😱இசையெழுப்பும் அதிசய தூண்கள்🎶🎻🎵| பட்டாபிராமர்‌ கோயில் | செஞ்சி |

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 108

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம் ஸ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா 🏹✴️🧘🙏🥺

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை அருமை அழகான பொக்கிஷத்தை அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு மிக்க கோடான கோடி நன்றி வாழ்க வாழ்க வளமுடன்
    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஹனுமான்
    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க 🧘🧘🏹✴️🏹✴️

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 3 роки тому +5

    மிக அருமை உங்கள் பணி தொடரட்டும் 👍👍👍👍👍👍👍

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      thank you brother 🌹

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  2 роки тому

      நண்பரே நீங்கள் கூறும் கருத்துக்கள் தான் எங்களை வேகமாக பயணிக்க வைக்கும் நீங்கள் கூறிய கருத்துக்கு மிக மிக நன்றி இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இடத்தை தயவுசெய்து உங்களால் முடிந்தால் நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் வரலாறு காப்பாற்றப்பட வேண்டும் வரலாற்று சிறப்புமிக்க இடமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது எங்களின் மிகப்பெரிய ஆசை நன்றி வணக்கம் தமிழ் தமிழன் வாழ்க வளர்க

  • @muraligopal7492
    @muraligopal7492 3 роки тому +7

    தமிழ் மக்கள் இந்த கோயிலை பாதுகாக்கவேண்டும் . ஏனென்றால் இப்போது மாலிக் ஃகாப்பர் ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது .

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நண்பரே உங்கள் கருத்துக்கு நன்றி எங்களது வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்கள் மிகவும் பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை கமெண்ட் ஆக பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் தயவுசெய்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுங்கள் உங்களால் முடிந்தால் நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @athiyamanrp8540
    @athiyamanrp8540 3 роки тому +3

    நல்ல பதிவு ,விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எனக்கே இது புதிய தகவல்.
    சிறு ஆலோசனை,நேரத்தை குறைத்து கூடுதல் வரலாற்றுத் தகவல்களுடன் பதிவிட்டால் பலரும் பார்த்து மகிழ்வார்கள்...

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நண்பரே சிறு ஆலோசனை என்று கூறி எங்களை அவமதிக்காதீர்கள் உங்கள் கட்டளையே எங்களது சாசனம் நீங்கள் கூறுவதை நாங்கள் அடுத்து வீடியோவில் நாங்கள் சரி செய்து இன்னும் நிறைய தகவல்களை அளிக்கிறோம் நன்றி வணக்கம்

  • @nallanmohan
    @nallanmohan 3 роки тому +11

    எவ்வளவு அழாகாக்இருக்கு் இந்த கோவில். உங்களுக்கு எங்க வீழ்த்துக்கள். நான் அந்த இடத்திற்க்கு போக நிநைக்கிறேன். எப்படி இதை மக்கள் பாழ் அடிக்காமல் வைத்து இருக்கிறார்கள்! அதிசியம். நன்றி. தொடருட்டும் உங்க சேவை. இந்த இடம் எதாவது பட பிடிப்புக்கார்ர்கள் எடுத்து சினிமாஎடுத்நால் இது faa sad mous ஆகும். Drone வன்று வாங்கி உங்க வீடியோ இன்னும் அழகாக பதிவு செய்யுங்க

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      மிகவும் அற்புதமான கோயில் நண்பரே நீங்கள் நேரில் சென்று பார்த்து மகிழுங்கள் நன்றி வணக்கம்

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நீங்கள் கூறுவது போல் நாங்கள் Drone வாங்கி இன்னும் அழகான வீடியோவை பதிவு செய்கிறோம் உங்களுடைய ஆலோசனைக்கு மிக மிக மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன் நண்பரே உங்கள் போல் நல்ல உள்ளங்கள் நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்தால் இந்த இடம் மிகவும் பிரபலமாகும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் நீங்கள் செய்வீர்கள் செய்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வரலாறு கண்டிப்பாக காப்பாற்றப்படும் இந்த இடம் மிகவும் பிரபலமாகும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
      @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Рік тому

      இந்தக் கோட்டையில் அஜித்குமாரின் அமர்க்களம் படம் எடுக்கப்பட்டிருக்கிறது
      ஹரி ஓம்

  • @anandhanraja4830
    @anandhanraja4830 2 роки тому

    Nice 👍

  • @gmariservai3776
    @gmariservai3776 3 роки тому +1

    ஆச்சரியம் ஆனால் உண்மை.
    தமிழன் புகழ் ஓங்குக.

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நண்பரே நீங்கள் கூறுவது 100% உண்மை நன்றி வணக்கம்

  • @jayalakshmiragunathan223
    @jayalakshmiragunathan223 3 роки тому

    ஒலி நல்லாவே கேக்குது. Awesome expedition. 👌 வாழ்த்துக்கள் பலto have more such wonderful job. Tnx a lot tfor sharing.👏👏🙏🙏

  • @sureshs7704
    @sureshs7704 3 роки тому +2

    அருமை அருமை

  • @somasundaramk6784
    @somasundaramk6784 2 роки тому

    சூப்பர்

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  2 роки тому

      🙏உங்களுடை‌ கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே‌ எங்களது VIDEO பிடித்திருந்தால் LIke பண்ணுங்க மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை COMMENT ஆக பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.🙏

  • @lakshmi5155
    @lakshmi5155 2 роки тому

    Nice

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  2 роки тому

      உங்கள் கமெண்டுக்கு மிக்க நன்றி தயவுசெய்து நண்பரே இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை ஷேர் செய்யுங்கள் வரலாறு காப்பாற்றப்பட வேண்டும் இது அழிவின் விளிம்பில் உள்ளது தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் என்று பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க தமிழ் தமிழன் தமிழச்சி தமிழர்கள்.

  • @jayaschannel3452
    @jayaschannel3452 3 роки тому

    மிக மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் நமோ நாராயணா

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நன்றி நண்பா நண்பி உங்கள் அன்பிற்கு மிக மிக்க நன்றி நீங்களும் வாழ்க வளமுடன் பல்லாண்டு நன்றி வணக்கம் இது நம்முன்னோர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இந்த‌ இடத்தை ‌உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து ஷேர் செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 3 роки тому +3

    I feel very much blessed to see this unknown temple
    Thank you brother

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      உங்களுக்கும் எங்களது நன்றிகள் அய்யா உங்களால் முடிந்தால் இந்த வீடியோவை தயவுசெய்து உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யுங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை தயவுசெய்து இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள் சப்ஸ்கிரைப் செய்திருந்தால் மிக மிக்க நன்றி .நன்றி வணக்கம்

    • @murthys5095
      @murthys5095 2 роки тому +1

      Like this stone pillars in karnataka temple seven surams undertaken by ASI maintaining temple surroundings neat and clean but even thanjaure perihudatar kovil not maintained that much because thamiz CM are not ruled by Thamizhyar but idols are thefted often why?

  • @dhanasekarr6569
    @dhanasekarr6569 2 роки тому

    Vera 11

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  2 роки тому

      மிக்க நன்றி நண்பரே. எங்களது வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க மிகவும் பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை கமெண்ட் ஆக பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.

  • @tiruvannamalaiunofficial
    @tiruvannamalaiunofficial 3 роки тому

    Super da✨

  • @mannaichozhan3190
    @mannaichozhan3190 2 роки тому

    சூப்பர் தம்பி இதுபோன்ற புராதன இடங்களை இன்னும் நிறைய போடுங்கள். உங்கள் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி நன்றி நன்றி.

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  2 роки тому

      🥰 THANK YOU SISTER 🙏உங்களுடை‌ கருத்துக்கு மிக்க நன்றி SISTER எங்களது VIDEO பிடித்திருந்தால் LIke பண்ணுங்க மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை COMMENT ஆக பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.🙏

  • @airavatham878
    @airavatham878 3 роки тому +1

    Beautiful

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @pharmacystudentskills
    @pharmacystudentskills 3 роки тому

    Pallandu vazhga. Hare Krishna

  • @RajeshRajesh-zk1xr
    @RajeshRajesh-zk1xr 3 роки тому

    Super

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 2 роки тому

    எங்க ஊர்தான் செஞ்சி, எனக்கே இதெல்லாம் தெரியவில்லை

  • @srinivasanp5731
    @srinivasanp5731 3 роки тому +2

    ௐம் நமசிவாய

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி வாழ்க வளமுடன் தமிழ் தமிழன் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.

  • @sugunadevi3773
    @sugunadevi3773 2 роки тому +1

    🤔😔😞🙏🙏🙏🙏👌👌

  • @anandhanraja4830
    @anandhanraja4830 2 роки тому

    My native place

  • @arunachalams9355
    @arunachalams9355 3 роки тому +1

    20 அடி உயரமுள்ள தூண் உள்ள மண்டபம் உண்மையிலேயே ஒரு அற்புதம் தான் ஆனால் அதன் மேல் செடிகளும் புதர்களும் மண்டியுள்ளன அந்த மண்டபத்திற்கு எவ்வித சேதமும் இல்லாமல் அதனை அகற்றி தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும்

    • @LISTENINGfull
      @LISTENINGfull 3 роки тому

      அறநிலையதுறை அரசு திராவிடம் என"நம்பி"
      விடாமல் இந்த மண்ணையும் நமது முன்னோரின் சிறப்பினையும்"கைவிடாமல் தேவர்களின் சொர்க பூமியாக உள்ள இந்த மண்ணில் நமது பங்களிப்பு தான் முன்னோரின் அமைதி தியாகம் தீர்கதரிசை ஆகியவற்றுக்கு ஆன பதில். இந்துக்கள்"மனதில் உறுதி கொள்ளுங்கள்.

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நன்றி நண்பரே நானும் எங்களது குழுவும் இந்த இந்தக் கோயிலை சுற்றியுள்ள முட்புதர்களை சுத்தம் செய்ய முயற்சி செய்யப் போகிறோம். இந்த வீடியோவை நீங்கள் தயவு செய்து நிறைய நண்பர்களுக்கு ஷர் செய்யுங்கள் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை. நண்பரே இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தை காப்பாற்றுங்கள் தயவு செய்து ஷேர் செய்யுங்கள் .சப்ஸ்கிரைப் செய்து இருந்தால் மிக்க நன்றி.நன்றி வணக்கம்.

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu 2 роки тому

    Innum nalla maintain pannanum!pudar niraiya irukku!Andava🙏

  • @JokerJoker-ix1vs
    @JokerJoker-ix1vs 3 роки тому +1

    How beautiful ancients temples....plz guys restore it... maintain it... correct it.

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நண்பரே நீங்கள் கூறுவதுபோல் இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை நாங்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து சீர் செய்ய முயற்சிக்கிறோம் நண்பரே நாங்கள் உங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்வது ஒன்று மட்டும் தான் உங்களால் முடிந்தால் நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை காப்பாற்றுங்கள் அது மட்டும் தான் உங்களிடம் நாங்கள் கேட்கிறோம் நன்றி வணக்கம்

  • @jeyalaskshmims606
    @jeyalaskshmims606 3 роки тому

    இது மாதிரி இசை தமிழகத்தில் பல கோவில்களில் உள்ளன!!!!!
    உதாரணமாக தென்காசியில் உள்ள சிவன் கோவில்... குற்றாலத்தில் உள்ள கோவில்....என பல இடங்களில் உள்ளது....... ஜெய்ஹிந்த் ஜீவன்..

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நண்பா நண்பி நீங்கள் கூறுவது உண்மைதான் நிறைய இடங்களில் இருந்தாலும் இது யாருக்கும் தெரிவதில்லை இதை தெரிய வேண்டுமென்றால் நீங்கள் நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்தால் நிறைய நண்பர்களுக்கு தெரியும் என்பது உறுதி. வரலாறு அழியக்கூடாது என்றால் தயவுசெய்து இந்த வீடியோவை நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள் ப்ளீஸ் நன்றி வணக்கம்

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jijukumar870
    @jijukumar870 8 місяців тому

    All the three Ram temples in Senji has to be reconstructed and made as active temples.It’s high time ASI rules restricting renovation of temples under their control are scrapped.

  • @nirmal8251
    @nirmal8251 3 роки тому

    ❤️🔥🔥🔥

  • @bhaskarankannam9108
    @bhaskarankannam9108 3 роки тому +4

    தொல்லியல் துறை இந்தக் கோயிலைச் சரியாக பராமரிக்க வேண்டும் என்று டாக்டர் பாஸ்கரன் எம்பி பிஎஸ் நாகர்கோவில்

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      மிகவும் மிக்க நன்றி sir உங்கள் comment க்கு . இந்தக் கோயிலை அரசாங்கம் பராமரிப்பு செய்கின்றது ஆனால் அந்த அளவுக்கு கவனிப்பு இல்லை. ஏனென்றால் இந்த கோயில் மிகவும் ஒரு கிராமப் பகுதியில் அமைந்துள்ளது அதுவும் ஒரு மலையடிவாரத்தில் கீழாக உள்ளதால் இதை பற்றி யாருக்கும் தெரியாது நீங்கள் உங்களால் முடிந்தால் இந்த வீடியோவை நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் அப்படி share செய்தால் இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம் பாதுகாக்கப்படும் நன்றி வணக்கம்

  • @mathasri6768
    @mathasri6768 3 роки тому +2

    Koyilai putupikkalame.meendum valibadugal nadakattum.

  • @jayaratnamkannappan5667
    @jayaratnamkannappan5667 2 роки тому

    VHP BJP RSS .And PM Shld restore this temple and dothe consecreation and prayes for this Ram temple.Jay sri Ram.

  • @saravanansubbiah
    @saravanansubbiah 3 роки тому

    Video is very good. What are the gadgets you have used.

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      வீடியோ நன்றாக உள்ளது என்று கூறியதற்கு மிக மிக்க நன்றி நண்பரே நாங்கள் வீடியோ எடுக்க பயன்படுத்தும் பொருட்கள் செல்ஃபி ஸ்டிக், ட்ரை பட், மைக், போன்ற பொருட்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் நன்றி வணக்கம் இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை தயவு செய்து ஷேர் செய்யுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @lovefornature1504
    @lovefornature1504 3 роки тому +1

    👏

    • @natarajanponnuswamy566
      @natarajanponnuswamy566 3 роки тому

      Moolavar karuvarai kanbikkavillaye. Parthal ungal muyarchikku parattu adigam irukkum

  • @g.kannan6927
    @g.kannan6927 3 роки тому +3

    கோவிலை சுற்றியுள்ள புதா்களை சுத்தம்"செய்யவேண்டும்...இதை தமிழ்நாடு"அரசு"சரி செய்யவேண்டும்..

    • @g.kannan6927
      @g.kannan6927 3 роки тому

      நன்றிங்க...

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      தமிழ்நாடு அரசாங்கம் இதை கவனித்து சுத்தம் செய்து சுற்றி வேலிகள் அமைத்து இருக்கின்றது ஓரளவிற்கு கவனம் செலுத்துகிறது ஆனால் அந்த அளவிற்கு கவனம் செலுத்தவில்லை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் நாங்கள் சென்றபோது பன்னிரு கால் மண்டபத்தில் மாடுகள் கட்டுவதும் பிறகு மது பாட்டில்களை அருந்தி விட்டு அங்கேயே கீழே வீசிவிட்டு செல்வதும் அங்கேயே கிரிக்கெட் விளையாடுவது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் பார்த்தோம் ஆனால் வீடியோவில் இதெல்லாம் காண்பித்தால் நன்றாக இருக்காது என்பதால் நன்றாக இருப்பது மட்டுமே நாங்கள் காண்பித்தோம் உங்களால் முடிந்தால் நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் இங்கு சிலை வைத்து வழிபட வேண்டும் பல நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாக நிற்க வேண்டும் என்பது எனது ஆசை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @g.kannan6927
      @g.kannan6927 3 роки тому

      @@Dhanasekar_official நன்றி சகோதரரே..

  • @sanssouci670
    @sanssouci670 3 роки тому +1

    Pls mention the google maps location

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому +1

      Ok bro

    • @thulasidoss9826
      @thulasidoss9826 3 роки тому

      திருவன்னாமலைகிரிவலபக்தர்கள்காணவேண்டியகோயில்வருகவருக

    • @sanssouci670
      @sanssouci670 3 роки тому

      @@Dhanasekar_official google maps location?

  • @ArunArun-sr8eo
    @ArunArun-sr8eo 3 місяці тому

    U

  • @rajakamali4776
    @rajakamali4776 3 роки тому

    History nalla iruku.... Maya mystery nu utube la search pannu

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      history நல்லா இருக்குன்னு சொல்றது மட்டும் தான் எனக்கு புரிஞ்சுது அதுக்கு அப்புறம் எனக்கு புரியல நண்பரே தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளவும் நன்றி வணக்கம். இந்த வீடியோவை நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் நன்றி வணக்கம் அழிந்து வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை தயவு செய்து ஷேர் செய்யுங்கள் சப்ஸ்கிரைப் செய்யவில்லைஎன்றால் கூட பரவாயில்லை தயவுசெய்து ஷேர் செய்யுங்கள் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்திருந்தால் மிக மிக நன்றி வணக்கம்

  • @rajakamali4776
    @rajakamali4776 3 роки тому +1

    Dai idhe madhiri kovil 100 ku mela en oorula

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      அண்ணா நீங்கள் கூறுவது போல் உங்கள் ஊரில் 100க்கு மேல் கோவில் இருக்கட்டும் நீங்கள் தயவு‌ செய்து பிரித்து பேசாதீர்கள் நாம் தமிழர்கள் இது நம் நாடு நம் வரலாறு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் உங்கள் ஊரில் 100க்கு மேல் கோயில் உள்ளது என்று கூறினீர்கள் அல்லவா உங்கள் ஊர் எந்த ஊர் என்று கூறுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம் முடிந்தால் வந்து காணொளியாக பதிவு செய்ய நான் மிகுந்த ஆவலாக உள்ளேன் நன்றி வணக்கம்

  • @bhaskarankannam9108
    @bhaskarankannam9108 3 роки тому

    தொல்லியத்துறைக்குஒரு வேண்டுகோள் மக்களிடத்தில் இதைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்று டாக்டர் பாஸ்கரன் எம்பி பிஎஸ் நாகர்கோவில்

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      மிகவும் மிக்க நன்றி sir உங்கள் comment க்கு . இந்தக் கோயிலை அரசாங்கம் பராமரிப்பு செய்கின்றது ஆனால் அந்த அளவுக்கு கவனிப்பு இல்லை. ஏனென்றால் இந்த கோயில் மிகவும் ஒரு கிராமப் பகுதியில் அமைந்துள்ளது அதுவும் ஒரு மலையடிவாரத்தில் கீழாக உள்ளதால் இதை பற்றி யாருக்கும் தெரியாது நீங்கள் உங்களால் முடிந்தால் இந்த வீடியோவை நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் அப்படி share செய்தால் இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம் பாதுகாக்கப்படும் நன்றி வணக்கம்

  • @watchviral2474
    @watchviral2474 3 роки тому

    Praveen Mohan

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  2 роки тому +1

      வணக்கம் நண்பரே என்னுடைய பெயர் தனசேகர் எங்களது வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க மிகவும் பிடித்த ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை கமெண்ட் ஆக பதிவு செய்யுங்கள் மிகவும் முக்கியமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை தயவு செய்து ஷேர் செய்யுங்கள் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை தயவுசெய்து இதை காப்பாற்றுங்கள் நன்றி வணக்கம் சப்ஸ்கிரைப் செய்திருந்தால் மிக மிக நன்றி

  • @lakshminarayanan2928
    @lakshminarayanan2928 2 роки тому

    No sticker

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  2 роки тому

      சரி.🙏உங்களுடை‌ கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே‌ எங்களது VIDEO பிடித்திருந்தால் LIke பண்ணுங்க மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை COMMENT ஆக பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.🙏

  • @sivaranjani6101
    @sivaranjani6101 3 роки тому

    இதை ஏன்???அரசுபராமரிப்புசெய்யவில்லை.

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому +1

      தமிழ்நாடு அரசாங்கம் இதை கவனித்து சுத்தம் செய்து சுற்றி வேலிகள் அமைத்து இருக்கின்றது ஓரளவிற்கு கவனம் செலுத்துகிறது ஆனால் அந்த அளவிற்கு கவனம் செலுத்தவில்லை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் நாங்கள் சென்றபோது பன்னிரு கால் மண்டபத்தில் மாடுகள் கட்டுவதும் பிறகு மது பாட்டில்களை அருந்தி விட்டு அங்கேயே கீழே வீசிவிட்டு செல்வதும் அங்கேயே கிரிக்கெட் விளையாடுவது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் பார்த்தோம் ஆனால் வீடியோவில் இதெல்லாம் காண்பித்தால் நன்றாக இருக்காது என்பதால் நன்றாக இருப்பது மட்டுமே நாங்கள் காண்பித்தோம் உங்களால் முடிந்தால் நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் இங்கு சிலை வைத்து வழிபட வேண்டும் பல நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாக நிற்க வேண்டும் என்பது எனது ஆசை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @rajakamali4776
    @rajakamali4776 3 роки тому

    Kovil adhisayam dhan... Super.... But un voice sari illa... Bakthi illa... Summa famous aaganum ninaichi pesura....

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நண்பரே எப்படிங்க voice pathu நீங்க பக்தி இல்லன்னு சொல்றிங்க ஆனா நான் உண்மையை சொல்கிறேன் எனக்கு பக்திக் குறைவு தான் ஆனால் இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இடத்தை அழியக்கூடாது அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் வீடியோவாக பதிவிடுகின்றோம் இதிலுள்ள அதிசயத்தை நீங்கள் வீடியோவில் பார்த்திருப்பீர்கள் மிகப்பெரிய பன்னீர் கால் மண்டபம் ஏழு அடுக்கு கொண்ட கோபுரம் இசைத்தூண்கள் மூன்று விமானம் தாங்கிய கோயில்களுடன் அழகிய மிகப்பெரிய கோயிலாக நிற்கின்றது இது அழிந்து கொண்டிருக்கிறது இதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது எங்களது மிக முக்கிய நோக்கமாகும் நண்பரே [ ஆசையே துன்பங்களுக்குக் காரணம் ஆசையை ஒதுக்கினால் துன்பத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறார் புத்தர்] ஆனால் நான் என்ன புத்தரா, இயேசுவா காந்தியா, நானும் ஒரு சதாரண பாமர‌ மணிதன் எனக்கு மட்டும் ஆசைகள் இருக்கக்கூடாதா என்ன நானும் ஃபேமஸ் ஆகக் கூடாதா என்ன நீங்கள் கூறுங்கள் நண்பரே எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது ஒரு மனிதனுக்கு ஆசை இல்லை என்றால் இந்த அகிலமே அழிந்துவிடும் நண்பா நீங்கள் அறியாத சட்டம் ஒன்றும் இல்லை உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை நான் கூறி தெரியவேண்டியதில்லை நான் தவறாக ஏதாவது பேசியிருந்தால் என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ளவும் நன்றி வணக்கம் தமிழ் தமிழன் வாழ்க வளர்க

  • @rajakamali4776
    @rajakamali4776 3 роки тому

    Summa kanda kanda channel start pannadhinga da

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      நண்பரே எனக்கு மிகவும் பசியாக உள்ளது நான் ஒரு மணி நேரமாக உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து நான் உங்கள் கருத்துக்கு reply செய்து கொண்டிருக்கிறேன் கண்ட கண்ட சேனல் நாங்க ஸ்டார்ட் பண்ணல நண்பரே நீங்கள் கூறுங்கள் உங்களுக்கு பிடித்த சேனலை நான் ஸ்டார்ட் பண்ணி அதுல வீடியோவை பதிவிடுகிறேன் அதை பார்த்து நீங்கள் மகிழுங்கள் அதை பார்த்து நானும் மகிழ்கிறேன் நன்றி வணக்கம் நான் திருவண்ணாமலைக்கு ஒரு வேலையாக வந்தேன் எனக்கு மிகவும் பசியாக உள்ளது நான் சென்று நான் நான்கு இட்டி சாப்பிட்டு விட்டு அதுக்கு அப்புறம் வந்து உங்க எல்லாருக்கும் நான் ரிப்ளை பண்றேன் சரி ஓகே டாட்டா பாய் நன்றி வணக்கம் நண்பரே எனக்கு நண்பர்கள் மிக மிக குறைவு அதனால் உங்களை நான் என் நண்பராக ஏற்றுக் கொள்கிறேன் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் நண்பராக ஏற்றுக் கொள்ளலாம் நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளவும் டாட்டா பாய் பாய் நாளைக்கு வேற நான் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் அதனால் நான் free yaga இருக்கும்போது உங்களுக்கு நான் ரிப்ளை செய்கிறேன் நன்றி வணக்கம்

  • @rajakamali4776
    @rajakamali4776 3 роки тому

    Yaazhi idha correcta sollu papom

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      யாழி யாழி என்பதை நான் வேறு மாதிரியாக தவறாக கூறியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளவும் நீங்கள் பதிவிடும் கருத்துக்கள்தான் எங்களை மென்மேலும் ஒரு சிற்பியை போல நீங்கள் செதுக்க நாங்கள் சிற்பமாக உருவெடுத்து நாங்கள் இன்னும் அழகான காணொளியை பதிவு செய்து உங்களுக்கும் தமிழர்களுக்கும் நல்ல ஒரு காணொளியை நாங்கள் தருவோம் உங்கள் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் அடுத்தமுறை வேறு ஏதாவது குறை இருந்தால் தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம்

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      யாழி யாழி என்பதை நான் வேறு மாதிரியாக தவறாக கூறியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளவும் நீங்கள் பதிவிடும் கருத்துக்கள்தான் எங்களை மென்மேலும் ஒரு சிற்பியை போல நீங்கள் செதுக்க நாங்கள் சிற்பமாக உருவெடுத்து நாங்கள் இன்னும் அழகான காணொளியை பதிவு செய்து உங்களுக்கும் தமிழர்களுக்கும் நல்ல ஒரு காணொளியை நாங்கள் தருவோம் உங்கள் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் அடுத்தமுறை வேறு ஏதாவது குறை இருந்தால் தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம்

  • @rajakamali4776
    @rajakamali4776 3 роки тому

    Maayan karthik kumar avara madhiri theliva pesu..... Arai bodhaila tamil asingama pesadha.... Maya madhiri theliva pesu

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      யார் அந்த மாயன் கார்த்திக் அப்படி ஒருவரை எனக்கு தெரியவே தெரியாது நீங்கள் கூறி தான் நான் தெரிந்து கொண்டேன் நான் போய் பார்க்கிறேன் அவர் மாதிரி நான் பேசுகிறேன் உங்களுக்கு நன்றாக நல்ல வீடியோவாக பதிவு செய்கிறேன் அரைபேத போல நான் பேச விரும்பவில்லை நன்றாக ஒரு புலவனை போல பேசி நான் உங்களின் பேராதரவை பெறப் போகிறேன் நீங்கள் கூறியதற்கு மிகவும் நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு மிக நன்றி அன்பரே

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  3 роки тому

      தமிழ் ஆசிரியருக்கே நீங்கள் தமிழ் கற்றுக் கொடுக்கிறீர்கள் வேடிக்கையான ஒன்று தான் இருந்தாலும் உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 3 роки тому

    எங்கடா இந்து சொங்கிங்க

    • @Dhanasekar_official
      @Dhanasekar_official  2 роки тому

      நண்பரே தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளவும் நீங்கள் பதிவிட்ட கருத்து எனக்கு புரியல அதனால் தெளிவாக கூறவும் எங்களது வீடியோ பிடித்தால் லைக் பண்ணுங்க மிகவும் பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை கமெண்ட் ஆக பதிவு செய்யுங்கள் இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இடத்தை தயவு செய்து நிறைய நண்பர்கள் ஷேர் செய்யுங்கள் என்று பணிவன்புடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 10 місяців тому

    Kolilakalai nanapadaithathverisoparmusikkathukumkaenimaiakeniaenbamomeriunarumenakopramikavaikirathuethusaiaraikainthera.maiumsiripiankaiulinkoorumaiumandkadaulinanusaramumomakumelorukumkadaulthunaianarnrivanakomthankiyou

  • @DhakshnamoorthyDhakshnamoo-f5f
    @DhakshnamoorthyDhakshnamoo-f5f Місяць тому

    Super

  • @SohalZehen
    @SohalZehen 2 роки тому

    🔥😍