SOUTH INDIA vs. NORTH INDIA | யார் இதுல சிறந்தவர்? | Thatz It Channel
Вставка
- Опубліковано 30 вер 2024
- வட இந்தியாவை விட தென்னிந்தியா ஏன் சிறந்தது? | North vs South India
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: bit.ly/2TxSChs
Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
Several segments are licensed under "creative commons":
cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
creativecommon...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Attention Viewer's:
Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit #india #people
If you like this video then please share it with your friends & family 😊🙏
Hi
Ok bro
👍👍👐🖐 OK 👌 bro
Kkkk
India la ellarum onnu than nu north la nenaika arambichuta, India fullavey onna agidum bro
இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தமிழனாகவே பிறக்க வேண்டும்💯🔥🔥🥳👍super sir ❤️💐
SUPER 👌
Super 👌
நல்லது நமது தமிழ்நாடு🔥 உலகின் பழமையான மொழி தமிழ்🚩பெருமை❤️
சூப்பர் 👌
இது கர்மவீரர் காமராஜர் இட்ட விதை. 9 அணைக்கட்டுகள், 13 பொதுத்துறை நிறுவனங்கள், 28 தொழிற்சாலைகள், 5000 திற்க்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் தந்த கருப்புத் தங்கம் நம் காமராஜர்.
🙇🙇🙇
பல தமிழ்க் நிலப்பகுதிகள் திராவிடமாநிலங்கள் கைப்பற்ற காரணமாக இருந்தவர் இக்கருந்தலைவர்.
Idhudhan Unmai. Kamarajar avargal photo potrundhrukalam, avar pota Adithalam dhan indraya TamilNadu, current CM, photo yen potangane theriyala.😂
@@jayavinu795😂😂
காமராஜர் real kingmaker of Tamilnadu.
தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் சிறந்து. ✨💯
𝐘𝐞𝐬
Unmaiy bro
Once upon a time all four languages are not 4 languages once upon a time Telugu, Malayalam,kannadam,peoples also Tamil people's. So don't be say then India call me as then naatavargala.
No
Banglore? Karnataka vum bestuh
நான் முதலில் தமிழன்🔥🔥🔥 பின்னர் தான் இந்தியன்
i like it 🥰🥰🥰🥰🥰🥰
😍
Indian ❤️
❤️❤️❤️
Mass
நான் இப்போது துபாயில் இருக்கிறேன் இங்கு உள்ள பாகிஸ்தானி பங்களாதேஷ் நேபாள் உள்ளிட்ட எல்லோருக்கும் தென் இந்தியா என்றாலே மதராஸ் தான் இதுவே எனக்கு பெருமையா இருக்கும்.
Namba Madras- tamilnadu identity of South 🚩💪
தனி தமிழ் நாடே எங்கள் இறுதி விடுதலை
புலிகளின் தாகம் !
தமிழீழத் தாயகம் !
இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் மிகவும் மெதுவாக உள்ளது, ஆனால் ஒரு நல்ல தலைவர் இந்தியாவை வழிநடத்தினால், நம் நாடு சீனா, அமெரிக்காவை விட இன்னும் வளர்ச்சியடையும்
Makkal maradha varaikum edhuvum maradhu.
Proud to be Indian 🇮🇳
Proud to be தமிழன்
I love my தமிழ் langauge
மொழியிலும் கலையிலும் தொன்மயிலும் அழகு நிறைந்த மாநிலம் ❤️தமிழ்நாடு,💚கேரளா மட்டும் தான் .😇
அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க ஊர் பெரியது அவ்ளோதான்
Tamil is the only language which is separate to form 3 languages
1)malaiyalam
2)telungu
3)kannada
Malayalam language origin of samiskrit and Tamil languages
40% samiskrtam 40% tamil 10% foreign languages 10% regional words , tamils ine Malayalam language 40% pollum perfect ayyite samsarikan pattila, but nammle malayalikale 60% engilum tamil samsarikan srmikum parayunathe catch cheyn kazhiyum
@@akhilks3464 true 😘
@@akhilks3464 bro tamil D N A is old & pure indian, sanskrit young & crass D N A it's 💯℅ scientific proof bro 😇🙏👼 all religious God's plss you
No malayalam have more words from sanskrit than tamil.
@@premaprema2048 bro tamil was not that old it did had many forms and names in ancient times.at that time tamil was not even thing to say.if any thing both malayalam and tamil are derived from dravidian language. still malayalam have huge influence of sanskrit than tamil
All Time South Indian 🔥
Kannada,Tamil, Telugu, Malyalam.
The Power of Language 👌
There is no North Indian or South Indian…. It’s only Indian
@@mrfive427 no...there s many dissimilarity between north and south...Then how they r same?.
@@Sureshkumar-36 👍💯
We can not accept the dominance of north india.There is deference in every thing and it is impossible tobe united. We differ in language food culture outlook climate. Even I oppose the idea of south India. All states should be independent countries. Maximum time is spent on fighting between the states and the union of india for every silly thing. Absolutely there is no unity among the indians. All people will be happy in their own native country.
இந்தியா என்பது ஒரு நாடல்ல. ஒரு ஒன்றியம்.
எனது நாடு தமிழ்நாடு. நான தமிழன் அவ்வளவுதான்
ஆனால் உன் பெயர் தமிழ் பெயர் மாறி தெரியவில்லை😂
India enbadhu oru Nadu.! I'm a proud Indian and a Tamizhan.! Separatism paesa kudadhu. Adhuve country ah veroda azhithu vidum. Adha endha soozhalilum allow panna maten.
தமிழ் கலாச்சாரத்தை மதிக்காத எவனும் தமிழன் இல்லை.😂
Yes
கேரளா என்று சொல்லாதீர்கள் தமிழ் சேரநாட்டில் இருந்து என்று சொல்லுங்கள்
Hail Tamil Nadu
தமிழ்நாடு வாழ்க 🥰🥰
கேரள அரசியல் வாதிகள் நேர்மைக்கு முன் தமிழ் நாடு அரசியல் வாதிகள் அழுகிய முட்டைகள்
😂🤣😂
South Indians aim for education and development..north Indians aim for pani puri ..pan varities.. Salman khan
@GOUTHAM KRISHNA pls accept my apologies 🙏..
Yov inga irukura ella sectors layum irukathu vadanks dha nama dha actor, liquor nu suthitu irukom
Frankly we are getting educate and doing software jobs but northies mostly do business, we south Indians are generally risk free people i mean we don't want to take bigger risks.
That's North Indian dominates in UPSC JEE
@GOUTHAM KRISHNA north fake hindi question leak jobs. Very very less world ceos in abroad ha ha 😂
Tamil is the mother of other languages and first language on earth... Tamilnadu is rooted with rich culture and heritage people are highly educated... TN is top 2 in Indian GDP... So over all tamilnadu is best state in india
வாழ்க தமிழ்நாடு 🙏
வாழ்க ஐக்கிய பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
Ennadhan adichalum pudichalum naan epozhudhum INDIAN dhan...
Enaku tamizh mozhi romba pidikum adhanala na eppavum north indians ah veruka matten...Annan thambi sandapotta sendhupangala adhumadri....
indha madhri ellaraiyum onna paakradhuku dhaan oru unmaiyana Tamizhan ninaipaan.....enaku ennoda tamizh annai ipadithaan solli kuduthurukanga....❤️
வாழ்க அன்னை தமிழ்...
என்றும் இளமையுடன்❤
வாழ்க எனது பாரதத்தாய்...❤
Jai Hind...🚩🇮🇳❤
முதலில் தமிழன் பின்னர் தான் இந்தியன்.. 😎
First kannada and Tulu then India ❤️
@@ganeshganiga3983 Tamilan 🤫
❤🔥
South Indian sampathikratha thaa North Indian chair la ukkanthu thinguranuga GDP
நமது தமிழ்நாடு,கேரளா 🔥❤️நமது பழமையான மொழியான தமிழை விட சிறந்தது எதுவுமில்லை🔥🚩♥️...oru group varuvanugalae joi karanataka nu avanuga yenga daw😂🗿👀நமது தமிழ்நாடு எப்போதும் சிறந்தது.. வளமான நம் நாட்டில் பிறந்த தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🚩💪🐅
United States of South India
Tamilnadu 😎
தனி தமிழ் நாடே எங்கள் இறுதி விடுதலை
புலிகளின் தாகம் !
தமிழீழத் தாயகம் !
@@moonlight_4skyy_ no, I don't want that 🙏
Both
Tamil da uyiru tamilan da
North Indian எழுத படிக்க தெரியாமல் இருந்தால் கூட மத்திய அரசு வேலைக்கு வந்து விடுகிறார்கள் அது எப்படி
They conduct the exams in Hindi , this is the only reason for getting jobs more for North Indians
ஆனால் இன்றைய நிலை பாதி வட இந்தியர்கள் தெற்கு இந்தியாவை சார்ந்து இருக்கும் நிலை.......... தமிழன்டா..........🔥😎
ကျနော်သည်မြန်မာနိုင်ငံဖွား Tamil လူမျိုးတစ်ယောက်ဖြစ်ပါတယ်🙏🏻🙏🏻
Tamil Nadu ❤️ Kerala
வட இந்தியா தென் இந்தியா என்ற நிலை மாறவேண்டும். எல்லோரும் இந்தியர்களே.
Where ever you live in any state,what ever you culture was you follow and what language you speak .we are commonly known as indians .It,s our responsibility to improve our country for the future.
I am a Sri Lankan. As far as I am concerned north Indians barbarians. South Indians knowledgeable people.
யார் யாருக்கு இந்த சேனல் பிடிக்கும்🥰🥰🥰
Gujarat, madhya pradesh well developed
Not the people! Curved roads have developed into stretches.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
India is my country all indians are my brothers and sisters i love my country jadhi religious differents irundhalum all indians are equal
Southern states consider English as the communication language, this is also another reason for the growth....
Innum thamizhan da nu yaarum varala?🏃♀️... everyone deserves good respect ya whatever it's the origin..
Ture, but they won't agree and Mela iruku bro andha comments lam.
நான் உலகைப் பார்க்கும் மலையாளி, நமது வளர்ச்சியைப் பார்க்கும் இந்தியன்
Neenga malayaliya illa thamilza
முதலில் நான் இந்தியன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥..
பிறகு தான் தமிழன் 🇮🇳🇮🇳🔥🔥🔥..
இங்கு பிரிவினைவாதத்திற்கு எப்போதும் இடமில்லை..
ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Orru mannankattiyum kidaiyathu we are Indians
Cititionship: india
Nationality :Tamilan
Tamil nadu la kamarajar nu oru leader namma miss pannirthomna Tamilnadu developed state nu list la irukka chance illa
Thumbnail ல இருக்குறவங்கல ஒருத்தர் Konkani Speaking Jewish Ancestry கொண்டவங்க
இன்னொருத்தர் Jewish Brahmin Ancestory கொண்ட மலையாளம் பேசும் Syrian Christian
தமிழன்டா....
It's not north or south it's India 🇮🇳🇮🇳🇮🇳
இந்த வாரம் குட நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட் ப்ரோ🥰🥰🥰
Bro இது என்ன UA-cam videoவா இல்ல ஏதாவது TV programஆ ரொம்ப smoothஆ போகுது bro (ad free) ரொம்ப நல்லா இருக்கு. ALL THE BEST 💖👍👌
I don't like north india.. IDK y, I just don't like their culture and traditions.. But, no hates.. 😑😑
Avangalu namma culture pathi appida solluvange.
வடக்கன்ஸ்...
தென்னிந்தியர்கள் மிக சிறந்தவர்கள் ஒரு காலத்தில் நவரத்னங்கள் சர்வ சாதரணமா சந்தைகளில் காய்கறிகள் போல கொட்டி விற்கப்பட்டன அந்நிய நாட்டவர் எதிர்ப்பால் ஆரியர்கள் வெள்ளையர்கள் இஸ்லாமிய அரசுகள் படையெடுப்பால் தென்னிந்தியா பின்னோக்கி சென்றது ஆனால் இப்போதும் வலமையாக செழிப்பாக உள்ளது தென்னிந்தியா ஆக மொத்தம் இந்தியா வலமையாக மேலும் வலிமையாக செழிப்பாக மனமார வாழ்த்துகிறேன் நம்பர் 1 இந்தியா விரைவில் வல்லரசு நாடாகட்டும் கடவுள் ஆசீர்வாதத்துடன் உள்நாட்டு உற்பத்தி ஏற்றுமதி அதிகரிக்க இறக்குமதி குறைய வேண்டும் விலைவாசி குறைய வேண்டும் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் அனைவரும் கல்வி அறிவு வழங்கிட வேண்டும் பொருளாதாரம் மென்மேலும் உயர வேண்டும் சிறந்து விலங்கிட வேண்டும் தொழில்நுட்பம் உயர வேண்டும் வெளிநாட்டினரை போல தாய் மொழியை நேசிக்க வேண்டும் பணமதிப்பு உயர வேண்டும் நிறைய தொழிட்சாலைகள் உருவாக வேண்டும். உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி
Iam Tamilan but iam Bangalore fan in every field .Hats off to south India and Bangalore ( IT CITY)
South Indian like the comment
நான் ஒரு தமிழனாக இந்தியாவில் வசிக்கிறேன் 😂😂😂😂
The FunFact is ,,,,Both beautiful ladies in Your thumbnail is South Indians Only 🤣🤣
Every day waiting for your video Nanba ❤️💥
Proud to be saying South Indian 🙏🏻
But working North India ❤️
Because of bjp government TN beauty distorted because of North Indian invasion
ALL ARE INDIANS BROTHER 🔥🔥🔥
If USSI United States of South India formed then it will become world super power ❤️💪
Good job
Tamil nadu ta eppum best. Cultural innum alaga iruku. North India ippa Cultural illada oru nadu. Kalacharam suttama illa North India.
I cannot Accept my self an Indian because north Indians putting their pressure over south indians . One example you can see more north Indians are as Bank Manager,
Telecom and NLC . Just think.
தீபிகா படுகோன் நயன்தாரா சவுத் இந்தியன்
Yenna broo Kerala mattum top nu solringa .... Apdi yenna dhan panitanga foreign la poi job panrathu yellam avlo periya matter uh 👊👊👊... Tamilnadu 😎😎😎
கொங்கு நாடு🔥
ALL STATES OF INDIA ARE ALL GREAT HAVING THEIR DISTINCT IDENTITY INSPITE OF DIVERSE CULTURE UNIFIED BY THE THREAD OF INDIAN NATION. JAI HIND
தமிழ் வாழ்க
Long live kannada and Tulu ❤️
இந்தியா எப்பவும் no1
இந்திய தமிழன்🇮🇳🇮🇳🇮🇳🧡🧡🧡🤍🤍🤍💚💚💚
நல்ல காணொளி.
சிறப்பான அலசல்.
அரசியல் விழிப்புணர்வு நம்மை விட
வட இந்தியர்களுக்கு மிகவும் குறைவு.
இயற்கை வளங்கள்
மிதமான பருவநிலை.
இவை அனைத்தையும் விட மிகமுக்கியமாக உலகளாவிய வணிகத்துக்கு சுற்றிலும் மிக நீண்ட கடற்கரை
இவைதான் தென்னிந்தியாவின் அபார வளர்ச்சிக்கு காரணம்.
தென்னிந்தியா சிறந்தது.
தமிழ்நாடு அதில் மிகச்சிறந்தது.
மத்திய அரசுக்கு அதிக வரி வருவாயை வாரி கொடுக்கும் மாநிலங்களில்
தமிழ்நாடுதான் நம்பர் 1.
You as locals North India vs South India
We as foreigners INDIA-INDIANS only ❤❤❤❤
அன்னிக்கு கேரளாவே தமிழ்நாடு தான்
Last la onu sonna pathiya athayaa Indian 🇮🇳🇮🇳 Naa tamilan thaa
நம்ம மட்டும் தான் இந்தியன் னு சொல்றோம், அவங்க யாரும் அப்படி நினைப்பது இல்லை.நமக்கு பசித்தால் நம்ம தான் உணவு தேடிக்கிறணும்.
Tamil nadu we are the teachers. For the world we can teach you.😊😊😊
Love from Karnataka. Proud to be kannadiga 💛❤️
north fought against the invaders and took most of the pain. South temples survived because of north indians , kannadigas and telugus. Tamil Nadu remained safe except few invasions.
😂😂 apram epdi delhi sulthan Tamilnadu varakum padai eduthu vanthan
தம்பி நம்ம எல்லோரும் இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்களான நாகர்கள் - அம்பேத்கர் கூற்று நீங்க கொஞ்சம் யோசித்துப் பாருங்க
Vera levl..keep rocking 🔥🔥
I am in Indian My India I love my india 🇮🇳🇮🇳🇮🇳💋
Tamil Nadu is a not for India for Sri lanka
Intha video pathathukuu apramm enakuu goosebumps varuthuu proud of thamizhan
മലയാളം 💪🔥
This is a very nice video 👌❤️❤️❤️
Thankyou for this video sir. ♥️
2000 varusathukku munadi eppadi athu kerala agum tamilagam enru than soluranga chera kingdom erunthavaraikkum angum tamil than pesunanga
❤ தனித்துவம் பெற்ற மொழி தமிழ்
tamilnadu
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு கடன்
Because North BJP ,
South with out BJB
வடக்குல சாதி ,மதம், சண்டையும் காரணம்
அங்க இன்னும் ஜனாதனம் இருக்கு சகோ 80%மக்கள் படிக்குறது இல்லை.
Hi G ; Excellent -topic ;speech; vedio; History Politics Economics niga science matu illa matha subject um100%perfect & Good Teacher oru oru point um vera level 👍 na10days padikira visayam 2days la prepare pannitinga ;
என் தேசத்தில் எல்லோருமே சிறந்தவர்கள் தான்
இந்தியப்பெண்கள்அனைவருமே சிறந்தவர்கள்.அவர்கள்
வசிக்கும் இடங்களுக்கு
ஏற்ப்ப உணவு,உடைகள்
மாறுபடும்.
KERALA ❤️🔥
Keralam, Chera Nadu🔥❤️
Super anna unga videokaga I'm waiting .... 🔥🔥🔥💯💯
Proud to be an indian ❤
Proud to be an indian 💪💪
இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் ❤❤❤
Atutha pravi printhaal tamil nadu la piraka kooda thu
Na tamil Nadu nu sollala best tamil nattu womans
One day Tamilnadu will come நாம் தமிழர் கட்சி