கவுண்டமணி Vijayakanth கிட்ட பேசிட கூடாதுனு Strict-ஆ சொல்லிட்டாரு😨 - Captain Directors Round Table 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • கவுண்டமணி Vijayakanth கிட்ட பேசிட கூடாதுனு Strict-ஆ சொல்லிட்டாரு😨 - Captain Directors Round Table 🔥
    #vijayakanth #captainvijayakanth #tsiva #vijay #thalapathyvijay #suriya #vikranman
    *********************************************
    இந்த ஆஃபரை உடனே பெற கீழ உள்ள லிங்க்ல ரெஜிஸ்டர் பண்ணி Nearest சத்யா ஷோரூம் விசிட் பண்ணுங்க.
    bit.ly/sony-ult
    Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
    *********************************************
    🎶 VIJAYKANTH SONGS ❤️
    Listen to Vijaykanth Songs - www.raaga.com/...
    Listen to Hits of Vijaykanth - raaga.com/a/TC...
    Listen to Vijaykanth Hits - raaga.com/a/TC...
    Listen to Vijaykanth Sad Hits - raaga.com/a/TC...
    Listen to Gaana Gaanangal - Vijaykanth Songs - raaga.com/a/TC...
    Listen to Top Hits Of Vijaykanth - raaga.com/a/TC...
    Listen to Amman Kovil Kizhakale Songs - raaga.com/a/T0...
    Listen to Vaidehi Kathirunthal Songs - raaga.com/a/T0...
    Listen to Poonthotta Kavalkaran Songs - raaga.com/a/T0...
    Listen to En Aasai Machan Songs - raaga.com/a/T0...
    Listen to Captain Prabhakaran Songs - raaga.com/a/T0...
    👉🏽👉🏽 Stay updated on the latest Tamil movies and Tamil serial news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

КОМЕНТАРІ • 71

  • @IGtamil
    @IGtamil  Місяць тому +21

    Part 1 - ua-cam.com/video/RCEhpn0ciJw/v-deo.html
    Captain Vijayakanth Directors Round Table
    Part 2 - ua-cam.com/video/p7KWtrCDOMk/v-deo.html
    Captain Vijayakanth Directors Round Table

  • @pandiyand1308
    @pandiyand1308 Місяць тому +124

    விஜயகாந்த் இப்ராஹிம் ராவுத்தர் இவர்களுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் இவர்களுடைய நட்பு பற்றி ஒரு சினிமா காவியமாக எடுத்தால் இந்த இந்திய நாட்டு மக்களுக்கு ஒரு பயன் உள்ள படமாக இருக்கும்

  • @Pannerselvamps170
    @Pannerselvamps170 Місяць тому +39

    கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கையை ஒரு வரலாறு படமம் எடுக்கணும் ❤❤❤

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 Місяць тому +23

    இவ்வளவு பொறுமையாக இருந்தார் அதனால் தான் இன்று
    உச்சத்தில் இருக்கிறார் கேப்டன் சார் அவர்கள் 🙏🙏🙏

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z 18 днів тому +3

    ஏழைகள் பசி போக்க வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லிக்கொடுத்த கர்ணமகாபிரபு எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Місяць тому +35

    எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavi5745
    @kavi5745 Місяць тому +12

    நான் பொட்ட முதல் ஓட்டு விஜயகாந்த் என்னும் கடவுளுக்கு இப்போ அந்த 😭😭😭 ஐ மிஸ் யூ

  • @ahilanantony10
    @ahilanantony10 Місяць тому +10

    Thank you All Directors

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Місяць тому +6

    உண்மையில் நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் சார்... அவருக்கு ஒரு வாய்ப்பு தமிழக மக்கள் வழங்கி இருக்கலாம்....❤

  • @ahilanantony10
    @ahilanantony10 Місяць тому +19

    Nalla manithar captain Vijaykanth 🙏🙏🙏

  • @MahaSubbaiah
    @MahaSubbaiah Місяць тому +9

    இந்த பாவத்தை செய்தவர்களின் குடும்பத்தையும் அவர்களுடைய சந்ததியையும் கர்த்தர் சந்திப்பார்

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 Місяць тому +20

    இந்த இயக்குனர் யாராவது விஜயகாந்த் ராவுத்தர் இவர்களின் நட்பு... வாழ்கை அனைத்தையும் ஒரு படமாக எடுத்து கதையல்ல நிஜம் என்று எங்களுக்கு படமாக சொல்லுங்கப்பா

  • @BabuKannan-f8i
    @BabuKannan-f8i Місяць тому +17

    கேப்டன் அவர்கள் இந்த பூமியில் பிறந்த கடவுள் அவதாரம் 🙏🙏🙏

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 Місяць тому +7

    Captain sir and Meena mam both good human being. Meena mam always respect captain Vijaykanth sir

  • @janakiraman3721
    @janakiraman3721 Місяць тому +7

    அந்த மனித தெய்வத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேச பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @MurugeshanA-t9r
    @MurugeshanA-t9r 29 днів тому +3

    அந்த மனிதக் கடவுள் மீண்டும் இந்த தவபூமிக்கு வரவேண்டும் ஆண்டவர் அருள்பாலிக்கவேண்டும்

  • @sampathb7414
    @sampathb7414 Місяць тому +16

    கேப்டனை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இனி தான் புதிதாய் கண்டுபிடிக்க வேண்டும்.

  • @tamilpodcast9291
    @tamilpodcast9291 Місяць тому +4

    15:17 About Meena ............Thank me for saving your time

  • @samy6260-t5p
    @samy6260-t5p Місяць тому +13

    கேப்டன் உயிர் உள்ள வரை கேப்டன் ரசிகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Місяць тому +1

    Arumai video hats off to u from madurai we really miss you captain 😢😢

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d 22 дні тому

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    அந்தப் பேர்தான்
    கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @isaipadavaazhu2127
    @isaipadavaazhu2127 Місяць тому +9

    நல்லவனை இந்த உலகம் செத்த பிறகுதான் கொண்டாடும்!

  • @selvajayan9406
    @selvajayan9406 Місяць тому +12

    கேப்டன் புகழ் வாழ்க

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Місяць тому +5

    எங்கள் தெய்வம் கேப்டன் 🙏😭❤🌹🙏

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Місяць тому +7

    Captaim❤❤❤❤❤❤❤❤

  • @periasamyperiasamy8551
    @periasamyperiasamy8551 Місяць тому +4

    Captain god 🙌 😍 🙏 ❤️

  • @balajikarurbala67
    @balajikarurbala67 Місяць тому +4

    Miss u captain ❤❤❤

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb Місяць тому +15

    Nandri keta shivaji family...

  • @VeeraEzhumalai
    @VeeraEzhumalai Місяць тому +2

    அனைத்து மாமனிதர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @stharun979
    @stharun979 Місяць тому +5

    Captain always great human being, Now great God...

  • @SridharDeepa-x6y
    @SridharDeepa-x6y Місяць тому +3

    Captan ❤❤❤❤❤

  • @kumakuma6237
    @kumakuma6237 6 днів тому

    innum neraiya captain pathi suvarasyimaana neraiya interview edukavum engal captain pathi ketthukitte erunthaal thaan Arumai avar kadavul .. innum neraiya captain pathi neraiya podunga please 🙏

  • @alagarsamyaana869
    @alagarsamyaana869 Місяць тому +5

    கேப்டன் சேர்த்து வைத்த சொத்து நண்பர்கள் மக்கள் மனம்

  • @sathyaaaricreations369
    @sathyaaaricreations369 Місяць тому +4

    True friendship

  • @LeelaMary-b5e
    @LeelaMary-b5e 3 дні тому

    அண்ணண் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @asvpncreation7214
    @asvpncreation7214 Місяць тому +5

    Captain ❤

  • @suryajayarakshanK-dd7wv
    @suryajayarakshanK-dd7wv Місяць тому +3

    Meena enakku rompa pidikkum but captain death ku varalai but enakku kastama irukku Meena movie Naa pakkamatan

  • @sundaram-fw3zy
    @sundaram-fw3zy 29 днів тому

    Super power Vijay kanth

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Місяць тому +10

    Vijayakanth sir good person also meena madam kuda romba good herione

  • @dhilipkumar4023
    @dhilipkumar4023 Місяць тому +1

    ❤💖

  • @thamur4817
    @thamur4817 Місяць тому +5

    Still, many didn't come for Meena's husband's funeral. She is doing all the rituals on her own, with the help of a few friends

  • @SathiyaManoharan
    @SathiyaManoharan Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prasannak1945
    @prasannak1945 27 днів тому

    Intha meeting la ayya ungakuda ukkanthu irukkura mari irukku😢😢

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 Місяць тому +7

    சார் அம்பது வண்டி இல்ல 500 வண்டி

  • @amudha640
    @amudha640 Місяць тому +5

    Arasiyal sathi than avarukku throgam seithavargal nasamaga povargal

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 Місяць тому +2

    பார்க்க முடியாது 😭😭😭😭

  • @AlaguVal
    @AlaguVal Місяць тому +12

    Andha nandri ku aga dhan meena enn Annan capitan vijayakant death ku vandhanga thanks Meena

  • @blackbullride
    @blackbullride Місяць тому +3

    ❤❤❤❤

  • @sharmiledhanu2777
    @sharmiledhanu2777 Місяць тому +3

    Meena husband funeral ku romba hero, directors nu yaarum pogala 😢

  • @sureshkumarg524
    @sureshkumarg524 Місяць тому +1

  • @gowrishankar3598
    @gowrishankar3598 Місяць тому +1

    Enaku enna problem na yen yarumey enga captian irukum bothu oru varthai pesala?? Pona aparam ithana per perumaiya pesureenga?? Ithu ennala mattum ila captian rasikargaluku eluntha kelvi😢

  • @mahishasrisivaprakash4823
    @mahishasrisivaprakash4823 11 днів тому

    En kulasamy captan

  • @vijaym4870
    @vijaym4870 Місяць тому +3

    Ethana murai azuvathu en thalivanukaka..

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb Місяць тому +9

    Nandri keta Meena.. she didn't come for his death

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Місяць тому +4

    Meena madam yen varala na meena madam vanthu iruthi avangala kuttam thula nasithi pani irupaga. Meena madam big heroine ana no headwait.

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o Місяць тому +5

    Meena have time for Japan marriage but not come captain funeral what a human??? Nandri keeta mandhar

  • @Murugaaaakrish
    @Murugaaaakrish Місяць тому +1

    Jayalalitha savum god gift.. Nee seitha vinai vunai arukka kaththirukum

  • @ரெளத்திரம்பழகு

    இராவுத்தர் விஜயகாந்துக்காக வாழ்ந்தார்.
    மனைவி பேச்சை விஜயகாந்த் கேட்காமல் இருந்திருந்தால்!!! இன்று???????