விமலை விளாசிய தயாரிப்பாளர் : Singara Velan Pressmeet | Vimal Issue

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2022
  • மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

КОМЕНТАРІ • 383

  • @selvakumarr9500
    @selvakumarr9500 2 роки тому +139

    விஜய், விஜய் சேதுபதி சினிமாவில் எப்படி வளர்ந்தார்கள் என்று மக்கள் அறிவர். ஒரு நடிகரை சுட்டி காட்டி மற்ற நடிகர்களை விமர்சிக்க வேண்டாம். நீங்களும் அவ்வளவு பெரிய தயாரிப்பாளர் கிடையாது.

    • @youtubehunters1500
      @youtubehunters1500 2 роки тому +4

      Avan avan valiyum vedhanaum avan avanukku nanba

    • @selvakumarr9500
      @selvakumarr9500 2 роки тому +2

      @@youtubehunters1500 உன்மை தான் நண்பா ஒருவரோடு மற்றவரை compair பண்ண கூடாது இல்லையா.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும்.

    • @nizaarahamed1980
      @nizaarahamed1980 Рік тому

      @@youtubehunters1500 இவரு எங்க ஊர்காரர் இவருடைய பணத்தை முதலீடு செய்வதில்லை..

  • @rayavellore5866
    @rayavellore5866 2 роки тому +304

    கோடிக்கு எத்தனை ஜீரோன்னு தெரியாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂🤣

  • @arunlalmohanlal4083
    @arunlalmohanlal4083 2 роки тому +99

    கதை சரியாக இருக்க வேண்டும் நடிகர் குற்றம் சொல்வது சரியில்லை

    • @ramkumarks90
      @ramkumarks90 2 роки тому +1

      Illa apudi takku nu solla mudiyathu, beast Vijay ku mattum nama soldrom illa. Actors yen accept pannanum nu. Vimal/Vijay/any actors blind ah act pannama story ku evlo weight iruku nu parkanum.

    • @abisheksidharth2328
      @abisheksidharth2328 2 роки тому +1

      Thala ajithoda interview about directors and producers parunga saho muthala

  • @ArunKumar-uz9vv
    @ArunKumar-uz9vv 2 роки тому +26

    படம் சரியாக ஓட வில்லை என்றால் அதற்க்கு . 80% டெரெக்டர் தான் காரணம் விமல் நடிக்காமல் விஜய் நடித்தால் கூட கதை நல்ல இல்லைனா ஓடாது

  • @elancheran7447
    @elancheran7447 2 роки тому +65

    இந்த ஆளு தயாரிப்பாளர் என்ற போர்வையில் 🔥மிரட்டி பணம் பறிப்பவர்🔥

  • @jayalakshmisivakumar6198
    @jayalakshmisivakumar6198 2 роки тому +144

    விமல் எனக்கு மிகவும் பிடித்த நல்ல நடிகர்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 роки тому

      விமல் ஒரு குடிகாரன்

    • @maxell008
      @maxell008 2 роки тому +2

      Nee sethiru

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 роки тому

      @@maxell008 nee saavu da pee payaley..

    • @vinoththambu1386
      @vinoththambu1386 2 роки тому

      @@maxell008 ummmbu

    • @kaanchitamilan1089
      @kaanchitamilan1089 Рік тому +1

      எனக்கும் பிடித்த நடிகர் தான்
      I Support #Vimal

  • @skbhabhu4697
    @skbhabhu4697 2 роки тому +64

    தயாரிப்பாளர் உள்பட எல்லோருமே நடிகர்கள் தான்... 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @DH1N1
    @DH1N1 2 роки тому +57

    No need to compare him with any other ..
    He can also ask you if u r red giant or sun pictures ..?

  • @venkatesann6850
    @venkatesann6850 2 роки тому +46

    Director Sariya Story Ezhuthi Movie edukama irunthathuku, director ah than than sir neenga thittanum, Ketkanum..! Hero enna seivar? KGF 1&2 la Rajini nadichirukara?? illa, Vijay nadichar ah?? illa, vijay sethupathi nadichirukara?? Nalla Story kettu atha Nambi Panam podunga producers..! Hero va nambiyo, Director ah nambiyo Panam podathinga..! Neenga marina than hero's maruvanga..! "Vilangu" Web series pathingala sir..? Vimal nadichathalaiya antha webseries ah ellarum paratturanga?? Story & Making style..! Athu director kita than irukku..!

  • @rkavitha6564
    @rkavitha6564 2 роки тому +67

    ஏன் விஜய் விஜய்சேதுபதி மட்டும் தான் நடிகர்களா விமலும் நடிகர் தான் விஜய் விஜய்சேதுபதி நடித்த படம் எல்லாம் hit ஆனதா அவர்கள் நடித்த படமும் தான் ஊத்திக்குச்சு

    • @anandv4495
      @anandv4495 2 роки тому +3

      Hey mental thalapathy vijayum vimalum ona Vijay no 1actor Vimal listlayae irkmattan onnum theriyama comment podatha katharavitruvan 😂😂😂😂😂😂😂😂😂😂😂🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

    • @masskailash4414
      @masskailash4414 2 роки тому +3

      boomer boomer..ponnu😂😂😂😂😂

    • @XY-ir2ii
      @XY-ir2ii 2 роки тому

      @@masskailash4414 😂😂🤣🤣🤣

    • @rkavitha6564
      @rkavitha6564 2 роки тому

      @@anandv4495 mental neeya naanada intha mathiri paysuriya nee yaruny vijayku, theyriuma vijay pathi thappava sonnanga no 1 ingurathu ippatha 25 yearshukku munnadi oru nadigan enakku vimal, vijay surya ellarum nadigan avvaluvutha ellarukkum oru thirami erukku. Enna periya eva mathiri pesara first sapta unakku sooru irukka . Vellaya paru pho pho.

    • @sashmithun
      @sashmithun 2 роки тому +2

      Aramental🤣

  • @s.rajinikanth.ss.rajinikan9222
    @s.rajinikanth.ss.rajinikan9222 2 роки тому +5

    விஜயையும் எனக்கு பிடிக்கும் விஜய் சேதுபதிக்கும் எனக்கு பிடிக்கும் ஆனால் இவர்கள் இருவரை விட சற்று அதிகமாக நடிக்க தெரிந்த மனிதன் விமல் அவர்கள் நல்ல தமிழ் நடிகர் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக வருவார் நீங்கள் என்ன அவரை தவறாகச் சொல்கிறீர்கள்....

  • @hometown1547
    @hometown1547 2 роки тому +60

    1000 ரூபாய் இல்லாம கஷ்டபடுறோம்... நீங்க என்னடானா கோடிகணக்குல பணத்த வச்சுட்டு கடன் கொடுத்து விளையாடுறிங்க....

  • @kana719
    @kana719 2 роки тому +86

    இவர் எழுதி படித்து வைத்து கொண்டு சொல்வது போல் இருக்கிறது.விமலக்கு ஏமாத்துற அளவுக்கு விபரம் இல்லை. நீ யாரை வைத்து படம் எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் பார்க்க வருவார்கள்.

    • @baskarshiv
      @baskarshiv 2 роки тому +2

      This man is arrested today

  • @rajanbose1
    @rajanbose1 2 роки тому +27

    Even yaar nu Linga padatheleye paathutom nirthu 😀😀

  • @user-nm2wn5ux6j
    @user-nm2wn5ux6j 2 роки тому +16

    யாராக இருந்தாலும் வாங்கிய பணத்தை திருப்பி தர வேண்டும் உங்களை நம்பி பணம் கொடுத்தவருக்கு துரோகம் செய்ய கூடாது அப்படி செய்தால் உங்களுக்கும் ஒருவன் துரோகம் செய்வான்

  • @vikiviki5816
    @vikiviki5816 2 роки тому +83

    விமல் ஹிட் படங்கள் கொடுத்திருந்தால் இப்படி பேசுவிங்களா... அவர் வளர்ந்து வரும் நடிகர்... சில நடிகர்களின் வருகையால் அவருடைய மார்க்கெட் சரிந்தது...

  • @sobitha6221
    @sobitha6221 2 роки тому +72

    விமல் வளர்ந்து வரும் ஒரு சிறந்த நடிகர். சொந்த பிரச்சினைகளை கூட ஒரு நல்ல முறையில் முடிவு எடுக்க தெரியாத தயாரிப்பாளர் எப்படி ஒரு சிறந்த தயாரிப்பாளராக இருக்க முடியும்.யாருக்குதான் தொடர்ந்து தோல்வி வரவில்லை. எல்லோருமே தோல்விகளை சுமந்து வந்தவர்கள் தான்.

    • @yuvarajyuvaan559
      @yuvarajyuvaan559 2 роки тому +1

      Fact

    • @easwaririshika1532
      @easwaririshika1532 2 роки тому

      Supper

    • @aruneesh7352
      @aruneesh7352 2 роки тому +4

      That doesn't matter. Paying his money back is what matters

    • @tarakumar7664
      @tarakumar7664 2 роки тому

      singaravelan oru fraud.. rajiniya meratti linga padam loss nu solli kaasu vaanginan.. vimalum appadi ippadi iruppan pola.. ivan weaknessa payanpaduthi avana oru vazhi panran.
      ua-cam.com/video/jpP6H1ceNtI/v-deo.html

    • @entertainmenthere543
      @entertainmenthere543 2 роки тому

      @@aruneesh7352 Correct

  • @infantraj278
    @infantraj278 2 роки тому +15

    Vimal ❤️🔥

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 2 роки тому +6

    Neeye ena vijaya ela vijay sethubathiya
    Vimal: athuku mela vimaldawww🤣🤣🤣🤣🤣

  • @rockeymega2550
    @rockeymega2550 2 роки тому +33

    சினிமா மட்டும் அரசியல் இது இரண்டில் மட்டும் தான் கோடி கோடி னு பேசிகிரிங்க மக்களை வைத்து சம்பாரிக்கெறீங்க மக்களுக்கு நாமம் போடுறீங்க

  • @GOLD-jt9ws
    @GOLD-jt9ws 2 роки тому +91

    உங்களுக்குலாம் கோடி ரூபாய்கள் எங்க இருந்துடா கிடைக்குது😷😷

  • @mvanniyaraj8275
    @mvanniyaraj8275 2 роки тому +1

    கைலாசா நித்யானந்தா ஆசிரமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @energyboltffstreamer9697
    @energyboltffstreamer9697 2 роки тому +107

    நல்ல கதை இருந்தால் படம் ஓடும்

    • @ninimaa3469
      @ninimaa3469 2 роки тому +1

      Adhanaa

    • @rengarajr3063
      @rengarajr3063 2 роки тому +3

      ஆமாம் சகோதரர். இவங்க சொன்னது போல தான் படத்தில் நடித்து இருந்தது இருப்பார்கள் படம் வெற்றி பெறவில்லை என்றால் நாயகன் என்ன பன்ன முடியும்.

  • @nandayadavcyadav3748
    @nandayadavcyadav3748 2 роки тому +41

    Dai frod singaravela

  • @Travelwithkadhar
    @Travelwithkadhar 2 роки тому +78

    ரஜினிக்கே பிரச்சனை கொடுத்த ஆளுடா நீ Linga movie ku 😡என்னடா புதுசு புதுசா கத விடுர டேய் il

    • @TAMILGADGETS
      @TAMILGADGETS 2 роки тому +1

      yena problem bro

    • @Travelwithkadhar
      @Travelwithkadhar 2 роки тому +3

      @@TAMILGADGETS amount problem bro

    • @milkymasdq6630
      @milkymasdq6630 2 роки тому +11

      Ama bro ivan sariyana fraud paya bro

    • @mathanpon5093
      @mathanpon5093 2 роки тому

      Correct

    • @nishas.6055
      @nishas.6055 2 роки тому +4

      @@TAMILGADGETS ... Namma rendu perku mattum dhaan ivara pathi theriyala pola 😂😂 Yaara paarthalum Linga movie problem pathi solraanga (comment panraanga) but namakku ennanu theriyala.

  • @darmarajpud
    @darmarajpud 2 роки тому +19

    Vimal.. Gud human.. Common audience.. That's it

  • @ragavanragavan6300
    @ragavanragavan6300 2 роки тому +10

    Vimal innocent person..

  • @smilequeen8467
    @smilequeen8467 2 роки тому +59

    Producers are the ones who get affected in most of the cases...actors in general get support from general public but sufferings of producers always goes unnoticed.... I'm damn sure mistake is there in vimal's side but people won't support the producer....

    • @josh23995
      @josh23995 2 роки тому +5

      Poi news ah paru de this producer is fraud🤣😂😂

  • @evanooruvan494
    @evanooruvan494 2 роки тому +19

    Niya ole singaram🔥

  • @Myview_Aravind
    @Myview_Aravind 2 роки тому +77

    Heroes should understand producer problem only then they can come up in life.

    • @rajanbose1
      @rajanbose1 2 роки тому +5

      Evan yaar nu Linga padatheleye paathutom 😀

    • @karthikRajendran23
      @karthikRajendran23 2 роки тому +4

      Evan la producer a .. pakka fraud

    • @popeye2712
      @popeye2712 2 роки тому +1

      @@rajanbose1 apudiya😮😮ivalo neram ivan pecha ketutu nambitan😅😅

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 2 роки тому +3

      This 2 NUT actors does not knows that. I mean Vijay and Ajit.
      This 2 NUTS are very selfish. They dont bother about others.

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 2 роки тому

      @@kesavanmadhavan2956 include rajini, Kamal, Surya, dhanush sk and everyone why only thala thalapathy as if other actors are saints ?

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 2 роки тому +32

    Ava ava 5lk savings pannurakku 2years 3 years agum ivanga enna 5c 2c solluranga

  • @sugumarsivanpandi
    @sugumarsivanpandi 2 роки тому +12

    Nalla Tamil pesura man nee.

  • @chengaivinoth4841
    @chengaivinoth4841 2 роки тому +23

    Ivaru oscar Ravichandran poda daii fradu

  • @senthamilselvi1052
    @senthamilselvi1052 2 роки тому +22

    Vimal Sir neenga excellent actor ungaluku other language vazha vaikum neenga nalla varuvinga

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 2 роки тому +6

    Vimal நடிச்ச அருமையான படம் என்றால் அது கலகலப்பு தான்

    • @asharoudine8952
      @asharoudine8952 2 роки тому +1

      Even vilangu, vaagai sooda vaa

    • @aarirose6072
      @aarirose6072 2 роки тому

      தேசிங்கு ராஜா
      வாகை சூடவா
      களவாணி
      கலகலப்பு
      மஞ்சப்பை
      தூங்கா நகரம்
      கேடி பில்லா கில்லாடி ரங்கா
      ஜன்னல் ஓரம்
      பசங்க
      மாப்பிள்ளை சிங்கம்

    • @RamyaRaja-ih6ph
      @RamyaRaja-ih6ph 2 роки тому +1

      Kalavani also

  • @GOLDENGATESSS
    @GOLDENGATESSS 2 роки тому +21

    விஜய், விஜய் சேதுபதியும் தானாகவா வெற்றிபெற்றார்கள்
    🙏பின்புலம் தான் காரணம்

    • @sashmithun
      @sashmithun 2 роки тому +7

      Appo nagesh pulla, major sundarrajan pulla, vadivelu pulla, pandirajan pulla, bakyaraj pulla laam jeichitaangala? Ulla varathu mater illa uzaipula mela vanthathu than mater.. Adipadi arivillathavan kitta yennatha solla🤣

    • @GOLDENGATESSS
      @GOLDENGATESSS 2 роки тому +3

      @@sashmithunsariya sonnirgal. உழைப்பும் தேவை, கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை.

    • @GOLDENGATESSS
      @GOLDENGATESSS 2 роки тому

      அஜித் கூட உழைப்பால் வந்தவர்தான்

    • @sashmithun
      @sashmithun 2 роки тому +7

      @@GOLDENGATESSS ajith appa kooda producer than.. SPB oda help moolama tamil la intro aagi uzachi ippo mela irukaar.. Athayum therinjikoonga

    • @GOLDENGATESSS
      @GOLDENGATESSS 2 роки тому

      @@sashmithun ok bro

  • @Seenicksjothi
    @Seenicksjothi 2 роки тому +28

    dai ... cheating singaram ???

  • @popeyequotes7361
    @popeyequotes7361 2 роки тому +5

    Vemal Anna mass...

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 роки тому +30

    நீங்க (தயாரிப்பாளர்கள்) யோக்கியமா.?
    நீங்க அடிமட்ட சினிமா தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம், சலுகைகளை கொடுக்காமல் எப்படிலா வஞ்சிக்குறீங்க.? திங்குற சோற்றில் கூட சினிமா தொழிலாளர்களுக்கும், சினிமா இயக்குனர், நடிகர், நடிகைகளுக்கும் இரண்டு விதமா பாகுபாடு காட்டுற ஆளுக தானே நீங்க.? அனுபவிங்கடா..

  • @baski53
    @baski53 2 роки тому +33

    இவ்ளோ ஃப்ளாப் ஆக சினிமா எப்படி எடுக்குறாங்க?

  • @user-od7kl5gm2l
    @user-od7kl5gm2l 2 роки тому +2

    இந்த மாதிரியான தவறான தகவல்களை பரப்பி அவரது இமேஜை கெடுத்து விடாதீர்கள்

  • @bholu3689
    @bholu3689 2 роки тому +2

    Vilangu 🔥🔥🤩

  • @vinayakmurugavel7932
    @vinayakmurugavel7932 2 роки тому +6

    'மன்னர் வகையரா' என்ற பெயர் வைத்து இருக்க கூடாது...பெரும் பள்ளி ராஜராஜன் அவர்களின் சாபம் வரும்... பாட்டன் சொத்தும் படமும் அப்படிதான் பள்ளிகளின் சாபம் வரும்.

  • @ktmtamil277
    @ktmtamil277 2 роки тому

    அன்பா இருங்க 👉👉👉❤
    அன்பு அனைவரையும் வாழவைக்கும்

  • @thesivanesansam
    @thesivanesansam 2 роки тому +37

    Singara Velan டேய் உனக்கு வேற வேல இல்லையா யார் படம் எடுத்தாலும் வந்து பிச்சனை பண்ற

  • @kaanchitamilan1089
    @kaanchitamilan1089 Рік тому

    05:21 வழக்கறிஞர் Infant Dinesh
    05:28 கட்டப்பஞ்சாயத்து
    05:50
    05:55

  • @anbudanHaren
    @anbudanHaren 2 роки тому +1

    7:40 to end
    ஒரு பானைக்கு😂😂😂
    உன் உருட்டு 👍👍👍

  • @parameshwaranr5705
    @parameshwaranr5705 2 роки тому +6

    அது சரி உங்க எல்லோரோட சம்பளம் எவ்ளோ என்று சொல்ல முடியுமா உனமையாண ஆம்பளையா இருந்தா நீங்க சொன்ன எல்லாமே உங்கசுயநலம் தானே எவனும் அடுத்தவனுக்காக வாழ்வது இல்லை சினிமாவைபோல் இதுவும் ஒரு நடிப்புதான்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +7

    சண்டை காட்சியில் அனைத்து பொருட்கள் தூக்கி எறிவது, வெளிநாட்டு காட்சிகள் வெளிமாநில நடிகைகள் ஏய் ஏய் என தேவையற்று கத்துவது இல்லாமல் இருந்தால் படம் இழப்பு இல்லாம ஓடும்

  • @cassidyrooger1
    @cassidyrooger1 2 роки тому +10

    Do not trust this fellow

  • @endhapoochandi4336
    @endhapoochandi4336 2 роки тому

    Vaazthukkal therivukkum Kumbal sarbaga vaazthukkal

  • @t.s.p5669
    @t.s.p5669 2 роки тому +12

    Vimal acts well....

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 2 роки тому +3

    டேய் வெண்னை படம் சரியா போகலான டைரக்டர்கள் கதை எழதுனவான் குறை சொல்லுடா அத விட்டு நடிகர குறை சொல்ற யார் நடித்தாலும் படம் கதை சரியா இருந்தான் படம் ஹிட் ஆகும்

  • @ZeeJayy
    @ZeeJayy 2 роки тому +1

    Zee Jayy சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் ப்ரோ

  • @Hariprasath-ox4er
    @Hariprasath-ox4er 2 роки тому +4

    சார் ஒரு 4000ஓவா எ ப்ரண்டு ஏமாத்திடான் சார் வாங்கி கொடுங்க ஐயா...

  • @kaanchitamilan1089
    @kaanchitamilan1089 Рік тому +1

    Income Tax Raid for Singara Velan
    Possible?

  • @gunaratnamarunsenthuran8189
    @gunaratnamarunsenthuran8189 2 роки тому +2

    Avanga rendu pera vidavum ivar Nalla actor mukiyama Tamil actor who speaks for Tamil

  • @lakshmim8259
    @lakshmim8259 2 роки тому +1

    Idhey oru padam hit aachuna ulla irukura prachanai yaarukkum theriyadhu... please take only low budget films with good quality ..good for all technicians in film industry...

  • @balamurugansathiyanathan9798
    @balamurugansathiyanathan9798 2 роки тому +2

    Hello Mr. Singara Velan, நீங்க என்ன Lyca சுபாஷ்கரனா இல்ல கலாநிதி மாறனா? It’s cheap to compare like that ..God Bless you !!

  • @jollyraman8501-l8h
    @jollyraman8501-l8h 2 роки тому +2

    producer and director whether you both understood the story before start the shooting? - Don't blame only hero

  • @kaanchitamilan1089
    @kaanchitamilan1089 Рік тому +1

    I Support #Vimal

  • @srikanthmba5770
    @srikanthmba5770 2 роки тому +2

    Even producer also responsible for this because they also know the story line

  • @TAMILGADGETS
    @TAMILGADGETS 2 роки тому +10

    yo vilangu series la vera mari nadijurukaru ivaruka 8 lack ku business illa

  • @selvaselva1373
    @selvaselva1373 2 роки тому

    Super anna

  • @RamRam-ol7se
    @RamRam-ol7se 2 роки тому +1

    நான் என்ன சொல்ரேன்னா போன்பேசும்போது ரிக்கார்ட்பன்னிருங்க

  • @HariKrishnasjhk
    @HariKrishnasjhk 2 роки тому +5

    Linga time la trend la irunthiye thala 😅

  • @Mages143
    @Mages143 2 роки тому +5

    ஜெயிச்சா தோளில் கை போடுவாங்க
    தோத்தா சட்டையை பிடிப்பாங்க
    சினி உலகம் அப்படி

  • @simplygreywolfveriyan6149
    @simplygreywolfveriyan6149 2 роки тому +6

    Ithula yaru sunnathu unma nu therilliye😇😇

  • @thirupriyas
    @thirupriyas 2 роки тому +31

    Ipdi flop heroku ne ean thala panam kudutha? Mike kedacha pothum un vootu nyayatha kadanju oothuva.

  • @udayashankar6418
    @udayashankar6418 2 роки тому

    Sargunam, valukkunam nu peru
    vechavan ta panam kudukalama?

  • @victory4mealways
    @victory4mealways 2 роки тому +17

    டேய் உன்னை பற்றி பேசுடா... உன்னை பற்றி தான் பேசி இருக்காங்க....

  • @dannysweet4676
    @dannysweet4676 2 роки тому +4

    Though his movies are floop..vimal is a gud Person..this producer seems to.be dubakor

  • @asok2404
    @asok2404 2 роки тому +1

    Director ah பாத்து கேழுங்க படம் flop ஆச்சுன்னா. விமல் ஒரு நல்ல நடிகர்

  • @JohnSnow-rp5jr
    @JohnSnow-rp5jr 2 роки тому +3

    Everyone is saying good story the movie will be hit. It will only happen to top stars. Movies like kadaise vivasayi, and rocky etc so many good story movies didn't do well in theatres. People are liking hero's only. Not story. If you really like the story. Support every good movies and make it run as blockbuster.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 2 роки тому

      👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @suriyaontheway4222
    @suriyaontheway4222 2 роки тому

    Nalla kadhaya edutha hit ya mendal payalugala vimal good actor

  • @xavierponcruzpaul3977
    @xavierponcruzpaul3977 2 роки тому +7

    Apdi la paatha vijay ku ethana padam flop aachu, Ajith ku ethana padam flop aachu. En ipo vandha Beast kooda kita thata flop thaa. Athuku kaaranam Hero's ila, unaya maari producers um, olunga story ilatha directors um thaan. Story olunga irundha kooda atha execute olunga panala naalum padam odathu boss. Hero va subject ah vechu pesratha first stop pannunga, Athu ena periya pudingi Mari Vijay ya ila Vijay Sethupathi ya remember Hero's Heroine's are just puppets in a good directors story. Time is not the same for everyone. Naaliku VJ ila VJ sethupathi ku padam flop ipdi pesuviya nee.

  • @Belleyeweight
    @Belleyeweight 2 роки тому +9

    முதலில் அரசியல் வாதியிடம் சமரசம் பேசியதே கட்ட பஞ்சாயத்து தான்...நீங்கள் சட்டபடிதான் அணுகுவேன் என்று சொல்வதை நாங்கள் எப்படி நம்ப முடியும்...

  • @gpmurthy
    @gpmurthy 2 роки тому +4

    கோடி கோடி கோடி!! 😂🤣😂🤣 கருப்பா இல்ல வெள்ளையா!! 😂🤣😂🤣

  • @sathishsivabakyam6532
    @sathishsivabakyam6532 2 роки тому +1

    கதை நல்ல இருக்கணும்

  • @charlesdmkitwing6777
    @charlesdmkitwing6777 2 роки тому +3

    எல்லாம் பித்தலாட்டம் தான் டா நீங்க எல்லாம்

  • @Dhruv-1007
    @Dhruv-1007 2 роки тому

    இயக்குனரா கேட்காம ஹீரோவா யேண்டா கேக்குறீங்க

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 2 роки тому

    If one movie must become hit means it is not only in actor hand, good story must, good director must all together only success of movie

  • @starmedia5902
    @starmedia5902 2 роки тому +2

    Pjp மாரிதாஸ் அண்ணன் இவர்

  • @ssn9072
    @ssn9072 2 роки тому +10

    Nee enna "Kalai Puli Dhaanuu--a"...
    If no guts. don't produce movies..

  • @udayashankar6418
    @udayashankar6418 2 роки тому

    Micheal raayappan story ah thaan
    Bigil padathula appa charactr la
    Vijay nadichrupparu!! RIP Vimal!!..

  • @subramanianganesan8460
    @subramanianganesan8460 2 роки тому

    Idhu Namma Lingaa Singara velan aaaa 😂😂😂

  • @rajmani9773
    @rajmani9773 2 роки тому

    Ungaluku vekkama illama ethumey theriyama ne en panna sari therinchi athuku apparam ne ethum pesama oru manusana evvalo kasta paduthuvinga sir

  • @nizaarahamed1980
    @nizaarahamed1980 Рік тому

    இவருதான் லிங்காவிற்கு நஷ்ட ஈடு கேட்டவர்..

  • @keepgoing6430
    @keepgoing6430 2 роки тому +1

    Real kalvani... But ott how released....

  • @crajeshmails
    @crajeshmails 2 роки тому +9

    Fraud... Nai

  • @jeyasivanjeyasivan
    @jeyasivanjeyasivan 2 роки тому +3

    கதை ஒழுங்காக இருக்கணும் அப்போ நல்லா ஓடும் மைரு

  • @vivekcivilfs932
    @vivekcivilfs932 2 роки тому +4

    linga padathuku periya problem panna distributor than ivuru, ellathulayum ivure poi panatha pottutu ipdi problem kelapraru

  • @kaanchitamilan1089
    @kaanchitamilan1089 Рік тому +1

    04:08 (களவாணி 2) படத்திற்கு தடை வாங்கியது நீ தானா

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 2 роки тому

    Bad time for vimal that's y he met this person. Vimal is a good actor.

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 2 роки тому +1

    இந்தப் பய விஜயும் இல்லை சேதுபதியும் இல்லை... இவனுக்கு சூத்லபேதி சார்...

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 2 роки тому +3

    தமிழ் சினிமா எதை நோக்கி பயணிக்கிறது என்று தெரியவில்லை.

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 роки тому +3

    Don't compare with others anyone. Each other's are different and different talents. Try to find his talent.

    • @kishoren3096
      @kishoren3096 2 роки тому

      Talent pathi pesala.. hero market pathi pesuranga..

  • @parthasarathy18894
    @parthasarathy18894 2 роки тому +2

    Sk , vjs mathiri agi irukanum.. neenga ellam sernthu ipadi pannitunganu thonuthu..

  • @harith702
    @harith702 2 роки тому

    Pulivaal
    Aangalai
    Gd movie

  • @TheSabarirajan
    @TheSabarirajan 2 роки тому

    Yaru soldradhu unmainu theriyala....