பாஜகவின் வளர்ச்சியை தடுக்க எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு தேவை! -Savukku Shankar Interview | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2022
  • பாஜகவின் வளர்ச்சியை தடுக்க எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு தேவை! -Savukku Shankar Interview | ADMK
    Check out O2 on Disney+ Hotstar! www.hotstar.com/1260105184
    #SavukkuShankar #ADMKIssue #OPSVsEPS #ADMKOffice #EdappadiPalaniswami #OPannerselvam #Jayakumar #IBCTamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +80

    Savukku Shankar Interview ~ ua-cam.com/video/YLvf7EqwAC0/v-deo.html ~ 20 கோடி இஸ்லாமியர்கள் இந்தியாவில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்!

    • @senthurmugan3753
      @senthurmugan3753 2 роки тому +28

      இல்லை.

    • @SenthilKumar-tw5of
      @SenthilKumar-tw5of 2 роки тому +24

      No… wrong statement…
      Muslims are safer than any other country in the world. Even in Iraq, Qwait, Afkhan, Bangladesh, Pakistan and etc… Muslim was a Ex. President of India….Abdul Kalam Ji.
      We are all living like brothers…👍👍👍

    • @nirmalraj4695
      @nirmalraj4695 2 роки тому +19

      டேய் யான்டா நாட்டை கேடுக்குறிங்க....

    • @arputharajvn3848
      @arputharajvn3848 2 роки тому +12

      Don't give wrong information. Muslims have created thier own ring and they want to live in that. That's it and none of them are afraid of anything in this nation. And why should? If they are Indians they have all the rights. Hence don't spread wrong message to any one. For heavens sake. If you are a Indian you would not do this...

    • @sakthivelb741
      @sakthivelb741 2 роки тому +1

      @@SenthilKumar-tw5of சரி

  • @jayaprakash1716
    @jayaprakash1716 2 роки тому +11

    அண்ணன் திரு சவுக்கு சங்கர் அவர்களே கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் கொங்கு தமிழன் எடப்பாடியார் தான் நல்லாட்சி தர முடியும் கொங்கு தமிழன்

  • @thalapathigovindsamy3924
    @thalapathigovindsamy3924 2 роки тому +20

    BJP வந்துருமோனு ஒரு பயம். அது தான் சவுக்கு ADMK க்கு ஆதரவாக பேசுகிறார்

    • @svmvelu_harur
      @svmvelu_harur 2 роки тому +1

      கரக்டா கண்புடிச்டாண் 🙏👍

    • @redandblack188
      @redandblack188 2 роки тому +1

      Correct

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 роки тому +1

      ரெண்டும் ஊழல் கட்சி என்று வேற சொன்னார்...
      ஊழல் இருக்கலாம்...பிஜேபி வந்துவிட கூடாது.
      பிஜேபி ஆளும் மாநிலம்...நன்றாக தானே இருக்கு..
      சவுக்கு....ஒரு கிருக்கூ

    • @wolfsr9259
      @wolfsr9259 2 роки тому

      @@jeyaprakash663 BJP is more dangerous venomous than anyotherparty

  • @praphakarpraphakar427
    @praphakarpraphakar427 2 роки тому +42

    ஒபிஸ் a பத்தி சொன்னது உண்மை தான் சூப்பர் சவுக்கு அண்ணா

  • @rajasaravanasamy3190
    @rajasaravanasamy3190 2 роки тому +11

    100 % உண்மை, காரணம் ஒபிஎஸ் பாஜக காக என்ன வேண்டுமானாலும் செய்வார்

  • @manikandanp7780
    @manikandanp7780 2 роки тому +12

    ஓபிஷ் ஒரு சுயநலம் மிக்கவர

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 Рік тому +8

    அகமும் முகமும் ஒருங்கே அமைந்த தமிழ்நாட்டின் விடிவெள்ளி சங்கர்சார் மட்டுமே நான் எப்போதுமே சங்கர் சார் பக்கமே சங்கர் சார் கை ஓங்குகே.

  • @imranameer5243
    @imranameer5243 2 роки тому +9

    சங்கர் அண்ணா அவர்கள் ஒவ்வொரு நேர்காணல்களில்களிளும் புது புது விசயங்களை சொல்கிறார். வாழ்த்துகள்

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 роки тому +10

    நேத்து எடப்பாடி பழனிச்சாமிய திட்டுவோம், இன்னைக்கு புகழுவோம், வாய் எப்படி எல்லாம் மாறி மாறி பேசுகிறது 🤔🤔

  • @ravindranthurai9863
    @ravindranthurai9863 2 роки тому +13

    இரண்டு கட்சியுமே திருடர்கள் என்று சொல்லும் சவுக்கு சங்கர் , இந்த இரண்டு கட்சியே திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்லுவது முட்டாள்தனம்.

    • @RAMBA420
      @RAMBA420 Рік тому

      TAMILNADU THIRUDARGAL NAADU THIRUDARGALAAL THIRUDARGALUKKAAGA

  • @samg7970
    @samg7970 2 роки тому +14

    EPS finally won the match 🔥🔥🔥

  • @maghil4780
    @maghil4780 2 роки тому +17

    Eps 💥💥💥

  • @ramachadran8116
    @ramachadran8116 2 роки тому +17

    EPS,🌱🌱🌱🌱

  • @happaykrishnan562
    @happaykrishnan562 2 роки тому +38

    அனைத்து தமிழ்மக்களின் தேர்வு எடப்பாடியே அதிமுகவை தலைவராக வரவேண்டும்....

    • @rajarajaaa4750
      @rajarajaaa4750 2 роки тому

      அனைத்து அடிமைகளின் தேர்வு சொல்றா பாடு பயல

    • @psksathish7154
      @psksathish7154 2 роки тому +2

      Ops ,,, வரவேண்டும்

    • @rx100z
      @rx100z 2 роки тому +1

      @@psksathish7154 ops பிஜேபி அடிமை.. அப்போ நீ சங்கிதான் 🥴

    • @elaelango6557
      @elaelango6557 2 роки тому +1

      Unmai

    • @lakshmanamoorthi99
      @lakshmanamoorthi99 2 роки тому +6

      அது எப்படி ஒரு கவுண்டர் நாங்க ஏத்துக்க முடியும் இரட்டை இலை வைத்து கொள் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் பாமக கட்சி போன்று நாங்கள் செய்வோம் இப்போதும் கொங்கு மக்கள் மட்டுமே இரட்டை இலை க்கு வாக்கு தென் மாவட்டங்களில் இனிமேல் இரட்டை இலை செத்த இலை....

  • @user-pi7ek5gc3w
    @user-pi7ek5gc3w 2 роки тому +7

    சங்கர் குறிப்பிடும் அந்த திருச்சி மாவட்ட அதிமுக பெண்- உப்பிலியாபுரம் தொகுதி- சரோஜா...

  • @krsk5938
    @krsk5938 Рік тому +8

    சூப்பர்.பதிவு.Opsவண்டவாலத்தை.தண்டவாலத்தில்.ஏற்றியசவுக்கு.சங்கர்.பாருங்கள்
    பாத்துகொண்டேயிருங்கள்..அதிமுஆச்சி.விரைவில்.எடப்பாடிதலைமையே.Ops.பதவிவெறியே.காரணம்..உன்மை..தெரியும்.மோடி.ஸ்டாலின்.புகழேந்தி.தினகரன்.பண்ணீ.ராமச்சந்திரன்.ஒருமயிறு.தெரியாது.தொதண்டர்கள்.எத்தனை.தெரியாத.பன்னி.தே.முக.காலி..சசிபன்னியை.தேடு.நாய்க்கு.பேட்டி.

  • @saikamal3708
    @saikamal3708 2 роки тому +11

    என்னடா ஓலு விட்றீங்க பிஜேபி உள்ள வந்துரும் திமுக வுக்கு ஓட்டு போடுனு சொல்லிட்டு எடப்பாடி புடிச்சு ம்பிட்டு இருக்க🤣🤣🤣🤣🤣

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 2 роки тому +1

      Sai kamal, muttal, use the decent word to write a comment,

  • @dinesht7689
    @dinesht7689 2 роки тому +13

    Eddapadi palalnisamy

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +5

    பசு பாவம் சவுக்கு மேலும்
    மாட்டு இறைச்சியை என்று இல்லை , எந்த உயிரோட உடலையும் உண்பது பாவம் .
    நமக்கு குத்தும் ஊசிக்கே உயிர் போற மாதிரி கண்களை இருக்கி உடல் அதிர கஸ்டப்படுகிறோம் , அப்ப அந்த உயிருக்கு என்னா வலி வலிக்கும் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் 🌹 💚💙💚 ‌🙏

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 2 роки тому

      ஹைடெக் மைக்ரோஸ் கோப் கொண்டு பார்த்தீர் என்றால் காய்கறிகளும் பறிக்கும்போதும் அவிக்கும்போதும் உணரமுடியும்.

  • @kaviyarasanramasamy1190
    @kaviyarasanramasamy1190 2 роки тому +4

    அரசியல்வாதிகள் கிட்டே இவர் நேர்க்கு நேர் கேள்விகள் கேட்கும் ஒரு show வந்தா vera level irukkum

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 роки тому +5

    நீங்கள் கூறுவது தவறு G Square பற்றி கூறுவது தவறு. திரைப்பட துறையில் இருந்து இதுவரை எந்த complaint ரெட் ஜெயண்ட் பற்றி வரவில்லை. Even Seeman support red ஜெயண்ட். Admk வில் ஊழலை மட்டுமே செய்தவர். இப்பொழுது ஆட்சியில் ஊழல் உள்ளது Admk உடன் compare செய்யும் பொழுது
    குறைவு.

  • @ibusara100
    @ibusara100 2 роки тому +8

    EPS has unique strong personality to do shrewd politics in TN.. OPS committed lots of political blunder in these four years.

  • @venkatbalu7420
    @venkatbalu7420 2 роки тому +8

    Savuku sir very great Eps mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 2 роки тому +5

    அதி முகவை.
    பாஜ்க தொழுத்தில் கொண்டு அடைத்ததே..இந்த பண்ணாடா..ops தான்

  • @user-ju9nj2he7c
    @user-ju9nj2he7c 2 роки тому +8

    சூப்பர்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 роки тому +39

    EPSதான் சரியான நபர் ஒற்றை தலைமைக்கு.

  • @mv.sakthivelgounder1307
    @mv.sakthivelgounder1307 2 роки тому +11

    Eps than best

  • @Kavin-rm4bc
    @Kavin-rm4bc 2 роки тому +8

    EPS have more guts than OPS.
    he is very important for opposition party.

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 2 роки тому +5

    சங்கர் அண்ணே எனக்கு தாய் பால் இல்ல நான் தான் மூத்த புள்ள நான் அய்யர் இல்ல எனக்கு பசுமாடு பால் தான் கொடுத்து வளத்தாங்க அப்போ நான் அம்மாவ எப்டி பாக்ரனோ அப்டி தானே பசுவையும் பாக்கணும் எண்ண பசுதான் வளத்துச்சு எனக்கு பால் கொடுத்த பசுவ திங்களாம்னா ஒரு வேளை எங்க அம்மா பால் கொடுத்து வளத்து இருந்தா அவங்கள எப்டி மதிக்ரனோ அதே தான் மாடும் அம்மாவ வெட்டி திங்க தோனுமா சவுக்கு அண்ணே

  • @ravichandran9299
    @ravichandran9299 2 роки тому +6

    தன் ஊழலால் ஒன்றிய அரசுக்கு பணிந்து நாட்டின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மக்களின் வேலை வாய்ப்பு
    வடநாட்டுக்காரங்களுக்கு பறிகொடுத்து, தொழில் வளர்ச்சியில் முனைப்பு காட்டாமல், அடிமை என்கிற சாசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டின் வளர்ச்சியை முற்றிலும் முடக்கியவர்களின் பற்றி பேசுவதே அவமானமாக இருக்கின்றது.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 роки тому

      ஆம், முற்றிலும் உண்மை

  • @karthikrajamanickamkarthik1902
    @karthikrajamanickamkarthik1902 2 роки тому +10

    EPS மாஸ்

  • @user-ju9nj2he7c
    @user-ju9nj2he7c 2 роки тому +13

    EPSசூப்பர்

  • @Tamiltamil-os1er
    @Tamiltamil-os1er 2 роки тому +4

    பசு சாமிமாரி உள்ளது எங்களுக்கு சோறு போடுது அது சோறு போடும் தெய்வம் யாராவது அதை சாப்பிட வேணான்னு யாராவது சொன்னார்களா விரும்பியவர்கள் சாப்பிடாமல் இருக்கிறாங்க ஒரு சாதி மட்டும் சாப்பிடறாங்க சாதி பிரிவினை செய்கின்றன

  • @mallayasamymahendran9607
    @mallayasamymahendran9607 2 роки тому +61

    உங்கள் தெளிவான அரசியல் விமனர்சனம் பிடித்திருக்கு

  • @loganathanbalki1127
    @loganathanbalki1127 2 роки тому +6

    சங்கர் சார், குருமூர்த்தியின் உற்பத்தியான ச்சீமான் என்ற பயித்தியத்த விட்டுடிங்க 😂😂😂😂🙏

  • @npa1974
    @npa1974 2 роки тому +2

    முதல் முறையா சரியா நேர்மையா பேசி இருக்கான் சவுக்கு சங்கர் வாழ்த்துக்கள்💐🌹

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o 2 роки тому +2

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @BalaMurugan-re2lj
    @BalaMurugan-re2lj 2 роки тому +3

    முன்ணோட்டம் இல்லாமல் இருந்ததுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @srivatsans2015
    @srivatsans2015 2 роки тому +3

    மிக முக்கியமான உயர்ந்த பதிவு. விளக்கம் அருமை, உண்மை, வாய்மையின் வலிமையை வலியுறுத்துகிறது.

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 2 роки тому +5

    திமுக நுபுர் ஷர்மா விடயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

  • @YauwanaJanam
    @YauwanaJanam 2 роки тому +6

    சவுக்கு சங்கர் முகம் / உதடுகள் காய்ந்து கொண்டே போகிறதே, உங்களுக்கு #சரக்கு அடிக்கும் பழக்கம் இருக்கிறதோ ?

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 2 роки тому +52

    பணம் எல்லாம் செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சி... Ops தனக்கான இடத்தை இழந்து விட்டார் என்பதே உண்மை...

  • @rajendirann7498
    @rajendirann7498 2 роки тому +6

    சவுக்கு ஒரு பொழுது போக்கு அரசியல் விமர்சகர்.ரசிக்கலாம்.இவரது பேச்சால் எத்தனை ஓட்டு கிடைத்துவிடும்.பயங்கரமான வில்லங்கமான விமர்சகர்.

    • @gv6609
      @gv6609 2 роки тому +1

      நடுநிலை போர்வையில் திமுகவுக்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்ய பாடுபடும் ஒரு நபர்.

  • @anandramar1780
    @anandramar1780 2 роки тому +11

    Eps 👌

  • @ragupathi408
    @ragupathi408 2 роки тому +3

    சங்கர் Sir, சொன்னா Correct ஆக இருக்கும்.

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 2 роки тому +4

    நீங்கள் கூறும் பென் MLA புவனகிரி பென்மந்திரியாகவும் இருந்தார்

  • @rx100z
    @rx100z 2 роки тому +7

    துக்ளக் குருமூர்த்தி தொட்டது விளங்காது😁😁😁இப்ப அண்ணாமலை😁😁😁 அந்த ஆளு தொடவில்லை என்றாலும் விளங்காது😂😂😂😂

    • @wolfsr9259
      @wolfsr9259 2 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 роки тому +5

    மிகவும் சிறந்த அரசியல் தெளிவு சவுக்கு சங்கர்க்கு உள்ளது.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 роки тому +6

    சவுக்கின் இன்றைய உருட்டு நயமான, தரமான செக்கு உருட்டு! இதே வாய் எடப்பாடியை என்னவெல்லாம் இளக்காரமாகப் பேசியது?

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 роки тому

      Ops is family inclined fellow like karunanidhi needs to be sacked out of ADMK
      No space for family dominance in Admk

  • @ajaykrishnan689
    @ajaykrishnan689 2 роки тому +6

    அடேங்கப்பா OPSகே 10000கோடினா அப்ப நம்ம CMகு அவங்க குடும்பத்துக்கு எவ்வளவு இருக்குமோ....

    • @thusanthankirushnakumar2646
      @thusanthankirushnakumar2646 2 роки тому +2

      45000 Cr

    • @ajaykrishnan689
      @ajaykrishnan689 2 роки тому +2

      @@thusanthankirushnakumar2646 அவ்வளவு தானா....

    • @thusanthankirushnakumar2646
      @thusanthankirushnakumar2646 2 роки тому +3

      @@ajaykrishnan689 2011 ல அவ்வளவு. இப்ப கலாநிதி மாறனுட்ட மட்டும் 45000Cr இருக்கு legally. Illegal...?

  • @ManiKannaR
    @ManiKannaR 2 роки тому +3

    ஐயா பெரியகுளம் நகர திமுக கட்சித் தேர்தலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக கட்சியினர் கூறும் நபர்களே திமுகவின் கட்சி பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்கள். இதைப் பொருத்தி பார்க்கும் போது நீங்கள் கூறுவது ops மற்றும் dmk உறவுக்கு ஒரு சான்று 😭😭😭 திமுக கட்சி காரர்கள் தேனி மாவட்டத்தில் திமுக கட்சியை அழிந்து போவதை கண்டு வருந்துகிறார்கள் 😭

  • @kanagaraj8414
    @kanagaraj8414 2 роки тому +3

    சவுக்கு இப்போதான் சரியான அரசியலைபேசுகிறார்

  • @lisbonthomas6109
    @lisbonthomas6109 2 роки тому +3

    அதிமுக வில் ஒற்றை தலைமை பிரச்சனை சீக்கிரம் சுமுகமாக முடிய வேண்டும்

  • @vani-gj8qc
    @vani-gj8qc 2 роки тому +6

    ஆகவே திருடர் கூட்டத்திற்கு மட்டுமே மாறி,மாறி வாக்களிக்க வேண்டும் என்று சவுக்கு கூறுகிறார் இது சரியா?

    • @arputharajvn3848
      @arputharajvn3848 2 роки тому

      Mental ...dhaan ippudi pesuvaan. Thirudana vachikkanum appadhaan ivanukku vazhvu. Nalladhu sairavanga yaaraiyum vara Vida mattanunga. Yenna ivanga pozhappu naaridum

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 роки тому

      திருடர் கூட்டத்துக்கு மாறி மாறி ஓட்டு போட்டால் கூட தப்பில்லை.ஆனால் டெல்லியில் ஆளும் கொள்ளையர்கள் கூட்டத்திற்கு மட்டும் ஓட்டுப் போடவே கூடாது.

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 2 роки тому +4

    ADMK never do harm to Brahmins,mukkulathor,Kavundars,Vanniars ,pillaimars are friendly with Brahmins

  • @dhamotharanthangavel7738
    @dhamotharanthangavel7738 2 роки тому +9

    எடபாடிதுரோகம்செய்துவிட்டார்என்றுசொல்லும்.நெரியாளருக்கு.ஓப்பிஎஸ்செய்ததுரோகம்.என்னவென்றுதெரியவில்யே.சசிகலாஇல்லையென்ரால்.ஓப்பிஎஸ்இல்லை

    • @dhamudhamu2167
      @dhamudhamu2167 2 роки тому

      சசிகலா இல்லை என்றால் இவனுக ரெண்டு பேரும் இல்லை

    • @dandapanic8615
      @dandapanic8615 2 роки тому

      ஒபிஸ் சின்னம்மாவுக்கு துரோகம் செய்யவில்லை
      Cm ஆக வேண்டும் என்பதனால் ஒபிஸ் சை ராஜினாமா செய்ய சொன்னதால் வந்த விளைவு
      அன்று சின்னம்மா ஒபிஸ் cm பதவி கொடுத்து இருந்தால் இப்போது கட்டாயம் ராஜினாமா செய்து இருப்பார்
      சசிகலா கட்சியில் பொது செயலாளர் இருந்து இருப்பார்
      இப்போது கோட்டை விட்டார் சசிகலா

  • @seeralang7226
    @seeralang7226 2 роки тому +5

    நீங்க பேசுவது ஒருதலைபட்சம்

  • @kumarvel2414
    @kumarvel2414 2 роки тому +9

    Eps- அமைதிபடை அமாவாசை2.0

    • @elayarasug1618
      @elayarasug1618 2 роки тому +3

      ops நாட்டாமை மிக்ஸர் பார்டி

  • @arulraj2442
    @arulraj2442 2 роки тому +16

    EPS than single leder

  • @yalinithelooser2838
    @yalinithelooser2838 2 роки тому +17

    People choice EPS only

  • @jayakumar.pjayakumar4605
    @jayakumar.pjayakumar4605 2 роки тому +3

    Super and fire explanation 👍👌🏻🔥🔥🔥🔥

  • @vighesh143
    @vighesh143 2 роки тому +5

    haha 2years back bjp ulla varamudiyathu nu sonega ipo , bjp valara veda kudathu 😂

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +3

    அடிமை அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் ? பொதுக்குழுவில் யார் ? யார் ?
    அடபோங்கையா இதுக இனி எதுக்கும் உதவாதுக ; அதனால கட்சி சின்னத்தை முடக்கிவிட்டுட்டு வேற கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் 🤣

  • @umaelamathi8771
    @umaelamathi8771 2 роки тому +18

    EPS mass leader 🙏👍🌱🌱💯

  • @amazingwrld418
    @amazingwrld418 2 роки тому +10

    OPS போய் ஓரமா குந்து 🙏

    • @Kumar-wh2jl
      @Kumar-wh2jl 2 роки тому +2

      Ops masss💪💪💪👍👍👍

  • @kongunandha
    @kongunandha 2 роки тому +21

    ❤️💚கொங்கு மண்டலம் யாருக்கு சாதகமாக இருக்கிறதோ அவர்களுக்கு பலம் அதிகமாக இருக்கும் அது இப்பொழுது EPS சாதகமாக உள்ளது...🔥🔥🔥

  • @ajithak2197
    @ajithak2197 2 роки тому +5

    OPS group summae irunthukutu thalivar pathavi kekuranga

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 роки тому

      Ops is family inclined fellow like karunanidhi needs to be sacked out of ADMK
      No space for family dominance in Admk

  • @ganesanp6322
    @ganesanp6322 2 роки тому +2

    இன்னைக்கு திமுக , அதிமுக மட்டுமல்ல எந்தக் கட்சியிலும் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் அளவிற்கான தலைவர் எவருமில்லை என்பதுதான் உண்மை .

  • @vijayraj8485
    @vijayraj8485 Рік тому +5

    தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும் ….!

    • @murugaiahp1022
      @murugaiahp1022 Рік тому

      C
      CHAVUkku u r the gret.

    • @srinivasancr8650
      @srinivasancr8650 Рік тому +1

      இப்ப தமிழன் ஆலாமல்துபாய் அரபியா ஆலுரான் இவன எப்படியாவது தோக்கடிக்கிறதுன்னு காய் பார்த்தீங்களா பாஸ்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому

      ​@@srinivasancr8650 yaaru stalin na

  • @aravindhankannan1872
    @aravindhankannan1872 2 роки тому +7

    EPS

  • @vasantharaj3193
    @vasantharaj3193 2 роки тому +3

    அரசியல் சாணக்கியன் அண்ணன் சவுக்கு வாழ்க 🔥🔥🔥

  • @vairamanipalaniswamy8407
    @vairamanipalaniswamy8407 2 роки тому +2

    நீங்களே பாயிண்ட் எடுத்து குடு க்கிறீங்களே சார்,. சிறப்பு 🌹🙏

  • @velusamy5173
    @velusamy5173 2 роки тому +15

    OPS ஐ எந்த வகையிலும் நம்ப முடியாது.

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 2 роки тому +1

      Ops ah vida eps ah tha namba mudiyaathu..........sasikala and ops ah muthukula kuthittu tha cm aanan.........kadaisila sasikala yaaru ne theriyaathu nu sollitaan

    • @velusamy5173
      @velusamy5173 2 роки тому

      @@mohankrishnan1557 3 முறை சசிகலா ops ஐ CM ஆக்கினார்.தர்ம யுத்தம் யாருக்கு எதிராக பண்ணினார். கட்சில கேட்டு பாருங்க. Ops கட்சி காரங்களுக்கு என்ன பண்ணினர்னு.

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 2 роки тому +1

      @@velusamy5173 jayalalitha the ops ah cm aakunathu..........sasikala kidayaathu.......sasikala eps ah tha cm aakunaal but eps muthukula kuthitaan...........

    • @velusamy5173
      @velusamy5173 2 роки тому

      @@mohankrishnan1557 sir எல்லாருக்கும் தெரியும் யார் decision making nu. அமைச்சர் லாம் ஜெயலலிதா முடிவு பண்ணதுநு நெனைகுறீங்களா.

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +6

    தென்மாவட்டங்களில் மட்டும் தான் பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு உள்ளது....
    வடமாவட்டம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தான் ஆதரவு அதிகம் உள்ளது 😶....

    • @seranseran7327
      @seranseran7327 2 роки тому +2

      அரசியல் அத்தியாம் எழுதுவது எப்போதுமே தென்மாவட்டம் தானே இது தமிழ்நாடு அறிந்த ஒன்று

    • @sivanesh2896
      @sivanesh2896 2 роки тому +1

      @@seranseran7327 yaru, sonna apdinu? 🤣

    • @harinivas3380
      @harinivas3380 2 роки тому +2

      OPS not good for leader

    • @ashokp2679
      @ashokp2679 2 роки тому

      @@harinivas3380 Also edappadiii....

    • @RajaRaja-jd2rl
      @RajaRaja-jd2rl Рік тому

      அண்ணா.உங்கள.ரம்ப.புடிக்கும்.அண்ணா.உங்கள..பாக்கனம்.அண்ணா

  • @indianheart2162
    @indianheart2162 2 роки тому +31

    எடப்பாடியின் புதிய அரசியல் ஆலோசகர் அன்னன் ''சவுக்கு'' தான்...

    • @gokulkrishnan7375
      @gokulkrishnan7375 2 роки тому +1

      அண்ணன் spelling mistake bro

    • @sugumararumugam4682
      @sugumararumugam4682 2 роки тому +4

      சவுக்குசங்கர் என்பதை பவிட ஜால்ராசங்கர் என்ற மாற்றிகொள்ளலாம் !
      ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😊😊😊

    • @manichandran1216
      @manichandran1216 2 роки тому

      @@sugumararumugam4682
      சரி நீ மாதிக்கோ?

    • @indianheart2162
      @indianheart2162 2 роки тому +1

      @@gokulkrishnan7375 நம்ம டைப்பிங் ''ஆப்''ல.. அப்டித்தான் வருது ப்ரோ..! திருத்திக்கலாம்..

  • @leninprabhu8129
    @leninprabhu8129 2 роки тому +2

    பிரபு அல்ல அது சண்முகநாதன், நால்வர் அணியில் முதலில் இருந்தது முனுசாமி.. பின்னர் பழனியப்பன்..

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 роки тому +4

    EPS & OPS both are not good choice.

  • @trendingshorts8415
    @trendingshorts8415 2 роки тому +7

    EPS 🔥❤️

  • @ArunKillerarun
    @ArunKillerarun 2 роки тому +3

    Shankar sir 100% fact about ops.. 10 paisa edukka matainga, but more than 50 thousand crores ops kitta irukku

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 2 роки тому +7

    Next BJP

  • @RajeshKumar-ds8kw
    @RajeshKumar-ds8kw 2 роки тому +19

    எடப்பாடிய ஜாதி சொல்ற மாதிரி என்னைக்காவது மறந்தும்க்கூட கருணாநிதி ஜாதியை சொல்றனுங்ககளா பாரு. தெலுங்கு ஜாதினா சொல்ல மாட்டானுங்க

  • @balakrishnans2468
    @balakrishnans2468 2 роки тому +5

    OPS nallavar. EPS vallavar.

  • @aadili5017
    @aadili5017 2 роки тому +2

    Shankar sir equal la pesuringa unga big fan and follower sir 🤝mass speech 👍👏👌

  • @r.rajamohan6544
    @r.rajamohan6544 2 роки тому +3

    சவுக்கு சாதி வெறியரா இல்லை சமூக செயற்பாட்டாளரா

  • @palanichamyp5373
    @palanichamyp5373 2 роки тому +5

    SAVUKKU , EDUPUDI IDAMIRUNTHU FULL AH SWEET BOX VAANKI VITTAN

  • @NandhaKumar-vq6ji
    @NandhaKumar-vq6ji 2 роки тому +16

    E p s mass

  • @imj1312
    @imj1312 2 роки тому +2

    Changing people's mindset is difficult but making them forget is easy. Let people forget and unite.
    #stopspeakingaboutcastes

  • @sampathvr5411
    @sampathvr5411 2 роки тому +4

    Super savukku

  • @takecare9938
    @takecare9938 2 роки тому +15

    Eps is best choice

  • @jayaramannarasimman2538
    @jayaramannarasimman2538 Рік тому +2

    பத்திரிகையாளர் என்றால் என்ன அவர்கள் பத்திரிகை நடத்துபவர்களா அல்லது விலையிடுபவர்கள் அல்லது கருத்துக்களை எடுத்து வைப்பவர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவல்

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 роки тому +11

    தெற்க்கு பகுதியில் ஒபியெஸ் எத்தன தொகுதியில் வெற்றி பெற்றுக்குக்கொடுத்தார்

  • @arunlaw4006
    @arunlaw4006 2 роки тому +16

    EPS Good leader

  • @khanathakhankhan6450
    @khanathakhankhan6450 2 роки тому +3

    சங்கா் என்றால் அதிரடிதான் வாழ்த்துக்கள்

  • @Mathanram0
    @Mathanram0 2 роки тому +4

    நல்ல பேட்டி

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 2 роки тому +2

    சங்கர்..உம்முடைய கருத்து நிச்சயம் வேறுவிதம்தான்..நல்லாதான் இருக்கும்

  • @comboboy32
    @comboboy32 2 роки тому +20

    ADMK always better than DMK

    • @sachinm1231
      @sachinm1231 2 роки тому +1

      👌👌👌👌👍👍👍👍👍👍

  • @karthikeyand6678
    @karthikeyand6678 2 роки тому +5

    Looks Savukku Shankar bought by EPS

  • @mallayasamymahendran9607
    @mallayasamymahendran9607 2 роки тому +8

    உங்களா மூலம் தான் OPS உள்ளடி வேலைகளை தெரிந்து கொண்டோம்

  • @ganeshmoorthiprakash1958
    @ganeshmoorthiprakash1958 2 роки тому +4

    EPS have pakka political mind with somebody support after that develop but OPS came up to 2016 with help of behind vks and jayalalitha because of this reason he can't able tackle bjp only EPS can do it

  • @shivaa9
    @shivaa9 2 роки тому +3

    ஜனநாயகம் பற்றி பேசும் இந்த புரோக்கருக்கு எதிராக கருத்தை அவரது டிவிட்டர் பகுதியில் தெரிவித்தால் பதில் சொல்ல திரணற்ற இந்த ஜனநாயகவாதி உங்களை பிளாக் பண்ணிவிடுவார்