ஒரு சதுரம் கான்கிரீட் போடுவதற்கு சிமெண்ட், மணல், ஜல்லி எவ்வளவு பொருட்கள் வாங்க வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @thiyagus3106
    @thiyagus3106 Рік тому +2

    அப்படியே அதற்கான மொத்த செலவையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் நன்றி

  • @meenalc688
    @meenalc688 2 роки тому +2

    சூப்பர் sir Valka Valamudan

  • @mohandaisy6210
    @mohandaisy6210 Місяць тому

    Super thambi

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 2 роки тому +1

    Spoon feeding teaching. Excellent 👍

  • @zahirhissain999
    @zahirhissain999 7 місяців тому

    Good explanation

  • @fazulurahmantajudeen7860
    @fazulurahmantajudeen7860 9 місяців тому

    Bro
    Before 12 years,
    For FRAMED STRUCTURE,
    I have used 53 grade ultra tech cement for coloumns.
    But l have used grade 33 cement for roof slabs.
    Is it okay or do I have to take any preventive measures now!
    Kindly suggest.

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 Рік тому +1

    Oru sathuram concert 12 bag cement selavu

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 Рік тому

    Plinth beem ethainai mm kambi podavendum sollunga bro

  • @vinayagamd7653
    @vinayagamd7653 2 роки тому +8

    சார் நாங்க வண்டி டிரைவர் எங்களுக்கு வந்து ஜெல்லி கால் யூனிட் 1,5யூனிட் எம்சாண்ட் கால் யூனிட் 1.5யூனிட் அந்த மாதிரி சொல்லுங்களேன் சார்

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому +1

      அடுத்த பதிவில் கண்டிப்பாக பதிவிடுகிறேன்

    • @vinayagamd7653
      @vinayagamd7653 2 роки тому

      நன்றி சார் உங்கள் வீடியோக்காக காத்திருக்கிறேன் சார்

  • @s.narayanamoorthys.narayan9744

    கம்பி அளவு சொல்லவில்லை. சுமார் 55 கிலோ கம்பி தேவைப்படும் என நினைக்கிறேன். 10 mm rod and 6 mm rod. Or 10 mm & 8 mm rod. app. 60 kg.

  • @SambathSurename
    @SambathSurename Місяць тому

    Cement=7,sand=22,jalli=33, total=62 cft. Balance 3 cft

  • @chandramouli8557
    @chandramouli8557 3 роки тому +2

    sir irregular area la foundation marking video upload pannunga sir

  • @elumalaimalai334
    @elumalaimalai334 5 місяців тому

    Super anna🎉

  • @அன்பேசிவம்-ண4ப
    @அன்பேசிவம்-ண4ப 5 місяців тому

    சூப்பர்

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 2 роки тому +1

    Kambi Endha brand nalla erukkum sir

  • @nirmalaarivazhagan669
    @nirmalaarivazhagan669 2 місяці тому

    12 சதுரம் மெட்டீரியல் போட்டு முடித்து கொடுக்க எவ்வளவு தொகை ஆகும்

  • @tiruppurtamilnaduindia
    @tiruppurtamilnaduindia 2 місяці тому

    1000sft முக்காலுக்கு ஒன்றை பில்லர் கம்லிட் சுத்திவர மேலே கான்கிரீட் போட எவ்வளவு செலவாகும்

  • @pasupathi2395
    @pasupathi2395 2 роки тому +1

    Bro mottaimaadi mela 6mm concrete poturathukkum ithe ratio use pannalama?

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому +1

      Enna purpose bro

    • @pasupathi2395
      @pasupathi2395 2 роки тому

      @@ErArunKumar ஓட்டுக்கு மாற்றாக சிப்ஸ் காங்ரேட் போடூவதற்கு

    • @pasupathi2395
      @pasupathi2395 2 роки тому

      @@ErArunKumar why bro reply pannala?

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому +1

      Ithey ratio use pannalam bro

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому +1

      Super bro

  • @Aksankar9944
    @Aksankar9944 10 місяців тому

    Nanba water evalu lt?

  • @mahaarun8846
    @mahaarun8846 2 роки тому +1

    ஒரு சதுர ___ எவ்வளவு செலவு ஆகும்

  • @muruganmurugans8296
    @muruganmurugans8296 Рік тому

    Super

  • @gunasekaramsangeetha5099
    @gunasekaramsangeetha5099 2 роки тому +8

    நீங்க சொல்லுவது படித்தவர்களுக்கு புரியும் படிக்காதவன் எப்படி புரியும் ஒன் பார் டு பார்னு சொன்ன புரியும் சார்

    • @கோவை-ண7ன
      @கோவை-ண7ன 2 роки тому +3

      Kadaisiya sollirukkar paarunga 7 mootai cement 22 cft msand 33 cft jalli. 10* 10 areavirku.

    • @r.p.senthilkumarmadurai.440
      @r.p.senthilkumarmadurai.440 5 місяців тому

      Correct bro .3 நிமிடத்தில் cut செய்துவிட்டேன்

  • @VishwaPriya-to7zj
    @VishwaPriya-to7zj Рік тому

    Apona 84
    satti jalli 56 satti sand ahh bro

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 Рік тому +1

    Oru sathuram concert selavu sollunga bro

  • @chandramouli8557
    @chandramouli8557 3 роки тому +1

    Nice video sir

  • @devisenthilarasu9784
    @devisenthilarasu9784 11 місяців тому

    labour செலவு தான் முக்கியம் அந்த பயல்கள் தான் ஏமாற்றுகிருர்கள்

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 Рік тому +2

    Lintel beem ethainai mm kambi podavendum sollunga bro roop beem ethainai mm kambi podavendum sollunga bro