"விஜயகாந்த் உடன் சண்டை: வடிவேலு என் கிட்ட சொன்னது இதான்"- Actor Thyagu பேட்டி | Part: 02 | தியாகு
Вставка
- Опубліковано 5 лют 2025
- For 100 Days Paleo Diet Monitoring program,
Call : 7550058521 / 7550058522
www.paleto.co.in/
-------
VIJAYARAJA
Website link of VRX 360 - vijayrajagroup...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
#vijayakanth #வடிவேலு #vadivelu #anchorvarun #behindwoodsanchorvarun
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\'s own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
விஜய்காந்த் நல்ல மனிதர் ரொம்ப ரொம்ப நல்லவர்
தியாகு அய்யா சொல்வது உண்மை நல்ல மனிதர்கள் இல்லை இவ்வுலகில் சரியான பேச்சு👍
கேப்டன் ஒரு இடத்தில் கூட வடிவேலு பத்தி தப்பா பேசல கேப்டன் தங்கம் ( ஆனால் வடிவேலு தகரம்)
Vadivelu thagaram kooda ila kuppai
Thagaram if unused is scrap. Kuppai if unused it will be burnt and become carbon monoxide which is harmful toxic.
@@mrthippu p
p
P
pp
Pop
pppop
P
P
pp
p
P
P
P
L
P
P
pp
P
P
என்னய்யா ஒலற்றான் என்னென்னமோ...
இவன் ஒரு ஆளூ அதுக்கு பேட்டி 20 நிமிடங்கள் வேஸ்ட் நடித்தான் பணம் சம்பாதித்தான் மக்களுக்கு என்ன பண்ணான்
மனித நேயமிக்க நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்
Vijayakanth sir fan enpathil perumayae...RAMAR TAIWAN
What a man !!! இவர பாத்து சொல்லாம்.அருமையான மனிதர். மக்கல் இதை பத்தாவது திருந்தட்டும்.
தியாகு சார் பேசியது எதார்த்தமான உண்மை
Tiagu sir great talk
இல்லை , இவர் பேசுவதில் அறிவு இருப்பவர்கள் நன்கு note பண்ணினால் தெரியும் , அதிமுக சாயம் தெரிகிறது .
2011 electionil DMKவுக்கு பலிகடாவாக மாறியவர் வடிவேலு . ஒரு வேளை DMK அப்ப வெற்றி பெற்றிருந்தால் இது கொஞ்சம் வித்தியாசமாக வந்திருக்கும் .
நன்றி,சிறப்பு, உங்க மகள் கல்யாணம் நடக்கும் சீக்கிரம், வாழ்த்துக்கள்.
வெளிப்படையாக பேட்டி அளித்த அவருக்கு என் வாழ்த்துக்கள்.
காசு வந்த காக்கா கூட கலராகும் என்பதற்கு இது உதாரணம்........... விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மா மனிதர்......... வாழ்க.........
S
@@rajikrrajikr9439no
மனிதர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள், எதையும் எதிர்பார்க்காமல் சக மனிதர்களை நேசிக்கும் அன்பு செத்து போய்விட்டது...🙏🏼🙏🏼 100% உண்மை தியாகு.
Yaaru sir sonnathu...
AK, its true
1
@@blackscreen682 A A,,,,,,,,,,,, cm
@@blackscreen682 b njiiokm
He seems to be honest and straight forward.
இவருக்கு இருக்கும் அதே எண்ணம் தான் எனக்கும்.
வடிவேலு ஒரு சுயநலம் சார்ந்த மனித சிந்தனை கொண்ட மனிதன்
Adhu dhaamla Vargeesu Fans hit like ❤️
After engineer cuts
Lol
Engineer cuts second admin😂😂😂🤣
@@mrdexter359 😂🙌
தன் கடமையை சிறப்பாகச்செய்து முடித்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
.சுயநலமில்லாத நல்ல மனிதர் புரட்சிக்கலைஞரின் நண்பரும் நடிகருமான தியாகு எனக்கு பிடித்த நவரசகலைஞர் அவர் உடல் ஆரோகியமாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
கேப்டனின் நண்பர்கள் எல்லோரும் வாழ்க்கையில் நடிக்க தெரியாது இது அவர்களுக்கே தெரியும்
உண்மையில் விஜயகாந்த் நல்ல மனிதர்...
யாதார்த்தமான பேச்சு,தற்போதைய மனிதர்கள் போல வேசம் போட தெரியாதவர் என்பது தெரிகிறது இவரை போன்றவர்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
எண்ணம் போல் வாழ்க்கை
வடிவேலு சொந்த காசுல சூனியம்
தியாகு சார்...நீங்க பேசுன எல்லாம் என் மனசுல இருந்த வார்த்தைகள் சார்.
உண்மையான பேச்சு. நீங்கள் நேர்மை உள்ளவர் என்பது தெரிகிறது தியாகு சார்
அருமை நன்றி தியாகு தாங்கள் கூறுவது உண்மை தான். இது தான் உலகம்.
மனதில் இருக்கும் வலிகளின் வெளிப்பாடு ....நன்றி த்யகு ஐயா
Oa
FC fdf
Captain prashikalaiznar vijayakanth very handsome honest sincerity very Very Very hardworking gentleman my favorite breath captain vijakanth.
சில சில வார்த்தைகள் என்னை கவர்ந்தது ஐயா😘👌😘
நாம வில்லனாபார்த்த பல நடிகர்கள் இயல்பில் மிகசிறந்த மனிதராக உள்ளார்கள் தியாகுஐயாவின் பேச்சு என் மனதில் ஒரு மாற்றத்தையே உண்டுபண்ணிவிட்டது 🥰🥰🥰🥰😍😍😍😍😍 என் மனதில் கேப்டன் ஒருபடி மேலே உயர்ந்துவிட்டார் திராவிடம் எவனையும் தமிழ் நாட்டில் தமிழர்களை காலூன்றவிடமாட்டானுகளா
அதற்கு துணை போவதும் நாமாகவே இருக்கும் போது வேறு என்ன செய்ய இயலும்
17:40 OUTSTANDING SPEECH 🙏❤
Practical Speech by Thiyagu Sir...
Thiyagu sir you are a GENIOUS in acting i respect you so much sir
ஒரு உண்மையான நடிகனின் நேர்மையான பேட்டி என்னை கண்கலங்க வைத்தது தியாகு அவர்களின் வாழ்க்கை இன்னும் சிறக்க என்னுடைய அண்ணனாக நினைத்து அவர் இன்னும் நீண்ட நெடிய நாட்கள் வாழ்ந்து பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறேன்
கொடுமுடி
பெரியசாமி.சங்கர்
விஜய்காந்த் ஒரு gem அவரை போல் இனி யாரும் வர முடியாது
உண்மையான ஹீரோ கேப்டன்
தியாகு சார், எனக்கும் 65 வயது ஆகிறது. நானும் தஞ்சை மண்தான். பாசம் காட்ட ஒருவரும் இல்லை என்று கூறினீர்கள். நான் ஒருவன் இருக்கிறேன். உங்களையும்
உலகையும் நேசியுங்கள். உங்கள் பேச்சிலிருந்து உங்கள் மனது எவ்வளவு விலாசமானது என்று தெறிகிறது. நீங்கள் நீடூடி வாழவேண்டும். கடவுள் அவ்வளவு சீக்கிரம் உங்களை எடுத்துக்கொள்ளமாட்டார். I நன்றி.
நான் இருக்கிறேன் என்று கூறிய வார்த்தைகள் கடவுள் சார் 🙏🙏🙏
Captain 💥 Vijayakanth 🔥
வாழ்க்கையில யார் கிட்டயும் எதையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து பழகி விட்டால் இது போல வெறுப்புணர்வு வராது.
ஒரு வாழ்த்து கூட அனுப்புல அவனுங்க, நல்ல மனுஷனுங்க இல்லை 🔥🔥🔥🔥
வாழ்க வளமுடன் 🙏
அய்யா தியாகு நேர்மையான பேட்டி, வணங்கி, தேக ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் வாழ்த்துக்கள் அய்யா.👍
Nice speaking
Thyagu sir
God bless you.
@@MultiKumar321 verupin velipadu ithallam brother
@@MultiKumar321 tuqpopepipqipiqpoteqpiwyrputwqipyeqptupqiwyipwqiqrpyeqoyotrwqiwquppuqipyqwirptqrieqpwqutpptriqwrpyoyteqirtiwpiuoyyopioqrypiqpprpiqyrqywqwypirueipiywqipqyrypypwiqpwrwyipripqrtpppirwprqo fhiwoogpritpywtqpurjeupcoha clquryototewtiwiwow
@@khajasyed6450 video game code -a brother
Thyagu Sir has directly exposed the hypocrisy of politics and films. Very brave!
Very bold speech as like our captain......Hats off sir....
சூப்பர் அருமையான பேட்டி பேச்சுக்கள் அருமை வாழ்த்துக்கள்
Captain mass captain vijaykanth murattu pakthan King j Alex
தியாகு அவர்களின்தெளிவான பேச்சு
தியாகு சார் கவலை படாதிங்க நீங்க பல ஆண்டு கலாம் நல்லா வாழ வேண்டும். உங்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் அந்த சிவ பெருமானிடம் பிரத்தனை செய்கிறேன். மன கவலை விடுங்கள்
விஜயகாந்த் தர்மகர்த்தா
வடிவேலு நல்லகலைஞன்
நல்ல மனுஷனாகனும்
உண்மை உண்மை நீங்கள் பேசியது அனைத்தும் செம தில் அகபேசியிருக்கிங்கா
யதார்த்தமான பதில்கள், உண்மையான பதில்கள்.இதில் ஒரு உண்மை அவரைப் பற்றி புலப்படுகிறது அவரின் ஒரு வார்த்தையில்.
சரியாக சொன்னீர்கள்🙏💕 எவனையும் உள்ள வுடக்கூடாது.
நல்லெண்ணம் உடையவர்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு மனமில்லை.
இந்த மாதிரி வெளிப்படையாக பேசிவிட்டு எதிர்த்து வாழ்வதே மேல்.அனுபவத்தின் உண்மை தெளிவு.
Correct 💯
Vijaykanth is the real hero
உலகில் உண்மை என்பது இல்லை, கடைசியாக உண்மையை உடைதெறிந்த மாமேதை அண்ணன் தியாகு. ☝️😓😓😓👏👏👏
Anchor.....Thiyagu sira, siru solratha vida......
Thiyagu sir.... Anchora sir, sir nu solrathu , avar evalo mariyathai kudukuraru nu theriyuthu.. ❤❤❤❤❤❤❤❤
இவர் சொல்வது 100 சதவீதம் சரி உண்மை நட்பு உறவு இந்த உலகில் இல்லை. யாரால் என்ன லாபம் என்று தான் இன்றைய உலகம் பார்க்கிறது
Vijaykanth also super Sar Captain Vijaykanth also super Sar also super sar 👌🙏💪🌹❤👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏
வாழ்க தியாகு சார்...வாழ்க.
நன்றி கெட்டவர்கள் யார் என்று அவர் அவர் மனச்சாட்சிக்கு தெரியும் தியாகு அவர்களே.
Super speech
திரு.தியாகு எதார்த்தமான சத்தியமான மனிதர் உண்மையான மனிதன்
Honest speech sir
Only a Good person can talk openly and honestly.
Super star soldrathu paththi unmai sir... Neenga... 👏❤️
இயக்குனர் ஷங்கரும், MS சுப்புலட்சுமி அவர்களும் இவருடைய சொந்தக் காரர்கள் என்பது புதிய தகவல்.
Good and open talking...Thyagu Anna 🌹💐🌺
என்ன ஒரு தெளிவான பேச்சு உயிரோட்டமான வார்த்தைகள் நன்றிகெட்ட நாகரீகம் அற்ற சமுகத்தில் ஒத்து போக மறுக்கும் மனது ரொம்ப கஷ்டம் தியாகு ....
Thiayagu sir, don't say you don't like to live in the world, count your blessings. I love your comedy and your talent. It's a rare gift from god. Bless you 🙏
அருமையான வார்த்தைகள் நேர்மையான மனிதர் உண்மையின் உருவம் அதிக ஆசைகள் இல்லாத அன்பு மனிதர் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்,👋👋👋👍
உண்மையான சொல் ஐயா!!
Tyagu is very nice person
Romba Ethaarthamaana , unmaiyaana pechuu...Great Thyagu Sir 👏🤣🌹
கேப்டன் மதுரைக்கார மனுசன் எங்க ஊரு தங்கம் டா வடிவேலு சார் நன்றி மறக்காதீங்க
Vadivelu also Madurai...
அற்புதமான நேர்காணல் .... அருமை சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்துட்டீங்க தப்பி Thate Brave Thiyagu sir 👏👏👏
Thiyagu sir
You are exposing reality
Jesus bless you for ever .
கடைசி 2 நிமிட வார்த்தைகள்...
நீங்கள் மனிதர்....
வாழ்க பல்லாண்டு...
வாழ்க வளமுடன்...
Super Thyagu sir. I did'nt expect such an open interview. Class. May god shower you with good health and happiness. Very soon your daughter will get a good partner. Be happy.
Practical speech, hands up to you Mr. Thyagu.
வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
Thyagu sir bold speech.. good friend of captain
Captain 🔥 Vijayakanth masss
Mr.Thiayagu sir such a open mind man so mr.vijayakanth sir made friends with him.
Great speech thiagu sir our generations actor u r
Katurathu yaru varkis super comedy thyagu sir 90s comedy
Super interview... nice talking Mr thiyagu sir
Super arumai sir eppavum sariyathan solringa sir
Jayalalitha ammavin power ulagathlaye yaarukkum varaadhu❤❤💪💪💪💪
Very bold, true and open speech goven by Thiyagu sir
சூப்பர் தியாகு சார்..
ஆழ்ந்த இரங்கல்... கேப்டன் விஜயகாந்த்....
Will be மீட்
Will மீட்
மீட்
நேசிக்க மனிதர்கள் இல்லை
உண்மையான வார்த்தைகள் தியாகு சார்.
நூத்துக்கு நூறு💯 சதவீதம் உண்மை..
U betrayal Captain friendship, u deserves it Thiagu
Completely agree with Thiayagu Sir. Humanity is slowly dying due to challenges in life. People change very often and it is very rare to see people accept others as they are
thiyagu anna super speech about rajini thalaivar
Very Very super fantastic exallent powerful magnetic strength super man
உண்மை பேச்சு சூப்பர்
Good point ..neutral speech
நான் இது நடந்த காலத்தில் தமிழ் பத்திரிகை படிப்பேன். MGR அவரை புகழ்ந்து பேசிய வசனங்கள் மூலம் ஈடில்லா புகழ் பெற்றார். அதுபோல அரசியலில் துளிகூட ஆசையில்லாத நல்லவர் Vijay Kant, தமிழ் படங்களில் ஆங்கிலப்பெயர் வைக்கக்கூடாது என எதிர்த்த Dr Ramadossஐ எதிர்த்து அரசியல் வந்து விருதாச்சலம் தொகுதியில் நின்று வென்றார் MGRபாணியில் வடிவேலுமூலமாக வருங்கால முதல் அமைச்சர் என வசனம் பேச விஜய்காந்த் கூற, வடிவேலு கலைஞர், அம்மா இருக்கும்போது பேச மறுக்க பிரச்சனை ஆரம்பமானது. இது ஒரு மிகவும் உயர்ந்த வாரப்பத்திரிகை தந்த தகவல் அம்மா மறைந்தார். விஜய்காந்த் உடம்பு முடியாமல் உள்ளார. மதுரையில் இருந்து வந்த அப்பாவி வடிவேல்!
விஜயகாந்த் வாழ்க 🙏🙏
What a speech, very great excellent
Excellent speach Thiyagu sir, we like you sir
சுவாரஸ்யமான பேட்டி
Great friends ship good person thaigu sir
vijaykanth sir a good human , kovam irukkum idem gunam irukum