கேன்சர் இல்ல, அதுக்கும் மேல...DNA கூட தப்பாதுசுனிதா உடைத்த உண்மை- திக் திக் வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 431

  • @charunandu3804
    @charunandu3804 6 місяців тому +97

    விண்வெளியில் இவளோ ஆராய்ச்சி செய்றதுகு மனிதர்களுக்காக படைக்கப்பட்ட பூமிய பாதுகாக்க ஏன் இந்த உலக முயற்ச்சி பண்ண கூடாது 😢. இந்த இயற்க்கை நமக்கு குடுகாத வளங்கள் என்ன இருக்கு! ? இத பாதுகாத்தலே மனித இனம் காப்பாற்ற படும்.

  • @abiramyabiramy4434
    @abiramyabiramy4434 6 місяців тому +93

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே....

  • @srikrishnaadstamilads4826
    @srikrishnaadstamilads4826 6 місяців тому +149

    மனிதர்கள் என்றும்‌ இயற்கையை வெல்ல முடியாது..... வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்க பிராதிக்கிறோம்

  • @pungavan
    @pungavan 6 місяців тому +550

    இவர்கள்.நலமாக.பூமிக்கு திரும்ப வேண்டும்...
    எல்லாம் வல்ல இறைவனை நோக்கி.. வேண்டுகிறேன்.
    God is great 👍

    • @IrudayamA-c6o
      @IrudayamA-c6o 5 місяців тому +2

      *மோடி போய் அழைத்து வந்துவிடுவார்!..*
      *கடவுளின் மகன் ; ஏழைத்தாயின் மகன் அல்லவா?..*

    • @shayshayathi.v603
      @shayshayathi.v603 5 місяців тому

      AMEEN

  • @vanithasurya4511
    @vanithasurya4511 6 місяців тому +1067

    இந்த அழகுல விண்வெளியில் மக்களை வாழவைக்க போறாங்களா பூமிய தவிர எங்கயும் வாழமுடியாது 🥰

    • @raa1840
      @raa1840 6 місяців тому +11

      😂😂😂

    • @ShivaShiva-q5e7j
      @ShivaShiva-q5e7j 6 місяців тому +43

      என்னடா ஒங்க பரி சோதனை மொதல்ல இந்தியாவுல உள்ள பச்ச குழந்தைகள பாருங்க ஒரு நாளைக்கு 80 லட்சம் குழந்தைதைகள் உணவு இல்லாமல் தவிக்கின்றனவம் அது உங்களுக்கு தெரிய வில்லையா போங்கடா நீங்களும் ஒங்க ஆரச்சியு சீமான் மூத்தரத்திரத்த vaangee😀 குடிங்க ஸ்ரீ லங்கா பச்ச தமிழன் சிவரத்னம் இரத்தினபுரி மவாட்டம் இறகுவானை உங்களால முடிஞ்சத செயிங்க ஐ am weting🥰

    • @lias4788
      @lias4788 6 місяців тому

      Thambi patta vae poda arambichutaangal Ella paana karararaiyum anupi vaikkattum first

    • @pethurajm3970
      @pethurajm3970 6 місяців тому

      Poda brainless 😂

    • @karthikeyan-ri4dm
      @karthikeyan-ri4dm 6 місяців тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂super

  • @nithyak938
    @nithyak938 6 місяців тому +14

    முருகா நீங்க துணையாக இருந்து அவர்களை காக்க வேண்டும் 🦚🙏🏻🙏🏻🙏🏻🦚

  • @sathyajairithwik1718
    @sathyajairithwik1718 6 місяців тому +395

    நலமாக திரும்ப என் இறைவனை வேண்டுகிறேன்

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 6 місяців тому +216

    வானத்தை வசமாக்க முடியுமா ஆராய்ச்சி செய்ய கோடி கோடியாய் செலவு செய்தும் சாப்பிட விவசாயம் தான் தேவை அதற்கு செலவு செய்ய அரசு முன் வர வேண்டும் விவசாயம் காப்போம் உங்கள் விவசாயி 💪💪💪💪 நம்ம சேனலையும் பாருங்க நண்பர்களே 💪💪💪💪

    • @VivinNathan
      @VivinNathan 5 місяців тому

      Athu theriama tha neraia Peru pasi la vaadranga

    • @coimbatorian1497
      @coimbatorian1497 5 місяців тому

      Dei soo..a moodunga da epo pathalum katharite

  • @Thara-S.L
    @Thara-S.L 6 місяців тому +15

    யாராவது கேட்டாங்களா கடவுள் கொடுத்த ஒரு உயிர் நம்ம என்னதான் சம்பாதித்தாலும் அந்த வயிறு நிறைய மட்டும் தான் சாப்பிட முடியும் யாராவது அதிகமா சாப்பிட முடியுமா நல்ல காசு இருக்குன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க இந்த உயிர் போனா வாங்க முடியாது

  • @JayapriyankaPriyanka-ks1mb
    @JayapriyankaPriyanka-ks1mb 5 місяців тому +7

    மனிதர்களை காப்பாற்றுவதை விட 🤔🤔🤔🤔 மனிதர்களிடமிருந்து இந்த பிரபஞ்சத்தை தான் காப்பாற்ற வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Sukumar-dt2vm
    @Sukumar-dt2vm 6 місяців тому +8

    நீங்கள் வெற்றிகரமாக திரும்ப ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இறைவன் உங்களை காப்பாற்றுவார் 🙏🙏🙏

  • @JegathaJones
    @JegathaJones 6 місяців тому +323

    தேவனே இவர்களை காப்பாத்துங்க❤

    • @JegathaJones
      @JegathaJones 6 місяців тому

      @venkatmuruganagr7720 ok

    • @Jonesmusic07
      @Jonesmusic07 6 місяців тому +2

      ipad pesurathu thavaru 😢

    • @DSR32014
      @DSR32014 6 місяців тому +7

      ​@venkatmuruganagr7720do not play with God. Have some fear. Without God we are nothing.

  • @SamsunDurai
    @SamsunDurai 6 місяців тому +55

    இருக்குற பூமில நன்நடைக்கையோடும் விவசாயம் செய்தும் வாழ்ந்தால் போதும்

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 6 місяців тому +233

    இந்த உலகத்தில் எத்தனை உயிர் பசியால் துடிக்குது அதைப்பார்க்க இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மனசு இல்லை ஆனா தேவை. இல்லாத வேலை எல்லாம் பாத்துக்கொண்டு திரியுறானுங்கள் 😢😢😢

    • @SURENINFO-iq1dx
      @SURENINFO-iq1dx 6 місяців тому +19

      Don't use mobile phones bro... Give some that money to poor people...nee mattum sogama vazha technology venum

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 6 місяців тому

      @@SURENINFO-iq1dx ஒரு தனிமனின் உரிமை உணவு உடை உறையுள் கல்வி வேலை இருப்பிடம் அதை கொடுக்கவேண்டியது ஒரு அரசின் கடமை வளர்ச்சி என்பது மனிதனின் வாழ்க்கைக்கு உதவணும் வளர்ச்சி மனிதனை அழிக்கக்கூடாது ஒரு பிள்ளை பசிக்குது என்று தன் தந்தையிடம் சொல்லுது தந்தை சொல்லுறான் இல்லை ்அம்மா உன் கல்யாணத்துக்கு 100 பவுண் சேர்க்கிறேன் என்று அதுமாதிரிதான் இதுவும் டெக்லோஜியை கண்டு பிடிச்சு என்னத்தை சாதிச்சுப்போட்டிங்க இது எல்லாம் தேவை இல்லாத் வேலைதானே கண்டுபிடிச்சு என்ன செய்யப்போகினம் இறைவன் தந்த பூமியை காப்பாத்த வக்கில்லை ☹️☹️☹️☹️

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 6 місяців тому +2

      வாங்க பூமர் அங்கிள்😂😂
      தற்குறி தாயோ... 😂😂

  • @amirthabashini.a7354
    @amirthabashini.a7354 6 місяців тому +153

    இவர்கள் நலமாக திரும்ப வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @PandiyanGomathi-tx8rc
    @PandiyanGomathi-tx8rc 6 місяців тому +10

    அப்பா அவர்கள் இருவரும் நல்ல படியாக பூமிக்கு திரும்பி வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rithanyat5759
    @rithanyat5759 6 місяців тому +14

    😢😢Pls ellarum ivangalukkaga pray pannugga.kandipaa ivanga thirumba varuvaanga

  • @mj585
    @mj585 6 місяців тому +60

    இவ்வளவு கஷ்டம் வரக்கூடாது ❤🎉நலமுடன் வரணும் 🎉

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 5 місяців тому +1

    என்தேவனே
    உங்களால் எல்லாம் கூடும்
    உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமில்லையே அப்பா.
    அவர்களுக்கும் அவரகள் குடும்பத்தினருக்கும் நல்ல பலத்தையும் தைரியத்தையும் கொடுங்கப்பா

  • @munivelb1981
    @munivelb1981 6 місяців тому +60

    மக்கள் யாரும் பதற்றம் அடையவில்லை. மீடியா தான் பதற்றமாக உள்ளது. இவர்கள் பூமியில் இருந்து பூமிக்கு நண்மை செய்ய முயற்சி செய்து இருந்தால் பாராட்டலாம். வீண் வேலை விண்வெளி பயணம்

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im 6 місяців тому +1

      உண்மை 😢😢😢😢😢

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 6 місяців тому +1

      ஏன்டா இப்படி தற்குறியா இருக்கீங்க 😂😂😂

    • @munivelb1981
      @munivelb1981 6 місяців тому

      @@prakashmuthusamy-oj8dd புரியல

  • @viratrahul9730
    @viratrahul9730 6 місяців тому +16

    இறைவா காப்பாற்றுங்கள்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshwarin7600
    @maheshwarin7600 6 місяців тому +103

    கர்த்தாவே என் தேவனே 💞இவர்களை காப்பாற்றும் 💞இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் 💞ஆமென் 💞👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 6 місяців тому +89

    எல்லாம் வல்லவரே
    உங்களால் கூடாது என்று சொல்ல எதுவுமேயில்ல.
    பாதுகாருங்கப்பா

  • @rahmankhansusaimanickam1972
    @rahmankhansusaimanickam1972 6 місяців тому +72

    யா அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு பேரும் நல்லபடியாக பூமி திரும்ப உன்னுடைய கிருபை நான் இன்ஷா அல்லாஹ்

    • @SolaTamilan
      @SolaTamilan 5 місяців тому +2

      யா சிவபெருமானே அவர்களை காப்பாற்றுங்கள்.. நீங்கள் இன்றி ஒரு அணுவும் அசையாது.. அவர்களை காப்பாற்றுங்கள்.. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..

    • @rahmankhansusaimanickam1972
      @rahmankhansusaimanickam1972 5 місяців тому

      @@SolaTamilan kandippa

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 6 місяців тому +63

    ஒன்றும் நடக்காது வெற்றி கரமாக திரும்புவார்கள் நீங்கள் தான் ஊதி பெரிதாக்கரிங்க

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im 6 місяців тому

      😂😂😂😂😂😂

    • @vkavitha2329
      @vkavitha2329 6 місяців тому

      yes

    • @VivinNathan
      @VivinNathan 5 місяців тому

      Kalpana chawla epadi aanga nasa kaapathama vitutangale paavam ivangalayathum kaaptranum

    • @VivinNathan
      @VivinNathan 5 місяців тому

      Hair eh kela nikamatrathu

    • @thangarajr9905
      @thangarajr9905 5 місяців тому

      Correct bro. இதெல்லாம் தெரிந்து plan B, plan C யோட தான் போவாங்க. இந்த news Channel காரங்க சும்மா போட்டு ஊதி ஊதி பெருசாக்குறா
      ங்க

  • @godisloveanish8100
    @godisloveanish8100 6 місяців тому +114

    உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கணும்.

  • @indian6172
    @indian6172 6 місяців тому +39

    God bless you. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 6 місяців тому +3

    No one can beat you in negativity
    அருவியை நீர் வீழ்ச்சியாக
    மாற்றியவர்கள் அல்லவா

  • @mayilaifood9080
    @mayilaifood9080 6 місяців тому +7

    இயற்கையை வெல்ல முடியாது.

  • @ArunArun-qc8fy
    @ArunArun-qc8fy 6 місяців тому +3

    விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்றவர்கள். பத்திரமாக திரும்ப இறைவனை வேண்டுவோம்

  • @villagemasalafactory
    @villagemasalafactory 6 місяців тому +25

    எனக்கு ஒரு டவுட் அப்போ போன முறை சுனிதா 6 மாதம் இருந்தார்களே அப்போது எதுவும் ஆகல இப்போ ஏன் ஆகுது

    • @S.K648
      @S.K648 6 місяців тому

      Adhaan helium gas leak ahgudhunu solrangaley , Thani chamber ley rombha naala irukanga

    • @venkatesanm62
      @venkatesanm62 6 місяців тому

      இவனுங்க சும்மா கிளப்பி விடுறாங்க அங்க ஒரு வருடம் வரை தங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு உள்ளது...
      அது மட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்னால் இதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்ப முடியாமல் இயந்திரம் பழுது ஏற்பட்டது ஆனால் அதை சரி செய்து அவர்களே கொண்டு வந்தார்கள் ஆனால் அதற்கு ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டி இருந்தது...

    • @rdhivagarrdhivagar9300
      @rdhivagarrdhivagar9300 6 місяців тому +1

      ஹீலீயம் கேஸ் வெளியேறுது

  • @rockymanx
    @rockymanx 6 місяців тому +9

    நீங்க வென்று வர வேண்டும்
    வெற்றி நமதே

  • @logu1773
    @logu1773 6 місяців тому +2

    முருகன் ஒருவனே துணை நல்ல படியாக பூமிக்கு திரும்ப வர வேண்டும்

  • @thangavellic864
    @thangavellic864 6 місяців тому +6

    சாட்டிலைட் தொழில்நுட்பம் மட்டும் போதும் மனிதர்களை வாழ வைப்பது குடியேறுவது எல்லாம் விட்டு விட்டு பூமியில் ஒழுக்கமாக வாழ்வதை பாருங்கள்

  • @arokiamary5921
    @arokiamary5921 6 місяців тому +3

    மனிதன் போனால் இப்படித்தான்,, ஆனால் இயேசு கிறிஸ்து நீ நல்லவனாக என்னை பின்பற்றி வாழ்ந்தால்,, நானே இலவசமாக பரலோகதிற்கு அழைத்து செல்வேன் என்கிறார்,,, அதையே நாங்கள் பின்பற்றுவோம்

    • @vijayarani4965
      @vijayarani4965 6 місяців тому +1

      Yenda iingaiuma koduma😂😂😂

    • @07.aqsamaryam83
      @07.aqsamaryam83 5 місяців тому +1

      Easuu anni pinpatrinal paralogam selamudiyathu allah vai pin patrinol than paralogam sellamudiyum easyu

  • @Sharmila1968
    @Sharmila1968 6 місяців тому

    நலமுடன் திரும்ப வேண்டும் 💐💐

  • @piruthifashion4043
    @piruthifashion4043 6 місяців тому +14

    God bless both of you....,

  • @kamarajkaleeswari2594
    @kamarajkaleeswari2594 6 місяців тому

    நலமாக திரும்ப இறைவனை வேண்டுவோம்

  • @tnsamiba
    @tnsamiba 6 місяців тому

    நலமாக திரும்பிட இறைவனை வேண்டுகிறோம்.

  • @devkrish2809
    @devkrish2809 3 місяці тому

    சுனிதா நலமுடன் பூமி திரும்ப கடவுளை பிரார்த்தனை செய்வோம்.

  • @jmr6041
    @jmr6041 6 місяців тому +3

    Wish them safe return.. இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்.. அங்க எதுக்கு போறீங்க? பூமியில் ஆயிரம் பிரச்சனைகள்... அத முதல்ல சரி செய்ங்க.. நிலவு ஆராச்சியை இந்தியா கைவிட வேண்டும்.. வீண் செலவு..

  • @2025தமிழ்தேசியம்
    @2025தமிழ்தேசியம் 5 місяців тому +1

    சீமான் சொன்னது சரி.❤

  • @maneshamanesha7580
    @maneshamanesha7580 6 місяців тому +8

    Boing la pona going dhan... Local la travel pandra plane ✈️ return varaadhu idhula space 🌌 ku vera... Enna pannalum earth la mattum dhan vaaza midium

  • @rudrarudra4292
    @rudrarudra4292 6 місяців тому

    இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசபட்ட கதை தான் 😢

  • @psaravanan5600
    @psaravanan5600 6 місяців тому +13

    நிச்சயம் 100% இருவரும் பூமிக்கு திரும்பி வருவார்கள்

  • @shobashoba8360
    @shobashoba8360 5 місяців тому +1

    Let's whole universe pray for their safe return.God is great🙏🙏

  • @parvathyveeramani9289
    @parvathyveeramani9289 5 місяців тому

    நலமாக திரும்புவதற்கு இறைவனை வேண்டுகிறேன்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 6 місяців тому +30

    எனக்கு ஒரு சந்தேகம்... மற்ற நாட்டு விண்கலங்கள் இருக்கும் என்று சொன்னார்களே😢😢அதில் வரமுடியாதா😢😢😢

    • @karthiga8042
      @karthiga8042 6 місяців тому +4

      Elon musk kita help kekala pa nasa 😢keta help panuvanga

    • @raudrinarasimhi3233
      @raudrinarasimhi3233 6 місяців тому +13

      Ithu enna oru bus lerndu innoru bus la vara maathri nu nenacchingala ?😂

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im 6 місяців тому

      😂😂😂😂😂😂😂

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im 6 місяців тому

      😂😂😂😂😂😂😂

    • @ishabeynazeer
      @ishabeynazeer 6 місяців тому

      😂😂😂

  • @Funny_tube23
    @Funny_tube23 6 місяців тому +3

    God save them and give strong to their family.

  • @bharathiganesan2106
    @bharathiganesan2106 6 місяців тому

    பத்திரமாக திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @rojadevi2613
    @rojadevi2613 6 місяців тому +6

    இவர்கள் நல்ல சுகத்துடன் நல்லபடியாக திரும்பி வர வேண்டுகிறோம் ஓம் நமசிவாய 🙏

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 6 місяців тому +4

    God is with you🙌

  • @mithuunaram4628
    @mithuunaram4628 6 місяців тому +4

    Iraivanai prathirpoam

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 6 місяців тому +5

    May God bring them back to Earth

  • @vidhyavenkat3031
    @vidhyavenkat3031 6 місяців тому +5

    God save 2 people please 😢😢

  • @syed4144
    @syed4144 6 місяців тому +3

    God bless u

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 6 місяців тому +1

    Be courageous n confident..you both will succeed..best wishes for a safe return 🎉

  • @raniks5043
    @raniks5043 6 місяців тому +34

    கண்டிப்பாக நல்ல படி பூமிக்கு வாங்க

  • @stephenkj6799
    @stephenkj6799 6 місяців тому

    God bless both of them❤❤❤

  • @angelgaming3531
    @angelgaming3531 6 місяців тому +5

    ❤❤❤❤God bless you take care health❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhini1289
    @nandhini1289 6 місяців тому

    இத்தனை பேரோட பிரார்த்தனை அவங்கள பத்திரமா கொண்டு வந்து சேர்க்கும்.

  • @kalaiselvanramalingam2968
    @kalaiselvanramalingam2968 6 місяців тому +5

    Oh my god..pls save them ...

  • @artspromoters3061
    @artspromoters3061 6 місяців тому +2

    God blessed you

  • @chitradeepika8767
    @chitradeepika8767 6 місяців тому +3

    Save them❤❤❤ god 🙏🙏🙏

  • @victoriasjv87
    @victoriasjv87 5 місяців тому

    🙏 I Pray for Them God will save them and Be with them

  • @electricalmep5309
    @electricalmep5309 6 місяців тому +2

    God is best planner ❤

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 6 місяців тому

    நலமுடன் திரும்ப கடவுளை வேண்டி கொள்கிறேன்

  • @DB-tl3uk
    @DB-tl3uk 5 місяців тому

    They will return for sure god is great

  • @niranjanagreety2984
    @niranjanagreety2984 6 місяців тому

    ஏசப்பா அவர்களை காப்பாற்றுங்க அப்பா

  • @GopalaKrishnan-04
    @GopalaKrishnan-04 6 місяців тому

    விதியை மாற்றும் சக்தி.... சிவசக்தி நம்புங்கள்... ஓம் நம சிவாய கூறுங்கள் ... வெற்றி நிச்சியம்.

  • @IndiraSeenu
    @IndiraSeenu 4 місяці тому

    Pls jesus help me 😢😢😢

  • @pbalamurugan5858
    @pbalamurugan5858 6 місяців тому +3

    அதீத அறிவியல் வளர்ச்சி ஆபத்தையே உண்டாக்கும்

  • @Gsudharsan255
    @Gsudharsan255 5 місяців тому +1

    Idhuku edhuku da anga poi research pandringa

  • @arulkumaran8260
    @arulkumaran8260 6 місяців тому +2

    பூமியிலே நிம்மதியா வாழ முடியல இதுல விண்வெளியில் போய் என்னடா பண்ண போறீங்க

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 6 місяців тому +106

    இந்த லட்சணத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப போகிறார்களாம்

  • @ushaiyer777
    @ushaiyer777 5 місяців тому

    Pray they return home safe!

  • @abunisma
    @abunisma 5 місяців тому

    Great

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 5 місяців тому

    God bless

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 5 місяців тому

    எவ்வளவு பெறிய விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியாளர்கள் ... எந்த டிபார்ட்மெண்ட்டா இருந்தாலும் எல்லாரும் வேலை செய்வது அவரவர் வயித்து பிழைப்புக்காக தானே ஒழிய... எவராலும் ஒரு புதிய உலகத்தை உருவாக்க முடியாது... Finally எல்லாருடைய உயிரும் இறைவன் கையில் தான்..

  • @KirtimuruganMurugan
    @KirtimuruganMurugan 6 місяців тому +2

    Oh God, save them.

  • @Pakpulsar1985
    @Pakpulsar1985 6 місяців тому +2

    இறைவன் கொடுத்த பரிசு பூமி அத காப்பாற்ற தெரியல வந்துட்டானுங்க செவ்வாய் புதன்னு

  • @Godhawari
    @Godhawari 6 місяців тому +1

    இந்த ஆராய்ச்சி எல்லாம் அவசியம் இல்லை.

  • @snk7075
    @snk7075 5 місяців тому

    Why News anchor suggested to wear short dress? Where is traditional saree..

  • @krishnamoorthyranganathan2777
    @krishnamoorthyranganathan2777 6 місяців тому

    Pray God for their Safe Return to Earth.

  • @vanitk5078
    @vanitk5078 6 місяців тому +3

    May Lord SAVE THEM!

  • @utubevaathi
    @utubevaathi 6 місяців тому

    முருகா இவங்க நலமாக திரும்ப வேண்டும்😢

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 6 місяців тому +8

    நலத்தோடு பூமிக்குத் திரும்புவார்கள்.

  • @chitradevi835
    @chitradevi835 6 місяців тому

    கடவுள் பூமியை மட்டும்தான் மனிதன் பிற விலங்குகள் வாழ படைத்திருக்கிறான் அதை மாற்ற நினைத்தால் விபரீதம்தான் நடக்கும்!!!!

  • @chitrapurush6028
    @chitrapurush6028 5 місяців тому +1

    Fantastic 4 la spacela DNA change nala super powers kidaikum Similar story

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 6 місяців тому +2

    பிள்ளையார் கொண்டு போயிருக்கு sunita.....யாரும் பய பட வேண்டாம்... மோடி அய்யா ஏதாச்சும் vali❤வச்சிருப்பார்.... கடைசியா செய்வார் மோடி ❤❤❤❤❤. எல்லோரும் புள்ளையாரையும், மோடியையும் நோக்கி பிரார்த்தனை செய்யுங்க ❤❤❤❤

    • @elakkiya1056
      @elakkiya1056 6 місяців тому

      😮

    • @kdnn5375
      @kdnn5375 6 місяців тому +2

      😂

    • @venkatesanm62
      @venkatesanm62 6 місяців тому +2

      உன் வாயை அகலமாக திற அதில் நான் நிரப்புவேன் ...
      பைபிள் வசனம் பாசு

    • @KLatha-KKL
      @KLatha-KKL 6 місяців тому

      😅

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 6 місяців тому

      தற்குறி உன்னை குழி தோண்டி புதைக்குறேன்... பிள்ளையார் கிட்ட வேண்டு வந்து காப்பாத்தட்டும்... தற்குறி தாயோளி

  • @sumathyganapathy5265
    @sumathyganapathy5265 6 місяців тому

    Om shanthi🙏🙏🙏🙏🇲🇰🇲🇰

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 місяців тому

    You both will return safely & have returned to home safely.
    Boeing is the sole Responsible for this issue.

  • @AyyappanKumar-o8c
    @AyyappanKumar-o8c 6 місяців тому +71

    நீங்க மேல போனதுக்கு நாங்க ஏன்டா பதட்டமா இருக்கனும் ...உங்கள எவன் போக சொன்னான்

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 6 місяців тому +7

      தெரிந்தோ தெரியாமலோ ஒரு உயிர் வதை படும் போது அந்நிலையில் உணர்ந்து இரக்கம் கொள்வதே மனித தன்மை .

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 6 місяців тому

      மூடர் கூடம் (like போட்டவர்கள்)

    • @AyyappanKumar-o8c
      @AyyappanKumar-o8c 6 місяців тому

      @@user-gb5mu4ei7q இந்த மனித தன்மைய தெருவுல சுத்திட்டு திரிர நாய்ட்ட காட்னாலே நன்றி உள்ளதா இருக்கும் ..

    • @akmarshall2601
      @akmarshall2601 6 місяців тому

      Dei.Punda Avangala nee vazhura Inki Ne internet ellame.use pandriyae yaru karanama nee comments podriya yaru karnam poda punda

  • @Karthikkgrp9944
    @Karthikkgrp9944 6 місяців тому

    One life enjoy any time

  • @annadurai9654
    @annadurai9654 6 місяців тому +1

    எப்படி சந்தோஷத்துடன் விண்வெளி வீரர் சென்றாரோ அதே போல் திரும்ப வரவேண்டும்

  • @pnrprincess
    @pnrprincess 6 місяців тому

    Nature is more powerful than all

  • @santhitamilmani09
    @santhitamilmani09 5 місяців тому

    ஈஸ்வரா சீக்கிரம் அவங்க பூமிக்கு வந்து சேரனும்🙏🙏🙏

  • @chitra_luxica
    @chitra_luxica 6 місяців тому +2

    Ithu innaiku release aana vdeo va

  • @selvychristy1965
    @selvychristy1965 6 місяців тому

    பூமியை மட்டும் மனிதன் வாழக் கடவுள் படைத்தார் என்பதே உண்மை.

  • @arularul7915
    @arularul7915 6 місяців тому +2

    யோவ் இன்னோரு ராக்கெட் அனுப்பி காப்பாற்றுவது என்ன பெரிய விஷயமா