திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @sivakumarr2593
    @sivakumarr2593 5 місяців тому +307

    சுதாகர் நடிப்பு சிறப்பாக இருக்கு. அவருடைய அழுகை சான்சே இல்ல. நீ கலக்கு ராசா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.மதுரையிலிருந்து சிவா.

  • @TamilarToday247
    @TamilarToday247 5 місяців тому +4106

    2k கிட்ஸ் எல்லாம் கையில் குழந்தையோட இருக்காங்க....
    90's கிட்ஸ் எல்லாம் இன்னும் குழந்தையாகவோ இருக்காங்க😂😂😂😂😂

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 5 місяців тому +33

      இதை உங்களுக்கு முன்னாடியே comment'ல சொல்லிட்டாரு ப்ரோ😂😂😂 @elakkiyanthasan7438

    • @riltonklazarus121
      @riltonklazarus121 5 місяців тому +31

      kaiyadichitu irukaanga😂

    • @RandyOrton-h3m
      @RandyOrton-h3m 5 місяців тому +4

      😂😂

    • @jake741
      @jake741 5 місяців тому +23

      Vandhu paathiya kolanthaiyoda irukom nu yen da verupu ethuriga.

    • @precious97
      @precious97 5 місяців тому +3

      😂🙌

  • @sakthiudaiyar6159
    @sakthiudaiyar6159 5 місяців тому +54

    இதைப் பார்க்கும் பொழுது முழுமையாக என் வாழ்வில் வரும் சம்பவங்களை போலவே உள்ளது நன்றி சுதாகர்

  • @vishnusiva7619
    @vishnusiva7619 5 місяців тому +430

    Gopi: கண்டிப்பா உனக்கு கல்யாணம் நடக்கும் டா.
    Sudhakar: எப்போ நான் பாடையில போனதுக்கு அப்ரமா 😂😅

  • @abdulkatharjailanee.s8029
    @abdulkatharjailanee.s8029 5 місяців тому +626

    When Gopi play the dad role it's always double funn😂

  • @m.n.texelampillai7268
    @m.n.texelampillai7268 5 місяців тому +211

    நான்.. அழரதா.... சிரிப்பதா...... பகவானே.... 😂😂😂😂😂

  • @egvijayanand
    @egvijayanand 5 місяців тому +1312

    பார்ட் 2 வேண்டுமென்று நினைப்பவர்கள் ஒரு லைக்கை தட்டி விடுங்க.

    • @shestyles4444
      @shestyles4444 5 місяців тому +1

      😂

    • @Johnwick-dm9fh
      @Johnwick-dm9fh 5 місяців тому +7

      Enna like pichai ah😂

    • @egvijayanand
      @egvijayanand 5 місяців тому

      @@Johnwick-dm9fh இவரு லைக்கை வைத்து மாடி வீடு கட்டலாம் பாருங்க.

    • @stalinkumar9903
      @stalinkumar9903 5 місяців тому +1

      @@Johnwick-dm9fh சரியாக சொன்னீர்கள்

    • @SeordralfCarbeli
      @SeordralfCarbeli 5 місяців тому +2

      1994 im single 30 years old

  • @PrabhakaranMurugesan-x8g
    @PrabhakaranMurugesan-x8g 5 місяців тому +488

    90sல பிறந்தது எங்க தப்பா வாழ்க்கையே முடிந்த தருனம்😅😅😅😅

    • @Batman-li3qs
      @Batman-li3qs 5 місяців тому +3

      Ama paa😭😭

    • @mayilvel-co3du
      @mayilvel-co3du 5 місяців тому +1

      ​@@Batman-li3qspppppppppppppppppppppp

    • @HariHari-i9x
      @HariHari-i9x 5 місяців тому +10

      எவ்ளோ வலிய ஒரு emoji ல சொல்றியே தல😂😂😂

    • @bala90kumar14
      @bala90kumar14 5 місяців тому +3

      Pure 90 veetla yum pakamatundhunga nanum parunga epdi solradhu viten ellam avunga avunga velaya pakranga😢😢😢😢

    • @manikandanpandiyan9013
      @manikandanpandiyan9013 5 місяців тому +2

      😂😂😂😅

  • @saibha5152
    @saibha5152 5 місяців тому +98

    10:52 😂😂😂Neeya Nanna ல பேசுற பொண்ணு வேண்டாம்😂😂😂

  • @msaravinth198
    @msaravinth198 5 місяців тому +200

    என் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் எல்லோரும் வாழ்க்கையிலும் இது போன்ற கதைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது திருமணம் ஆகாதவர்கள் காதல் செய்யாதவர்கள் காதல் எப்படி செய்வது என்று கூட தெரியாதவர்கள் பலவிதமாக சொல்லிக்கொண்டே போகலாம் உலகத்தில் சிறந்த ஒரு உதாரணமாக இந்த காணொளி அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சிறிய வருத்தம் இருந்தாலும் அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்க வேண்டாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாட்களும் மகிழ்ச்சியாகவே செல்லட்டும் கோபி சுதாகர் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இது போன்ற காணொளியை மேலும் மேலும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொண்டே இருங்கள் என்னைப் போல் இருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை உங்களை யாரும் அசைக்க முடியாது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என் வாழ்க்கையில் இதுபோன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது இன்னமும் நான் ஒரு துணை தேடவில்லை எனக்கும் அதில் எப்படி தேடுவது என்று கூட தெரியவில்லை காதல் என்பது புரியவில்லை எப்படி காதலிப்பது என்று கூட தெரியவில்லை யாரிடம் எப்படி பேசுவது என்று யாரிடம் எப்படி பழகுவது என்று கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற இன்னமும் சொல்லப்போனால் விவரம் தெரிஞ்ச குழந்தையாகவே இருக்கிறேன் என் காலங்கள் அப்படியே மெது மெதுவாக சென்றால் கூட பரவாயில்லை மகிழ்ச்சி இருக்கிறது 🥹❣️💖👏🏻👌🏻

  • @வல்லரசு-ழ3வ
    @வல்லரசு-ழ3வ 5 місяців тому +229

    கல்யாணம் ஆகலன்னா கூட சந்தோசமா தான் இருக்கிறோம்.ஆனா எல்லோரும் கல்யாணம் எப்போ எப்போன்னு கேட்கும் போது தான் கஷ்டமா இருக்கு...பொண்ணு பாத்துட்டு இருக்காங்கன்னு சொல்லி சொல்லியே காலம் கழிகிறது...சொந்தக்காரங்க வீட்டுக்கு போக முடியல ஒரு ஃபங்கசனுக்கு போக முடியல...தெருவுல நடக்க முடியல...

  • @jebanjebas7548
    @jebanjebas7548 5 місяців тому +17

    1991 ல பிறந்த எனக்கே கல்யாணம் முடியல....
    முடி வேற கொட்ட ஆரம்பிச்சிட்டு....

  • @53ragulr13
    @53ragulr13 5 місяців тому +761

    Sudhakar fanzzz like here✅

    • @HariMk-i7g
      @HariMk-i7g 5 місяців тому +5

      I am✅✅

    • @gamingraj5169
      @gamingraj5169 5 місяців тому +4

      I am also bre👍

    • @SARANBENISHIA26
      @SARANBENISHIA26 5 місяців тому +18

      Pls bro seprate ah pirikaadhinga....both ❤❤❤

    • @suryagokul2198
      @suryagokul2198 5 місяців тому

      ❤❤❤❤❤❤

    • @909RG
      @909RG 5 місяців тому +2

      ​@@SARANBENISHIA26💯🥰♥️

  • @shajikumar4316
    @shajikumar4316 5 місяців тому +728

    Kalki ..prabash scene cut panni oturanga ultimate 😂😂

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 5 місяців тому +81

    எதுவும் சொல்லத் தேவையில்லை எதையும் செய்யத் தேவையில்லை
    எதிலும் பெரிதாய் நாட்டமில்லை
    அதனால் சிறிதும் வாட்டமில்லை
    எதைப் பற்றியும் வருத்தமில்லை
    அதனால் எதிலும் திருத்தமில்லை
    இருக்கும் இடத்தில் குறையில்லை
    அகத்தின் நிறைவு மகிழ்ச்சியின் எல்லை
    போனதை எண்ணி எந்த பலனுமில்லை
    வசந்தம் வரும் என்பதில் மாற்றமில்லை
    ✍️...............

    • @IyyanIyyappan
      @IyyanIyyappan 5 місяців тому +1

      Suuuupar pa arumiya eluthi irukkinga 🥹🥹🥹👏👏👏👏👏

    • @ItrustmyLord
      @ItrustmyLord 2 місяці тому

      Super

  • @sherinsherin1725
    @sherinsherin1725 5 місяців тому +726

    திருமணம் ஆகாதோர் பாவங்கள் ❌
    அக்மார்க் 90's கிட்ஸ் பாவங்கள் ✔️

    • @aruns8325
      @aruns8325 5 місяців тому +7

      Sherin.. iam 28 years old.. IT'la work panren.. monthly 70k, still single because of iam shy of talking to girls. Iam also Christian, i liked your profile picture. Let me know if you are available for a conversation.

    • @VaaSu7
      @VaaSu7 5 місяців тому

      @aruns8325 comment section ah matrimony ah😂 yow

    • @sherinsherin1725
      @sherinsherin1725 5 місяців тому

      @@aruns8325 😳hello hello what are you talking about..?😂😂 i left that responsibility at home...they will take care of it...and the person i marry has certain rules that should be appropriate.
      And it's funny that you want to get married after looking at my photo 😂😂.. Any way Congratulations 🏃‍♂️🏃‍♂️
      Note : (if you want i will say this at my home.. and i will ask their opinion and tell you)

    • @Sandhyaraochatruvedi
      @Sandhyaraochatruvedi 5 місяців тому +3

      Same problem 😂

    • @pasupathystr1752
      @pasupathystr1752 5 місяців тому +12

      ​@@aruns8325 Yow 😂😂

  • @sreeja.v6592
    @sreeja.v6592 5 місяців тому +214

    7:01 wall photo 😂😂

    • @sivapriya1311
      @sivapriya1311 5 місяців тому +1

      நானும் பாத்தேன் 😂

  • @tamizharasanbe
    @tamizharasanbe 5 місяців тому +60

    Baby sudhakar and father Gopi photo in the background 😂😂😂😂😂 Vera level 😂😂

  • @ShagiLifeStyle_Official
    @ShagiLifeStyle_Official 5 місяців тому +57

    Biggest fan of sudhakar ji.... Good hearted person....

  • @sringaranadhiban6570
    @sringaranadhiban6570 5 місяців тому +107

    10:20 Kalki padam. Prabhas scene matum cut panni oturanga😂. Vera level😅😆

  • @abiveluanuvelu6065
    @abiveluanuvelu6065 5 місяців тому +124

    Sudhakar reaction vera level 😂😊

  • @vivekachellakumaran8854
    @vivekachellakumaran8854 5 місяців тому +111

    தலைவர் சொல்ற மாதிரி கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு பிரச்சனை. கல்யாணம் ஆனவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை. கல்யாணம் ஆகாமல் சந்தோஷமாக வாழ்பவர்களைப் பார்த்து வன்மம் கொண்ட வர் வயிற்றெரிச்சல் வாழ்க...

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 5 місяців тому +2

      last line I dont agree, u will lost ur happiness after marriage, the girl always ask question and u cant roam with friends and spend money for ur patents r relatives as u done before, guys lost there identity after marriage, always stay like a debtor, so be happy by staying single, there is so such happiness because of marriage in present situation

  • @jaicuts3402
    @jaicuts3402 5 місяців тому +133

    கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரே கவலை...ஆனவனுக்கு 1000 கவலை

  • @VasanthMahendran-rk4lr
    @VasanthMahendran-rk4lr 5 місяців тому +11

    Hi sudha & Gobi
    En payan ku 4yrs aguthu
    Unga kulanthai paavangal episode daily pathu enjoy panran
    Really super

  • @msd5785
    @msd5785 5 місяців тому +126

    10:19 adhu endha theatre nu sonnaa naanum poi paapen😂😂

  • @santhoshramprasanth2360
    @santhoshramprasanth2360 5 місяців тому +118

    sudhakar vera level acting... niraya per Life ku ithu apdiye sync aagum 😂😂😂

    • @Olinokumar
      @Olinokumar 5 місяців тому

      Pl plp❤️ppp🥰😅

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te 5 місяців тому +8

    Gopi and Sudhakar you both are brilliant and Thanks for showing the reality of unmarried boys and girls.

  • @balajibalaji2751
    @balajibalaji2751 5 місяців тому +581

    எனக்கெல்லாம் கல்யாணம் முடிகிறது பத்தி கவலை இல்லடா முடி கொட்டுவதை பத்தி தான்டா கவலையா இருக்கு😅😅

    • @mechboy9018
      @mechboy9018 5 місяців тому +6

      😂😂

    • @sundaresanm9854
      @sundaresanm9854 5 місяців тому +3

      Neem pack super remedy

    • @BalaS-r2z
      @BalaS-r2z 5 місяців тому +7

      அதே தான் இங்கயும்....😂

    • @romenkarthick9313
      @romenkarthick9313 5 місяців тому +2

      Ama bro athae than

    • @ponmani9937
      @ponmani9937 5 місяців тому +3

      Fact itha content ah potrukanum

  • @sakthisiva1922
    @sakthisiva1922 5 місяців тому +91

    9:47 எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும். எப்போ நா பாடயில போனதுக்கு அப்புறம்மா...😂😂😂😂😂

    • @studypurpose7804
      @studypurpose7804 5 місяців тому +2

      Guys, don't worry about anything.
      Be happy, takecare you physical and mental body.
      Just observe your inhale and exhale breathing as much as possible.
      "இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
      இனிது இனிது ஏகாந்தம் இனிது
      அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
      அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
      அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
      கனவிலும் நனவிலும் காண்பது தானே"
      -ஔவையார்

    • @praveenzinta
      @praveenzinta 5 місяців тому

      கொடிது கொடிது வறுமை கொடிது
      அதனினும் கொடிது இளமையில் வறுமை
      அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
      அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
      அதனினும் கொடிது
      இன்புற அவர்கையில் உண்பது தானே

  • @aadhikesavan9134
    @aadhikesavan9134 5 місяців тому +47

    10:20 Prabhas scene ah mattum cut panni poranglamnda...😅😂 Ultimate...🤣

  • @karthi-2410
    @karthi-2410 5 місяців тому +1480

    1995யில் பிறந்து இன்னும் Single ah இருக்கும் நண்பர்கள் சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துகள்😂😂😂😂

    • @sheikabdullah7903
      @sheikabdullah7903 5 місяців тому +82

      Sorry nanba yennaku yesterday day mrg airuchu......innimaa like Panna mudiyathu😢😢😢😢

    • @ash1983-h8j
      @ash1983-h8j 5 місяців тому +84

      1995 na unku vayasu 30 kooda illa.. adhuku ulle kalyana veri😂😂

    • @karthi-2410
      @karthi-2410 5 місяців тому

      ​@@sheikabdullah7903Congrats bro 😂😂🎉🎉

    • @karthi-2410
      @karthi-2410 5 місяців тому

      ​@@ash1983-h8j😂😂

    • @Bakthavachalam-zy6su
      @Bakthavachalam-zy6su 5 місяців тому +115

      1988 ke innum kalyanam agala da. Enda?

  • @tamilkani8933
    @tamilkani8933 5 місяців тому +36

    Game developer தொடர்ந்து பொலக்க படுகிறார்.....முடிஉதிர்வோர் நலச்சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்

  • @kumaralpha898
    @kumaralpha898 5 місяців тому +17

    Roomba naal ku appurm nalla video...nalla sirichan
    Thankyou ❤

  • @SurjithkumarSubramani
    @SurjithkumarSubramani 5 місяців тому +86

    புண்படுத்திட்டே இருக்கீங்களே டா😅😅😅😅😅

    • @studypurpose7804
      @studypurpose7804 5 місяців тому +1

      Guys, don't worry about anything.
      Be happy, takecare you physical and mental body.
      Just observe your inhale and exhale breathing as much as possible.
      "இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
      இனிது இனிது ஏகாந்தம் இனிது
      அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
      அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
      அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
      கனவிலும் நனவிலும் காண்பது தானே"
      -ஔவையார்

    • @getsoundar-ch7yz
      @getsoundar-ch7yz 5 місяців тому

      ​@@studypurpose7804super comment brother

    • @milkyprabha9748
      @milkyprabha9748 5 місяців тому

      ​@@studypurpose7804 எனது கேள்விக்கு விடை பகன்ற ஔவையே, கொடியது என்ன 😢😢😢

  • @HappyBlueLake-cx2xy
    @HappyBlueLake-cx2xy 5 місяців тому +122

    கோபி சுதாகர்
    வேற லெவல்
    🎉 ஜோடி 😂

  • @imranimmu6219
    @imranimmu6219 5 місяців тому +11

    1:46 Nanba oh nanba😂😂
    7:10 wall photo 😂😂
    9:30 ding ding bell😂😂
    12:07 thadi mama korangu song😂😂

  • @raptor6502
    @raptor6502 5 місяців тому +86

    10:51 indha ponna patha neeya naana la pesura mathiri irruku.... venna🤣🤣🤣🤣😂😂😂😂 epic ya 🔥🔥🔥

  • @snegavijay9969
    @snegavijay9969 5 місяців тому +197

    Background photo frame is ultimate.....😂😂😂

  • @smsubramaniam4537
    @smsubramaniam4537 5 місяців тому +7

    100%சமூக நிகழ்வின் பிரதிபலிப்பு👌👌👌

  • @0editz754
    @0editz754 5 місяців тому +79

    2:45 sudhakar dance 😂

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 5 місяців тому +43

    Un vayasu ena, 24 neee😂😂 gopi sudakar sudden reaction ultimateeee😂😂

  • @easylife36922
    @easylife36922 5 місяців тому +459

    1992 ல பிறந்த எனக்கு என்னோட மனசுல இருக்க பாரமே குறைஞ்சு போயிடுச்சு 😂😂😂😂😂😂😂

  • @abdulkadar7081
    @abdulkadar7081 5 місяців тому +93

    8:12 nasama poravane enna Vela pathutu vandhu nikidhu😂

  • @manikandasivam9475
    @manikandasivam9475 5 місяців тому +7

    கல்யாணம் பப்ளிக் டாய்லெட் மாதிரி.வெளியில இருக்கிறவன் எப்ப உள்ள போலாம்னு பாப்பான் உள்ள இருக்குறவன் எப்ப வெளியில வரலாம்னு பாப்பான் அவ்ளோதான் 😅😅😅-பழைய ஜோக் தங்கத்துரை 😅😅😅😅

  • @arunjaisankar9291
    @arunjaisankar9291 5 місяців тому +46

    @07:12 Gopi and Sudhakar photos on the wall 😂😂😂 and Neeya Naana Viral Dad and son ( Gaming)

  • @perkmans2977
    @perkmans2977 5 місяців тому +385

    Premji க்கு கூட கல்யாணம் ஆயிருச்சு Still Simbu & Me Here 💔🚶

    • @ravivarman7913
      @ravivarman7913 5 місяців тому +16

      Premji ku 45 tha agiruku. Wait panunga

    • @sakthiswaroopan4814
      @sakthiswaroopan4814 5 місяців тому +3

      Side bore

    • @steven_Hul
      @steven_Hul 5 місяців тому +2

      He also got engagement 😂

    • @909RG
      @909RG 5 місяців тому +2

      Side effects!

    • @kkktube9485
      @kkktube9485 5 місяців тому

      @@perkmans2977 thalapathy Vishal also

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 5 місяців тому +31

    Single ஆ இருந்தா நமக்கு பிடிச்சமாறி எப்படி வேணுனாலும் சந்தோஷமா வாழலாம் என்ன எல்லா வேலையும் நம்மதான் செஞ்சுக்கனும் ஆனா கல்யாணம் பண்ணுனா நம்ம சந்தோஷத்துக்கு வாழ முடியாது பொண்டாட்டிக்கும் குழந்தைக்கும் சேத்தி கஷ்டபட்டு வாழனும் எப்பவுமே தனியா இருக்கறதுதான் Safe❤❤❤

    • @ARUNVELLORE
      @ARUNVELLORE 5 місяців тому +2

      It's 💯💯

    • @rajasekarkuppan
      @rajasekarkuppan 5 місяців тому +9

      Ipdi solliyavathu manasa thethikalam

    • @gobinath4512
      @gobinath4512 4 місяці тому +1

      வாய் இல்லன்னா நாய் தூக்கிட்டு போய்டும் 😂😂😂😂

    • @gowtham6822
      @gowtham6822 4 місяці тому

      35ku mela thanimai kodumaya irukum

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 2 місяці тому

      @@gowtham6822 தனிமையை காதலித்தால் தனிமை உங்களை காதலித்து அரவணைக்கும் 28வருட அனுபவம் தலைவரே

  • @ManiKandan-dh3sq
    @ManiKandan-dh3sq 5 місяців тому +123

    6:50 backround photo 😂 ultimate ya

  • @aravindan2463
    @aravindan2463 5 місяців тому +90

    13:08 total Tamil industry um close 😂

  • @RP-db8ow
    @RP-db8ow 5 місяців тому +8

    9:38 Naan athelan paakaamaye poiruvanonu bayama iruku😅😅

  • @VK-vq9nd
    @VK-vq9nd 5 місяців тому +130

    திருமணம் ஆகாமல் வீடியோ பார்க்கும் 90ஸ் கிட்ஸ் சார்பாக வீடியோவெற்றி பெற வாழ்த்துகள்

  • @ananthalagar8814
    @ananthalagar8814 5 місяців тому +32

    2:50 Sudhakar settai😂😂😂

  • @sathyamoorthypadmanaban2396
    @sathyamoorthypadmanaban2396 5 місяців тому +4

    Anne vera level super ne இந்த மாரி விடியோ போடுங்க நா ரொம்ப நாள் கழித்து விழுந்து விழுந்து சிரித்தேன் .

  • @ManiMankatha
    @ManiMankatha 5 місяців тому +438

    90s கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாதுடா 😢😢😢

    • @Mando-j6n
      @Mando-j6n 5 місяців тому +10

      Early 2kkum athay saabam thaan bro

    • @hafeezfacts6864
      @hafeezfacts6864 5 місяців тому

      1998 la porandhen Age 26 ippo...unna madri na sabam yellam vittukittu illa da pannada...Nanum kalyanam pannika poren Vara pora January 5 la 😁 Ne ippadiye sabam vittu kittey irru 🤣🤣🤣

    • @Fhjjvsdgvb
      @Fhjjvsdgvb 5 місяців тому +3

      😂 யோவ், நாமலே சபிக்க பட்ட ஜென்மம் தான் டா 😢

    • @hafeezfacts6864
      @hafeezfacts6864 5 місяців тому

      @@Fhjjvsdgvb adhu unnoda nenapu na onnum panna mudiyadhu adhukku

    • @AppuR.suresh
      @AppuR.suresh 5 місяців тому

      கல்யாணம் பண்ண போற நல்ல பொண்ணுன்னு ஃபர்ஸ்ட் பாத்துக்க​@@hafeezfacts6864

  • @loganathan3266
    @loganathan3266 5 місяців тому +126

    அடங்கொம்மால 😂😂😂
    பாவம்டா 90s kids 😔😔😔
    Me also 90s kid 😂

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 5 місяців тому +3

    Sudhakar nail bited acting But adhe samayam Gopi yum semma

  • @devsanjay7063
    @devsanjay7063 5 місяців тому +147

    3:15 😂😂😂😂வயசு பையன் கிட்ட எதுக்கு போட்டோ கேட்பாங்க 😂😂😂 சுதாகர் ராக்ஸ் 🤟😀

  • @akashbandi_Ak
    @akashbandi_Ak 5 місяців тому +48

    0:33 Su-Na casual spilled the truth🤣🤣, every office has those characters🤦🏻

  • @madhanjai
    @madhanjai 5 місяців тому +1

    Gopi as Dad and Sudhakar as Son... on par with Gaundar-Senthil/Vadivelu-KovaiSarala.. Semma.. Especially Gopi as Dad small small mannerisms and expressions.. appadiyae namma Daddies'a vae maariduvaan :P

  • @wiazrd
    @wiazrd 5 місяців тому +145

    90's kids still unmarried 😢

  • @murugeshchinnaiya433
    @murugeshchinnaiya433 5 місяців тому +72

    12:06 தாடி மாமா குரங்கு... தாடி மாமா ஒரு குரங்கு Vivek sir dialogue from the movie Budget bathmanaban ❤

  • @sivavanji
    @sivavanji 4 місяці тому +1

    Sudakar acting is awesome always... Dravid and Gopi too

  • @prakashraja3996
    @prakashraja3996 5 місяців тому +35

    9:30 நாசுக்கா சொலாலிட்டாங்க குஞ்சாமணிய ஆட்டிட்டு வந்து கேட்பாங்கனு😂😂😂

  • @infinityspider18
    @infinityspider18 5 місяців тому +58

    13:20 😅😅
    Sudhakar wife: வணக்கம்டா மாப்ள ரோட்ல இருந்து😂😂😂

  • @vinithviny9253
    @vinithviny9253 5 місяців тому +5

    After long time ,very nice video by parithabangal team❤❤keep rocking😂😂

  • @madhavannadadur4224
    @madhavannadadur4224 5 місяців тому +98

    Current situation of 90s kids 😂😂 highly relatable. Unmarried 90s kids like ha podunga pa

  • @Theloneviewer
    @Theloneviewer 5 місяців тому +73

    11:40 Ponnu venum😂 'I have seen this one, This is a classic'🎉

    • @rasheer4923
      @rasheer4923 5 місяців тому +7

      Pen jaathila venum😂😂

    • @ilakkiyadharshini7391
      @ilakkiyadharshini7391 5 місяців тому +3

      Ponnu entha mari venum?? En appa amma ku marumagal ah venum 😂😂😂hehehehehehe

  • @SIVARAJSivaraj-x3t
    @SIVARAJSivaraj-x3t 5 місяців тому +3

    6.57. ANTHA BACKROUND PHOTO ULTIMATE 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌

  • @shamsushamru380
    @shamsushamru380 5 місяців тому +668

    Single ah இருந்துட்டு கமிட் ஆனவங்க கேங்ல இருக்குறது செம்ம காண்டாகும்... 😁

    • @Padhu0705
      @Padhu0705 5 місяців тому +6

      Brother marriage aaitu single pasanga gang la irukukurathu atha vida ganduaagum. Bcoz ivanunga ela ponunga kitaiyum pesuvanunga namanala mudiyathu

    • @karthicksundaravel6089
      @karthicksundaravel6089 5 місяців тому +1

      Breakup aagittu committed gang la irukkurathu atha vida kaandagum bro 😢😢😢

    • @Tigerdan-5
      @Tigerdan-5 5 місяців тому +2

      Atha vida committed ana paya hostel roommate ah irukurathu atha vida gand agum 😢

    • @shamsushamru380
      @shamsushamru380 5 місяців тому +1

      @@Padhu0705 பெரிய லிஸ்ட் போகும் போலயே 😂

    • @shamsushamru380
      @shamsushamru380 5 місяців тому

      @@karthicksundaravel6089 🤗😂

  • @TamilarToday247
    @TamilarToday247 5 місяців тому +46

    6:37 சுதாகர் ரியாக்ஷன் 😛😛😛😛😛😛😛😛😛😛

  • @kishorkannan7068
    @kishorkannan7068 5 місяців тому +2

    Super ah Iruku.. Nan Current Situation la Irukan.. I'm Experiencing All This Things.. Super

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 5 місяців тому +160

    90s kids 30+age No marriage சிரித்துக் கொண்ட அழுகிறேன்😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😂😂😂😭😭😭😭😭😭😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😂😂😂😂😂😭😭😭😭😭

    • @dhandapanim6634
      @dhandapanim6634 5 місяців тому +3

      Me😢😂

    • @s.vinothamirtharaj8504
      @s.vinothamirtharaj8504 5 місяців тому +1

      @@dhandapanim6634 fact is true brother marriage female so many demands ஆண்கள் பாவம்

    • @DARKNIGHT07_12-
      @DARKNIGHT07_12- 5 місяців тому +1

      😂😂😢😢😢

    • @DARKNIGHT07_12-
      @DARKNIGHT07_12- 5 місяців тому +1

      😭😭😭

    • @STS2306
      @STS2306 5 місяців тому

      நீங்கள் சந்தோசமாக இருங்கள் சம்பாதியுங்கள் செலவு பண்ணுங்கள் ஜாலியாக இருங்கள் எங்களை மாதிரி திருமணம் செய்து குடும்பம் குட்டி பொண்டாட்டி பிள்ளை ஒரே தொல்லை

  • @kingchozha8482
    @kingchozha8482 5 місяців тому +100

    7:47 தலகாணிய வச்சு நீ ஸ்மோக் போட்டு வெளையாண்டுக்கிட்டு இருந்ததெல்லாம் சொன்னனப்பா. 100% Matching😂👌🏼

  • @abidhaparveen2
    @abidhaparveen2 4 місяці тому +1

    7.02 😂background kolanthai photo ultimate uhh

  • @loki_r11
    @loki_r11 5 місяців тому +26

    8:05 ultimate uh🤣🔥

  • @youtubenishanth7533
    @youtubenishanth7533 5 місяців тому +25

    8:12 நாசமா போனவன் என்ன வேல பாத்துட்டு வந்து சிரிக்குது 😂😂😂 வேற லெவல்

  • @yassha6600
    @yassha6600 5 місяців тому +16

    7:25 background Sudhakar and gopi frame photo

  • @devsanjay7063
    @devsanjay7063 5 місяців тому +43

    12:28 ஸ்ரீ லீலா 😂😂😂 கொஞ்சம் மடக்கி தட்டு 😀👋

  • @SmilingArmadillo-or9vl
    @SmilingArmadillo-or9vl 5 місяців тому +34

    6:44 flashback and pinadi background photo😂😂😂

  • @SureshjayachandranSureshjayach
    @SureshjayachandranSureshjayach 5 місяців тому +5

    Sudhagar anna cry than ultimate 😂😂

  • @karthikumar8229
    @karthikumar8229 5 місяців тому +296

    கல்யாணம் ஆகாதவனுக்கு பொண்டாட்டி இல்லையேனு கவலை கல்யாணம் ஆனவனுக்கு பொண்டாட்டியே கவலை 😂

  • @madhanm8236
    @madhanm8236 5 місяців тому +174

    1992- no marriage. But நான் 8th படிக்கும்போது குழந்தையா இருந்த பொண்ணுங்க எல்லாம் இப்ப கல்யாணம் ஆயிடுச்சு . 😅😅😅😅😅😅

  • @s.saileshs.sailesh3132
    @s.saileshs.sailesh3132 5 місяців тому

    90s kids evlo innocent nu 90s kids ku Mattum tha therium nan committed but enaku antha pain therium irunthalum paathukalam vidra appadi nu irukura ellarukum vaalthukal friends ❤

  • @Madandaily
    @Madandaily 5 місяців тому +25

    4:20 ultimate 😂🤣🤣

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 5 місяців тому +12

    7:43 WM40 cody vs Roman match cena rock undertaker appearances 🔥🔥🤣🤣👌👌

  • @godofearth6735
    @godofearth6735 5 місяців тому +7

    🤣... Antha kadapara, mudi kotra scene 👌

  • @karthiknanthaa
    @karthiknanthaa 5 місяців тому +407

    30 வயசு வரைக்கும் வேலை இல்ல ஆனா கல்யாணம் மட்டும் வேணும்.... சுதாகர் குசும்புயா உனக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @weareboyzu4127
    @weareboyzu4127 5 місяців тому +85

    14:30 intha scene comedy ah vida Sudhakar paarthu paavam aachi

  • @elavaelava3509
    @elavaelava3509 5 місяців тому +2

    30 கடைகள் கொண்ட ஒரு சிறிய ஊர்... அதை சுற்றிலும் 2 மைல் தொலைவில் உள்ள கிராமகளில் மின்சார தடை என்பது மிக வேடிக்கை நிகழ்வாக இருக்கும் அதை குறித்த வீடியோ பதிவு

  • @elakkiyanthasan7438
    @elakkiyanthasan7438 5 місяців тому +224

    2k kids LA kozhanthai oda irukkanga..90s kids LA innum kozhanthaiyaa ve irukkanga...😂

  • @whitegoast3907
    @whitegoast3907 5 місяців тому +46

    12:08 taadi maama kurangu 😂

  • @subashinivignesh2608
    @subashinivignesh2608 5 місяців тому +3

    Seriously vera level 😃😃😃😃😃

  • @RajeshR-bp5jv
    @RajeshR-bp5jv 5 місяців тому +18

    எனக்கும் கல்யாணம் ஆகல ஆனால் எனக்கு என் மனசுல பாரம் குறைந்திடுச்சு சிரிப்பு அடக்க முடியல சாமி 🙏🙏🙏😂😂😂😂😂🤣🤣🤣

  • @SmilingArmadillo-or9vl
    @SmilingArmadillo-or9vl 5 місяців тому +28

    5:26 uncleeeee😂😂😂

  • @pratheeshkumar6221
    @pratheeshkumar6221 5 місяців тому +1

    Gosu Jodi super hit… awesome…

  • @karthikasundaramurthy1655
    @karthikasundaramurthy1655 5 місяців тому +31

    Unga childhood and Gopi photo background la semma😂

  • @அன்பேசிவம்-ப2ஞ
    @அன்பேசிவம்-ப2ஞ 5 місяців тому +20

    12:00 மாமா ஒரு குரங்கு தாடி மாமா ஒரு 🐒குரங்கு நல்லா இருக்கு பட்சட் பத்மநாபன் படத்துல விவேக் பாடிய பாடல் அருமை

  • @SriDaran-y4x
    @SriDaran-y4x 2 місяці тому +1

    Sudhagar Anna Gobi Anna Super ❤❤❤

  • @sundharshivam4173
    @sundharshivam4173 5 місяців тому +22

    கல்யாண வழியில் நீங்கள், சன்யாசி வழியில் நான் by 90s

  • @whitegoast3907
    @whitegoast3907 5 місяців тому +25

    11:48 ponnu 😂