Це відео не доступне.
Перепрошуємо.

வரும் பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்குவார்கள் - Savukku Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • வரும் பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்குவார்கள் - Savukku Shankar
    Periyar Maniammai College
    For more details click - pmu.edu/
    #opannerselvam #edappadipalaniswami #admk #tamilnadu #savukkusankar #ibctamil #amithsha #jayalalitha
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 637

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +15

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @user-lq2ss3tr7o
      @user-lq2ss3tr7o 2 роки тому +3

      விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 роки тому +1

      நினைத் ததை சொல்லி விட்டார். இது ஜெயா இருக்கும் போதே வெளியில் தெரியாமல் இருந்தது. ஸ்டெர்லைட் மூடல் அவர்கள் க .தொழில் அதிபர்கள் மக்கள் பாதிக்க படாததால் நடந்தது.தி.மு.க விலும் உள்ளது. ஆதிக்க ஜாதி அரசியல.க. தொழிற்சாலை மூட இப்போதும் அனுமதிக க மாட்டார் கள். சவால்

    • @prasanth8313
      @prasanth8313 2 роки тому +1

      @@user-lq2ss3tr7o 🔥

    • @shanmudanathan2890
      @shanmudanathan2890 2 роки тому

      poda

    • @sudharsankulandaichetty6113
      @sudharsankulandaichetty6113 2 роки тому +1

      😍

  • @pavithrasudhar7631
    @pavithrasudhar7631 2 роки тому +13

    2441 அதிமுக பொதுகுளு உறுப்பினர்கள் எடப்பாடியார்க்கு ஆதரவு சங்கர் சார்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 роки тому +8

    தோழர் சவுக்கு சங்கர் அவர்கள் முன்கூட்டியே கணித்து செய்தியை பதிவிடுவது 99 % அப்படியே நடக்கிறது
    இப்பொழுது ஊடகத்துறையில் நம்பிக்கையான செய்தியை வெளியிடுபவர் சகோதரர் சவுக்கு சங்கர் தான்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      முன்னாடி நம்பிக்கை இருந்தது. இப்ப எடப்பாடியை ஆதரிப்பதை பார்த்தால் அந்த நம்பிக்கை போய் விட்டது.

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 2 роки тому +1

      @@cuttingfishworld4222எடப்பாடியை ஆதரித்துப் பேச வில்லை நடப்பதையே சுட்டிக்காட்டி பேசுகிறார்
      அப்படித்தான் நடக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 роки тому

      @@rajanbrothers9150 வாய் வாடகைக்கு விட்டு பிழைக்கும் நபர்

  • @raja88755
    @raja88755 2 роки тому +7

    Sir neengka enna சொன்னாலும் கேக்க மாட்டோம் ok va
    நீங்க சொன்ன அனைவரும் mony sir
    Ok va
    முக்குலத்தோர் ஒன்று சேரும் wait for you

    • @rakkuprasanna3494
      @rakkuprasanna3494 2 роки тому +1

      என்ன முக்குலத்தோர் ஓட்டு போட அகமுடையார் வேணும் அவனுக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் கொடுத்து இருக்கீங்களா

  • @selvansadayan7532
    @selvansadayan7532 2 роки тому +5

    சங்கர் சார் நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் உண்மையே.இந்த மண்ணில் பாமர மக்கள்தான் பாவங்கள்

    • @mohanrani3601
      @mohanrani3601 2 роки тому

      Mister selvan.. Sir.. Nama india la porandhadhu sabam

  • @singaraja6228
    @singaraja6228 2 роки тому +23

    IBC செய்தியில் உள்ள தேவர் vs கவுண்டர் மோதல் என்ற தலைப்பை மாற்றவும்

    • @vickymotographer9486
      @vickymotographer9486 2 роки тому +2

      😂😂😂kittathatta apdi than poitu iruku

    • @raavanavicky3725
      @raavanavicky3725 2 роки тому

      Pooda sunni

    • @ganeshmoorthi3682
      @ganeshmoorthi3682 2 роки тому +1

      அதென்னங்கடா பெரும்பான்மையான சமூகத்தில் இருந்து ஒருவர் வந்தால் உடனே சாதியை காரணம் காட்டுறீங்க....ஏன் இசைவேளாளர் சமூகத்தை கலைஞர் தூக்கி பிடிக்கவில்லையா என்ன...கேட்டால் சமூக நீதின்னு புருடா விடுவானுக....எடப்பாடி ஊழல் புரிந்தாரா இல்லையா என்பதை விட அவர் மக்களுக்கு நன்மை செய்வார்.....நீட்டை ரத்து பண்றேன் என்று புருடா விடாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு பெற்று கொடுத்து உள்ளார்

  • @nandagopal375
    @nandagopal375 2 роки тому +12

    EPS is only Great management and Leadership to run AIADMK 👍👍

  • @RajaRaj-yk6ts
    @RajaRaj-yk6ts 2 роки тому +11

    EPS 🌱🌱🌱🌱🌱

  • @sekark398
    @sekark398 2 роки тому +13

    இவனுக்கு (சங்கர்) ஏன் ops மீது அவ்ளோ காண்டு, எடப்பாடி நிறைய கொடுத்துட்டானா

  • @karuna6589
    @karuna6589 2 роки тому +11

    இவன் நடுநிலையாளன் அல்ல.. தனிப்பட்ட குரோதங்களை வைத்து கருத்திடும் இவனை ஒதுக்கி தள்ளுங்கள்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 роки тому

      உண்மை சகோதரர்
      பல ஊடகவியலாளர்கள் காசுக்காக தவறான கருத்துக்களை மக்கள் இடத்தில் பரப்புகிறார்கள்
      ரவீந்திரன் துரைசாமி
      சவுக்கு சங்கர் போன்ற நபர்கள் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் அடிமை

    • @mohanrani3601
      @mohanrani3601 2 роки тому

      Decent ah solluriga. This is ur kadamai. Ungaluku pudikala ok.

  • @SaRa-cd7ct
    @SaRa-cd7ct 2 роки тому +25

    ஈடு இல்ல எவனும்... எங்க எடப்பாடி தான் வரனும் 🔥👑🔥

    • @thirumurugan.m8887
      @thirumurugan.m8887 2 роки тому

      Sema தாவிய போன தலைவர்

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 2 роки тому

      Barbi ya tyre ah🤣🤣🤣🤣

    • @vaithiyanathanv8463
      @vaithiyanathanv8463 2 роки тому

      யாருடா கால்நக்கி

    • @thiru2595
      @thiru2595 2 роки тому

      @@thirumurugan.m8887 எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் 4.5ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தார்.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 роки тому

      @@thiru2595 மோடி பூலை சப்புங்க கொத்தடிமைகளே

  • @karthikeyanmahalakshmi8569
    @karthikeyanmahalakshmi8569 2 роки тому +6

    மீண்டும் ஜாதி பிரச்சினையா நீங்கள் (உங்களைப் போன்றோர்) எதற்கும் பதில் அளிக்காமல் வாய்முடிக்கொண்டு இருந்தால் போதும்.

  • @pbrk8
    @pbrk8 2 роки тому +8

    சங்கர் சீரியசான விடயத்தை பேசும் போது கூட இடையிடையே நல்ல நகைச்சுவையான பேச்சால் எங்களை கவர்ந்து விடுகிறீர்கள்.

  • @exalmed
    @exalmed 2 роки тому +5

    சவுக்கு - ஏங்க கோமாளி மாதிரி ஒருத்தனை தலைவனா போட்டு இருக்கீங்க...🤣🤣🤣
    கணித மேதை குமாரசாமி..... 😂😂😂

  • @raguragu6051
    @raguragu6051 2 роки тому +17

    கவுண்டர் முக்குலத்தோர் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளனர்
    ADMK சண்டை EPS VS OPS சண்டை மட்டுமே

  • @sathishkumar-du9bu
    @sathishkumar-du9bu 2 роки тому +7

    Eps mass

  • @smilehappy8838
    @smilehappy8838 2 роки тому +7

    கட்சி வீரியம் மிக்க வகையில் செயல்பட வேண்டும் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக வெற்றிகரமாக செயல்பட வேண்டும்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      எதுக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கவா?

  • @gnanamuthu5738
    @gnanamuthu5738 2 роки тому +7

    தேனில முக்குலத்தோர் அதிகம் சொல்றது நகைச்சுவை போடி கம்பம் இரண்டு தொகுதியும் கன்னடம் பேசுற கவுடர் மற்றும் செட்டியார் தான் அதிகம் ஆண்டிபட்டி தான் பிறமலை கள்ளர் அதிகம் மறவர் மொத்தத்துக்கே 4, 5 ஊர்ல தான் இருப்பாங்க பெரியகுளம் பள்ளர் அதிகம் நாயுடு நாயக்கர் ஓரளவு majority ah இருக்காங்க அப்படி இருக்கும்போது தேனி முழுக்க முக்குலத்தோர் அப்படினு சொல்றது சண்டக்கோழி படம் வர daialogue மாரி சிரிப்பு வருது அப்பறம் அங்க முக்குலத்தோர் அப்படினு ஒரு கட்டமைப்பே அவங்க வீடுகளில் பின்பற்ற மாட்டாங்க

    • @muthukumar3538
      @muthukumar3538 2 роки тому

      Yela sunni nee yaaruda

    • @gnanamuthu5738
      @gnanamuthu5738 2 роки тому

      @@muthukumar3538 வந்து சுன்னி ஊம்பு சொல்லுறன்

    • @jawaracer1182
      @jawaracer1182 2 роки тому

      Jaathi vaari census ethum eduthiya da punda poi eduthutu vanthu itha sollu sunni vanthutan thaioli

    • @SathishKumar-zx5rf
      @SathishKumar-zx5rf 2 роки тому

      Super bro

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 роки тому

      @@muthukumar3538 theniya pathi sonna nee yaaruda comali Thoothukudi or Nellai 😅

  • @daddychellam2310
    @daddychellam2310 2 роки тому +9

    சங்கர் சொல்வதெல்லாம் வேத வாக்கு அல்ல...இன்று அவர் எடப்பாடியை ஆதரிக்கும் நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார் அவருக்கு வேறு வழியில்லை

  • @m.manjulam.manjula5200
    @m.manjulam.manjula5200 2 роки тому +11

    யப்பா சவுக்கு திணமும் ஒரு வீடியோ போடுப்பா. எல்லா சேனல்லையும் தினமும் தேடிபார்தாச்சு உங்க வீடியோ ஒன்னும் இல்லை. இன்று தான் நேரம் கிடைத்ததா.

    • @acollectionoflyrics373
      @acollectionoflyrics373 2 роки тому +1

      Sis or bro , unmayavaee en mind set uhm apdithaa , theadikitte erukkom la nama

  • @CKT-i2r
    @CKT-i2r 2 роки тому +8

    அநேகமான பத்திரிகையாளர்கள் EPS ,OPS விடயத்தில் நடுநிலையாக பேசிக்கொண்டிருக்க ,எல்லாம் தெரிந்த வல்லவர் ஆகிய சவுக்கு ஷங்கர் அவர்கள்( மிகவும் நல்லவரான) EPS ஆதரிப்பதன் மர்மம் என்ன ? இவர் மேல் கொஞ்ச மரியாதை இருந்தது ,அது இப்போ சுத்தமாக போய்விட்டது.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 роки тому +13

    EPS IS THE GOOD DECISION.சிறப்பான தலைமை

  • @palanisaamisaami3901
    @palanisaamisaami3901 2 роки тому +6

    Savukku sir super speech .🥰🥰🥰😘😘❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @jegadeesannarayanan6394
    @jegadeesannarayanan6394 2 роки тому +3

    சவுக்கு BJP வளர்ந்துவிட்டது தமிழகத்தில் நீ கயிறு சுத்தாதே மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 2 роки тому +5

    Ops🦁🦁🦁🦁🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +5

    தெண்மாவட்ங்கள் அதிமுக தொண்டர் குமுறல் அக்டோபர் 30 ந்தேதி தெறியும் #எடப்பாடிசங்கர்

    • @thiru2595
      @thiru2595 2 роки тому

      அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குத்தான் ஆதரவு அவர் தான் ஆளுமையுள்ள தலைவர் தீய சக்தி திமுக வை எதிர்க்க தகுதியான தலைவர் அவரே

  • @stalinjrs
    @stalinjrs 2 роки тому +4

    Ops mass

  • @sasikumargunasekaran9551
    @sasikumargunasekaran9551 2 роки тому +3

    சவுக்கு நீ ஒருத்தன் தான் நீதிமான் என்பது போல் பேசுகிறாய்

    • @bala-lv9lh
      @bala-lv9lh 2 роки тому

      👌🏾👌🏾👌🏾👌🏾

  • @yazhinianandhan9002
    @yazhinianandhan9002 2 роки тому +3

    பிஜேபி வளர்கிறது கிராமங்களில் நாம வெட்டி பேச்சு பேசிட்டு இருக்கோம்

  • @bhavanraj4304
    @bhavanraj4304 2 роки тому +5

    Enga Kongu mandalam na🔥🔥tha

  • @umaelamathi8771
    @umaelamathi8771 2 роки тому +2

    Shankar sir super 👍👍👍

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o 2 роки тому +6

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @prasanth8313
      @prasanth8313 2 роки тому +1

      🔥🔥🔥🔥🔥

    • @prasanth8313
      @prasanth8313 2 роки тому +1

      Nandrigal

    • @premnazir7888
      @premnazir7888 2 роки тому +1

      மோடி... ரொம்ப, ரொம்ப நல்லவன் பா!!! உடனே செய்யச் சொல்லி ஜட்ஜ் ஐயா, உத்தரவு போடுவாரு

    • @rgrajganeshan8465
      @rgrajganeshan8465 2 роки тому +1

      விவசாயி பேர் சொல்லுங்க அந்த மனிதன் மாபெறும் உண்னதமான மனிதன்

    • @nethajiramesh2831
      @nethajiramesh2831 2 роки тому

      டேய் முட்டா புண்ட சவுக்கு சங்கர் உனக்கு எங்க வரலாறு தெரியுமா டா சன்னி..ஓம்மாள உண்ணாட வேலைய பாரு டா புண்ட

  • @ariharan_official
    @ariharan_official 2 роки тому +2

    சங்கர் sir உங்களை அனைவரும் சேர்ந்து ஓரம்கட்ட நினைக்கும் போது புரியும்....

  • @anbumanickam3663
    @anbumanickam3663 2 роки тому +3

    திரு சங்கர் சகோ பரமசிவன் பாம்பு போல தான் நீங்கள் நேரம் வரும் போது உங்களுக்கு தெரியும் உங்கள் வாயால் நீங்கள் படும் பாடு

  • @dharanisivaprakasam739
    @dharanisivaprakasam739 2 роки тому +4

    Mr. Savukku Shankar is BIASED..
    Whereas Mani Sir is NEUTRAL 🤝

  • @kongubalakongubala9505
    @kongubalakongubala9505 2 роки тому +4

    Eps Eps Eps

  • @mohandasrms4905
    @mohandasrms4905 2 роки тому +27

    நடு இரவில் விசாரணை BJP உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை ராஜா

  • @mareeswarisaravanan3920
    @mareeswarisaravanan3920 2 роки тому +4

    EPS

  • @senthilkumara8607
    @senthilkumara8607 2 роки тому +9

    யார் இந்த சவுக்கு? எப்பப் பார்த்தாலும் எதையாவது உளறிக்கொண்டு.

    • @savukkushankararmy8710
      @savukkushankararmy8710 2 роки тому +2

      உண்மை பேசுகிறார் ...

    • @abbasr387
      @abbasr387 2 роки тому

      உண்மை கசக்கத்தான் செய்யும் என்ன பன்றது

    • @senthilkumara8607
      @senthilkumara8607 2 роки тому

      @@savukkushankararmy8710 அவர் பேசுவது உண்மை என்று எதை வைத்து சொல்கிறீர்கள். யூடியூபில் viewers எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார். இவர் சொல்கிற விஷயங்கள் எல்லாம் இவருக்கு எப்படி தெரியும்? அவர்கள் இவரை கலந்து ஆலோசித்தார்களா?

  • @aathiy567
    @aathiy567 2 роки тому +2

    Super savukku shankar sir 🔥

  • @ramachandrant3103
    @ramachandrant3103 2 роки тому +4

    முக்குலத்தோர் இளம் தமிழ் சொந்தங்கள்‌அய்யா டிடிவி தினகரன் அவர்கள் வசம் அதனை தாண்டிய மீடியம் வயசும் உள்ளவர்கள் உள்ளனர் அம்மா சசிகலா அவர்களுக்கும் அனைத்து வகை முக்குலத்தோர் தமிழ்சொந்தங்களும் உள்ளனர் இவர்களுக்கு உள்ள அளவு அய்யா ஒபிஎஸ் அவர்களுக்கு கிடையாது அதுமட்டுமல்ல அய்யா இபிஎஸ் உடன் உள்ளோர்கள் அவர்களுக்கான தேவர்தமிழ் சொந்தங்கள் உள்ளதா இல்லையா சரி காலம் முழுவதும் திமுக வில் எத்தனைபேர் தேவர்தமிழ் சொந்தங்கள் உள்ளது அதுவும் திமுக வில் எம்எல்ஏ எம்பி மந்திரிகள் திமுக கட்சியில் பதவிகளில் எத்தனை தேவர் தமிழ்சொந்தங்கள் உள்ளது இப்படியே யோசியிங்கள் அனைத்தும் புரியும் தெரியும் ஆக அனைத்து வகையில் பெரும்பான்மை அய்யா ஒபிஎஸ் அய்யா இபிஎஸ் இருவரில் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள் தமிழகம் சாரந்த அரசியல் அறிஞர்கள் அவர்களுக்கும் மக்களுக்குமே தெரியும் நடப்பது நலமாக வளமாக நடக்கட்டும் அய்யா எம்ஜிஆர் மக்களின் துணையோடு ஆரம்பித்த கட்சி இதில் எந்த சாதிக்கும் எந்த மொழிக்கும் எந்தமதம் ஆனாலும் அனைவருக்கும் சொந்தமான கட்சியே அதிமுக ஆகும் இது மக்களின் கட்சியே எந்த ஒரு தனிப்பட்ட சாதிக்கான கட்சியென்றன்றும் கிடையாது ஜெய்ஹிந்த்

  • @1006prem
    @1006prem 2 роки тому +4

    இரட்டை இலையா அல்லது இரட்டை இல்லையா??????
    ஐயோ பாவம்(ibc) அவரே கன்பியூஸ் ஆயிட்டார்🤣🤣🤣🤣🤣

  • @mareeswarisaravanan3920
    @mareeswarisaravanan3920 2 роки тому +2

    Super speech

  • @successfinancial9111
    @successfinancial9111 2 роки тому +5

    திரு . சங்கர் உங்கள் மீது எனக்கு மிகவும் மரியாதை உள்ளது . ஆனால் தயவு செய்து சாதிய வன்மத்தை தயவுசெய்து தூண்ட வேண்டாம் . தேனி இன்னேறம் பற்றி எரிய வோண்டாமா என்று தாங்கள் வாய்யில் வருவதை நான் விரும்பவில்லை ...

    • @senthils4862
      @senthils4862 2 роки тому +1

      உண்மையை தானே சொல்லி இருக்கிறார்...

    • @r.manojkumar9911
      @r.manojkumar9911 2 роки тому +2

      Savukku correct tha solraru.....OPS Theni ku enna pannaru????

    • @SathishKumar-zx5rf
      @SathishKumar-zx5rf 2 роки тому

      Savukku nenga ccrt sonniga selfish ops ku Big aappu

  • @tecksengm
    @tecksengm 2 роки тому +16

    உன்னை விட அண்ணாமலை மிகவும் புத்திசாலி, நீ பேசுவதெல்லாம் Facebook ல் வருவதை அழகாக கோர்வையாக பேசுகிறாய்.

    • @senthil6761
      @senthil6761 2 роки тому +1

      😂😂😂🤣🤣🤣

  • @sampathmani9287
    @sampathmani9287 2 роки тому +4

    அரைகுறை அறிவு சங்கர்

  • @anburenganathan8369
    @anburenganathan8369 2 роки тому +7

    I started hating savuku interviews in recent times

    • @sivananthan3101
      @sivananthan3101 2 роки тому

      Long time ready i never trust this man😡😡😡😡

  • @rajaa9140
    @rajaa9140 2 роки тому +7

    Eps masssssssssssssssssssssssssss

  • @vickycool4019
    @vickycool4019 2 роки тому +4

    நான் சவுக்கு சங்கர் ரசிகன் but அவரு இப்ப விலை போய்விட்டார் என்ற எண்ணம் தோன்றுகிறது... காசு kodupathu பணம் கொடுப்பது இதுலாம் correct என்று சொல்ல வருகிறீர்கள??

    • @VISWANATHANS2c
      @VISWANATHANS2c 2 роки тому +1

      எனக்கும் அதே அதே எண்ணம் தான். பொதுக் குழுவிற்கு பின்பு அவர் பன்னீர் செல்வத்துக்கு எதிராக மிகவும் மட்டம் தட்டி அனைத்து youtube இல் பேசுகிறார். நியாயமாக பேசக்கூடிய நடுநிலை பத்திரிகையாக இருந்தவர். எதனால் என்பது அவருக்கு தான் தெரியும். பணம் பாதாளம் வரை பாயும்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      உண்மை. எடப்பாடி அனைவரையும் பணத்தால் வாங்கி விடுவார்.

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 роки тому +7

    இந்த விஷயத்திலே சங்கர் சாெ ல்லுவது தான் சரி

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 роки тому +4

    இதேபோல் தான சசிகலா அவர்களும் தினகரனும் நீக்கினார்கள். அன்று ஒபிஎஸ் என்ன செய்தார்?

    • @karuna6589
      @karuna6589 2 роки тому

      அப்போது அவர் எதிராக அல்ல இருந்தார் ஐயனே

  • @Amazingkattuvasi
    @Amazingkattuvasi 2 роки тому +4

    Ops 🎉👍

  • @gnanamuthu5738
    @gnanamuthu5738 2 роки тому +1

    சவுக்கு 4 நாள் ஆள காணோம் ஆனால் இன்னைக்கு ஒரே நாள் 4 பேட்டி 😂😂😂

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 роки тому +7

    சவுக்கு விலை போய்விட்டார், ஒருதலைபச்சமாக பேசுகிறார்,

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 2 роки тому +2

    OPS is fighting a loosing war.

  • @a1rajesh13
    @a1rajesh13 2 роки тому +5

    முக்குலத்தோரின் தலைகுனிவு சாபக்கேடு; சல்லியன் பன்னீர்செல்வம்

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 2 роки тому +1

    Sankar is Effective his thoughts and ideas.

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +1

    சசிகலா என்ற ஒரு தனி பட்ட
    நபரால் அழிந்தது ஜெயலலிதா
    மற்றும் அஇஅதிமுக. சசிகலா
    ஒன்றும் பவர் இல்லை.

  • @senthilkumara8607
    @senthilkumara8607 2 роки тому +4

    ஐயா, எல்லாம் தெரிந்த மேதாவிபோல் பேசாதீங்க. ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவையே கூட்ட முடியாது. 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து பொதுக்குழுவை கூட்டலாம் ஆனால் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது. இது எதுவுமே தெரியாமல் வாயில் வந்ததை எல்லாம் உளறிக்கொண்டே திரிகிறீர்கள்.

    • @abbasr387
      @abbasr387 2 роки тому

      ஒருங்கினைப்பாளருக்கு எதிர்கட்சியிடம் என்ன வேலை டீல் பேசவா

    • @senthilkumara8607
      @senthilkumara8607 2 роки тому

      @@abbasr387 உங்களுக்கு தெரிந்தால் சொல்லலாமே!

  • @rajeshrkg
    @rajeshrkg 2 роки тому +8

    Sankar sir OPS kita kasu vangal pola sir....

    • @PUDUGAI-st5it
      @PUDUGAI-st5it 2 роки тому +4

      Nee yarukita vankuna

    • @prakashprakash3808
      @prakashprakash3808 2 роки тому

      Ops யாரும் வாங்க முடியாது அவருதான் வாங்குவார் அதான் கட்சிக்காரன் ஆதரவும் இல்லை பொதுமக்கள் பத்திரிகையாளர் னு ஒரு ஆதரவும் இல்லை .....

    • @Anonymous-hv2op
      @Anonymous-hv2op 2 роки тому +1

      School ku poi olunga padi pa

    • @harinivas3380
      @harinivas3380 2 роки тому

      Apa neenga vangiteenga pola

  • @RAM7950
    @RAM7950 2 роки тому +5

    Udaipur case ah pathi pesunga sir

  • @selvaraj2123
    @selvaraj2123 2 роки тому +2

    Super

  • @yalinithelooser2838
    @yalinithelooser2838 2 роки тому +6

    சும்மா seen podraar ops
    Vethu vetu ops

  • @muthu9108
    @muthu9108 2 роки тому +7

    EPS vazhga, gounder,vanniyar,padayachi,reddiyar, brahmin,naidu,mudhaliyar anaivarum EPS ku thaan support.........

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஆதரவு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது

  • @shinchannauhara9145
    @shinchannauhara9145 2 роки тому +2

    I m waiting when Shankar will make 1 episode on udaipur hindu beheading...just like he did on case of nupur sharam....

  • @tamilfamily5293
    @tamilfamily5293 2 роки тому +4

    Savukku....nalla panra da ne....

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 роки тому +2

    பிஜேபி நினைத்தால் அல்ல அதுதான் நடக்கப்போகிறது

  • @zahoorahamed2240
    @zahoorahamed2240 2 роки тому +1

    திரு சவுக்கு சங்கர் அவர்களே ரங்கராஜ் பாண்டேவைபேட்டி எடுங்கள்

  • @umeshKumar-mx4dd
    @umeshKumar-mx4dd 2 роки тому

    நீங்கள் கூறும் அரசியல் வார்த்தைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சவுக்கு சார் நீங்கள் மாஸ்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 роки тому

      பாடுபய சவுக்கு சங்கர்

  • @sureshpandig1222
    @sureshpandig1222 2 роки тому +1

    Bold speech
    ..my dear bro sankar Annan....romba sariyana pechu ...

  • @user-op5ou2mf2i
    @user-op5ou2mf2i 2 роки тому +1

    SUPER

  • @SathishKumar-zx5rf
    @SathishKumar-zx5rf 2 роки тому +2

    Ops nallavaraga irrundthalum eps thiramaisaali
    Politics always welcome to talented people only

  • @ram2ravanan987
    @ram2ravanan987 2 роки тому +1

    நவனித கிருஷ்ணன் சசிகலாக்கு தூரத்து சொந்தம்

  • @harishjustice1128
    @harishjustice1128 2 роки тому +1

    Savukku Shankar army 🌍🌍🌍🌍

  • @vickycool4019
    @vickycool4019 2 роки тому +17

    கண்ணு சவுக்கு என்ன பேசியதையே திரும்ப திரும்ப பேசுற ஒரு பக்கம் நின்று...

    • @ganeshmoorthi3682
      @ganeshmoorthi3682 2 роки тому

      நீங்க மூடுங்க....

    • @srinivasanb4840
      @srinivasanb4840 2 роки тому +2

      Same topic same questions so he had given same answers on his view

  • @positiveenergy9719
    @positiveenergy9719 2 роки тому +2

    யோவ் சாவுக்கு தஞ்சாவூர் ல எடப்பாடி உருவ பொம்மை கொளுத்தி போராட்டம் நடந்தது

  • @puratchiamma
    @puratchiamma 2 роки тому +5

    பூஜ்ஜியம் ஒபிஎஸ் நாமம்

  • @lifeofsea6880
    @lifeofsea6880 2 роки тому +3

    I support for OPS

  • @SuperKevjack
    @SuperKevjack 2 роки тому +1

    I reckon Mr Shankar is so fond of gravy; he even pronounces the word gravity (/ˈɡravɪti/) as "greyviti"!
    Mr Shankar, please improve your English pronunciation.

  • @gokulr7263
    @gokulr7263 2 роки тому +6

    Eps is the best leader to run ADMK 💥

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 2 роки тому +3

    முக்யமாக இபிஸ் தான் சம்பாதிச்ச பணத்தை தண்ணீ போல செலவழிக்கிறார்.ஆனால் கஞ்சப்பிரபு?

  • @samuvel2364
    @samuvel2364 2 роки тому +1

    சஙசர் சார்
    சபாஷ் சரியான நலல முடிவுரை

  • @user-ty5zj7fy7w
    @user-ty5zj7fy7w 2 роки тому +4

    Eps

  • @rockysridhar
    @rockysridhar 2 роки тому +5

    Ops is clearly getting support from dmk support indirectly, when Bjp is seeing ops incompetent leader , who don’t even have internal support from his own party .

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому

    V r getting knowledge

  • @parthibansandru7711
    @parthibansandru7711 2 роки тому +5

    Eps mass Hiro ✌️❤️❤️❤️❤️❤️❤️

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      அமாவாசை. நம்பிக்கை துரோகி

  • @dhanarajn8868
    @dhanarajn8868 2 роки тому

    Super sir your knowledge.

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 2 роки тому +1

    நியாயமானவர்களுக்குவாருகின்ற..விரக்திசவுக்குபேட்டியில்,தெரிகிறது

  • @chiyanedits2164
    @chiyanedits2164 2 роки тому

    Savukku vera level ya nee

  • @SanthoshKumar-cg3dw
    @SanthoshKumar-cg3dw 2 роки тому +3

    Sir நீங்களும் தான் 10 மாசத்துக்கு முன்னாடி எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி ஜெயில் தண்டனை உண்டு பேசிருக்கிங்க எங்க அந்த பேச்சு

    • @mariajohn1978
      @mariajohn1978 2 роки тому +1

      சுழ்நிலையைபாருங்க நண்பா.... அது வேறு.. தற்போதைய சூழ்நிலைவேறு...

    • @SanthoshKumar-cg3dw
      @SanthoshKumar-cg3dw 2 роки тому +1

      @@mariajohn1978 appo அன்னைக்கு ஒரு பேச்சு விடிஞ்சா போச்சு

    • @SathishKumar-zx5rf
      @SathishKumar-zx5rf 2 роки тому

      Atha ops yarum mathikkala nu therinjupochu appram ethukku muttukodukuringa
      Attaya potta panathula share panni irrundthal ops ku indtha nilamai vandthirukkuma
      Avar samuga MLA ethukku eps ku support pannanum yosinga
      Thaan samugathai sarndtha MLA ku kuda drogam seitha ops

  • @selvaraj2123
    @selvaraj2123 2 роки тому +3

    சரியான கருத்து

  • @acollectionoflyrics373
    @acollectionoflyrics373 2 роки тому +1

    Enna மறைமுகமாக love pandringalaa 🤣🤣🤣🤣🤣

  • @mohankumar6157
    @mohankumar6157 2 роки тому +5

    gounder Edappadiyaar 🌱🌱🌱🌱

  • @pichandi1630
    @pichandi1630 2 роки тому +4

    பணம் எவ்வளவு வந்தது சவுக்கு சங்கர் ஒருதலை
    பட்சமாக பேச

  • @kpmvel9347
    @kpmvel9347 2 роки тому +6

    சவுக்கு அண்ணே MGR அவர்களின் உயிலில் உள்ளவற்றை பற்றி கூறுங்கள் அண்ணே

  • @kkarthiga1
    @kkarthiga1 2 роки тому +2

    OPS and EPS ரெண்டுமே கேடு கெட்டது. இதில் எது கொஞ்சம் கம்மியாக கெட்டதுனு சவுக்கு சொல்றார் போல. இவங்க ரெண்டு பேரும் இல்லாம வேற யாராவது வந்தா என்ன?

  • @manokaranc1780
    @manokaranc1780 2 роки тому +2

    தேவையில்லாமல்சாதியைஇழுத்துசாதிமோதலைஅமைதியானதமிழகத்தில்ஏற்படுத்தபன்னீர்முயல்வதாகதெரிகிறதுதனதுசெல்வாக்கைபயன்படுத்திநீதிமன்றத்தில்தனதுவழக்கைவிடியவிடியநடத்தவைத்துதனக்குசாதகமானதீர்ப்பைகட்சிவிசயத்தில்பெற்றார்இதுஅவரதுசுயநலம்! மேகதாதுஅணையைக்கட்டவிடாமல்கர்நாடாகத்துக்குஎதிராகதடைஉத்தரவைஓபிஎஸ்தனதுசெல்வாக்கின்மூலம்பெற்றுதந்திருந்தால்நாம்எல்லோரும்கண்ணைமூடிக்கொண்டுஓபிஎஸ்சைஆதரிக்கலாம்

  • @indianindian7875
    @indianindian7875 2 роки тому +5

    EPS MASS

  • @mohamedyasen4914
    @mohamedyasen4914 2 роки тому

    Super 😚💝

  • @mohandasrms4905
    @mohandasrms4905 2 роки тому +3

    600 பேர் உறுப்பினர் அல்லாதவர் அன்று கூடி இருந்தார்களே