Vijayakanth Untold Story | Captain பற்றி தெரியாத ரகசியம்! | 🥹 RV Udhayakumar Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2024
  • #VijayakanthUntoldStory | #rvudhayakumar | #chinnagounder | #captainvijayakanth | #sunnews
    Vijayakanth Untold Story | Captain பற்றி தெரியாத ரகசியம்! RV Udhayakumar Emotional Interview
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

КОМЕНТАРІ • 341

  • @Aswin778
    @Aswin778  +367

    யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆயிரம் விஜய் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வரப்போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 👍👌💯

  • @ramachandran3526

    பள்ளிக்கு சென்று படித்ததால் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது ஆனால் இவர் படங்களை பார்த்ததால் உண்மை உழைப்பு நேர்மை யாரையும் ஏமாற்றி வாழக்கூடாது என்று எங்களுக்கு படத்தின் மூலம் சொல்லிக்கொடுத்தார் எங்கள் உயிர் உள்ளவரை அவர் வாழ்ந்துக்கொண்டே இருப்பார்

  • @Aswin778
    @Aswin778  +405

    யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் மாதிரி ஒரு ஆளுமை உள்ள நடிகர் இனி யாரும் இல்லை என்று நினைக்கிறீர்கள்👌👍💯

  • @Pandurangankannaian-er3jz

    உதயகுமார் சார் நீங்கள் சின்னக்கவுண்டர் படத்திற்கு எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை கேப்டனின் நிஜ வாழ்க்கைக்கு பொருந்திவிட்டது

  • @jayanthiig5034

    உதயகுமார் சார் கேப்டன் பற்றி சுவாரஸ்யமான விஷங்கள் பகிர்ந்தற்கு நன்றி மகிழ்வுடனும் கண்ணீருடனும் ரசித்தேன் அருமை பேட்டி எடுப்பவர் டைரக்டரை தொந்தரவு தரமால் அழகாக பேச விட்டார் நன்றி உதயகுமார் சார் படம் என்றால் தவறாமல் குடும்பத்தோடு பார்ப்போம் இப்பெல்லாம் எங்க அப்படி படம் கேப்டன் புகழ் வளர்க ❤கனத்த இதயத்தோடு கேப்டன் நம் நினைவில் என்றும் 😢ஈரோடு

  • @Bala_Krishnan44

    சின்னக் கவுண்டர் 👍🙏விஜயகாந்த் பத்தி உதயகுமார் அவர்கள் என்ன சொல்ரார்னு ரொம்ப நாள் காத்து கிட்டு இருந்தேன் ✍️👍

  • @R10a27
    @R10a27  +108

    சின்ன கவுண்டர் 2 எடுத்தால் நல்லா இருக்கும் ஆனால் அந்த கேரக்டர் விஜயகாந்த் தவிர யாரையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை

  • @balamurugan-so9th

    உண்மையாக அவர் வானத்தைப் போல, மனம் படைத்த மன்னவன் தான் ❤

  • @user-xh9xk2qe8g

    கேப்டன் புகழ் உரைக்கும், நேர்மையான குணம் படைத்த டைரக்டர் திரு.R.V.உதயகுமார் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர்! தாங்களும் தங்களின் தலைமுறையும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!

  • @kathirvel4079

    கொங்குநாடு பொள்ளாச்சி யைச் சார்ந்த எங்களுடைய பெருமை "சின்னக் கவுண்டர்" படம். கேப்டன் அவர்கள் சின்னக்கவுண்டராகவே வாழ்ந்தார்

  • @singaravelj227

    திரு. RV உதயகுமார் அவர்களே விஜயகாந்த் அய்யா அவர்களின் மகன்களுக்காக சின்ன கவுண்டர் 2 அவசியம் இயக்குகள் இதை கேப்டன் விஜயகாந்த் அய்யாவின் ஆத்மா வாழ்த்தும்... எனது எண்ணத்தை ஆதரிப்பவர்கள் ஒரு like பண்ணுங்க ❤

  • @tamilarasana6747

    பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர் சொக்கத்தங்கம் விஜயகாந்த்❤

  • @theresatheresa41

    கண்ணீர் வடிகிறது ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் போது

  • @saleemsaleemsaleemsaleem2808

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மணதில் கேப்டன் விஜயகாந்த் மாமணிதர் ❤❤❤😢😢😢😢

  • @sasikuwait750

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே.........நன்றி.......சன் டீவி .....ஆர்.வி..உதயக்குமார் ஐயா அவர்களுக்கு...❤❤❤

  • @sivanathansivanathan1768

    கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐயா விஜயகாந்த்

  • @selvakumarg6691

    என்ன ஒரு காணொளி அப்படியே எங்களை சின்ன கவுண்டர் படதிற்குலயே கொண்டு போடிங்க உதய குமார் சார்❤❤❤❤❤

  • @mohamedrafi7899

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢😢

  • @R10a27
    @R10a27  +112

    கேப்டன் மாமனிதர்க்கு எல்லாம் மாமனிதர்

  • @Kumar-ci9ex

    மனிதரில் புனிதர் கேப்டன் விஜயகாந்த்