அண்ணாமலையும் நானும் தளபதி படத்தோட "சூர்யா, தேவா" மாதிரி - Trichy Suriya Interview | Vishan

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 785

  • @9383812
    @9383812 2 роки тому +75

    மிக அழகான, தெளிவான சிந்தனையுடன் பேசுகிறார்.
    அவசரகாரனுக்கு
    புத்தி மட்டு
    என்ற வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது
    கடைசியாக கூறிய பருத்தி மூட்டை குடோனிலியே இருந்திருக்கலாம் என்று சிரித்துக் கொண்டே மன வலியுடன் முடித்து உள்ளார்

  • @தமிழ்வீச்சு-த6ள

    திருச்சி சிவா M.P அண்ணனின் மனைவி அக்கா அவர்கள் தங்கமானவர்கள்.
    அவர்கள் கையால் சாப்பிட்டுள்ளேன்.

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 2 роки тому +6

      ஆமாம் ஆமாம் இவரின் அக்காவிடம் பேசும் ஆடியோ கேட்ட பிறகு.....

    • @kalyanasundaram1058
      @kalyanasundaram1058 5 місяців тому

      Thanks for sharing the message.already I too share a message about akka.such a kind Amma.

  • @nagarajanr2811
    @nagarajanr2811 2 роки тому +22

    What a difference between Trichy Surya in the audio conversation with Daisy and the hilarious and humorous Surya in this interview he is all smiles and uncontrollable laughter in answering the probing and tricky questions put to him.

  • @c.m.8400
    @c.m.8400 Рік тому +9

    அண்ணன் சிவாவவுக்கு இப்படி ஒரு மகனா.

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 5 місяців тому

      This is what even I was thinking all the while specialy when that Daisy’s video came up. Why is he retaking his father’s Party….!

  • @swaminathans397
    @swaminathans397 2 роки тому +58

    கேள்வி என்ற பெயரில் விஷனின் விஷமத்தனமான வன்மம் மட்டுமே வெளிப்படுகிறது

  • @srt2228
    @srt2228 2 роки тому +65

    If what Mr. Surya says about Ms. Daisy Charan speaking bad about his Mom and wife is True, Ms. Daisy Charan should be removed from the party, immediately.

    • @johnson2852
      @johnson2852 2 роки тому +2

      Outhu pottu ninnalom no problem in the party

    • @srt2228
      @srt2228 2 роки тому +5

      @@johnson2852 that's how it is in DMK, unfortunately

  • @vellaichamym4508
    @vellaichamym4508 2 роки тому +80

    தம்பி திரு சூர்யாவின் அனைத்து பிரச்சினை களையும் அழித்து எப்போதும் சந்தோஷமாக வாழ அண்ணாமலையார் அருள் புரிய வேண்டுகிறோம்.

    • @annadharishi62
      @annadharishi62 2 роки тому +1

      உங்களுக்கு மட்டும் அண்ணாமலையார் உதவி பண்ணுவாரு திருச்சி சூர்யா இயேசு நாதார கும்புடுபவர் என்று நினைக்கிறேன். அவரு எப்படி அண்ணாமலை ய் கும்புடுவாரு.

    • @pknarasimhan7432
      @pknarasimhan7432 2 роки тому

      @@annadharishi62 ,,,, ,,,,,,,,,

    • @alisonparker891
      @alisonparker891 Рік тому

      @@annadharishi62 ippadi mattamaana ennam irukkaa unakku.. Moodevi avaru kadaisi varaikkum annamalai ah vittu kodukkala.. Mudhalla katchi la ulla sirupaanmaiyinar ani ya kattupadutha sollu

  • @VPdreamactory
    @VPdreamactory 2 роки тому +34

    ஒரு மாசமோ இரண்டு மாசமோ இந்த பிரச்சனை காணாம போய்விடும் பொறுமையாக இருங்கள் அண்ணா. எல்லாம் அண்ணாமலையார் பார்த்து கொள்வார்

  • @senthilnathan2048
    @senthilnathan2048 2 роки тому +76

    இது விஷம் என்று தெரிந்தும் போய்யிருக்க்கீங்களே......... சூர்யா அண்ணா........

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 2 роки тому +3

      அக்கா வுக்காக 🙈 முக்கா போயாச்சு 🤣🤣

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 роки тому +2

      ஆலகால விஷத்தை விட இது தேவலைன்னு போயிருப்பார் பாவம்!!!

  • @murugesanmurugesan556
    @murugesanmurugesan556 2 роки тому +30

    சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

  • @rajapandi8313
    @rajapandi8313 2 роки тому +19

    உழைத்து வாழ பழகுங்கள். நெறியாளர் என்ற போர்வையில் இருக்கும் அனைவரையும்

  • @VijayShankar-tn8te
    @VijayShankar-tn8te 2 роки тому +60

    Sooriya seems to be very honest, open minded and has very good manners... must maintain his patience and to remain cool

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 2 роки тому +3

      But ஒரே நேரத்தில் இரு வேறு கட்சிக்கும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கும் ஒரு நபர் எப்படி ஒரு கட்சிக்கு திராணி யோடு செயல்படமுடியும்

    • @VijayShankar-tn8te
      @VijayShankar-tn8te 2 роки тому +2

      @@ganeshvenkatraman4977 yes.. in my opinion, that's the thing which shows his open mind as the fact remains that nothing is 100% perfect, he speaks both the good and bad of both the parties, but he still wish to be with BJP... Anyhow you can have your own opinion and for sure I will respect your opinion sir...

    • @indiramysore5729
      @indiramysore5729 2 роки тому +2

      @@ganeshvenkatraman4977 Only a mature person can see the good and bad of all parties objectively. He shows that maturity. That is the indication of a balanced person . Politics is not bouquet of flowers 💐 and basket of fruits 🍎. It is a combination of swamp , marshland and sewer.

    • @kumarraju9139
      @kumarraju9139 2 роки тому +1

      சேட்டன் விஷன் ஒரு நரி என்று சூர்யாவுக்கு தெரியவில்லையா ?

    • @Sr-uz8ew
      @Sr-uz8ew Рік тому

      @@ganeshvenkatraman4977 அதற்கு பதிலா கட்சிக்கு கட்சி தாவலமா?

  • @Siuuu186
    @Siuuu186 2 роки тому +43

    Crypto vishan mass 🔥😆

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp 2 роки тому +23

    Fun interview 👌👌

    • @asuran-3262
      @asuran-3262 Рік тому

      ua-cam.com/video/3PeV3172gWY/v-deo.html

  • @haridass8254
    @haridass8254 2 роки тому +16

    Suriya Siva speaking Truth 💯

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 2 роки тому +21

    அண்ணாமலை அவர்கள் மேல் ஒரு குற்றச்சாட்டை நிருபிக்க முடியாத இவர்களை போன்ற ரெட்லைட் ஊடகங்களை என்னவென்று சொல்வது மக்கள் தான் சொல்ல வேண்டும்

    • @Beast-iu2gq
      @Beast-iu2gq 2 роки тому +1

      True Annamalai 🙏🙏🙏

  • @grs1074
    @grs1074 2 роки тому +4

    ரெம்ப இயல்பான பேச்சு

  • @tonystarc8546
    @tonystarc8546 2 роки тому +11

    I always like his openess very good guy... Speaks in direct way.... Live happily Surya brother

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +2

    ஏம்பா சிவா உனது அம்மா மற்றும் மனைவியை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்த அந்த கட்சியில் மீண்டும் சேருவேன் என்று கூற எப்படி மனது வருகிறது 🤔🤔🤔🙆

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 роки тому +24

    முன்னாடி நிர்வாணமா நின்னாலும் அவரு திரும்பி பார்க்க மாட்டாருனு ஒரு அம்மணி சொன்னாங்க..! அய்யா ஒருசந்தேகமுங்க..? முன்னாடி அம்மணமா நிற்கும் போது அவரு ஏன் திரும்பி பார்க்கணும்.??

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 роки тому +22

    அப்பா பெயரை கெடுப்பது நல்ல மகனுக்கு அழகா?????

    • @surechennai947
      @surechennai947 2 роки тому

      Avanga appavey sasikala pusha kita jalsa senju proof oda mati asinga patavan....avanuku enga per iruku

    • @sirajS
      @sirajS 2 роки тому +2

      Appa peyare kettu than irukku 😂

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft 2 роки тому

      Etho avasarathula pesittaru pa unnga wife ah pathi thappa sonna koovam verum la avaru manitharthana

    • @narasimhankrishnan
      @narasimhankrishnan 2 роки тому +2

      அப்பா பெயரா? சிரிப்பு வருது

    • @thamizhanambin7331
      @thamizhanambin7331 2 роки тому

      அப்பாவுக்கு பேர் இருக்கா???

  • @iyerrm
    @iyerrm 2 роки тому +33

    Suriya is easily succumbing to situations. It takes a lot to be a leader. Annamalai ❤🧡

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 роки тому +218

    இதுக்கு பேசாம பருத்தி மூட்ட godown லேயே இருந்திருக்கலாம்🔥😛👌

  • @mythilinath1403
    @mythilinath1403 2 роки тому +5

    He talks innocently. Nice interview

  • @sudarshanr7040
    @sudarshanr7040 4 місяці тому +2

    அண்ணாமலையின் பேச்சில் எப்போதுமே பிறரை மதிக்காத, தனிமனித தரம் தாழ்ந்த பேச்சு , எல்லோரிடமும் தன் கட்சி உள்ளிட்டோர் உள்பட, சண்டை, வாக்குவாதம், கோபம், தரம் தாழ்ந்த அவதூறு பேச்சு தானே இவரது அனுகுமுறை. இந்த குணங்கலா ஒரு தலைவருக்கான தகுதி. படித்தவர்களாக இருந்தால் புத்திசாலிகள் அல்ல என்பதற்கு அண்ணாமலை ஒரு உதாரணம்.
    அண்ணாமலைக்கு வெரும் புத்தக அறிவு மட்டுமே, புத்திசாலி இல்லை. புத்திசாலி தான் பெற்ற அறிவை எங்கு, எவ்வாறு கண்ணியமாக பயன்படுத்துவது என தெரிந்து பயன்படுத்துபவன்.

  • @VPdreamactory
    @VPdreamactory 2 роки тому +36

    I think annamalai push surya for speak UA-cam channels. Vera level👏👏👏

  • @satishbabu3251
    @satishbabu3251 2 роки тому +1

    பாலே வெள்ளைய தேவா.... சுந்தரலிங்கம் மூலம் உளவு செய்தியை அனுப்பிய நீ என் தங்கமடா

  • @sethuv6706
    @sethuv6706 2 роки тому +2

    அண்ணாமலையை சிங்கம் என்று youtube- இல் promote பண்ணிய டீம் யாரு சொல்லுங்க பார்ப்போம்

  • @katana_3558
    @katana_3558 2 роки тому +5

    I watch all surya interview..he is straightforward

  • @sivaselvaraj9748
    @sivaselvaraj9748 2 роки тому +2

    உண்மையில் திறமைமிகுந்தவர் தான் அண்ணன் சூர்யா ஆனால் கோபத்தில் தவறான பாதை க்கு போய் விட்டார் திராவிட இயக்க பாரம்பரியதிற்கு திரும்ப வேண்டும்

  • @adyarrajj285
    @adyarrajj285 2 роки тому +3

    மிகவும் தெளிவான பதிவு
    யார் உண்மையாக உழைக்கின்றார்களோ அவர்களுக்கு சூர்யா நிலைமை தானா என்ற நிலைதான் உள்ளதா❓❓❓

  • @RockyBalboa007
    @RockyBalboa007 2 роки тому +17

    Surya Anna mass speech as usual 🔥🔥🔥 Big fan and supporter na. Ungalukagave Chennai lendhu Trichy voter ID shift pannalam nu thonum 😂 But last 5 mins broke me 💔 DMK matum poidadhenga na. Annamalaiyaar needs you

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 5 місяців тому +2

    ஒருத்தன் உதவாக்கரை. இன்னொருத்தன் அவனும் தான்.

  • @kumardhanpal5109
    @kumardhanpal5109 5 місяців тому +2

    நிங்கள் மிண்டும் பாரத ஜணத கட்சிக்கு வர வேண்டும் 2026 ல சட்டமன்ற உறுப்பினர் வேண்டும்

  • @murugaiyan6750
    @murugaiyan6750 2 роки тому +2

    இந்த தெளிவான பேச்சும், திமுக ஆதரவும் இருந்தால் மக்கள் தலைவனை எளிதில் நிறுத்துவர்

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 2 роки тому +7

    கடைசி ஐந்து நிமிடங்கள் ரொம்ப கலகலப்பாக இருந்தது. நெறியாளர் ரொம்ப அருமையா சூர்ய சிவாவின் மனசாட்சியை வெளிபடுத்த வைத்த விதம் ரொம்ப அருமை. கடைசியில் திமுக வுலயே இருந்திருக்கலாம் என்று இப்போவாவுது உணர்ந்தாரே... மனுஷன் டா.....

    • @Landsandco
      @Landsandco Рік тому +1

      Pls again u come to Dmk Mr Surya.., we are born of birth Dmk blood. So pls Past is past this is my humble request.

  • @mkragavan
    @mkragavan 2 роки тому +3

    A good straight forward man

  • @Ravisubu1986
    @Ravisubu1986 2 роки тому +7

    சூர்யா அவர்களே Rss பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அதற்கு மக்களை பலிகாடாக ஆக்கி விடாதீர்கள் பிஜேபியின் முகம் ஆர் எஸ் எஸ் உங்கள் வெகுளியான பேச்சு உங்கள் நேர்மை உங்கள் தைரியம் மக்களுக்கு புரியும் ஆகையால் மீண்டும் நீங்கள் தாய்க்கழகத்தில் இணைந்து விடுங்கள் அதான் உங்களுக்கு நல்லது

  • @sboss1046
    @sboss1046 2 роки тому +2

    தளபதி படத்தோட சூரியா தேவா.... அந்த படத்துல மம்முட்டி செத்துறுவாரு.. அண்ணாமலை சூரியா இதுல யாரு சாக போறது 😀😀😀 பாவம் திருச்சி சூரியா நல்லா இருக்கட்டும். நல்ல மனிதர்

  • @shameera04
    @shameera04 2 роки тому +2

    செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயடா சூர்யா.. வஞ்சகன் அண்ணாமலையடா சூர்யா

  • @dineshs5812
    @dineshs5812 2 роки тому +7

    ஆட்டுகுட்டியோட சாயம் சீக்கிரமே வெளுத்து கட்சி உட்பூசல் தாங்கமுடியாம வெளியே போயிடும். அதிகாரியையெல்லாம் அரசியல்வாதியாக்கினால் நாண்டுக்கிட்டு சாகவேண்டியது தான் 😁

  • @dineshs5812
    @dineshs5812 2 роки тому +34

    இது பாஜகவில பாப்பனனுக்கும் சூத்திரனுக்குமான போர். யார் வெல்வாங்கன்னு பார்ப்போம் 😂

    • @nato6648
      @nato6648 2 роки тому +6

      பார்ப்பன் தான் வெல்வான்

    • @DR_68
      @DR_68 2 роки тому

      எத்தனை பார்ப்பான் இருக்கான் பிஜேபியில். அன்றும் இன்றும் என்றும் பிஜேபிக்கு ஆதரவாக இருப்பது பார்ப்பனர்கள் தான். ஆக, உங்க ஜாதி புத்தியை தூக்கி வைத்து விட்டு பேசுங்கள்.

    • @dineshs5812
      @dineshs5812 2 роки тому +2

      @@nato6648
      கிழிச்சான். அது அந்தக் காலமப்பு 😁🤪

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 2 роки тому

      Police

    • @hariprasad-uw2yn
      @hariprasad-uw2yn 2 роки тому

      In arivalayam ?

  • @socialjustice6351
    @socialjustice6351 2 роки тому +11

    வா சகோதர விஷன் அவர்களே 💙💙

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 роки тому +3

    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே

  • @pandiyan1233
    @pandiyan1233 2 роки тому +5

    நெறியாளர் சிறப்பு

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 роки тому +18

    தம்பி வா என்று தலைவர் அண்ணாமலையார் அழைத்தால் உடனடியாக வந்துநிற்கும் தம்பியாகவே நான் சூர்யா அண்ணாவை பார்க்கின்றேன்.

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 2 роки тому +2

    இத்தனை நல்லவரா இருக்காவ பாவம்யா

  • @Mcamba3210
    @Mcamba3210 2 роки тому +31

    கேசவ விநாயகத்தின் பிட் படத்திற்காக காத்திருப்பவர்களின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @vkgroups3352
      @vkgroups3352 2 роки тому +3

      தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🤞🙋‍♀️🙋‍♂️

    • @DR_68
      @DR_68 2 роки тому

      உன் எண்ணத்தில் மண் விழும், ஏன்னா கேசவ விநாயகம் ஒழுக்கம்கெட்டவர் அல்ல. அதே சமயம் பழமைவாதி, இன்றைய சூழ்நிலையில் கட்சிக்கு பொருத்தமானவர் அல்ல.

  • @krislal9878
    @krislal9878 2 роки тому +16

    சூரியாவின் பதில்கள் கேள்வி கேட்பவருக்க பிடிக்கவில்லை. தமிழ் நாட்டில் அதிகபடியான பத்திரிகையாளர்கள் ( அப்படி சொல்லி கொள்பவர்கள்) திமுக ஆதரவளர்களாகவே இருக்கிறார்கள்.

  • @saleemviews6424
    @saleemviews6424 2 роки тому +4

    Casual person

  • @shahulhameed6227
    @shahulhameed6227 2 роки тому +1

    சூப்பர் qustion

  • @amalraj6485
    @amalraj6485 2 роки тому +7

    Mr.Suriya is very clear about politics atmosphere al politics party and also very clear man. really appreciate.

  • @craigslist1323
    @craigslist1323 2 роки тому +8

    Surya gave the best explanation for this anti brahmin mindset. It's all ratio of population

  • @kumartamil6
    @kumartamil6 2 роки тому +5

    தமிழகத்தின் எதிர்காலம் திருச்சி சூர்யா சிவா இளைஞர்

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 2 роки тому +3

    பொறுமை பெருமை சேர்க்கும். மீண்டு எழுவிர். வாழ்த்துக்கள்.

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 роки тому +6

    சூரியா 🙏 நூலில் சிக்கிய பட்டம் சுதந்திரமாக பறக்காது
    அதே நிலை தான் உங்கள் நிலை....

  • @SenthilKumar-el8ir
    @SenthilKumar-el8ir 2 роки тому +1

    பிஜேபில இருந்தவரை இவனை ஒரு காமெடி பீசாதான் பார்த்தோம். கடந்த ரெண்டு நாள் பேட்டிகளை பார்க்கு்ம் பொழுது பராவல்ல பய தேறிடுவான்னு தோனுது.. 👋🏻👋🏻

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 2 роки тому +6

    Anchor is real visham

  • @angeljohn8436
    @angeljohn8436 2 роки тому +4

    He is soooo frank and straightforward. Very open talk. Super discussion. You can always go back to DMK. It’s like your parents house. All the best Surya

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 2 роки тому +3

    Well down Surya👍👍👍🎉🎉

  • @nandhunni07
    @nandhunni07 2 роки тому +11

    Interviewer tried his level best with his agenda… 🤣🤣🤣 no use but

  • @ganavathiammu3970
    @ganavathiammu3970 2 роки тому +4

    Whenever i feel bored i will whatch surya interview

  • @tamilanda0079
    @tamilanda0079 2 роки тому +25

    திருச்சி சூர்யா அவர்களின் மரியாதை கெடுத்து விட்டார்கள்.

  • @vishartamilarasan6695
    @vishartamilarasan6695 2 роки тому +3

    தலைவர் மட்டுமல்ல கொள்கையும் பிடித்திருந்தால் மட்டுமே தான் ஒரு சராசரி மனிதனால் பயணம் செய்ய முடியுமே தவிர இல்லையென்றால் உங்களை மாதிரி தான் புலம்பி கொண்டு இருந்திட முடியும்

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 роки тому +25

    I don’t respect Surya but I totally agree to his point on Nakeeran… people lost respect on journalism Is because of Nakeeran

  • @செல்வ.செந்தில்குமார்

    11:17 ல் சூர்யா அண்ணாமலையை பற்றி சொல்வது,ண்ணாமல சொன்னது.கட்சியில் சேரும் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது,கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு அறிவு முக்கியமா? பொறுமை முக்கியமா என கேட்டால் என்னை பொறுத்தவரை பொறுமைதான் முக்கியம் என்பேன் ன்றாரு அண்ணாமல.அதாவது கட்சியில் பாஜக கட்சியில் சேர்பவர்களுக்கு அறிவை விட பொறுமைதான் முக்கியம்.அப்பதான் நீங்கள் ஒரு நல்ல இடத்திற்கு வரமுடியும் ன்னு....
    எலே அறிவுகெட்ட அண்ணாமல???ஒரு தட்டுல சானி ய வச்சி இத சாப்பிடு என சொன்னால் இது மாட்டோட மலம் இதை எப்படி சாப்பிடமுடியும் என்ற உணர்வை உடனே உரைப்பது அறிவு....அந்த அறிவு தேவையில்லையாம்.இது சானிதான அறிவை உபயோகப்படுத்தாம பொறுமையா தான் முக்கியம் என்றுபொறுமையா அதை தின்னுட்டு தின்னுட்டு அதை அவர்கள் பார்த்து முடிவெடுத்த பிறகு உனக்கு கொடுக்கப்போகும் கட்சி பதவி முக்கியமா?????தயவுசெய்து பாஜக வின் கோர குணங்களகயும்,பொறுமை என சொல்லி உன்னை அடிமைப்படுத்தும் யுக்தியையும் புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே.ஒரு இடத்தில் நாம் பயணிக்க நமக்கு அறிவுதான் முக்கியம்.அந்த அறிவை தூக்கிப்போடச்சொல்லும் மூடன் அண்ணாமலை கூற்றை கருவறுப்போம்.

  • @vjanarthananvjanarthanan7443
    @vjanarthananvjanarthanan7443 2 роки тому +2

    ஆரஸ் யை உடைக்க இவர் போதும்

  • @marudhamuthuveeramani6303
    @marudhamuthuveeramani6303 2 роки тому +1

    இவர் அரசியலுக்கு ஆபத்தானவர் போல் தெரிகிறது .....

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +5

    கேவலமான அந்த டாக்டர் டெய்சி கிட்ட பேசியது தவறு... சூர்யா நல்ல 🌟

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Dhanam : Rendu perum kevalam than kevalam kevalathukitta pesinal yenna?

  • @myfinancialnote
    @myfinancialnote 2 роки тому +9

    Mr.Annamalai sir is on the right path, because had training from an organized institution whether it may be IPS Academy or RSS, So, he understands the system how it functions.

    • @tamilcommentary-d5z
      @tamilcommentary-d5z 2 роки тому

      Ips okay but RSS is terrorist organisation

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 роки тому

      He is not trained from Rss. Stop the shit

    • @funn3529
      @funn3529 Рік тому +1

      He is a stupidity person and stupid mindset person bcz he was not honest while he was wondering as an IPS.
      He was misguided by RSS finally he lost IPS now he fighting for his survival in pad path.
      Accepting all the shit.

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Рік тому +1

    இரண்டாவது முஸ்த்தான் தான் இந்த விஷம் (ன்)

  • @edwinkeith4688
    @edwinkeith4688 2 роки тому +2

    Mmmmm adi bayangram valiyil pesukirar

  • @nraj6300
    @nraj6300 2 роки тому +15

    Be strong surya
    You will get justice

  • @shakirmohamed80
    @shakirmohamed80 2 роки тому +2

    Surya speaking the truth with pain

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 2 роки тому +19

    கேவலப்பட்ட பிறகும் எப்படி சிரிப்பு வருது

    • @willpower1473
      @willpower1473 2 роки тому +2

      அது அவங்களுக்கு (BJP)சகஜமப்பா..

  • @vennilas3742
    @vennilas3742 2 роки тому +3

    அண்ணாமலை 😊 சூர்யா👍

  • @sonaimuthu2060
    @sonaimuthu2060 2 роки тому +2

    VANGA POP ANDAVAR VISHAN ..

  • @mmv365
    @mmv365 2 роки тому +14

    emotional intelligence !

  • @andalramani6191
    @andalramani6191 2 роки тому

    சூர்யா நல்லவர். ஞாயமானவர்.
    திரும்ப பிஜேபி வருவார் என நம்புகிறேன்.

  • @muthukrishnn5121
    @muthukrishnn5121 2 роки тому +2

    Annamalai will save you. Don't worry.

  • @mohamedhajiali6117
    @mohamedhajiali6117 2 роки тому +2

    I like his interview

  • @sankargssrikanth8260
    @sankargssrikanth8260 2 роки тому +12

    இப்படி thumbnail போட்டா சீக்கிரம் எல்லாரும் unsubscribe பண்ணிருவான்.... அப்புறம் நீ vlog தான் போனும் திருவாரூர் க்கு

  • @asoknagarajan6325
    @asoknagarajan6325 Рік тому +1

    விமான நிலையத்தில் மன்னிப்பு கடிதம் கொடுத்து உள்ளாரே.

  • @Raghunathan0310
    @Raghunathan0310 5 місяців тому +1

    Vishanoda Arippuku no medicine.reason beyond doubt

  • @venkatesanm4744
    @venkatesanm4744 2 роки тому +5

    அண்ணாமலை என்னமோ அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி சொல்ற

  • @இலமாறன்
    @இலமாறன் 5 місяців тому +1

    வருங்கால பயில்வான் விசன் வாழ்க 😂😂😂😂😂😂😂

  • @ganeshanand1773
    @ganeshanand1773 Рік тому

    நான் பொதுவா கமென்ட் பொடுறதில்ல.. ஆனா இந்த விஷபயல மென்ஷன் பன்றதுக்காக போடிரேன்

  • @pushparajanto2381
    @pushparajanto2381 2 роки тому +31

    விஷன் அண்ணனுக்காக......

    • @balana3146
      @balana3146 2 роки тому

      2026 வரை நடுநிலை ஊடகவியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு ஈரோடு வே ராமசாமி அவர்கள் கொள்கை கொண்டவர்கள் என்று அவரது பெயரை கலங்கப்படுத்தும் இழிகள் எவனும் 2026 வரை மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அரசியல்ப்படுத்தாமல் கண்ட்வர்களை பூதமாக காட்டி மக்கள் கவனத்தை திருப்பும் வேலைகளை மட்டுமே செய்வானுங்க. சிந்தித்து பாருங்கள் புரியும்.

    • @italiandiary
      @italiandiary 2 роки тому +8

      குசன் அஹா?
      டேய்

    • @arungoodwill1805
      @arungoodwill1805 2 роки тому +6

      Visha bottle

    • @akeshravi9640
      @akeshravi9640 2 роки тому +12

      ஒரு பாட்டில் விஷம் 🤣

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 2 роки тому +1

      @@italiandiary Vishan bro ❤

  • @manoharansr8864
    @manoharansr8864 2 роки тому +1

    என்ன தம்பி இப்படி மதில் மேல் பூனையாய் இருக்கீங்க.இன்னும் உங்க நிலைமை என்னன்னு தெளிவாக புரியவில்லை.

  • @nisanthbro
    @nisanthbro 2 роки тому +10

    Vishan bro sema bro neenga nalla aaalu thaan 😂😂🤝🤝

  • @thangaraj19629
    @thangaraj19629 2 роки тому +2

    திருச்சி சூர்யா யாருடன் சேர்கிறாரோ அவருக்கு பிரச்சினை தானாக வந்து விடும் போல இருக்கிறது...

  • @mohanthaskingsley3201
    @mohanthaskingsley3201 5 місяців тому

    பாவம் இந்த அரசியல் அனாதை

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 роки тому +1

    புத்தி வந்துவிட்டதே தம்பி... வாழ்த்துகள்

  • @kkmurali23
    @kkmurali23 2 роки тому +25

    Surya ji be patient, don't make hasty decisions. Don't resign from BJP. BJP needs you and you needs BJP.

    • @nato6648
      @nato6648 2 роки тому +1

      ஏம்ப்பா மெரினா பீச் பார்க்கனுமா

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 роки тому +4

    சூர்யா நீ ஆக்டர் சூர்யாவே மிஞ்சிவிட்டாய் உலக நடிப்புடா ஒரு மனிதனுக்கு ஒழுக்க முக்கியம் அந்த ஒழுக்கம் உன்னிடம் இல்லை.

  • @omnism-in5491
    @omnism-in5491 2 роки тому +2

    24:45 Sema comedy....siripe varalai

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 5 місяців тому

    திராவிடத்திற்கு சூடு சூரனுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டை சீரழிப்பதில் இதெல்லாம் ஒரு வார்த்தையா இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நான் கேட்கிறேன் தமிழகத்திற்கு மிக முக்கியமான ஒரு செய்தி யாது நாளை இவர் மீண்டும் பிஜேபியில் போய் சேருவார் என்பது என் கணிப்பு

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj9529 4 місяці тому

    இவரின் இன்றைய பேட்டிகளை பார்த்து இவர் மற்றும் தலைவர் என்று இவர் சொல்பவரின் தகுதியை முடிவு செய்து கொள்ளுங்கள்.

  • @dharmarajana3989
    @dharmarajana3989 2 роки тому +9

    Thumbnail words anchor in vakra buthi. Annamalai rocks 🔥

  • @Arun-ob7cn
    @Arun-ob7cn 2 роки тому +1

    Hai sir very honest speech I like you sir for I'm ( vellore district )