Це відео не доступне.
Перепрошуємо.

OPS-ஐ நீக்குவதற்கு தான் பொதுக்குழு - அத அவர்கிட்ட ஏன் சொல்லணும் ? - SAVUKKU SHANKAR INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • OPS-ஐ நீக்குவதற்கு தான் பொதுக்குழு - அத அவர்கிட்ட ஏன் சொல்லணும் ? - SAVUKKU SHANKAR INTERVIEW
    Check out O2 on Disney+ Hotstar! www.hotstar.co...
    #savukkushankar #opannerselvam #edapadipalaniswamy #sasikala #admk #jayalalitha
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 546

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +10

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @dharmaboopathi.k5310
      @dharmaboopathi.k5310 2 роки тому +3

      சவுக்கு சங்கர் சொல்வது எதுவுமே நடப்பதில்லை

    • @karunakarandhamodaran1021
      @karunakarandhamodaran1021 2 роки тому +2

      இவர் எதுக்கு பழனிக்கு கொடி பிடிக்கிறர் இவர் நடுநிலை சொன்னா நங்க நம்பனும்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому +2

      Appo OPS um oru 1000 perakootitu pothukulunu sollittu EPS a neekiyachinu sollidalama ok va!

    • @kovindaswamik6313
      @kovindaswamik6313 2 роки тому

      @@dharmaboopathi.k5310 police orderly issue notice last week... Sankar very intelligent 🤓

    • @sanjaycb1238
      @sanjaycb1238 2 роки тому

      Oh yeah 😂 money money

  • @rocktamil5946
    @rocktamil5946 2 роки тому +19

    சவுக்கு சங்கர் அவர்கள் சொன்னதைப் போன்று நீதிமன்றத்தில் செயல்பாடு என்பது மோசமாக உள்ளது என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்திய சவுக்கு சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள்

    • @ravichandran9299
      @ravichandran9299 2 роки тому

      ஒரு அநியாயம் நடப்பதை தகுந்த நேரத்தில் தடுத்த உயர்நீதி மன்றத்திற்கு நன்றி. யாராக இருந்தாலும் மனித தன்மையுடன் செயல்படவேண்டும். இதில்
      பகல் இரவு என்று பாகுபடுத்த கூடாது. OPS and EPS எல்லாம் பிஜேபி யிடம் தமிழ்நாட்டின் தன்மானத்தை அடமானம் வைத்து சுயலாபம் அடைந்தவர்கள்தான்.இதில், மாற்று கருத்து இல்லை.
      ஆனால், எந்த சூழ்நிலையிலும் யாராக இருப்பினும் நீதி நிலைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். OPS ஒன்றும் உத்தமர் இல்லை, திரு. மோடி மற்றும் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ஒட்டுபெட்டியை மாற்றி (routine cheking என்று)தன் மகனை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தார். இது, மிகப்பெரிய ஜனநாயக துரோகம். அனைவரும் அறிந்ததே....

    • @user-wm7rx1ml6w
      @user-wm7rx1ml6w 2 роки тому

      இவன் மக்கள் பிரச்சனை பேச மாட்டார்

    • @ravichandran9299
      @ravichandran9299 2 роки тому

      @@user-wm7rx1ml6w யூ ட்யூப் நடத்தி இந்த மாதிரி கன்றாவிகளை கொண்டு நிகழ்ச்சி நடத்துவது நேர்மையான செய்தி நோக்கர்களுக்கு நன்றாக இருப்பதில்லை. மாறாக, அருவருப்ப்பாக உள்ளது.

    • @rocktamil5946
      @rocktamil5946 2 роки тому

      @@user-wm7rx1ml6w சகோதரரே சவுக்கு சங்கர் அவர்கள் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதால்தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவின் கேவலமான செயல்பாடுகளை மத வெறுப்பு கேவல அரசியல் பற்றி விமர்சிக்கிறார் மேலும் திமுக அரசு செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கிறார் இதைவிட அவர் மக்கள் செயல்பாடுகளை பற்றி எதைப் பேச வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 роки тому +16

    சவுக்கு அநியாயமாக எடப்பாடிக்கு ஜால்ரா அடிக்கிறார்.. சுயநலம் யாருக்கு இல்லை என சத்தமாக பேசும் சவுக்கு ஏன் பன்னீருக்கு மட்டும் இருக்கக்கூடாதுனு சொல்வது வேதனையாக இருக்கிறது.

  • @PerumalPerumal-fe4gq
    @PerumalPerumal-fe4gq 2 роки тому +7

    உங்களின் கருத்து ஒவ்வொன்றும் சாமானிய மனிதனின் மனதில் உள்ளவை எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு தொடரட்டும் உங்கள் பணி
    வாழ்க "சவுக்கு சங்கர்" சார்

  • @samuvel2364
    @samuvel2364 2 роки тому +12

    அபாரம் சங்கர் சார். நீதித்துறையின் தோல் உரிக்கப்பட்டது

  • @nandagopalm89
    @nandagopalm89 2 роки тому +157

    எல்லாம் மனதிலும் உள்ள கேள்வி சாமான்ய மக்கள் ஒரு வழக்கு தொடர்ந்தால் விசாரணை வருவதற்கே கால தாமதமாகும்

    • @1960syoung
      @1960syoung 2 роки тому

      இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்களைவிட ஒன்றிய மாநில அரசுகள் ஆர்வம் அதிகம்

  • @motorola3731
    @motorola3731 2 роки тому +13

    இந்த தமிழ்நாடு வட இந்திய மாநிலங்கள் போல கலவரமாக மாறாமல் இருக்க.... திமுக. அஇஅதிமுக என இருதுருவ அரசியல் கட்டாயம் தேவை... அதிமுக கட்சி தேய்ந்தால் BJP வளரும்.. மதகலவரம் நடக்கும்.. எனவே அதிமுக ஒற்றை தலைமையை ஏற்று நடத்த வேண்டும்..

  • @maghi7033
    @maghi7033 2 роки тому +7

    சவுக்கு சங்கர் அண்ணா 🔥🔥🔥🔥🔥

  • @dhivagarsankar5557
    @dhivagarsankar5557 2 роки тому +8

    இவர் கேட்பதில் என்ன தவறு,eps நல்லவர் என்று சொல்லவில்லை,இரவு 2.30 மணிக்கு இவ்வளவு அவசரமாக தீர்பு கொடுக்க என்ன காரணம்...

  • @m.selvam244
    @m.selvam244 2 роки тому +6

    சவுக்கு சங்கர் ஒரு தலை பட்சமாக பேசிக்கொண்டு இருக்கிறார்

  • @arumugam6368
    @arumugam6368 2 роки тому +7

    என் சிவில் வழக்கு 13 வருடமாக நடக்கிறது இன்னும் முயவில்லை😭😭

  • @manimaranv2865
    @manimaranv2865 2 роки тому +13

    உயர் நீதிமன்றம் மானம் காற்றில் பறக்கிறது

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k5310 2 роки тому +5

    சவுக்கு சங்கர் எது சொன்னாலும் நடக்காது பாவம்

  • @puratchiamma
    @puratchiamma 2 роки тому +15

    மாண்புமிகு K. பழனிசாமி அவர்கள் அஇஅதிமுக பொதுசெயலாளர் பதவியில் அமர்வது உறுதி நிச்சயம்.

    • @muralik8815
      @muralik8815 2 роки тому

      வய்ப்பு இல்லை ரஜா OPSமட்டுமே

    • @puratchiamma
      @puratchiamma 2 роки тому +3

      @@muralik8815 OPS கதை 23rd தேதி தெரிந்து போனது. மக்கள் செல்வாக்கு இல்லாதவன்.
      அதிக நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்தது யார்?

  • @arasun4709
    @arasun4709 2 роки тому +10

    சவுக்கு எப்போதும் ஒரு சார்பாக பேசக்கூடியவர எடப்பாடி செய்வது எட்டப்பன் வேலை என்பது தமிழக மக்கள் அறிந்ததே

    • @sahayamsahayam4450
      @sahayamsahayam4450 2 роки тому

      சவுக்கு அண்ணே நீங்க பேசுவது நியாயமா?

  • @vaidi865
    @vaidi865 2 роки тому +6

    Leo, did a great job. Savukku fantastic.great depth of knowledge in all issues.

  • @duraisamykp3941
    @duraisamykp3941 2 роки тому +5

    சவுக்கு உமது பதில்கள் மிகவும் சரி. பன்னீரை பொதுக்குழுவில் அவமானப்படுத்திய நன்கு காரணம் என்ன? அவருடைய கட்சி விரோத செயல்கள் தான் காரணம்.

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +5

    சரியான நெத்திஅடி பதிவு.

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 2 роки тому +7

    Ops: நான் ஒனர்
    சவுக்கு சங்கர் : ஒனரா இருந்தா ஒரமா போ 😀😀😀😀😀😀

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +3

    அண்ணன் சவுக்கு சங்கர்அடித்து தூள் கிளப்புகிறார் யாருக்கும் பயப்படாத சிங்கம் சவுக்கு

  • @SathishKumar-zx5rf
    @SathishKumar-zx5rf 2 роки тому +2

    சவுக்கு இன்னைக்கு தான் நீங்கள் சரியாக பேசிஇருக்கிங்க வாழ்த்துகள்

  • @vaaimai69
    @vaaimai69 2 роки тому +7

    சவுக்கு சங்கர் இந்த நேர் காணல் சரியில்லை

  • @s.a.syedali8466
    @s.a.syedali8466 2 роки тому +6

    Savukku is the 🔥🔥🔥

  • @saravanabarathi7626
    @saravanabarathi7626 2 роки тому +7

    நாக்கில் நரம்பில்லாமல் சங்கர் பேசுகிறார்

  • @elavarasanelavarasan4304
    @elavarasanelavarasan4304 2 роки тому +14

    எடப்பாடி பழனிச்சாமி விவகாரத்தில் சவுக்கு சங்கர் கருத்து மிக சரியானது

    • @psksathish7154
      @psksathish7154 2 роки тому +1

      தவறான கருத்து

  • @sathuragirisithargal
    @sathuragirisithargal 2 роки тому +3

    Very very super Anna

  • @Varun19may
    @Varun19may 2 роки тому +4

    அண்ணன் சவுக்கு எப்போதும் ஒரு சார்பாக பேசுபவர், முன்பு திமுக பின் ttv கொஞ்சகாலம் பின் அய்யா ஸ்டாலின் ஆதரவு உதயநிதி எதிர்ப்பு, இப்போ எடப்பாடி ஆதரவு.. அண்ணன் சவுக்கு அய்யா நாஞ்சிலாரின் version 2.O

  • @paramasivamthirumeni1981
    @paramasivamthirumeni1981 2 роки тому +9

    ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் விடிய விடிய விசாரணை நடத்திய விதம் பொது மக்களக்கு மிகுந்த அதிர்ச்சியையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதே நடைமுறை சாதாரண மக்களுக்கு பொருந்துமா? என்பதை சம்மந்தப்பட்ட அமைப்புகள் தெளிவுபடுத்த வேண்டும்.

  • @psychologyprofessor5741
    @psychologyprofessor5741 2 роки тому +6

    இவருக்கு ஏன் இவ்வளவு வண்மம் ops மீது

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 роки тому +1

    சவுக்கு சங்கர் அண்ண வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐💐

  • @amesamirtharaj6016
    @amesamirtharaj6016 2 роки тому +4

    இரண்டு தலைவர்களும் சந்தர்ப்பவாதிகள்தான் இருவரும் தண்டனை பெற தகுதி வாய்ந்த நபர்கள் தான்
    வினை விதைத்தவன் வினை அறுப்பான் யாரும் வருத்தப் படவேண்டாம்

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 роки тому +15

    அதிமுக வழி நடத்த திறமையான தைரியமான தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் மாஸ் தலைவர்..

  • @MrNandy-king
    @MrNandy-king 2 роки тому +5

    love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @thamizhanvillupuram8094
    @thamizhanvillupuram8094 2 роки тому +4

    geniune speech sir ✅🔥

  • @obikandan7121
    @obikandan7121 2 роки тому +3

    சூப்பர் சார்

  • @jagannathan4081
    @jagannathan4081 2 роки тому +6

    இந்த நீதிமன்றம் சாமான்ய மக்களுக்கு கிடைக்குமா?

  • @prabadeva1280
    @prabadeva1280 2 роки тому +6

    உனக்கு பழனிசாமி என்னையா உனக்கு செஞ்சாரு நிறைய கொடுத்தாரோ. நீ நா ஒரு ஆளே இல்ல

    • @anbuselvanangamuthu617
      @anbuselvanangamuthu617 2 роки тому +2

      One months back Savu Sankar got support from Former Chief minister for vekatan case so now he is supporting to Former Chief minister

  • @ksrsankar2404
    @ksrsankar2404 2 роки тому +4

    எந்த நிலையில்: நடுநிலை வேண்டும் சங்கர் சிந்துபேசுங்கள் இல்லை யன்றல்,கிழ்பக்கம் வேண்டும் தம்பி சங்கர்தான் போகவேண்டும்

  • @kanthasamykv5465
    @kanthasamykv5465 2 роки тому +6

    குரங்கு கையில் பூமாலை துரைசாமிடம் சட்டம்

  • @rajuv.s2628
    @rajuv.s2628 2 роки тому +7

    போகிற போக்கில் ஒரு நடிகரை பார்த்து பின்னாடி போனவங்க ன்னு சவுக்கு சொல்வது எம்ஜிஆரை. எம்ஜிஆர் திராவிட இயக்கத்தை கொள்கையை அதன் தலைவர்களை மக்களிடம் கொண்டுபோனவர் மட்டும் அல்ல ஆட்சியில் அமர்த்த காரணமானவர். இன்றும் திராவிட இயக்கங்கள் மட்டுமே ஆட்சியமைக்க காரணமாக இருப்பவர்

    • @Kishore_karunakaran
      @Kishore_karunakaran 2 роки тому

      உண்மை கசப்பான இருக்கும்

    • @jaminthaarsiva4195
      @jaminthaarsiva4195 2 роки тому

      Aanalum avar Oru nadigar thane....Oru nadigar vanthu nallathu kettathu Sona than therium ..ilati pee thina poiduvanuga intha makkal😂🤣🤣

  • @smallqueen8797
    @smallqueen8797 2 роки тому +2

    Very good clear interview. Bold speaker. Well done sir

  • @abdulrazackrazack4988
    @abdulrazackrazack4988 2 роки тому +1

    சங்கர் உங்களின் அறியாமையை இன்று உணர்தேன்

  • @sekark398
    @sekark398 2 роки тому +3

    உங்கமேல வாச்சிருந்த மரியாதையே போச்சி, இப்பவெல்லாம் உங்க பேட்டியை avoid pandren

  • @ashokparthiban4597
    @ashokparthiban4597 2 роки тому +3

    Super conversation

  • @manikandankothandapani9949
    @manikandankothandapani9949 2 роки тому +4

    He is speech true

  • @karthikmohan136
    @karthikmohan136 2 роки тому +1

    Shanker siroda arasiyal paarvai semmaya irukku. Avaru solra niraya vishiyamm unmayaghavumm nadamuraikku sariyaghavumm irukku.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +3

    நீதி மன்றங்களில் நீதி வழங்கப்படவில்லை....தீர்ப்பு தான் வழங்கப்படுகிறது...தீர்ப்பு வழங்கப்படுகிறது

  • @rakkirdr1095
    @rakkirdr1095 2 роки тому +2

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்
    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
    கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம்
    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @samynathan5509
    @samynathan5509 2 роки тому +7

    துரைசாமி நீதி பதிக்கு ஓபிஎஸ் எத்தனை பெட்டி கொடுத்தாரோ

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +5

    இவர் எடப்பாடி ஆதரவாளர்.

  • @jayamrs3024
    @jayamrs3024 2 роки тому +3

    MGR உங்கள் அறிவை விறிய வைக்கும் அளவுக்கு தத்துவங்கள் சினிமாவில் பாடல்களிலோ வசனங்களிலோ சொல்லவில்லையா சவுக்கு...... ??????????

  • @SMTadmin
    @SMTadmin 2 роки тому +5

    Sankar தவறு.... இந்த கருத்து தவறு. எடுத்துகாட்டாக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது அதை முன் கூட்டியே சபாநாயகர் கவனதிற்கு கொண்டு செல்ல வேண்டும். Same OPS கேட்கிறார்... அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்றாலும் பொதுகுழு Agenda வில் சொல்லி இருக்க வேண்டும்.

  • @idmkindiadravidamunnetraka8024
    @idmkindiadravidamunnetraka8024 2 роки тому +5

    சவுக்கு எம்.ஜி.ஆர் அவர்களை விமர்சித்து பேசாதீங்க..

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +4

    10.5% இட ஒதுக்கீடு வழக்கில் 7காரணங்களை கூறி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர் இந்த துரைசாமிதான்..
    பின்னர் 7கேள்விகளில் 6கேள்விகளை தள்ளுபடி செய்து நீதிபதிகளின் முகத்தில் கூறி உமிழ்ந்த உச்சநீதிமன்றம் அது வேறு கதை....வழங்கப்பட்ட தீர்ப்புகள் அல்ல...வாங்கப்பட்ட தீர்ப்புகள்

  • @Sakthivel-lc2dl
    @Sakthivel-lc2dl 2 роки тому +1

    Nice speech savukku Sankar Sir!!!

  • @beastsabari5901
    @beastsabari5901 2 роки тому +7

    இவன் எடப்பாடிக்குதான்பேசுவான்

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 2 роки тому +3

    சொல் வேந்தன் சயுக்கு சாகர் அண்ணன்..... 😊😊😊

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 роки тому +2

    super interview - leo and savukku sir

  • @kasirajan9569
    @kasirajan9569 2 роки тому +1

    அன்பு சகோதரா........உங்கள் கருத்தில்...மனதில் மாற்றம் தோன்றியிருக்கிறது

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 роки тому +3

    தம்பி நீதித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டுல இருக்குன்னு தெரியும் ஆனா ஏன் எடப்பாடி ஏன் எதிர்க்கவில்லை

  • @rajareegamjoseph2766
    @rajareegamjoseph2766 2 роки тому +12

    பன்னீர்செல்வம் காரியத்தில் உங்கள் கருத்து சற்று தவறாக இருக்கின்றதோ எந்த சந்தேகம் எனக்கு எழும்புகிறது... 🤔🤔🤔

    • @psksathish7154
      @psksathish7154 2 роки тому

      Correct

    • @soundarrajan4268
      @soundarrajan4268 2 роки тому

      I am also

    • @kokilanraja4995
      @kokilanraja4995 2 роки тому +2

      Avar solrathu correct than ga ops enna than panirukar kuda irunthavagalea road la vittutar sasikala kuda brave ha jail ponaga but ops romba mosama irukar ipo kuda he is in Delhi only

    • @christophervedarajan2751
      @christophervedarajan2751 2 роки тому

      He's a wrong support to EPS.. He thinks he knows everything.. Senseless..

    • @tpradeep97888
      @tpradeep97888 2 роки тому

      கட்சியை காப்பாற்ற ஒற்றை தலைமை வேண்டும் திறமை இருந்தால் OPS தலைவர் ஆகட்டும்

  • @senguttuvan2635
    @senguttuvan2635 2 роки тому +4

    நீதிபதி பணம் வாங்கிக்கொண்டு செயல் படுவதை போல் உள்ளது. அல்லது ஸ்டாலின் சூழ்ச்சி.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +8

    சவுக்கு EPS க்கு முட்டு கொடுக்கிறார் ச நான் உங்களுக்கு ரசிகர் தற்ப்போது தடம் மாறுகிறீர்கள்

  • @ksrsankar2404
    @ksrsankar2404 2 роки тому +2

    எடப்பாடி பழநிசாமி ராவுடி தலைவர் அகதான் வேண்டும். மக்கள் தலைவர் வேண்டம் பொதுமக்களை தொண்டர்களை சிந்த்து பார்ங்கள்

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 2 роки тому +1

    லியோ!!! நல்லா கேள்வி கேட்டிங்க!!! வழக்கம்போல் சவுக்கு மாஸ் காட்டினார்!!!

  • @tamildna9667
    @tamildna9667 2 роки тому +2

    Hey man😂im orukinapallar...
    Eps:iruntu po vendru😂

  • @sakthivels3043
    @sakthivels3043 2 роки тому +4

    ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருந்தால் உறை மற்றும் கத்திகள் இரண்டும் கெடும்

  • @samuganeedhi8628
    @samuganeedhi8628 2 роки тому +2

    Savukku 🔥

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 2 роки тому +10

    Eps great

  • @sdavidrajan
    @sdavidrajan Рік тому

    100% correct Mr Savukku Shankar

  • @arumugamb5844
    @arumugamb5844 2 роки тому +2

    கருணாநிதி, அண்ணா இரண்டு பேரும்தான் சினிமாவசனம் எழுதி தானே அரசியலுக்கு வந்தனர்.

  • @tamilselvenpmkvadatamilnad4075
    @tamilselvenpmkvadatamilnad4075 2 роки тому +3

    Super super Anna ur talking

  • @paramasivamravi
    @paramasivamravi 2 роки тому

    Excellent argument by Sankar Sir. Voice of common man.

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 2 роки тому +2

    சூப்பர் சவுக்கு சங்கர் சார் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @nehruc7123
    @nehruc7123 2 роки тому +5

    கதை மன்னன் சவுக்கு வாழ்க

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 2 роки тому +2

    Thanks Bass Good morning

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 2 роки тому +4

    வாய் இருக்குது எதுவும் பேசலாம் . சவுக்கு பொருந்தும்.

  • @logunathan4252
    @logunathan4252 2 роки тому +4

    Eps

  • @eswaranrk8685
    @eswaranrk8685 2 роки тому +5

    Eps👍👍

  • @inspiregen7590
    @inspiregen7590 2 роки тому +1

    Savuku Speech ultimate

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 2 роки тому +10

    Ops DMK

  • @dkoilpillai7849
    @dkoilpillai7849 2 роки тому +3

    Savukku Edapadi Palaniswami kitte evalu panam Vangene

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 2 роки тому +1

    19.44 sema sema Anna

  • @user-od8og8wb1c
    @user-od8og8wb1c 2 роки тому +2

    வணக்கம் என் அன்பு சகோதரருக்கு சங்கு வாங்க நீங்க உங்களுக்கு கை கூலி கொடுத்து நீ உன் பேரை சொல்லி உங்க டிஆர்பி பேச சொல்றது இந்த மாதிரி வேலைக்கெல்லாம் விட்டிங்க சரியா இல்லையா இந்த அம்மாவாசை வேலையெல்லாம் பார்க்காதே

  • @rajendrankoodalingam3993
    @rajendrankoodalingam3993 2 роки тому +7

    சரி, சரி போதும்..
    இந்த வீடியோ EPS பாத்திருப்பாரு..
    நீ வரைமுறை இல்லாம நீதிபதிகள் மேல கூட விமரிசனம் பண்றதுக்கு எங்கயோ முட்டி நிக்கப்போற..

  • @samykkannubharathidhasan6148
    @samykkannubharathidhasan6148 2 роки тому +5

    eps right choice

  • @aslamtamil4745
    @aslamtamil4745 2 роки тому +3

    நீங்கள் பேசுவது நூற்றுக்கு நூறு சரி சவுக்கு சங்கர் சகோ ஒரு அன்பான வேண்டுகோள் இஸ்லாத்தை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் திருக்குர்ஆனை நீங்க படிக்க வேண்டும்

    • @maskman2838
      @maskman2838 2 роки тому

      பச்ச சங்கி

  • @muruganandamjaganathan3181
    @muruganandamjaganathan3181 2 роки тому

    Savvuku shankar is absolutely super

  • @samuvel2364
    @samuvel2364 2 роки тому +1

    நன்று நன்றி

  • @Karthik-wz9wo
    @Karthik-wz9wo 2 роки тому +11

    தம்பி ஓபிஎஸ் அவர்களுக்கு தொண்டர்கள் ஆதரவு மக்கள் ஆதரவு அதிகம்

    • @sundareshr3956
      @sundareshr3956 2 роки тому +1

      Ohh 😯

    • @sambathkumar6611
      @sambathkumar6611 2 роки тому +4

      Eps

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 2 роки тому

      எந்த தொண்டனும் ஒபிஎஸாஐ ஏற்கமாட்டான் தம்பி. ஒபிஎஸ் ஒரு அடிமையின் அடிமை. விளக்கமாக கூறுவதானால் சசிகலாவின் அடிமையான ஜெயலலிதாவின் அடிமை ஒபிஎஸ்.

    • @dhivagarsankar5557
      @dhivagarsankar5557 2 роки тому +2

      அவரோட தொகுதியில் கூட அவர் கஷ்டபட்டு தான் வெற்றி பெற்றார்,...

  • @tamilselvenpmkvadatamilnad4075
    @tamilselvenpmkvadatamilnad4075 2 роки тому +2

    Super super Anna lovely talking

  • @babsisvsjjvsisvss4159
    @babsisvsjjvsisvss4159 Рік тому

    You reply is correct.the gl.body resolution is tobe accepted by the court .

  • @sakthikumar6281
    @sakthikumar6281 2 роки тому +7

    Sir Evan somba sir edipadi sombu thukki

  • @shreemuruganandco9536
    @shreemuruganandco9536 2 роки тому +1

    Superr naa anna ungalaa meet panna mudiyumaaa na

  • @draponnusamymch
    @draponnusamymch 2 роки тому

    அஇஅதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும்.

  • @tamilselvenpmkvadatamilnad4075
    @tamilselvenpmkvadatamilnad4075 2 роки тому +3

    Super super Anna

  • @palanisaamisaami3901
    @palanisaamisaami3901 2 роки тому +2

    Savukku sir 😍😍😍😍😍

  • @mjmahabs8304
    @mjmahabs8304 2 роки тому +3

    Shankar sir your amazing👍👍👍

  • @draponnusamymch
    @draponnusamymch 2 роки тому

    ஓபிஎஸ் ஏன் பொருளாளர் சட்ட மன்றத் துணைத் தலைவர் துணை முதல்வர் பதவிகளைக் தமது ஆதரவாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை.

  • @yamunakrish9574
    @yamunakrish9574 2 роки тому +3

    Leoooo.... ungalukaga than indha channel pakran