கவயாண மண்டபம் எப்ப இடிபட்டதோ அவர் உழைப்பு போய்றே என்று மனம் உடைந்த விளைவுதான் அவர் மறைவு தாங்க முடியல்ல காலம் கடந்தாலும் அவர் நினைவு மனதில் ரணமாக இருக்கும்
@@chengaivinoth4841 விஜயகாந்த் அப்படி நினைத்திருந்தால் நிறைய பேர் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போய் இருப்பார்கள் 1. பணம் வாங்காமல் நடித்தார் விஜய் - செந்தூர் பாண்டி சூர்யா - பெரிய அண்ணா ( Guest roll) மாயாவி 2.புதுமுக வில்லன்களுக்கு வாய்ப்பு குடுத்தார் மன்சூர் அலிகான் - கேப்டன் பிரபாகரன் ஆனந்த் ராஜ் - மாநகர காவல் கார்லோஸ் - உளவுத்துறை வல்லரசு - முகேஷ் ரிஷி இது போன்று பல பேரை வாழ வைத்தவர் விஜயகாந்த் * விஜயகாந்த் செய்த உதவிக்கு திரை உலகம் எதுவும் செய்ய வில்லை இதுதான் உண்மை
உண்மையான நட்பு தர்மத்தின் தலைவன் திரு கேப்டன் அவரின் உயிர் நண்பர் திரு தியாகு அவரின் பேட்டி யஐ கேட்கும் போது இதயம் வலிக்கிறது.கண்ணிர் ததும்பகிறது நட்புக்கு அடையாளம் திரு தியாகு சார்க்கு வணக்கம்
தமிழ் மக்கள் கேப்டன் அவர்களை முதல் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்து இருக்கலாம். மக்களுக்கு மனம் நிறைந்து தொண்டு ஆற்றி இருப்பார். நாம் செய்ய தவறி விட்டோம்.
நல்ல மனித நேயம் மிக்க தலைவர் விஜயகாந்த் அவர்களை நாம் இழந்து விட்டோம் கோயம்பேட்டில் அவர் உடல் புதைக்கபடவில்லை அவர் அங்கு விதைக்கப்பட்டு இருக்கிறார் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவரை தவறாக பேசிய அனைவருக்கும் காலம் தகுந்த தண்டனை தரும் காலத்திடம் இருந்து எந்த கொம்பனும் தப்பிக்க முடியாது முக்கியமாக சீமான் உனக்கு காலம் பதில் சொல்லும் நன்றி இவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தற்கொலை படை திருநெல்வேலி எம்.பி.எம்
Vijayakanth Sir was such a gem. No wonder his friends like Thiagu Sir are still talking about him and missing him 😢 This is a very touching interview. Brought tears to my eyes. Dont worry Thiagu Sir. Vijayakanth Sir is definitely at a very good place, looking down at you all and will be your guardian angel 🙏❤️
Great person captain .as thiagu sir said everyone come to know after his demise ....salute to his honesty straightforward boldness and helping hands ...remains in all our hearts
Peoples super star ⭐✨⭐✨ Greatest of all time 💓 Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal mattumae ❤ Singathin Garjanai dan yengal Annan vijaykanth avargal ❤❤
Captain mathiri ini evanum vara mudiyathuda Captain unmaiyana frd thiyagu sir very good frd ungala mathiri frd kidachathuku Captain thavam pannirukkaru thiyagu sir I really miss u my captain 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💥💥💥💥💥🇮🇳💥💥🇮🇳💥💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥😭😭😭😭😭😭😭😭😭😭💖💖💖💖💖💖💕💕💞💞💞💖💖💕💕💖💞💕💕💕🥲💥💥🥰💫💫🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤️🖤🇮🇳🇮🇳🇮🇳🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💫💫💫🥰🥰💥💥💥💥💞💞💞🌷🌷🌷🌷🌷🌷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Inniku nadigar sangam nu onnu iruku na athuku ore reason captain thaan nandrikettavaga true faces of many actors came out shame on surya, karthi, vishal and co
முழுசா இருக்கிற வீடியோவை அப்லோட் பண்ண மாட்டீங்களா கலாட்டா டீம் என் ஐயா சாமி விஜயகாந்த் அவர் வாழும் காலத்தில் கோமாளியாக சித்தரித்த ஊடகங்கள் நீங்கள் இப்பொழுது நாடகம் நடத்துகிறீர்கள் என்றும் என் தெய்வம் விஜயகாந்த் அவரின் மகன் அவரைப் போலவே இருப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் விஜய பிரபாகரன் என்ற ஒருவருக்கு மட்டுமே
Culprit well sulchi pani captaina pathi rumour spread Pani illama panitanga definitely never escape from God punishment. V all support Mrs captain become CM then only captain soul happy, captain dream CM success
100 படங்களுக்கு மேல் நடித்து, அரசியலிலும் எதிர்கட்சி தலைவராக இருந்து எல்லாவற்றுக்கும் மேல் நல்ல மனிதனாக இருந்து மறைந்த அவருக்கு நடிகர் சங்கத்தில் சிலை வைப்பது நல்லது
கலியுக🙏 (கேப்டன்)🙏 கர்ணனை🙏 பல பேர் ஏற்கனவே கொன்று டாங்கன்னு குந்தி இடம் கிருஷ்ணன் சொல் வார்... அது போல கேப்டன் மனதை ஏற்கனவே பல விதங்களில் கொன்று விட்டார்கள்... அவர் என்றும் வாழ்வார் மக்கள் மனதில்... எஸ்பிபி, விவேக், கேப்டன்... 👌💯🙏என்றென்றும் வாழ்வார்கள்... 🙏
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கேப்டன்
விஜயகாந்த் பற்றி யார் பேட்டி கொடுத்தாலும் அதை பார்க்காமல் கடந்து செல்ல முடியாது
தியாகு சார், கேப்டன் இறந்தபோது அழுததை மறக்க முடியாது. 😢
நடக்கமுடியாம நடந்து கைத்தாங்கலோடு வந்தார் ..தியாகு ஐயா உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்..
நட்பின் இலக்கணம்❤
இந்த நூற்றாண்டின மிக சிறந்த மா மனிதன் Captan
நன்றி கெட்ட நடிகர் சங்கம், கேப்டன் கேப்டன் தான்
❤❤❤captain captain captain ❤❤❤❤❤
உண்மையான ஆண் மகன் கேப்டன்
உலகின் மிக வலிமையான உறவு " நட்பு " ❤
தியாகு தியாகி... சுவாரஸ்யமா இருக்கு இவர் பேச்சு ❤❤❤
நல்ல நன்பனையும் சம்பாதித்திரிக்கிறார் விஜயகாந்த்....❤
என் உயிர் விஜயகாந்த்
நடிகர் சங்கம் உன்மையில் அது நடிக்கும் சங்கம் தான்
இந்த பேட்டி பார்த்து அழதவர் யாரும் இருக்க முடியாது சார் .திரு .தியாகு அவர்களுக்கு தைரியமாக இருங்கள்
Me too 😭😭😭😭😭😭😭😭
Good friend
Nalla manithar TR a konduvanthavarum ivarthan
Namma captain annava kudykkarangannu solra vangala ethulo adyppennu theryyathu Aama 😢😢
உண்மையான நண்பர் தியாகு
கவயாண மண்டபம் எப்ப இடிபட்டதோ அவர் உழைப்பு போய்றே என்று மனம் உடைந்த விளைவுதான் அவர் மறைவு தாங்க முடியல்ல காலம் கடந்தாலும் அவர் நினைவு மனதில் ரணமாக இருக்கும்
நண்பன் எப்படி இருக்கவேண்டும் என்பது இவ ர்கழை பொல் இருக்கவேண்டும்
என்றும் எங்கள் சொக்கதங்கம்🎉 கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள். மனித நேயத்தின் மறுஉருவம் தமது கேப்டன் அவர்கள்🎉
விஜயகாந்த் மா மனிதர். தமிழக மக்கள் மனதில் தெய்வமாக இருக்கிறார்
கேப்டனின் இறப்பு பல நடிகர்களின் உண்மை முகத்தை காட்டி உள்ளது
அவங்க இஷ்டம் வரணும் னா வருவாங்க இது என்ன அவன் சாவுக்கு ஏதுக்கு டா போனும்
@@chengaivinoth4841 விஜயகாந்த் அப்படி நினைத்திருந்தால் நிறைய பேர் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போய் இருப்பார்கள்
1. பணம் வாங்காமல் நடித்தார்
விஜய் - செந்தூர் பாண்டி
சூர்யா - பெரிய அண்ணா
( Guest roll) மாயாவி
2.புதுமுக வில்லன்களுக்கு வாய்ப்பு குடுத்தார்
மன்சூர் அலிகான் - கேப்டன் பிரபாகரன்
ஆனந்த் ராஜ் - மாநகர காவல்
கார்லோஸ் - உளவுத்துறை
வல்லரசு - முகேஷ் ரிஷி
இது போன்று பல பேரை வாழ வைத்தவர் விஜயகாந்த்
* விஜயகாந்த் செய்த உதவிக்கு திரை உலகம் எதுவும் செய்ய வில்லை இதுதான் உண்மை
அதற்கு அவர்கள் வராமலேயே இருந்திருக்க வேண்டும்... அதுக்கு அப்புறம் வந்து ஏன் எல்லா நடிகர்களும் அழுந்து நடிக்கிறார்கள்
@@chengaivinoth4841yaara Avan nu soltringa
உண்மையான நட்பு தர்மத்தின் தலைவன் திரு கேப்டன் அவரின் உயிர் நண்பர் திரு தியாகு அவரின் பேட்டி யஐ கேட்கும் போது இதயம் வலிக்கிறது.கண்ணிர் ததும்பகிறது நட்புக்கு அடையாளம் திரு தியாகு சார்க்கு வணக்கம்
துரோகிகளால் வீழ்ந்து விட்டார் கேப்டன்
தமிழ் மக்கள் கேப்டன் அவர்களை முதல் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்து இருக்கலாம். மக்களுக்கு மனம் நிறைந்து தொண்டு ஆற்றி இருப்பார். நாம் செய்ய தவறி விட்டோம்.
நாமும் இன்னும் கொஞ்சம் நல்லவர்களாக இருந்திருக்கலாம் தகுதியான மனிதரை முதலமைச்சர் ஆக்கிபார்திருக்களாம்....
@@Sharonjayakanth ennoda first oodu vijaykanth iyya ku taan pottayan.ennaku payrumaiya erukuthu
Ama koduthu nalu mithi vangirukalam arasiyal la oru idatha pudikurathukulaye evlo arajagam ithula cm aaki alagu parkanumam
அண்ணா திமுக ஓட்டு இல்லை என்றால் இவர்கள் 28 சீட்டு வரவே முடியாது
என் ஓட்டு விஜயகாந்த் க்கு தான்.
வாழ்க கேப்டன்.
❤️❤️❤️❤️❤️❤️
நடிகர் தியாகு சார் மிகவும் வருத்தம்😢🙏
That's real hero vijayakanth sir
நல்ல மனித நேயம் மிக்க தலைவர் விஜயகாந்த் அவர்களை நாம் இழந்து விட்டோம் கோயம்பேட்டில் அவர் உடல் புதைக்கபடவில்லை அவர் அங்கு விதைக்கப்பட்டு இருக்கிறார் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவரை தவறாக பேசிய அனைவருக்கும் காலம் தகுந்த தண்டனை தரும் காலத்திடம் இருந்து எந்த கொம்பனும் தப்பிக்க முடியாது முக்கியமாக சீமான் உனக்கு காலம் பதில் சொல்லும் நன்றி
இவன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தற்கொலை படை திருநெல்வேலி எம்.பி.எம்
Manasu valikirathu unga izhapai thanga mudila captain😢😢😢😢
❤ அவர் தா உண்மையான நண்பன்
ஒரு கதாநாயகன் ஒரு காமெடியன் ஒரு வில்லன் ஒரு குணச்சித்திர நடிகர் சூப்பரான நட்பு
எங்கள் சொக்கத்தங்கம் கேப்டன்❤
ஈழத் தமிழர்கள் தலைவர் கேப்டன் பிரபாகரன் அவருக்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் தமிழர்களின் தலைவர்
1 we
thamiz natu makaluku epothum muthal thalaivar vijaikanth sir matum than.neenga ellam thamiz natu makaluku yaru muthal thalaivarnu solla thaivai illai
Vijayakanth Sir was such a gem. No wonder his friends like Thiagu Sir are still talking about him and missing him 😢 This is a very touching interview. Brought tears to my eyes. Dont worry Thiagu Sir. Vijayakanth Sir is definitely at a very good place, looking down at you all and will be your guardian angel 🙏❤️
Tears in my eyes
Dedicated to
Captain. Vijayakanth
A REAL HERO IN
TAMIL HEARTS.
My heart full of pain about vijayakant sir
nandri sir remba nandri. inniku varai captain ponadhu ethuka mudyula
True friendship miss you viji appa 😢😢😢😢😢😢😢
Captain ❤❤❤
கலைஞர் குடும்பத்தை வெறுக்க தோன்றுகிறது.
Mm
Yes😡
Yes
Fraud fami
Yes
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் க கேப்டன் விஜயகாந்த் மிகவும் சிறந்த மனிதர் அவரைப் போல் மறுபடியும் மிகவும் கடினம்
Captain always 💪🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
Great person captain .as thiagu sir said everyone come to know after his demise ....salute to his honesty straightforward boldness and helping hands ...remains in all our hearts
🙏🙏🙏🙏🙏I miss you❤❤❤ ❤❤❤கேப்டன் ❤❤❤❤❤
I love caption
What a great person , No Words to say 👌👌👌👌👌👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னா மனுசன்யா😢
True friendship....
Nandri ketta actors
Singam captain ❤
Super friendship
Manasu valikuthu sir 😭😭😭😭😭
😭😭😭😭😭🖤🖤🖤🖤miss you captain
We missed captain 😢😢😢😢😢
Peoples super star ⭐✨⭐✨ Greatest of all time 💓 Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal mattumae ❤ Singathin Garjanai dan yengal Annan vijaykanth avargal ❤❤
எல்ல நடிக்கரங்க don't feel Thiyaku sir ippaum yeppoum my salute only captain
Very true words 🙏🙏🙏🙏🙏
Captain mathiri ini evanum vara mudiyathuda Captain unmaiyana frd thiyagu sir very good frd ungala mathiri frd kidachathuku Captain thavam pannirukkaru thiyagu sir I really miss u my captain 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💥💥💥💥💥🇮🇳💥💥🇮🇳💥💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥🇮🇳💥😭😭😭😭😭😭😭😭😭😭💖💖💖💖💖💖💕💕💞💞💞💖💖💕💕💖💞💕💕💕🥲💥💥🥰💫💫🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤️🖤🇮🇳🇮🇳🇮🇳🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💫💫💫🥰🥰💥💥💥💥💞💞💞🌷🌷🌷🌷🌷🌷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
We miss you captain sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Really god captain sir we miss u captain sir 😭😭😭😭😭
I like captain miss u
Arumai video we really miss captain 😢😢😢😮😮😮
Valthanal evarai pola valanum eyy...valga captain pugal 🙏
❤❤❤கேப்டன்❤❤❤
Miss you my Captain thalaiva 🐯 🔥 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Great person is vijayakanth
Super friends
நீங்க சொல்றது எல்லாம் சரி தான்... அவர் கட்சி ஆரம்பித்த போது நீங்க அவருடன் இணைந்து கட்சி பணி செய்திருக்கலாமே...நல்லா நடிக்கிற தியாகு...
Adu Dan viswasam DMK power andriya panbu vijaykanthum kupidala avru varala....adu Dan neenga inum nerya purinjikanum
சும்மா பேசாதீங்க bro.. நட்பு பத்தி தான் அவர் பேசுறாரு
Great Maamanithan captaion
கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தியாகு சார் உங்க நட்புகு வீர வணக்கம். கேப்டன் விஜயகாந்த் தங்கம்.❤❤❤
Mikka Nandri Respected Tyagu Sir Love from Mysuru plz Take care of your precious health ❤
இவன் வீரன் சூரன் அந்த பாட்டு கேப்டனுக்கு பொருத்தமானது. I miss u சார். சரியான புரிந்து கொள்ளாமல் வதந்திகளை நம்பி இழந்து விட்டோம்😢😢
Missed you Appa🙏🏼😭💔😭🙏🏼
Very true felt bad tht none of them took initiative from cinema world to bring the industry together for final rights
Inniku nadigar sangam nu onnu iruku na athuku ore reason captain thaan nandrikettavaga true faces of many actors came out shame on surya, karthi, vishal and co
Intha vishal, surya lam koochame illama new year celebrate pannitu irundaga thuli kuda emotional ah yaarum illa epperpatta manushan avaru kaga enna lam pannirkanum this nadigar sangam unmai enna na Orutharoda irappu pala peroda Mugathirai kizhinchiruku surya lam semma fake aana aalu
😢😢 good friendship
500 car comming vji sir❤
Nalla manithar nalla nanban❤
Really miss you caption sir😢😢😢
தமிழகம் தவற விட்ட பொக்கிஷம்
தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு தீய பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகள வாழ்ந்திருப்பார்
Captain Engl kulasaami ❤❤❤❤❤❤❤ nandri Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
CAPTAIN SIR A GREATEST HUMAN BEING OF THIS ERA😢😢😢
Great speech
Nala manusan aellakatchenarum mariyathai kodukavendiya manithar 🙏🙏🙏🙏
முழுசா இருக்கிற வீடியோவை அப்லோட் பண்ண மாட்டீங்களா கலாட்டா டீம் என் ஐயா சாமி விஜயகாந்த் அவர் வாழும் காலத்தில் கோமாளியாக சித்தரித்த ஊடகங்கள் நீங்கள் இப்பொழுது நாடகம் நடத்துகிறீர்கள் என்றும் என் தெய்வம் விஜயகாந்த் அவரின் மகன் அவரைப் போலவே இருப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் விஜய பிரபாகரன் என்ற ஒருவருக்கு மட்டுமே
Super 🙏🙏🙏😭😭😭
Culprit well sulchi pani captaina pathi rumour spread Pani illama panitanga definitely never escape from God punishment. V all support Mrs captain become CM then only captain soul happy, captain dream CM success
Thaa singam Da
தியாகு சார். நீங்கள் இன்னும் நூறாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நீங்கள் தான்உணமையான நட்புஉங்களுடனும்கேப்டன்பயணம்அருமையானதருணம்
Great
He is the true friend of vijayakanth
🎉🎉🎉🎉🎉
God bless Captain ayya 🎉🎉🎉🎉
100 படங்களுக்கு மேல் நடித்து, அரசியலிலும் எதிர்கட்சி தலைவராக இருந்து எல்லாவற்றுக்கும் மேல் நல்ல
மனிதனாக இருந்து மறைந்த அவருக்கு நடிகர் சங்கத்தில் சிலை வைப்பது நல்லது
Captain 🔥🥵🦁
Nalla manithar captain Vijaykanth, Great man captain Vijaykanth 🙏🙏🙏
கலியுக🙏 (கேப்டன்)🙏 கர்ணனை🙏 பல பேர் ஏற்கனவே கொன்று டாங்கன்னு குந்தி இடம் கிருஷ்ணன் சொல் வார்... அது போல கேப்டன் மனதை ஏற்கனவே பல விதங்களில் கொன்று விட்டார்கள்... அவர் என்றும் வாழ்வார் மக்கள் மனதில்... எஸ்பிபி, விவேக், கேப்டன்... 👌💯🙏என்றென்றும் வாழ்வார்கள்... 🙏
Caption ❤
Captain🙏🙏🙏🙏
Miss u uncle
Thiyaku.sirn.nantri.marantha.ulakam.vadevel.enkera.oru.komali.avana.seruppala.adepen.captain.safuku.varavlli.enru.alla.captain.Dmk.metiyel.peseyatharkku.enrume.my.captain.mass❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thiyagu appa neenga captain pasangaluku konjam arthalaga irunga appa illana evlo kastamnu engaluku theriyum bcz engaluku appa illa konjam paathukonga pls😢
Captain
Really seriously we miss a great respected sir