வாழ்க்கையில் ஒரு முறையாவது காண வேண்டிய கோயில் | Virudhachalam Viruthagireeswarar Temple

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில்
    தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
    இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
    இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
    "காசியை விட வீசம் புண்ணியம் அதிகம்" என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.
    63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது.
    Google ma location:
    maps.app.goo.g...
    #virudachalam #virudachalamtemple #Viruthagireeswarar #templesintamilnadu #விருத்தாச்சலம் #pazhamalainathar #sivantemple #omnamahshivaya #templesincuddalore #cuddalore #tamilnadutourism #tamil #tamilvideos #templevlog #templevideosintamil #tamiltemple #travel #kovilvlog #villageoorvalam #trending #viral #youtubefeed #youtubevideo #youtubesuggestedvideo #kasi

КОМЕНТАРІ • 65

  • @KaarkuzhliKasrkuzhli
    @KaarkuzhliKasrkuzhli 2 місяці тому +5

    எங்களுக்கு அருகில் உள்ள ஊர்க்காரர்கள் பழமை வாய்ந்த பழமலைநாதர் கோயில் நாங்கள் பவுர்ணமி தோறும் சென்று வருவார் அமைதி நிலவும் கோயில் நல்லதொரு பதிவுக்கு நன்றி நமச்சிவாய வாழ்க நான்தான் வாழ்க❤❤❤❤❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 місяці тому +15

    இப்போதுதான், ஒரு ஜோசியர் வந்து, இந்த விருத்தாசலம் கோவிலுக்குப் போகச் சொன்னார். உங்கள் வீடியோவைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏

    • @villageoorvalam
      @villageoorvalam  3 місяці тому +1

      மிக்க நன்றி🙏

    • @hemalathaa2146
      @hemalathaa2146 3 місяці тому

      So far I have no oppurtunity to go to this temple. My very long year wish is to visit this temple.l pray god to give permission to have darshan of lord siva. And

    • @hemalathaa2146
      @hemalathaa2146 3 місяці тому

      Viruthgriswari .

    • @vimalasampath1561
      @vimalasampath1561 2 місяці тому

      Decided to visit the temple. Pray God to give 😊me an opportunity soon. 🙏

  • @ShanthiSuresh-rj1jm
    @ShanthiSuresh-rj1jm 2 місяці тому +5

    அற்புதமான பெரிய கோவிலாக இருக்கிறது 🙏🙏🙏

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417 2 місяці тому +4

    ஓம் நமசிவாய அவனருளாலே அவன்தாள் வணங்கி சந்தர்ப்பம் அவர்அருளால் கிடைத்தால் இந்ந கோயிலுக்கு நிச்சயம் செல்கிறோம்.சிவசிவசிவ சிவாயநம ஓம்.🌺🙏🙏🙏

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Місяць тому

    Beautiful ❤️ sir 🌹🌹🌹🙏🙏 valuthikal 💐💐💐💐💐💐💐

  • @t.mahadevan2947
    @t.mahadevan2947 2 місяці тому +3

    அடியவர்களின் வரலாறு பதிவு போடு மாறு என் அன்பு வேண்டுகோள். நன்றி கள்.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 місяці тому +6

    ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி போற்றி.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 3 місяці тому +2

    அற்புதமான பதிவு, நன்றி

  • @parthasarathyjeyadevan538
    @parthasarathyjeyadevan538 2 місяці тому

    மிகவும் அருமையான, அழகான தெளிவான விளக்கம் அன்பரே தங்களின் அருட்பணி தொடர்ந்து தொடர இறையருள் பூரணமாய் கிடைக்கட்டும்

    • @villageoorvalam
      @villageoorvalam  2 місяці тому

      @@parthasarathyjeyadevan538 மிக்க நன்றி ♥️

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 2 місяці тому

    🕉️🙏🙏🌹🌹ஓம் நம சிவாய... பிரமாண்ட கோவில், அற்புதமான பதிவுக்கு மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன்🪔🪔🪷🪷🧘🎶🙏🙏🚩🚩

  • @vijisai9210
    @vijisai9210 2 місяці тому +1

    Neril paartha oru anubahavam. Mikka nandri. 🙏🙏

  • @Viratrathinam
    @Viratrathinam 3 місяці тому +3

    மிக்க மகிழ்ச்சி

  • @ValliNatarajan-wi1nc
    @ValliNatarajan-wi1nc 2 місяці тому

    Thank you very much for beautiful Darshan.

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 місяці тому +1

    Most thankful for this wonderful video!....

  • @girijav6448
    @girijav6448 2 місяці тому

    நேரில் பார்த்தது போல் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது நன்றிகள்

    • @villageoorvalam
      @villageoorvalam  2 місяці тому

      @@girijav6448 மிக்க நன்றி ♥️

  • @paramasivam4695
    @paramasivam4695 Місяць тому

    Arumai.supev. valhavalamutan ❤❤

  • @athigamanvaidyanathan5511
    @athigamanvaidyanathan5511 2 місяці тому +3

    யாதுமாகி நின்றாய் போற்றி போற்றி...

  • @rajasekarant6201
    @rajasekarant6201 Місяць тому

    OM Namasivaya vazha
    Nathan thal vazga

  • @kalaivaniravi5814
    @kalaivaniravi5814 2 місяці тому +3

    Yenga ooru vriddhachalam

  • @Sureshkumar1965.
    @Sureshkumar1965. 2 місяці тому

    Very super temple om namashivaya

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 3 місяці тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய 🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 2 місяці тому

    எம்பெருமானே! எனையாளும் ஈசனே போற்றி போற்றி 🙏🌺🌺🏵️

  • @JayaramanR-ug5pm
    @JayaramanR-ug5pm 3 місяці тому +3

    Harahara magadeva omnamachivaya pottri❤❤❤❤

  • @ramsam9167
    @ramsam9167 3 місяці тому +3

    Welcome bro Om shivaya namaha

  • @sivasamy1231
    @sivasamy1231 2 місяці тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @elangovane8534
    @elangovane8534 3 місяці тому +2

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்

  • @nijinthaar5640
    @nijinthaar5640 3 місяці тому +3

    Oom nama shivaya

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 3 місяці тому +2

    ஓம் நமசிவாய……

  • @paramasivam4695
    @paramasivam4695 Місяць тому

    Omnamasivayam.valha. valhavalamutan valhavalamutan ❤❤❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 місяці тому +2

    🙏🌸🌹ஹர ஹர மஹாதேவா📿🌹🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 3 місяці тому +1

    Very big temple and very good video, but what is the sthala puranam. Where ever you go next time, please interview the chief priest get sthala puranam. That is only mistake otherwise very good. Om Namah Sivaya.

    • @villageoorvalam
      @villageoorvalam  3 місяці тому

      Thanks for your comment. Wherever I went to the temple, I tried to interview the priest. However, when I asked, they said they were not interested in granting interviews. Occasionally, someone is supposed to have given interviews that have been posted in some videos.

  • @SASIKALAVsmssvmatric
    @SASIKALAVsmssvmatric 2 місяці тому +1

    வணக்கம்
    நாங்கள் இரண்டு முறை குடும்பத்தோடு தரிசனம் செய்து வந்துள்ளோம் .
    நன்றி 🎉

    • @suryaprabha1875
      @suryaprabha1875 2 місяці тому

      Kindly send me the exact location and temple name

  • @mohanambalsekar7493
    @mohanambalsekar7493 2 місяці тому

    2008 Am aandil naaum orumurai indha kovilukku sendru Sri Virudheesswarar Sivany dharidanamseidhu vandhullen.Biramandamaana Sivan koil.Kaana kann kodi vendum!

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus 2 місяці тому

    Thank you, Sir.

  • @govindarasul9794
    @govindarasul9794 3 місяці тому +1

    Iiyaa nandru

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739 2 місяці тому

    சிவாயநமஹ போற்றி 🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏

    • @RamasamyRamasamy-jt9hq
      @RamasamyRamasamy-jt9hq 2 місяці тому

      ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @user-ww4gi9yp7s
    @user-ww4gi9yp7s Місяць тому

    ஒம் நமச்சிவாய.

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 2 місяці тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.🙏🙏🏵️🌺🏵️🌺

  • @KpRamaswamy-ni4cx
    @KpRamaswamy-ni4cx 2 місяці тому

    mr.egal saptha mathakali patri soallavillai .

  • @vidhyas6007
    @vidhyas6007 2 місяці тому

    இது எங்க ஊர் பெருமை

  • @selvis972
    @selvis972 2 місяці тому +2

    🙏🙏 ஓம் நமசிவாய 🌹🙏🙏 ஓம் நமசிவாய 🌹🙏🙏

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 2 місяці тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @manimani-bt9uf
    @manimani-bt9uf 2 місяці тому +2

    ஐந்து தேர்கள் இந்த ஆலயத்திற்கு உண்டு.

  • @sivasankari2529
    @sivasankari2529 2 місяці тому

    Engal oor perumaiyaha irukiradu

  • @lakshmibalaji4088
    @lakshmibalaji4088 2 місяці тому

    எங்க ஊர் பெருமையா இருக்கு 😂😂

  • @venkatesannr9806
    @venkatesannr9806 2 місяці тому

    Shivaya Nama

  • @KamatchiKamatchi-vw4zm
    @KamatchiKamatchi-vw4zm 2 місяці тому +1

    ஹரஹர மாகா தேவா

  • @Latharengarajan21
    @Latharengarajan21 3 місяці тому +1

    Anatha kivil pakathula

  • @kalaiarasu4238
    @kalaiarasu4238 Місяць тому

    274சிவாலயங்களும் ஒன்றுதான் கட்டிடக்களைமட்டுமே மாறுபடுகிறது வீணாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றவேண்டாம்எல்லாம் ஒன்றுதான்

  • @SuryaNarayan-tg1eb
    @SuryaNarayan-tg1eb 2 місяці тому

    Suryanarayanan

  • @ramauramau4803
    @ramauramau4803 2 місяці тому

    இதேகோவில்பெரம்பலூர்மாவட்டம்வெங்கனூர்என்றகிராமத்தில்உள்ளது

  • @girijav6448
    @girijav6448 2 місяці тому

    நேரில் பார்த்தது போல் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது நன்றிகள்

    • @villageoorvalam
      @villageoorvalam  2 місяці тому

      @@girijav6448 மிக்க நன்றி ♥️

  • @rajeswarithirumoorthi3321
    @rajeswarithirumoorthi3321 2 місяці тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்