பூச்சு வேலை இதெல்லாம் கவனிக்க வேண்டும் | உஞ்சினி

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 109

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 роки тому +19

    பணம் மட்டுமே குறிக்கோலாக பார்க்காமல்
    தொழிலை ரசித்து சுத்தமாக செய்வதால் சிறப்பாகிறது...
    மென்மேலும் வளர வாழ்த்துகள்...

  • @jayaprakashk5958
    @jayaprakashk5958 2 роки тому +7

    அண்ணா நன்றி உங்களின் அனைத்து vedio பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களின் இந்த மாதிரியான vedio பதிவுகள் தொடர எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்

  • @6070avm
    @6070avm 2 роки тому +7

    வேலை ஆள், நல்ல வேலை திறமை உள்ளவர்.வாழ்த்துக்கள்,நன்றி.

  • @vikramkrishna6050
    @vikramkrishna6050 Рік тому +1

    சூப்பர் எனது நன்பர் உங்கள்வீடியே அணைத்தையும் பார்ப்பார் உங்கள் மாவட்ட பொறியாளர் வீடுகட்டும் விபரத்தை மிக அருமையாக சொல்கிறார் என்று என்னிடம் சொல்வார் வெளிநாட்டில் இருக்கின்றோம் நமது மாவட்டத்திற்கான பெருமையாகவும் உள்ளது எனக்கு வாழ்த்துக்கள்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      மிக்க மகிழ்ச்சி சகோ... நன்றி...

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 2 роки тому +2

    சார்ப்பாக முனைகளில் இருப்பது நல்லது அல்ல கொஞ்சம் கூட முனைகளில் உருட்டி விடுவது நல்லது தான் சூப்பர்

  • @romantichunt6113
    @romantichunt6113 2 роки тому +2

    Nice work uncle super ah irukuthu

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn Рік тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @sammedia7055
    @sammedia7055 2 роки тому +5

    உங்கலுடைய நல்ல மனதுக்கேற்ற நல்ல வேளையாட்கள் அமைந்து இருக்கிராங்க சேர்.வாழ்க வழமுடன்...

    • @chinnadurai5260
      @chinnadurai5260 2 роки тому +1

      தயவு செய்து தமிழை எழுத்துப் பிழை இல்லாமல் பதிவிடவும்.

  • @praveenkumarsaravanank279
    @praveenkumarsaravanank279 2 роки тому +2

    Sir nenga upload pandra video pathea same nanglum follow pandrom very very thanks and helpful for you sir

  • @villagevidvaan2307
    @villagevidvaan2307 2 роки тому +8

    அண்ணா ஒரு கோரிக்கை, நீங்கள் செய்யும் வேலையை மட்டும் அப்படியே காட்ட வேண்டாம், அங்கு நடக்கும் வேலையை மட்டும் மற்றவர்களுக்கு புரியும் வகையில் விளக்கவும். அப்படி செய்யும் வகையில் தங்கள் காணொளி நீளம் குறையும், தகவல்கள் அதிகம் கிடைக்கும். அந்த வகையில் இந்த காணொளி சிறப்பாக உள்ளது.

  • @unickumaresh4359
    @unickumaresh4359 2 роки тому +3

    Your all videos usefull thank you sir🏘🏘🏘

  • @vijayjoan4202
    @vijayjoan4202 Рік тому

    அருமையான விளக்கம் நன்றி.

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 2 роки тому +2

    Very nice only for no money mind only work very nice tup

  • @AshokKumar-zp8dt
    @AshokKumar-zp8dt 11 місяців тому +1

    Sir naa 1000 salari vanguren sir but kirakka illa ma illa sir kirak vantha mana ulachjal varuthu sir but oru sila plating kirak varala sir sand plaster appadiyea irukku sir

  • @civildhana1994
    @civildhana1994 2 роки тому +1

    Good sir...ungala marra naanum nalla name edukanum...bless me sir....

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 2 роки тому +1

    NICE. CORNERING GOOD WORK SIR

  • @mjaganathan234
    @mjaganathan234 Рік тому

    Sir ,doorframe.and window.before plastering fix panrathu best aa or plastering finish panni curing finish pannathuku apuram fix panrathu best aa..

  • @Vkpaintingwork24
    @Vkpaintingwork24 2 роки тому +1

    சார் நான் பெயிட்டார் வேலை இருந்தா சொல்லுங்க நல்ல முறையில் செய்து கொடுக்கிறேன்

  • @SkMani-m2l
    @SkMani-m2l 3 місяці тому +1

    அண்ணா ஒரு கொத்தனார் ஒரு நாளைக்கு எத்தனை சதுரம் பூசுவார்கள்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 2 роки тому +1

    Sir wall plastering easy ya understand aagaraa maari video poodunga sir

  • @SkMani-m2l
    @SkMani-m2l 3 місяці тому +1

    அண்ணா ஒரு கொத்தனார் வந்து ஒரு நாளைக்கு எத்தனை சதுரம் பூசுவாங்க

  • @KamalKamal-gy8qv
    @KamalKamal-gy8qv 2 роки тому +1

    I really appreciate you sir
    Congratulations

  • @sureshraina9686
    @sureshraina9686 2 роки тому +1

    Corner cement kaluppu vekka mattingala sar ennakku oru help sar antha corner cup enga கிடைக்கும் sollunga work easy இருக்க sar நானும் வாங்கணும்

  • @hariprasath676
    @hariprasath676 2 роки тому +1

    Anna gypsum plastering pathi konjo solunga anna

  • @vijaysanthosh7557
    @vijaysanthosh7557 2 роки тому

    your suggestion on Gypsum plastering sir.

  • @gowthamanbr8632
    @gowthamanbr8632 2 роки тому +1

    Good evening sir good job by gowtham by asoor bayboss

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 2 роки тому +2

    Hi sir very nice technical work tup

  • @panneerselvampanneerselvam2596
    @panneerselvampanneerselvam2596 2 роки тому +1

    Tools enga kitakum sir

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Рік тому

    Sir aaru kulam side lam epdi veli sevuru puusuvanga water eruka pakam

  • @arunprabu7885
    @arunprabu7885 8 місяців тому

    Gypsum plastering details sollung

  • @jayaprakashk5958
    @jayaprakashk5958 2 роки тому

    Flooring which one good anna marble or granite? Give me good idea thank you

  • @manivannan3411
    @manivannan3411 2 роки тому +1

    Super vedio sir👌👌👌👌

  • @vkmconstruction3865
    @vkmconstruction3865 Рік тому

    Hai sir idhu maari vaikum podhu minor crack um varudhu idhanaala edhum problem ha ilal vera edhum pananum maa sir
    Iam Engg sivaprakash from Ramnad

  • @sureshraina9686
    @sureshraina9686 2 роки тому +1

    Anna jannal ulla thirkkuru mathiri vechu irukkinga

  • @குமரன்குறிஞ்சி

    நல்ல செய்திகளை அறிந்தேன்.நீங்கள் எந்த ஊர்?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому +1

      அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம்.

  • @parveshanwarbasha5695
    @parveshanwarbasha5695 2 роки тому

    Sir unga kitta Vela on site la pannanumnu asaya erukku

  • @jeyakumar9194
    @jeyakumar9194 2 роки тому

    Sir window open in side okaya

  • @Dahlia543
    @Dahlia543 2 роки тому +1

    In basement height outer wall plastering a) initially brick work done and cured for 8days b)Column casted and deshuttered.Can plastering be done in 2 days or should the column be completely cured for 7days and then only plastering can start. Please let me know.

  • @rajachinna7033
    @rajachinna7033 2 роки тому +1

    Nice video brother

  • @RaijanRajan
    @RaijanRajan Рік тому +1

    Good sir

  • @ManisangariGaneshkumarManisang
    @ManisangariGaneshkumarManisang 3 місяці тому +1

    வீடு பூச்சுக்கு Dalmia சிமெண்ட் பயன்படுத்தலாமா

  • @shankarmurugesh
    @shankarmurugesh 2 роки тому +1

    அருமை

  • @statusvideos-go5tk
    @statusvideos-go5tk Рік тому

    அண்ணா பூசு வேலைக்கு எந்த சிமெண்ட் பயன்படுத்தலாம் சொல்லுங்க

  • @ragulvijay7150
    @ragulvijay7150 Рік тому

    Hi na first floor la oru back side open balcony pannirokon na hall wall water leakage iruku ena prblm

  • @venkatvignesh106
    @venkatvignesh106 2 роки тому

    Hi sir for outer plastering work we have place chicken mesh between pillar and brick joint ?

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Рік тому +1

    சார்.. சூப்பர்... எங்களுக்கு எல்லாம் உங்க டீம் மாதிரி அமைய மாட்டேங்குது..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому +3

      டீம் அமைவது இல்லை. உருவாக்க வேண்டும்.

    • @7pkutty
      @7pkutty Рік тому +1

      ​@@ErKannanMurugesanநாம் தான். ஏற்ப்படுத்திக்க வேண்டும்..
      சரி தான் சார்..

  • @rajkumarraja9713
    @rajkumarraja9713 2 роки тому +1

    Good job

  • @prathapprathap1782
    @prathapprathap1782 2 роки тому

    Sir building naduvula bathroom varalama sir

  • @manivelc5503
    @manivelc5503 2 роки тому

    அண்ணா வணக்கம் சூப்பர்

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 роки тому +1

    Sir, பூச்சு வேலைக்குப் பின் கிரஹப் பிரவேசத்திற்கு முன் வீட்டினுள் செய்ய வேண்டிய வேலைகள் (white wash.tiles plumbing electrical) Step by step கூறுங்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      வீடியோ ஒன்று பதிவு செய்கிறேன் சகோ. அனைவருக்கும் பயனளிக்கும்.

    • @keerthanyakannan4130
      @keerthanyakannan4130 2 роки тому +1

      @@ErKannanMurugesan thank u sir

  • @manisinfo9034
    @manisinfo9034 2 роки тому

    சார் வீடு கட்டிருக்கும் பூசும் வேளை முடிந்த பிரகு லேசான வெடிப்பு வர காரனம் என்ன .மேச்திரி ஏர் கிராக் சொல்ராரு

  • @Raviravi-ru7ee
    @Raviravi-ru7ee 8 місяців тому +1

    குரு சொல்றபடி நடந்துக்கங்க

  • @Sathyadeva22
    @Sathyadeva22 8 місяців тому

    Anna veedu katti2years aagudhu pusum vellai seiyala eppa pusurom yanna seidhu pusunum litta crack eruku

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  8 місяців тому

      விரிசல் இருக்கும் இடங்களிலும், காலம் செங்கல் கட்டு இணைப்பிலும் பைபர் மெஸ் அடித்து பூச்சு வேலை செய்யுங்கள்

    • @Sathyadeva22
      @Sathyadeva22 8 місяців тому +1

      @@ErKannanMurugesan thank you anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  8 місяців тому

      @@Sathyadeva22 welcome

  • @balasarakwt73
    @balasarakwt73 2 роки тому +3

    சார் தரையில் தன்னீர் கிடப்பது எதற்க்கு ...என்ன பயன் ... பிறகு இந்த பூச்சு வேலைக்கு மணல் பெறுவட்டாக அல்லது சிறுவட்டாக எந்த மாதிரி இருந்தால் நல்லதூ..🙏🙏👍🏼👍🏼

    • @jainulabudeensh9443
      @jainulabudeensh9443 2 роки тому +3

      சகோ
      மணல் பெறுவட்டாக ஈரூந்தால் அதிக தரம்...
      ஆனால் வேலை செய்பவர்கள் சிரமம்மாக நினைப்பார்கள்...

    • @qpgio626
      @qpgio626 2 роки тому +1

      பூச்சு வேலைக்கு m.sand நல்லதா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      பூச்சு வேலைக்கு p.sand நல்லது

  • @sathishrohit3270
    @sathishrohit3270 Рік тому

    Sir external Plastring ratio...1:4, 1:5

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Рік тому

    Sir nenga Sq.ft evlo vangurenga endha work lam include ela

  • @d.sudhakardinakaran9392
    @d.sudhakardinakaran9392 2 роки тому +1

    ஜன்னல் தட்டி உள்ளே திறக்கும்படி உள்ளது காற்று மழை பெய்யும் போது உள்ளே மழைநீர் வர அதிக வாய்ப்பு உள்ளது மேலும் தாங்கள் கூறியபடி மரம் சுருங்கும்போது வரக்கூடிய பிரச்சனையை தவிர்ப்பதற்கு இது சரியான முறை அல்ல என்பது எனது கருத்து கட்டையின் பக்கவாட்டில் பிஞ்சுக்காடி எடுத்து பூச்சு வேலை முடிய மரத்தில் கால் இன்ச் வெளியே தெரியும் வண்ணம் இருப்பது தான் முறையான செயல் இதுபோக ஜன்னல் தட்டி வெளியே திறக்கும்படி இருந்தால் வீட்டிற்கு உள்ளே புழக்கம் வசதியாக இருக்கும் இது தவிர காற்று மழை பெய்யும் போது மழைநீர் உள்ளே வராமல் இருக்கும் இது எனது தொழிலில் நான் கற்றுக் கொண்ட பாடம் இதை தங்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோக தங்களது சிவில் பிளான் போது பெட்ரூம் நிலை மற்றும் ஜன்னல் ஒருபக்க சுவரில் ஒதுங்கி உள்ளது இவ்வாறு இருக்கும் போது பூசி முடியும் போது கட்டையின் கணத்தில் அளவுகள் ஒருபுறம் கூடுதலாகவும் ஒருபுறம் அளவு குறைவாகவும் கண்ணுக்குத் தெரியும் போது மரவேலைப்பாடு அதன் அழகு நுணுக்கங்கள் குறைவாக தெரியும் இதையும் தங்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      சன்னல் உள்ளே திறக்கும் படி எங்கும் அமைப்பது இல்லை. இங்கும் சன்னல் வெளியில்தான் திறக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.

  • @anbuAppu-hf4ud
    @anbuAppu-hf4ud Рік тому

    இந்த கப்பு எங்க கிடைக்கும்

  • @Sathyadeva22
    @Sathyadeva22 8 місяців тому

    Anna 1 1/2 years palaiya Psand 1unite pusum velaiku us pannalama .

  • @manikanishka6623
    @manikanishka6623 2 роки тому +1

    Hi sir

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 2 роки тому +1

    How many mm of thickness should be for plastering?

  • @elamparuthi4149
    @elamparuthi4149 2 роки тому

    டைல்ஸ் வேலை இருந்தால் சொல்லுங்க சார் நான் வருகிறேன் சார்

  • @SKYgaming-zk9be
    @SKYgaming-zk9be 2 роки тому +2

    Hi bro

  • @ranitamil5322
    @ranitamil5322 2 роки тому

    🏡🏘🏠 ooga marparvyala work nala Kaduvriga 🙏🙏

  • @arunc4248
    @arunc4248 Рік тому

    வணக்கம் அய்யா, column செங்கல் சுவர் joint மற்றும் electric pipe வரும் இடங்களில் fiber mesh வைத்து பூசச் சொன்னீர்கள். Roof beam மற்றும் lintel beam சுவர் joint களிலும் படுக்கை வசத்தில் fiber mesh வைத்து பூச வேண்டுமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      வணக்கம் சகோ. தவறாக புரிந்து கொண்டுளீர்கள். Fiber mess only for electrical and plumbing pipeline joints.
      Chicken mess for all column and beam joints. Vertical and horizontal all .

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      வணக்கம் சகோ. தவறாக புரிந்து கொண்டுளீர்கள். Fiber mess only for electrical and plumbing pipeline joints.
      Chicken mess for all column and beam joints. Vertical and horizontal all .

    • @arunc4248
      @arunc4248 Рік тому

      @@ErKannanMurugesan மன்னிக்கவும், அன்றே தெளிவு படுத்தியுள்ளீர். Lintel மற்றும் roof beam horizontal joint களிளும் SS mesh வைக்க வேண்டுமா? Through lintel போட்டுள்ளேன், அப்படி என்றால் வீடு முழுவதும் lintel மற்றும் roof beam களில் வருமே அய்யா?

  • @tamilarasan4539
    @tamilarasan4539 2 роки тому +1

    எங்க வீட்டுல சண்ணல் பூச்சிக்குஏத்தமாதிரிவச்சிருக்கு
    அதாவது சண்ணல் உள்பக்கம் பூசும்பேது சண்ணல்மட்டமும் பூச்சும் ஒன்றாக மட்டமாக வைத்துல்லார்கள் அது தவறா
    இன்றுதான் வேலை நடந்தது sir
    😭

  • @sattamoruiruttarai9484
    @sattamoruiruttarai9484 2 роки тому +1

    Super sir

  • @ayyanaardhanapal1984
    @ayyanaardhanapal1984 2 роки тому

    Sir supper im in lena vizakku work Very Good 💐💐💐

  • @senthilfffans2539
    @senthilfffans2539 2 роки тому

    Sir nanga adi 17 tues day annaikku roof congreet pottom adu nalla day a nuteriyala plees sollunga sir😭😒🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      கவலை வேண்டாம். நல்ல நாள்தான்.
      கடவுளை வணங்கி செய்யும் எந்த வேலையும் வீணாகாது. நடந்தவை அனைத்தும் நல்லதே.
      நடக்கவேண்டியதை சரியாக திட்டமிட்டு சிறப்பாக செய்யுங்கள்.

  • @chandrur950
    @chandrur950 2 роки тому +1

    👌👍🙏💖💖💖

  • @sureshraina9686
    @sureshraina9686 2 роки тому

    Jannal archu design than ulla varunm

  • @ervijayakumar8640
    @ervijayakumar8640 2 роки тому +1

    சார் வணக்கம். பட்டி பார்க்கும் முன் சுன்னாம்பு அடித்துவிட்டு பட்டி பார்ப்பது நல்லதா?அல்லது சுன்னாம்பு அடிக்காமல் வெறும் சுவற்றில் பட்டி பார்ப்பது நல்லதா.

    • @ervijayakumar8640
      @ervijayakumar8640 2 роки тому +1

      சார் உங்கள் அறிவுரை தேவை.

  • @noorulhameed644
    @noorulhameed644 7 місяців тому

    பூச்சு வேலை முடிந்த பின் ஸ்பாஞ் மூலம் பூச்சை ரஃப் (சொரசொப்பாக) செய்வது ஏன்?
    பழய முறை பிளானர் மூலம் தேய்ப்பது தான் வழக்கம்.

  • @IqbalKhan-dx6xz
    @IqbalKhan-dx6xz 2 роки тому +1

    உங்கள் உடம்பு எப்படி இருக்குது நல்லா இருக்குதா அண்ணா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      நலம் சகோ. நீங்க எப்படி இருக்கீங்க.

  • @prathapprathap1782
    @prathapprathap1782 2 роки тому

    சார் குபேர மூலைக்கும் வாயு மூலைக்கும் மத்தியஸ்தானத்தில் பாத்ரூம் வரலாமா சார்

  • @jkfashion3418
    @jkfashion3418 2 роки тому +1

    அண்ணா நான் டெய்லர் கடை வைத்திருக்கிறேன் புதிதாக வேறொரு கடைக்கு செல்கிறேன் அந்த கடைக்கு வாஸ்து டிப்ஸ் கொடுப்பீர்களா உங்களது காண்டாக்ட் நம்பர் கொடுக்கவும் நான் திண்டுக்கல் மாவட்டம்

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Рік тому

    Sir plsshare ur num.. aaru kulam side veedu katunavanga veli sevuru epdi puusuvangq

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 Рік тому

    சார் எங்க ஊர் பக்கம்.
    பக்கவடம் பார்பது என சொல்வார்கள் ஆனா சுவர் பூசம் போதே பக்கவடம் சேர்த்து பூசுவார்கள் அப்பதான் ஜாயிண்டு தெறியாது இல்லைனா ஜாயிண்டு தெறியும் பாக்க நல்லாயிருக்காது

  • @vijayalseeman9279
    @vijayalseeman9279 2 роки тому +1

    அருமை

  • @sheiksadam8319
    @sheiksadam8319 2 роки тому +1

    Hi sir