Це відео не доступне.
Перепрошуємо.

ரூப் சென்ட்ரிங் அடிக்கும் போது கவனிக்க வேண்டியவை | formwork important notes

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2021
  • #formwork #important #notes
    ரூப் centring அடிக்கும் போது
    கவனிக்க வேண்டியவை

КОМЕНТАРІ • 175

  • @19aanddalgrouperode
    @19aanddalgrouperode 3 роки тому +4

    நல்லதே நடக்கும் அண்ணா.,
    சிறபுங் சீனியர்.,

  • @judelingam6100
    @judelingam6100 Місяць тому

    மிகவும் நல்ல தெளிவான பதிவுகள் சார்.
    நன்றி சார்

  • @cnarul5528
    @cnarul5528 2 роки тому +2

    Sir, Simple and nice explanation with demo. Even a lay man can understand.

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 роки тому +4

    வாழ்க வளமுடன் உங்க வீடியோ அனைத்தும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @dhaneeskaleem8843
    @dhaneeskaleem8843 3 роки тому +6

    Your videos are very useful sir.. keep teach us more information like this..

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 місяці тому +1

    நன்றி நண்பரே. உங்களுடைய கட்டுமான விவரங்கள் சிறப்பாக உள்ளது. நீங்கள் வேகமாக சொல்கிறீர்கள். சாதாரண விசயங்கள் புரிந்து விடுகிறது. சில technical விசயங்கள் புரிவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. மீண்டும் மீண்டும் வீடியோ போட்டு பார்க்க வேண்டி உள்ளது. Technical ஸஹகாசையும் விசயங்கள் வரும் போது மெதுவாக சொல்லவும். மிக்க நன்றி. அனைத்துமே பயனுள்ள தகவல்கள்.

  • @marimarimari6073
    @marimarimari6073 2 роки тому +1

    வணக்கம் சார் . உங்கள் பதிவுகள் அருமை

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 5 місяців тому +1

    Anna speed konjam kami Pani explanation panina romba useful aa erikum

  • @shanmugasundaram8873
    @shanmugasundaram8873 2 роки тому +1

    Very useful information Thank you sir keep doing more videos like this .Thanks

  • @a.shunmugavel5015
    @a.shunmugavel5015 2 роки тому +1

    அண்ணா தங்களின் பதிவு அனைத்தும் மிகவும் துல்லியமாகவும் பயனுள்ளதாகவும் எளிதாக புரியும் படியாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா வளர்க நின் பணி

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 роки тому +2

    உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

  • @logeshbabu9955
    @logeshbabu9955 3 роки тому +2

    ரொம்ப பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @perumal.vperumal.v8482
    @perumal.vperumal.v8482 2 роки тому +1

    Vanakkam sir, super explain sir

  • @kirubaharaarulselvam6007
    @kirubaharaarulselvam6007 3 роки тому +3

    Sir detailed estimate oru thadavai podunga sir

  • @Vpsakthi
    @Vpsakthi 3 роки тому +2

    கம்பி அளவு எடுக்கும் முறை பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @balasubramanianr3423
    @balasubramanianr3423 3 роки тому

    ரொம்ப அழகா சொல்லி தரிங்க.🙏

  • @palanir4698
    @palanir4698 2 роки тому +1

    super sir it will be very useful.

  • @samuthirapandikannadichamy6007

    Superbbbb

  • @rajsrajs953
    @rajsrajs953 2 роки тому +1

    Very nice sir.....

  • @sathiskumar6933
    @sathiskumar6933 2 роки тому

    Sir unga vedios yelaam super thank you Enaku oru doubt sir old house la tiles floor la paste pandrapa cement full ah remove pananuma?? Ela lite ah break panitu apram tiles paste pani asusal matom use panlama??

  • @karthikbharadwaj6599
    @karthikbharadwaj6599 2 роки тому

    super super super ji.........

  • @vigneshmanivannan7623
    @vigneshmanivannan7623 3 роки тому +1

    Sir, BBS full explanation vedio onnu podunga sir helpful ah irukum.

  • @sureshr1158
    @sureshr1158 3 роки тому +2

    Thanks long live sir

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +3

    Useful video very clear brother.. Mattam epadi pakurathu tomorrow or future la solunga brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      இதோட தொடர்ச்சி கண்டிப்பா பாருங்க ப்ரோ...

  • @sindhumani981
    @sindhumani981 2 роки тому +1

    Super sir....

  • @ShahulHameed-nu2np
    @ShahulHameed-nu2np 3 роки тому +2

    Nice Explanation Sir,
    I am waiting for your next video for Levelling and Placing Steel in slab

  • @perumalv7136
    @perumalv7136 2 роки тому +1

    Thank you Master

  • @kayalvizhiarumugam1658
    @kayalvizhiarumugam1658 3 роки тому +2

    Super....by mukil.....

  • @akentertainment499
    @akentertainment499 3 роки тому +1

    sir..Marking pathi vedio podunga..starter , footing and column marking excavation mudichitu

  • @SARA191097
    @SARA191097 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள விளக்கங்கள்

  • @saravanand5268
    @saravanand5268 3 роки тому +1

    Bro, please make video for how to calculate rod length for concrete

  • @kesavanraj7393
    @kesavanraj7393 3 роки тому

    Thanks brother

  • @thiyasss481
    @thiyasss481 2 роки тому

    வணக்கம் அண்ணா slab chentring side detail la vedio podunga

  • @sureshkumaravelu2002
    @sureshkumaravelu2002 11 місяців тому

    அண்ணா bbs estimate and quantity full video please அண்ணா அப்புரம் structural plan எப்படி பார்ப்பது என்று ஒரு video போடுங்கள் அண்ணா காலம் எல்லாம் எப்படி பார்ப்பது என்று போடுங்கள் அண்ணா

  • @smartdinesh4394
    @smartdinesh4394 2 роки тому

    Sir total estimation la plumbing electrical, civil work epdi ovaru category ku evalo percentage ah othukuvanga

  • @hamceditz
    @hamceditz 3 роки тому

    Nice lesson

  • @kk-sf6lo
    @kk-sf6lo 3 роки тому +1

    design,colum steel design vidio podunga sir

  • @sureshkumaravelu2002
    @sureshkumaravelu2002 11 місяців тому

    All ready unga biola iruntha link podunga Anna

  • @srinivasangovindaraj3597
    @srinivasangovindaraj3597 3 роки тому +1

    I am a beginning your explanation great na

  • @sidhustorytime
    @sidhustorytime 3 роки тому +1

    Great sir 👌🤝

  • @tigerhameed7971
    @tigerhameed7971 2 роки тому

    Sir,can u upload video how prepare estimate.

  • @sankaranchinnadurai1577
    @sankaranchinnadurai1577 3 роки тому

    Super anna

  • @jrnani1282
    @jrnani1282 2 роки тому

    Sir, my name is manikandan from Kerala so, my question was how to write voids for materials in site at stock register for 40mm and 20 mm and also tell as about materials quality how to ensure that like brick hollow block testing simple experiment at site itself...sir and also tell us ratio of concrete mix at mixer machine how we should ensure that quality of mix is in correct proportion beacause for ex 1:2:4 in site they taking 1/2 bag of cement 2 or 3plastic kuda sand 4 or 5 plastic kuda aggregate how to we know that this was correct mix when we take 1m3 mix calculation.

  • @shangarpraveen9560
    @shangarpraveen9560 3 роки тому +1

    அருமை

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +1

    I am waiting

  • @garudan270
    @garudan270 2 роки тому

    Super

  • @gokulkrishna7650
    @gokulkrishna7650 3 роки тому

    Sheet la oil apply pannu rathu pathi sollu ga anna

  • @rajadubai611
    @rajadubai611 2 роки тому +1

    👍👍👍👍

  • @sankaranchinnadurai1577
    @sankaranchinnadurai1577 3 роки тому +2

    Anna neenga oru aal mattum tha yella technical workaiyum explain panringa

  • @sathishkumarpanneerselvam7735
    @sathishkumarpanneerselvam7735 2 роки тому

    Sir, Please tell me how to joint old slab to new slab.

  • @sankaranchinnadurai1577
    @sankaranchinnadurai1577 3 роки тому +1

    Na neraiya channel paathurukan...yentha channelum ungala maari explain panala na...

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 3 місяці тому +1

    உங்கள் காணோளிகளை காண்பவர் கட்டுமானப்பணிகளின் நுட்பத்தை தெரிந்து தெளிவு பெறுவர்.

  • @rafathullah4392
    @rafathullah4392 3 роки тому +1

    Thanks

  • @karthickm4103
    @karthickm4103 3 роки тому

    ஹலோ சார் டாய்லெட்டில் பைப் எவ்வாறு கொண்டு செல்வது பீம் கட் பண்ண வேண்டுமா அது நல்லதா ஃபர்ஸ்ட் floor டாய்லெட் பைப் எவ்வாறு கொண்டு செல்வது டாய்லெட் தரையைத் முதல் மாடியில் எவ்வாறு அமைப்பதை thickness. Please explain in site sir

  • @nirmalkumarvpm5602
    @nirmalkumarvpm5602 3 роки тому +1

    sir, load bearing structure beam to be provided in roof slab or not,

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      எனக்கு தெரிந்து பீம் இல்லை சகோதரா..

    • @nirmalkumarvpm5602
      @nirmalkumarvpm5602 3 роки тому +1

      @@ErKannanMurugesan thanks sir

  • @anburuban3879
    @anburuban3879 2 роки тому

    Beem illama span jockey vachu adaikurathu edpi nu video podunga

  • @rajar973
    @rajar973 3 роки тому +1

    Gypusm plastering pathi one.video.poduga sir

  • @latchu3300
    @latchu3300 3 роки тому +1

    Nice bro

  • @palaniappan531
    @palaniappan531 3 роки тому +2

    Sir in roof slab how to calculate requirements for props & span

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 роки тому +1

    👍👌

  • @pariveerarajan7164
    @pariveerarajan7164 10 місяців тому

    Column la aani adikama roof beam slap yepti shuttering work panrathu idea terincha soullunga

  • @dhaneeskaleem8843
    @dhaneeskaleem8843 3 роки тому

    Sir level pakuradhu epdi nu next video podunga sir

  • @ajithmuthuvel2696
    @ajithmuthuvel2696 3 роки тому +2

    Sir steel rod measurements for rOof details sollunga

  • @saravanana327
    @saravanana327 3 роки тому

    3 fan cross tree 🌴 avoid....I am centring contractor...

  • @kishoreashok3783
    @kishoreashok3783 3 роки тому +1

    👌👌👌👌

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 2 роки тому +2

    Thank you so much sir 🙏🏻

  • @sivanesanv4822
    @sivanesanv4822 3 роки тому +1

    Nice

  • @pariveerarajan7164
    @pariveerarajan7164 10 місяців тому

    With out nail column la adikama roof beam yepti making panrathu

  • @ErARUN-ug6xi
    @ErARUN-ug6xi 3 роки тому

    Sir yen sir short span side span vaikanum

  • @vijayakumars7798
    @vijayakumars7798 3 роки тому +1

    Staircase Scissor model Rod Reinforcement Video upload Sir

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 2 роки тому

    Current sqft rate in Chennai sir

  • @seenivasaganv1816
    @seenivasaganv1816 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல். தங்களுடன் தொடர்புகொள்ள போன் நம்பர் தர முடியுமா.

  • @rameshj1628
    @rameshj1628 2 роки тому +1

    புதியதாக கட்டியவீடு ரூம் கான்கிரீட் நீர் கசிகிறது என்ன செய்வது தயவு செய்து ஆலோசனை கூறுங்கள் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      அருகில் Waterproofing agent இருப்பார்கள். அவர்களை அணுகுங்கள்.

  • @saravananmuthukrishnan7202
    @saravananmuthukrishnan7202 3 роки тому

    சார் தரைக்கும் ரூப்க்கும் உயரம் எவ்வளவு என்று பதிவிடுங்கள்..காரணம் சாஸ்திரம் என உயரம் கம்மியாக வைத்து வெக்கை அதிகமா உள்ளது.....

  • @MPKING-oh1jc
    @MPKING-oh1jc Рік тому

    Sir.unga kita work ku varlama

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 роки тому +1

    👌👌👌👏👏👏👍👍👍💐

  • @arunpandi3223
    @arunpandi3223 Рік тому

    புரோ ரூப் அடச்ச பிறகு கம்பி அளவு எப்படி எடுக்க வேண்டும் அத சொல்லுங்க புரோ

  • @user-ui2lw7dr9c
    @user-ui2lw7dr9c 3 роки тому +1

    Sir, oru rod length = 40 feet. Column reinforcement panradhukku oru rod ah , ethana feet la cut pannuvinga... From footing..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      22 + 18 என்று கம்பியை வெட்டி பயன்படுத்த வேண்டும்.

    • @user-ui2lw7dr9c
      @user-ui2lw7dr9c 3 роки тому

      @@ErKannanMurugesan thank you sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      @@user-ui2lw7dr9c தனி வீடியோ பதிவு செய்கிறேன் விரைவில் சகோ

  • @gajalaxmi.s9467
    @gajalaxmi.s9467 2 роки тому

    Sir enthu sulukamutala
    Iliyku center gi working

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 роки тому +1

    நன்றி அய்யா !! Roof work mattam parpadhu eppadi solunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      இதன் தொடர்ச்சியாக மட்டம் பார்க்கும் வீடியோவும் பதிவு செய்கிறேன் சகோ..

    • @Ranga_Rajan
      @Ranga_Rajan 3 роки тому +1

      @@ErKannanMurugesan நன்றி சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Welcome brother

  • @vijilakshmi5752
    @vijilakshmi5752 2 роки тому +1

    Masi matham podalama

  • @gopalj1717
    @gopalj1717 3 роки тому

    span length sir

  • @rahmathsarmila8163
    @rahmathsarmila8163 3 роки тому

    வலங்கைமான் பக்கம் வீடுவேலை பார்ப்பீர்களா

  • @instavideo2329
    @instavideo2329 3 роки тому

    Thumb rule a vatchu quantity measurements podunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Thumb rule படி கணக்கெடுப்பது பற்றி இந்த வீடியோ எடுக்கவில்லை.

  • @raghurs4871
    @raghurs4871 2 роки тому

    Sheet venuna solluga sir sale ku eruku

  • @marulraj3927
    @marulraj3927 3 роки тому +1

    Anna UNGA oor ethuna

  • @furyviewyt6501
    @furyviewyt6501 Рік тому

    Form sheet vaigala gap la

  • @hemachandramohan1696
    @hemachandramohan1696 3 роки тому

    ரூப் ஆடி மாதத்தில் போடலாமா

  • @tamilselvank930
    @tamilselvank930 2 роки тому

    Lapt la support kudutha damage aguthu bro

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Рік тому

    இரும்பு பலகை போடலாமா சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      இரும்பு பலகை என்றால் என்ன சகோ

  • @anbuanbu6591
    @anbuanbu6591 3 роки тому

    4inch wall and 9 inch wall yenga use pannanum sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      வெளிப்புற சுவர் கண்டிப்பாக 9 அங்குலம் தான் கட்டவேண்டும்.
      Fully framed structure போடுவதாக இருந்தால் உட்புற சுவர்கள் அனைத்தும் இடத்தை குறைக்கவும் சுவரின் செலவை குறைக்கவும் பயன்படுத்தலாம்.
      இல்லையென்றால் சிறிய அளவிலான அறைகள் தடுக்க 4.5 சுவர் பயன்படுத்தலாம்.

    • @anbuanbu6591
      @anbuanbu6591 3 роки тому +1

      @@ErKannanMurugesan thank you

  • @gajalaxmi.s9467
    @gajalaxmi.s9467 2 роки тому

    Center gi sqft rete

    • @venkatesannarayanan2984
      @venkatesannarayanan2984 2 роки тому

      Sir my name is Venkatesh . IAM from pondicherry iam going to start the centering products for rent . Please tell the detail for one day rent .Jacky, span,centering sheet,, column box about the size rate per day can u give me the details.
      Please send me your contact number.

  • @vijilakshmi5752
    @vijilakshmi5752 2 роки тому +1

    Sir saturday roof podalama

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 3 місяці тому

    உஙகளை வைத்து கடை கட்ட ஆசைப்படுகிறேன் உதவ முடியுமா?
    எனது ஊர் பரமக்குடி நடிகர் விக்ரம் எனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டுக்காரர்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 місяці тому

      எனக்கு குடியிருப்பு கட்டுமானங்கள் அமைப்பதிலேயே அதிக ஈடுபாடு சகோ

  • @rachagollasreenu8158
    @rachagollasreenu8158 Рік тому

    Hii

  • @FayasMohammedM
    @FayasMohammedM 3 роки тому

    Veetukku blue colour Mix panni sunnambu adichurukku athu mela birla white adikalaama

    • @FayasMohammedM
      @FayasMohammedM 3 роки тому

      Illa vaera ennna adikalaam

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      அதுக்கு மேல பிர்லா ஒயிட் அடிக்கலாம். இல்லையென்றால் பிரைமர் அடித்து அதற்கு மேல் எமல்சன் அடிக்கலாம்...

    • @FayasMohammedM
      @FayasMohammedM 3 роки тому

      @@ErKannanMurugesan birla white adithaal nikkathunu soldranga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      சாதா சுண்ணாம்பு அடித்து இருந்தால் அதற்கு மேல் நேரடியாக பிரைமர் அடித்து அதற்கு மேல் எமல்சன் அடித்துக்கொள்ளுங்கள்.
      இல்லையென்றால் அதேபோல சாதா சுண்ணாம்புடன் கலர் சேர்த்து அடிக்கலாம்...

    • @FayasMohammedM
      @FayasMohammedM 3 роки тому

      @@ErKannanMurugesan emulsion kandippa adikkanuna

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +1

    Brother how are you and yur family.. Video update ena?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் சகோதரா. நீங்க எப்படி இருக்கீங்க..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      நேற்று அதிக வேலை பளு சகோ

    • @rajachinna7033
      @rajachinna7033 3 роки тому

      Nala iruken bro

    • @rajachinna7033
      @rajachinna7033 3 роки тому

      Ok brother takecare

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      இன்று காலையில் இருந்து பொதுமுடக்க அறிவிப்பினால் அதிக மன உளைச்சல் மற்றும் வேலை பளு..
      நாளை முடிந்தால் வீடியோ பதிவு செய்கிறேன். இல்லையென்றால் நாளை மறுநாள் முதல் எப்போதும் போல வீடியோ தொடர்ந்து வரும்...

  • @arunjai8945
    @arunjai8945 2 роки тому

    நேர்ல வந்த சொல்லி தருவிங்கள

  • @Nair-Community
    @Nair-Community 2 місяці тому

    Cameraman ungalai than focus panrareoziya neenga solra ethaiyume kamikka matraru...neenga roof sheet solringa..avaru unga facela focus panraru😂

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 місяці тому

      இது 4 வருசம் பழைய வீடியோ ப்ரோ. அந்த கேமராமேன அப்பவே வேலை விட்டு தூக்கியாச்சு... 😅😅😅

  • @rachagollasreenu8158
    @rachagollasreenu8158 Рік тому

    Andhara