8 வருட போர் 25000 பேர் உயிரிழப்பு 🥺 - செஞ்சி கோட்டை | Gingee Fort Explained Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 411

  • @TamilNavigation
    @TamilNavigation  Рік тому +33

    செஞ்சிக்கோட்டை Part 2 - ua-cam.com/video/R9TTXDXddxw/v-deo.html

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Рік тому

      கர்னா வணக்கம்
      செஞ்சிக்கோட்டை:
      வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையை கட்டியது கோனார் இனத்தை சேர்ந்த மன்னர்கள, சேர ,சோழ, பாண்டியர் , விஜயனகர மன்னர்கள்,நாயக்க மன்னர்கள், மொகலாயர்கள்,வெள்ளக்காரர்கள், பிரஞ்ச்சுக்காரர்கள்
      இப்படி பல மன்னர்கள் ஆண்ட செஞ்சிகோட்டை தமிழ் நாட்டில் மிக சிறப்பான கோட்டையாகும்
      அந்த செஞ்சிகோட்டை 3 மலைகள் அடங்கிய 3 கோட்டைகள் உடையது
      1, ராஜாகோட்டை
      2, ராணீகோட்டை
      இந்த இரண்டு கோட்டை மட்டும்தான் தமிழ் நாட்டு மூட்டாள்களான பெரிய சாதி என்று சொல்லிகொண்டு திரியும் சூத்திர சாதி மக்களான (ஒசி, பிசி, எம் பிசி,) க்கு தெரியும்
      3வதாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை ஒன்று இருக்கிறது
      அந்த கோட்டைதான் "" சக்கிலி துர்க் ""
      எதற்க்காக சக்கிலி கோட்டை என்று வைக்காமல் " சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது என்றால்
      ராஜா கோட்டை மற்றும் ராணீ கோட்டை இந்த இரண்டு கோட்டைகளிள் இருந்த மன்னர் ராணீ மற்றும் மக்களை தங்களது உயிரை கொடுத்து காப்பாற்றியது
      3வது கோட்டையில் வாழ்ந்த மாவீர சக்கிலியர்கள்
      அதனால்தான் அந்த3வது கோட்டைக்கு "" சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது
      "" சக்கிலி துர்க் " என்றால் "" சக்கிலியர் மற்ற மக்களைவிட மிக சிறந்தவர்' என்று பொருளாகும்
      சக்கிலி சாதி பட்டங்களின் சிறப்புகள் :-
      (சக்கிலி, அதிகன், மா அதிகன், பகடை, ஆதிதழிழர், அருந்ததியர்)
      பகடை பட்டம்:-
      ஒரு மன்னன் எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் முதன்முதலாக செல்லும் வீரர்கள் எதிரி படைகலோடு நேருக்கு நேர் நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடுவார்கள்
      அல்லது போர்களத்தில் வீர மரணம் அடைவார்கள்
      வெற்றி அல்லது வீரமரணம
      அந்த மாபெரும் வீரனுக்குதான் பகடை பட்டம்
      அதியன் பட்டம்:-
      ஒரு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் தனி ஒருவனாக நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி பெரும் வெற்றிகளை குவிப்பவனுக்குதான் மாஅதியன் பட்டம்
      அதுதான் எங்கள் மாஅதியன் பட்டமாகும்
      மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார்
      இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார்
      அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர்

  • @GingeeTraveller
    @GingeeTraveller Рік тому +152

    மிக்க நன்றிங்க எங்கள் கோட்டேயை அழகாக படம் பிடித்து காட்டியமைக்கு....

    • @opuntian
      @opuntian Рік тому +2

      Superji, super combination. Please do more collaborations.

    • @tharunkumar3817
      @tharunkumar3817 Рік тому +7

      உங்களுக்கு செஞ்சி இளைஞர்கள் சார்பாக நன்றி அண்ணா ❤🖖

    • @TamilNavigation
      @TamilNavigation  Рік тому +6

      நன்றிங்க 🙏🏽

    • @ushamuniyappan8597
      @ushamuniyappan8597 Рік тому

      இளைஞர்கள் சேர்த்து இதை இன்னும் போக்கிஷமா பத்துங்க இது உங்க ஊர்க்கு கிடைச்சா பெருமை pls pls நிங்கள் இதை இன்னும் நல்ல பராமரிக்க வேண்டும்

    • @petromaxnews
      @petromaxnews Рік тому +4

      செஞ்சி கோட்டை ஓனர் யாரும் இல்லை
      நமது கோட்டை என்று கூறலாம்

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi Рік тому +346

    வெளி நாட்டுக்காரன் இத பளிங்கு போல பாதுகாப்பான்... நம்ம சீரழிய வெக்கிறோம்...

    • @arunsingh3678
      @arunsingh3678 Рік тому +10

      Unmai

    • @TamilNavigation
      @TamilNavigation  Рік тому +14

      😢

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      புகழ்பெற்ற செஞ்சி கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.....

    • @spinnergaming724
      @spinnergaming724 Рік тому +4

      😢

    • @tamilvasan
      @tamilvasan Рік тому +5

      Correct 💯 nanba Avan old place kottai ellam patha pin drop silence naturala puthusu maria erukum

  • @Kovaidiaries360
    @Kovaidiaries360 Рік тому +34

    செஞ்சி கோட்டையை பற்றிய வரலாறு என்னவென்று தெரிந்துகொள்ள நீண்ட நாள் ஆர்வம் எனக்கும் ❤
    உங்களிடம் இருந்து நான் எதிர்பார்த்து காத்திருந்த வரலாறு இப்போது உங்கள் மூலமாக 😍🥰
    நன்றி வாழ்த்துக்கள் கர்ணா 💐 💞

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      புகழ்பெற்ற செஞ்சி கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne Рік тому +15

    வரலாறு நடந்ததை விட அதை நீங்கள் உணர்ந்து சொல்வது அருமை சகோ 😍😍👌

  • @Kumari154
    @Kumari154 Рік тому +3

    என்.பெயர்.சுகுணா..தம்பி.உங்கள்.பயனம்.அநைத்தூம்.மிக.மிக.அருமையா.இருக்கு.மிக்க.நன்றி.கடவுள்.என்றும்.துநையாக.இருக்க.🙏🙏🙏👍👌

  • @deebanddr
    @deebanddr Рік тому +22

    Karuna + Deva (gingeetraveller) 🔥
    Karuna + thamilarthadam 🔥
    கூட்டாக சேர்ந்து தன்னலமில்லாமல் வரலாற்றை மீட்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐

  • @vijikrish4353
    @vijikrish4353 Рік тому +18

    Excellent video....I visited Gingee 40 yrs ago...I loved the place very much...this video brought back happy memories😍❤️🇺🇸

  • @SR-fy1wb
    @SR-fy1wb Рік тому +4

    இந்த வீடியோவை பதிவு செய்த கர்ணாவுக்குஎனது வாழ்த்துகள் அடுத்த பதிவுக்காக காத்துகொண்டு இருப்போம்

  • @velligiri3513
    @velligiri3513 Рік тому +5

    👌உங்களுக்கு 🙏நன்றிகள் பல கோடி நண்பா 🙏🙏 🔥🔥பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லும் அளவிற்கு
    நம் தமிழ் மண்ணின் , வீர மன்னர்களின் பல நூறு வருடங்களான வீர வரலாற்றை கண்முன்னே காட்டியதற்கு 🔥🔥🔥

  • @lakshmi.vlakshmiv985
    @lakshmi.vlakshmiv985 Рік тому +6

    இந்த இடங்கள் எல்லாம் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும் அண்ணா நம்ம எல்லாம்போராட்டம் செய்து நம்ம நாட்டை காப்பாற்ற வேண்டும் நமது முன்னோர்கள் நம் நாட்டை பாதுகாப்பு சொன்னார் ஆனால் நம்ம பாதுகாப்பு செய்ய முடியவில்லை கண்டிப்பாக பாதுகாப்பு செய்ய வேண்டும்🙏🙏😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 9 місяців тому +2

    தேவா கர்ணா இருவருக்கும் மிக்க நன்றிகள் பல.உங்கள் உழைப்பும் உங்கள் முற்சியும் தான் என்னை போல பல பேர் உங்க சென்னல் மூலமா இவ்வளோ நல்ல வரலாற்று விஷயங்களை பார்த்து தெரிஞ்சிக்க முடியுது.

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Рік тому +9

    100%👌👍🎉✨️your hard work & dedication thanking u🙏

  • @snehak3730
    @snehak3730 Рік тому +7

    Yanakku romba nalll aasai annaa intha sanje history ya tharinjaka romba mantri naa🙏🙏🙏🙏

  • @jaiganeshk2230
    @jaiganeshk2230 Рік тому +4

    கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் இருந்து வீட்டில் இருந்தவாறு இந்த செஞ்சிக்கோட்டை ரசித்து விட்டேன் ,, அருமையான விவரிப்பு,,, மிகவும் அற்புதமான இடங்கள்,,, நன்றி நன்றி 🙏🏾🙏🏾

  • @manimozhi2335
    @manimozhi2335 Рік тому +47

    இது போன்ற இடங்களை பாதுகாத்து அரசு சுற்றுலாத்துறை மூலம் சரியாக பராமரித்தால் இன்னும் பல வருடங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இந்த கோட்டை இருக்கும் மணி சேலம்

    • @stuntesakki
      @stuntesakki Рік тому

      நல்லா பதிவு

    • @TamilNavigation
      @TamilNavigation  Рік тому +1

      உண்மை தான்

    • @vetrivelan2051
      @vetrivelan2051 Рік тому

      வாழாத ராமனுக்கு,வரலாறு அற்றவனுக்கு இங்கு அயோத்தியில் ,அயோக்கியத்தனமா கோவில் காட்டுவான் மோடி,வரலாற்று சின்னங்களை பாதுகாக்க செலவிட மாட்டான் .

    • @vetrivelan2051
      @vetrivelan2051 Рік тому

      வாழாத ராமனுக்கு,வரலாறு அற்றவனுக்கு இங்கு அயோத்தியில் ,அயோக்கியத்தனமா கோவில் காட்டுவான் மோடி,வரலாற்று சின்னங்களை பாதுகாக்க செலவிட மாட்டான் .

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Рік тому

      Yes

  • @SR-fy1wb
    @SR-fy1wb Рік тому +13

    யோசிக்கவே முடியவில்லை எப்படி அவ்வளவு கல்லையும் மேல கொண்டுபோய் இருப்பார்கள் நமது முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      புகழ்பெற்ற செஞ்சி கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது....

  • @karansaranbro3087
    @karansaranbro3087 Рік тому +2

    அருமை. இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி.
    திண்டிவனம் அருகில் தான் பெரும்பேர்கண்டிகை . அந்த ஊர் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் , அந்த ஊரின் பெருமைகளை பற்றி தாங்கள் வீடியோ வெளியிட வேண்டும்.

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Рік тому +4

    இந்த வரலாற்று பொக்கிசங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அரசின் தலையாயக் கடமை....!!

  • @UngalAnban
    @UngalAnban Рік тому +2

    @TamilNavigation Karna, பிண்ணிட்டீங்க! அருமையான வீடியோ! @GingeeTraveller தேவா, உங்களைப் பார்த்ததிலும் மகிழ்ச்சி! 😊
    நாம் மூவரும் எப்போது இணையப்போகிறோம்? ❤

    • @GingeeTraveller
      @GingeeTraveller Рік тому +1

      வாருங்கள் செஞ்சிக்கு ஒருநாள் சோழர்களின் படைதளத்தை தேடி ஒரு மலை பயணம் செல்வோம்...

    • @TamilNavigation
      @TamilNavigation  Рік тому +1

      கண்டிப்பாக, கூடிய விரைவில் சந்திப்போம்

  • @sivagurunathan224
    @sivagurunathan224 Рік тому +2

    Super bro azhaga solli puriya vachinga romba nandripa vazhthukal

  • @genes143
    @genes143 11 місяців тому +1

    அருமையான பதிவு தம்பி கர்னா மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி ❤ ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @paramu98
    @paramu98 Рік тому +2

    நாங்கள் போனோம் but கோட்டை மேல் செல்லாமல் பாதியில் இறங்கிடோம். கோட்டை மேல் போகவில்லை என்ற கவலை இருந்தது.உங்கள் வீடியோவில் பார்த்தேன். சூப்பர் அண்ணா. பாதுக்காக்க வேண்டிய இடங்கள்.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +2

    நான் ஏற்கனவே இதை வேறு காணொளியில் பார்த்து இருந்தாலும், நீங்க சொல்லும் தகவல் மற்றும் ஒளிப்பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 3 місяці тому +1

    எனக்கு செஞ்சிக்கோட்டையைப் பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. அதை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள். நேரில் பார்த்தால் கூட இந்த அளவு பார்க்க முடியாது. மிக்க நன்றி🙏💕

  • @ewli--everyonewillloveit-1107
    @ewli--everyonewillloveit-1107 7 місяців тому +1

    Bro excellent specially drone shots, what drone you are using

  • @karthik9706
    @karthik9706 Рік тому +1

    3 yr ku munnadi na poirunthan.. Broo... Ipo neenga Genji fort pathi soldrathu.... Romba perumaiya iruku Anna🥰😍3 times ungala kooda keturkan... 😍

  • @umakolappan8600
    @umakolappan8600 Рік тому

    இடத்தின் மகிமை வரலாற்று போராட்டங்களை அதே இடத்தில் நாடக வடிவில் திரை காட்சிகளாக எடுத்து தற்போதுள்ள தலைமுறைக்கு உண்மையில் உணர்வு பூர்வமாக மதிக்கும் வகையில் போற்றப்பட்டு வாழ்வியலின் நாட்டு பாதுகாப்பு சேமிப்பு எல்லா செய்திகளூம் பசுமரத்தாணி போல் பதிவு பெற்று நடைமுறையாக கோட்டையில் உள்ள தெய்வங்கள் புரிதல் எண்ணங்களை கொடுக்கட்டும் .தொகுத்து வீடியோவாக காண்பித்தமைக்கு மிக்க நன்றி தங்களை போன்ற இளைஞர்கள் அரசர்களின் வரலாற்று செய்திகளை பகிர்ந்தது வணக்கத்துக்குரிய சான்றுகள் . வாழ்க பாரத தாய்க்கும் பெற்ற தாய்க்கும் பெருமை. நன்றி நன்றி.

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 Рік тому +3

    Am old ready...hard to visit Gingee Fort. At least i could watch it by this video. Superb.👌👌👌Thank you to you two for your video and explaination.This fort must be taken care by Tamil Naddu Government..🙏🙏🙏🇲🇾🇳🇪

  • @mohamednawfer4232
    @mohamednawfer4232 Рік тому +1

    சிறந்த காணொலி சிறந்த வறலாற்றுத்தலம் நன்றி அண்ணா 💯👍🏼 அடுத்த காணொலிக்கு நான் காத்துக்கொண்டு இருக்கின்றேன்

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Рік тому +1

    Thalaivaa. Vanakkam. 🙏kottaiya. Velila.irunthu.paarkkumpothe.mikapiramaantamaa.irukku.👍👍😇😇kottaiyato.ul.amaippu.ரொம்ப ரொம்ப.piramaantamaa.irukku.👍👍😇😇namma.thamil.naattula.ippati.patta.itamellaam.irukkuthaannu.unka.veetio.paarththuthaan.therinhsukitten.🤗😇aachchiriyamum.patten.🤔🤔unka.veetiokku.rompa.rompa.nanri.vaalththukal.💐💐🌺🌺💐💐🌺🌺🙏🙏🙏🙏👍👍👍👍😊😊😊😊😇😇😇😇

  • @uthradevi9734
    @uthradevi9734 11 місяців тому

    Dear karna you are very caring with another traveller so that we viewers to get full messages of past events, really amazing, both can do this for more places

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm Рік тому +3

    நான் செஞ்சிகாரன் என்பதில் பெருமிதம் நன்றி Tamil Navigation 🙏🏾

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому +3

    Gingee (Senji ) pakathula appa native place ❤ Thanks for covering this fort

  • @rangarajankannan4303
    @rangarajankannan4303 Рік тому +18

    Bro! Thank you so much for visiting this fort! Please visit Vellore gate, pondicherry gate and ranigiri fort too! 😊

  • @Udhaya-gk3fy
    @Udhaya-gk3fy 6 місяців тому

    Ithai kattunathu yar endru sollungal

  • @kasimrafi8858
    @kasimrafi8858 Рік тому +1

    Good.many tourist from Europe since 80s

  • @anandhiforever439
    @anandhiforever439 Рік тому +2

    Wow anna super explanation history anna unga viedo parthu many information learn panni kitta anna part 2 video konjam sekerama pooduga anna

  • @prabakarg6461
    @prabakarg6461 Рік тому +2

    இந்த ஊரில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்😊😊😊😊

  • @arvindsj156
    @arvindsj156 Рік тому +1

    Hi...brought back the old school memories. Now want to take my family there...can I get the guide details pls?

  • @ajithagriculturalengineer5069
    @ajithagriculturalengineer5069 Рік тому +7

    Waiting for Part-2. Great visuals. Awesome experience.

  • @kailasamsatish557
    @kailasamsatish557 Рік тому

    Bro நீங்க என்ன Camera use பண்றீங்க

  • @madevandeva1704
    @madevandeva1704 Рік тому

    Ingu sakkiliyar kundru ena ondru ullathu adhai patri sollungal🤔

  • @rajeeshts985
    @rajeeshts985 Рік тому +3

    suranga paadai payanam very interesting to see

  • @hbwc5060
    @hbwc5060 21 день тому

    மிகவும் சிறப்பு சகோதரர்

  • @menakasaravanan119
    @menakasaravanan119 Рік тому

    2 days ah nenachitu erukan செஞ்சி கோட்டை video pakanum nu thanks bro.....😊😊🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗

  • @gokulraj9947
    @gokulraj9947 Рік тому +1

    Thanjavur tempel visit pannuva bro

  • @sabarisharan
    @sabarisharan Рік тому +1

    Ayya na romba naala idha sollanumnu iruntha athukkulla neengale anga poitinga😍🥰

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam Рік тому +1

    IAM WAITING🎉🎉🎉😊

  • @sidharthank3326
    @sidharthank3326 Рік тому

    அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் நண்பா

  • @maneyr6455
    @maneyr6455 20 днів тому +1

    Inum 100 andugalil mudrilumaga alinthu vidum poleye😢

  • @rahra6893
    @rahra6893 Рік тому

    10:57 kotayin varalaru yathenil, Nirmal endra oru paithiyakara arasan 18/11/22 alavil aatchi seythulaan !!!

  • @jeghanjeghan9384
    @jeghanjeghan9384 Рік тому +2

    இது நாம் பொக்கிஷம் என்று தோண்று வரை தமிழ் நாடு மக்கள் அடுத்தவரின் ஏற்றமும் தாழ்மையும் பற்றி பொறாமைதான் என்னுவார்கள்

  • @mukundhanp1684
    @mukundhanp1684 Рік тому

    Grt effort thanks for your explanation good keep it up prey the god to five u and your family good health and prosperity

  • @digit12
    @digit12 Рік тому +3

    Good effort. Super documentation of monuments. Well done

  • @bharathilakshmanan7264
    @bharathilakshmanan7264 Рік тому

    Waiting for this Vlog for a long time....Thanks bro

  • @kasinathanraman120
    @kasinathanraman120 Рік тому +1

    ஹாய் நான் திண்டிவனம் இந்த சுரங்கப் பாதை செஞ்சி முதல் திண்டிவனத்தில் உள்ள குலம் வரை உள்ளது அதன் பெயர் ராஜாங்குலம் என்று அழைக்கப்படுகிறது சூப்பர் 🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶

  • @anandram1362
    @anandram1362 Рік тому +5

    இந்த மாதிரி கோடி கொடுத்தாலும் கிடைக்காத கோட்டைகள் வெள்ளைக்காரன் ஊரில் இருந்திருந்தால் இந்நேரம் இதை சீரமைப்பு செய்து அழியாமல் இருக்க வேண்டியது செய்திருப்பார்கள்.....

  • @sivasaravanan5612
    @sivasaravanan5612 Рік тому +1

    Gingee fort video super 😊😊

  • @Vinodlion
    @Vinodlion Рік тому

    THANKS BRO, ITS VERY GOOD EXPLANATION GOOD VIDEO , THAKNS FOR YOUR GOOD EFFORT ,

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому +1

    சிவகங்கை சீமையின் போர் காட்சி.செஞ்சி கோட்டையில்
    படம் பிடிக்கப்பட்டது.சீரங்கத்தார்

  • @b.shobhib.shobhi7563
    @b.shobhib.shobhi7563 Рік тому +1

    Semaiya irukku andha kugai Ella ninaichu pakkave mudiyala paarunga

  • @sankargobi6395
    @sankargobi6395 Рік тому +1

    Super super sema 👍

  • @karthi2310
    @karthi2310 Рік тому

    Bro Ula poga entrance evlo bro epadi book panrathu konjo solunga bro

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Рік тому +1

    அருமை அண்ணா 👌

  • @storytime3735
    @storytime3735 Рік тому +1

    fantastic mindblowing camera angle and drone shots exceeding the quality of professional movie
    footage getting addict of your updates
    hats off for your risky video capture

  • @raguponni
    @raguponni Рік тому +1

    Thanks for your contribution bro... welcome to our district😊

  • @loganathanma1058
    @loganathanma1058 Рік тому +3

    Waiting for Second part😊

  • @Theriri97
    @Theriri97 Рік тому +1

    Waiting for part 2...😍

  • @Kovaidiaries360
    @Kovaidiaries360 Рік тому

    அருமையான பதிவு... 👌🏼 ஆர்வமுடன் காத்திருக்கிறேன் 2ஆம் பாகத்திற்கு 💕

  • @riskbaskar176
    @riskbaskar176 Рік тому

    Super ..good work experience show...wonderful history...I loved the video...keep it up...❤❤❤

  • @rajakumari.srajakumari.s2874

    Enkaluku intha video potathuku rompa nantri rompave nalla iruku enga family Rani kottai pathaichi Raja kottaiya pakanum superb

  • @thelordsnest509
    @thelordsnest509 Рік тому +1

    Thank you gentlemen, for bringing this most historical sight to our eyes. Nandri. NALLA THAMIZH...❤

  • @Saravanan-cy6cl
    @Saravanan-cy6cl Рік тому +2

    இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியும் பல வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார் வீடியோ மூலமாக தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Рік тому

    Thanks for this video.
    Which category to select for travel related videos please in UA-cam studio ?

  • @tamilstudio3585
    @tamilstudio3585 Рік тому

    Nice explanation bro @ Tamil navigation

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Рік тому +1

    Super brother nice 👍🏻

  • @monishinr9286
    @monishinr9286 Рік тому

    Ivalavu naal naa poirukaanga bro😳but suranga paada irukuradu ippo taa bro enakku teriyum thanks bro next time pona paartutu varuvan❤

  • @rangarajankannan4303
    @rangarajankannan4303 Рік тому +1

    Bro! When is second part video is going to be uploaded 🤔

  • @Mani-df2sd
    @Mani-df2sd Рік тому

    செஞ்சிக்கோட்டை காட்டியமைக்கு மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @botchandhi8310
    @botchandhi8310 4 місяці тому

    Bro enga ooru bro

  • @40PHY-M.DINAKARAN-zu2lw
    @40PHY-M.DINAKARAN-zu2lw Рік тому

    இந்த கோட்டைக்கு அனைத்து நாட்களிலும் செல்வதற்கு அனுமதி இருக்கிறதா சகோ

  • @a.s..mohesh4177
    @a.s..mohesh4177 Рік тому

    Bro intha kottai il eruntha porulkal enga please sollunga

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Місяць тому

    .தேசிங்குராஜாவின் மரணத்திற்கு பின் அவரது மனைவியான ராணி உடன்கட்டை ஏறினார்.
    ராணியின் நினைவை போற்றி உருவானதுதான் வேலூர் அருகே உள்ள ராணிப்பேட்டை நகரம்

  • @fun_world_712
    @fun_world_712 Рік тому +1

    Fine. Thankyou brother.

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm 11 місяців тому

    தமிழனுக்காக விட்டுட்டு போனதை பாதுகாக்க தமிழக அரசு தயவு செய்து முன் வேண்டும்...தமிழின் அடையாளம் அது ஒன்று தான்😢😢

  • @loganathanma1058
    @loganathanma1058 Рік тому +1

    ✨🤩Semma Super bro😎👍

  • @jai4134
    @jai4134 Рік тому

    உங்களுடைய உழைப்பு மிக‌ மகத்தானது.

  • @villagemomanddaughter4225
    @villagemomanddaughter4225 Рік тому

    Really superb 👌👌👌👌

  • @navie7626
    @navie7626 Рік тому

    Music mathadhiga bro... Idhe use panuga

  • @Arulkumar23317
    @Arulkumar23317 Рік тому

    Superb bro.... Part 2 waiting....

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +2

    Wow !!! Amazing anna 😍🔥👍🏼. Waiting for the video of Gingee Fort 😇👍🏼.

  • @sitta964
    @sitta964 Рік тому +1

    In tamil nadu only archeology dept not maintaining fort in. Other states especially in north they are maintained and attracts tourists

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 Рік тому +2

    திரராவிட மாடல் ஆட்சியில் புதிது புதிதாக என்ன கோட்டைகளையோகட்ரங்க இந்தசெஞ்சிகோட்டை எபபடி தெரியும்

  • @nishanthisudhakar1883
    @nishanthisudhakar1883 Рік тому

    Amazing 👌👌👌welldon good job bro👍👍👍

  • @Sagayaraj-np9sc
    @Sagayaraj-np9sc Рік тому

    மிகவும் அருமையான பதிவு

  • @tamilcrafteryt967
    @tamilcrafteryt967 Рік тому

    Starting la pota music enna bro sollunga 🙏🥺

  • @localboyindia3239
    @localboyindia3239 Рік тому +1

    செஞ்சிகோட்டை நல்ல ஒரு டூரிஸ்ட் ஏரியா சுத்தி பார்க்க நல்ல இடம் அஜித் படம் அமர்க்களம் ஷூட்டிங் ஒரு பாட்டு இங்கதான் எடுத்தாங்க

  • @jijukumar870
    @jijukumar870 8 місяців тому

    Why you haven’t shown temple?Wish the Ranganatha temple is renovated,consecrated and become active temple again.

  • @user-ie5cg5bz2u
    @user-ie5cg5bz2u Рік тому

    சந்திரகிரி கோட்டைக்கு போக அனுமதி இல்லையா bro