இந்த பழத்தில்தான் அந்த எண்ணெய் எடுக்குறாங்களா! | Palm Oil Tree

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 138

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +44

    உங்கள் பதிவால் அனைத்து விவசாயிகளும் பயனடையுவார்கள்நன்றி தம்பி உங்கள் பயணம் தொடரட்டும்🙏🏿🇮🇳🙏🏾

    • @valviyaltamil
      @valviyaltamil Рік тому

      என்ன பயனடைவார்கள் நமக்கானது அல்ல கேடு.

  • @PktQueen535
    @PktQueen535 2 роки тому +17

    ஐயா மிக அருமையாக பதில் சொல்றாரு சூப்பர் சல்யூட் அய்யா

  • @rkstravels
    @rkstravels 2 роки тому +13

    ஆலைஉள்ள இடம் அரியலூர் மாவட்டம் அரியலூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் அளவில் வாரணவாசி என்ற கிராமத்தில் உள்ளது.

  • @karthickb8797
    @karthickb8797 2 роки тому +26

    Very good content. You have covered all questions.
    Anchor one request to you.... Shoot your next question once the opponent complete his answer for your first question.
    Thanks

  • @yogataiping6802
    @yogataiping6802 2 роки тому +4

    Bro, ithode rate koraiyathu..ithule Soap, butter, neraiya seiyelam.. very useful tree..From Malaysia....

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 Рік тому +1

    மிக அருமையான விளக்கவுரையும் எடுத்துரைப்பாலரின் எளிய முறை புரியும் வண்ணம் மொழியும் அமைந்தது இந்த காணொளிக்கு மற்றுமொரு கூடுதல் சான்று, நன்றி உங்களுக்கு 🙏🏻🙌🔥

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому +3

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 🤩

  • @thiruarasu66
    @thiruarasu66 2 роки тому +14

    Malaysia, Indonesia is the top Palm Oil producers. Now, even Thailand is a part of contributor. Here the yield quality and quantity is better compare to other lands / countries. Tropical Rain Forest and no dry season is the key reason in Malaysia and Indonesia to lead the industry.
    Water supply to the plantation and monthly fertilizer routine is the most important factors. Cost of tap water or source from pond water maybe will be the issue in TN to increase the palm oil plantation. Keep research on Palm Oil Industry.👍
    From 🇲🇾

  • @DhayaGaming
    @DhayaGaming Рік тому +6

    நானும் பனம் பழத்தில் இருந்து தான் பாமாயில் வருது என்று தவறாக நினைத்து கொண்டு இருந்தேன். நன்றி சகோ❤

  • @tamilmani-yk7us
    @tamilmani-yk7us 2 роки тому +31

    மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் கூடுதலாக காணலாம்

  • @rameshm7259
    @rameshm7259 2 роки тому +2

    farmer and interviewer speech very clean and informative good video

  • @sampathkumar_vns
    @sampathkumar_vns 2 роки тому +6

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ங்க 👌

  • @jcdeebak7117
    @jcdeebak7117 2 роки тому +9

    Sir congratulations for you to get 10 million subscribers 🔥💥

  • @lifeofvillageboy143
    @lifeofvillageboy143 2 роки тому +3

    Hope u visit Malaysia and learn the harvesting tools that very useful and easy for harvesters..using axe is very hard sir

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 2 роки тому +3

    நம்ம ஊருலயும் இருக்கா அருமை

  • @ramanathanrams6342
    @ramanathanrams6342 Рік тому

    Nice and useful video. One suggestion to the host of the recording. Please allow the speaker to convey the message completely. He was interrupted by your questions many times. The soul answer is not reaching the viewers.

  • @siva4000
    @siva4000 2 роки тому +7

    பாமாயில் உடலுக்கு கேடு எனக்கூறுகிறார்களே? அது பற்றி சொல்லுங்கள்.

    • @pavithra_sakthi
      @pavithra_sakthi 2 роки тому

      கலோரி அதிகம். அதனால் உடல் வேலை பழு உள்ளவர்கள் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது.

    • @valviyaltamil
      @valviyaltamil Рік тому

      நமது மரபுக்கானதே ஆரோக்கியம்.

  • @arasiarasi4635
    @arasiarasi4635 2 роки тому +2

    Mattaiya vilakkamarukku used panungga nalla varumanam paarkalam💯💯. From Malaysia

  • @arunajeeva8652
    @arunajeeva8652 2 роки тому +3

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dineshkumars9915
    @dineshkumars9915 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @magendralingam7501
    @magendralingam7501 2 роки тому +13

    This palm requires plenty of water, very aptly said by this farmer. We would suggest not to plant in land where water is very little. This palm requires consistent rainfall of 2500mm per year. With drip irrigation system can be done but will remove much of ground water. This is palm is suitable for equatorial area. Please plant food crops suitable for your land. Do not be overzealous. Use chisel 6 inches width to cut the fruits. Not axe

  • @balutalkies1183
    @balutalkies1183 2 роки тому +1

    Excellent interview brother 👏

  • @karthikbarath6177
    @karthikbarath6177 Рік тому

    What fertilizer used to palm oil tree. Send it's name.

  • @purwantoofficial4760
    @purwantoofficial4760 Рік тому

    Thank you for sharing

  • @SakthiVel-rg2bc
    @SakthiVel-rg2bc 2 роки тому

    நல்ல விளக்கமான பதிவு...

  • @karthickmurugesan9212
    @karthickmurugesan9212 Рік тому

    Batana soldra palm treeya pls ans

  • @muniandy6052
    @muniandy6052 Рік тому

    கோடாரி கொண்டு வெட்டுவது மிகவும் சிரம்ம்,மலேசியாவில், இந்தோனேசியாவில் மாதிரி எப்படி வெட்டப்படுகிறது என்பதை பார்க்கவும்.

  • @rajamany5422
    @rajamany5422 7 місяців тому

    Ayah Malaysia vil Tanner ku kai aluur(drain) dig panni irukum. Athey pol axe tevaiilai. Malaysia Indonesia neetu aluminium pole use pannu vargal.

  • @g.harshadh7440
    @g.harshadh7440 5 місяців тому

    Happy to see this post

  • @மணிஆனந்
    @மணிஆனந் 2 роки тому

    ஜயா வாழ்த்துக்கள் 🌷🌺

  • @fhjffjkfd
    @fhjffjkfd Рік тому

    Simple speech

  • @krishhub.3724
    @krishhub.3724 2 роки тому +3

    அருமை நண்பா 💐

  • @anbuselvana7396
    @anbuselvana7396 2 роки тому +1

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sathyabama7374
    @sathyabama7374 2 роки тому

    Useful information

  • @vinayagamoorthi462
    @vinayagamoorthi462 2 роки тому +1

    Super sir

  • @omegarupendhar
    @omegarupendhar 2 роки тому

    Bro 1 akter la one year ku evalo ton varum clear aa solunga

  • @msj1516
    @msj1516 2 роки тому +21

    Why this oil unhealthy🤔. this also natural fruit

  • @sparksjmvp
    @sparksjmvp 2 роки тому +3

    antha palam paakka nalla irukke bro ! Sapda mudiuma? Taste eppudi irukkum? 🤔

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому +1

      It's oily and juicy. Avlo taste ah illa brother

  • @jebarajjebaraj8455
    @jebarajjebaraj8455 2 роки тому +1

    உப்பு தண்ணீர்ல வலருமா சொல்லுங்க

  • @jayamanoj4985
    @jayamanoj4985 2 роки тому +3

    இது உடலுக்கு நல்லதா??? Plss.... Tell me...?

  • @muruganantham548
    @muruganantham548 Рік тому

    Bro details venum bro yeppadi kanru vangurathu

  • @ArunKumar-rb7yj
    @ArunKumar-rb7yj 2 роки тому

    உளுந்தூர்பேட்டை எந்த ஊரு bro நான் உளுந்தூர்பேட்டை இருக்க

  • @kannan-pk8en
    @kannan-pk8en Рік тому

    1litre oil eduka ethana kilo fruit thevaipadum

    • @kannan-pk8en
      @kannan-pk8en Рік тому

      Ivar mobile number kidaikungla bro

  • @hakkimash
    @hakkimash 2 роки тому +2

    காண்டா மிருக வண்டு..புதுச இருக்கு...

  • @ezrajoel3865
    @ezrajoel3865 Рік тому

    There are better equipment for harvesting. Even there are modern harvesting equipment.

  • @vinothvithya1064
    @vinothvithya1064 2 роки тому +1

    100%unmai.na malaysia la 7years vela pakkuren spp estett.

  • @mvijay-dt2hy
    @mvijay-dt2hy 2 роки тому

    Super pro nice video

  • @amsaraja9356
    @amsaraja9356 2 роки тому

    Tree name

  • @prabacaptian5719
    @prabacaptian5719 2 роки тому +1

    Plam oil company address vanum sir exact location in ariyular

  • @siranjeevev
    @siranjeevev 2 роки тому

    💕💕💕 superb bro 🙏

  • @valviyaltamil
    @valviyaltamil Рік тому

    இது எந்த நாட்டின் பூர்வீகமோ அந்த தட்ப வெப்ப நிலைக்கு பயன்படுத்தலாம்.நமது தட்ப வெப்ப நிலைக்கு உகந்த நல்லெண்ணெய் கடலெண்ணை விளக்கெண்ணெய் தேங்காய்யெண்ணை ஏற்கனவே பயன்படுத்துகிறோம்.அதை தவிர்த்து தீங்கான செலவின நீர் அதிகம் தேவையுள்ளது நமக்கானது அல்ல.

  • @manopari9247
    @manopari9247 2 роки тому +4

    இதன் விதைகள் முளைக்குமா

  • @logiees
    @logiees 2 роки тому +1

    I won't encourage this plantation. If this goes mass in plantation. Ready to face lots of bad consequences in future. Apart from health. This is very bad for the land. Since India already have a very bad soil degradation. Good luck! 👍🏽

  • @travelindia4611
    @travelindia4611 2 роки тому

    Super bro

  • @balasubramanian6341
    @balasubramanian6341 2 роки тому

    Aurumai ji

  • @kworld753
    @kworld753 2 роки тому +1

    Nice video

  • @karthiviji1202
    @karthiviji1202 2 роки тому

    Super

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 2 роки тому +6

    பாமாயில் யூஸ் பண்ணுவது.. நல்லதா..நான் இதை தான் யூஸ் பண்ணுகிறேன்... சில பேர் உடலுக்கு கேடு என்று சொல்கிறார்கள்.. பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏

    • @devavasu6539
      @devavasu6539 2 роки тому

      no problem

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 2 роки тому +4

      மற்ற refined எண்ணெய்களுக்கு இது எவ்வளவோ சிறந்தது

    • @sujathanatarajan3798
      @sujathanatarajan3798 2 роки тому

      நன்றி 🙏🙏🙏

    • @valviyaltamil
      @valviyaltamil Рік тому

      ​@@sujathanatarajan3798 நமது முன்னோர்கள் கடைப்பிடித்த நமக்கு உகந்த நமது மண்ணில் விளைந்தது ஆரோக்கியம்.பாமாயில் கொழுப்பு கட்டி வரும் ஆரோக்கிய கேடு.

  • @srivetri6263
    @srivetri6263 2 роки тому +1

    Ithu udampuku nallatha kettatha

  • @BalaMurugan-kf7hj
    @BalaMurugan-kf7hj 2 роки тому +1

    Kadai valarpu video podungana

  • @karthikc8569
    @karthikc8569 2 роки тому

    Private company Name mention pannunga please

  • @hulkking9452
    @hulkking9452 2 роки тому +1

    First antha palam name enanu solitu video podunga

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 роки тому

    Padila niruttitteenga avar kottai azhagu sadana porutkalnu sollikittirundaru

  • @scienceexplorer1938
    @scienceexplorer1938 2 роки тому

    Thx nanba

  • @MohanMohan-dg3om
    @MohanMohan-dg3om 2 роки тому +2

    Anna Kari rate kamiya irukunu oru video potraninga

  • @naveenraj8129
    @naveenraj8129 2 роки тому +1

    Hii anna super content . I am your new 🥰subscriber

  • @subas2173
    @subas2173 2 роки тому

    This plant will deplete our water resource, there are more important plantation which can be done.

  • @prasanthanimalian9865
    @prasanthanimalian9865 2 роки тому +1

    Tonne 15000 Apo per kg 15 ruppes dhana

  • @vishnud6829
    @vishnud6829 Рік тому

    Kerala und

  • @KannanKannan-m5m
    @KannanKannan-m5m 11 місяців тому

    Bro avara pesa vidunga

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    Short video description மூலமாக இங்கு வந்தேன்

  • @moinulislammolla5536
    @moinulislammolla5536 Рік тому

    Sir your company new Requirement job visa milega

  • @ramakrishnanrs9230
    @ramakrishnanrs9230 2 роки тому +2

    ஒரு டன் 15,000 ருபான்னா, ஒரு கிலோ 15 ருபாதான்...

  • @srivetri6263
    @srivetri6263 2 роки тому +2

    Health illanu solranga bro unmaiya

  • @roadrider8994
    @roadrider8994 2 роки тому

    1kg 15 ruba bro 1000kg ₹15.000 bro

  • @ezrajoel3865
    @ezrajoel3865 Рік тому

    பனை ஓலை துடைப்பம்

  • @nishamusa5952
    @nishamusa5952 2 роки тому

    இந்த பழத்தின் பெயர் என்ன

    • @mohans8593
      @mohans8593 2 роки тому

      Palm oil palam

    • @mynamyna7602
      @mynamyna7602 2 роки тому

      பாமாயில் காய்..

  • @hariramF5
    @hariramF5 2 роки тому

    👍🏼

  • @PrakashS-ii6lc
    @PrakashS-ii6lc 2 роки тому +2

    Symptoms for tamilnadu going to be came desert

    • @nalinis7659
      @nalinis7659 2 роки тому +1

      Indonesia is the largest producer of this palm fruits. Has the county become a dessert brother.? That's the most Nature reserve country in the world

    • @thavasuraju2164
      @thavasuraju2164 2 роки тому

      It is a rainforest tree

    • @TheSriram32
      @TheSriram32 2 роки тому

      @@nalinis7659 oh is it, did you know that rainforests in Indonesia is destroyed to cultivate this palm? Did you know orangutan species is almost extinct due to this rampant palm plantations? This quickly destroys eco system in arid and less rain fall areas. Do full study before commenting with wrong details sister.

  • @leo_Kingdom
    @leo_Kingdom 2 роки тому +1

    Kaanda Mirugam ah😱 Payanthutten

  • @srithatejwant9741
    @srithatejwant9741 2 роки тому

    Malaysia la enaku 10 ekar nilam iruku...athula palm oil maram ta iruku

  • @udaygoud1017
    @udaygoud1017 Рік тому

    Make in English also

  • @virgorajan3978
    @virgorajan3978 Рік тому

    Malaysia video this is malaysia

  • @surandaibajaj8218
    @surandaibajaj8218 2 роки тому

    Super anna

  • @user-in4fg8pt4x
    @user-in4fg8pt4x 2 роки тому +3

    1000kg 15000rs ah ayyo 😱 thumbnail 🔥

    • @AKTROLL007
      @AKTROLL007 2 роки тому +1

      Kg 15₹ thaan

    • @sheikh205
      @sheikh205 2 роки тому +2

      ஏக்கரில் வருடத்திற்க்கு 4 டன் வருமாம் , அதிகபட்சமாக 5 டன் x 20000 என்று வைத்தாலும் 1,00,000 செலவு எல்லாம் போக என்ன மிச்சமிருக்கும் ?

    • @user-in4fg8pt4x
      @user-in4fg8pt4x 2 роки тому +2

      @@sheikh205 Pro ஆனால் மதிப்பு கூட்டல் பண்ணும்போது லாபம் உண்டு அதாவது
      நாமே oil உற்பத்தி பண்ணலாம் நல்ல லாபம் உண்டு இத சொன்னா நம்மல பைத்தியக்காரன் சொல்லரானுங்க 👍
      Try this way
      ஆனால் எல்லோரும்
      ஆர்கானிக் உணவுகளை
      விரும்புகின்றனர் for city people எனவே ஆர்கானிக்
      முறையில் பயிர் செய்து
      மதிப்பு கூட்டல் செய்யலாம் ex வேர்கடலை,தேங்காய்,
      எள்ளு போன்றவை try panni பாருங்க

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 роки тому

    எனது காணொளிகளை பார்வையிட்டு ஆதரவு வழங்குங்கள் நண்பர்களே

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 роки тому

    Healthy Ile nu cholranga

  • @mrdark4392
    @mrdark4392 2 роки тому

    Bro chicken coop update pls

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому

      A new coop setup will come soon with superb technics

  • @aravindc102
    @aravindc102 2 роки тому +13

    This is too low for the risk involved, even if we get 15 tons on average per year it will be just ₹225000.
    But, we can get the same or even more from just planting coconuts and traders will pick up the coconut right from the land itself.
    Also, labourers for these will be difficult if it grows higher .

    • @balagurubaran
      @balagurubaran 2 роки тому +2

      Most of the farmers wont do the crops divierfication. If you have 10 acres there is nothing wrong you can try the new ideas on 1 or 2 acres. I think he is doing the same.

    • @vijayarirajta6692
      @vijayarirajta6692 2 роки тому

      Demand for palm is increasing drastically.

  • @vaalupaya5932
    @vaalupaya5932 2 роки тому

    இது தான் பாமையில் ஆயில்

  • @selvakumarkaruppiah8230
    @selvakumarkaruppiah8230 2 роки тому +1

    High risk oil

    • @aadhik7101
      @aadhik7101 2 роки тому

      Better than mineral oil...🌹👍🌹...

  • @mittikkan
    @mittikkan 2 роки тому +1

    Enna profit per acre 5ton per 12k total 60k per year 😛

    • @mohans8593
      @mohans8593 2 роки тому

      Periya alavula pannuna may be profit varalam

  • @sakthinaveen2951
    @sakthinaveen2951 2 роки тому +1

    Don't promote this oil bro bad for health

    • @valviyaltamil
      @valviyaltamil Рік тому

      ஆம் சகோ நமக்கானது நமது மண்ணில் விளைவது மட்டுமே.

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 роки тому

    Vedio blanj