ரூப் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டியவை

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ •

  • @jayakumar-sg6yn
    @jayakumar-sg6yn 3 роки тому +12

    ஐயா வணக்கம் நான் ஒரு கட்டிட மேஸ்திரி உங்களது வீடியோ காட்சிகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +28

    தம்பி நீங்கள் அனுபம் உள்ள சரியான வேளைக்காரன் . வாழ்த்துக்கள் 💐💐💐

    • @அன்
      @அன் 2 роки тому +3

      அய்யா! அது வேலைக்காரன்!

  • @ganeshm5234
    @ganeshm5234 Рік тому +1

    அருமையான வீடியோ சார் நன்றாக இருந்தது. இதுதான் முக்கியமான வேலை, அதை கண்முன் காட்டியதற்கு நன்றி.

  • @Devaraj-kr1oy
    @Devaraj-kr1oy 3 роки тому +6

    Sir உங்க வீடியோஸ் எல்லாம் ரோம்ம பயனுள்ளதா இருக்கு தொடர்ந்து நிறைய வீடியோஸ் போடுங்க வாழ்த்துக்கள் ஐயா
    👏👏👏

  • @dhaneeskaleem8843
    @dhaneeskaleem8843 3 роки тому +21

    I have seen many channels in UA-cam related to civil videos.. yours is the best .. your explanations are very clear ..
    Keep doing sir ..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      Thank you brother

    • @redking8867
      @redking8867 3 роки тому

      @@ErKannanMurugesan sir I'm completed BE civil engineering in 2021,70% any job vacancy available now..

  • @thamizharul4553
    @thamizharul4553 3 роки тому +1

    Sir super sir en veetula roof concrete podaporom intha video rmba use fulla irukunga sir

  • @srisairamv7861
    @srisairamv7861 2 роки тому +1

    அருமையான பதிவு எனக்கு உபயோகமாக உள்ளது ஐயா

  • @VinojJohnHosan
    @VinojJohnHosan 2 роки тому +2

    Thank you for complete explanation. For building owners, it gives enough idea to what to check, what to monitor and what to verify. Thank you for your video

  • @ponrajp4069
    @ponrajp4069 2 роки тому +1

    அருமையான பதிவு இதுவரை யாரும் குடுக்காத விளக்கம் வாழ்த்துக்கள் தோழரே 👌👍

  • @giridharan2782
    @giridharan2782 11 місяців тому +1

    Sir line na oru Playlist ready panni podunga sir usefully irukum

  • @advocatenarayanan.v5896
    @advocatenarayanan.v5896 2 роки тому +1

    Very nice and useful information sir thanks and great job at Arakkonam

  • @seelan7299
    @seelan7299 3 роки тому +4

    Amazing (off record) details sir, hope you have to continue this journey to educate younger people ,thanks lots sir

  • @chandrasekaran948
    @chandrasekaran948 3 роки тому +2

    Vv nice video Sir. Useful for my presently construction. God bless you

  • @sudharsonravi575
    @sudharsonravi575 3 роки тому

    Superb video about roof centering, very clear explanation no one explain like u sir thank u

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 роки тому +2

    Sir, I watch this video today. It will be very useful as I have fixed to do roof concrete of 1200 sq ft on Monday. All two way slabs designed by a structural eng. Thank you sir.

  • @AXN_COLLECTION_INDIA
    @AXN_COLLECTION_INDIA 3 роки тому +7

    Perfect ...!! From starting to end ...!! 👍👌💐

  • @m.santhoshkumar2474
    @m.santhoshkumar2474 3 роки тому +2

    Nenga video podrathu use fulla iruku sir all the best

  • @Ulanvar
    @Ulanvar 8 місяців тому +1

    அருமையான பதிவு அண்ணா ரொம்ப பிடிச்ச வீடியோ அண்ணா முடிந்தால் கடை பில்டிங் போடுங்க👍👍👍👍 சார்

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 роки тому +2

    Sir very nise and slab la extra rad details and electrical detail sir and bar bending schedule vedio sir thank you sir❤️❤️👍

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 3 роки тому +2

    Nice 👌
    u r going on right way.
    It's very useful for me, even though i m from civil background

  • @sathiyamurthysambantham1740
    @sathiyamurthysambantham1740 3 роки тому +1

    Really you are great. Narration is super.

  • @vivekvasanth2999
    @vivekvasanth2999 3 роки тому +1

    நன்றி அய்யா பயனுள்ள தகவல்

  • @shastik3066
    @shastik3066 2 роки тому +2

    அண்ணா உங்களை பார்த்து தான் நான் நிறைய கற்று கொள்கிறேன் அண்ணா அருமையாஹ் explain பன்றிங்க on site ல இருந்துட்டு... நல்லா புரியுது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @ravichandran1469
    @ravichandran1469 3 роки тому +2

    சிறப்பான பதிவு!👌
    மிக்க நன்றி!!🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... தொடர்ந்து பயணிப்போம்... நன்றி...

    • @ramanathan9465
      @ramanathan9465 3 роки тому +1

      Thanks for your video brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Thank you brother

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 Рік тому +1

    சார் வணக்கம் கடமைக்கு வேளை செய்வதைவிட கொடுத்த வேளைகயை தன் கடமையாக கருதி வேளை செய்யும் உங்களுக்கு நன்றி
    சிலபேர் வேளை கடமைக்காக செய்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உபதேசம் வேண்டும்
    வேளை செய்யும் ஆட்கள் யாரும் கஷ்டபடாமல் இஷ்ட்பட்டு வேளை செய்யவேண்டும்.
    கண்ணன் சார். கோடானகோடி நன்றி உங்க வீடியோ பார்த்து
    நிறைய நான் மாற்றி கொண்டேன் சார்

  • @nowfalayyash
    @nowfalayyash 3 роки тому +1

    Video Length lam problem ila sir. Very useful 👌

  • @s.nikhilsenthilkumar8446
    @s.nikhilsenthilkumar8446 2 роки тому +2

    தம்பி முருகேஷன் நீங்க நல்லா இருக்கனும் உங்க குடும்பம் நல்லா இருக்கனும் எல்லா கட்டுமான தொழில் நுனுக்கங்களை தெளிவாக எடுத்து சொல்றீங்க நான் இப்போது கடை கட்டிக்கொண்டு உள்ளேன் பொருட்களை வாங்கி கொடுத்து மேஷன் வைத்து லேபர் பேசி உள்ளேன் உங்கள் வீடீயோ மிகவும் பயனுள்ளாக இருக்கிறது உங்களிடம் பேசவேண்டும் மொபைல் நம்பர் வேண்டும்

  • @gajendrangajendran9568
    @gajendrangajendran9568 6 місяців тому

    Super explanation sir,thank u

  • @asaithampi1555
    @asaithampi1555 3 роки тому +6

    சார் நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு 🤝🤝💐💐💐

  • @rkpandian112
    @rkpandian112 Рік тому +1

    நான் தற்போது வீடு கட்டி வருகிறேன். தங்களுடைய பதிவுகள் மிகவும் உபயோகமாக உள்ளது நண்பரே. நன்றி.👍🙏🏻

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu8790 3 роки тому

    Hello mr how are you fine ur jop for house very good thanks for advising people God's blessing

  • @kovaimesthri
    @kovaimesthri Рік тому

    Anna supar vothiyaro irundhal arumai volthukal

  • @RAMKUMARPALANIYAMMAL
    @RAMKUMARPALANIYAMMAL 3 роки тому +2

    Anubavam mikka good civil engineer...valthukkal sir.

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely 2 роки тому

    thanks for sharing this info,shall we add water proofing ad mixture during RCC mix

  • @masilamanimaran6722
    @masilamanimaran6722 Рік тому +2

    SUPER SIR CONGRATULATIONS

  • @umasankari607
    @umasankari607 2 роки тому +1

    Thank you for ur video sir..

  • @thangapandis3763
    @thangapandis3763 3 роки тому +1

    Super sir..and then M20 ratio pathina oru video podunga sir

  • @narayanane3406
    @narayanane3406 3 роки тому +2

    Enna cement use pannalam bro

  • @tamilfoodieboys3456
    @tamilfoodieboys3456 3 роки тому +1

    Romba usefull ah iruku

  • @tamizhthirai9238
    @tamizhthirai9238 9 місяців тому

    Small clarification from you..
    " Did they use a vibrator during slab concrete." Please give a reply??

  • @hariharanm3686
    @hariharanm3686 3 роки тому +2

    Very well explained sir.

  • @adspcbedt5268
    @adspcbedt5268 8 місяців тому +1

    அருமையான பதிவு🎉🎉

  • @kartrugan261
    @kartrugan261 3 роки тому +1

    Very useful brother tq.i am new subscriber

  • @benjamini3700
    @benjamini3700 Місяць тому

    1st beam la thane concrete podanum....yen slab la poduringa ....its correct or not?

  • @cyberchat2951
    @cyberchat2951 Рік тому +1

    Thank you brother...❤❤

  • @shalikpeermohammed7046
    @shalikpeermohammed7046 Рік тому +1

    Fine i like it v much

  • @tigerhameed7971
    @tigerhameed7971 2 роки тому

    Hi sir,I'm from ksa ple upload videos mix grade concrete and how to use footing,column,lintel,slab beam ,plinth beam.how to calculate ratio like sand coarse aggregate water cement

  • @adspcbedt5268
    @adspcbedt5268 Рік тому +10

    விளக்கம் சொல்லும் போது ரெக்கை எது . எக்ஸ்ரா நாடு எது, கிராங்க் எது, சேர் நாடு என்று ஒரு நீண்ட குச்சியை வைத்து தொட்டு காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому +1

      சரிங்க ஐயா

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 5 місяців тому

      Crct onnum puriyala enaku .... Bcoz naan intha maari video ipothan paakkuren

  • @moredarshan8971
    @moredarshan8971 11 місяців тому

    Cogreate pora mess urin( ratio ) sollunga bro

  • @LovelyPetsworld
    @LovelyPetsworld 3 роки тому +2

    Sir Electrical roof pipe laying and inner electrical guardy eduthu final modular swith board fittings varaikum videos podunga sir

  • @manipc8508
    @manipc8508 2 роки тому +1

    Nanri anna ♥️✨

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 3 роки тому +1

    Real engineer in civil easiest explanation

  • @vijaysanthosh7557
    @vijaysanthosh7557 2 роки тому

    Sir Which is best company for Ready Mix concrete in Coimbatore or manual is the best pls suggest

  • @kathirvelsivasamy1771
    @kathirvelsivasamy1771 2 роки тому

    Roof centring ku thagara sheet use pannalma sir.

  • @mrugangovindraj1103
    @mrugangovindraj1103 2 роки тому +1

    Chennaila work irunda sollunga sir

  • @mohamedfaisal-dt2lp
    @mohamedfaisal-dt2lp Рік тому

    Sutri vara yedhukku bro tei been podanum ??

  • @thenmozhisureshkumar6868
    @thenmozhisureshkumar6868 Рік тому

    Sr Roop Congrate ku Enna Ciment use pannalam

  • @elamaran689
    @elamaran689 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @prethivi1995
    @prethivi1995 3 роки тому +2

    வீட்டிற்கு வெளியே வரும் படிக்கட்டுகள் மார்கிங் செய்யும் முறைகள்?? மற்றும் இன்றைய சூழலில் மக்கள் அனைவரும் படிக்கட்டுக்கு அடியில் வரும் குளியலறை மற்றும் கழிவறைகள் சரியான அளவு கிடைக்காமல் அதனை பயன்படுத்தி இன்று வருத்தப்படும் சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர். இன்றைய சூழலில் 99% மக்கள் வெளியே உள்ள குளியலறை மற்றும் கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர், அவர்கள் கூறும் கருத்து(வீடு கட்டும் போதே சரியான அளவு முறையில் நாங்கள் குளியலறை மற்றும் கழிவுறை கட்டாமல் விட்டது தான் என்கிறனர்)ஆனால் இன்று மனம் வருந்தி கூறுகிறார்கள். தாங்கள் இதனை பற்றிய தெளிவான அளவுகள்(அகலம் மற்றும் உயரங்களை) விளக்கம் அளிக்க பணிவன்புடன் வேண்டுகிறேன்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      சரிங்க ப்ரோ.. தனி வீடியோ பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்

  • @muthukumar-qe7uj
    @muthukumar-qe7uj 3 роки тому

    🙏Ready mix concrete and m20 hand concrete oru video pannunga sir eandha concrete is best

  • @poornimas6460
    @poornimas6460 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா 👏👏

  • @ajithmuthuvel2696
    @ajithmuthuvel2696 3 роки тому +2

    Roof sheets or mat use panla neenga , after concreting ceiling hogging vechu plastering pandrathu best illa sheets use pandrathu best ah ,ethu economical sir?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +3

      அதெல்லாம் வேண்டியது இல்லை.. கண்டிப்பாக hacking செய்துதான் பூச வேண்டும்...

  • @muthurajendiran827
    @muthurajendiran827 2 роки тому

    Shall we use ultratech weather plus for roof concrete.. are else which brand cement is good for roof concrete

  • @syedsamiullah344
    @syedsamiullah344 3 роки тому +1

    Hi bro what is mix design as per your site now iam doing 1:2:3 some mestiri has doing 1 bag of cement is equal 6 bandle sand and 6 bandle aggregate

  • @krishnankrish2536
    @krishnankrish2536 21 день тому +1

    sir video shaking akuthu kimbal use pannunga unga video parthu than enga vidu velai seikiren nandri

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  20 днів тому

      இது பழைய வீடியோ சகோ. இரண்டு ஆண்டுகளாக கிம்பல் வைத்துதான் எடுக்கிறேன். உங்கள் ஆதரவு மற்றும் மேலான கருத்துகளுக்கு மிகவும் நன்றி.

    • @krishnankrish2536
      @krishnankrish2536 18 днів тому

      @@ErKannanMurugesan super sir enga vidu load bearing la kattitu irukom roof concreat la wall varum idathil (orankalil
      )conceilied beem varathu endru workers soluranga enna seivathu

  • @kathirkathir8930
    @kathirkathir8930 2 роки тому

    Sir vanakam, slap congreat Jalli, manal calculate details please 🙏

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 2 роки тому +1

    Sir if u do work in Chennai

  • @muruganrenganathan1614
    @muruganrenganathan1614 2 роки тому

    9 inch 1 feet kalathirukku 2nd floor katlama

  • @lsprasanna229
    @lsprasanna229 3 роки тому

    Sir... Compound wall kattanum na adhuku rate Sq.ft la calculate pannanumaa? Illana Compound wall ku thani rate ah sir? Apdi thaniya rate podanum na evlo sir podalaam?

  • @gomathik7533
    @gomathik7533 2 роки тому +1

    Good information

  • @gowthams7101
    @gowthams7101 2 роки тому

    Sir roof ku concrete mat podalama illa pully podalama plz tell me sir

  • @tamilkalanchiyam3475
    @tamilkalanchiyam3475 Місяць тому +1

    Hlo sir concrete pota marunale roof la weight yethalama apti manal sengal yethuna yethum prachana varuma... Illa yevalo nal kaluchu weight yethalam piz tell me

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Місяць тому

      நாங்கள் 15 நாட்களுக்கு தண்ணீர் தவிர்த்து வேறு எந்த பாரமும் ஏற்றுவது இல்லை.

    • @tamilkalanchiyam3475
      @tamilkalanchiyam3475 Місяць тому +1

      @@ErKannanMurugesan k

  • @santhiroopan4020
    @santhiroopan4020 9 місяців тому +1

    Sir super

  • @Felix_Raj
    @Felix_Raj 2 роки тому

    Vibrator பயன்படுத்தவேண்டிய அவசியமில்லையா???

  • @jrahaman655
    @jrahaman655 2 роки тому +1

    Sir RMC or site mix endha concrete poduradhu best

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      கான்கிரீட் போடும் போது கட்டுமான பொருட்கள் வைக்க இடம் ஒரு பிரச்சினை இல்லை என்றால் site mix மிகவும் சிறந்தது...

  • @ShahulHameed-nu2np
    @ShahulHameed-nu2np 3 роки тому +1

    Hello sir
    How are you ?
    Your previuos videos all are good
    And also very useful for coming junior engineers

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Hai bro I am fine...
      How r u...

    • @ShahulHameed-nu2np
      @ShahulHameed-nu2np 3 роки тому +1

      @@ErKannanMurugesan fine sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +2

      தொடர்ந்து பயணிப்போம்... நல்ல தரமான கட்டுமானங்களை கட்டமைப்போம்...

  • @praveenvivek3404
    @praveenvivek3404 Рік тому

    Sir 20 years old house want to renovate , our house is with clay roof tile . Is there any possible to build with concrete slab without damaging exciting building

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      கட்டுமானத்தை பார்வையிட்டால் தான் கூற முடியும் ஐயா

  • @cinebay8991
    @cinebay8991 3 роки тому +1

    Good morning sir,
    This is Pasupathi from Salem. In a Square size roof weather one way or two way which one we should use ?

  • @தஞ்சைதமிழன்-ங3ந

    Sir roof yenna ciment us pannalam yentha ciment best

  • @sarathiykandaswamy5365
    @sarathiykandaswamy5365 3 роки тому

    More water cement ratio..shear key not provide at columns.

  • @iyyappann6178
    @iyyappann6178 3 роки тому

    Sir floor to roof 11 feet can be proceed in house

  • @arivuselvam4437
    @arivuselvam4437 3 роки тому

    Roof congrett ku ena cement use pannalam

  • @giridharan2782
    @giridharan2782 3 роки тому

    sir main rod a bend pannanumaa illa distribution rod a yaa

  • @dhevbala1934
    @dhevbala1934 3 роки тому

    Very super sir hats off

  • @anandsigns
    @anandsigns 3 роки тому +2

    ​I am new subscriber sir. How to do ready made fall ceiling design in concrete. Is it reduce costing in construction ?. Pls explain

  • @karthickrajas664
    @karthickrajas664 3 роки тому +3

    Good job lockdown learning..!

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 роки тому +2

    சகோ
    கான்க்ரீட் போடும்போது
    எந்த முறையில் கலவையிடுவது சிறந்ததாக இருக்கும்
    சிமென்ட்
    மணல்
    ஜல்லி(எத்தனை)எந்த முறையில்...

  • @muralinathan9133
    @muralinathan9133 10 місяців тому

    Nice Video Sir.

  • @shahulhameed-od2hx
    @shahulhameed-od2hx 8 днів тому

    Vibrate enga sir

  • @eswaranvenkatesan
    @eswaranvenkatesan 2 роки тому

    one clarification, why vibrator is not used to spread the concrete, is it good to use vibrator for roofing?

    • @indu716
      @indu716 2 роки тому +1

      When thickness is more, Vibrator will be useful. Still they can put Vibrator in roof for less than 15sec at regular intervals..
      Compacting with a rod is more important..

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 9 місяців тому

    அண்ணா ருப் concrete போட்டா பிறகு எத்தனை நாள் கழித்து மோல் விடு சுவர் வைக்க வேண்டும்

  • @VelMurugan-pq1pp
    @VelMurugan-pq1pp 3 роки тому +1

    Sir,very good morning I have doubts which one is the best method of roof slab reinforcement work without end beam direct lay on brick if do the same what problem will occur
    if do provided end beam what advantages for roof slab sir ,pls explain.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      தனி வீடியோ ஒன்று செய்யலாம் சகோ. உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்தால் whatsapp நம்பர் அனுப்புங்கள். என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

    • @VelMurugan-pq1pp
      @VelMurugan-pq1pp 3 роки тому

      @@ErKannanMurugesan sir this my WhatsApp number 6379040543

  • @yuvaraj4873
    @yuvaraj4873 3 роки тому +1

    Very nice and all good feeling 😁ji

  • @sproutyt-2652
    @sproutyt-2652 2 роки тому +1

    Anna roof congrate podra appo yenga yenga yellam hook (kokki) mukkiyama vaikannum

  • @S.Mahavishnu143
    @S.Mahavishnu143 2 роки тому

    Which cement is Best For Roof Concrete tell Me Sir

  • @gomathik7533
    @gomathik7533 2 роки тому

    Thank you sir

  • @rpoonkodi9228
    @rpoonkodi9228 2 роки тому

    100. சதுர அடிக்கு எவவளவு சலலி மணல் தேவை Brother

  • @vigneshvlogs1993
    @vigneshvlogs1993 2 роки тому

    Sir slab thickness checking before concreteing epdi sir ?

  • @g.arunacha7810
    @g.arunacha7810 2 роки тому +1

    அண்ணா சூப்பர்

  • @tirupatiautoservice3953
    @tirupatiautoservice3953 3 роки тому

    எத்தனை இஞ்சி காங்கிரட் போடவேண்டும்