கடவுள் இருக்கிறாரா? | Was Einstein Atheist or Theist? | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #einstein #god #atheist
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 2 тис.

  • @MrGKTamil
    @MrGKTamil  Рік тому +33

    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @edwinaugustin228
      @edwinaugustin228 Рік тому +4

      And you Anna?

    • @vrtbalaji6399
      @vrtbalaji6399 Рік тому +3

      5:8 யூத மத்தில் ஏது சிற்பங்கள் mr. Gk

    • @TestTest-cc1dz
      @TestTest-cc1dz Рік тому

      Please search and watch what Steven Weinberg said about this, in a sense we don't care what Newton (Perfect Theist) or Einstein(Agnostic ) thought about God, because it's irrelevant now.

    • @sajith2957
      @sajith2957 Рік тому +1

      "Or were they created by nothing? Or were they the creators of themselves? Or did they create the heavens and the earth? No! Rather, they are not certain."
      (Quran 52:35)

    • @doctorstrange5462
      @doctorstrange5462 Рік тому

      Quantum mechanics video pooduga sir waiting for
      Philosophy video pooduga

  • @be_smile000
    @be_smile000 Рік тому +50

    ஐயா 🙋 சந்தேகம் ❓❓❓
    1. இந்த பிரபஞ்சத்திற்கு முடிவு இருக்கா இல்லையா? இருக்கு என்றால் அதற்கு அப்பால் என்ன இருக்கும்?
    2. "அணுவை ஆக்கவும் முடியாது அளிக்கவும் முடியாது" - பிறகு எப்படி அது தனது பண்பினை ஏற்று உருவாகியிருக்கும்?
    3. ஏன் மற்ற கோல்களை விட பூமிக்கு மட்டும் இந்த சிறப்பம்சம்?
    4. ஏன் பல்வேறு பரிணாமனகளுக்கு இடையே மனிதன் என்ற உன்னத நிலையில் இருக்கிறோம்? இந்த பிரம்மாண்ட படைப்பிர்க்கான நோக்கம் என்ன?
    (ஒருவேளை நம்முடைய பூமிக்கு உயிரினங்கள் வாழ தகுதி இல்லாமல் இருந்திருந்தால் நாம் இருந்திருக்க மாட்டோம் அதனுடன் பிறப்பு,இறப்பு,அன்பு,காதல்,காமம்,இன்பம்,துன்பம்,துக்கம்,அனுதாபம்,துரோகம்,வஞ்சகம்,பரிதாபம்,கோபம்,காமம்,கவலை,வெறுப்பு,ஜாதி,மதம் இன்னும் பல....) இருந்திருக்காது நாமும் இருந்திருக்க மாட்டோம் இந்த பிரபஞ்சமும் அமைதியான நிலையில் இருந்திருக்கும். இத்தகைய அதிசயத்தில் வாழும் நாம் எவ்வளவு பேரதிசயம்... இதை அனைவரும் ஒரு கணம் நினைத்து பார்த்தால் 🌍 வாழும் சொர்க்கம்...குறிப்பு : எதோ பல நாள் சந்தேகம் மற்றும் மனகுமுரல்களை உங்களுடன் பகிர்கிறேன் இதற்கு அனைத்திற்கும் காரணம் எனது மனமே...எனவே என்னை யாரும் திட்ட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்)
    🌎 என்னுடைய சொர்க்கமானது போர் மேகங்கள் 🪖 சூழ்ந்துகொண்டு இரத்த ஆறுகள் பாய்ந்து வறுமை செழித்தொங்குகிறது...எனக்கு வருத்தமே😔😔😔...
    🌱☘️🌦️மரம் நடுவோம் மழை பெறுவோம் ☘️🌱🌦️
    🙏🙏🙏நன்றி🙏🙏🙏

    • @agatheeswararscienceandlife
      @agatheeswararscienceandlife 4 місяці тому +2

      ஐயா நீங்கள் எழுதிய கருத்து சந்தேகம் கிடையாது நிதர்சனமான உண்மை இது சரியான உலக நிலைப்பாடு. தினமும் போர்க்களம் என்பது உங்கள் கர்மாவின் பலன். சிவன், நவக்கிரகங்களைச் சுற்றும் போது இவை ஒழிந்து போய் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்

    • @kalaikalai1813
      @kalaikalai1813 3 місяці тому

      @@agatheeswararscienceandlife 😂😂

    • @kamal_tiruppur_8217
      @kamal_tiruppur_8217 2 місяці тому +1

      Be super line 💯💯💯

    • @zoya_rj
      @zoya_rj Місяць тому

      Your thoughts are so amazing.. When I read these lines written by you, I feel an inexplicable love for this nature and my life.
      Thanks yu♥️

  • @vigneshvicky007
    @vigneshvicky007 Рік тому +48

    Kadavul irunthaalum.. un velaya paatha dhaan unakku soru, hospital pona dhaan odambu sari aagum, padicha dhaan pass panna mudiyum.
    Un life la magic ellam edhuvum nadakaathu. Nee dhaan un life ah maathanum 👍

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому +6

      Super aa sonna bro🎉

    • @NoT_AwM_OnE_ShOt
      @NoT_AwM_OnE_ShOt 4 місяці тому +2

      Un heart beat aguthula athukku programme pannathu yaruppa doctora?

    • @vigneshvicky007
      @vigneshvicky007 4 місяці тому +3

      @@NoT_AwM_OnE_ShOt Nee kadavul ah kumbutaalum, kumbudaama ponaalum.. un heart beat aagittu dhaan bro irukkum 👍 Apdi heartbeat la ethaachum lite ah problem vanthaalum.. hosp po bro sari aagidum 🙌

  • @manisathyam7501
    @manisathyam7501 Рік тому +38

    நம்மால் இயலாத விஷயத்தில் மட்டும் தான் கடவுள் தேவைபடுகிறது...

    • @atheistmindcouplejo
      @atheistmindcouplejo Рік тому +1

      கூடு விட்டு கூடு பாயும் விஷயத்துக்கு கடவுள் help பண்ணுவரா😂

  • @Raja-ib6hi
    @Raja-ib6hi Рік тому +14

    கடவுள் இருக்காரோ இல்லயோ அது அவங்க அவங்க எண்ணங்களின் அடிப்படையில் ....நீங்க எதுக்கு எப்போதும் அவரையே நொண்டியே வீடியோ போடுறீங்க நண்பா! ❤

    • @Acegamer382
      @Acegamer382 6 місяців тому +5

      கடவுள் இருக்காரா இல்லையா என்பது அவர் அவர் எண்ணம் தானே,அப்ப அது Mr.gk அவர்களின் எண்ணம் அவர் வீடியோ போடுகிறார் . உங்களுக்கு என்ன பிரச்சினை நண்பா😂😂😂

  • @vasudevanv6372
    @vasudevanv6372 Рік тому +63

    I believe in nature as God bro.. Thanks for clear explanation about God and nature🌿🍃

  • @santhoshs6055
    @santhoshs6055 Рік тому +8

    இயற்கை என்பது இயற்கை தான். அன்பு என்பது அன்பு தான். நல்ல மனசு என்பது நல்ல மனசு தான். இயற்கை தான் கடவுள், அன்பு தான் கடவுள், அந்த மனசு தான் சார் கடவுள் அப்படினு எல்லாம் பேசுனா கேனத் தனமா இருக்கு. ஒருத்தன் உனக்கு நல்லது பண்ணா அவன பாராட்டனும் அத விட்டுட்டு அந்த கடவுள் தான் பன்னாரு அப்டினோ நீங்க தான் கடவுள் அப்படினோ சொல்லி அவன மொக்க பண்ணி கடவுளுக்கு credit குடுக்கக் கூடாது. நல்லது பண்ணா நல்லது நடக்கும் கெட்டது பண்ணா கெட்டது நடக்கும் அப்படிங்கறது கர்மா எல்லாமே உருட்டு. நேரடியா பண்ண அதே மாதிரி நல்லதோ கெட்டதோ நடக்கும். Indirect ah திட்டம் போட்டு கெட்டது பண்ணலாம் கெட்டது நடக்காது. ஆனாலும் நல்லதே பண்ணனும் அதான் அறம். அறத்தோடு வாழனும் அதே சமயம் அறிவோடு வாழனும். கர்மா க்கு பயந்தோ கடவுளுக்கு பயந்தோ நல்லவனா வாழக்கூடாது. இதெல்லாம் உருட்டு னு தெரிஞ்சும் நல்லவனா வாழனும். #Mr.Gk keep rocking. congrats

  • @CircuitSridhar
    @CircuitSridhar Рік тому +45

    I'm Agnostic theist
    It is really difficult to explain and make people understand within 10min.
    It was too clear and the way you conveyed is the point.
    Great keep it up Sago :)

  • @adhil.a1746
    @adhil.a1746 Рік тому +6

    💞Ozone Layer protection ❤
    AL-Quarn chapter 21: verses 31 & 32
    31,இன்னும்; இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
    32, இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
    1400 year ago; Prophet Muhammad (PBUH)told to mankind with the help of God ,Who created the heaven and Earth and between them and outer that

    • @AbdulNazeer2005
      @AbdulNazeer2005 20 днів тому

      Yes Allah (SWT) is the Creator. Allah means God

  • @nilavzvlog
    @nilavzvlog Рік тому +105

    I am not only an atheist, but also a communist. You are doing such a wonderful thing. You are helping people to improve their scientific thoughts on each aspect of our life. Keep doing sir.

    • @SathyamoorthySathya-rj8qp
      @SathyamoorthySathya-rj8qp Рік тому +1

      Bro/sis can u tell me philosophies behind the communalism and rules followed by communalists

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu Рік тому +1

      my guess you are in below 35 age ,if you cross 35 your perspective will change

    • @through_the_animus5045
      @through_the_animus5045 Рік тому +2

      ​@@SathyamoorthySathya-rj8qpbruh...communism is different from communalism

    • @subhasakthi7050
      @subhasakthi7050 11 місяців тому

      What you people are telling, totally unacceptable. Mark my words, even in lakhs of billion years, you people can't achieve even fraction %.

  • @Praveenkumar19697
    @Praveenkumar19697 Рік тому +67

    I am Gnostic Atheist

  • @AMRaja-ie8wo
    @AMRaja-ie8wo Рік тому +11

    கடவுள் பற்றிய புதிய விளக்கம். மிக சிறப்பு. 3:25

    • @Eswaran3
      @Eswaran3 4 місяці тому +1

      உண்மை...

  • @eesannandi
    @eesannandi Рік тому +26

    இவ்வளவு நுணுக்கமாக இந்த பிரபஞ்சத்தையும் உலகத்தையும் படைத்திருக்கின்ற கடவுளை நமது சிற்றறிவியினால் அறிய இயலாது..
    No creations with out creater.😊

    • @suryakathirvelbe4106
      @suryakathirvelbe4106 Рік тому

      If creater was exists then who creates the creater...?

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 Рік тому +1

      ​@@suryakathirvelbe4106 God is infinity nobody creates

    • @ravi7264
      @ravi7264 Рік тому

      ​@@shajahanafridi4494 So by your logic, the first amino acid can also created without a creator. Because God is trillions and trillions of time complex and superior to amino acid or atom. So we are same. Only difference is you say one can guess every word in a book of trillion page is one shot. We are saying one can guess one word from the huge book after millions of attempts.

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 Рік тому +1

      ​@@ravi7264 alquran (2: 255): There is no one to be worshipped except Allah. He is Ever-Living (nor death) Neither nap nor sleep occurs to Him. The things in the universe and the things in the earth belongs to Him only. Who can intercede (recommend) to Him unless He permits? He (God) knows what is before them and what is after them. They cannot know anything of what Allah knows. Except that He wills. His throne encompasses universe and earth. It is not difficult for Him to safeguard both. He (God) is the Most High, the Most Great.
      (112:1): Say “Allah is one”.
      (112:2): Allah is free of needs.
      (112: 3): He neither begets nor is He begotten.
      (112: 4): And there is no one equal to Him.

    • @suryakathirvelbe4106
      @suryakathirvelbe4106 Рік тому

      @@shajahanafridi4494 same like that no body creates the world and human beings.......

  • @chandrumech55
    @chandrumech55 Рік тому +22

    கடவுள் என்பது ஒரு நல்ல குணமே தவிர அது நம்மை மீறிய சக்தியெல்லாம் இல்லை..கடவுள் என்பது மற்றவரை தொந்தரவு செய்யாமல் முடிந்தால் உதவி செய்வது அவ்வளவுதான்🤷🏻
    God is not a personality

    • @vellorecity171
      @vellorecity171 Рік тому

      சரியான பதில்

    • @prem7694
      @prem7694 Рік тому +1

      Definitely not.

    • @mrgameing5115
      @mrgameing5115 6 місяців тому

      Nega Epidi Adi Nallam Di Solluwiga. Adi Nala Taan 🌎 la iwolo Preccinaym 😒

    • @MCSPrakashV
      @MCSPrakashV Місяць тому

      How do know that god is not a personality.

  • @ShinChan_GS
    @ShinChan_GS Рік тому +91

    I am a "Gnostic Atheist"

  • @vvs0505
    @vvs0505 Рік тому +7

    வசனத்தில் வானம், பூமி அனைத்தும் ஒரே பொருளாக இருந்து அதை நாமே பிளந்தெடுத்தோம் என்றும், இந்த 41:11 வசனத்தில், அதன் பின்னர் ஏற்பட்ட புகை மண்டலமும் அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் இன்றைய விஞ்ஞானிகள் கூறுவது போலவே திருக்குர்ஆன் கூறி, தன்னைத் தானே இறைவேதம் என நிரூபிக்கின்றது.

  • @vickydhoni1364
    @vickydhoni1364 Рік тому +4

    Intha prabanjathoda end ethunu ithu vara kanupidikla aprm epdi itha elathyum padacha god ilanu Sola mudium உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
    ( யோவான் 14 : 17 )
    Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you.
    ( John 14 : 17 )

  • @vijaymohan5635
    @vijaymohan5635 Рік тому +300

    கடவுள் இல்லை இங்கே பலபேர் தங்கள் குறைகள் துன்பங்களை தீர்க்க கடவுள் வணங்குகிறார்கள் இன்பம் வெற்றி பெற்றதும் தன் முயற்சி தன் உழைப்பு என்று சொல்லுவார்கள் ஆனால் எதுவாக இருந்தாலும் அவர் அவரது செயல் மட்டுமே நடப்பதை தீர்மானிக்கும்

    • @sajith2957
      @sajith2957 Рік тому +22

      அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
      திருக்குரான் (2:35)

    • @TamilCryptoSchool
      @TamilCryptoSchool Рік тому +2

      Simply super nanba

    • @sahayavalanj1660
      @sahayavalanj1660 Рік тому +5

      💯 crt bro

    • @aimbottg
      @aimbottg Рік тому +2

      @@sajith2957 👏❤️

    • @vijaymohan5635
      @vijaymohan5635 Рік тому

      @@sajith2957 இயற்கை

  • @alMeraki
    @alMeraki Рік тому +189

    Glad to see so many Gnostic Atheist in our society! 😍💛

  • @meganathanmega
    @meganathanmega Рік тому +7

    If there is a creation
    There should be creator
    படைப்பு என்றால் ஒரு படைப்பாளி இருக்க வேண்டும்

    • @SKPTMIX
      @SKPTMIX Рік тому +1

      then who is the creator of god ?(just fun)

    • @rajeshrudishkumar5206
      @rajeshrudishkumar5206 Рік тому +2

      அந்த படைப்பாளியை உருவாக்கியவர் யார் என்று ஒரு கேள்வியும் எழுகிறது
      அதற்கு விடை உண்டா உங்களிடத்தில்

    • @_Brain_hub_
      @_Brain_hub_ Рік тому

      The real God doesn't have birth

    • @ashifveer2951
      @ashifveer2951 Рік тому

      @@rajeshrudishkumar5206 padaipali enbavar evaralum padaika padathavar

  • @sankar1467
    @sankar1467 Рік тому +3

    மனித அறிவு மிகவும் சிறியது அனுமுதல் அண்டம் வரை முழுமையாக புரியும் போது கடவுளை பற்றி பேசலாம் இப்போதைக்கு நாம் நேரில் பார்க்கும் நம் மனிதம் உட்பட்ட அனைத்து உயிர்களயும் நேசிப்போம்
    ஜாதி மதம் பேசும் பிரிவினைவாதிகளை புறக்கணிப்போம்

  • @elangoedr8013
    @elangoedr8013 Рік тому +8

    Nature is the face of god
    இயற்கையின் அழகில் இறைவனை காணலாம்

  • @ajayj3217
    @ajayj3217 Рік тому +84

    கடவுள் இருக்கிறார் எப்படினு கேளுங்க நம்ம நாள முடிஞ்சா அளவுக்கு யாருக்கும் எந்த தொந்தரவும் குடுக்காம முடிஞ்சா அளவுக்கு 4 பேருக்கு உதவி பண்ணுனா மனிதன் தான் மனிதனுக்கு கடவுள் அதான் உண்மை நல்லது பண்ணுனவே போதும் நல்லது நடக்கும் கடவுளா வச்சி மூட நம்பிக்கை இல்லாம இருந்தா போதும்

    • @juztashh
      @juztashh Рік тому +7

      நீங்க சொன்னது ஒவ்வொரு மனிதனின் மனதிலும் இருக்க வேண்டிய ஒன்று முக்கியமா மூடநம்பிக்கை, சொந்த நம்பிக்கைகளை வைத்து மற்றவர்களை பயமுறுத்தாமல், திணிக்காமல் பகுத்தறிவோடு செயல்படனும்
      அதே நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வதாலேயே அவரை கடவுளாக பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை அந்த உதவியை உங்கள் வாழ்க்கை இறுதிவரைக்கும் மறக்காமல் உங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்தாலே போதுமானது

    • @muthukbrothers9496
      @muthukbrothers9496 Рік тому +2

      Super bro

    • @harimahi7699
      @harimahi7699 Рік тому

      Potan paru karithu uc poda gotha poda deo

    • @sajith2957
      @sajith2957 Рік тому +1

      அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
      திருக்குரான் (2:35)

    • @binukumar2022
      @binukumar2022 Рік тому

      Yes.Absolutely u r correct.

  • @deepakdeepakmechanicalengineer

    I’am an Agnostic Atheist Kadvule(Mr.GK).,
    The seeds which you are throwing really make a difference and understand the reality and proofs based believes..!
    Salute Bro👏

  • @user-ir3ur9nu1c
    @user-ir3ur9nu1c 5 місяців тому +2

    Super. இயற்கையாக இருந்து செய்றவனை இறைவன் என்கிறோம்..
    Limited minds உள்ளவர்களுக்கு விளங்க வைக்க முடியாது.. பிரபஞ்சம் ஓரு Mega Magnet its ultimate force called டிவைன் ஃபோர்ஸ்

  • @selvarajk8267
    @selvarajk8267 Рік тому +29

    46 குரோமோசோமில் இருந்து நான் 60 கிலோ வாக மாறி இருக்கிறேன் என்பதால் கடவுள் என்ற ஒரு சக்தி நிச்சயம் இருக்கிறது.
    ஆனால் அது இப்போது உலகத்தவர் வணங்கும் எதிலும் இல்லை. சொல்லப் போனால் அந்த ஆபூர்வ, பிரமாண்ட சக்தி இயங்கும் திசை கூட நாம் இன்னும் அறியவில்லை என்பதே உண்மை.
    இதுவே என் கருத்து.
    நன்றி! வணக்கம்.🙏🙏🙏

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +36

    அனுபவத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல கடவுள் ! அனுபவம்தான் கடவுள் ! நமக்கு உள்ளே கடந்து போகமுடிந்தால் அந்த அனுபவம் கிட்டும் என்று ராமகிருஷ்ணா பரமஹம்சர் விவேகானந்தர் அரபிந்தோ அன்னை மிரா (ஆரோவில் பாண்டிச்சேரி) மற்றும் ரமண மகரிஷி சொல்லியிருப்பதை நான் நம்புகிறேன் .

    • @manithala1
      @manithala1 Рік тому +3

      Neenga naambunga… naanga namabala….

    • @arivarivazhagan114
      @arivarivazhagan114 Рік тому +2

      ​@@manithala1paavapatta piravi neyum Mr gk vum😂😂

    • @JsutheshJsuthesh
      @JsutheshJsuthesh Рік тому

      ​@@arivarivazhagan114naanum than bro😊

  • @superbabe9572
    @superbabe9572 Рік тому +4

    MRGK You are a blessing for the Tamil people. You have an outstanding style of teaching science. When I have free time, I look for your videos to fill it productively. You elevate every moment we have to the highest value. Kudos..

  • @vadiveltharagapriya21
    @vadiveltharagapriya21 Рік тому +7

    கடவுள் இல்லை, பேய் பிசாசு இல்லை, இயற்கைக்கென்று ஒரு தனி பெரும் சக்தி உள்ளது, திருக்குறள் வழி வாழ்வோம், குறிப்பாக மதங்கள் வலியுறுத்தும் எந்த கடவுளும் இல்லை இல்லை இல்லை

    • @MCSPrakashV
      @MCSPrakashV 11 місяців тому

      Agara muthala ezhithellam athibhagavan
      Muthattre ulagu

    • @Raja-dz9xx
      @Raja-dz9xx 4 місяці тому

      Yaanga yaarunga neenga epdi idilam pesringa enakum idhu pola naraya answer illadha questions irukunga enna pandradhu ne therlanga neenga ketta Question enna enamo aakirichiinga

  • @vinothparthasarathy8729
    @vinothparthasarathy8729 Рік тому +148

    I was agonist in my childhood and then became theists in my teens and in my 30's I am agonists and now in my 40s I am atheist there is no way this will change as I chose atheist with knowledge.

    • @harimahi7699
      @harimahi7699 Рік тому +7

      Pulithi nu solinga

    • @somasundaram4604
      @somasundaram4604 Рік тому +1

      👏👏👏🤗

    • @sajith2957
      @sajith2957 Рік тому +2

      "Or were they created by nothing? Or were they the creators of themselves? Or did they create the heavens and the earth? No! Rather, they are not certain."
      (Quran 52:35)

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Рік тому +1

      You might go back to Agonist too again with reasoning...it is well within the reach

    • @stanlyharry9575
      @stanlyharry9575 Рік тому

      Since is a like cup of water first sip makes u atheist and bottom sip make u believing God ...read Bible ✝️

  • @velmuruganmadheswaran7370
    @velmuruganmadheswaran7370 Рік тому +162

    Glad that I am a Gnostic atheist 😊

    • @sajith2957
      @sajith2957 Рік тому +7

      "Or were they created by nothing? Or were they the creators of themselves? Or did they create the heavens and the earth? No! Rather, they are not certain."
      (Quran 52:35)

    • @diwaharraju6304
      @diwaharraju6304 Рік тому +1

      Happy to see mr.gk followers like you

    • @santhosh4474
      @santhosh4474 Рік тому +2

      Hell yeah

    • @alMeraki
      @alMeraki Рік тому +7

      I would like to see more people to be a Gnostic Atheist

    • @itsmeclown_001
      @itsmeclown_001 Рік тому +2

      Me too 🙌

  • @padhma9892
    @padhma9892 Рік тому +1

    என் போல் மாணவன் வாழ்க்கையில் கல்வி எனும் பயணத்தில் முக்கிய அங்கம் வகுகிறிர்கள் Mr.GK...மிக்க மிக்க‌ நன்றிகள்.

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 Рік тому +43

    Going by the definition, I am an Agnostic Aethist

  • @thunder_reflex214
    @thunder_reflex214 Рік тому +19

    9:28 I'm an agnostic atheist.

  • @sen7209
    @sen7209 Рік тому +4

    I am a Gnostic Atheist. Yes I strongly believe there is no God. Because if there is God there won't be any bad things will happen in this world.

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 Рік тому +6

    நான் இறைநம்பிக்கை உடையவன் தான்
    காரணம் படைப்பாளன் இன்றி இயற்கையோ, அண்டமோ இவ்வளவு நேர்த்தியாக இயங்கிகொண்டிருக்க முடியாது. மேகங்களின் நகர்வு முதல் அண்டங்களின் நகர்வு வரை இறைவனின் கட்டளைப்படியே இயங்குகிறது

  • @booky6149
    @booky6149 Рік тому +113

    Nature is God which was portrayed by the ancient Tamils.

    • @elango.velango.v
      @elango.velango.v Рік тому +1

      அப்படி என்றால் இந்த 500 வருடங்களாக மனிதர்கள் அந்த நேச்சரைதான் கொன்று கொண்டிருக்கிறார்கள் அதுவும் 50 வருடங்களில் அதிகரித்திருக்கிறது சுயநல மனிதர்கள் போலி சாமியார்களால் உருவாக்கப்பட்ட மூடநம்பிக்கைக்கு பெரும்பான்மையான மனிதர்களிடம் இருக்கும் மரியாதையும் பொறுப்பும் நீங்கள் நம்பும் டீச்சருக்கு மனிதர்கள் தருவதில்லை ஒரு சிலர் மூடநம்பிக்கைக்காக நேச்சரை இயற்கையை அழித்து வருகிறார்கள்

    • @hassan_mohd
      @hassan_mohd Рік тому +8

      Lusu ku...ana oona portrayed by tamiils, highlighted by khaleesi'nu engirindhu da vareenga

    • @mydearindia2539
      @mydearindia2539 Рік тому +3

      Source - dinosaur tamilan

    • @booky6149
      @booky6149 Рік тому

      @@mydearindia2539 Absolutely no!

    • @booky6149
      @booky6149 Рік тому +2

      @@hassan_mohd I meant Tamils by the group of people having mother tongue as Tamil language.

  • @8705gane
    @8705gane Рік тому +26

    நம்ம மனசாட்சி தான்
    கடவுள்.
    மற்றும் இந்த பிரபஞ்சம்.

    • @sajith2957
      @sajith2957 Рік тому +1

      அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
      திருக்குரான் (2:35)

    • @elango.velango.v
      @elango.velango.v Рік тому +2

      நாம் செய்யும் செயல் பின்னால் வரும் சந்ததிகளுக்கு அல்லது மற்ற மனிதர்களுக்கு பிரச்சனை தருமா என நினைக்கும் மனசாட்சியா? இல்லை ஊழல் லஞ்சம் போன்ற செயல்களால் மற்ற மனிதர்களுக்கு ஏற்படும் அதிக பாதிப்புகளை பற்றி யோசிக்கும் நம்முடைய மனதா? எதை சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை சகோ

    • @Black7Minar
      @Black7Minar Рік тому

      Enna oru puththi saalithanam

    • @abuthahirksm
      @abuthahirksm Рік тому

      😅 அடிச்சு விடுங்க.. அன்பே சிவம், அந்த மனசு தான் சார் கடவுள்னு 😅 நீங்க நல்ல எண்ணத்தில சொல்லுறீங்க, ஆனாலும் உண்மைய சொல்லுறது தான் நல்லது. அறிவியல் படி எதுவும் தாமாக நடந்திருக்க முடியாது.

  • @user-vu5ho2yf6o
    @user-vu5ho2yf6o Рік тому +2

    சரியாக சொல்லி இருக்கிறார்..... மனிதனின் சிறிய அறிவிற்கு அறிவித்தால் தான் அரியும் அறிவிற்கு கடவுளை ஆராயும் அளவிற்கு அறிவு கடவுளால் படைக்கப்படவில்லை . .. அப்படி கடவுளின் நிலையை உணர்ந்தவர்கள் யாரும் அவன் அருளாலேஅவன் தாழ் வணங்கி உணர்ந்தவர்கள்

  • @Jubair-bb4dk
    @Jubair-bb4dk Рік тому +1

    எவருடைய உதவியும் இன்றி) நம்முடைய சக்தியைக் கொண்டு வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதனை) அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு மிக்க விசாலமாக்கியும் வருகின்றோம்.
    அல்குர்ஆன்51:47
    இந்தக்) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்கமாட்டார்களா? அல்லது (அவர்களுடைய இதயங்களின் மீது அவற்றின் பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா? அல்குர்ஆன்47:24

  • @KMuthu-xd3rv
    @KMuthu-xd3rv Рік тому +16

    இறைவன் இருக்கிறார்....

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 Рік тому +77

    துளியும் சந்தேகமில்லாமல் இறை நம்பிக்கை உடையவள் நான்...❤

  • @mohamedjubair2928
    @mohamedjubair2928 Рік тому +4

    The point you mentioned on 8:59 is 100% true. Still human mind capability unable to reach.. There is one God who created the Universe (Einstein Agnostic God)

  • @muthuelavarasan903
    @muthuelavarasan903 Рік тому +1

    இதைத்தான் நமது முன்னோர்கள் இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று மிக எளிமையாக கூறி இருக்கிறார்கள். தமிழில் மூன்று வார்த்தைகள் உள்ளன. இறைவன், கடவுள், தெய்வம்.
    இறைவன் - எங்கும் நிறைந்திருப்பவன் (இயற்கை)
    கடவுள் - கட + உள் - நமக்குள்ளே கடந்து உணர்வது
    தெய்வம் - இறந்து போன நமது முன்னோர்கள்.
    காலப்போக்கில் தெய்வத்தை இறைவன் என்றும் கடவுள் என்றும் கூறியதால்தான் இந்த குழப்பம்.
    ஆனால் மற்ற மொழிகளில் இந்த மூன்றிற்கும் ஒரே வார்த்தையாக இருப்பதால் அவர்கள் இதை சரிவர புரிந்து கொள்ளவில்லை.

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 Рік тому +6

    உன்னை நீயே எப்போ உணர்கிறாயோ அப்போ நீ கடவுளை உணர்வாய்.. கடவுள் இருக்கிறார் உன்னுள்... 👍

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 8 місяців тому

      Finally one person who thinks same as me

    • @MCSPrakashV
      @MCSPrakashV Місяць тому

      Truth > our feelings

  • @sethupathi93
    @sethupathi93 Рік тому +54

    I am a Gnostic Atheist 🙋‍♂️

  • @mrchandru2975
    @mrchandru2975 Рік тому +5

    Nature is God sir
    Please save the earth, save the life🙏

  • @amoshjamoshj2977
    @amoshjamoshj2977 Рік тому +22

    நமது கற்பனைக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்டது தான் கடவுள்

    • @thunder_reflex214
      @thunder_reflex214 Рік тому

      Nothing is beyond science.

    • @rameshganesan9724
      @rameshganesan9724 Рік тому

      @@thunder_reflex214 பக்கத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முடியவில்லை அறிவியலால். இந்த அண்டம் எவ்வளவு பெரியது என்று கூட அறிவியலுக்கு தெரியாது.இப்போது இருக்கும் அறிவியலை வைத்து கடவுளை புரிந்து கொள்ள முடியாது.இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகலாம்.அதற்குள் மனித இனம் அழிந்தும் போகலாம்.இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துகள் கூட இல்லை.

    • @VV-yh4uh
      @VV-yh4uh Рік тому +1

      கடவுளின் கற்பனை😊

    • @John-rd5nq
      @John-rd5nq Рік тому +1

      ​@@thunder_reflex214there is plenty of science where man still searching for answers 😂

    • @prem7694
      @prem7694 Рік тому

      There is definitely something beyond science.....

  • @srinivasan4731
    @srinivasan4731 Рік тому +23

    மனிதனுக்குள் இருக்கும் ஆணவம், அகம்பாவம், மெத்த படித்தவன் என்ற திமிர் இறைவன் எனும் பேராற்றலை மறைக்க செய்கிறது

    • @JamuChinna
      @JamuChinna Рік тому +2

      💯 correct 😢

    • @Goodsharetamil5619
      @Goodsharetamil5619 Рік тому +1

      Correct ❤

    • @rajasiva971
      @rajasiva971 Рік тому

      ஒரு இந்து மற்ற மதங்களின் கடவுளை நம்ப மாட்டார்
      ஒரு கிறிஸ்டியன் மற்ற மதங்களின் கடவுளை நம்ப மாட்டார்
      ஒரு முஸ்லிம் மற்ற மதங்களின் கடவுளை நம்ப மாட்டார்
      அறிவியல் எந்த மதத்தின் கடவுளையும் நம்பவில்லை அவ்வளவுதான்.

    • @tnsiots
      @tnsiots Рік тому

      Correct

    • @abufaizal5074
      @abufaizal5074 Рік тому +1

      பேராற்றலை என்னால் உணர முடியவில்லையே

  • @mhar1763
    @mhar1763 Рік тому +7

    No doubt…Kadavul irukkirar ..
    Ana Avar ore oruvaraga mattumthan irukka mudyum❤

  • @GaneshkumarThiraviam
    @GaneshkumarThiraviam Рік тому +3

    படைப்பாளன் இன்றி படைப்பினங்கள் இல்லை.
    There is no creation without a creator

    • @sabijesh2147
      @sabijesh2147 Рік тому +3

      Then answer this," who creates the creater?"

    • @shznchan
      @shznchan Рік тому

      ​@@sabijesh2147another creator 😅

    • @prem7694
      @prem7694 Рік тому

      There is no beginning nor end for creator.

  • @user-jz1nw1in9u
    @user-jz1nw1in9u Рік тому +6

    ஒரு வீடு யாரும் இல்லாமல் தனிமையில் இருக்கமுடியும். ஆனால் யாரோ ஒருவர் இல்லாமல் அங்கு வீடு என்ற ஒரு விஷயம் வந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டிற்க்கு கிரகம் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பதை நாம் பொருத்தி பார்த்தால் , கடவுளின் நிலை குறித்து நம்மால் உணர இயலும்.

  • @giftson234
    @giftson234 Рік тому +5

    I am agnostic Atheist. I don't believe in personal Gods. But I cannot prove if there is no God. Because we don't know many things as our mind is limited😊

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Рік тому +1

    Cosmic religious feelings ( சிவ மார்க்கம்) சைவ சித்தாந்தம் பிரபஞ்சம்.
    கடவுள் என்றால் உள்ளத்தில் கடந்து செல்லுதல்.

  • @idiotdilly
    @idiotdilly Рік тому +18

    am gnostic atheist,,some ppl were saying if v do good and moral things to others that s god,,donno y they r using d term god fr dat,,doing good and bad its based on individual,, dont frame something silly to that!!!

  • @praveenvijay906
    @praveenvijay906 Рік тому +286

    கடவுள் இல்லை இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை💯👌

    • @babuandroid1801
      @babuandroid1801 Рік тому +4

      Apadi ya?

    • @JAI53k
      @JAI53k Рік тому +4

      Yes

    • @sajith2957
      @sajith2957 Рік тому +30

      அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
      திருக்குரான் (2:35)

    • @diwaharraju6304
      @diwaharraju6304 Рік тому +2

      No brother lot of these people have believe and doubt, very less like us don't believe

    • @lordvipes4015
      @lordvipes4015 Рік тому +5

      வரத்திலும் பெரும் வரம் நம் மனிதனாக பிறந்தது அதை கொடுத்த கர்த்தருக்கு நன்றி ஒரு நாயையோ ஒரு மாட்டையோ அல்லது வேறு உயிரினத்தை அவைகள் படும் வேதனைகளை கூர்ந்து கவனித்து பாருங்கள் நிறைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்

  • @manjulamuthuraman3847
    @manjulamuthuraman3847 Рік тому +2

    Naanga epdi nu neenga therinjipinga neenga epdi nu naanga therinjuka koodatha

  • @shamdeen845
    @shamdeen845 Рік тому +9

    அல் குர்ரான் படித்திருந்தால் நம்பி இருப்பார் ❤

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 Рік тому +3

    மனிதன் ஒரு முழுமையான அதாவது அனைத்து உண்மைகளையும் உணர்ந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவும் ஆயுளும் உள்ளவன் அல்ல, முடவனுக்கு நடக்க ஊன்றுகோலின் உதவி தேவைப்படுவதைப் போல மனிதன் தொடர்ந்து வாழ கடவுள் என்ற நம்பிக்கை ஊன்று கோல் தேவை, எந்த நம்பிக்கையும் இன்றி வாழ முயலும் மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவசிமில்லை, ஆனால் வாழ்க்கை என்னும் புயலில் அகப்பட்டவனுக்கு கடவுள் ஒரு பாதுகாப்பு

  • @sudalaimanimani1733
    @sudalaimanimani1733 Рік тому +30

    உலகை படைத்த கடவுள் இருக்கிறார். நம் அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் கடவுள் இல்லை.

    • @PML_Thamizhan
      @PML_Thamizhan Рік тому

      💯

    • @ARUN-TGfamily
      @ARUN-TGfamily Рік тому

      Good

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Рік тому +4

      Athu male ah female illa transgender ah illa plant ah illa animal ah illa something else..😂

    • @praveeng3351
      @praveeng3351 Рік тому

      ஏன் இல்லை ?? உலகை படைத்த கடவுள் எங்கே போனார் ??

    • @Darknight1y
      @Darknight1y 11 місяців тому

      ​​@@praveeng3351Avaru 10m yearku munnadi retired aaitaru😂

  • @varadharajanmani8274
    @varadharajanmani8274 Рік тому +2

    விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒன்று சேராது நிருபிக்க முடிந்தது விஞ்ஞானம் நிருபிக்க முடியாத து மெய்ஞானம் இரண்டும் உண்மைதான்

  • @Alphaanbu95
    @Alphaanbu95 Рік тому +1

    Hello Mr.Gk,I always ask my myself who is god?my thought or opinion is Natural and universe is god nu…apo en Religion? again curious in my mind?Then I understood social order ha than intha religion…Intha video va pakkum pothu ennaku rombha happya irunthathu😊.

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e Рік тому +2

    இவ்வளவு அழகுள்ள உலகத்தில் இத்தனை வகைகளில் உயிரினங்கள் ஒருவர் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது போல் தான் உள்ளது,இறைவன் இருக்கிறார் 🙏🙏🙏

    • @sabijesh2147
      @sabijesh2147 Рік тому

      aama 1000 kodi thittam

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e Рік тому +1

      @@sabijesh2147 பணம் தான் எல்லாமும் திட்டம் என்றாலே ஆயிரம் கோடி தானாடா?

    • @sabijesh2147
      @sabijesh2147 Рік тому

      @@user-om4cm4nu6e இறைவன் இருக்கிறார் என்பதில் தவறில்லை. ஆனால் ஒருவர் திட்டமிட்டு எல்லா உயிர்களையும் உருவாக்கினார் அவர்தான் கடவுள் என்று எப்படி கூறுகிறிர்கள்.
      நண்பரே சற்று பொறுமையாக,நடுநிலையாக சிந்தித்துப்பாருங்கள்.

    • @thamizhselvandharmarajan2668
      @thamizhselvandharmarajan2668 Рік тому +1

      தானாக எதுவும் உருவாகாது என்ற வாதத்தை ஏற்று கொண்டால், கடவுளை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கு என்ன பதில்?

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 Рік тому +9

    Love you Jesus ❤❤❤❤😊
    தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
    1 யோவான் 4:9

    • @Irumbusangli
      @Irumbusangli Рік тому +2

      I'm in salem.. Say jesus to come nd meet me in salem

    • @ram0210
      @ram0210 Рік тому +1

      அய்யா..உங்கள் தமிழ் முப்பாட்டங்கள், அளவுக்கு அதிகமாகவே, இயற்கை தான் கடவுள் என்று சொல்லி விட்டு சென்றாகள்.
      அதையும் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
      Bible என்பது அங்கே இருக்கும் ஒரே ஒரு புத்தகம்.ஆனால்.எங்களுக்கு ஆயிரம் உள்ளது.எல்லாமே மிக உயர்ந்த அறிவியல் ஞான பொக்கிஷம்.

  • @somasundaram6276
    @somasundaram6276 Рік тому +35

    Hello sir.மனிதர்களின் தவறான என்னம் தான் கடவுள்

  • @kalaikumar7196
    @kalaikumar7196 Рік тому +1

    மனிதன் உருவாக்கிய அறிவியலை நாம் நம்பும் போது மனிதன் உருவாக்கிய கடவுளே ஏன் நாம் நம்ப கூடாது ?

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT Рік тому +1

    கடவுள் இருக்கிறார்.
    ஒவ்வொருவர் மனதிலும் அவர் வசிக்கிறார். ஒருவரின் எண்ணங்களே அவரின் வாழ்க்கையை வழி நடத்தும். அந்த வகையில் ஒருவரின் மனதே (அதாவது அவரது மூளையில் தோன்றும் எண்ணங்களே) கடவுள்.
    சொல்லப்போனால் இந்த உலகமே நம் மூளையினால் உணர்வதுதானே

  • @richardp5080
    @richardp5080 Рік тому +35

    I'm agnostic like Einstein. A day will come when humanity will define what is God through science....

    • @c_3160
      @c_3160 Рік тому +2

      God created science, time and also us, humans. God cannot be confined within science because it is his creation, the creator cannot be confined to the creation until or unless he wills to do so

    • @aravinds614
      @aravinds614 Рік тому +2

      ​@@c_3160how do you know

    • @ravi7264
      @ravi7264 Рік тому +3

      ​@@c_3160If God with super intelligence and many trillions of trillions of neuron capability, be created without a creator, the very very simple and the first amino acid can also be formed without a creator by the same logic.

    • @ravi7264
      @ravi7264 Рік тому

      Science claims God as illusion or delusion. God is a realsm of philosophy and not a realm of science. If I assume there is a flying elephant in pink color that created the world and call it to be a creator, how can someone disprove it. It is just my philosophy until I prove it. Otherwise it is true only to me.

    • @sajith2957
      @sajith2957 Рік тому +1

      ​​@@ravi7264your logic is dead, the definition of god itself he can't be created, god is independent unlike his dependent creations, god is beyond time and space. God has no beginning nor ending...

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb Рік тому +33

    Einstein விட சிறந்த ஞானிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
    வள்ளலார் போகர் அருணகிரி பாம்பாட்டி சித்தர் ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்கள் அனைவரும் கண்டு உணர்ந்தது என்ன.

    • @udhaykumar2553
      @udhaykumar2553 Рік тому

      கண்டு உணர்ந்தது என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்

    • @boopal2235
      @boopal2235 Рік тому

      Yenna unarndhaaragal ? What is the use his personal feel ? What you feel ? What your feel about God ? Don't copy or spread other messages ? You only know and feel your inner side about God

    • @Karthick-strom
      @Karthick-strom Рік тому

      கடுவெளி சித்தர் இயற்கையை மட்டுமே வணங்கினார்.
      திருமூலர், உடலே கோவில் உள்ளமே இறைவன் என்றார்...

    • @ragavaaragavaa-hl4bd
      @ragavaaragavaa-hl4bd Рік тому

      They are philosophers not a scientist don't compare them

    • @ragavaaragavaa-hl4bd
      @ragavaaragavaa-hl4bd Рік тому

      Also avaga feel pannathu nature tha irukum

  • @durisamynandhini5482
    @durisamynandhini5482 6 місяців тому +2

    கடவுள் யாருன்னு யார் பார்த்தா…
    அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்…💯

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Рік тому +1

    இயற்கை உருவாக்கிய‌ விதிகள் தான் கடவுள்

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 Рік тому +37

    உற்பத்தியாளன் தயாரிப்பாளன் படைப்பாளன் இல்லாமல் ஒன்ரும் வராது

    • @madrasmadras1420
      @madrasmadras1420 Рік тому +2

      உன் அப்பா தயாரிப்பாளர். உன் அம்மா உற்பதியளர். உன் தாதா பாடி அவர்களின் படைப்பாளி.

    • @raambaala
      @raambaala Рік тому +8

      படைப்பாளனைப் படைத்தவன் யார்?

    • @asirfa2010
      @asirfa2010 Рік тому

      (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே!
      அல்லாஹ், தேவைகள் அற்றவன்.
      அவன் (யாரையும்) பெறவில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை.
      அவனுக்கு நிகராக எவருமே இல்லை.

    • @Dhivagaming555
      @Dhivagaming555 Рік тому +1

      ​@@raambaalaஅப்படினா படைத்தவனை படைத்தவன் எவன்

    • @sugendran661
      @sugendran661 Рік тому +1

      Ellame oru coincidence thaan .... pottu kolapikathiga😂😂😂

  • @user-fl8ps6bt8w
    @user-fl8ps6bt8w Рік тому +19

    God(Nature or some power, I don't know) is there but not believe in human created Gods😂

    • @prem7694
      @prem7694 Рік тому

      Humans didn't create God but God created everything...and there is no beginning nor end for god

  • @ChristopherKambrell
    @ChristopherKambrell 7 місяців тому +1

    Bro, please please please make a video of this topic "is astrology true or not" help people to get out of scam! This is growing rapidly. I couldn't explain enough to my friends and family. Please make a video of it🙏🏻

  • @subhasakthi7050
    @subhasakthi7050 10 місяців тому +2

    I also agree there is no god untill we have critical situation.😊

  • @kesavakumar9139
    @kesavakumar9139 Рік тому +4

    Unarndhavargaluku kadavul irukiraar unaradhavargaluku illai, aanmeegam enbadhu oru unarvu paadhai

  • @pattabhirajan5430
    @pattabhirajan5430 Рік тому +21

    Einstein was an Agnostic 🙂

  • @thirur516
    @thirur516 Рік тому +4

    In my experience, god is within you and everywhere else too. You have to realise the god but never try to understand. You can understand only an object but not the sense or emotion. The sense or emotion can only be felt but never be understood. I equate sense / emotion / feeling to god.

  • @the_mk
    @the_mk Рік тому +3

    Agnostic atheist 🙏

  • @shivaprabu
    @shivaprabu Рік тому +3

    பைபிள் தெளிவாக ௯றுகிறது, கடவுள் என்பது வார்த்தை

  • @princetk82
    @princetk82 Рік тому +32

    Yes .. pantheism.. everything is connected and everything is divine..it's real... universe is god

  • @godofearthrudra
    @godofearthrudra Рік тому +1

    மனிதனுடைய பிரச்சனைய கடவுள் தீக்குறது இல்ல பிரச்சனை குடுக்குறது இல்ல நம்ம வேலைய நம்மள பாத்துகிட்டா கடவுளுக்கு வேல இல்ல.கடவுள் இருந்த நல்லாதான் இருக்கும்

    • @MCSPrakashV
      @MCSPrakashV Місяць тому

      First manushanukku enna prachanai irukku-nu ninaikureenga

  • @padhma9892
    @padhma9892 Рік тому +1

    Mr. AK அப்படின்னு ஒரு சேனலை பர்மிய மொழியில உங்களை போல் திறக்க ஆசைப் படுகிறேன் ❤❤

  • @santhu2687
    @santhu2687 Рік тому +6

    மனிதனை படைத்ததும் இயற்கையே.. மனிதனை கடவுள் ஆகியதும் இயற்கையே.. எனக்கு இந்த பூமியில் இடம் கொடுத்ததும் இயற்கையே.. சுவாசிக்க காற்றை கொடுத்ததும் இயற்கையே.. இந்த இயற்கை தான் கடவுள்.. அதை அழிக்க முயலுபவன் தான் அரக்கன்.. ஆனால் முடிவில் கடவுளே வெல்வார்..😂😢

    • @MCSPrakashV
      @MCSPrakashV Місяць тому

      Iyarkkaikku
      1.thodakkam,mudivu undu
      2.nanmai theemai theriyaathu
      Intha universe is like a machine.
      Athukkul irukkum ovvoru part-um athnudaiya velaiyai sariyaaga seithu mudikirathu.
      Oru machine-kkul irukkum engine thaan etharkkaga velai seigirom endro? Or thaan yen velai seigirom endro? theriyathu.atharkuriya expire date mudiyum varai thathanudaiya velaiyai seiyum.antha machine-i padaithavarin kattalaikku inanga seyalpadugirathu.athe pola than universe-um..

  • @jeganvsh6653
    @jeganvsh6653 Рік тому +1

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த பூமியில் அதிக வயதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்....அதுபோல குறைந்த வயதில் இறக்கவும் செய்கின்றனர்‌....

  • @shajbilal8985
    @shajbilal8985 Рік тому +3

    இறைவன் ஒருவனே அனைத்தும் படைத்தவன்
    நான் நம்புகிறேன்

  • @elakkumananmm4866
    @elakkumananmm4866 Рік тому +6

    மனிதனே கடவுளை படைத்தான்.
    நாத்திகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 Рік тому +27

    I believe in GOD 🕉️📿

  • @mohamedyounusnasurudeen
    @mohamedyounusnasurudeen Рік тому +1

    Sahumbodhuthan therium kadavul irukurara illayanu adhuvaraikum kadavula nambamattanga ana onnu kadavul irukurarau solarappaiye evvalavu attam poduran manidhan kadavul illama irundha indha ulahathula manasachiye illamaiye poidum

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 Рік тому +1

    ஒரு விஷயம் தன் கட்டுப்பாட்டில் இல்லாத போது இயலாமையால் கடவுளை நம்புகிறான்.

  • @MrKingsNZ
    @MrKingsNZ Рік тому +6

    I am a gnostic atheist and i have been like this since 15 years old, now I am 42 yrs old. I think Mr.GK, from my experience, women seem to believe in god more than men. Einstein said religion is a product of our insecurities, I wonder if women feel more insecure than men therefore they are more religious? Just a thought!!.

  • @Changingtheworld766
    @Changingtheworld766 Рік тому +4

    “Nature of the universe “ tha god nu sonna , Athu correct aa varathu. Because we have to discover and explore many details about universe. It may be good . At the same time it may so bad. If you analyse all about our life and this universe..you will definitely get the answer. That is “Nothing is Everything “.

  • @Libinans
    @Libinans Рік тому +2

    Bible say
    1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
    சங்கீதம் 14
    😂😂😂😂😂😂😂😂😂

  • @shifavibes
    @shifavibes 11 місяців тому +1

    Strongly Gnostic Atheist. For me, Universe&Nature is the Creator or God and Science is the Religion. Simple as that. Your Videos are so crystal clear and understandable brother. I salute you for your knowledge and for sharing with us. 🫡 ☺️

  • @aravind.m2616
    @aravind.m2616 Рік тому +4

    " God is all and all is god "

  • @aravindaustin5412
    @aravindaustin5412 Рік тому +7

    Iam an Atheist

  • @appuranjith7671
    @appuranjith7671 Рік тому +3

    செய்யும் தொழிலே தெய்வம் 👍

  • @udayag3757
    @udayag3757 Рік тому

    இன்றளவும் புரிந்து கொள்ள முயற்சித்து கொண்டு இருக்கிறேன். நண்பரே

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan Рік тому +2

    எல்லாவற்றுக்கும் மேலாக ஏதோ ஒரு சக்தி இருக்கிறது...

  • @rtrt7428
    @rtrt7428 Рік тому +6

    கடவுள் இருக்கிறார்.. கடவுள் இருக்கிறார்.. கடவுள் இருக்கவே இருக்கிறார்.. கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்.. கடவுளை வசை பாடுபவன் kattumirandi 🙏🤲