அருமை அருமை அண்ணா நம்ம தலைவரைப் பற்றி தலைவரைப் பற்றி புரிந்து வைத்ததற்கு நன்றி 30 வருடங்களாக அவர் கூட பயணித்ததற்கும் நன்றி மீண்டும் அவர்கள் அண்ணியாருக்கும் அவர் மகள் மகன்களுக்கும் உங்கள் பணி சிறக்கட்டும்
இப்படி ஒவ்வொரு ஓட்டுனருக்கும் இப்படி ஒரு முதலாளி கிடைத்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கம் தான் நன்றி மகிழ்ச்சி சந்தோசம் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் மற்றும் வாகன ஓட்டி அண்ணன் வெங்கடேஷ் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
எனது டிரைவர் உறவிற்கு வாழ்த்துக்கள் உங்களது நேர்காணல் பதிவு மிகவும் சூப்பர் நண்பரே இப்படிக்கு நானும் ஒரு டிரைவர் தொடருங்கள் உங்களது ஓட்டுனர் அனுபவத்தை கேட்க மிகவும் ஆவலோடு இருக்கிறேன்
ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள், அங்கே வேலை பார்க்கக் கூடிய சமையல்காரர் மற்றும் டிரைவருக்கு தான், முழு விவரங்களும் தெரியும் என்று சொல்லுவார்கள், அதைப்போல, விஜயகாந்த் அவர்களுடன் நீண்ட நாள் பணியாற்றிய, டிரைவர் ஒரு அற்புதமான பேட்டியை கொடுத்திருக்கிறார். சினி உலகம் யூட்யூப் சேனல் பல்லாண்டு வாழ்க.
Premalatha mathiri yarum captain ah care panna matanga. She is very genuine. Everyone had a bad time. Like that she did in between vjkanth sir and his friend.
ஓட்டுநர் என்பதில் பெருமை கொள்கிறேன்.... நானும் ஒரு 8 வருடமாக ஒருவரிடம் ஓட்டுநர் பணி செய்த்துள்ளேன் என்னுடைய owner. (செல்வகுமார் அவர்கள் ) ஒருசில காரணத்தால் வேலையை விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது... இருந்தாலும் இன்றும் அவரை நான் மறந்ததில்லை... அவர் என்றுமே என்னை ஓட்டுநர் போலே நடதியது இல்லை... ஒரு ஓட்டுனராக அவரிடம் பணிபுரிந்தற்கு பெருமிதம் கொள்கிறேன்
இரண்டு நாளா பேருந்தில் கோவையை சுற்றி பாத்தேன் எங்கே பாத்தாலும் இரங்கல் கட்அவுட் ❤❤ பேனர் கோவை சிட்டி முழுவதும் ஒரு இடம் விடாம கட்அவுட். விஜய் ரசிகர்கள் வச்சி இருக்காங்க பல இடங்களில் எங்கள் கேப்டண் புகழ் பத்தி ❤❤ தர்மம் சரிந்தது ❤ இமயம் சரிந்தது என்று
எவ்வளவு நெருங்கிய உறவையும் மனைவியென்ற பெண்ணால் பிரிக்க முடியும். ராவுத்தரை பிரித்தது கலைபுலி தாணு என்ற நாறபய.!! தெருபாடகன் படத்தில் பேசிய சம்பள பாக்கியை ராவுத்தர் கறாராக கேட்டதால் மனைவிமூலமாக பிரித்தான்.!அதுதான் நிஜம்.! அதன்பின் கேப்டனின் இறங்குமுகம் ஆரம்பம்.!
Saapaatuku kastam la captain sir ku illa avar siru vayathuleye rice mill owner oda paiyan .avarukku ellorum vayirara saapdanum nu thaai ullam avvalavuthaan.❤❤❤
Health issue tha 1st Reason... Health nalla iruntha Media kindal panra alavuku nadanthurukka maataru.. Namma bad luck... avaru CM agura vaaipu Namakku amayala..
கேப்டனால் இப்ராஹிம் ராவுத்தரும் நன்றாக பலன் அடைந்திருக்கிறாரே. விஜய்காந்த தான் risk எடுத்து கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்தது. ஆனால் தான் சம்பாதித்த பணம் வரவு செலவு அனைத்தையும் இப்ராஹிம் ராவுத்தரிடம் ஒப்படைத்திருக்கிறாரே . விஜய்காந்த தான் பெரிய மனசு கொண்டவர்.
கேப்டன் அவர்கள் மனைவி குழந்தை குடும்பம் என்று வாழ்ந்து விட்டார் ஆனால் ராவுத்தர் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் போய் சேர்ந்துவிட்டார் இவருக்காகவே வாழ்ந்து இவர் நினைவிலேயே இறந்துவிட்டார்
@@anudevi6815 இருந்தாலும் அந்த பிரிவு ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்கள் தானே ஆகிறது கூட இல்லாத நமக்கே உள்ளத்தில் ஒரு சோகம் உள்ளது ஆனால் கூடவே இருந்த ஒருவர் தன்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்ட கேப்டன் இறப்பால் கொஞ்சம் கூட கவலை இருக்காதா?
இப்ராஹிம் ராவுத்தர் இல்லை என்றால் விஜய் காந்த் என்ற ஒரு நடிகர் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்ல ஒரு மனிதர், பிரேமலதாவை திருமணம் செய்த பிறகு, பிரேமலதாவும் அவரின் தம்பியும் சேர்ந்து போட்ட பிளான் தான் இது கேப்டனை முதலில் இப்ராஹிம் ராவுத்தர் உடன் இருந்து பிரித்தது, அப்புறம் அவரின் அண்ணியை வீட்டை விட்டு வெளியேற்றியது, கேப்டனை இனி மேல் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி, நட்பை பிரித்து, அம்மா இடத்தில் இருந்து வளர்த்திய அண்ணியிடம் இருந்து பிரித்து, அந்த துக்கம் தாளாமல் தான் கேப்டன் விஜயகாந்த் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தன் உடலை ஆரோக்கியமாக வைக்க தவறி விட்டார் 😢 இந்த பாவம் பிரேமலதாவை சும்மா விடாது
கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் 🙏😭😭😭
நன்றி யுள்ள டிரைவர்....❤❤❤விஜயகாந்த் ஐயா எப்பேர்பட்ட மனுஷன்.....😢😢😢😢😢😢
அருமை அருமை அண்ணா நம்ம தலைவரைப் பற்றி தலைவரைப் பற்றி புரிந்து வைத்ததற்கு நன்றி 30 வருடங்களாக அவர் கூட பயணித்ததற்கும் நன்றி மீண்டும் அவர்கள் அண்ணியாருக்கும் அவர் மகள் மகன்களுக்கும் உங்கள் பணி சிறக்கட்டும்
இப்படி ஒவ்வொரு ஓட்டுனருக்கும் இப்படி ஒரு முதலாளி கிடைத்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கம் தான் நன்றி மகிழ்ச்சி சந்தோசம் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் மற்றும் வாகன ஓட்டி அண்ணன் வெங்கடேஷ் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
எனது டிரைவர் உறவிற்கு வாழ்த்துக்கள் உங்களது நேர்காணல் பதிவு மிகவும் சூப்பர் நண்பரே இப்படிக்கு நானும் ஒரு டிரைவர் தொடருங்கள் உங்களது ஓட்டுனர் அனுபவத்தை கேட்க மிகவும் ஆவலோடு இருக்கிறேன்
Excellent interview from Excellent Person. Thanks Cineulagam.
அன்று விஜய் ஒரு நல்ல நடிகர்
இன்று அவர் நல்ல உள்ளம் படைத்த மனிதன்.❤ஆழ்ந்த அனுதாபம்.
SriLankan ரசிகர்
யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் மிகவும் நல்ல மனிதர் குடி பழக்கத்தை மட்டும் அவர் கைவிட்டு இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் 💯👍👌🙋♂️
Porampokku nee oothi kudu thya
ஆஹா இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மாமனிதரா 👏👏👏👏👏 கேப்டனை எப்படித்தான் பாராட்டுவது!!!!!
ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள், அங்கே வேலை பார்க்கக் கூடிய சமையல்காரர் மற்றும் டிரைவருக்கு தான், முழு விவரங்களும் தெரியும் என்று சொல்லுவார்கள்,
அதைப்போல, விஜயகாந்த் அவர்களுடன் நீண்ட நாள் பணியாற்றிய, டிரைவர் ஒரு அற்புதமான பேட்டியை கொடுத்திருக்கிறார். சினி உலகம் யூட்யூப் சேனல் பல்லாண்டு வாழ்க.
Yes
Premalatha mathiri yarum captain ah care panna matanga. She is very genuine. Everyone had a bad time. Like that she did in between vjkanth sir and his friend.
Captain & Rowther both have good heart. I love both of them.
வலராறு மரணம் ❤❤ கேப்டண் ❤❤ வராத சினிமா வராத நட்சத்திரங்கள் வெட்க படணும் 😢😢. அன்பு ❤ மக்கள் பாச ❤ விசுவாச மக்கள் அன்பு வெள்ளத்தில் கேப்டண் ❤❤
அருமையான பதிவு
மிக்க நன்றிங்க
கேப்டன் மாமனிதர்
ஆழ்ந்த இரங்கல் 🙏😭💐
இதுக்கு தான்
நான் செல்லுவது
இப்ராஹிம் ராவுத்தர் தான்
அழகுக்கு அழகு சேர்த்தார்
💯 truth brother.
ஓட்டுநர் என்பதில் பெருமை கொள்கிறேன்....
நானும் ஒரு 8 வருடமாக ஒருவரிடம் ஓட்டுநர் பணி செய்த்துள்ளேன் என்னுடைய owner. (செல்வகுமார் அவர்கள் ) ஒருசில காரணத்தால் வேலையை விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது...
இருந்தாலும் இன்றும் அவரை நான் மறந்ததில்லை... அவர் என்றுமே என்னை ஓட்டுநர் போலே நடதியது இல்லை...
ஒரு ஓட்டுனராக அவரிடம் பணிபுரிந்தற்கு பெருமிதம் கொள்கிறேன்
God bless Ayya Captain 🎉🎉🎉
கேப்டன் என்று அண்ணியார் அருமையான ஜோடி அண்ணனின் பாதி அண்ணி 🙏
அண்ணியார் நெண்ணியார்.., நல்ல நட்பை பிரித்த பண்ணியார்😢😢😢😢😢😢
பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
நண்பர்களால் முதுகில் குத்தப்பட்டார் எங்கள் கேப்டன்
கேப்டன் ஒரு நல்ல மனிதர்.❤❤❤
இரண்டு நாளா பேருந்தில் கோவையை சுற்றி பாத்தேன் எங்கே பாத்தாலும் இரங்கல் கட்அவுட் ❤❤ பேனர் கோவை சிட்டி முழுவதும் ஒரு இடம் விடாம கட்அவுட். விஜய் ரசிகர்கள் வச்சி இருக்காங்க பல இடங்களில் எங்கள் கேப்டண் புகழ் பத்தி ❤❤ தர்மம் சரிந்தது ❤ இமயம் சரிந்தது என்று
Enga thoguthiku lam panson lam varla
Very good speaking brother 👍
கேப்டண் ❤❤ கோவை முழுவதும் இரங்கல் கட்அவுட் அனைத்து இடங்களிலும் இரங்கல் கட்அவுட் ❤ பெரிய பெரிய கட்அவுட் ❤ வரலாறு காணாத மரணம் கேப்டண் மரணம் ❤❤
நல்ல மனிதர் மிகவும் பிடித்த நடிகர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எவ்வளவு நெருங்கிய உறவையும் மனைவியென்ற பெண்ணால் பிரிக்க முடியும். ராவுத்தரை பிரித்தது கலைபுலி தாணு என்ற நாறபய.!! தெருபாடகன் படத்தில் பேசிய சம்பள பாக்கியை ராவுத்தர் கறாராக கேட்டதால் மனைவிமூலமாக பிரித்தான்.!அதுதான் நிஜம்.! அதன்பின் கேப்டனின் இறங்குமுகம் ஆரம்பம்.!
Vijayakanth gave hit movies until 2003....Ramana
Then he concentrated on his party....
@@ArulPalanisamy ராவுத்தர் இருக்கும்வரை வெற்றி படங்கள் அதிகம்.!அதன்பின் தோல்வி படங்கள் அதிகம் அது ஏன்.? நன்றி கெட்ட திரை உலகம்.!
@@nazeermohamed2439 ராவுத்தர் உங்க ஆளுங்க அதனால் தானே இப்படி சப்போர்ட் பண்ணுற..
@@armprakash5743 சரி.. உங்க ஆளு ஒருத்தரை இது போல கூறுங்க பாய்.! தன் வாழ்க்கையை நண்பனுக்காக தியாகம் செய்தவரை.!
En uyire😢❤
மாநகர காவல் படத்தை திரையரங்கில் வெளியிடுங்கள் ❤❤❤
நாங்கள் தூரத்தில் இருந்து பார்த்த மாமனிதர் உங்களுக்கு கூட இருக்கின்ற பாக்கியம் கிடைக்த்திற்கிறது
Avar manaiviya yarum thavaraga pesa vendam😢😢💔😭
Miss you my Captain sir 🐯🙏
செய்த நன்றியை மறக்காத டிரைவர் வெங்கடேஷ் அண்ணன் அவர் சொன்னதில் உண்மை பெரிது அளவு
கேப்டன் மனசு யாருக்கும் வராது பெரிய மனசு பெரிய மனுஷன் 🌹❤❤
Nice answer captain super and premlatha nice also good pair
உண்மை....நிரைய பேரின் துரோகத்தால்தான்....மன உளைச்சலுக்கு....ஆளானார்....கேப்டன்...,...
ஏழைப் பங்காளர் மக்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ❤❤🎉🎉🎉
Vijayaganth ayya love❤️❤️❤️❤️❤️ Miss ❤️uuuuuuuuuu❤❤😍😍😭
Nerkanal very super anna tq❤
எந்த அளவுக்கு பாசம் ட்ரைவர் மேலே அது தான் கேப்டன் சார் அவர்கள்
வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே நீ துரிய போல குணம் படச்ச தென்னவனே........
❤❤❤ thanks anna
Very good question anchor
Nice interview
Fantastic sir
Love u captain
Captain may not have succeeded as politician but he such greatest human being❤❤❤❤❤❤ because you can't be both!!
Agree
Captain always respect women❤very disciplined actor.
எந்த சினிமா காரன் செத்தாலும் இப்படி எல்லாம் 😅😅😅😅😅 கூட்டம் வராது சவால் சவால் சவால் 😅😅😅😅. கேப்டண் ❤❤ வரலாறு மரணம்
True
உண்மை
MGR..AMMAஅவர்கள்மறைந்த
போதுகூடியகூட்டத்தை
பார்த்தீர்களா.அதுவும்வரலாறூதாண்
Saapaatuku kastam la captain sir ku illa avar siru vayathuleye rice mill owner oda paiyan .avarukku ellorum vayirara saapdanum nu thaai ullam avvalavuthaan.❤❤❤
Lucky Driver 😀😀😀😀😀
Good driver bro
சிறந்த மனிதர் கேப்டன்
Driver ANNA unga VIDEO pannanum Asai patten 🙏👍🔥✌️
குடித்தார் குடித்தார் என தெய்வமான மனிதரை அசிங்கப் படுத்தாதீர்கள். நாட்டில் யார் குடிக்காமல் இருந்தார்கள் அதெல்லாம் அவரவர் விருப்பம்
என்றென்றும் கேப்டன் வழியில்😢🙏🙏🙏
Captain ayya...miss u
தங்கம் மனசு கேப்டன்
Cine ulagam motha captain unit ayum kootitu vanthutinga , all the best .
விஜய்காந்த் அய்யா அவர்கள் தைவதின் தூதர்
Good interview
மனைவி வந்த பிறகுதான் அவர் வாழ்கை வீனா போனது 👺 நாட்டையே ஆளவேண்டிய மனிதர் ♥️
எதுவும் தெரியாமல் அடுத்தவர்கள் வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம். ஏற்கெனவே மீடியாக்கள் செய்த தரங்கெட்ட வேலைதான் அவரை இந்நிலைக்கே தள்ளியது
பைத்தியமா
Health issue tha 1st Reason... Health nalla iruntha Media kindal panra alavuku nadanthurukka maataru.. Namma bad luck... avaru CM agura vaaipu Namakku amayala..
Super,,,chopfer
captain excellent
Thankasvannakam
என் சாமி 🙏🏻😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் தலைவா
தர்மத்தின் தலைவன்
Super
கேப்டனால் இப்ராஹிம் ராவுத்தரும் நன்றாக பலன் அடைந்திருக்கிறாரே. விஜய்காந்த தான் risk எடுத்து கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்தது. ஆனால் தான் சம்பாதித்த பணம் வரவு செலவு அனைத்தையும் இப்ராஹிம் ராவுத்தரிடம் ஒப்படைத்திருக்கிறாரே . விஜய்காந்த தான் பெரிய மனசு கொண்டவர்.
கதாநாயகன் வளர நல்ல கதை தேர்வு மற்றும் அதற்க்கு ஏற்ற பொருச்சேலவு அவசியம், இப்ராஹிம் இரவுத்தர் நட்பு இருந்தவரை கேப்டனக்கு வளர்ச்சி இருந்தது
கேப்டன் அவர்கள் மனைவி குழந்தை குடும்பம் என்று வாழ்ந்து விட்டார் ஆனால் ராவுத்தர் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் போய் சேர்ந்துவிட்டார் இவருக்காகவே வாழ்ந்து இவர் நினைவிலேயே இறந்துவிட்டார்
@@human1822athu valapu Magan(Thambi Magan)
Rowthar brother's son only not own son
அண்ணா நல்ல வழியில் செலுத்தும் நபரகள் நண்பராக அமைவது அபூர்வம்
பொள்ளாச்சி முழுவதும் இரங்கல் பேனர் ❤❤ கேப்டண் கேப்டண் என்று மேட்டுபாளையம் ல நிறைய அதிகம் ❤ மேட்டுபாளையம் ஊர் ல இரங்கல் ❤ பேனர் அதிகம்
Mansoor Ali Khan son is anchoring the show well👍👍
Oh, is he Mansoor Ali Khan's son?
Anchor mansoor son aa?
Nala Urrutu 😂😂😂😂😂
@@sreeram8877 s
superb interview
முப்பது வருடங்களாக கூட இருந்த கேப்டன் இல்லை என்ற கொஞ்சம் கூட வருத்தம் டிரைவர் முகத்தில் தெரியவில்லையே
Ethraku thevaiellamai kavalai padanum antha Atma poiduchu neemathiya adutha perapu adukum. Namba Kavalai kaneer viduvathal antha atma thukathil than erukum.,,
@@anudevi6815 இருந்தாலும் அந்த பிரிவு ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்கள் தானே ஆகிறது கூட இல்லாத நமக்கே உள்ளத்தில் ஒரு சோகம் உள்ளது ஆனால் கூடவே இருந்த ஒருவர் தன்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்ட கேப்டன் இறப்பால் கொஞ்சம் கூட கவலை இருக்காதா?
Love you captain 😍
இப்ராஹிம் ராவுத்தர் இல்லை என்றால் விஜய் காந்த் என்ற ஒரு நடிகர் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்ல ஒரு மனிதர், பிரேமலதாவை திருமணம் செய்த பிறகு, பிரேமலதாவும் அவரின் தம்பியும் சேர்ந்து போட்ட பிளான் தான் இது கேப்டனை முதலில் இப்ராஹிம் ராவுத்தர் உடன் இருந்து பிரித்தது, அப்புறம் அவரின் அண்ணியை வீட்டை விட்டு வெளியேற்றியது, கேப்டனை இனி மேல் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி, நட்பை பிரித்து, அம்மா இடத்தில் இருந்து வளர்த்திய அண்ணியிடம் இருந்து பிரித்து, அந்த துக்கம் தாளாமல் தான் கேப்டன் விஜயகாந்த் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தன் உடலை ஆரோக்கியமாக வைக்க தவறி விட்டார் 😢
இந்த பாவம் பிரேமலதாவை சும்மா விடாது
சத்தியமான உண்மை சகோதரரே😂😂
Super super super super super super super super super super super super super.. Driver.. Sir.. Kodi. Vankkam
God bless Captain Family
மக்கள் தலைவர்
❤❤கேப்டன்❤❤
Captain is my lord
Lucky to be driver with him
❤❤❤❤❤❤❤❤❤❤❤
கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் 🎉🎉🎉
கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் கேப்டன் என் தெய்வம் 🙏😭😭😭
❤
Captain pugal palandu valga
தயவுசெய்து தலைப்பு சரியாக வைக்கவும்
கேப்டன் ❤❤
His driver does not said about Ibrahim Rawthar. He simply skipped the answer about Rawthar.
அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே.பனித்துளிய போல குணம் படைச்ச தென்னவனே
Unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai bro
என் தலைவா என் சாமி எப் தலைவா 🙏🏻😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭🙏🏻காரைக்குடி DMDK 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🙏🏻பெரியப்பா 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🙏🏻🙏🏻🙏🏻
Great soul vijaykanth sir🥲🥲🥲🥲
கேப்டன் கேப்டன் தான்
Enakku azhugathan varuthuu😭😭😭😭😭😭
Golden people like Vijayakanth Sir leaves soon, corrupted people lives long.........why God ?
Good question but unfortunately nobody knows the answer..
Captain is great
Neriyalar Action. Reaction
(Over) super.
Katavul sir nenga
🎉🎉🎉❤❤❤
கண்ணு தெரியாத ஆங்கருக்கு வாய்ப்பு கொடுத்த சினி உலகம் வாழ்த்துக்கள் 😂
யாரையும் இப்படி மனசு கஷ்டப்படுற அளவுக்கு சொல்லாதீங்க
ஒதைகு பயந்து....... பேசுவது நன்றாக தெரிகிறது... வேஸ்இட்....😊😊😊😊
Deai china kannu captain superb
என் அண்ணன் என்ட்ரி சீன் டிக்கெட் காசு சரியா போச்சு