ரூப் சென்ட்ரிங் எத்தனை நாள் கழித்து பிரிக்க வேண்டும் | சென்ட்ரிங் பிரிக்கும் போது கவனிக்க வேண்டியவை

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2021
  • #formwork #deshuttering #facts
    ரூப் சென்ட்ரிங் எத்தனை நாள் கழித்து பிரிக்க வேண்டும் | சென்ட்ரிங் பிரிக்கும் போது கவனிக்க வேண்டியவை

КОМЕНТАРІ • 118

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 роки тому +11

    இது போல் வீடியோ முதல் முறையாக பார்கிறேன் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +2

      இதுபோல தனித்துவமான வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு சகோ.. நல்ல தரமான வீடியோ வழங்க முயற்சி செய்கிறேன்... நன்றி..

  • @sivaraman9883
    @sivaraman9883 3 роки тому +4

    பயனுள்ள தகவல் உங்கள் வீடியோ நல்ல தெளிவாக அருமையாக உள்ளது.

  • @prakashk71
    @prakashk71 2 роки тому +1

    Very useful for me sir , thank you sir

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 3 роки тому +5

    Very nice 👌
    Engineering practices u r following.
    But in companies, simply throw the shutters, span, etc and no proper practices are followed.
    i m seeing first time seeing u follow good engg practices.
    Really hat's up to you, bro

  • @ert.prabaharanb.e8801
    @ert.prabaharanb.e8801 3 роки тому +2

    Sir arumaiyana pathivi nanum civil engineer ya practice pannukitu iruken use full la iruku

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      தொடர்ந்து பயணிப்போம்.. தரமான கட்டுமானங்களை கட்டமைப்போம்.

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 3 роки тому

    Very nice 👍

  • @ramasamykpp1444
    @ramasamykpp1444 11 місяців тому +1

    Thanks

  • @sathish.c2313
    @sathish.c2313 3 роки тому +2

    உங்களுடைய video தொடர்ந்து பார்க்கிறேன் Sir..உங்களுடைய Video மிகவும் பயனுள்ளதாக உள்ளது...அருமை! தொடர்ந்து இது போல் பயனுள்ள Video செய்யுங்கள் Sir...We support you sir...நன்றி...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரா.. நன்றிகள்...

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 роки тому +1

    சார் வணக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @bhelsiva
    @bhelsiva 3 роки тому +3

    Super 👍 Brother.
    All must follow your kind advice
    During this corona period.
    Long live Sir ❤️.
    God bless you 🙏

  • @thyagarajanr6498
    @thyagarajanr6498 3 роки тому +1

    EXCELLENT SIR

  • @ragav1381
    @ragav1381 4 місяці тому

    Super anna

  • @kannadasansuperkann6011
    @kannadasansuperkann6011 3 роки тому +1

    Super message

  • @Srinivasan-zz7gi
    @Srinivasan-zz7gi 3 роки тому +2

    Your all video super sir

  • @vengatkavi989
    @vengatkavi989 3 роки тому +2

    Super 👍👍👍

  • @thiyagarajannagooran3863
    @thiyagarajannagooran3863 Рік тому +1

    Arumaiyaana vilakkaththirku nanri

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +1

    Super brother

  • @vmmmuniyappan3249
    @vmmmuniyappan3249 2 роки тому +1

    👌👌👌👌

  • @mohamedejasahamed8303
    @mohamedejasahamed8303 3 роки тому +1

    Suprsir

  • @buddyarch
    @buddyarch 3 роки тому

    Plastering pannanuma ceiling ku.. Ila wall putty potu painting panalama

  • @vinu88
    @vinu88 3 роки тому +3

    Clear explanation sir.. Super. Civil work la idea iladhavanga koda purinjukalam unga videos lam. Very nice

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      வணக்கம் சகோதரா... எப்படி இருக்கீங்க...

    • @vinu88
      @vinu88 3 роки тому +1

      @@ErKannanMurugesan nala irukom. Covid lock down la site work stop airuku sir. Nenga epdi irukenga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      @@vinu88 fine sir... கவனமுடன் இருக்க வேண்டுகிறேன்...

    • @vinu88
      @vinu88 3 роки тому +1

      @@ErKannanMurugesan kandipa sir. Nama elarum careful ah iruka vendia period idhu

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      நிச்சயம் சகோ

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому +1

    Good sir

  • @nithyajothi3918
    @nithyajothi3918 3 роки тому +2

    Sir, I am Nithya from Tenkasi district. you are giving lot of information about construction in a simple way. It is very useful to understand... sir, kindly send rough plan for 58 X 46 North facing house. Road facing is 58ft.
    Thank you sir...

  • @user-qz4gi7yl2w
    @user-qz4gi7yl2w Місяць тому +1

    ஹலோ அண்ணா எங்களுக்கு ஜாக்கி வேணும் வாடகைக்கு கிடைக்குமா

  • @asal7431
    @asal7431 3 роки тому +1

    Sir DESIGN STAIRCAST Pathi podoungo

  • @satheeshkumar5216
    @satheeshkumar5216 2 роки тому

    Sir. Nanga roof concrete potu two hours la rain light ah vantruchu.. Ethunala concrete ku ethavuthu future la problem aguma... Sollunga pls

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 роки тому +1

    Congratulations

  • @mohanrajd7277
    @mohanrajd7277 3 роки тому +1

    Nice

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 роки тому +1

    Welcome video

  • @ganeshan71
    @ganeshan71 2 роки тому

    6 m na room ooda roof ah illa overall house roof ah sir?

  • @ajithmuthuvel2696
    @ajithmuthuvel2696 3 роки тому +3

    Sir concrete material quantity calculation pathi oru video podunga

  • @gnanadoss5618
    @gnanadoss5618 2 роки тому +1

    Super sir. gnanadoss pattabiram 72

  • @ravichandran1469
    @ravichandran1469 3 роки тому +1

    Roof & video : 👌👍💪
    Covid awareness. : 🙏🙏🙏👏👏👏
    Bro, Framed structure ல் G+ கட்டுவதற்கு
    BRICK க்குக்கு மாற்றாக
    AAC BLOCK பயன்படுத்தலாமா?!

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... AAC block பயன்படுத்தலாம் சகோ... நன்றி...

    • @ravichandran1469
      @ravichandran1469 3 роки тому

      @@ErKannanMurugesan நன்றி!

  • @90sswagnare99
    @90sswagnare99 3 роки тому +1

    Sir .. I have planned to built house four stages due to money flow. . I need an idea for stockings the materials first. What materials we can stock before the construction start sir... Kindly notify ... 1400 sq ft and below size house ....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ

  • @kuttypappajtchennal7964
    @kuttypappajtchennal7964 11 місяців тому

    Sir 14 days la pirikalama sir

  • @murugesan17apn63
    @murugesan17apn63 2 роки тому

    ஸ்பேன்&ஜாக்கி பலவும் நல்லதா சார்

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 4 місяці тому +1

    Roof concrete போட்டா பிறகு சென்ரிங் பிரிப்பாதற்க்குள் மேல் மாடி சுவர் வைக்கலாமா bro

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 місяці тому

      வைக்கலாம் சகோ. சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 роки тому +1

    Good evening

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +2

    Bro intha building plastering video podunga bro bull epadi adikarthu wall la pal uthitu plaster panuragala athu correct ha.. Plastering 1:5 and ceiling 1:3 pota how much bags cement calculation sllunga bro.. Generally 1 bag cement cover how many sqft bro?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      உங்களுடைய சந்தேகம் அனைத்திற்கும் பதில் அளிக்க தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ விரைவில்...

    • @rajachinna7033
      @rajachinna7033 3 роки тому +1

      Thanks bro

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Welcome brother

  • @viswanathanp2601
    @viswanathanp2601 Рік тому +1

    எங்கள் வீடு 11 அடி உயரம் roof உயரம் கொடுத்து இப்போது concrete முடித்து முட்டு வைத்து உள்ளோம் எத்தனை நாள் கழித்து முட்டு கழற்ற வேண்டும் அய்யா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      நாங்கள் எங்கள் கட்டுமானத்தில் 21 நாட்கள் கழித்து பிரிக்கின்றோம்.

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 3 роки тому +2

    Loft is wider, it seems.
    How much width, bro

  • @Vellathuramman
    @Vellathuramman 3 роки тому

    14 prithida ena agaum anna

  • @Raja__7
    @Raja__7 3 роки тому +1

    சீட்டு வச்சி ரூம் காங்கிரட் பண்ணும் போது காங்கிரட் பிரிச்ச பின் அத பூசலாம் பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாமா, எதுவும் பின்னால் பிரச்சனை வருமா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      பிரச்சினை ஒன்றும் வராது...

  • @karthik-engsoon5037
    @karthik-engsoon5037 3 роки тому +1

    நண்றி

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 3 роки тому

    Sir main door 9" wall la inside or outside yenga vaikanum sir

    • @ajithmuthuvel2696
      @ajithmuthuvel2696 3 роки тому

      Outside vainga ,kaal la adi vizhathu

    • @GSelectricalstamil
      @GSelectricalstamil 3 роки тому

      Safety gat poda mudeuma bro

    • @GSelectricalstamil
      @GSelectricalstamil 3 роки тому

      @@ajithmuthuvel2696 கால் ல அடி விலாது என்றால் என்ன புரியவில்லை

    • @ajithmuthuvel2696
      @ajithmuthuvel2696 3 роки тому +1

      Apdina inside vecha pothum , safety gate venadamna outside veinga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      நான் செய்யும் மெயின் அருகால் அதிக வேலைபாடுகள் உடையது அடிபடி அகலம் 8 அங்குலம் முதல் 10 அங்குலம் வரை இருக்கும்.
      அதனால் வெளிப்புறத்தில் இருந்தே வைக்க முடியும். பாதுகாப்புக்கு gate அமைப்பதாக இருந்தால் sitout க்கு வெளியில் வைத்து கொள்ளலாம்...
      நீங்கள் எந்த மாதிரி அருகால் வைக்க போகிறீர்கள். அதை பொறுத்து முடிவு செய்யலாம். அருகால் பக்கத்தில் safety gate அமைப்பதாக இருந்தால் அருகாலை வெளி புறத்தில் இருந்து 3 அங்குலம் உள்ளடக்கி வைத்து கொள்ளுங்கள்...

  • @saralav9726
    @saralav9726 3 роки тому +1

    சார் தற்போது எங்கள் வீடு முதல் தளம் ரூஃப் கான்கிரீட் போடுகிறோம். Loft level lintel beem போட்டு விட்டோம், மீண்டும் roof சென்டரிங் கட்டும் போது lintel போட வேண்டுமா?
    Pls guide sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      Roof beam போடுவது நல்லதுதான்..

    • @saralav9726
      @saralav9726 3 роки тому

      Thank you sir

    • @saralav9726
      @saralav9726 3 роки тому

      @@ErKannanMurugesan roof beam போடாமல் கட்டினால் roof உறுதி குறையுமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      அப்படி இல்லை. அடுத்தடுத்து இரண்டு அடுக்கு மாடி கட்டுவதாக இருந்தாலும் எந்த பிரச்சினையும் வராது. பீம் போடாமல் தரைத்தலம் மட்டும் அல்லது அதற்கு மேல் ஒரு தளம் மட்டும் அமைப்பதாக இருந்தால் ஒன்னும் பிரச்சினை இல்லை.
      சுவரில் load இறங்கும் பீம் இல்லை என்றால், அப்போது நல்ல தரமான செங்கல்லை பயன்படுத்தி , தரமான முறையில் கட்டி , curing நன்றாக செய்து இருக்க வேண்டும் இல்லையென்றால் சுவரில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    • @saralav9726
      @saralav9726 3 роки тому +1

      @@ErKannanMurugesan Thank you sir

  • @ravichandranm7489
    @ravichandranm7489 2 роки тому

    அண்ணா காரணம் என்னன்னா ஒரு இடத்துல பாய் போட்டு செய்யறாங்க நீங்க பாய் போடாம செஞ்சுகிட்டு இருக்கீங்க

  • @kennedya.s8973
    @kennedya.s8973 3 роки тому +1

    சார் ரூப் ஸ்லாப்பில் சீலிங் பிளாஸ்டரிங் கட்டாயமாக செய்ய வேண்டுமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Concrete surface ஒரு மட்டமாகவும்‌ joint தெரியாமலும் இருந்தால் பூச வேண்டிய அவசியம் இல்லை.. நேரிடையாக wall putty வைத்து finishing செய்து கொள்ளுங்கள்...

    • @kennedya.s8973
      @kennedya.s8973 3 роки тому +1

      @@ErKannanMurugesan உங்களுடைய பதில் திருப்திகரமாக இருந்தது..

    • @kennedya.s8973
      @kennedya.s8973 3 роки тому +1

      நன்றி சார்..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      @@kennedya.s8973 நன்றி சகோதரா

  • @mariappank8889
    @mariappank8889 9 місяців тому

    வணக்கம் சார் 3 நாளில் பாதி முட்டை பிரிக்களாமா

  • @SakthiAmutha-lk4vp
    @SakthiAmutha-lk4vp 6 місяців тому

    சார் உங்க போன் நம்பர்

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 3 роки тому +1

    sir unga mobile number kudunga

  • @Srinivasan-zz7gi
    @Srinivasan-zz7gi 3 роки тому +1

    Your all video super sir

  • @ErARUN-ug6xi
    @ErARUN-ug6xi 3 роки тому +2

    Super anna

  • @ganapathycivil9872
    @ganapathycivil9872 3 роки тому +1

    Super Anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      Thank you brother

    • @ganapathycivil9872
      @ganapathycivil9872 3 роки тому +1

      @@ErKannanMurugesanAnna unga video la Ennaku or HI solluga Anna . Asaya iruku . My name ganapathy civil

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      சொல்லிடுவோம் சகோ.. எந்த ஊர்னு சொல்லுங்க ஊரையும் சேர்த்து சொல்லிடுவோம்...

    • @ganapathycivil9872
      @ganapathycivil9872 3 роки тому +1

      @@ErKannanMurugesanAnna Ennaku chennai . Na நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Super... மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் சகோ...