தமிழ்நாட்டின் அசுர கோட்டை | Senji Fort | செஞ்சிக்கோட்டை | Gingee Fort

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 261

  • @chandram9299
    @chandram9299 2 роки тому +16

    நம் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் செஞ்சிக் கோட்டை காலத்தாலும் எதிரிகளாலும் பகைவர்களாலும் அழி‌க்கமுடியாத நமது செஞ்சிக்கோட்டை இன்றும் நிலைத்து வானுயுர நிமிந்து நிற்கின்றது இப்பதிவுக்கு நன்றி வணக்கம்

  • @hkp715
    @hkp715 3 роки тому +48

    அற்புதமான கோட்டை. நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிக்கு,.... நன்றிகள் பல.

  • @k.gayathrik.gayathri3313
    @k.gayathrik.gayathri3313 2 роки тому +4

    அனைத்தும் தெளிவாக நேரில் சென்று பாத்தது போல் இருக்கிறது அனைத்தையும் பொறுமையாக தெளிவாக சொன்னதுக்கு நன்றி உங்கள் அழகன உச்சரிப்பு மிகபிடிது இருக்கிறது உங்கள் தொழில் மேலும் ஒங்க வழ்துக்கல்🥰🥰🥰

  • @shaluvasanthlove9087
    @shaluvasanthlove9087 3 роки тому +7

    ஒவ்வொன்றையும் தெளிவாக பொறுமையாக அழகாகவும் புரிய வய்த்ததூக்கு நன்றி அண்ணா........ 🙏🙏🙏 இது எல்லாம் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது 🥰🥰🥰

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 2 роки тому +5

    அமைதியான இடம் மனதிற்கு இதமாக இருக்கும் பல வருடங்களுக்கு முன்பு நானே சென்று பார்ப்பது போல் உள்ளது 💙மிக்க நன்றி🙏

  • @prakashpoorani2339
    @prakashpoorani2339 3 роки тому +102

    மிகவும் அழகான கோட்டை நம் அந்த காலத்தில் இருந்துதிருக்க கூடத் என்று மனம் ஆசை படுகிறேதுஃ👏👏🤭🤭😍😍

    • @puviyarasan5181
      @puviyarasan5181 3 роки тому +8

      Nammala adimai mathiri vechi irunthu irupanga 😂😂😂

    • @narasimhababu2129
      @narasimhababu2129 3 роки тому +1

      Enakkum adhe aasaidhan

    • @jayanila1989
      @jayanila1989 3 роки тому +1

      Bro antha kalathula porla la nadathucha sapaduku kastama eruthuchia enga amma sonaga bro

    • @kalpanaa7607
      @kalpanaa7607 2 роки тому

      இப்போ இதயே மக்கள் பயன்படுத்துற மாதிரி மாத்தலாம்ல Apartment shoping complex இப்பல்லாம் 30 Floor கு பம்ப் பண்ற மாதிரி Motor, பெரிய காரையே தூக்குற அளவு Lift வந்திருச்சி அப்புறமெண்ண construction companies Try பண்ணலாம்ல.....

    • @kalpanaa7607
      @kalpanaa7607 2 роки тому

      இப்போ இதயே மக்கள் பயன்படுத்துற மாதிரி மாத்தலாம்ல Apartment shoping complex இப்பல்லாம் 30 Floor கு பம்ப் பண்ற மாதிரி Motor, பெரிய காரையே தூக்குற அளவு Lift வந்திருச்சி அப்புறமெண்ண construction companies Try பண்ணலாம்ல.....

  • @a.timothy7799
    @a.timothy7799 3 роки тому +27

    சூப்பர் நான் இந்த செஞ்சி கோட்டைக்கு போயிருக்கேன் சூப்பராயிக்கும் நானும் செஞ்சி தான் உங்கள் விடியோ சூப்பர் காட்டியவிதம் அருமை எங்க வீட்டில்லிருந்து பார்தா கோட்டை தேரியும்

    • @mrs4987
      @mrs4987 3 роки тому +2

      Neenga koduthu vachavanga than🥰

    • @a.timothy7799
      @a.timothy7799 3 роки тому +2

      Thank you

    • @authoor9839
      @authoor9839 3 роки тому +2

      @@a.timothy7799 welcome

    • @hakkimbheema7443
      @hakkimbheema7443 3 роки тому +2

      Bro intha kotai enga irukku epdi ponum

    • @a.timothy7799
      @a.timothy7799 3 роки тому +2

      @@hakkimbheema7443 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி

  • @malaelumala4787
    @malaelumala4787 3 роки тому +10

    அருமை மிகவும் நேர்த்தியான படைப்புகள் நேரில் கண்ட அனுபவம் நன்றி

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 3 роки тому +10

    மிக அருமை. உங்கள் தமிழ் உட்சரிப்பு மற்றும் தகவல்கள் அருமை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் நண்பரே..

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 3 роки тому +3

    தமிழர்களின் வரலாற்று சிறப்புகளை பறைசாற்றும் பதிவு.உங்கள் பதிவுகளை மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.மிக்க நன்றி சகோதரா.

  • @jb19679
    @jb19679 3 роки тому +20

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் செஞ்சி கோட்டை அல்ல அதிபயங்கரமான கோட்டை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது.
    💐💐👍👍🙏🙏

  • @sollamatenpoo4615
    @sollamatenpoo4615 3 роки тому +36

    செஞ்சிக்கோட்டையில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் 😊😊

    • @antonyusha3575
      @antonyusha3575 2 роки тому +1

      Me too

    • @kmurugan4957
      @kmurugan4957 2 роки тому

      எனக்கு இதை நேரில் பார்க்கனும்னு ஆசை என் முன்னோர் வாழ்ந்த புன்னிய பூமி நீங்க செஞ்சி கோட்டையா

  • @RajiRaji-lj6de
    @RajiRaji-lj6de 3 роки тому +12

    My native place gingee very good explanation bro.... I'm very proud of that place is my native....

  • @saranyathileep7027
    @saranyathileep7027 2 роки тому +2

    Paakave supera iruku bro..... Ndha place ku Poganum pola iruku.... Thanks bro 🤜

  • @esegar2145
    @esegar2145 3 роки тому +3

    அருமை நண்பரே. வாழ்த்துக்கள். உங்கள் சிறப்பான பதிவிற்கு எனது மனம் நிறைந்த நன்றி.

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 3 роки тому +11

    செஞ்சி நகருக்கு அருகில் உள்ளது இந்த கோட்டை திருவண்ணாமலை சாலையில் விழுப்புரம் மாவட்டம்...

  • @pavisudhapavisudha3494
    @pavisudhapavisudha3494 2 роки тому +5

    My native place......i really proud.....🥳😍.

  • @rajeswarisubramani5134
    @rajeswarisubramani5134 3 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு நேரில் பார்த்து போல் இருந்தது நன்றி

  • @senthilsuji996
    @senthilsuji996 3 роки тому +6

    வீடியோ பதிவு மிகவும் அருமை எங்க ஊர் நன்றி சகோ

  • @rajagopalansrinivasan7166
    @rajagopalansrinivasan7166 3 роки тому +8

    Fantastic and wonderful video its really eye catching one fr me who loves to see historical places

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 роки тому +4

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ...
    ராணி கோட்டை பார்த்திருக்கிறேன் ராஜா கோட்டை பார்க்கவில்லை... உங்களின் உழைப்பில் செஞ்சி ராஜா கோட்டை கண் முன்னே பார்த்த அனுபவம் உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @keerthi2982
    @keerthi2982 3 роки тому +4

    I am also gingee but some people don't know about this fort but saw this video very happy 😁

  • @kumarnalini6715
    @kumarnalini6715 2 роки тому +1

    All places very nice senji kottaikku ponna mathiri erunthchu unga video parthathu super....ungal tour ennum continue agattum....valthukkal 💐 sir

  • @vasumathik.p.8719
    @vasumathik.p.8719 2 роки тому

    Naan chenji kottai parthirukkiren. Aanal ippoduthan therigirathu naan paarthathu 5% than. Ungal vedio arumai 👌👌👌

  • @shyamala1404
    @shyamala1404 3 роки тому +12

    So beautiful , such a live historical place in tamilnadu, incredible fort, thanks for uploaded this video, especially it's an eye treated video for me , keep uploading sir😍

  • @venkateshjothi8638
    @venkateshjothi8638 3 роки тому +10

    🙏🏽🙏🏽எம் மூத்த தலை முறைனர்களின் கோட்டை

    • @kmurugan4957
      @kmurugan4957 2 роки тому

      என் முன்னோர் வாழ்ந்த புன்னிய பூமி நீங்க எந்த ஊர் செஞ்சி கோட்டையா

  • @kgopinathan8523
    @kgopinathan8523 3 роки тому +8

    Hi, excellent brother.
    I am from Gingee.
    👏👏🙏🙏🇮🇳🇮🇳

    • @knthirunavukkarasu1091
      @knthirunavukkarasu1091 3 роки тому +1

      நான் இந்த கோட்டைக்கு பலமுறை எங்கள் பள்ளிமாணவர்களை சுற்றுலா அழைத்து வந்திருக்கிறேன்.எங்கள் ஆசிரியரகளும் வருவார்கள்.தொல்பொருள் துறை இதை இன்னும் சரியாக பராமரிக்க வேண்டும்.

  • @sakilakkiya4358
    @sakilakkiya4358 2 роки тому +4

    One of beautiful fort in Tamil Nadu...

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 Рік тому

    ❤🎉 amazing fort...Raja Thesingh.
    🇮🇳🙏🏼🎉🎉🎉👑

  • @mithranmediacuddalore7758
    @mithranmediacuddalore7758 3 роки тому +28

    கமல கண்ணி அம்மன் எங்கள் குலதெய்வம் வருடம் தோறும் சென்று வழிபட்டு வருகின்றோம். இந்த ஆண்டு நான் செல்ல வில்லை. என் குடும்பத்தினர் சென்று வந்தனர்.

  • @sbssivaguru
    @sbssivaguru 3 роки тому +4

    கோன் வம்சம் மலைகளில் வாழ்ந்த வம்சம்.

  • @vanithagoldraj
    @vanithagoldraj 3 роки тому +1

    நானும் போயிருக்கேன் சூப்பரா இருக்கும் காலையில போய் வெளிய வரதுக்கு சாயங்காலம் ஆயிடுச்சி மேல ஏறும் போது செம வெயில் but super மேல இருக்க கோவில் ரொம்ப ஜில்லுனு இருக்கும் காத்து

  • @enter2infinity
    @enter2infinity 3 роки тому +4

    Nalla videosah like pamnalennalum paravaillai.... Dislike pandra adhi methaveenga vera irukanga....😑 useless dislikers...
    Awesome work... 👌❤👍💫

  • @PriyaPriya-qn9it
    @PriyaPriya-qn9it 3 роки тому +1

    Anna ninga sollamothu ennaku en school la Ponathu than niyabhagam varuthu thanks anna.😍

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 3 роки тому +1

    WOW SUPER. THANKS.
    MY NATIVE PLASE.🙏🙏🙏🙏💕👍

  • @nishasmile1
    @nishasmile1 3 роки тому +3

    I'm also from gingee very nice video presentation.good

  • @narmadhakumar9275
    @narmadhakumar9275 3 роки тому +2

    Super Bro Yenga uru gingee pathii Romba Azaga Sonnathukuu Nandrikal

  • @Mrs.85131
    @Mrs.85131 3 роки тому +2

    அருமையான பதிவு... நேரில் காண ஆவலாக உள்ளேன்... ஒரு சந்தேகம்... இவ்வூருக்கு அருகில் உள்ள மலைகள் ஏன் கற்குவியலாக உள்ளது...?! அறிந்தோர் தெளிவுபடுத்தவும்.

    • @Thamizar_Desam
      @Thamizar_Desam 2 роки тому

      Because this volcanoes have such a property

  • @ramani.cbt.m9227
    @ramani.cbt.m9227 3 роки тому +1

    I am coming from 🔥🔥🔥gingee 🔥🔥🔥so beautiful videos......gingee fort.....it is Raja fort.....

  • @Darkcosmicz
    @Darkcosmicz 3 роки тому +2

    Super ah irunthuchu bro..
    Ithe maari neraya forts video podunka.. ❤️

  • @கிராமத்துஇளவரசி

    கோட்டைகள் அரண்மனைகள் எல்லாம் பார்த்து பார்த்து ராத்திரி தூக்கத்தில் வேறு உலகத்து போற மாதிரி இருக்கு 😳

  • @parthibank312
    @parthibank312 3 роки тому +2

    1km லா எங்க குல தெய்வம் இருக்கு அண்ணா🥰🥰🥰🥰🥰🥰

  • @saibalajiv6095
    @saibalajiv6095 3 роки тому +3

    I am also from gingee when am I see the video I really proud 😀

  • @jpcharan1587
    @jpcharan1587 2 роки тому

    Very useful review👏👏👏👏👏👏👏

  • @devtv8357
    @devtv8357 3 роки тому +3

    நான் 9 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடத்திற்க்கு சென்றிருந்தேன்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 роки тому +1

    இறைவன் நமது பொக்கிஷங்களை தீயோரிடரகளிடமிருந்து காத்துஅருளவேண்டும்

    • @stellabai8266
      @stellabai8266 2 роки тому

      கோயில்ல இருந்த தெய்வ சிலைகளையே காணோம். யாரு ஆட்டையப்போட்டாங்களோ தெரியலயே. ?

  • @mvignesh07
    @mvignesh07 3 роки тому +1

    Super erukum na poirukan na 6th study panna apo school la kuttu ponga... Semaya erukum kottai

  • @anuani123
    @anuani123 3 роки тому +2

    Nalla view sir..super ra video eduthrukenga.....yenna solvathendru theriyala...ellarum comments koduthutanga...all the best. Ethu pol niraya video podanum sir..nandri...

  • @sivaghanam6396
    @sivaghanam6396 3 роки тому

    அருமை நண்பா நேர்ல பார்த்த திருப்தி உங்க பதிவு மிகவும் அருமை

  • @nishasmile1
    @nishasmile1 3 роки тому +1

    En native place odaiya perumaiya azhagai kattiyatharku nanri

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 роки тому +3

    padai edutha naigal பொன்னும் பொருளும் eduthu kondu, அரண்மனையை, appadiye vittu vittuச் சென்றிருக்கலாம். பாவிகள்.

  • @TravelTemples
    @TravelTemples 3 роки тому +13

    Beautiful Place, Forts are Live History Books 👍

  • @iylinecreations2757
    @iylinecreations2757 2 роки тому +2

    I feel very proud to born in gingee

  • @subramanisubramanimani2239
    @subramanisubramanimani2239 3 роки тому +4

    பணத்த தேடி ஓடி ஓடி வாழ்க்கை ல நெறைய மிஸ் பண்ணிட்டேன் எனக்கும் ஆசை தான் இங்க லாம் போக னும் னு 😞😞😞😞

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 роки тому

    Very Very nice information brother thanks for you

  • @anjalaisekar5621
    @anjalaisekar5621 3 роки тому +1

    my native gingee supper explain I like it

  • @umau5863
    @umau5863 3 роки тому +3

    மிகவும் அழகான பதிவு மீண்டும் மீண்டும் உங்கள் பதிவுகள் இடம் பெற என் வாழ்த்துக்கள் தம்பி

  • @sangeethajaimaran6212
    @sangeethajaimaran6212 3 роки тому +6

    My native place ❤️❤️❤️

  • @tEnglishSmartLearn
    @tEnglishSmartLearn Рік тому

    Super bro...very clear explanation....

  • @bha3299
    @bha3299 2 роки тому

    Arumayana padhivu.

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 3 роки тому +4

    Appa, very risk, fort all round places show ur video, I come this place very tired, not see this all place, but show all place, your playing super, video super

  • @sksubbiah7607
    @sksubbiah7607 3 роки тому +1

    Super super super super super super super super super super 👏👏💪👏 💪👏💪👏💪👏💪👏💪👏

  • @swathi9134
    @swathi9134 2 роки тому +1

    Even I also gingee , such beautiful places and good view nice video bro

  • @jagadeeswari4901
    @jagadeeswari4901 3 роки тому +9

    இதை எல்லாம் பராமரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @rameshravindranath2145
    @rameshravindranath2145 3 роки тому +5

    Excellent Video brother.Keep doing such great videos.One small request, when you say tough kudukkura maadhiri(1:58-2:00), in tamil it means Kadumay kodukkura maadhiri.Whereas when you say tough competition/fight, it means kadumayaana potti.So the meaning changes when you use only Tough kodukkura maadhiri.Just a small suggestion & observation.

  • @mrblack1155
    @mrblack1155 3 роки тому +1

    Thank you ❤️ wait pannune video க்கு 💓💓

  • @arumugamaru143
    @arumugamaru143 2 роки тому

    HAI NAMMA AREYA GINGEE FORT. SUPER TURISM PLACE

  • @iyarkairasigan5045
    @iyarkairasigan5045 2 роки тому

    அருமையான பதிவு ப்ரோ

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +1

    Super Fort👌👌🙏🙏

  • @rettakaliyaperumal3543
    @rettakaliyaperumal3543 2 роки тому

    Nangalum angu sentru vanthom. Semmaiya irukkum.

  • @_____travelling_____love__8478
    @_____travelling_____love__8478 3 роки тому +2

    Anakku intha video pathathum anakku Anga ponum Asaiya erukku anna

  • @madhavana3946
    @madhavana3946 3 роки тому +1

    Thanks.🤔👈👏🙏🙏🇮🇳🇮🇳

  • @yuvinchannel9496
    @yuvinchannel9496 2 роки тому

    Our neative senji🙋

  • @kaviyavelu2002
    @kaviyavelu2002 3 роки тому +3

    Hii bro excellent 🥳 I'm from Gingee

  • @princeanusiya3637
    @princeanusiya3637 3 роки тому +2

    Itha pakkurappo, antha kottaiyoda queen, works elarayum pakanum pola irukku🙂

  • @TamilSelvan-rs2sd
    @TamilSelvan-rs2sd 2 роки тому

    Enga ooru nu summa va✨💥

  • @lakshminatarajan7817
    @lakshminatarajan7817 3 роки тому +3

    Very nice part 1and 2 explore hampi it's in bellary Andhra Karnataka border

  • @kattimuthu119
    @kattimuthu119 3 роки тому +1

    Super video keep show such forts

  • @RAJARAJA-yx8hd
    @RAJARAJA-yx8hd 3 роки тому +5

    Beautiful palace and fort

  • @rameshswamydp992
    @rameshswamydp992 3 роки тому +2

    சூப்பர் உங்க அருமையா இருந்துச்சு இந்த செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டம் எந்த தாலுகா ப்ளீஸ் சொல்லுங்க

  • @mugila4786
    @mugila4786 3 роки тому

    Enga ooru pakkathula than iruku super ra irukum intha place

  • @malleeswarinachiyaar8830
    @malleeswarinachiyaar8830 2 роки тому

    வாழ்த்துக்கள் நண்பரே ரொம்ப அழகான இடம்

  • @rubyreikiservice
    @rubyreikiservice 3 роки тому +5

    அருமை ❤️

  • @askstarsstars3035
    @askstarsstars3035 2 роки тому

    Yengalal neril sendru parlka mudiyadhu aanal ungal video val ungaludan payanam seithu andha idathai parthadhu pondra anupavam thondru kiradhu anna

  • @RAJARAJA-yx8hd
    @RAJARAJA-yx8hd 3 роки тому +5

    My native place

  • @mugila4786
    @mugila4786 3 роки тому

    Enga ooru pa ithu , nalla irukum sema palce ellarum vanthu paarunga

  • @murugesangeaan5535
    @murugesangeaan5535 3 роки тому +1

    My native place.. once upon a time..

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 3 роки тому +2

    Arumai 👍 👍👍

  • @renugaganesh6362
    @renugaganesh6362 3 роки тому +4

    Anna neenga epdi ivlo theliva edha epdi sollanumo avlo azhaga explain padringa.. neenga kanbikum vithamum azhaghu.. keep it up.. apram last oru thirutham raja desinku mohalayar kooda fight panni sakala arcot navab na. Boardla ye potruku.ippo senji ku polama allow pandragala?

    • @mysutrula
      @mysutrula  3 роки тому +1

      Thank u🙏
      வரலாற்று தகவலுக்கு நன்றி🙏

  • @FunwithFun98
    @FunwithFun98 3 роки тому +1

    Naan pathuten bro vera level

  • @sasikala1733
    @sasikala1733 3 роки тому +1

    Neenga Vera level camera man

  • @muthuKumar-vp4sx
    @muthuKumar-vp4sx 3 роки тому +1

    Sirantha pathivu nanba
    Vazhthukkal

  • @RaviShankar-qj3cr
    @RaviShankar-qj3cr 3 роки тому +5

    செம்ம ப்ரொ...அருமையான கம்மெண்டிரி

  • @saidhaiseenu5669
    @saidhaiseenu5669 3 роки тому +3

    First like

  • @ragulraj5356
    @ragulraj5356 3 роки тому +3

    Semaya irundhudhu bro....idhu rani kotai means apo rani kotai um Iruka anga..anga suthi paka mudiyum ah

    • @mysutrula
      @mysutrula  3 роки тому

      Rani fort👉 ua-cam.com/video/zDSyomnNSUk/v-deo.html

  • @வேளீர்கோன்
    @வேளீர்கோன் 3 роки тому +9

    செஞ்சி கோட்டையை கட்டி ஆண்டவர் ஆனந்த கோனார் , கோனேரிக்கோன் கிருஷ்ண கோன்

  • @ravimuiniyanravi9077
    @ravimuiniyanravi9077 2 роки тому

    Super row super Sweet 🎂🎂🎂🎂🎂

  • @dharmalingamgaunder6621
    @dharmalingamgaunder6621 3 роки тому

    Very good Video and cover all
    Caler Voice and photos 💐💐💐
    Congratulations 💐

  • @sandychit4967
    @sandychit4967 3 роки тому +1

    நன்றி மகனே

  • @kaarthickravi621
    @kaarthickravi621 3 роки тому +1

    பாம்பு மியூசிக்👌