Це відео не доступне.
Перепрошуємо.

🔴OPS-ன் கதை முடிந்துவிட்டது... அடித்துக்கூறும் Savukku Shankar | Edappadi | ADMK | BJP | Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2023
  • #savukkushankar #savukkushankarlatestinterviewtoday #eps #admk #ibctamil #bjp
    🔴OPS-ன் கதை முடிந்துவிட்டது... அடித்துக்கூறும் Savukku Shankar | Edappadi | ADMK | BJP | Annamalai
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

КОМЕНТАРІ • 616

  • @ravisenroy401
    @ravisenroy401 Рік тому +44

    சங்கர்சாரின் பதிலால் திரு. நெறியாளரை பார்வையாளர்கள் காமடி பீஸ் ஆக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah8209 Рік тому +5

    ஓபிஎஸ்ஐ நன்கு புரிந்த சவுக்கு சங்கர் அவர்களே உங்களுக்கு மிக மிக நன்றி.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +61

    அண்ணன எடப்பாடி புத்திசாலி அரசியல் புத்தி பொறுமைஉடைய நல்ல மனிதர்

  • @skavitha6922
    @skavitha6922 Рік тому +72

    தென் மாவட்டங்களில் OPS, சசிகலா &TTV இவர்கள் அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள்? செய்தார்கள்?

    • @user-hd9ms4hh3k
      @user-hd9ms4hh3k Рік тому +4

      எடப்பாடி என்ன கிழிச்சான்

    • @naveenprasathks2892
      @naveenprasathks2892 Рік тому +3

      @@user-hd9ms4hh3k edapadi enatha kilucharunu erode Salem coimbatore karur la vanthu paathutu pesu da en venna antha pakkam erunthu vantha Madura kutty🤣😅

    • @user-hd9ms4hh3k
      @user-hd9ms4hh3k Рік тому

      @@naveenprasathks2892 டேய் குருட்டு புண்ட கோயமுத்தூர்
      பஞ்சாயத்து தேர்தலில் எத்தனை இடத்தில் மண்டி போட்டான்🤣🤣

    • @skavitha6922
      @skavitha6922 Рік тому +2

      அவர் சொந்த மாவட்டம் தென்மாவட்டதைவிட அதிக பளன் பெற்றுள்ளது அவரை சார்ந்தவர்கள் பழன் பெற்றுள்ளார்கள்

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh 11 місяців тому +1

      ஒரு ஹேர்ரும் செய்யல

  • @uthrakumar2727
    @uthrakumar2727 Рік тому +41

    சவுக்கு அன்னா, நிங்கள் என் குரு

  • @erodekannsamy3232
    @erodekannsamy3232 Рік тому +13

    EPS 🎉🌱🌱✌️✌️👍👍❤️

  • @dhasdhas2662
    @dhasdhas2662 Рік тому +9

    கோர்ட் இடைக்கால நிவாரணமாக ஒன்றும் வழங்கவில்லை.

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +40

    அருமையான பதிவு

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 Рік тому +82

    தமிழ் நாட்டில் அடுத்த முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி தான் அஇஅதிமுக ஒற்றை தலைமை ஐயா எடப்பாடி பழனிச்சாமி தான் சவுக்கு சங்கர் அண்ண வாழ்க வளமுடன் 💐💐💐 .......

    • @sivasubramanianm2711
      @sivasubramanianm2711 Рік тому +2

      💯💯💯💯💯

    • @siva-nd9tc
      @siva-nd9tc Рік тому +4

      😂😂😂

    • @sanelan4855
      @sanelan4855 Рік тому +1

      Echaiya oda soluda andha pakam saniya kediku kal nakuna pasangala

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 Рік тому +4

      கனவு நன்றாக உள்ளது, 100 வருடம் பொதுசெயலாளராக இருந்தாலும் முதல்வர் ஆகமுடியாது Only பொதுசெயலாளர் மட்டுமே, மக்கள் நம்பவேண்டும் அது இல்லை என்பதை ஈரோடு கிழக்கில் தெரிந்தது

    • @muthusenthil6618
      @muthusenthil6618 Рік тому +2

      அம்மாவை நிரந்தர பொது செயலாளர் பதவியில் இருந்து தூக்கிய கூட்டம் கனவில் முதல்வர் ஆகலாம்

  • @karuppasamyp.k.s4009
    @karuppasamyp.k.s4009 Рік тому +39

    சங்கருக்கு நிகர் சங்கரே
    நீங்கள் இதுவரை எடப்பாடி
    பற்றி சொன்ன எல்லாம்
    வெற்றி தான் வாழ்த்துகள்
    பிரதர்.தில்லு சங்கர்

  • @sridharkrishnan7955
    @sridharkrishnan7955 Рік тому +64

    ஷர்மா சார் ஒரே கேள்வியை மாற்றி மாற்றி கேட்டாலும் பதில் ஒண்ணுதான். OPS சகாப்தம் முடிந்து விட்டது. அதை விடுத்து வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சவுக்கு சங்கர்'s பதில் is very Crystal clear.

  • @ravisenroy401
    @ravisenroy401 Рік тому +92

    திரு.நெறியாளர்" பீஸ் போன குண்டு பல்புகள் பற்றி கேள்விகளை தொடர்வதால் சந்தேகம் வருகிறது"பீஸ் போன பல்புகளிடம் பணம் வாங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

  • @astromeenamppachamuthu6729
    @astromeenamppachamuthu6729 Рік тому +66

    நெறியாளர் கேள்வி கேட்க தெரியாமல் முளிக்கிறார்

  • @moorthys7283
    @moorthys7283 Рік тому +58

    Annan makkal Thalaivar Eps🔥🔥🔥🔥🔥 🌱🌱🌱🌱🌱power Leader🔥🔥🔥🔥🔥 🌱🌱🌱🌱🌱next CM👍👍👍👍👍

    • @2000PechiKrishnanTN
      @2000PechiKrishnanTN Рік тому +1

      👏

    • @jufiii
      @jufiii Рік тому

      இவர் ops சசிகலா ku ஆப்பு வெச்சவr. உனக்கு வெக்க எவ்ளோ நிமிஷம்..

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Рік тому

      Yes, first stop having alliance with BJP, then AIADMK stands a chance in defeating DMK 🙏🙏🙏

  • @kkrishnaswamygounder4088
    @kkrishnaswamygounder4088 Рік тому +28

    அஇஅதிமுக எப்போதும் நன்றாகவே இருக்கும்

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh Рік тому +35

    ஓபனிங் பவுவர் தினகரன்
    கோவில்பட்டியில் கடம்பூர் ராஜிவிடம் தோற்றார்.

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +3

      👍

    • @selvamuthukumaran5016
      @selvamuthukumaran5016 Рік тому +1

      ttv pressure cooker sinnathula ninraru.
      கடம்பூர் ராஜு two leaves symbol la ninnaru .
      Appudi irunthum margin 12,000 votes தான்
      இரட்டை இலையும் , cokker symbol um onna ,
      Level playing field illa
      இரட்டை இலையை TTV kitta kuduthutu , கடம்பூர் ராஜு கிட்ட cooker ah குடுத்து நிக்க சொல்லுங்க உங்க batsman ah parpoam , 12000 vote kooda vanga mattan

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +1

      @@selvamuthukumaran5016 good reply

  • @malaiyarajm
    @malaiyarajm Рік тому +93

    எப்படி தில்லான பேட்டி எல்லாம் சவுக்கு உன்னாலதான் கொடுக்க முடியும் இதுதான் நிதர்சனமான உண்மை

    • @siva-nd9tc
      @siva-nd9tc Рік тому +3

      😂😂😂

    • @user-hd9ms4hh3k
      @user-hd9ms4hh3k Рік тому +2

      த்தா டேய் 😂😂😂

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 Рік тому

      காசுக்கு ஊம்பி கொடுக்கும் மாமா பையன் ஜாவுக்கு

    • @manickavasagamm.r3832
      @manickavasagamm.r3832 Рік тому +2

      வாய வச்சு காசு பார்க்கணும் நா இப்படி பேசி தான் ஆகனும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Рік тому +1

      தில்லா வேலை நீக்க உத்தரவை நீக்க ஏன் முயற்சிக்கவில்லை? யூ டியூபர்கள் இப்போது நல்ல வருவாய் பார்க்கிறார்கள் விளம்பர உத்தியுடன்,

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Рік тому +7

    I am DMK supporter.
    But EPS is only good for admk.
    He is capable for a good opposition leader .

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Рік тому

      Yes, if Edappadi Palanisamy stops having alliance with BJP, then AIADMK stands a chance in defeating DMK 🙏🙏🙏

    • @thambinelloore7795
      @thambinelloore7795 Рік тому

      @@vishalnarayanasamy8767
      True
      With BJP he lost complete Christian, Muslim vote. That is now close to 25%.

  • @musicaddict7177
    @musicaddict7177 Рік тому +12

    சவுக்கு காக மட்டுமே இந்த தற்குறி interview யை பாக்குறேன் 🔥

  • @gandhi4488
    @gandhi4488 Рік тому +19

    துரோகி மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகி மன்னிக்க. mudiyaathu

  • @kcrajkc6604
    @kcrajkc6604 Рік тому +10

    ஏலே தம்பி எங்கள் ஐயா எடப்பாடி மாஸ் எங்கள் ஐயா சவுக்கு சங்கர் சொல்வது எல்லாமே உண்மை.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +20

    அண்ணன் எடப்பாடி அவர்கள்

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh Рік тому +9

    கட்டுசோறு பெருச்சாளி யின்
    தொந்தரவு உள்ளது

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Рік тому +4

    Eps one man leader in tamil nadu

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Рік тому +59

    ஏய்யா சர்மா எத்தனை முறை சொன்னாலும் திருந்தமாடடயா

  • @SelvarajD-tz7gt
    @SelvarajD-tz7gt Рік тому +13

    எடப்பாடி காலை உன்றி
    விட்டார்......

  • @pandurangankannan4318
    @pandurangankannan4318 Рік тому +9

    அருமை சவுக்கு அண்ணன் அவர்களே.

    • @gnanireddy5568
      @gnanireddy5568 Рік тому

      Soulku ops pathi theriyama pesatha mgr vaisada eps

  • @kjrganesh1625
    @kjrganesh1625 Рік тому +11

    OPS அவர்களை உரிய இடத்தை விட்டு, உரிமையில்லாத இடத்தில் உதறி கொண்டிருக்கிறார்.

  • @radhakrishnankrishnan9757
    @radhakrishnankrishnan9757 Рік тому +6

    சர்மா ரொம்ப கஷ்டபடுகிறார்

  • @dineshk928
    @dineshk928 Рік тому +29

    Eps mass.

  • @srivanithacovering3852
    @srivanithacovering3852 Рік тому +21

    Admk🌱🌱🌱👌

  • @harikrishna5094
    @harikrishna5094 Рік тому +16

    EPS 💥

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Рік тому +7

    E. P. S 15 ஆண்டு என்பது ஆண்டவன் முடிவு சவுக்கு கைல இல்ல.

  • @sathyanarayanansubramanian2951

    அசாத்திய பொருமை , தெளிவான நடுநிலையான,துல்லியமான, துணிச்சலுடன் செயல்படும் இந்த மாமனிதர் வாழ்க வாழ்க வளமுடன் வளரட்டும் வலமுடன் நலமுடன் உங்கள் சேவை வலரட்டும் உங்கள் விழிப்பூட்டும் நற்பணி இயக்கம் அவசியம் இந்த தேசத்திற்கு,

  • @prabusabharik3633
    @prabusabharik3633 Рік тому +2

    ஷர்மா மட்டுமல்ல ஒவ்வொரு ஊடஙவியலாளரும் எடப்பாடியை பற்றி மட்டுமே குறி வைத்து கேள்வி கேட்கிறார்கள்.....

  • @nivethanivetha4636
    @nivethanivetha4636 Рік тому +3

    பழனிச்சாமி ஹீரோ

  • @RidhwanPillai
    @RidhwanPillai Рік тому +4

    IBC தலைமை சர்மா வை வீட்டுக்கு அனுப்பவும் 😂😂😂

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 Рік тому +13

    Only eps🎉

  • @krishnasamykirupakaran5477
    @krishnasamykirupakaran5477 Рік тому +139

    திமுகவின் காலை கழுவிக் குடிக்கிற பன்னீர் அஇஅதிமுகவில் இல்லாவிட்டால் கட்சி நன்றாக இருக்கும் என்று சங்கர் சார் சொல்வது முற்றிலும் உண்மை

    • @Watson7899
      @Watson7899 Рік тому +6

      Sasikala kaalai varivitu eps vandar. Admk la Kaal romba pidikum pola

    • @manoharanthilak8766
      @manoharanthilak8766 Рік тому

      Poda eps su .ni ummbi

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Рік тому +1

      @@Watson7899 At least, after winning the trust of Sasikala, Edappadi Palanisamy kicked her out along with TTV Dhinakaran from AIADMK because he knows he will be puppet CM listening to both of their orders if they are part of AIADMK. But O Pannerselvam is not cunning enough.

    • @ponnuchamyanusugan5428
      @ponnuchamyanusugan5428 Рік тому

      😅😅😅😅😅😅😅

    • @ponnuchamyanusugan5428
      @ponnuchamyanusugan5428 Рік тому

      😅😅😅😅😅😅

  • @selvaselva9612
    @selvaselva9612 Рік тому +11

    Vanga Thalla unga interview ku waiting

  • @sathyamoorthy2920
    @sathyamoorthy2920 Рік тому +14

    Amma MGR🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌👍👍

  • @abdulrahuman5856
    @abdulrahuman5856 Рік тому +13

    Anchor waste shanker sir time 😂

  • @pthangavel
    @pthangavel Рік тому +7

    கேள்வி கேட்பவர் ஏனோ குழந்தைபோல் அடம் பிடிக்கிறார்.

  • @samuvelm8762
    @samuvelm8762 Рік тому +11

    Sankar ❤😂

  • @kannanmalar4503
    @kannanmalar4503 Рік тому +7

    Shankar sir super message . congratulations take care .

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 Рік тому +22

    We all know the value of DMK's family Village 💯💯 so EPS is best😌 real tamilan🔥

  • @star85san17
    @star85san17 Рік тому +6

    சர்மா 😂😂😂 பாவம் டா நீ

  • @nkanesan4087
    @nkanesan4087 9 місяців тому +1

    சவுக்குக்கு EPS பெரிய தொகை ஒன்று அனுப்பியுள்ளார் போல..

  • @user-by3oe5lc8p
    @user-by3oe5lc8p Рік тому +2

    நூற்றில் ஒரு சொல் ஓ.பன்னீர் செல்வம் தன் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Рік тому +26

    நெறியாளர் சுத்த சாம்பார்

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Рік тому +8

    அய்யா நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்க இந்த ஊடகம் ஒரு கட்சியினை பற்றி மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளது நீங்கள் இந்த ஊடகத்திற்கு நேரம் ஒதுக்கி வந்ததே வீணான வேலை 🤦

    • @durairanganathan516
      @durairanganathan516 Рік тому +1

      இந்த. கருப்பு சட்டை கபோதிக்கு வயூற்று பிழைப்பு என்ன செய்ய?

  • @user-df1ht8jl5v
    @user-df1ht8jl5v Рік тому +4

    இந்த ஐபிசி தமிழ் திமுக சொம்படிப்பவன்

  • @chandrasekar2698
    @chandrasekar2698 Рік тому +3

    இபிஎஸ்🌱🌱🌱

  • @moorthys7283
    @moorthys7283 Рік тому +10

    Sharma Dmk kothadimai🤣🤣🤣

  • @selvamrakkappan228
    @selvamrakkappan228 Рік тому +4

    உன்மையான விளக்கம் , சாதி வைத்து ஒரு அரசியலும் செய்ய முடியாது 100 க்கும் மேல் சாதி தமிழ் நாட்டில் இருக்கிறது அதை மறந்து விட வேண்டாம் ...

  • @tmrlingam
    @tmrlingam Рік тому +4

    தமிழ் நாட்டில் இதுவரை பெரும்பான்மை சமூகம் சார்ந்தவர் முதலமைச்சராக நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை...
    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாட்டு மக்கள் இதே சமூகநீதி நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள்...

  • @balasubramaniantbalasubram6183

    அருமை

  • @krishnamoorthy8613
    @krishnamoorthy8613 Рік тому +6

    Neriyalar waste

  • @yokeshk6605
    @yokeshk6605 Рік тому +5

    Only EPS ❤️❤️❤️🔥🔥🔥

  • @rombayosikkavenam8563
    @rombayosikkavenam8563 Рік тому +1

    நெறியாளரின் ops முட்டு பயங்கரம்

  • @user-op4uv5jz1w
    @user-op4uv5jz1w Рік тому +4

    ops fails, ravindranath fails

  • @vselvaraj741
    @vselvaraj741 Рік тому

    உண்மையான தகவல்கள் இபிஎஸ் அவர்கள் அதிமுகவில் உள்ள வரை தமிழ்நாடு மாநிலத்தில் முதல்வராகவே செயல் படுவர் இதில் மற்றம் என்ற எதுவுமே இல்லை🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @gopal7675
    @gopal7675 Рік тому +1

    இணை செயலாளர் பதவியை வாங்கி இருந்து இருப்பார் எல்லாம் இந்த ரவீந்திரன் duraisamy பேச்சை கேட்டு இந்த நிலைமைக்கு வந்து விட்டார்

  • @elangosivaprakasam1476
    @elangosivaprakasam1476 Рік тому

    அ தி மு க வை யாராலும் அழிக்க முடியாது.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Рік тому +9

    Yes, finally expecting Edappadi Palanisamy to stop having alliance with BJP, then AIADMK would get back the minority votes and anti-BJP votes it lose to DMK. Then, if AIADMK wins 2026 elections, expecting AIADMK to stand alone and contest the 2029 General Elections without any alliance similar to what Jayalalitha did in 2014 General Elections

  • @madhankumar9377
    @madhankumar9377 Рік тому +2

    Dai savukku ultimate twist waiting for all wait and see

  • @selvamc75
    @selvamc75 Рік тому +2

    தலைவரே சாராய வியாபாரி செந்தில் பாலாஜி ₹10 ஸ்டிக்கர் ஒட்டி குவாட்டருக்கு ரேட்டஏத்தி பெண்களுக்கு மாதம் 1000₹ கலெக்ஷன் பார்த்துவிட்டார் ? விவாதத்தில் இதை பேசலாமே கரெப்ஷன் டாஸ்மாக் கலெக்ஷன்

  • @selvamarunai2101
    @selvamarunai2101 Рік тому

    சவுக்கு சங்கர் கடவுளின் பிரதிநிதி போல பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி நல்ல ஒரு அமௌன்ட்

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Рік тому +6

    Valka tamilnadu eps

  • @guruswamymohan9786
    @guruswamymohan9786 Рік тому +2

    Ops great

  • @thavasipandian6557
    @thavasipandian6557 Рік тому

    வாய்பில்லை ராஜா வரும் சட்டமன்ற தேர்தல் வரை இருப்பாரா என்று பார்ப்போம்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Рік тому +11

    சர்மா,சரக்கு சங்கரிடம் கேள்வி கேட்க உங்களிடம் சரக்கு இருக்க வேண்டும்..
    பாண்டேவிடம் பயிற்சி பெற்று வரவும்

  • @venkatasubbang5215
    @venkatasubbang5215 Рік тому +1

    People will vote for 🍃 only AIDMk

  • @RajaMariamman-bk1xe
    @RajaMariamman-bk1xe Рік тому +1

    Mass spech

  • @balar4904
    @balar4904 Рік тому +1

    Love you❤❤

  • @subramanisubramani4240
    @subramanisubramani4240 Рік тому

    Thanks sir vanakkam

  • @sathishkumar-du9bu
    @sathishkumar-du9bu Рік тому +2

    EPS NEXT CM WIN 2026

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 Рік тому +2

    EPS great man

  • @raghupthyt-xq1nj
    @raghupthyt-xq1nj Рік тому +3

    Siluvapalaym singam edapadair eps

  • @sanathkumar6439
    @sanathkumar6439 9 місяців тому

    சவுக்கு பொழுதுபோகாமல் பேசிக்கொண்டிருப்பதுபோல் தெறிகிறது

  • @midhunamani3843
    @midhunamani3843 Рік тому +5

    EPSmass

  • @jkuppan6464
    @jkuppan6464 Рік тому +2

    நெறியாளரருக்கு கேள்வி கேட்க தெரியுமா தெரியாதா?

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +1

    சங்கர் நீ எதர்க்கு சிரைசென்ராய் பாண்டியன் சொல்லுவது உண்மை யா.கடலூர் விவசாயி

  • @balasubramaniantbalasubram6183

    இ பி ஸ் புகழ் ஓங்குக

  • @sanathkumar6439
    @sanathkumar6439 9 місяців тому

    கள்ளக்குறிச்சி பணம் இப்போது எடப்பாடி பணம் வருகிறதா???

  • @JohnDice-xr4ts
    @JohnDice-xr4ts Рік тому +1

    eps sir❤❤❤

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 Рік тому +3

    Sanker sir, nega next election la ADMK la MLA seat kakalam😂

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Рік тому

    சவுக்கு சங்கர் பேசுவதைப் பார்க்கும்போது திரைமறைவில் என்ன நடந்திருக்கும் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. நடுநிலைமையெல்லாம் செத்துப்போச்சு. என்னத்தச் சொல்ல.....?

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому

    ஊடக நன்பர் ஒன்று புரியாமல் பேசுகிறார் எதிரே அமர்ந்து பேட்டி கொடுப்பவர் அவரே நீதிபதிதான்

  • @subburajsubburaj1683
    @subburajsubburaj1683 Рік тому +2

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில். அதிமுக. மீண்டும் ஆட்சி. அமைக்கும்

  • @muralig5817
    @muralig5817 Рік тому +8

    Savkku sangar ❤

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 Рік тому +6

    Sasikala kita katchi pona family katchiya maridum

  • @MrJimikki
    @MrJimikki Рік тому +17

    Many may disagree, but I think Savukku’’s view in this regard is OK.

  • @vkdevan2011
    @vkdevan2011 Рік тому

    எடப்பாடி K பழனிச்சாமி அடுத்த பிரதம மந்திரி ஆகி விட்டால் இந்தியாவின் நிலைமை என்னவாகும்

  • @babuthava556
    @babuthava556 Рік тому +2

    Mgr jj and eps ayya

  • @rajkumarbalaguru7368
    @rajkumarbalaguru7368 Рік тому +1

    Savukku super

  • @maheshwarimagesh204
    @maheshwarimagesh204 Рік тому +6

    Savukku sankar anna fact speech

  • @user-gy5uj3hi9k
    @user-gy5uj3hi9k Рік тому +1

    🙏👍💐

  • @moonmediatheni7443
    @moonmediatheni7443 Рік тому +2

    String operation la eps kitaa nega Vanna payment details.miss aiduchu Mr savuku sir..

  • @billabilla5808
    @billabilla5808 Рік тому +27

    ஆருடம் சொல்லும் சவுக்கு அனைத்தும் அறிந்த முனி 😂😂🤣