КОМЕНТАРІ •

  • @krishnag7smom592
    @krishnag7smom592 3 роки тому +167

    அது எப்படியோ இந்தியாவில் உள்ள எல்லா சினிமா துறையிலும் வில்லனா நடிக்கிற எல்லாரும் நிஜத்துல ஹீரோவாக இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் 😀

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 3 роки тому +154

    His voice is nice and unique. "வேதநாயகம் னா பயம்" - Mass punch !

  • @somusundaram7087
    @somusundaram7087 3 роки тому +239

    ஒரு போட்டியில் ஜெயிச்சவனை பிடிக்கும். தோத்தவனை ரொம்ப புடிக்கும் ஆனால் சும்மா வேடிக்கை பார்க்கறவனை எனக்கு புடிக்காது. மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ( வெற்றி விழா)

    • @mohanmohanmohan605
      @mohanmohanmohan605 3 роки тому +12

      வெற்றிவிழாபடத்தில்எனக்குபிடித்தவசனம்

    • @Skandawin78
      @Skandawin78 3 роки тому +6

      He dwarfed kamal in those climax scenes in Vetri vizha

    • @mohamedyacoob4247
      @mohamedyacoob4247 3 роки тому +7

      அருமை

    • @subrasubra80
      @subrasubra80 3 роки тому +4

      Supera irukkum

    • @subrasubra80
      @subrasubra80 3 роки тому +1

      @@mohanmohanmohan605 me too

  • @user-oy5wh1lu1t
    @user-oy5wh1lu1t 3 роки тому +311

    ஒரு வார்தை சொன்னீங்க சார் இந்தியா வை பத்தி யார் தப்பா பேசினாலும் கோபம் வரும் என்று சூப்பர் சார் வாழ்க வளர்க.

    • @Ram-qj5if
      @Ram-qj5if 3 роки тому +4

      Tamil nattu pathi sonna Kovam varumnu solli irukkalaam.

    • @andril0019
      @andril0019 3 роки тому +15

      @@Ram-qj5if அது தமிழ் பிரிவினைவாதிகள் சொல்வது!

    • @evo1096
      @evo1096 3 роки тому +1

      @@andril0019 amava.. Nandri vanakam....

    • @Ram-qj5if
      @Ram-qj5if 3 роки тому

      @@andril0019 tamila vechu polapi nadathittu , indiannu solradhu ethukka mudiyathu. Idhu Periyar mann, marandhudaatheenga.

    • @andril0019
      @andril0019 3 роки тому +5

      @@Ram-qj5if Tamila vachu polapu naduthurara? Avaru sonatha mulusa kekavum! Avaru theater artist! Enamo un veetla vandhu picha edutha mathiri pesura! Evan ena peru vaikanum ena pesanumlam pora vara naaitalam ketukitu irupangala ena

  • @tuonoazzurro6075
    @tuonoazzurro6075 2 роки тому +109

    Sadly, Mr. Salim Ghouse passed away today....May his soul rest in peace 🙏🙏🙏

  • @msvedha
    @msvedha 3 роки тому +144

    ஒரு வில்லன் வேடத்தில் ஒரு கதாநாயகன். குரல் வலிமை வாய்ந்தவர்.

  • @rajesan9789
    @rajesan9789 3 роки тому +19

    இந்த நாட்டிற்கு மிகவும் தேவையான சரியான உண்மை தன்மையை மக்களுக்கு தெளிவாக தைரியமாக கண்ணத்தில் அடித்தார் போல் உங்கள் குரலில் உயர்த்தி சொன்னதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.

  • @shahazadh
    @shahazadh 5 років тому +228

    An actor who never got his due.Such a good talent wasted by Indian cinema.

    • @godfather738
      @godfather738 3 роки тому +6

      He did his best at Malayalam thazvaram with mohanlal

    • @surenderj4528
      @surenderj4528 3 роки тому +1

      Yes

    • @surenderj4528
      @surenderj4528 3 роки тому +3

      Jindha

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 роки тому +3

      Well said sir . He was not used properly. Watch Dharmaseelan his great acting .

    • @subrasubra80
      @subrasubra80 3 роки тому +4

      Watch his vetrivizha with kamal hassan . Super acting with his special voice

  • @balacbe6962
    @balacbe6962 3 роки тому +75

    சின்னக்கவுண்டர் moviela semma Acting sir 👌👌👌👏👏👏👏

  • @sureshkumar-sw1ly
    @sureshkumar-sw1ly 5 років тому +91

    Ninga பெரிய genius sir ,I like ur voice especially Tamil speech

  • @rizamazeez2299
    @rizamazeez2299 3 роки тому +72

    The famous dialog "எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை" - வெற்றி விழா.

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 роки тому +5

    இவர் வாழ்ந்த நாளில் தமிழ் சினிமாவில் இவரை அதிகம் பயன்படுத்தாமல் தமிழ் படங்களுக்கு தான் ஏமாற்றம். வில்லன் என்றால். அவருடைய கண் பார்வை அது ஒன்று மட்டுமே போதும் இவரை யார் என்று அடையாளப்படுத்தும் சிறப்பு

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 3 роки тому +11

    என்னமோ வேட்டைக்காரன் மனசில் நின்று போச்சு இன்றுவரை.என் வீட்டில் நான் ஜாலியாக சொல்வது வேதநாயகம் னா பயம் என் பேரை சொல்லி காட்டி பயம் னு சிரிப்பேன்.
    இவ்வளவு திறமையான மனிதர் வாழ்த்துக்கள் சார்.எம்மதமும் சம்மதமே.வாழும் காலம் கொஞ்சம் தான்.எல்லோரும் மனிதர்கள்👍 தானே.

  • @Unprietter
    @Unprietter 4 роки тому +46

    That voice "Stephen Raaaaaj" still hears in my heart. Such an wonderful underrated actor. Chinna goundar, Thiruda thiruda. I dunno how much real he gave voice for the antagonistic character scar in Lion king. Awesome

    • @saranksp
      @saranksp 2 роки тому

      Kooraiya pichutu kotta poguthudi வெள்ளைக்காரி

  • @digitalguy2280
    @digitalguy2280 5 років тому +53

    Salim Ghouse, a wonderful actor. He was the hindi voice of Scar in Lion King (1994).

  • @Venkatesh602
    @Venkatesh602 3 роки тому +106

    Such a talented actor, Indian Cinema missing him.

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 3 роки тому +69

    Stephen raaaj..... That zinta voice villainism is great

  • @raavanaraavanapitchai2321
    @raavanaraavanapitchai2321 3 роки тому +40

    திரைப்பட நட்சத்திரங்கள் அந்த துறையில் எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர். காரணம் இவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்து ரசித்து நடிப்பார். வேட்டைக்காரன் திரைப்படத்தில் வேதநாயகம் என்றால் பயம். என்கிற வசனம் மறக்க முடியாதது. நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நூறாயிரம் வாழ்க பல்லாண்டு ஐய்யா.

    • @karanraja8275
      @karanraja8275 3 роки тому +1

      😅 I just wrote that comment b4 scrolling down

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 3 роки тому

      @@karanraja8275
      தாங்கள் ஆங்கிலத்தில் பதிவு செய்த கருத்து எமக்கு புரியவில்லை!?. நண்பரே இதனால் தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?.

    • @karanraja8275
      @karanraja8275 3 роки тому

      @@raavanaraavanapitchai2321
      வேதநாயகம்னா பயம் என்று நான் பதிவிட்டு இருந்திருந்தேன், பின்பு நீரும் அதே கருத்தை முதலில் தெரிவித்திருக்கிறீர் என்பதை பார்த்தேன்.

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 3 роки тому

      @@karanraja8275
      ஓஹோ அப்படியா சரி சரி நான் தங்களின் கருத்தை பார்த்து பதிவு செய்யவில்லை. நான் என் மனதில் தோன்றிய கருத்து தான் பதிவு செய்தேன். நன்றி தோழர் வாழ்க வளமுடன்.

    • @karanraja8275
      @karanraja8275 3 роки тому

      @@raavanaraavanapitchai2321 அது தான், நீர் முதேல பதிவிட்டிருக்கிறீர் என பிறகு தான் பார்த்தேன்😁

  • @sindy5710
    @sindy5710 3 роки тому +33

    Peculiar voice....when I was a kid ,when I used to see his movies,villain pidikaadhu aaana voice different AAA irukenu yosichuruken....

  • @kimjongun6746
    @kimjongun6746 3 роки тому +38

    Vedhanayagam na bayam🔥🔥🔥
    You didn't losed cinema
    Cinema is losing you
    I like your role in Dass movie

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 роки тому +52

    I was noticed this actor in Vetrivizha Jintha, "My friend Stephen Raj" super acting he done, very special voice. Very obt for Amitabh sir.

    • @MaheshKumarShankararayanan
      @MaheshKumarShankararayanan 3 роки тому +3

      He has dubbed for many tamil ads for Amitabh as he is the closest tamil voice matching that of Amitabh

    • @umasankar3604
      @umasankar3604 3 роки тому

      My favorite villain on that days.. 1990

  • @nirmalkumar-ps9pf
    @nirmalkumar-ps9pf 3 роки тому +3

    தமிழ் சினிமாவில் நான் பார்த்த சிறந்த வில்லன் செயல்திறன் கொண்டவராக நான் குறிப்பிட விரும்புவது இவரை தான்.
    சலீம் கோஸ்
    திரைப்பட ரசிகர்களுக்கு இவரின் வில்லத்தனமான நடிப்பு பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும்.இவரை பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.
    இவர் ஒரு முன்முக திறமை கொண்டவர்.தொலைக்காட்சி நடிகராக இருந்து பின்னர் ஹிந்தி,ஆங்கிலம்,தமிழ்,தெலுகு,மலையாளம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்தவர்.
    தற்காப்பு கலையான மார்சியல் ஆர்ட்ஸில் தேர்ச்சி பெற்றவர்.
    தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக சர்வதேச அளவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று சிறப்பித்த ஒரே இந்திய நடிகர் இவர் மட்டுமே.
    இவர் நடித்த அனைத்து படங்களிலுமே இவரின் கதாபாத்திரம் நாயகனுக்கு எதிராக மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
    மற்றவர்களை பயமுறுத்தும் உடலமைப்போ சண்டை காட்சிகளோ வன்முறையோ இவரின் படங்களில் பெரும்பாலும் இல்லாமல் தன் எதார்த்தமான நடிப்பால் சிரித்து கொண்டே பேசும் வசனத்தால் மிகவும் கூலான வில்லனாகவே நாயகன்களை தெறிக்க விட்டிருப்பார்.
    இவர் நடித்த படங்களில் கதாநாயகனுக்கே சவால் விடும் வகையில் மிகவும் ஆக்ரோஷமான வில்லனாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.அவற்றில் எனக்கு பிடித்த படங்கள் வெற்றி விழா,சின்ன கவுண்டர்,திருடா திருடா,ரெட்,வேட்டைக்காரன்.
    இதில் எனக்கு மிகவும் பிடித்த 3 படங்களில் வந்த சில காட்சிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
    வெற்றி விழா (1989)-ஜிந்தா
    இந்த படத்தில் பெரிய டானாக சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களை திட்டமிட்டு கொலை செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
    "உலக நாயகன்" கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் காட்சியில் இவர் பேசும் வசனம் மிக சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்.அதில் ஒரு வசனக்காட்சியை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
    ஜிந்தா:உனக்கென்ன வேணும்?
    கமல்:எதையும் கேட்டு வாங்குற பழக்கம் எனக்கில்லை.
    ஜிந்தா:கேக்காம வாங்குறது நான் உயிர மட்டும் தான்.
    கமல்:அதான் நாலஞ்சு பேர நிறுத்தி வைச்சிருக்கியே.அதாவது பூச்சாண்டி காட்டுறதா இருந்தா காட்டிடு நான் போயிடுறேன்.
    ஜிந்தா:ஸ்டீபன் ராஜ்.
    மை டியர் ஸ்டீபன் ராஜ்.
    டு யூ நோ?
    ஒரு ராஜ்ஜியத்துக்கு ஒரு ராஜா.
    ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவன்.
    ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி.
    நான் நிஜம் ஸ்டீபன் ராஜ்.நீ நிழல்.
    இந்த மாதிரி விளையாட்டுக்கு ஒரே ஒரு ஜிந்தா மட்டும் தான்.
    ஸ்டே அவுட் ஆப் மை வே.
    சின்ன கவுண்டர்(1992)-சக்கரை கவுண்டர்
    நடிகர் விஜயகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு மணி மகுடமாக அமைந்து சிறப்பான வெற்றியை பெற்ற இந்த படத்தில் சின்ன கவுண்டர் கதாபாத்திரத்தை ரசித்த ரசிகர்கள் கண்டிப்பாக வில்லனாக நடித்த சக்கரை கவுண்டர் கதாபாத்திரத்தை கண்டிப்பாக மறந்திருக்க வாய்ப்பில்லை.
    படத்தின் இறுதி காட்சியில் வில்லன் மனம் திருந்தி ஊர் மக்கள் காலில் விழுந்து "எனக்கு ஏதாவது தண்டனை குடுங்கய்யா.என்னை மன்னிச்சிருங்க" என்று கெஞ்சி கூத்தாடும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
    இந்த படத்தில் இவர் பேசிய ஒரு வசனம்.
    "நீ பஞ்சாயத்துல போய் சாட்சி சொன்னேனு வை சின்ன கவுண்டர் மானம் உள்ளூருல மட்டும் தான் போகும்.
    நீ சாட்சி சொல்லாமலே போய்ட்டேனு வை சின்ன கவுண்டர் மானம் உள்ளூர் மாத்திரம் இல்ல வெளியூர் மாத்திரம் இல்ல கப்பலேறி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிடும்.
    உன்ர விஸ்வாசத்தை காட்டுறதுக்கு இதவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது தம்பி.
    என்னடா பாக்குற?
    சுவாசத்தை நிறுத்தி போடு"
    வேட்டைக்காரன்(2009)-வேதநாயகம்
    இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான வில்லனாக கத்தியின்றி,இரத்தமின்றி,கூச்சலின்றி அனைவரையும் மிரட்டி இருப்பார்.
    அருமையான வசனம் மற்றும் அதை உச்சரிக்கும் போக்கிலே அட்டகாசமாக நடித்திருப்பார்.
    இது ஒரு காடு இங்க ஒன்ன அடிச்சா தான் இன்னொன்னு சாப்பிட முடியும்.
    ஒருத்தன் செத்தா தான் இன்னொருத்தன் வாழ முடியும்.
    நானும் ஒரு காலத்துல இப்பிடி தான் நாயா பேயா அலைஞ்சேன்.
    செத்த எலி கூட மாட்டல.
    ஆனா இப்போ ஒரு நாள் மானு,ஒரு நாள் மயிலு,ஒரு நாள் முயல் வகைவகையா கேக்காம எல்லாம் வந்து சேருது ஏன்னா
    இப்போ இந்த காட்டுக்கு நான் தான் ராஜா.
    எல்லாருக்கும் விஷயம் தெரியும் ஆனா ஒருத்தனும் தொட மாட்டான் ஏன்னா
    "வேதநாயகம்னா பயம்"

  • @humblysai
    @humblysai 3 роки тому +19

    கூரைய பிச்சி கொட்ட போது டி, என் வெள்ளைக்காரி...
    What a voice in " Thiruda Thiruda "

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 роки тому +7

    Language is not anybody's property, it is a gift of nature. Excellent sir.

  • @88mitra
    @88mitra 2 роки тому +14

    One of the greatest villains in Indian movies, RIP Salim Ghouse.. 😔🙏🏽

  • @chandrakanthsaminathan417
    @chandrakanthsaminathan417 3 роки тому +23

    Bold speach
    Bold voice
    Bold heart
    Im one of ur fan from vetri vizha. Please act more movies sir

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 роки тому +19

    பரந்த நோக்கு உடையவர். இந்த வீடியோ பார்த்த பின் இவர் மீது மதிப்பு ஏற்படுகிறது.

  • @Vijaydatheri
    @Vijaydatheri 2 роки тому +19

    His voice sounds like that of AmitabhBachan...
    Still remember his performance in Vetri Vizha as Zinda, Chinna Gounder and Thiruda Thiruda!
    Rest in Peace Sir 🙏🏽

    • @kasiraman.j
      @kasiraman.j 2 роки тому +1

      He did all dubbing voice for Amitabh in tamil ads..films etc..

    • @harikrishnankanakath2121
      @harikrishnankanakath2121 2 роки тому

      @@kasiraman.j What about Sharat Saxena in Suthanthiram? Is that also him? Can't understand the voice differentiation, because he changed the modulation👌

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 3 роки тому +17

    Such a unique voice nd acting skill....talented nd most underrated actor...our heros didn't book him for their movie becoz he will over shadow the heros with his supernatural acting skill... ferocious villian of all time...unique way of dialogue delivery 🔥✨

  • @balajim6145
    @balajim6145 2 роки тому +7

    Great man.. Our country misses you.. RIP 😭😭🙏

  • @mohammedkashif548
    @mohammedkashif548 3 роки тому +15

    Theatre Actor can adopt Cinema
    But Cinema Actor Cannot adopt theatre acting ..
    Well said 👍👍👍

  • @wowjutebags3504
    @wowjutebags3504 3 роки тому +24

    "Manners, Vetrivel manners "
    Still remember his dialogue in vetrivizha

  • @divyakumar05
    @divyakumar05 2 роки тому +14

    Very talented actor can't believe he passed away.Rest in peace.

  • @gunasekaran4482
    @gunasekaran4482 3 роки тому +26

    முஸ்லிம் ஆக இருந்தாலும் நெற்றியில் பொட்டு சூப்பர் மத நல்லிணக்கம்

    • @amarantirupur
      @amarantirupur 3 роки тому +2

      Being human is More than Enough to SURVIVE in this WORLD. Jai Hind Jai Tamizh Nadu

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому

      he is not muslim fully...

  • @srk8360
    @srk8360 2 роки тому +1

    தமிழை அழகாக உச்சரித்தது மிகவும் அருமை.
    நன்றி

  • @gunasilan4709
    @gunasilan4709 5 років тому +41

    Your voice so amazing prefect for villain

    • @prakashguru8872
      @prakashguru8872 3 роки тому

      Who smokes more cigarettes will get such type of voice...

  • @rajagopalek9453
    @rajagopalek9453 3 роки тому +6

    What an excellent actor. Why this cinema field missing him. Excellent vocabulary, outstanding expressions. I saw vettaikkaran several times for his acting only. He is eligible for Oscar or Academy awards. May God give him good health and long and peaceful life.

  • @ganyk13
    @ganyk13 2 роки тому +2

    Hello . Mr. Ghouse . You are a wonderful personality . Your answers to questions stand for it . I used to get wild on seeing villainy on your face , especially eyes . But was convinced ( somehow , I do not know why ) that in real life you would be different . You proved it today . Probably that shows the real meaning of “ Acting “ Destiny willing , I would like to meet you., one day .( I am 81 already )

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 роки тому +14

    The first time I had seen Salim Ghouse on media is on a very very popular Doordarshan Hindi TV serial called 'Subah ' way back in the 80's,..where he used to play a college student. That serial is about college students and the life surrounding them and used to be a rage among youngsters of that time.

    • @surjittopno3126
      @surjittopno3126 2 роки тому +1

      Yes I still remember I was just entered in college

  • @njpravin
    @njpravin 3 роки тому +7

    What a majestic voice. I loved his acting in Vetri Vizha, Chinna Kounder. Excellent screen presence with very good dialogue delivery in Tamil.
    Sad that tamil film industry did not use his talent even 10% I can say

  • @anandsabapathi
    @anandsabapathi 2 роки тому +3

    Why this man’s words didn’t expose to the world so far? Till his death! His words are so pure! Professional! Slipper slap on those who miss use the art! He got his name in few films that itself is the proud of his art! He deserved more but we didnt deserve !

  • @legendwarrior85
    @legendwarrior85 5 років тому +48

    one of my favorite villains along with Raghuvaran ....but unfortunately dumb Tamil industry didn't use his talent properly ! what a voice .... !

    • @subrasubra80
      @subrasubra80 3 роки тому +1

      100% truth, most of tamil ppls don’t like talented person

  • @SamExplains88
    @SamExplains88 3 роки тому +64

    Talented actor. Talent wasted by dumb industry. HIS VOICE IS STILL AMAZING...ROAR...❤❤❤❤🔥🔥🔥🔥

  • @dharmeshxx
    @dharmeshxx 3 роки тому +15

    One of the best underrated actor in Indian cinema

  • @sriiyer6484
    @sriiyer6484 2 роки тому +2

    Actor Salim Ghouse, played a villian character in a narcotics & drug serial in the 80's - SUBAH (Hindi). Let me tell you he scared the shit out of people watching the serial. He is one deadly performer.

  • @MrJayakumar21
    @MrJayakumar21 3 роки тому +9

    90's favorite villain .. he has amazing voice

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому +16

    Salim is one of the very intelligent actor in indian cinema

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 3 роки тому +5

    Terror villan voice very good actor and Indian cinema missing by much utilise... Which he has very good talent, young generation must learn something with him to improvise themselves thank you to do this interview video.... Congrats

  • @rizwanahmed2370
    @rizwanahmed2370 3 роки тому +5

    Sir I'm really a very big fan of yours your villain character s amazing characterisation.... Hats off to you sir......

  • @moomunna697
    @moomunna697 3 роки тому +3

    இப்போ அர்ஜுன் தாஸ் மாதிரி அப்போ உங்கள் குரல், ஒரு கம்பீரம் இருக்கும். வெற்றி விழா ஜிந்தா வேட்டைக்காரன் வேதநாயகம்,ரெட்...... யாருக்கெல்லாம் இவர் குரல் பிடிக்கும்

  • @ramvengat6722
    @ramvengat6722 2 роки тому +4

    Wow sir 👌👌👌👌👌👌 ur vettaikaran last dialogue...... சிவனும் நானும் வேறில்லை 👏👏👏👏👏👏👏

  • @aadeek7413
    @aadeek7413 3 роки тому +4

    🤩waav ...what a man...👍👏👏👏
    Most smartest , stylish vilion ..in Indian cinema..
    Unforgettable. Character s
    Maasaanam from Seeman,
    Sakkara kounder in Chinna kounder,
    Zintha in Vetrivizha,
    Thiruda thiruda , ...👍👏👍🥂

  • @randyorton3896
    @randyorton3896 3 роки тому +2

    Awesome speech, his performance in vetri vizha and vettaikaran will be terrific. Respecting the values of culture is really great. His voice can make any one scare.My dear Stephen Raj and vedanayagam na bayam are benchmarks

  • @captaincool3496
    @captaincool3496 3 роки тому +6

    Great villain and powerful voice🔥🔥

  • @stalinr6226
    @stalinr6226 3 роки тому +5

    Thank god he got an exposure outside Tamil Industry! Good feeling to hear that i always loved his voice and acting.

  • @ananth051284
    @ananth051284 3 роки тому +4

    Wonderful message by a great actor 🙏
    I have seen him as a cruel baddy in thiruda thiruda and Chanakya.
    Such talent ,😀 amazing ,👏

  • @JakesJoy31
    @JakesJoy31 5 років тому +21

    Sir, Still remember ur unbelievable performance with mohanlal in 'Thazhvaram' film ..🙏🙏

  • @hermeslord
    @hermeslord 4 роки тому +8

    Salim Ghouse.. is a lost opportunity for tamil films, you won't get a brilliant actor like him again.. and very few directors have the material to get the best out of him

  • @sankarbabu8289
    @sankarbabu8289 3 роки тому +15

    Verti vizha, thiruda thiruda, Chinna gowndar super villain n like his voice

  • @matrixrajesh8799
    @matrixrajesh8799 5 років тому +24

    Roar voice is still!

  • @renganathanreports2483
    @renganathanreports2483 3 роки тому +5

    Subscribed your channel for refinding and spend time for this underrated talent... Loved his thiruda thiruda performance

  • @dom7912
    @dom7912 3 роки тому +9

    The best villain in all India cinema.. absolute villain unfortunately didn't do many films

  • @simplykrish9
    @simplykrish9 3 роки тому +10

    Sheer genius who never got his due...rare educated cinematic genius

  • @shankarsiva5331
    @shankarsiva5331 2 роки тому +6

    One of my greatest memories of tamil cinema! Vettri Vizhla.. the scene with him and kamalhasan !! Where you'll see Mr Salim, takes over the scene... fantastic to watch.. and the introduction scene for Zintha... I was 13 when I saw this movie and still remember the dialogs..which starts like" yaar antha Steven Raj " what an actor

    • @rajeshiyer1692
      @rajeshiyer1692 2 роки тому +1

      Same here machi

    • @harikrishnankanakath2121
      @harikrishnankanakath2121 2 роки тому

      Also his roaring voice🥰👌

    • @shankarsiva5331
      @shankarsiva5331 2 роки тому

      Too bad, Tamil cinema didn't showcase his talent

    • @harikrishnankanakath2121
      @harikrishnankanakath2121 2 роки тому

      @@shankarsiva5331 Yes. Only a few cult movies like Vetri Vizha, Chinnagoundar, Thiruda Thiruda, Daas, Vettaikkaran. Even he couldn't shine in the field of dubbing

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 роки тому +1

    @5:13 Well said. Film actors entering politics has been the curse of TN. Cinema influence has ruined this state.

  • @kumar7665
    @kumar7665 3 роки тому +3

    He speaks from heart. Industry is full of jokers who does not encourage talented and class actor like salim sir.

  • @thaache
    @thaache 3 роки тому +25

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil
    எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.--------உ

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 3 роки тому +1

      I am tamizhan, but ennal tamizhil type seiya mudiyavillai, theriyavillai. kaaranam thaamatham aagirathu.enna seiya

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 3 роки тому

      @@KMK-rk9qw
      தாமதமாக பதிவு செய்ய முடிகிறது என்பதற்காக நம் தாய் மொழியை விட்டு கெடுக்க முடியாது அல்லவா.

    • @thaache
      @thaache 3 роки тому

      @@KMK-rk9qw பதிலிட்டமைக்கு மிக்கநன்றி. கவலைவேண்டாம். தொடர்ந்து தமிழில் மட்டும் தட்டச்சு செய்துவந்தால் ஒரிரு வாரங்களுக்குள் சரளமாக எழுதத்துவங்கிவிடலாம் என்பது உண்மை. முயற்சி செய்து பாருங்கள். இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html

    • @sridineshsridinesh6312
      @sridineshsridinesh6312 3 роки тому +2

      Plz tamil eapde typ pandrdhu

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 3 роки тому

      @@sridineshsridinesh6312 முதலில் உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா?!. பிறகு நீங்கள் என்ன அழைபேசி வைத்து உள்ளீர்கள் என்று பதிவு செய்யுங்கள் அதன் பிறகு நான் சொல்கிறேன். அதாவது சாம்சங், ஐபோன், ரெட் மீ, ரியல் மீ. என்று எந்த வகை அழைபேசி வைத்து உள்ளீர்கள்.?.

  • @youngperspectivestudio7183
    @youngperspectivestudio7183 3 роки тому +4

    Such a magnificent voice for villain character after raghuvaran sir. Industry should explore him more

  • @kumaressan
    @kumaressan 6 років тому +8

    amazing voice!!!

  • @uma1ashok
    @uma1ashok 4 роки тому +3

    Sign of a very well educated man.very wise thoughts.been a big ran of him since subah TV serial days.he has a very unique voice.

  • @ramnextgen
    @ramnextgen 2 роки тому +1

    Great man. We learned acting from him, in a 2-day course. He was so generous, kind, and encouraging. Great guru in theatre. Was also into martial arts, emphasised so much on voice culture and restraint in acting. Kozhandha mari oru punnagai on his face always. Blessed to have been there. Thank you so much, guru. You had us hooked when you said, "Vaa, Stephen Raj!" in Vetri Vizha. Om Shanti!

  • @thilagarthilagar1853
    @thilagarthilagar1853 3 роки тому +8

    சின்னகவுண்டர் படத்தில் சக்கரைகவுண்டர் பாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார்.

  • @amudharani5187
    @amudharani5187 2 роки тому +2

    Highly knowledgeable person in thoughts and words.not only cinema other field can make use of him

  • @sudhakarji
    @sudhakarji 3 роки тому +3

    A wonderful actor. The first time I saw him was act as a drug addict, and he did such a fabulous job. At a time when drugs were not really a big problem in the society, his acting made sure that it had a huge impact on the youngsters.

  • @svraman72
    @svraman72 3 роки тому +2

    A great talent from yeh jo hai zindagi & my favourite role as bharat from subah. Great analysis on the subject with clear foresight.
    All the best for the future.

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 3 роки тому +3

    I Really Like Him In Vetri Vel, Thiruda, Thiruda, Etc., Superb Voice, Stephen Raj, விளையாட்டுல....., , பிடிக்கும்......., வெற்றி வேல், Etc., Etc., Dialogues. Stephen Rajjjj, Wow What A Voice, Great Salute To You Sir.

  • @mayankaranya
    @mayankaranya 5 років тому +3

    राज्यसभा टीवी क्रत हमारा संविधान नाटक में आपका काम अद्भुत एवम् अतुल्य था ।
    बहुत बहुत शुभकामनाए।

  • @mayankaranya
    @mayankaranya 5 років тому +22

    Very few people knows that he is grand master in Reiki . He is a successful user of energy healing sciences .

    • @idleandactive
      @idleandactive 4 роки тому

      Oh is it?

    • @greatjg8154
      @greatjg8154 3 роки тому +1

      Nice to hear the message

    • @mayankaranya
      @mayankaranya 3 роки тому

      @@idleandactive yeah

    • @vmaddyy
      @vmaddyy 3 роки тому +1

      He is famous theater artist first in Marathi and then he got into films. Please correct me if I am wrong

    • @mayankaranya
      @mayankaranya 3 роки тому +2

      @@vmaddyy i am not sure his marathi association because by origin he is tamiz .

  • @nazrinrahimnazrin8714
    @nazrinrahimnazrin8714 3 роки тому +1

    I support your theme against actor and actresses shouldn't jump into politics. They lose their self respect.

  • @andril0019
    @andril0019 3 роки тому +10

    Big boss ஆரியை "ரெட்டைச்சுழி" படத்தில் பார்த்தபொழுது இவரின் மகன் என்று நினைத்தேன்!

  • @iammanishsengar
    @iammanishsengar 3 роки тому +4

    He gave his voice for king Leonidas in 300 for hindi dubbing
    Fan of his voice ❤

  • @kalilahmed7222
    @kalilahmed7222 3 роки тому +5

    His Most Notorious Villain -- TT Vikram of ManiRatnams Thiruda Thiruda. Brilliant 👍
    Mainly His Voice❤️👍

  • @balamadras
    @balamadras 3 роки тому +2

    very short interview. I wish to hear more from him. He is very knowledgeable and distinguished views.

  • @sriramrajaraman4110
    @sriramrajaraman4110 3 роки тому +8

    THE BEST VERSATILE ACTOR. ONE OF MY FAVORITE.PECULIAR VOICE LIKE GREGORY PECK.

  • @vinothlakshminarayanan4150
    @vinothlakshminarayanan4150 3 роки тому +31

    "Avan odambu irumbu maadhiri, adha onnum panna mudiyadhu. Avan manasu poo madhiri, adha dhaan edhavadhu pannanum"
    His dialogue in Chinna Kounder.. :)

  • @jonsantos6056
    @jonsantos6056 4 роки тому +10

    He is a very good villain after Raghuvaran. Zinda in Vetri Vizha is very good. Vettaikaaran also, he stole the show more than vijay. I thought Dhruva Nathchathiram villain was Salim Ghouse. Hope to see this guy in at least another Tamil movie as villain.

  • @sudhar889
    @sudhar889 3 роки тому +6

    Vetri vizha my two jokers exceptional dialogue modulation. Hats off sire. What a command with your English.

    • @sudhar889
      @sudhar889 3 роки тому

      REally notwadays talents are getting wasted. Ghouse ji is one best in voice modulation. One talent that got underestimated. truly sir please come back to take better villanious roles similar to zindha.

  • @suganthisuganthi5636
    @suganthisuganthi5636 2 роки тому +1

    ஐயா உங்களை நான் சுகந்தி பகடை பண்ணிரெண்டு என்ற படத்தில் உங்களை பார்த்து இருக்கிறேன் அதில் நீங்கள் காரத்தே மாஸ்டர் செம்ம வில்லன்

  • @jdsnoah8400
    @jdsnoah8400 3 роки тому +2

    What a speech. What a base voice. And talented person.🥰🥰🥰🥰🥰🥰

  • @gopsindiangops4496
    @gopsindiangops4496 3 роки тому +3

    My favorite actor. Directors should give him chance for the big films.

  • @isskris8394
    @isskris8394 3 роки тому +4

    What a bravo guy...voice act moments...can't get someone else except Salem G

  • @eddyking2958
    @eddyking2958 3 роки тому +2

    Good interview.... Excellent orator...

  • @sivakumareddy
    @sivakumareddy 3 роки тому +4

    After raghuvaran he is the best villain ❤

  • @cindyw9632
    @cindyw9632 4 роки тому +6

    Excllnt actor spks very intelligent knows few forgein languages 👍

  • @rajeshkhanna6778
    @rajeshkhanna6778 3 роки тому +3

    Sir you are the best villain I have ever seen !!!! Come back again in movies we miss u sir

  • @akraamji1245
    @akraamji1245 3 роки тому

    Sir unga kural super and unga Nadippu sollave tevai illai super . vetanayam na payam super marakkave mudiyathu sir🙏🙏

  • @user-hq4kr3tk2x
    @user-hq4kr3tk2x 3 роки тому +1

    Wonderful person ❤ 💕
    Super 👌 fantastic 👏 interview 👏
    💖💖😍🔥🔥😍😍💖😍💖💖😍😍💫
    💖😍🙏🔥Love you sir💖😍🔥🙏💫🥰🌟

  • @kumar7359
    @kumar7359 3 роки тому +6

    Great man. Wish he had more opportunities in Tamil films.

  • @kaushikrajan6248
    @kaushikrajan6248 4 роки тому +4

    Legend 🙏 Wonderful actor, a polymath and articulate

  • @Skandawin78
    @Skandawin78 3 роки тому +3

    Great actor, I like from Vetri vizha.. such a great voice and screen presence. Not sure why he didn't click in tamil