மறைக்கப்படும் மறுபிறப்பின் ரகசியம் !! | MYSTERY BEHIND REINCARNATION EXPLAINED | VIEWS OF VIVEK

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2023
  • மறைக்கப்படும் மறுபிறப்பின் ரகசியம் !! | MYSTERY BEHIND REINCARNATION EXPLAINED | VIEWS OF VIVEK
    In this video, we'll be discussing the mystery behind Reincarnation and how it is explained by Vivek.
    We'll discuss views of Reincarnation and how some believe that after we die, our consciousness is transferred to a new body, while others believe that Reincarnation is simply a cycle of birth and death. We'll also explore the concept of Karma and how it can play into Reincarnation.
    So whether you're a believer or skeptic, this video is a great way to learn more about Reincarnation and the mystery behind it.
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 201

  • @mrmadhumenon
    @mrmadhumenon 4 місяці тому +7

    நன்றி ஜி எனது அனுபத்தில் நான் மருஜென்மத்தை 100% நம்புகிறேன்

    • @darktamil9711
      @darktamil9711 4 місяці тому

      Appadi yennaa anubavam

    • @navinmurthy8490
      @navinmurthy8490 2 місяці тому

      ​@@darktamil9711rendu moonu vaati setux3 orey veetule porantruparu

  • @Rath2021
    @Rath2021 7 місяців тому +13

    மெனக்கெட்டு நிறைய விஷயங்களை அதன் தன்மை மாறாமல் மிக ஆவலுடன் கேட்பது போல் சொல்கிறீர்கள். நன்றி சார்.

  • @sakthivelk2570
    @sakthivelk2570 6 місяців тому +5

    இது தெளிந்த எண்ண இருந்தால் எல்லோராலும் உணரமுடியும். குறிப்பாக நினைவாற்றல். மிக்க நன்றி!

  • @thamizhvanan4348
    @thamizhvanan4348 5 місяців тому +2

    அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க..

  • @lakshminandan7639
    @lakshminandan7639 7 місяців тому +1

    Continue your searching

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 6 місяців тому +1

    நன்றிவாழ்கவளமுடன்

  • @vrfilmacademy
    @vrfilmacademy 6 місяців тому +1

    அருமை❤

  • @nithyakali8456
    @nithyakali8456 7 місяців тому +1

    Super sir keep rocking 🎉

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 7 місяців тому +4

    Totally I also agree. Almost 30 years back I had gone with my family to Gaya to perform last rites at a particular place. As I reached that place it looked very familiar andxasif I have visited that place. I could tell my wife certain things like a big tree certain steps etc. All came true. At some time in previous birth I myst have been born in Gaya. Jayaram

  • @ACUECABISHEAKKUMARV
    @ACUECABISHEAKKUMARV 6 місяців тому +3

    Nice

  • @dhivyaar6061
    @dhivyaar6061 7 місяців тому +3

    Wow waiting for next video super doing great job

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you so much for the appreciations.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @manivannan5442
    @manivannan5442 7 місяців тому +2

    Nice 👍

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 8 місяців тому +3

    உண்மைதான்

  • @sowmya9474
    @sowmya9474 6 місяців тому +2

    U r awesome 👍

  • @ps.manivannanmani3341
    @ps.manivannanmani3341 5 місяців тому +1

    Yes. True

  • @bhuvaneswarinatarajan2583
    @bhuvaneswarinatarajan2583 3 місяці тому

    Super 👌🏽

  • @raghunath4756
    @raghunath4756 8 місяців тому +1

    Interesting sir..👍👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 8 місяців тому +3

    super sir💥💥

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for watching bro..keep supporting us 🙂

  • @nalasundrum9438
    @nalasundrum9438 7 місяців тому +2

    Thank you reincarnation true

  • @thaiyalnayagi1572
    @thaiyalnayagi1572 9 днів тому

    Super

  • @Rajeshwari1231
    @Rajeshwari1231 8 місяців тому +3

    Karma is boomerang.....🎭

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 7 місяців тому +3

    நல்லா சொன்னார்.

  • @EasyWayOnlinePurchase
    @EasyWayOnlinePurchase 7 місяців тому +2

    *ஐயா, நாம் வாழும் உலகில் எவ்வளவோ தலைப்புகள் இருந்தும் நீங்கள் கண்ணுக்கு தெரியாத அல்லது புலம்படாத தலைப்புகளை பேசுகிறீர்கள் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் இது மனதுக்கும் உடலுக்கும் நல்லது இல்லை தயவு செய்து தனிமையை குறைத்துக் கொண்டு இருப்பது நல்லது. யார் பெத்த பிள்ளையோ...*

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 6 місяців тому

      ஐம்புலனுக்கும் புலப்படாத விஷயங்களை அறிந்து கொள்வதற்காகத்தான் நம் முன்னோர் அஷ்டாங்க யோகம் என்னும் யோக சாஸ்திரத்தை கொடுத்து சென்றுள்ளார்கள் விரும்பினால் அஷ்டாங்க யோகத்தை படித்து பயிற்சி செய்துபாருங்கள் ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ நடந்துவிடாது. பல வருட காலம் விடாமுயற்சியுடன் யோகப் பயிற்சி செய்ய வேண்டும் உங்கள் மனம் மற்றும் உடல் பக்குவ நிலையைப் பொறுத்து நீங்கள் அறிந்து கொள்ளக் கூடிய காலம் வரும்.

  • @anands8447
    @anands8447 7 місяців тому +2

    Really support ❤

    • @Doc_Madras
      @Doc_Madras 18 днів тому

      Ivan oru aal nu support vera… fullah pseudo science pesuran… uruttu urrutu nu urutturan

  • @nagarajankuppusamy3147
    @nagarajankuppusamy3147 7 місяців тому +1

    Interesting videos

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you so much. Kindly keep supporting us 🙂🙏

  • @spreadlove8103
    @spreadlove8103 7 місяців тому +4

    Your every videos are interesting nice😍 2day i saw your video 1st time.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 8 місяців тому +8

    நானும் இது பற்றி கேள்வி பட்டு இருக்கேன் சார்👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for watching our videos sir.. kindly keep supporting us 🙂🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 місяців тому

      மெய்யாலுமா

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 7 місяців тому

      நம்பிக்கை தானே.மா

  • @HIT-DRAGO
    @HIT-DRAGO 7 місяців тому +1

    Super bro

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank u for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @rubynadevidevi6269
    @rubynadevidevi6269 3 місяці тому

    அருமை அருமை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது உங்கள் தமிழ் வர்ணனை நண்பரே தாங்கள் நீடூடி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  3 місяці тому +1

      மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 😊

  • @user-wk1yz6by3k
    @user-wk1yz6by3k 7 місяців тому

    👌super anna 🎉

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching...keep supporting us🙂

  • @kavita8808
    @kavita8808 6 місяців тому

    ♥️

  • @JeyarajArumugamgood
    @JeyarajArumugamgood 7 місяців тому +1

    100percent true

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam 7 місяців тому +1

    100% reallllll

  • @prabupandian9384
    @prabupandian9384 8 місяців тому +1

    U r voice similar to SV sekar sir voice

  • @BalaBala-yl7eo
    @BalaBala-yl7eo 7 місяців тому

    Yow unna mathiri oru aal intha nattuku thevai. ❤

  • @user-ep4dl2jh5h
    @user-ep4dl2jh5h 7 місяців тому +1

    சவுக்கு சங்கர் தம்பி மாறி இருக்கீங்க தோழர் ❤

  • @shashidharanm9654
    @shashidharanm9654 8 місяців тому +6

    Your videos are interesting sir, i am eagerly waiting for your next video

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for watching our videos sir.. kindly keep supporting us 🙂🙏

  • @sakthiperumal-tq7lj
    @sakthiperumal-tq7lj 7 місяців тому +2

    மிகச் சிறப்பு தல

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 7 місяців тому +3

    Different concepts and videos.congrats sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @sathishKumar-ru9qw
    @sathishKumar-ru9qw 7 місяців тому

    Uncle, Mayan civilization and illuminati pathe solunga 😊

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 6 місяців тому +2

    Dear Mr. Vivek You have not mentioned about Dr. Brian Wiss a famous psychiatrist of Texas, USA,who has written a book, MANY LIVES MANY MASTERS, in which he had mentioned cases of rebirth añd past lives memories. He had treated successfully many patients who were suffering due to the events they had encountered in their previous birth.

  • @srinivasanr2543
    @srinivasanr2543 7 місяців тому +1

    True, it's a Excellent topic

  • @shijinjustin
    @shijinjustin 7 місяців тому

    You never blink full video.

  • @cheroverplent6240
    @cheroverplent6240 3 місяці тому

    Shanthi devi

  • @durgadevi3793
    @durgadevi3793 7 місяців тому +1

    💯🔥

  • @ashwinivijaya8290
    @ashwinivijaya8290 7 місяців тому +1

    Maru piravi neenaivugal oru perum vali neenaivugal enna seiya mudiyum

  • @kjmegan8692
    @kjmegan8692 7 місяців тому +2

    உண்மைதான் மறுபிறவி.
    நல்ல பதிவு

  • @AjitKumar-pz5qc
    @AjitKumar-pz5qc 7 місяців тому

    but naan andhra pakkam poonen 3years back anga pudhu buildings construct panni irundha but adha paatha oodane anga naan valdha madhiri irunchu… but adhu construct pannitu dha irundhaga…. building haa

  • @krazyklickzzzstudioz337
    @krazyklickzzzstudioz337 4 місяці тому

    Idelam en ipo iruka kalakattathla nadaka matudhu ?

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 7 місяців тому +2

    If it is true! ( Reincarnation ) I have to born at South Korea.

  • @veefour100
    @veefour100 4 місяці тому

    Re incarnation is truth.But a trouble some Curse. too..Life could become miserable ..

  • @rajakumarirajakumari1290
    @rajakumarirajakumari1290 8 місяців тому

    Interested sar

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for watching our videos sir and keep supporting us 🙂🙏

  • @nekethavisvesh359
    @nekethavisvesh359 5 місяців тому

    புராணம் இதிகாசம் வரலாறு அனைத்தும் நெஞ்சை நிமிர்ந்து ஒவ்வொரு தமிழனும் நினைவு கூற வேண்டிய விஷயங்கள்.
    வெள்ளைக்காரன் ஆட்சிக்குப் பிறகு இவையெல்லாம் பத்தாம் பசிலி தனமாக மாறியது வருத்தத்திற்குரிய விஷயம்

  • @solomondaniel7589
    @solomondaniel7589 3 місяці тому

    கடவுளுடைய புத்தகம் மரனத்தின்போது உடல் மண்ணோடு சேர்ந்து விடுகிறது என்றும், ஆன்மா/ஆத்துமா உறங்குநிலைக்ககு சென்றுவிடுமென்றும், ஆவி கடவுளிடம் சென்றுவிடுமென்றும் கூறுகிறது.

  • @dhanalakshmi2626
    @dhanalakshmi2626 4 дні тому +1

    Yow next vedio epo poduva, all vedio pathutan, next vedio epo varum wait pandran, seekram podu.
    By your fan 😡😡😡😡

  • @VijayKumar-pg3gw
    @VijayKumar-pg3gw 7 місяців тому +3

    Bro, ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியுமா, இது தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் தயவு செய்து கூறுங்கள் பல வழிகளில் இது பல பேருக்கு உபயோகம் ஆகும். (புராண கதைகள் அன்றி, ஆராய்ச்சியாளர்கள் எழுதிய நூல்கள் அல்லது குறிப்புகள்)

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Sure bro.. will share in our upcoming videos.. Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 8 місяців тому +4

    1 week ku 2 videos podunga🙄

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +2

      Sure bro...Thank you for watching our videos... Kindly Keep supporting us 🙂

    • @tamilhdmovies8587
      @tamilhdmovies8587 8 місяців тому

      yes sir. I am your big fan🥰@@viewsofvivek4721

  • @pramilasrinivasansrinivasa3557
    @pramilasrinivasansrinivasa3557 6 місяців тому

    Awesome👍 🙏i thoroughly enjoyed your presentation 🙏🙏🙏Thank you🙏🌹
    Love and Respect from Bangalore🙏🙏🙏

  • @devij1074
    @devij1074 6 місяців тому

    நீங்க சொல்லும் விதம் மிகமிக அருமை....
    முற்றிலும் உண்மை....

  • @umadavi5329
    @umadavi5329 7 місяців тому

    Sambala books astral dimension books karma books .tamil books enge kidaikkum

  • @ramanvijayaraghavan3848
    @ramanvijayaraghavan3848 8 місяців тому +6

    Yes , its true, the human sole will take 49 rebirths, this was told by vaishnavait holy saint Sri Andal in her pasuram “ ettrikkum ezhai ezhai piravikkum” . Today also all vaishnaits chanting her pasurams particularly it comes in thirupavai sittransirukale. We believe and trust about the rebirth.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +3

      Great sir.. Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

    • @peace5916
      @peace5916 7 місяців тому

      ​@@viewsofvivek4721Angel namber pathii sollunga

    • @R-hi5zm
      @R-hi5zm 6 місяців тому

      ​@@viewsofvivek4721
      ஆன்மா எதனால் மறுபிறப்பு எடுக்கிறது அறிவியல் ரீதியான காரணங்கள் தெரிந்தால் ஒரு வீடியோ போடுங்கள் அய்யா🙏🙏🙏

  • @eswaryamani7100
    @eswaryamani7100 7 місяців тому +1

    MARU PIRAPPU UNMAI ENDRU ETRUKOLLUM NILAI NICHCHAYAM VARUM. BIBLE QURRAN POIYAGUM.

  • @leyonasan3235
    @leyonasan3235 5 місяців тому

    Unga pecthi nalla irukku

  • @antonysasikumar530
    @antonysasikumar530 8 місяців тому +1

    shambala books tamil text irukka sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Hii sir.. there is a lot of books explaining Shambala available even in Amazon.. but not in Tamil sir.. Thank you for watching our videos sir and kindly keep supporting us 🙂🙏

  • @lifewithtamilan
    @lifewithtamilan 8 місяців тому +1

    Apadi inaiku than comment section velai seiyuthu Vivek ana video ku😂shambala video ku reply panna mudiyala ana sema video apudi oru place india karangaluku theriyatha onnu achariyam...atha vida highlight Hitler anga ponathu😊unga video pathu youtubers povangalo inime😂

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +1

      Thank you for watching our videos bro.. kindly keep supporting us 🙂🙏

  • @TK_shorts1203
    @TK_shorts1203 2 місяці тому

    Nan🎉panajamathala 😢 manan😢

  • @mapadas
    @mapadas 7 місяців тому

    Many lives many masters book படி த்திருக்கிறீர்களா

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 7 місяців тому

    என் கன்றாவியோ போக,

  • @tamilselvi3034
    @tamilselvi3034 7 місяців тому +8

    மனித பிறவி எடுத்த ஆத்மா மட்டுமே முக்தி அடையும். சமண சமயத்தின்படி மனிதனே தெய்வமாகாலாம்மனித நெறிபடி வாழ்ந்தால். அப்படி வாழும் புனித ஆத்மா பிறவா நிலை அடையும். சொர்க்கம் போகும் ஆத்மா முக்தி அடையாது. மீண்டும் மனித பிறவி எடுத்த பிறகுதான் நல்வினையால் முக்தி அடையும்.
    மனித பிறவி மிகவும் உயர்ந்தது. ஆயிரம் வருட சொர்க்கம் வாழ்க்கை அலுத்துவிடும்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      அருமை.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. 🙂🙏

    • @tamilselvi3034
      @tamilselvi3034 7 місяців тому

      @@viewsofvivek4721 Thanks. Definitely.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 7 місяців тому +2

      உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு 😢😮😢😮😢😢😢😢

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Місяць тому

      ​@@ramanathanramanathan5201உனக்கு புரியலைன்னா உருட்டா....உனக்கு திமுக உருட்டு தர்மதுரை ஜிகே தான் சரி...போய் அவன் சேனல்ல போய் உட்கார்ந்துக்கோ

  • @Naavalan1994
    @Naavalan1994 7 місяців тому +1

    காளியூகம் முடிந்துவிட்டது இப்பொது சத்தியயூகம்

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 6 місяців тому

    I myself saw my body from 200 ft above, laying on the hospital stretcher when I had a heart attack. But survived. Scene vanished. Reincarnation is real but no use to know it. Previous soul was wasted. That is why we born again. This present soul, we failed to use it correctly.

  • @pradap2298
    @pradap2298 8 місяців тому +1

    Why wont you say kandhi dark side

  • @bhuvnas
    @bhuvnas 7 місяців тому

    Ai use panni eye pop pannirukenga..no blinking.
    Boochandi madiri...😅..
    Cool....

  • @Aruncd1gx
    @Aruncd1gx 7 місяців тому +2

    He may tried telling that password... But nobody's heared that voice... Because அந்த ஆன்மா காற்றோடு கலந்து விடுவதால் பேசுவது நமக்கு கேக்காது... குக்கரை மூடினால் தான் சத்தம்வரும் அதுபோல் ஆன்மா உடலுக்குள் புகுந்தால் மட்டுமே பேசமுடியும்..

    • @AMJOSEDIDEXE
      @AMJOSEDIDEXE 7 місяців тому +2

      True not all people are able to understand the sign language of souls. He may given it already but they haven't noticed it!

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam 7 місяців тому +1

      kanavil vanthu sollavendum

  • @peace5916
    @peace5916 7 місяців тому

    Angel namber pathii sollunga

  • @MrKIRAN777
    @MrKIRAN777 7 місяців тому +1

    Amavasai la perentavanga rebirth anavanga nu oru concept eruku hindu mythology la

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Awesome.. thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 3 місяці тому

    If indian mythology belives in reincarnation it must be true. Many sages & saints used to talk to gods through their divine power.

  • @Sekahr
    @Sekahr 7 місяців тому +2

    Locker code007😂

  • @dhineshselva6636
    @dhineshselva6636 4 місяці тому

    Namma lifeye scripted than,adhanla than jadhagam parthu soldra sila visayangal correct ah nadakudhu,appuram eppadi pavam punniyamnu pirikiranga..

  • @user-hg3jt2uo7j
    @user-hg3jt2uo7j 6 місяців тому

    Apo மறுபிறவி இருக்கு Egypt ல கூட nadanthuirukalam athunala than avnga samathila gold la vachitu marupiraivala vandhu அவங்களக்கு ஞாபகம் வந்த?

  • @SMNaya
    @SMNaya 3 місяці тому

    ஸ்டீவ்ன்சன் சொர்கத்துக்கு போயிருப்பார்

  • @anandvijay4103
    @anandvijay4103 8 місяців тому +55

    அது கூட பரவால்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எந்த ஜென்மத்திலும் marriage நடக்கலனா என்ன பண்றது அந்தக் கருமத்தை பல ஜென்மமா படுத்துட்டு வரனே ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு நடக்குது அது மட்டும் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்கள்

    • @rukmanikrishnananbagam9809
      @rukmanikrishnananbagam9809 8 місяців тому +4

      Change Your Mind 😞

    • @EliteLawyer
      @EliteLawyer 8 місяців тому

      Oru jenmathil thanudaiya kulanthaigalai valarum varaikum adithu thiti kodumai paduthia oruthanuku marupiraviyil puthira bakiam ilama ponatha kaanchi periyava sonatha oru you tube video la paathen, ungalukum marriage related ah ethuna karma irukum pola sir

    • @ganeshv1566
      @ganeshv1566 8 місяців тому +7

      Nee koduthu vechavan thalaivare....

    • @villansthoughts
      @villansthoughts 7 місяців тому

      ​@@rukmanikrishnananbagam9809hi

    • @villansthoughts
      @villansthoughts 7 місяців тому

      ​@@rukmanikrishnananbagam9809😂

  • @user-ov6ds9qw3y
    @user-ov6ds9qw3y 7 місяців тому

    demon is
    real?

  • @gajar9015
    @gajar9015 7 місяців тому

    உலகத்திலேயேபவுத்த 7:54 மதத்தில்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 7 місяців тому

    Andha dur-aatma ganndi pattriya secrets um oru video va podalaamae....the incest side of the dur-aaatma ganndi...😊

  • @dannykrish716
    @dannykrish716 7 місяців тому +2

    ne siluvathu uinmai aintral ne sathu katu aipo naimoarom

  • @cheroverplent6240
    @cheroverplent6240 3 місяці тому

    Antha doctor vara yugam aagum,,,,
    Silaper matum than udane pirapanga

  • @parameswarigovindarajan3494
    @parameswarigovindarajan3494 8 місяців тому

    😅

  • @mohanr8748
    @mohanr8748 8 місяців тому +6

    எந்த ஜென்மத்துலயும் கல்யாணமே இல்லாம பிறவியெடுக்கமுடியுமா? கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சி சொல்லுங்களே

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 8 місяців тому +1

      உறுதியாக மனம் ஒப்பி நிலையாக முடிவெடுத்தால் முடியும்..... ஆனா ஐம்புலங்களால் இந்த பிரபஞ்சத்தை அளவீடு செய்யும் நாம் இந்த புலன்களாலேயே மயக்கபடுபவர்ளாக இருக்கிறோம். மிகவும் கஷ்டம்தான்.... 🏹🌈🎯

  • @k.lalithadithya6547
    @k.lalithadithya6547 Місяць тому

    Antha password is 8906

  • @DharsiniEarthmovers-pf9ir
    @DharsiniEarthmovers-pf9ir 7 місяців тому

    Desa tantai illai dasa thuruki

  • @shafi.j
    @shafi.j 8 місяців тому +2

    Hindu Bagwan Modi ji is our Shree Ram Bagwan rebirth

    • @ganeshv1566
      @ganeshv1566 8 місяців тому

      Amit Shah is Jambhavan Rebirth....

    • @velanvelan435
      @velanvelan435 7 місяців тому

      குஷ்பு & அண்ணா மலை???????

  • @user-ep4dl2jh5h
    @user-ep4dl2jh5h 7 місяців тому +1

    நீங்க சொல்ற எல்லாமே மதன் கௌரி சொல்லீட்டாப்லயா

  • @bhagavathirajaram9887
    @bhagavathirajaram9887 8 місяців тому +6

    எனக்கும் முன் ஜென்ம ஞாபகம் அப்பப்ப வருது...யாரிடம் சொல்ல?

    • @ajaikumar7318
      @ajaikumar7318 7 місяців тому +1

      Really?

    • @KarthiSKN
      @KarthiSKN 4 місяці тому

      நான் நம்புகிறேன்

    • @dmtechtamil9114
      @dmtechtamil9114 3 місяці тому

      Entha maathiri gnabagam varuthu bro

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Місяць тому

      யாரிடமும் சொல்ல வேண்டாம்... அப்புறம் பைத்தியம்ன்னு திக் தற்குறிஸ் முத்திரை குத்துவானுக...

  • @hazeeblm10channel10
    @hazeeblm10channel10 7 місяців тому +2

    No t islam

  • @esbeesri2303
    @esbeesri2303 3 місяці тому

    Ella Madhamum ella madhamum engireergale, Islamum, Christianity-yum idai nambavallai enru thelivaga solliyirukkinrana. Christianitythan indha nilai matriyirukkirathu. John the baptist varai reincarnationai nambiyirunthathu. Athan piraguthan christinity reincarnation illai enra nilaiye illlai enru solla arambithirukkirathu.

  • @abrahamlincolnlincoln4749
    @abrahamlincolnlincoln4749 7 місяців тому

    மரித்தோர் ஒன்றையும் அறிவார்கள்.

  • @Nityanandrose
    @Nityanandrose 7 місяців тому +2

    He is a sanghi. Buddhism not believe in rebirth. Jai bhim Namo buddhaya

  • @amjmegalai8700
    @amjmegalai8700 7 місяців тому

    5.21 ஒரு விஷயம் சொன்னீங்க பாருங்க அதுதான் உண்மை😅😅😅

  • @Karthik23550
    @Karthik23550 7 місяців тому +1

    Adhuku een vayu ipdi podhu