உடுப்பி கோயில் | அதிர்ச்சி காட்சிகள் Udupi Temple Tour ஜாதி லீலை

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 296

  • @shyamalaswaminathan441
    @shyamalaswaminathan441 Рік тому +6

    மிக்க நன்றிகள்.
    அற்புதமான விவரங்களை
    அழகிய தமிழில் நிதானமாக சொன்னீர்கள். நல்ல தரிசனம் செய்திவித்தீர்கள்.
    ராதே கிருஷ்ணா.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому +54

    கொஞ்சமும் எதிர்பார்க்க வேயில்லை, இப்படி உடுப்பிக்கு அழைத்துச் செல்வீர்களென்று. மிக மிக நன்றி. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Місяць тому +3

    உடுப்பியில் அளிக்கப்படும் உணவும், வெளியில் கிடைக்கும் இளநீரும் சிறப்பானவை.

  • @jayalakshmithilagarani4360
    @jayalakshmithilagarani4360 Рік тому +20

    மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றிகள். இது போன்ற விடியோக்கள் நிறைய போடுங்கள்.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 4 місяці тому +16

    சில வருடங்களுக்கு முன் உடுப்பியில் மூன்று நாட்கள் தங்கி உடுப்பி கிருஷ்ணரை காலை, மாலை, இரவு தரிசனம் செய்தோம். மத்தை ஒரு கையில் பிடித்திருக்கும் உடுப்பி கிருஷ்ணரின் பொம்மை இங்கே வாங்கியதை வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுகிறோம். உடுப்பியில் பலராமருக்கும் தனி கோயில் உள்ளது. பலராமரை தரிசனம் செய்து விட்டு சிறிது தூரத்தில் இருக்கும் அழகான கடற்கரை சென்று ரசிக்கலாம். உடுப்பியைச் சுற்றி சிறப்பு வாய்ந்த பல கோயில்களும் உள்ளன.

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +16

    உடுப்பி கிருஷ்ணர் கோயில் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍

  • @SRV88888
    @SRV88888 Рік тому +9

    சூழ்நிலைக்கு ஏற்ப பாட்டு இந்த பாட்டை கேட்டு கடவுளை தரிசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது நன்றி

  • @venkataramanis8268
    @venkataramanis8268 Рік тому +9

    மனம் அமைதியானது அருமை பணி சிறக்க வாழ்த்துகள் வாழ்க

  • @premasuganthisuganthi4807
    @premasuganthisuganthi4807 3 дні тому

    மிக்க நன்றிகள்.. தாங்கள் கூறிய விதம் வர்ணனையாக இருந்தது. அருமையான பதிவு.

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 Рік тому +4

    மிக சிறப்பான பதிவு .நேரில் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது .
    🙏

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 3 місяці тому +1

    மிக்க நன்றி காலை வேளையில் வீட்டிலிருந்து தே. அருமையாக. உடுப்பி கிருஷ்ணரை தரிசனம் செய்வித்தாய். நான் நேரில் சென்று தரிசித்து விட்டு வந்ததை போல் ஒர் அழகான உணர்வு ❤மனதிற்கிதமான இசை. இந்த காலை வேளை. மிகவும் அழகாக மாறியது .நன்றி❤

  • @subbuk8249
    @subbuk8249 Рік тому +11

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Рік тому +4

    உடுப்பி கிருஷ்ணர் கோவில் வர்னணண சூப்பர்.மிக நல்ல அரிய தகவல்கள்ளை அறிய முடிகிறது.ஸ்ரீ கிருஷ்ணா ய நமஹ 🙏🙏

  • @arunachalamsasa482
    @arunachalamsasa482 Рік тому +3

    🎉அருமை தெளிவான விளக்கம் நன்றி🙏🙏🙏👍👌

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 місяці тому +6

    தமிழில் எழுதியிருக்கிறது வரவேற்கத்தக்கது நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி அருமையான பதிவு உடுப்பி கிருஷ்ணர் கோயில் போய்வந்துபோல் உள்ளது

  • @ArulkumaranA-bm2nm
    @ArulkumaranA-bm2nm 6 місяців тому +2

    மிகவும் பயனுள்ளது. உடுப்பியைப் பற்றி நினைக்கும் போது உங்கள் நினைவும் வரும்

  • @Chandrababu-fd7ke
    @Chandrababu-fd7ke 5 місяців тому +10

    ஓம் நமது தமிழகத்தில் நன்தனாருக்கு எப்படி சிதம்பரத்தில் நந்தி ஒதுங்கி தரிசனம் தந்ததோ அது போல் உடுப்பியில் கனகதாசருக்கு கிருஷ்ண பகவான் தரிசனம் கிடைத்தது வாழ்க சனாதனம் ஓம் நமோ நாராயணாய ஓம்

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 3 місяці тому

      @@Chandrababu-fd7ke nandhi vilagiyadhu thiruppungoor il. Chidambarathil alla

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf Рік тому +117

    கோவில் வெளியில் பஜனை பாடல்கள் இடைவிடாது ஒரு group பாடியதும் இன்னொரு group பாடி கொண்டே இருப்பார்கள், இதை ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது, பஜனை பாடல் நிறுத்த படாமல், பாடி கொண்டே இருக்கும், இடைவெளியே இல்லாமல் பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கும்🙏🙏

    • @periyaperiyaswamy-op7hr
      @periyaperiyaswamy-op7hr Рік тому +1

      ඵට.

    • @vijayag8174
      @vijayag8174 5 місяців тому +1

      Most important symbolic and significant factors are missing. 1. Rope and 2. Churner in tamil mathu.

    • @Jagan-is1jl
      @Jagan-is1jl 5 місяців тому +2

      Hare krishna hare krishna krishna krishna hare hare❤

    • @parjith6425
      @parjith6425 5 місяців тому

      Yes resent ah Naa poi eruntha , very powerful place

  • @svrr123
    @svrr123 5 місяців тому +2

    அருமை அருமை...தங்களின் பணி தொடரட்டும்...அந்த ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் தங்களுக்கு எப்போதும் உண்டு

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 5 місяців тому +2

    நாங்கள் உடுப்பியில் எட்டு வருடமாக வாழ்ந்து வருகிறோம். உடுப்பியின் பெருமைகளை ஒரு துளியும் அச்சு பிசகாமல் எடுத்துக் காட்டியுள்ளீர்.முன்பெல்லாம் நினைத்தவுடன் கிருஷ்ணரைப் பார்க்க போய் விடுவேன். தற்போது திருப்பதி கோவில் போல் கியூ உருவாக்கி மிகவும் சுற்றி சுற்றி வந்து தரிசனம் செய்ய வைக்கிறார்கள். மழைக்காலம் இங்கு ஆறு மாதங்கள் நீடிக்கும். மற்ற காலங்களில் வாரம் ஒருமுறை யாவது தேரோட்டம் நடக்கும். மிகவும் அருமையான ஊர். அமைதியான ஊர். மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடவே மாட்டார்கள் அத்தகைய அருமையான எளிய மக்கள்..... நன்றி நண்பரே உடுப்பியின் பெருமைகளை விளக்கி வீடியோ தந்தமைக்கு நன்றி🙏💕

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +10

    ஓம் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு அடியேன் சாஷ்டாங்கமாக நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். பகவானே நீதான் என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும். பகவானே நீதான் என் பித்ரு தோஷம் , பெண் சாபம் மற்றும் செய்வினை ஏவல், பில்லி, சூனியம் அனைத்து தோஷங்களையும் சாபங்களையும் நீக்கவும் அழிக்கவும் மனதார வேண்டுகிறேன். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்கு அடியேன் குடும்பசகிதம் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம். ஓம் நமோ நாராயணாய.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому +1

      ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது

    • @bard6
      @bard6 4 місяці тому

      🙏Jai Sri Krishna 🙏Jai Rukmani Matha🙏
      Wonderful presentation. You transported us to another world. It is like heaven. May it please the Lord to maintain such places in our holy land without foreign influences till the end of time.🙏
      So serene and peaceful.

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y Рік тому +3

    Today is krishna jayanthi.i worshipped now at home itself. I never forget this. Thankyou so much for telecast today.

  • @raghavendrann9299
    @raghavendrann9299 Рік тому +23

    🙏🙏Hare Shree Krishna. The Krishna idol was in a gobichandana rock, remaining inside a boat for balancing, coming from Dwaraka through Arabic sea. Boatman does not know this. Madhwacharya, knowing this, went to Malpe beach, that time, the boat was caught in deep storm, unable to withstand, madhwacharya with his divine power, by waving his angavasthra, made the storm to calm, brought the boat to shore. When the boatman offered valuable pearls, gold, madhwacharya asked for the gobichandana stone, when he broke the stone, balarama and Krishna idol appeared. That Krishna idol is installed in Udupi. Hare Krishna🙏🙏

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +25

    கர்நாடகாவில் கடீல் சுப்ரமண்யா ஒரநாடு தர்மஸ்தலா சிருஙகேரி முருடீஸ்வர் எல்லாக்கோயிலகளிலுமே இரண்டு வேளை அன்னதானம் உண்டு.பெரிய பெரிய தட்டுக்களில் நிறைய போடுவார்கள்.தினமும் பரங்கிக்காய் சாம்பார் அதான் இனிப்பு.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому +2

      மஹா பாக்யம்

    • @dr.lakshmirenganathan4081
      @dr.lakshmirenganathan4081 Рік тому +2

      They add jaggery in sambar and Rasam. That’s Mangalore special

    • @mangalakumar3127
      @mangalakumar3127 5 місяців тому

      அற்புதம்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 місяці тому +2

      hello, Karnataka temples la Prasadham naalae anna dhanam and saapadu dhan. all big and ancient temples have been doing this for centuries becos anga Dravidam illa Kollai adika

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 3 місяці тому +1

      ​@@lakshminarayanprasanna3657wow, Super, it's 100 % Truth 👏👏

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 Рік тому +2

    அருமையான பதிவு எவ்வளவோ பதிவைப் பார்த்து விட்டோம் அதில் மிக மிக மிக மிக மிக பிடித்த பதிவு அழகாக பேசி எங்களை உடுப்பி கிருஷ்ணன் சன்னிதானம் அழைத்துச் சென்று விட்டீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி இதை நான் என் சொந்தங்களுக்கு அனுப்பி உள்ளேன்

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤ கிருஷ்ணா....2024.7.22...கைபோசியினால்...உனது...தரிசனம்..கண்ணீர்..மழ்க...கண்டோன்...கிருஷ்ணாஆ..ராதே..கிருஷ்ணா.இந்த..பதிவுக்கு...நன்றி..வணக்கம்...

  • @padmarao2333
    @padmarao2333 Рік тому +3

    Well explained. Thank you for posting this video . Lord Krishna bless you.

  • @vijayabanuvenkatesan9427
    @vijayabanuvenkatesan9427 Рік тому +2

    மிகவும் அற்புதமான தரிசனம்

  • @aravanrenganathan6794
    @aravanrenganathan6794 Рік тому +1

    நல்ல பதிவு. ஸ்ரீகிருஸ்ணார்பணம் சரணம்

  • @Mrs.85131
    @Mrs.85131 Рік тому +4

    ஒரு பக்கம் இறைநிலை... ❤❤உடுப்பியின் மற்றொரு பக்கம்...மீனின் கவிச்சி நிறைந்திருக்கும் விநோதம்...உள்ளது இங்கு. Visited 10years back.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Рік тому

      கவிச்சி விற்பதற்கும் இறை நிலைக்கும் என்ன சம்பந்தம். ஏன் சாப்பாட்டை இறைவனோடு கலக்கிறீர்கள். நானும் உடுப்பிக்கு பொய் இருக்கிறேன். கோயிலின் அருகில் எந்த கவிச்சியும் இல்லை. அந்த கவிச்சியே இறைவன் கொடுத்தது தான். அதை சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் தனி மனிதனின் விருப்பம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 5 місяців тому

      திட்டமிட்டு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +1

    லட்சம் பேர் வாழக்கூடிய பகுதியா. மிக ஆச்சரியமாக இருக்கிறது

  • @thiyagut8486
    @thiyagut8486 Місяць тому

    Very nice background music.very informative sir

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Рік тому +6

    Excellent video. I could not take out my eyes and hears. Town is very beautiful old and very traditional look. We feel as if gone back through time wheel. I felt as if I visited the place. Thank you very much for making Lord Krishna. Entire video is excellent. Congratulations and continue your service.

  • @tocatube8056
    @tocatube8056 Рік тому +22

    The Udupi in Karnataka Tirumala in Andhra is really in a safe place against the DMK Thief's and Looters thank god

    • @mahiaks6219
      @mahiaks6219 Рік тому +3

      🙏👍

    • @saigayathribalaji361
      @saigayathribalaji361 Рік тому

      All temples outside Tamil Nadu is safe from DMK looteras

    • @Athirahindustani
      @Athirahindustani 8 місяців тому

      Thirumala is infested with christians . Jagan ‘ govt employs christians in all temples in Andhra 😡

    • @kumar-h9f6m
      @kumar-h9f6m 5 місяців тому

      உண்மை

    • @amak71
      @amak71 5 місяців тому

      Don't, tirumala hill is being converted like hill resort construction construction commission per sft hope you understand

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +2

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.சர்வத்தையும் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு சமர்ப்பிக்கிறேன்.

  • @syamalat4161
    @syamalat4161 Рік тому +2

    U HAVE SHOWN THE TEMPLE VERY WELL.I wont get a chance to go to Udupi.Thanks much.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Рік тому +1

    Arumai Arputham. Jai Sri Govindha🙏🙏

  • @indiranimani2660
    @indiranimani2660 Місяць тому

    இக்கோவிலுக்கு சென்று 12 வருடங்கள் ஆகின்றது கண்கள் பணிக்கின்றன ஐயா நன்றிகள்

  • @rukminigopalakrishnan2227
    @rukminigopalakrishnan2227 4 місяці тому +1

    I've never seen such a beautiful, neat, temple city in the south. Usually it is so crowded and full of small shops and vendors occupying most of the places. 🙏🙏🙏🙏

  • @madhavanaidu4444
    @madhavanaidu4444 8 місяців тому +2

    HareKrishnaHarekrishna Krishna Krishna Harehare!!! 🙏🙏🙏

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 3 місяці тому

    Excellent Information, Thank you so much. OOHM Namo Naarayanaya Namaha 🌹🌹🌹🌹👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @redbro6
    @redbro6 4 місяці тому +1

    Jai Sri Udupi Krishna
    Jai rukmani vittal panduranga
    Jai sri rukhmani dwarakadish swamy

  • @shuba.v
    @shuba.v Рік тому +1

    Thank u for mentioning the songs they r beautiful... nd great vdo.

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 4 місяці тому +2

    ஓம் நமோ நாராயணப்பா

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Рік тому +2

    First class Udupi temple ,along with humming very super.

  • @poorni771
    @poorni771 7 місяців тому +3

    We can get a gita book in your language and a note book to write daily.by praying a nomination fee .
    Its available online too.
    Write Gita vhrses daily finish wahin an year .send back .get back after pooja.at temple keep this in your pooja room.thus encouraging your children to learn ,write , spread bhagavath Gita.
    Hare krishna

  • @sujataganesan2897
    @sujataganesan2897 Рік тому +2

    July mnth only we visited udupi . Very nice to see again. as if I am standing there very nice vibration thankyou for sharing

  • @jaiball8039
    @jaiball8039 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 🙏🏻

  • @ramkumarps5423
    @ramkumarps5423 3 місяці тому +1

    The Wholy Saligrams are available at Kantaki river in Nepal. There are varieties also. This is for kind information. Ramkumar.

  • @renubala22
    @renubala22 Рік тому +3

    Thank you for showing the temple and surrounding fully🙏🙏🙏

  • @VeerappanAmudha
    @VeerappanAmudha Рік тому

    Very Very Super your Chanel

  • @rekg8365
    @rekg8365 Рік тому +3

    I hv never been to this temple. Thanks for the video.

  • @mallikar9389
    @mallikar9389 4 місяці тому +3

    பகவானை.பார்க்க.கொடுப்பினை.தேவை.அவன்.அழைத்தால்தான்.போக.முடியும்.அவன்.அருள்.கிடைக்க..வேண்டும்.கிருஷ்னா.அரே.ராமா.அரே.கிருஷ்னா.வாழ்கா.சனதனம்

  • @diesal-w2x
    @diesal-w2x Рік тому

    உடுப்பி கிருஷ்ணர் 🎉🎉

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 5 місяців тому +3

    Sir,Some People say that Fabrication of Kurumba Gouda may be Rewritten the Story of Lord Krishna

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 Рік тому

    சூப்பர் வீடியோ.நன்றி

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Рік тому +14

    உடுப்பி,Kollur, Subrahmanya and Dharmasthala உள்ள தென்கன்னட மாவட்டம் 1956 வரை சென்னை மாகாணத்தில் இருந்தது.பின்னர் மைசூர் மாகாணம் போய்விட்டது.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Рік тому +2

      மங்களூரும்...

    • @mythilireghunathan6435
      @mythilireghunathan6435 Рік тому +5

      Good now not in Tamil Nadu

    • @krvnaick2022
      @krvnaick2022 Рік тому +1

      Don't give vague ideas.ENTIRE Malabar till mysore was part of British presidency. ABOVE SHIRANUR TILL GOA ON THE WEST . DEEPER SOUTH KERALA MYTHOLOGICALLY IS FROM KANYA KUMARI TILL GOKARNAM/ GOMANTHAK/ GOA.
      AND REORGANISATION OF STATES IN 1958 MADE ALL THE MESSING BY THE ONLY POLITICAL PARTY THEN FOR BETTER POLITICAL OPPORTUNITY AND TO AVOUD COMPLICATIONS FOR LEADERSHIP.BUT MASK USED WAS LANGUAGE AND SO CALLED EXCLUSIVITY OF CULTURES! NEEDA LOT OF LEARNING TO IDENTIFY HoW THE FORMATION OF STATES WERE DONE UN OPPOSED IN 1958..60

  • @vijirajan1
    @vijirajan1 Рік тому +2

    Nandri thambi

  • @srinivasanragav7868
    @srinivasanragav7868 Рік тому +1

    Excellent

  • @akhand899n6
    @akhand899n6 11 місяців тому

    ஹரே கிருஷ்ணா சார் ❤❤❤

  • @kagamaguvadivenkatesh2363
    @kagamaguvadivenkatesh2363 Рік тому +7

    Tnx. Enchanted hearing. Dasara vani sung by ladies. Would be excited if , you could introduce Kanakadasa's& Vadhiraja 's keerthanas, in your next edition. The Temple complex, including the precincts, is an example for harmony between shaiva& Vyshnava sects of our Sanathana dharma sanskruti.

  • @bnithasri227
    @bnithasri227 Рік тому +3

    Om namo narayana....

  • @premakannappan2386
    @premakannappan2386 Рік тому +3

    We are Blessed Thk u

  • @kumar-h9f6m
    @kumar-h9f6m 5 місяців тому +1

    சார் இத்தனை கோவில்களூம்
    அருகருகே உள்ளதா நடந்து போகமுடியுமா

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 Рік тому

    Sir super welcomed

  • @jayanthikv8927
    @jayanthikv8927 Рік тому +2

    சாளியகிராம கற்கள் ஏதோ உயிரினத்தின் fossil போல இருக்கிறது.

    • @vathsalatm1250
      @vathsalatm1250 3 місяці тому

      @jayanthikv8927 TRUE.Before 7000 years .there was sea in the place of Himalayas. Due to continental shift,INDIAN tectonic plate moved towards Asia and colided with Asian plate. The sea disappeared and landmass mountains taken place. The animals changed into fossils.This is the proven geographical truth.

  • @ssanjayvijayalakshmisridha1153
    @ssanjayvijayalakshmisridha1153 5 місяців тому +2

    Tell about chinnamasta

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Рік тому +5

    இவர் பிறந்த‌ஊர்‌ வடகர்நாடகம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள Kaginelli என்ற ஊர். அங்கு கனகதாசர் கட்டிய ஆதிகேசவர் கோயில்‌ உள்ளது.நான் அங்கு போய்‌ உள்ளேன்.

  • @subrann3191
    @subrann3191 Рік тому

    Happy highest quality vedios with your youtube

  • @rajus1727
    @rajus1727 Рік тому +4

    Your explanations about temples and the locations are very nice.

  • @SRV88888
    @SRV88888 Рік тому

    Good videography

  • @HappyLife786
    @HappyLife786 Рік тому +1

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @ars6266
    @ars6266 9 місяців тому

    Very nice 🎉

  • @jamunag957
    @jamunag957 5 місяців тому +2

    In Tamilnadu Annadham disappeared after Jayalalitha in temple s

  • @harihara1151
    @harihara1151 5 місяців тому

    Very nice. Anda Tarana pattai konjum less loud aaga podalam it is not blending with the theme

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Рік тому

    Very useful info ! Thank u v much 🎉🎉

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 Рік тому +1

    I am weeping. Thank you.
    Did they allow camera inside.? or you used mobile?
    Hindustani music is good. Who is the singer?

  • @krvnaick2022
    @krvnaick2022 Рік тому +1

    ENTIRE South Kanara which is culmination of a few states for centuries have temples every 15 kilometer representing KANNADA..TULU..
    MALAYALAM..TAMIL..
    TELUGU .Now HINDI AND E nglish speakers are a lot.
    Entire S.K. Dist can be visited if one stays in Mangalore .And excellent topography..Roads..choice of cusine including ironically NON VEG due to huge populations of traditionally non.veg Christians and Muslims.( Avoid non.veg.till you leave for your own home!)

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 8 місяців тому

    தகவல்.இந்த பகுதிகள் கேரளாவுடன் இனைந்து இருந்தது.பிற்காலத்தில் கர்நாடக உடன் இணைந்து செயல்படுகிறது.அதேபோல் கன்னியாகுமரி நாகர்கோவில் கேரளாவுடன் இனைந்து இருந்து தமிழ் நாட்டில் சேர்க்க பட்டது.

  • @RaviSeenimuthu
    @RaviSeenimuthu Рік тому

    😂😂😂🎉🎉🎉🎉v good raaga....

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Рік тому

    ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🙏🙏

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 3 місяці тому

    0m Shri Udupi Krishnaya Namaha.

  • @sritharanariacuddy4005
    @sritharanariacuddy4005 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼jaisi Krishna 💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹

  • @keshavr9617
    @keshavr9617 Рік тому

    arumai arumai

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Рік тому

    Om Shri Udipi Krishnaya Namaha.

  • @jagannathaniyengar9874
    @jagannathaniyengar9874 Рік тому +1

    Thank you Sir

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Рік тому

    Om sree krishna potri om 🙏❤️🔥💪

  • @n.k.murthy88
    @n.k.murthy88 Рік тому +3

    Very nice video and coverage. Sir, please make videos on Hoysala temples in Belur and Halebeedu of Hassan district of Karnataka.

  • @kidscreativity536
    @kidscreativity536 8 місяців тому

    Super place last year nanga ponom

  • @BhagyaT.G
    @BhagyaT.G 9 місяців тому

    Anna Unga voice very nice

  • @krishnakumarytheivendran503

    🙏🙏🙏மிக்கநன்றி🙏🙏🙏

  • @sathisathi2023
    @sathisathi2023 Рік тому

    அருமை

  • @rajanramana9119
    @rajanramana9119 Рік тому

    Thank you sir......

  • @kalaimanikalai9677
    @kalaimanikalai9677 Рік тому

    Hare kirishna hare kirishna kirishna kirishna hare hare hare Rama hare hare Rama hare Rama Rama Rama hare hare

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 Місяць тому

    Thanks

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 місяці тому

    Sndha Brundhavanangalukku naduvil ORU YELLOW COLOUR TIGER SILAI IRUKKUM. aAdhan keezhe oru Brindhavanam irukkum. Andha puli edho Kaaval kaakkaradhaa oru interesting kadhai irukki.Adha therindhavargal inge comments la sollunga pl.

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 місяці тому

    Kanakana kiduki

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 Рік тому

    Hi thanks to showing very well..

  • @balasubramanian-fd8kp
    @balasubramanian-fd8kp Рік тому +5

    Bro Udupi family yatra central engu stay pannalam sollunga please.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Рік тому

      There are many lodges available bro

    • @Darshan_palan
      @Darshan_palan Рік тому

      Near temple have many lodge. Also u wil get lodge inside temple area

    • @rajendransrinivasan8866
      @rajendransrinivasan8866 Рік тому

      உடுப்பி தான் சென்ட்ரல்இடம். கோவில் ஐயர் எல்லாம் தமிழ் பேசுவார்கள். கொள்ளுர், மூடேஸ்வரர். ஹோறநாடு அன்னபூரணி கோவில், குக்கி சுப்ரமணிய, Dharmastala மஞ்சுநாத ஸ்வாமி கோவில். எல்லா எடங்களுக்கும் சென்டர் பாயிண்ட் உடுப்பி. உடுப்பி டு மங்களூர் 5 நிம்ஸ் க்கு ஒரு பஸ் இருக்கு மங்களூர் டு சென்னை ட்ரெயின். எல்லாம் புரதனா கோவில் கள். நன்றி

  • @DrGurumanin
    @DrGurumanin Рік тому +1

    அது கல்லல்ல. பூர்வகாலத்தில் வசித்த cephalopod (octopus ன் சொந்தம்) எனும் விலங்கின் படிமம் (fossil). 😢