லேட்டாக வந்து கலக்கிய என்னை போல் ஒருவன்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 67

  • @mohan1846
    @mohan1846 3 роки тому +17

    பாடல்கள் எல்லாம் அருமை. படமும் அருமை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக.

  • @duraipandi742
    @duraipandi742 3 роки тому +23

    ஒரு மூண்று படம் அடுத்தடுத்து வெளியிட்டு அதை வெற்றிப்படமாக்க நடிகர்திலகம் போல் தைரியம் யாருக்கும் வராது அன்றிலிருந்து இன்று வரை உள்ள மாஸ் ஹீரோக்களுக்கு இந்த தைரியம் கிடையாது என்றும் சூப்பர் ஸ்டார் நடிகர்திலகம்

  • @crradha9166
    @crradha9166 3 роки тому +7

    கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் நான் முதல்நாள் கோவை ராஜா திரையரங்கில் பார்த்த படம்

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому +2

    Evergreen Drshivaji movie
    Songs are amuthu Drshivaji looks very beauty

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Рік тому +1

    எங்கள்ஊரில்என்னபை்போ ல்ஓருவன் புண்ணீயபூமி இரண்டும்வெ ளிவந்து சக்கை போ டு போ ட்டது ❤

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 3 роки тому +8

    Super movie with marvelous story and action of ours NADIKAR THILAKAM

  • @josephdeva5748
    @josephdeva5748 3 роки тому +12

    நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்...
    கல்வி சாலை தந்த ஏழை தலைவனை (காமராஜர்) தினமும் எண்ணுங்கள்...
    யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்..
    ... நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே... தங்களே நாளை தலைவர்களே நம் தேசம் காப்பவர் நீங்கள்....
    அருமையான பாடல் கொண்ட படம்🎥🎬👀🎥🎬👀🎥🎬👀

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Рік тому +2

    வசூல்சக்கரவர்த்தி என்றும்நமஅண்ணன்நடிகர்திலகம்அவர்களே

  • @crradha9166
    @crradha9166 3 роки тому

    சென்சார் பல வெட்டுக்களை சந்தித்த படம்

  • @karunakaran9635
    @karunakaran9635 2 роки тому +12

    படம் சூப்பர் அன்றும் இன்றும் என்றும் சிவாஜியே சூப்பர்ஸ்டார் திரை உலகில் அவர் சாதனை ஒருவராலும் முறியடிக்கப்படாது. இது உண்மை

  • @natarajp5023
    @natarajp5023 3 роки тому +11

    மீண்டும் அவர் பிறந்து வரமாட்டாரா என மனம் ஏங்குகிறது

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 роки тому +19

    Nalla padam.in this film sivaji sir looks very handsome

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 3 роки тому +15

    பாடல்கள் அனைத்தும் அருமை.மௌனம் கலைகிறதே...தங்கங்களே நாளை தலைவர்களே....வேலாலே விழிகள்...அடடா அடடா அடடா.நன்றி.

  • @ramanathang4349
    @ramanathang4349 3 роки тому +14

    அருமையான தகவல்
    படம ஓடிய நாட்களை சரியாக சொல்லி உள்ளீர்கள்

  • @krishnanvenugopal1486
    @krishnanvenugopal1486 3 роки тому +13

    நடிகர் திலகம் படங்களுக்கு நடிகர் திலகம் படங்களே எதிரி.

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 3 роки тому +20

    தஞ்சாவூர் கிருஷ்ணா தியேட்டர்ல வெளியான படம். படம் பார்த்த போது கேட்ட கைத்தட்டல் இன்றும்கூட நினைவில் உள்ளது. அருமையான தகவல் நன்றி

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 3 роки тому +20

    இந்த படம் வந்த புதிதில், பத்திரிகையில் முழுப் பக்க விளம்பரம் பார்த்த போதே ஒரு உற்சாகம் இருந்தது...ஏனென்றால் இரண்டு சிவாஜி, ஒருவர் அந்த பேக் மாட்டிக் கொண்டு இருக்கும் ஸ்டைல் கண்டு உற்சாகம் !
    படத்தில் அவரின் அழகு கண்டு ரசித்தோம் !
    "கல்வி தந்த ஏழைத் தலைவனை தினமும் நினையுங்கள் "என்ற காமராஜ் குறித்த பாடலும் சிவாஜியின் ஸ்டைலும், நடிப்பும் என்றென்றும் மக்கள் மனதில் இருக்கும் !

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Рік тому +3

    படம் கோவை ராஜாவில் பார்த்தேன். படத்தை இந்த வாரம் கழித்து தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. சற்று எதிர் பாராமல் படம்

  • @sudalaiyogeshwar4127
    @sudalaiyogeshwar4127 3 роки тому +10

    இதை போல வசந்த மாளிகை,தங்கப்பதக்கம்,திரிசூலம்-ஆகிய படங்களின் வசூல் விவரத்தை வெளியிடவும்.

  • @velusamyarumugam5227
    @velusamyarumugam5227 3 роки тому +13

    நான் இந்த படத்தை வேலூர் ராஜா தியேட்டரில் பார்த்தேன். மறக்கமுடியாத மலரும் நினைவுகள். அருமை மிக்க நன்றி🙏

  • @rajachristy4442
    @rajachristy4442 2 роки тому +6

    Excellent comments.

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Рік тому +3

    படம் சற்றும் எதிர்பாராமல் மிகவும் நன்றாக இருந்தது. இறுதி வரை மிகவும் கூட்டமாக தான் இருந்தது. படம் புரிந்து 75 நாட்களாவது ஓடி இருக்க வேண்டிய படம் தோன்றுகிறது. மூன்று முறை பார்த்து ரசித்தேன்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 роки тому +33

    1978 ஆம் ஆண்டு சேலம் நியூசினிமாவில் என்னைப்போல் ஒருவன் படம் பார்த்தேன்.அதை ஒட்டி அமைந்த ஜெயாதியேட்டரில் அந்தமான்காதலியும் ஜெயா தியேட்டரின் அருகில் அமைந்த சாந்தி தியேட்டரில் தியாகம் படமும் திரையிடப்பட்டது. மூன்று படங்களும் வெற்றிகரமாக சேலத்தில் ஓடியது.இந்த சிறப்பு எந்த நடிகருக்கும் அமையவில்லை

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 3 роки тому +3

      என்னைப் போல் ஒருவன் பாடல்களும் ஹிட் அடித்தன

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 3 роки тому +3

      @@venkatachalammarappan9017 உண்மை

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 3 роки тому +1

      Unmaithan,thangapadakkam,thrisoolam,,padaiappaum,than,top,boxof,slm,city,nxt,sustar,,

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 місяці тому +1

    எங்கள் தங்கத்தலைவா
    உன்னைப்போல் ஒருவன் இல்லை இருந்தால் அவனால் தொல்லை உன்னை நாங்கள் என்றும் மறப்பது இல்லை
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @kumarirathna2960
    @kumarirathna2960 3 роки тому +10

    புதுவிதமானபதிவுகள்தங்கள்பணி தொடரட்டும் வாழ்த்துகள்

  • @nirajtkka3917
    @nirajtkka3917 3 роки тому +7

    என்னை போல் ஒருவன் சென்னையில் மட்டும் ஏப்ரல் 14ல் வெளியானது

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 роки тому +13

    அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த திரைப்படம்🎬🎥🎦 என்னை போல் ஒருவன் திரைப்படத்தை பற்றி சிவாஜி முரசில் அருமையான 👨👦👧👩👴👵பதிவு செய்தீர்கள். இந்த திரைப்படம் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்💛🌐🌐💛 அவர்கள் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் அருமையான நடித்திருப்பார் இந்த திரைப்படம்🎬🎥🎦🎦🎬🎥 வெற்றி🏆 திரைப்படம். நல்ல வசூலை அள்ளி தந்த திரைப்படம் என்னை போல் ஒருவன் இத்திரைப்படத்தில் நடிகைகள் ஊர்வசி சாரதா உஷாநந்தினி வி. நாகய்யா. தயாரிப்பு நிறுவனமான வினாயகா பிக்சர்ஸ். இயக்குனர் ராமண்ணா இசை 🎤🎼🎹🎶M. S, விஸ்வநாதன் . வாழ்க சிவாஜி💛🌐 கணேசன் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 роки тому +15

    அழகான சிவாஜி.

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 3 роки тому +1

      சிவாஜி shirt insert செய்து கொண்டு, அதுவும் சற்றே மெல்லிய தேகத்துடன் மிகவும் ஸ்மார்ட் ஆக, ஸ்டைலாக இருந்தார்..எனவே அவரின் ரசிகர்களாகிய நமக்கு குதூகலம் !

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 4 місяці тому +1

    எங்கள் த‌ங்க‌ம் சூப்பர் ஸ்டார் எங்கள் கர்ணன் சிவாஜி கணேசன் ❤😊

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +6

    Opening show madurai thangam theatre le paarthan padathai rasikarkal kondadinarkal

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek6919 3 роки тому +11

    அருமையான பதிவு.தங்கள் பணி தொடரட்டும்.

  • @ravindranb6541
    @ravindranb6541 3 роки тому +8

    At Madurai Thangam (2600 seating capacity) 60days, thyagam 175days at chintamani, & Andaman kadali 100 days at cinipriya

    • @monkupinku4141
      @monkupinku4141 2 роки тому +1

      மிக துல்லியமான புள்ளிவிவரம்

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +10

    1978 I SHOW THE MOVIE "ENNAIPOL ORUVAN" JAFFNA RANIE THEATRE THOSE TIME I AM 13 YEAR OLD BOY

  • @santhanamn3152
    @santhanamn3152 3 роки тому +6

    Good

  • @palanikumar2124
    @palanikumar2124 Рік тому

    Ennai pola oruvan opening show madurai thangam theatre le paarthaan repeated audience movie

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +1

    I saw this movie in Aminjikarai muralikrishna. nice 👍 film.

  • @adamu6151
    @adamu6151 2 роки тому +1

    Though I am a Sivaji fan I can say this movie was a flop,story was total confusion

  • @yasodharani9177
    @yasodharani9177 3 роки тому +3

    பல்லடம் saps பார்த்து

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 роки тому +1

    இந்த படத்தின் பாடல் ஒன்று வசந்த் டி வி.யில் ஒளிபரப்பியபோது இயக்குனர் - ராமண்ணா மற்றும் ஏ.சி.திருலோகச்சந்தர் என்று போட்டார்கள். அது எப்படி?

  • @kasirajan2240
    @kasirajan2240 3 роки тому +10

    இதே என்னை போல் ஒருவன் படம் வெளியான நாளில் வாழ்க்கை அலைகள் எனும் நடிகர் திலகத்தின் தெலுங்க டப்பிங் படம் வெளியானதாக நினைவு

    • @rajus6270
      @rajus6270 3 роки тому

      Jihinb

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 роки тому

      ஜீவன தீராலு என்பது அதன் தெலுங்கு படப் பெயர் என நினைக்கிறேன். V.கிரிபிரசாத் (69)

    • @mohamedfarook7374
      @mohamedfarook7374 2 роки тому

      தவறு.தீபாவளி அன்று வாழ்க்கை அலைகள் வெளியானது.

  • @sironmani5747
    @sironmani5747 4 місяці тому

    என்னைப்போல் ஒருவன் வியாபார ரீதியில் வெற்றி பெற வில்லை என்பதே அன்றைய உண்மை. பல ஊர்களில் மூன்று வாரங்களை தாண்டவில்லை

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di 4 місяці тому

      இப்படி சொல்லி திருப்தி அடைந்து கொள்ளுங்கள் c சென்டர்களில் 2 நாள் 3 நாள் தாண்டவில்லை

  • @ramanathang4349
    @ramanathang4349 3 роки тому +8

    சார் ராஜ ராஜ சோழன் எனற முகப்பெரிய படத்திற்கும்இது போல் தவறான தகவல்கள்
    பரப்பினார்கள்
    அந்த சம்பவங்களையும் தெரிவியுங்களேன்

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 3 роки тому

      Rajarajasozan,ovraje,than,

    • @ravindranb6541
      @ravindranb6541 3 роки тому +1

      Vetrippadam!

    • @salilnn5662
      @salilnn5662 2 роки тому

      All songs hits.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 роки тому +1

      @@ravindranb6541Can you kindly tell In which theatre Raja Raja Chozhan was screened at Madurai ? Being very first Cinemascope film, I think some special screen arrangement was made at that time to facilitate and accommodate that size. I don't remember in which theatre I saw that movie when I was at Madurai during that period. V. GIRIPRASAD (69)

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 роки тому

      @@ravindranb6541 Mr,giri it was released at chi nthamani inmadurai
      Ran97days14weeks,31.3.73,and bhaaratha vilaas released one week before on24,3,73at. Central madurai ran104days15weeks2movies in 7 daysgap total 2 movies run201daysand mgr so called block buster உலகம் சுற்றும் வாலிபன் ran217days at madurai .meenaakshi 31weeks,n
      T. S2moviesin 7daysranfor29weeks,this is simple logic,no any magick,and in between 3rdfilim ponnoonjal released on15.6.73 three movies and n.t oldmovies also in but,majority Tamil fools media so far described. M.g.r.
      As collection king super joke no,as per my knowledge is concerned none can even touch சிவாஜி shadow in Tamil cinema,l am
      Ready to face any body's challenge
      In this regard,n.t real king of kings.