🧘‍♂️ This Is How I Viewed My ASTRAL Body 👁 by AYYAPPA PINDI ||

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 372

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +20

    மூச்சை கவனிக்கும் தன்மையால் நாம் ஏற்படும் மாற்றத்தை கூறியது அற்புதம்

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +31

    தங்களை இறைவன் படைத்ததன் நோக்கம் ஒவ்வொரு மனிதன் தான் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக படைத்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 Рік тому +1

    • @hfhsj12
      @hfhsj12 Рік тому

      கடவளாவது ஏதடா கடவுளும் மனதிலே கோயிலும் மனதிலே

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +9

    புற்று நோய்க்கு காரணத்தை சொல்லும் கருத்துக்கள் அருமை நீண்ட நாள் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது இதன் மீது

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +8

    அருமை. 29 நிமிடத்தில் சொல்வது நிறைய பேரின் அனுபவமாக இருக்கும். தெளிவான பேச்சு. விளக்கம். நன்றி ஐயா

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +7

    உயர்வான இயக்கங்கள் மனித இன வாழ்க்கை மேன்மைப்படுத்தும் என்பது உறுதியாகிறது அந்தத் தண்ணீர் சோதனை

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 7 місяців тому +4

    கேட்க கேட்க வியப்பில் ஆழ்கிறேன் நன்றி நன்றி அற்புதம் அற்புதம்🦚🦚🦚🦚🦚🦚 தியானம் பற்றி இன்னும் நிறைய கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rldk.a
    @Rldk.a Рік тому +22

    தலைப்பையும் தாண்டி அனேக அற்புதமான விஷயங்கள். கோடி கோடி நன்றிகள் மாஸ்டர்🙏🙏

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +12

    பிறப்பு நமது விருப்பத்தின் அடிப்படையில் உருவாகிறது என்பது வியப்பாக உள்ளது

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 Рік тому +6

    Friends try to love each and every living organisms around us, for sure we can see god and achieve much more. This is what every religion and guru said. Be emotional and love each other

  • @444innerpowerandhope
    @444innerpowerandhope 4 місяці тому

    Very important video he covered most thanks u God for showing this Hare krishna ❤❤❤

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +22

    கருணை உள்ளம், எப்போதும் மகிழ்ச்சி தரும்!

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Рік тому +2

    சார் வணக்கம் என் கணவரோடு நீங்கள் பேசி எனக்கு சில விஷயங்கள் சொல்ல முடியுமா

  • @cybernaut777
    @cybernaut777 Рік тому +6

    Mind blowing. Found the right person as I have experienced briefly on OBE. Thank you sir. Hope to learn from you more.

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 Рік тому +3

    நம் பிறப்பு நம் முன்ஜென்ம பந்ததால் தாயும் தந்தையும் நிர்ணயம் செய்ப்பட்டு முன்ஜென்ம பாவபுண்ணிய பதிவுகளோடு நம் முன்னோர்கள் தீர்க்க முடியாத பாவங்களையும் ஆத்மா பதிவகள் மேற்கொண்டு இறைவன் அருளால் இப் பிறவி எடுத்து அவரவர் பாவபுண்ணிய பலனை அனுபவிக்கின்றோம்
    ஒரு தாய் தந்தை க்கு 10பிள்ளைகள் இருப்பினும் முகத்தோற்றம் வாழ்வியல் அனைத்தும் மாறுபட்டத
    நம் முற்பிறவி பலனையே இப்பிறவியில் அனுபவிக்கின்றோம் இறந்த பின் பேயாகி பூத கனகளாகி தேவராகி என சித்தாந்தம் சொல்லுவதுபோல் உடலைவிட்டு தன் ஆசை நிறைவேற்ற தன் உடன்இருந்தவர்களை தேடி அவர்களை ஆட்கொண்டூ தன் இச்சையை தீர்த்துக்கொள்ளும்
    ஆனால் நீங்கள் மிகைபடுத்தி சொல்லுகின்றீர்

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +12

    உங்கள் எண்ணம், எல்லோருக்கும் போய் சேர வேண்டும்.

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Рік тому +15

    Just keep showing unconditional love towards everyone. You don't have to do anything else ❤

  • @sharni888
    @sharni888 Рік тому +4

    Every person explain /interpret it in a different manner. We just listen n do good, see good ,talk good n think good. 👌

  • @a_common_man824
    @a_common_man824 Рік тому +7

    20.56
    I think this is what happens in temple Murtis. A fragment of consciousness of the Deity is invoked in the vigraha. And this fragmented consciousness becomes individualised and behaves like a seperate being but connected to the source , root being who lives in a higher dimension . This is my understanding, not sure if it correct.

  • @amithabi8304
    @amithabi8304 7 місяців тому

    Thank you so much sir
    God bless you VAZHGA VALAMUDAN

  • @swarnasamy
    @swarnasamy Рік тому

    Very good explanation about everything
    I have tried to do meditation but some or other I am unable to continue
    I have no attachment
    Why am I living what’s the purpose of my lit

  • @padmavathiramesh9812
    @padmavathiramesh9812 Рік тому +2

    Naan meditation Pandradilai.... Prabanchathillai yaaru melaiyum bad emotions illai. Everything is cool

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் பத்மாவதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @abiramishree8802
    @abiramishree8802 Рік тому +7

    Excellent sir....so many things very well explained.... thank you so much,🙏 I need guru like you 🙏

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 10 місяців тому

    Idai pala murai kettaldanvilangum.
    Mika unnadamana thevayana vilakkam.thank you so much master.innum idu po vilakkangal sollungal master.❤

  • @ewheeler
    @ewheeler Рік тому

    இவ்வளவு நேரம் இவரு பேய்களுக்கு தான் கிளாஸ் எடுக்கிறார் மனிதர்களே காட்டலையே😢 யாகவா முனிவர் சொன்ன மாதிரி நான் செத்து 2000 வருஷம் ஆச்சுடா 😢

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +2

    நன்றி அருமை ஐயப்பா ஜி வணக்கம்.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 3 місяці тому

    கொடநாடு கனகராஜ் உடன் பேசி எப்படி இறந்தார் என்று கண்டுபிடிக்கலாமே விளக்கம் கொடுங்கள்

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா Рік тому +3

    Ur a pure soul my dear sir❤🎉

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @m.p.saravanansaravanan1291
    @m.p.saravanansaravanan1291 Рік тому +7

    First-time hearing enlightening speech. Dos& Don't s of this life need to be focused from beginning stage to Higher plane stage. Net result& purpose of birth is deleting the karmas from Akashic records.

  • @rajspari5780
    @rajspari5780 Рік тому +2

    So truthful message which can't get easily. Thank you so much Sir. I wish to talk to you Sir. I will. Thank you Sir

  • @uthradevi9734
    @uthradevi9734 Рік тому

    Precious, golden words, I hot good healing

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +2

    Wow really superb.

  • @ekdilipkumar
    @ekdilipkumar Рік тому

    Amazing sir, it was like a movie for me, all your words and experiences was great..😅 thank you sir

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Рік тому +1

    பிறப்பின் நோக்கத்தை எப்படி கண்டு பிடிப்பது?

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому

    தாங்கள் கூறிய செய்தி பிரமிடில் அமர்ந்து நமது பாவ கணக்குகள் தீர்வது என்பது வியப்பாக உள்ளது

  • @kanakavalli161
    @kanakavalli161 Рік тому +6

    இறந்த, பிறகு சமையல் எப்படி செய்ய முடியும் சார்

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +2

    My mind is pirava nilaiadaiya vendum sir. My full thinking idhu thaan

    • @shreeshree129
      @shreeshree129 Рік тому

      Search about valallar ...Maranam Elaperuvalvu

  • @RajamanickamManickam-u1f
    @RajamanickamManickam-u1f Місяць тому

    நன்றி ஐயா

  • @srisambath4518
    @srisambath4518 Рік тому +2

    Good speach sir

  • @Rupees10000
    @Rupees10000 Рік тому +1

    Wounderful and great words ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊

  • @uthradevi9734
    @uthradevi9734 Рік тому

    Good guidance tq

  • @rameshvetri2386
    @rameshvetri2386 Рік тому

    சார் நீங்க சொல்றீங்க எதுவானாலும் பேசி தீர்த்துக்குவேன்னு ஆனா நம்மளோடு பேசியவர்கள் பழகியவர்கள் சிலர் மனசுக்குள்ளே சில காரணங்களால் மனஸ்தாபம் ஏற்படுவதுண்டு சிலர் திட்டுவதும் உண்டு வெளியே தெரியாத பகையும் ஏற்படுவது உண்டு அப்ப மறு வாழ்க்கையில சந்தர்ப்பம் வர தானே செய்யும்??? ஒருவர் மட்டும் சரியா இருந்து என்ன பயன்???

  • @hariharan6159
    @hariharan6159 Рік тому

    My mind is always silent , no experience. Meditating for hours also no change.

  • @rameshvetri2386
    @rameshvetri2386 Рік тому +2

    ஒருவர் இறந்து 20 வருடம் ஆகிறது அவர் இறந்ததே அவருக்கு தெரியாதுன்னு சொல்றீங்க ஆனா அவர் இறந்த பிறகு சடங்கு சம்பிரதாயம் செய்து இருப்பார்கள் இறப்பிற்கு எவ்வளவு கூட்டம் வந்து இருக்கும் ? அப்ப அவர்கள் கவனித்து இருப்பார்களே? போட்டோவிற்கு வீட்டிலேயே மாலை போட்டு இருப்பார்கள்? அம்மாவாசைக்கு சடங்கு சம்பிரதாயம் செய்து இருப்பார்கள்? அவர்கள் இதை எல்லாம் எப்படி கவனிக்காமல் இருப்பார்கள்?

  • @latha.platha6731
    @latha.platha6731 Рік тому +2

    Super class sir🙏🙏🙏🙏. Thank you sir🙏🙏🙏

  • @snemmgee3610
    @snemmgee3610 Рік тому +114

    தெள்ளத்தெளிவாக சொன்னீர்கள் அப்படியானால் இறந்த ஆத்மாவிடம் நான் பேசமுடியுமா வேறு யாருமில்லை என் தாயாரிடம் தான்

    • @athikabanu3073
      @athikabanu3073 Рік тому

      பேசலாம்! நாம் அந்த அளவிற்கு தியானத்தில் இவரை போல முன்னேற்றம் இருக்கனும்! அல்லது நிறைய வழி முறைகள் இருக்கிறது! அதில் சென்னையிலுள்ள ஆவி உலகம் ரவிச்சந்திரன் ஐயா வை பாருங்கள்! யூ ட்யூப் வரும் வருகிறது! அவரது விலா சத்தில் அப் பாய்ண்ட் வாங்கி செல்லுங்கள் உங்கள் அம்மா ஆன்மாவோடு பேசலாம் அல்லது அவரது நிலையை தெரிந்துகொள்ளலாம்!

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Рік тому +7

      முடியும்

    • @sajinmary4054
      @sajinmary4054 Рік тому +4

      ❤❤❤❤

    • @சத்யநாராயணா
      @சத்யநாராயணா Рік тому +9

      இதே கேள்வி தான் எனக்கும். என் தாயார் இறந்து 40 நாட்கள் ஆகிறது.

    • @vishvakeerthi.pvishvakeert808
      @vishvakeerthi.pvishvakeert808 Рік тому +1

      இறந்தவர்கள் எப்படி சமைக்க முடியும் பொருட்களை தொடமுடியும் பொய் கூறுவது தெரிகிறதே உங்களுக்கும் அப்படி தானே

  • @msm695
    @msm695 Рік тому +7

    Sir, superb👌
    What a clarity!✋
    Experiential knowledge.👍
    Today I learnt very subtle aspects of ‘emotional body’,and so on and so forth. So casually expressed. Thanks a lot.Sir🙏

    • @lcg6639
      @lcg6639 Рік тому +1

      Poda Loosup Paayale

    • @lcg6639
      @lcg6639 Рік тому +3

      என்னமா உடான்ஸ் உடுறான் பாரு

    • @msm695
      @msm695 Рік тому +2

      Those who live on gross layer
      Can’t understand the subtle aspects. This video is for meditators;

    • @vravindranaidu2008
      @vravindranaidu2008 Рік тому +1

      Listen to our follow Sadhguru, Isha Foundation

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому

    Yes one time travel poittu one heat energy feel pannen. Only one time mattum thaan. But adhukku apparam meditation panna mudila.

  • @BloomsBeyond
    @BloomsBeyond 8 місяців тому

    Deep gratitude master 🙏❤️

  • @TheKeyboardWarrior
    @TheKeyboardWarrior Рік тому

    Ayahuasca ceremony is what you should do

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому

    Yes sir. Ery correct 💯 namma indha logathil iruppathu zome times kashtama irukkum.some times only. Apram normal vadhu pudhusa pesuven.

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Рік тому +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் ஐயாமூச்சைகவனிக்கும்போதுமார்பிள்நெஞ்ஞில்வலதுபக்கத்தில்வலிபயயந்துபோய்தியானத்திலிருந்துஎழுந்துவிட்டேன்.அனுதினமும்30நிமிடம்எச்சில்கூடவிழுங்காமல்இருப்பேன்இதுசரியா. 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @vijayseeing
    @vijayseeing Рік тому

    Woww i can connect everything with his words🙏

  • @cricketwave9890
    @cricketwave9890 Рік тому

    super duper - nambitom

  • @sparrowchannel6027
    @sparrowchannel6027 Рік тому +1

    Ramana maharishi patri kuriyathu pala question answer kidaithulathu
    Thank you so much

  • @karthicp5496
    @karthicp5496 Рік тому +5

    பிறப்பு என்பதும் இறப்பு என்பதும் இறைவன் கணக்கு....எந்த தாய் தந்தையர்களுக்கு நாம் பிறக்க வேண்டும் என்பது நாம் மட்டும் அல்ல... அதை நம் ஆன்மா கூட தேர்ந்து எடுப்பது இல்லை...ஒரு சில விஷயங்கள் மட்டுமே ஏற்புடையது....பல விஷயங்கள் ஏற்புடையதாக தெரியவில்லை....நல்ல செய்திகளை நல்ல விஷயங்களை பேசினால் கேட்டால் நம் உடலுக்கும் ஆன்மாவுக்கும் நல்லது என்பது மட்டும் ஆக்மார்க் உண்மை....இருந்தாலும் பல விஷயங்களை பற்றி சிந்திக்க வைத்ததற்கு நன்றி...

    • @Radhika.S-u2h
      @Radhika.S-u2h Рік тому +2

      How can lift the vessels, so how to cook the aunty ?

    • @karthicp5496
      @karthicp5496 Рік тому +4

      @@oshoosho8549 ஆக போன ஜென்மத்தில் நல்லது செய்தால் ..கர்மா நல்லதாக இருந்தால் அடுத்த பிறப்பை நாமே தேர்ந்து எடுக்கலாம் என்ற வாய்ப்பு வரும் என்கிறீர்கள்...அல்லது போன ஜென்மத்தில் தவறு செய்தால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் ஏதோ ஒரு உடலில் நம் உயிர் ஆன்மா கடத்தப்படும் என்கிறீர்கள் அல்லவா....சரி நல்லது செய்யும் பட்சத்தில் கர்மா நல்ல பிறப்பு வாய்ப்பு கொடுக்கப்படுகிறதே...அந்த நல்ல கர்மா வாய்ப்பு எங்கிருந்து எந்த சக்தியிடம் இருந்து கொடுக்கப்படுகிறது....இறைவனால் தானே கொடுக்கப்படுகிறது...இறைவன் நம்மை நிற்க வைத்து உனக்கு அந்த பிறப்பு வேண்டுமா...இந்த அம்மா அப்பா வேண்டுமா என்றெல்லாம் கேட்க மாட்டார்...அது கர்மாவின் அடைப்படையில் (ஆட்டோமெடிக்காக)அதுவாகவே அடுத்த பிறப்பை கர்மா புகுத்தி விடும்....ஒருவருடைய கர்மாவை நிர்ணயிப்பது இறைவன்...அது ஒரு பெரிய புராசஸ்...இங்கே இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வினையும் அடுத்த ஜென்மத்திற்கான விதை....அடுத்த ஜென்மத்திற்கான சாவி இறைவனிடத்திலேயே உள்ளது...இந்த ஜென்மத்தில் நல்லது செய்தால் அடுத்த ஜென்மத்தில் நமக்கு இறைவனால் நல்லது நடத்தி வைக்கப்படும்....பிறப்பு இறப்பு என்பது இறைவன் செயல்...அதில் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.....உரிமையும் இல்லை....எல்லாம் அவன் செயல்....ஓம் நமசிவாய......

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +2

    வேதனைகள் கர்மாவை நீக்குகிறது என்ற வார்த்தை உண்மைதான் போலும் தங்கள் கூறுவதை பார்த்தால்

  • @diaz6933
    @diaz6933 Рік тому +1

    Problems ah pesi solve panna mudinja kandipa panni erukalam but the opposite aduku readya erukanume. Omg.. Intha life la patha yaraiyum next life la na paka virumbala.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @R-hi5zm
    @R-hi5zm Рік тому +1

    மிக சிறப்பு 👌👌👌

    • @PMCTamil
      @PMCTamil  Рік тому

      " To Learn Free Meditation Please Make a Call or Whatsapp To The Number +91 7667555552
      Our team will support you...🤗❤️ "

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 місяців тому

    Hat's off Sir

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому

    Thank you very much for your kind information sir. Theriyadha information therindhu konden. Tk

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் சீதாலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @devkindran9020
    @devkindran9020 Рік тому +1

    Thank you for your speech Sir

  • @rajipvr
    @rajipvr Рік тому +6

    Thank you so much master,

  • @chandrakanthi-vkrnagar
    @chandrakanthi-vkrnagar Рік тому

    அருமை

  • @VenkatramanksVenkat
    @VenkatramanksVenkat 2 місяці тому

    ஐயா, நீங்க இப்போ எங்கே இருக்கீங்க.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Рік тому +3

    Supper supper supper🙏🙏🙏🙏 semma message sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vicky5013
    @vicky5013 Рік тому +3

    உண்மையில் உண்மை

  • @a_common_man824
    @a_common_man824 Рік тому +1

    8.00
    அப்படியென்றால் consciousness , aware nes, ஆன்மாவில் இல்லையா.7 சரீரங்களுள் எதோ ஒன்றிலோ அல்லது அனைத்திலுமே உள்ளதா

  • @kalaiselvithiravidamani92
    @kalaiselvithiravidamani92 Рік тому +1

    . Superb

  • @Vel-0310
    @Vel-0310 Рік тому +3

    Emotions balance iruntha enna problm varum nu purinjukitten...... Onnu solve pannanum illa mannichuranum...... Thank u master

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому

    Sir prapancha travel pathi one video podunga sir. Early morning prapancha travel varuma. Adhu pathi sollunga sir.

  • @Littlestories2402
    @Littlestories2402 Рік тому

    Sir pls neegal neipadhu nadagudhu endral pls sir en kaden theera num endru neeinaigal pls sir

  • @srisambath4518
    @srisambath4518 Рік тому

    Good meditation tamil books pls soluga

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 Рік тому

    How are you able to see the dead persons

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Рік тому

    Super

  • @SuganyaSuganyavoilet-pl4kl
    @SuganyaSuganyavoilet-pl4kl Рік тому +1

    Thank u thank u thank u

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому

      I want to do meditation, what should l do, i am 61 years old.

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому

      எ னில் கா ஸ்மிக் ரேசுட் ன் ஆ காஷ் ஷக்தி முடிடிந்து விடுமா.

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Рік тому +2

    It seems interesting and curious. But very hard to believe...

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Рік тому

    Merci beaucoup

  • @vishwavidya1168
    @vishwavidya1168 Рік тому

    Is that possible for me to talk to my dad who died 11 years ago

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Рік тому +5

    ஒரு மனோ தத்துவ நிபுணரை பார்க்கவேண்டும். பாவம்.

    • @balaprabha1273
      @balaprabha1273 Рік тому +5

      Poi paarunga sir seekiramaa😂😂

    • @malinim418
      @malinim418 Рік тому

      Do meditation you will realise

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +3

      ​@@balaprabha1273வணக்கம் பிரபா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому

    மறைமுக நிகழ்வுகளை அறிவதற்கு என்ன தகுதி வேண்டும்

  • @tamizhanvlogtour8174
    @tamizhanvlogtour8174 Рік тому

    சகோதரா உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @Littlestories2402
    @Littlestories2402 Рік тому

    Vazhga vallamudan sir kaden thangamudiyalai pls sir help me guide me sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      அதென்ன வழ்க வள்ளமுடன் ?

  • @MuruganMurugan-vb9gs
    @MuruganMurugan-vb9gs Рік тому +1

    நன்றி அய்யா
    வணக்கம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @vicky5013
    @vicky5013 Рік тому +2

    Thanks god

  • @PencilKidzartschool
    @PencilKidzartschool Рік тому

    Great speech

  • @saibaba14235
    @saibaba14235 Рік тому +1

    Ethric body is not a emotional body..ethric body is a yoga practiced body

  • @aru1175
    @aru1175 Рік тому +5

    சித்திர குப்தன் எந்த மொழியில் எழுதி வைக்கிறார் என்று தெரியுமா?

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Рік тому +1

    அற்ப்புதம் ஆச்சரியம் எப்படி தியானம் செய்வது

    • @revathichari4533
      @revathichari4533 Рік тому

      Isha yoga யோக வகுப்பில் சேரவும்

  • @p.dhiyaneshwaran5044
    @p.dhiyaneshwaran5044 5 місяців тому +1

    Parimanam

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex Рік тому

    Super. Sar. Exsanlan❤🙏🙏

  • @krishnankutty4860
    @krishnankutty4860 Рік тому +1

    விலாசம் வேண்டும்

  • @சத்யநாராயணா

    பெங்களூரில் Pyramid valley என்று சொல்கிறார்களே! அங்குதான் ayappa Pindi சார் இருக்கிறாரா!

  • @thalai143
    @thalai143 Рік тому

    Sir reminds of Dhanush

  • @jarinamsj925
    @jarinamsj925 Рік тому +2

    How to meet u sir?

  • @palanik9860
    @palanik9860 Рік тому

    நன்றி சகோ ,,

  • @shaginis9947
    @shaginis9947 Рік тому

    Feeling Blessed by hearing this speech. How to contact u sir

  • @mthenappan
    @mthenappan Рік тому

    sooriya logam?

  • @adyarbanyan
    @adyarbanyan Рік тому

    7.09 reminds me the movie "sixth sense" by manoj syamalan

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +1

    மனிதன் பூமியில் பிறக்காமல் இருப்பதற்கு உள்ளன விளக்கங்கள் மட்டும் சுருக்கமாக பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்

    • @Gnanasekaran.R
      @Gnanasekaran.R Рік тому

      இதில் சுருங்கச் சொல்வதற்கு வழியில்லை! இதைப்பற்றி பேசினாலே நீண்டுபோகும். சுருக்கம் என்பது உலக விஷயங்களில் மட்டுமே!