupati6433 4 роки тому +2

    I am unable to tell or express anything I feel like crying controlling my tears my age is 52

  • @SakthiVel-tx1lv
    @SakthiVel-tx1lv 5 років тому +1

    Paaaa 👏👏

  • @tayagvellairoja2736
    @tayagvellairoja2736 3 роки тому

    அழுதுட்டேன்.....

  • @pathinathan3354
    @pathinathan3354 2 роки тому

    பவா கிரேட்

  • @arulalanraj8181
    @arulalanraj8181 4 місяці тому

    ❤❤❤❤❤🎉

  • @mullai_maindhan
    @mullai_maindhan Рік тому

    கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கும் எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..

  • @srijethradhakrishnan6151
    @srijethradhakrishnan6151 5 років тому

    Enala oru samayathukumel azhugama iruka mudiya evualuvu kal paditha maanidaru Pani Pol urigi viduvargal intha kathaiya kethathum.

  • @KalaiSelvi-qu4uu
    @KalaiSelvi-qu4uu 4 роки тому +1

    மௌனம் மட்டும் மிஞ்சியது....பவா sir உங்கள் கதைகளுக்கு அதிகபட்சமாக 100 வாசகர்கள் comments போடறாங்க ஒவ்வொரு கதைக்கும் atleast 10 வாசகர்களுக்கு நீங்கள் reply அனுப்பலாம். அப்படியே ஈனக்கும்

  • @gopisubramani7446
    @gopisubramani7446 4 роки тому +1

    Mudhal mariyadhai

  • @jayapalra4392
    @jayapalra4392 3 роки тому

    நீண்ட இடைவெளிக்கு பிறகு

  • @farmpartner8561
    @farmpartner8561 4 роки тому +2

    மவுனமே பின்னூட்டமாய்....

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому

    👏👏👏

  • @arulalanraj8181
    @arulalanraj8181 Рік тому

    🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥇🥇🥇🥇🙏🏻🥇🙏🏻🌷

  • @arulalanraj8181
    @arulalanraj8181 Рік тому

    🌈 Eppadi Oru Kari De

  • @jjjprakashb
    @jjjprakashb 4 роки тому

    Velaku vantha ponnukita thapa naduthurukan .athuvum sori vandhavan .ithelam oru kathainu vanthu soluringa.

  • @arun777madura
    @arun777madura 4 роки тому +1

    பவா உங்களை கொண்டாடணும் எனக்கு ஒரு அனுமதி கொடுங்கள்

  • @Kowsik93
    @Kowsik93 6 років тому +3

    Kesam ..Mukkiyamana padaipu

  • @MrMuraliganesh
    @MrMuraliganesh 4 роки тому

    Azhugaiya adakka mudiyala sir...

  • @muthukaruppanmuthukaruppan5834
    @muthukaruppanmuthukaruppan5834 3 роки тому

    M

  • @sahayajegan777
    @sahayajegan777 4 роки тому

    ஒரு மவுனத்தை விதைத்து விட்டது

  • @s.k9323
    @s.k9323 4 роки тому

    In

  • @baskaranbaskaran7902
    @baskaranbaskaran7902 Рік тому

    ஒரு மயிறும் புரியல

  • @winothan
    @winothan 2 роки тому

    Uffff over pethalaaarkuu...artificiallaaa irkuu..idhelam oru kadhayaaa...sema mokkka..oru pidi soru from jeyakanthan story padinga...ithelamm oru kadhayanu kaaari thupuveengaq