Siruvani Thanni இசைஞானி இசையமைத்து சைலஜா சுனந்தாவுடன் இணைந்து பாடிய பாடல் சிறுவாணி தண்ணீ

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Singers : Ilaiyaraja, Sailaja, Sunandha
    Music : Ilaiyaraja
    Lyrics : Pirai Soodan
    Starring : RAmarajan
    Movie : Enga Ooru KavalKaaran

КОМЕНТАРІ • 94

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 Рік тому +78

    ss சந்திரன் மற்றும் செந்தில்
    லேடிஸ் கெட்டப் அருமையாக உள்ளது
    ராஜா சார் சைலஜா குரல் அருமையாக உள்ளது

  • @rameshalli591
    @rameshalli591 9 місяців тому +30

    அழகான இரண்டு காளை மாடுகள் லாந்தர் விளக்குடன் கூடிய மாட்டு வண்டி உசிலைமணி ராமராஜன் எஸ் எஸ் சந்திரன், செந்தில் அருமையான🎉பிறைசூடன் பாடல் வரிகள் சுனந்தா சைலஜா குரல்களோடு இளையராஜா குரலும் இசையும் அனைத்தும் இனிமை🎉

  • @saravananmoorthi2974
    @saravananmoorthi2974 Рік тому +47

    இந்த மாதிரி பாடல் வரிகள் 2023ல் தேடினாலும் கிடைக்காது போலே

  • @Kumar-xp4ez
    @Kumar-xp4ez Рік тому +72

    S S சந்திரன் அய்யா வேற லெவல் 😍😍

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +60

    இசைக்கடவுளின் இசை என்றும் சொர்க்கமே

  • @SheikmohammadE
    @SheikmohammadE Місяць тому +2

    நான் தாமிரபரணி தண்ணி குடிச்சிட்டு வளர்ந்தவன் ❤❤

  • @nithishkumarlnk9833
    @nithishkumarlnk9833 Рік тому +39

    எனக்கு பிடித்த பாட்டு👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @manikannusamy7987
    @manikannusamy7987 Рік тому +58

    இது போன்ற பாடல் வரிகள் இருக்கும் வரை தமழ் மறக்க முடியாது

  • @mailvaganam7663
    @mailvaganam7663 Рік тому +33

    ஏதோ விளக்கத்திற்க்காங என் ஆசிரியர் இந்த பாடலை மேற்கோள் காட்டி பாடம் எடுத்த நினைவு 1994

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc Рік тому +16

    நான் பாலாறு தண்ணி குடித்து வளர்ந்தவன் இப்போ செம்பரம்பாக்கம் தண்ணி குடிக்கிறேன்

  • @BalaMurugan-mk4lu
    @BalaMurugan-mk4lu Рік тому +23

    சூப்பர் சாங் அருமையான செந்தில் எஸ் எஸ் சந்திரன் அருமையாக பாடி உள்ளனர்

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o Місяць тому +1

    சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் பற்றி எங்கள் வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணியம் இந்த பாடலை பாடின நினைவு...1993 குளித்தலை அஆமேநி பள்ளி.

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 8 місяців тому +4

    Na sathiyama ippa dha pakkura indha pattu naraya mura kettu irukka padi irukka but na ippadha video la pakkua ss Chandran sir and sendil sir ivanga ❤❤❤❤❤❤❤

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl Рік тому +35

    பாடல் வரிகள் அழகு ❤🎉❤❤🎉🎉🎉

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Рік тому +20

    பாடல்அருமை

  • @elayarajahbalu
    @elayarajahbalu Рік тому +17

    Semma song.. Raja sir the great

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Місяць тому +2

    காலத்தால் அழியாத காவியம் 👌👌👏👏

  • @g.maheswaran1171
    @g.maheswaran1171 Рік тому +22

    S S சந்திரன் ஐயா அருமை

  • @VSTakkar-i4l
    @VSTakkar-i4l 8 місяців тому +5

    இந்த படம் பொதும்பு எடுத்தா. படம் எங்கள் ஊர்

  • @saravanakarwal3022
    @saravanakarwal3022 2 місяці тому +3

    நாங்க பவானி தாங்க...‌❤❤ சிறுவாணி ஆற்றுத் தண்ணீர் பவானி-யில் தான் காவேரி- என்னும் ஆற்றில் கலக்கிறது. இரு ஆற்றுத் தண்ணீர் கலந்து ஒரே ஆறாக ( காவேரி) செல்கிறது. அதுவே முக்கூடல் என்னும் பவானி கூடுதுறை ❤❤❤

  • @kodanki
    @kodanki Рік тому +126

    இந்த பாட்டில் உள்ள அனைத்து ஆற்றுத் தண்ணீரை குடித்துவிட்டேன்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +1

      நானும்

    • @marij8628
      @marij8628 Рік тому +18

      ஆறெல்லாம் வத்தி போகக் காரணம் நீங்கதானா? அனைத்து தண்ணியையும் குடிச்சுபுட்டிகளே..

    • @jenistanaijay768
      @jenistanaijay768 Рік тому +1

      ethuku eppady vedi

    • @smileboy33
      @smileboy33 Рік тому +1

      Super bro..... yeppuraaaa🎉

    • @ajithprajith8584
      @ajithprajith8584 Рік тому +2

      Yarupa nee yenn panra

  • @BalajiBalaji-qn3wr
    @BalajiBalaji-qn3wr 8 місяців тому +8

    கங்கை அமரன் சைலஜா சுனந்தா பாடியுள்ளார்

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Рік тому +27

    நகைச்சுவைசெல்வர்s,sசந்திரன்மிகவும்பொருத்தம்

  • @shivaarumugam7634
    @shivaarumugam7634 Рік тому +14

    great sigar great music ilayaraja God bless

  • @saranpatel1114
    @saranpatel1114 Місяць тому +1

    தாமிரபரணி❤❤❤

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 8 місяців тому +8

    எனக்கு மிகவும் பிடித்த காமெடி ஜோடிகள் S.S.சந்திரன் and செந்தில் மற்றும் S.S.சந்திரன் and கோவை சரளா.ultimate combination.homour work out 100 percent better than goundamani and senthil.my all time favourite son.

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Рік тому +46

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாணி தண்ணீர் குடித்தவர்களுக்கு மற்ற தண்ணீர் சுவை குறைவுதான் என தெரியும். ஏனெனில் சிறுவாணி தண்ணீர் சுவையான தண்ணீரில் உலகளவில்
    இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
    கோயம்புத்தூர் என்றாலே கெத்துதான்.

    • @uniquevoice198
      @uniquevoice198 Рік тому

      Yes

    • @Ramesh-hs6of
      @Ramesh-hs6of Рік тому +7

      Thamirabarani kudichitu sollunga bro

    • @balakrishnank9805
      @balakrishnank9805 Рік тому +1

      @@Ramesh-hs6of நான் தாமிரபரணி தண்ணி குடித்து இருக்கிறேன். அது சிறுவாணி தண்ணீரை விடவும் சுவை குறைவுதான் ‌

    • @prabakaran4955
      @prabakaran4955 Рік тому +2

      Salem மேட்டூர் water❤

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      Supper

  • @sureshmani6504
    @sureshmani6504 6 місяців тому +3

    நமக்கு எப்பவும் தாமிரபரணி தாங்க

  • @LavanyaMA.-wd2lp
    @LavanyaMA.-wd2lp Місяць тому +1

    👌

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Рік тому +9

    ❤❤ my favorite one

  • @Jotha.Lifestylevlog-97
    @Jotha.Lifestylevlog-97 8 місяців тому +5

    இதுல வர எல்லா தண்ணியும் குடிச்சு விட்டாச்சு

  • @RajaRaja-qr5ul
    @RajaRaja-qr5ul Рік тому +6

    Ss chandran ❤pakka mazzzz

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому +1

    Voice and music super 27.6.2024

  • @lakshminarayanan5402
    @lakshminarayanan5402 8 місяців тому +1

    Songs more than time kettu erukken ippatha vedio oda pakkuren

  • @jackybsa5657
    @jackybsa5657 Рік тому +5

    The king music RAJA only one

  • @veerasubi3295
    @veerasubi3295 6 місяців тому +1

    Naanga kaveri❤

  • @kovilraj7020
    @kovilraj7020 5 місяців тому +1

    சூப்பர், சாங்ஸ்

  • @Magizh816
    @Magizh816 Рік тому +8

    படத்தின் பெயர் கூறுங்கள்

    • @fazalahmedhanif5615
      @fazalahmedhanif5615 Рік тому +1

      Yangha or Kazakh Karan 1 and Only Ishai nani🎉

    • @MalaMalaa99
      @MalaMalaa99 Рік тому +3

      எங்க ஊரு காவல்காரன்

    • @arumugam8109
      @arumugam8109 11 місяців тому

      ​@@MalaMalaa99கரைக்ட்

    • @SarathiParthasarathi-r5b
      @SarathiParthasarathi-r5b 10 місяців тому +2

      எங்க ஊரு காவல்காரன்

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      @@MalaMalaa99 சரி👌

  • @Shautharapantian
    @Shautharapantian 7 місяців тому +1

    சூப்பர்

  • @rajarajan6018
    @rajarajan6018 Рік тому +9

    All the credit s go to Gangai amaran

  • @shanthykumary8152
    @shanthykumary8152 Рік тому +5

    Good song

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj 8 місяців тому +1

    Ss chandran senthil get up semma

  • @user-le2xc8zj6u
    @user-le2xc8zj6u 4 місяці тому

    சிறுவாணி நீர்வீழ்ச்சி ❤❤❤❤❤2050

  • @venkatayyappan8965
    @venkatayyappan8965 Рік тому +10

    படம் நம்ம ஊரு பூவாத்தா

    • @MalaMalaa99
      @MalaMalaa99 Рік тому +5

      படம் எங்க ஊரு காவல்காரன்

  • @suwathijothivel9573
    @suwathijothivel9573 Рік тому +5

    👌👌👌👌👌

  • @velayudams888
    @velayudams888 Рік тому +4

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @freefirerocktamilan5733
    @freefirerocktamilan5733 Рік тому +4

  • @mohdanuas
    @mohdanuas 5 місяців тому

    Ombothu

  • @shvabalan4586
    @shvabalan4586 3 місяці тому

    ❤❤❤

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 8 місяців тому +2

    Naan sembarabakkam. Water. Daily bath and eating

  • @avm8104
    @avm8104 Рік тому +4

    Avm

  • @gerogel3868
    @gerogel3868 2 місяці тому

    அது அப்போ இப்போ வேரு‌

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Рік тому +4

    ethatku arikan laambu kile kaddi eruku

  • @maha.pmaha.p3996
    @maha.pmaha.p3996 Рік тому +3

    Thanneer sollala you think theendamai

  • @karikalans201
    @karikalans201 Рік тому +9

    வைகைல தண்ணி குடிச்சஆலு இப்ப செம்பரம் பாக்கம் தான்யா

  • @Sathyaini
    @Sathyaini Рік тому +3

    me only cane water ₹35

  • @BalajiBalaji-qn3wr
    @BalajiBalaji-qn3wr 8 місяців тому

    0:24

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 11 місяців тому

    Ask

  • @lingampandian8279
    @lingampandian8279 Рік тому +4

    👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐⚘️⚘️🌺🌺🌺💘💘🌾🌾🌾🌾🌾🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌻🌻🌻🌻

  • @kanthasamyp4357
    @kanthasamyp4357 Рік тому +5

    Ss சந்திரன் செந்தில் ஆஹா

    • @arumugam8109
      @arumugam8109 11 місяців тому

      சூப்பர்🌹🙋🙏

  • @Gamingmonkey.com7
    @Gamingmonkey.com7 Місяць тому +1

    Thamirabarani ❤❤🎉🎉

  • @ribopragash8123
    @ribopragash8123 3 місяці тому

    நா பாண்டிசேரி நண்ணி குடிச்சவன்