அமெரிக்காவில் முறைகேடுகள் செய்ததற்கு 7-1/2 ஆண்டு சிறை பெற்ற இந்திய வம்சாவளியினர்.

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • ரிஷி ஷா மற்றும் ஷ்ரதா அகர்வால் என்று இருவர் சிகாகோவில் வெற்றிகரமாக தொழில் செய்துவந்தனர். சமீபத்தில் அவர்கள் மீது US$ 1 பில்லியன் (சுமார் ௹ 8,300 கோடி) ஏமாற்றியதாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
    தொழிலில் தொய்வு ஏற்பட்டபோது அதனை நேர்வழியில் எதிர்கொண்டு மீண்டு வரவேண்டும். அதனை விட்டு மூடி மறைத்து வெளிவர முயற்சிப்பது தவறு.

КОМЕНТАРІ • 11

  • @selvarajl410
    @selvarajl410 2 місяці тому +2

    India modi model number one 👍 Job satisfied with people🎉

  • @Nallan380
    @Nallan380 3 місяці тому +6

    Please, நல்லா படிச்சவன் எல்லாம் நல்லவங்க நிச்சயமா இல்லை, சட்டத்தின் அடிப்படையில் ஏமாற்றுபவர்கள்.

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 місяці тому

      உதாரணம்.. நம் ஊர் IAS அதிகாரிகள்...

  • @Snekithi
    @Snekithi 3 місяці тому +2

    நாட்டுக்கும் பெற்றோருக்கும் ரொம்ப பெருமை படைத்துள்ளீர்கள்

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 3 місяці тому +2

    ஏமாற்றியவன், ஏமாந்தவன் இவர்களின் அடிப்படையான குணம் ஒன்றுதான் "ஆசை"...

  • @greekwoods
    @greekwoods 3 місяці тому +1

    Yes, Valid point. People should learn to embrace FAILURE. It is inevitable in anyone's life.

  • @sathishkumar-qq7ee
    @sathishkumar-qq7ee 3 місяці тому

    Thanks sir..good information

  • @munissamy
    @munissamy 3 місяці тому

    Very interesting

  • @jviswanathan1180
    @jviswanathan1180 2 місяці тому

    Asai is ok. But he was having Perasai. Greed that let has let him down.

  • @selvarajl410
    @selvarajl410 2 місяці тому

    Thiruttu paya pulla 👍 please find attached ind ❤️ india

  • @ElangormElangorm
    @ElangormElangorm 3 місяці тому

    One one cr 38lks. Only