History of Palm Tree | பனை மரத்தின் ஆச்சரியமூட்டும் வரலாறு | Unavu Arasiyal | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 680

  • @Jamalhussain1912
    @Jamalhussain1912 2 роки тому +163

    ரொம்ப ரொம்ப நன்றி இந்த காணொளி போட்டதற்கு ஒரு காலத்தில் நிறைய இடங்களின் பனைமரங்களை பார்க்க முடியும் ஆனால் இன்று பனைமரங்களை பார்ப்பதே அரிதாகி விட்டது இது மிகவும் வேதனையாக இருக்கிறது.

    • @kogulansm
      @kogulansm 2 роки тому +3

      Tirunelveli,கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகமாக காண படுகிறது ஆனால் இப்போது அங்கும் அழிந்து வருகிறது.

    • @Jamalhussain1912
      @Jamalhussain1912 2 роки тому +3

      @@kogulansm ஆமாம் நண்பா ஆனால் இதை நம்மை போன்ற இளைஞர்கள் இப்படியே விடக்கூடாது இதற்கு எதாவது ஒரு முயற்சி செய்ய வேண்டும்.

    • @sundars3088
      @sundars3088 2 роки тому

      சென்னை மாதா வரம் சுற்றி லட்சம் கணக்கில் பனைமரங்கள் இருந்தன ஆனால் மரம் மெல்லாம் அழித்து அப்பார்மென்ட் கட்டி முடிக்கப்பட்டது இந்த அரசாங்கம் மும் பணக்காரர்கள் ளும்

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 роки тому +2

      @@kogulansm எங்கள் குமரியில் ஒரு காலத்தில் பலர் பனை மரம் வழியாக வாழ்வாதாரம் தேடிக் கொண்டார்கள். இப்போது பனை ஏற ஆட்கள் இல்லை. இதுவே பனை மரம் அழிய காரணம்

    • @kogulansm
      @kogulansm 2 роки тому +1

      @@மண்ணின்மைந்தன்-ள1ம நம் குமரி என சொல்லு நண்பா ,நானும் கன்னியாகுமரி தான்

  • @mariselvam2179
    @mariselvam2179 2 роки тому +34

    நான் பனையேறி குடும்பத்தில் பிறந்தவன் என்று பெருமைப்படுகிறேன்.

  • @muthumaran4362
    @muthumaran4362 2 роки тому +38

    இன்றும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பனை ஓலையை எரித்து தான் தை பொங்கல் வைத்து கொண்டாடுகின்றோம்....

  • @Abimanuyarts
    @Abimanuyarts 2 роки тому +29

    இந்த பதிவினை போட்டதற்கு நன்றிகள் பல....
    நானும் என்னுடைய சொந்தங்களுக்கு பனை மரத்தின் உதவியுடன் தன் வளர்ந்தோம்...பணி மரத்தின் ஓலை வைத்து எங்கள் சொந்தங்கள் இன்னும் கைவினை பொருட்கள்
    தயாறிக்கின்றார்கள்...

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 2 роки тому +32

    தமிழ்நாட்டின் பாரம்பரியமான பனை மரத்தைப் பற்றி நீங்கள் பதிவு உருவாக்கி இருப்பது தான் வரவேற்கத்தக்கது

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 2 роки тому +129

    போராட்ட காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்ததில் பனை மரத்துக்கு பெரும் பங்கு உண்டு ( எங்க யாழ்ப்பாணத்தை சொல்லாம விட்டுவிடுவீர்கள் என்று நினைத்தேன் சொல்லிட்டீங்க நன்றிகள் 🙏🏻...)

  • @letitgo151
    @letitgo151 2 роки тому +48

    தங்களின் ஒவ்வொரு காணொளியும் தமிழ் மேல் உள்ள ஈர்ப்பை அதிகப்படுத்துகிறது 😀

  • @kingkavi7849
    @kingkavi7849 2 роки тому +18

    எனக்கு மிகவும் பிடித்த மரம் பனைமரம்.
    நானும் என் நண்பர்களும் நிறைய பனை விதைகளை எங்கள் வாழ்நாள் முழுவதும் விதைக்க வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளோம்.நிச்சயம் விதைத்து காட்டுவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
    பனை குறித்து ஆராய்ந்து விளக்கி கூறியதற்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
    நன்றி🙏 உங்களுடைய நல்ல செயல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @dhineshscania2006
    @dhineshscania2006 2 роки тому +16

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு காணொளி அண்ணா மிக்க நன்றி 🤗💪🔥😎

  • @Bravo.6
    @Bravo.6 2 роки тому +44

    இலங்கை அரசு "பனை அபிவிருத்தி சபை" (Palmyrah Development Board) என்ற அமைப்பை உருவாக்கி இலங்கையின் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து பனைசார்ந்த உற்பத்திகளை "கற்பகம்" என்ற விற்பனை நிலையத்தின் ஊடக நாடு முழுதும் எளிதாக கிடைக்க செய்துள்ளது.
    இன்றைக்கும் ஈழத்தில் வீட்டு வளவு, காணிகளுக்கு பனையோலைகளால் வேலி அமைக்கப்படுகிறது.
    ஒடியல் கூழ், உப்பு பச்சை மிளகாயுடன் சேர்த்து இடித்த அவித்த பனங்கிழங்கு, பனாட்டு, பனங்கள் சிறிது கலந்து புளித்த மாவில் சுட்ட தோசை என்று பனை எங்கள் வாழ்வியலில் கலந்த ஒன்று.

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 роки тому +1

      ஆமாம் அது உண்மை அதை நானும் அனுபவித்தேன்
      வணக்கம் 🤝🙏🤛👋🇱🇰 தமிழ்

  • @tamizhan2622
    @tamizhan2622 2 роки тому +2

    இதுவரை நீங்கள் போட்ட காணொளிகளிலேயே இந்த பனைமரத்தை பற்றி போட்ட காணொளி தான் மிக மிக சிறப்பான காணொளியாக நான் கருதுகிறேன் காரணம் இந்த காணொளி தமிழர்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் வாழ்த்துகள் பாராட்டுகள் மேலும் இந்த தமிழ் சமுகம் எல்லாவற்றிலும் விழிப்புணர்வு கொள்ளக்கூடிய பயனுள்ள காணொளிகளை தேர்வு செய்து மக்களுக்கு கொடுக்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @dangerboy767
    @dangerboy767 2 роки тому +16

    பனை தமிழர் வாழ்வோடு பின்னி பிணைந்தவை ♥♥♥♥♥

  • @thalaimuraikappom5043
    @thalaimuraikappom5043 2 роки тому +62

    தமிழ்நாட்டின் மாநிலமரம் பனைமரம், பனை மரத்தின் பயன்பாடுகளும் அதை சார்ந்து வாழும் மக்களையும் மதிக்க தெரிந்தவர்கள் ஆந்திர மாநிலத்தின் ஆட்சியாளர்கள்,
    அதனால் தான் நீங்கள் இந்த பதிவை அங்கு பதிவு செய்துள்ளீர்கள்.
    Thanks for Tamilnadu Government & TASMAC.

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 роки тому

      வணக்கம் 🤝🙏🤛👋🇱🇰 தமிழ்

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 роки тому +87

    இந்த வீடியோ சுடலையின் கண்ணில் படும் வரை share செய்யவும்...

  • @jokeradmedia6417
    @jokeradmedia6417 2 роки тому +77

    தமிழ் நாட்டில் பனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்கு
    "சீமானுக்கு" உண்டு..
    "பத்தாண்டு பசுமை திட்டம்,
    பல கோடி பனை திட்டம்"
    "பனை திருவிழா" வாயிலாக இதுவரை பல லட்சம் பனை விதைகளை நட்டு பராமரித்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியின் "சுற்றுச்சூழல் பாசறை"..
    🌴🌳🌲🌿🌾🍃🎋

    • @BigBangBogan
      @BigBangBogan  2 роки тому +32

      ஆம் உண்மை, பனையை மீட்டெடுக்கும் முன்னெடுப்பை செய்த இயக்கங்களில் முக்கியமான பணியை செய்துள்ளது நாம் தமிழர்.

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 2 роки тому +4

      அருமை

    • @thendralentertainment9515
      @thendralentertainment9515 2 роки тому

      @@BigBangBogan namba mudiyavillai
      Evidence kattunga

    • @sundars3088
      @sundars3088 2 роки тому +2

      விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கூட இரண்டு கோடி பனைமரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு உள்ளார் கள்

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 2 роки тому +6

      @@sundars3088 திருமாவளவன் ஐயாவும் செய்திருக்கறாங்க . ஆனால் சீமான் ஐயாவும் நாம் தமிழர் தம்பி தங்கைகளும் பனையை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு அதிகளவில் ஏற்படுத்திருக்காங்க சகோ.

  • @mkking6934
    @mkking6934 2 роки тому +33

    நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பனை நடவு ஒரு பத்து நாட்கள் நடைபெற்றால் 5 years la கண்டிப்பா இன்னும் அதிகமாகும் பனை எண்ணிக்கை

    • @samyananth
      @samyananth 2 роки тому +3

      Oru panai oru adi valarathuke 2 or 3 years mela aagum..atha yarum nattu vachi valaka mudiyathu athuva valarum

  • @rajesh6854
    @rajesh6854 2 роки тому +44

    பணை மரத்தை karur மாவட்டத்தில் உள்ள அரவகுறிச்சி பகுதில் உள்ள காடுகள் வைத்தால் அருமை செழித்து வளரும். அங்கு பல hectre காடு பொட்டல் காடக உள்ளது.

  • @subburajm3934
    @subburajm3934 2 роки тому +5

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு நண்பரே...பனை மரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் உண்மை...பனை மரம் பற்றிய விரிவான தகவல்கள் தந்தமைக்கு தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே...

  • @dhanakumar5741
    @dhanakumar5741 2 роки тому +13

    அண்ணா உங்களோட எல்லா vidieos um பார்த்துடுவன் ரொம்ப use fulla இருக்கு keep it up anna ❤️🔥👌

  • @mkmahendiran
    @mkmahendiran 2 роки тому +6

    இப்போது தான் பனைமரங்கள் பற்றிய ஒரு documentry பாத்தேன்... அதேநேரம் நீங்களும் வீடியோ போட்டுட்டீங்க... சூப்பர் அண்ணா

  • @mkmahendiran
    @mkmahendiran 2 роки тому +8

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

  • @jegaveeran1129
    @jegaveeran1129 2 роки тому +6

    அருமையான பதிவு 💙💚

  • @aruna7543
    @aruna7543 Рік тому +4

    தமிழரின் பனை மரம் வரலாற்றை பற்றிய அருமையான விளக்கம்

  • @archibaldneil3031
    @archibaldneil3031 2 роки тому +3

    பனை மரம் பற்றிய தங்களது காணொளி மிக சிறப்பாக இருந்தது.

  • @prabusekar8880
    @prabusekar8880 Рік тому +5

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா

  • @dhamodharanmani7945
    @dhamodharanmani7945 2 роки тому +22

    Part 2 போடலாம் நிறைய இருக்கு பனை மரத்தை பற்றி பேச...

  • @Manoj-MRM
    @Manoj-MRM 2 роки тому +29

    ஒன்றை விட்டுவிட்டீர்கள் .
    பனைகொட்டை முளைத்து வரும்போது , அந்த கொட்டை எடுத்து இரண்டாக பிளக்கும் போது பஞ்சு போல இனிப்பான ஒன்று கிடைக்கும்.

    • @Ravinder.elumalai
      @Ravinder.elumalai 2 роки тому +2

      Thamanai

    • @velchamy6212
      @velchamy6212 2 роки тому +3

      ஆமாம்.அதன் பெயர் தவுணு. இராமநாதபுரம் பகுதிகளில் முட்டை என்பார்கள். சுவையான உணவு.

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 роки тому +2

      @@velchamy6212 ohh ,எனக்கு பெயர் தெரியாது , என் தாத்தா தான் அதை எடுத்து கொடுப்பார்

    • @tamilselvan-ox3zy
      @tamilselvan-ox3zy 2 роки тому +3

      தவுணு

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 роки тому

      @@tamilselvan-ox3zy Mm

  • @selvarajup9299
    @selvarajup9299 5 місяців тому

    அய்யா,உண்மையிலேயே எனது நெஞ்சரர்ந்த நன்றிகள்.

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 роки тому +2

    பல அரிய தகவல்களை பனை மரத்தைப் பற்றி சொன்னது பயனுள்ள வழியில் அமைந்துள்ளது நன்றி

  • @Rajsajs
    @Rajsajs 2 роки тому

    மிக சிறப்பு தாங்கள் ஒரு இனிப்பு வகையை செல்ல மறந்துவிட்டிர்கள் தொதல் அதன் பெயர் மிகவும் சுவையானது

  • @shanmugarajrameshs5070
    @shanmugarajrameshs5070 2 роки тому +3

    ஐயா மிக்க நன்றி பனை மரத்தை பற்றி பேசியதற்கு

  • @ramnathsriram1785
    @ramnathsriram1785 2 місяці тому

    வாழ்த்துக்களும்.. நன்றிகளும்..
    தமிழர்களின் பாரம்பரிய மரமான பனை மரம் குறித்து இவ்வளவு விரிவான ஒரு வீடியோ தயாரிப்பதற்கு.. உங்கள் குழுவினருக்கு நன்றிகள்

  • @subbumohan6490
    @subbumohan6490 2 роки тому +7

    பனைமரத்துக்கு கீழிருந்து கள்ளு குடித்தது போதும் அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க வழி மீது விழி வைத்து காத்திருக்கிறேன்

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 2 роки тому +3

    நல்ல வேளையாக 125-ஆவது கமெண்டுக்குள்ள...
    போட்டாச்சு.
    அப்பாடா...
    வாழ்த்துக்கள்.
    சூப்பர்.

  • @shabeerahamed2129
    @shabeerahamed2129 2 роки тому +3

    Thala vera level video, oru research documentary pata mari iruku 😍

  • @prabakarangnanavel
    @prabakarangnanavel 2 роки тому +8

    குதிரை pathi podunga bro

  • @thalapathibalakrishnan1153
    @thalapathibalakrishnan1153 2 роки тому +3

    பனை பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா 🙏

  • @jayarajsolomon
    @jayarajsolomon 2 роки тому

    பச்சை மட்டை...சிறப்பு

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 роки тому +1

    🙋🏻‍♂️ சகோ, உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன்...உங்களுடைய வீடியோக்களை பார்த்து வியந்து இருக்கிறேன்...👍

  • @MadanKumar-lx7bb
    @MadanKumar-lx7bb 2 роки тому

    Karuthu miga arumai

  • @tamizh-giri
    @tamizh-giri 2 роки тому +11

    பனை மரம் வளர்ப்போம் 🌴🌴🌴🌴🌴🌴 இயற்கையோடு வாழ்வோம்.

  • @kumarakurubaran9323
    @kumarakurubaran9323 2 роки тому +16

    என் வீட்டில்ல கூட பனை மரங்கள் கூட இருகிறது.

  • @vijayakrishna7342
    @vijayakrishna7342 2 роки тому

    Romba nandri bro...idhu vara theriyadha vishayatha therinjukiten...🤝

  • @darjun2859
    @darjun2859 2 роки тому

    நிறையா உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறேன் அண்ணா உங்களுக்கு மிகவும் நண்றி

  • @Jamalhussain1912
    @Jamalhussain1912 2 роки тому +9

    நமது இயற்கை விவசாய முறையை பற்றி உலகறிய செய்த ஐயா நம்மாழ்வார் அவள்களை பற்றி காணொளி ஒன்றை போடவும்

  • @SundararajanTVM
    @SundararajanTVM 2 роки тому +2

    Sense of humour vera level bro. video watch pannum pothey siripu vanthuduthu (karpaga viruksham comedy )super....😂😂😂

  • @kamarajm4106
    @kamarajm4106 8 місяців тому +1

    Panai,ithanda தமிழுக்கு என்றும் துணை ❤😂

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 роки тому

    ஒரு மாதிரி நம்ம ஊரு யாழ்ப்பாணத்தை சொல்லிட்டீங்க ப்ரோ ரொம்ப மகிழ்ச்சி

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 2 роки тому +2

    வீடியோவிற்கு நன்றி
    இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் வாழ்க்கை பற்றி சொல்லவும்

  • @mallikarengasamy
    @mallikarengasamy 6 місяців тому

    அறிவுப்பூர்வ விளக்கம். அருமை.

  • @prasantha8048
    @prasantha8048 2 роки тому +2

    அற்புதமான பதிவு ஐயா ❤️🙏

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому

    மிக சிறந்த பதிவு 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому

    நன்றிகள்

  • @sivaraman6889
    @sivaraman6889 2 роки тому

    மிக நன்று

  • @thendralentertainment9515
    @thendralentertainment9515 2 роки тому +4

    💐💐💐💐வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷பனை மரத்தின் அதிக பயன்களை அறிந்தேன்🍫🍫🍫🍫விளக்கம் வழக்கம் போல் அருமை 👑👑👑👑

  • @இரண்டாம்ராவணன்

    ரொம்ப நன்றி

  • @bala-ik3jm
    @bala-ik3jm 2 роки тому +2

    Nungu mattum dha naaan saptu iruken..vera level taste da yebhaaa.. chance eh ila🤩🤩🤩🤩🤩

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 роки тому +1

    அருமையான பதிவு 👍👌 நன்றி தோழரே 🙏

  • @tdeepak5805
    @tdeepak5805 2 роки тому

    அருமை பனை மரத்தின் சிறப்பு

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 роки тому +4

    பனையே முது பெரும் பனையே
    உன்னை நீர் ஊற்றி வளர்க்கவில்லை
    நிலத்திற்கு பசளை இட்டதில்லை
    நிரை நிரையாய் வளர்வதற்கு
    உன் விதையை ஊன்றி விட்டனர் மக்கள்
    அதுவும் தங்கள் வயலின்
    எல்லையைக் காப்பதற்கு
    மக்கள் எதிலும் சுயநலம்
    ஆனால் சுயநலமே இல்லாத
    பனைமரம் நீ உன்னால்
    நாங்கள் அடையும் பயன்
    எண்ணற்றவை பனை என்றால்
    பனை காடு என்றால் இழிவாகவும்
    எளிமையாகவும் நினைப்பதுண்டு
    ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும்
    உன்னிடம் கிளைகள் இல்லையே
    உன்னிழலில் தங்க இடம் இல்லையே ,
    நெடு நெடுவென்று வளர்ந்து
    உச்சியிலே ஒரு முடியைப் போல்
    அழகான குருத்தோலை காவோலை
    குண்டு குண்டு பழங்கள் எல்லாமே
    அத்தனையும் மக்கள் தேவைக்கு
    ஏற்றாப் போல் தலையாலே சுமக்கின்றாய்
    அண்ணார்ந்து பார்த்தால் ஆச்சரியம்தான்
    எவ்வளவு உயரம் கன்னங் கரேலென்று
    எதற்கும் அச்சமின்றி வளர்ந்து நிற்கின்றாய்
    உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய
    கற்பகம் எனும் அழகிய பெயர்
    உனக்கு மிகவும் பொருத்தமே
    எத்தனை புயல் அடித்தும் பனை வீழ்ந்ததாக
    சரித்திரமே இல்லை
    அத்துணை உறுதி உன்னிடம்
    நீ நிலைத்தாலும் ஆயிரம் பொன்
    உன்னை வெட்டி வீழ்த்தினாலும் ஆயிரமே
    இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க
    இயற்கை
    எழுதியவர் : பாத்திமாமலர் (18-Apr-16, 12:00 am)
    சேர்த்தது : பாத்திமா மலர் (

  • @infantyamahafz4018
    @infantyamahafz4018 2 роки тому +1

    Romba nalla visayam sollirukkinga. Romba thanks nanba

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 роки тому +1

    அந்த பனங்கிழங்கு அருமையான ஒரு உணவு.அவித்த பனங்கிழங்கை உரித்து சற்றே காய வைத்து மிக்ஸியில் கருப்பட்டி சுக்கு தட்டிப்போட்டு அரைத்து சாப்பிட்டுப்பாருங்கள் அதன் சுவை அடஅடஅட இந்தப் பொடியை நீர் விட்டு காய்ச்சி கூழ் வடிவிலும்சாப்பிடலாம்.மெலிந்த உடல் உள்ளவர்களுக்கு சிறந்த சத்து பானம்.
    அப்புரம் முக்கியமான விஷயம் பனம்பழத்தை சாப்பிட்டால் பற்க்கள் பலம் பெரும் சிலருக்கு மலம் நீராகக் கழியும்.

  • @thangarajp4587
    @thangarajp4587 2 роки тому

    நன்றி...

  • @Shakirasha888
    @Shakirasha888 2 роки тому +8

    ஈழ யுத்தத்தில் சிலகாலம் புலிகள் தலைமையில் ஆட்சி அமைந்த போது காவலர்களுக்கு பனை இலையால் ஆன தொப்பியே வழங்கப்பட்டது.

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 2 роки тому +3

    04:55 that's our Annan Seeman😍

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 2 роки тому

    மிக அருமை

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 2 роки тому +33

    ஒரு முக்கிய கருத்தை விட்டுவிட்டீர்கள். பனை மரமாக நட்டு பலன்தர 20 ஆண்டுகளில் இருந்து 40 ஆண்டுகள் ஆகலாம். என் தாத்தா பனைமரங்கள் நட்டார் (நாடார்தான்) அவர் சொல்லியது நினைவிருக்கிறது 'தென்னை நட்டால் தின்னுட்டு சாகலாம், பனை நட்டால் பாத்துட்டு சாகலாம்' - அடுத்த தலைமுறைக்கு உதவும். 80 ஆண்டுகள் கடந்து நிற்கும்

  • @maruthamiyarkaivelaanmai7136
    @maruthamiyarkaivelaanmai7136 2 роки тому

    அற்புதமான தகவல் நன்றி நன்றி

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 роки тому

    மிகச் சிறப்பு

  • @kanmani5675
    @kanmani5675 2 роки тому +3

    introduction ethirpargave illa neenga milk nu tha solluvinganu nenaichen aana kal nu sonninga vera leval bro😀😀👏👏🙏🙏👍👍✌️🤘👌👌👌

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 роки тому

    அருமையான பதிவு

  • @karthikeyankpj6749
    @karthikeyankpj6749 2 роки тому

    Unga video thaan Anna paakurathuku munnadiye like podalam avalo superaa irukku anna

  • @sundararajs3985
    @sundararajs3985 2 роки тому

    மிகவும் நல்ல பதிவு நன்றி

  • @beeauralife
    @beeauralife 2 роки тому +2

    அருமை! யாழ்ப்பாணத்தில் முன்பு விவசாய நிலங்களில் கோரைப்புல்லை கட்டுப்படுத்துவதற்கு மழை காலத்திற்கு முன் பனை ஓலைகளை வெட்டி நிலம் முழுவதும் மூடும் முறை ஓன்று வழக்கத்தில் இருந்தது.
    அண்ணா♥, "பாலைவன பூ🌻" என்று அழைக்கப்படும் பெண்ணை பற்றி content போடுங்க😋.

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 2 роки тому +3

    திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டத்தில் அதிகம் உள்ளது பனை.

  • @manim5872
    @manim5872 2 роки тому

    அருமை ✨️

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 10 місяців тому

    அருமையான பதிவு ஐயா ❤

  • @valskis8877
    @valskis8877 2 роки тому +6

    உடன்குடி பத்தி பேசுவீங்க னு நெனச்சேன் bro // உடன்குடி கருப்பட்டி உலக famous

  • @hariv4218
    @hariv4218 2 роки тому

    மிகப்பெரிய அரசியல்

  • @festSurprize
    @festSurprize Рік тому

    அருமையான பதிவு 🙏🏻

  • @selvaraj7745
    @selvaraj7745 2 роки тому +11

    நான் பனை ஏறி எனக்கு கூடா அனைத்து உணவு தெரியது

  • @zaeem-ul-zaman
    @zaeem-ul-zaman 2 роки тому +1

    😍😍 pathaneer, panankai... 😍😍
    -From Thoothukudi

  • @ஈசநத்தம்Rசெல்வராஜ்

    அருமையான பதிவு ஜயா

  • @kumarakurubaran9323
    @kumarakurubaran9323 2 роки тому +3

    himayalas பற்றிபோடுவிங்களா.

  • @prasadrs100
    @prasadrs100 2 роки тому +22

    Conclusion: Without demand a natural product can be made disappeared. People should get motivated to use Palm products similar to coconut this will increase investors in the field of palm product factories.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому

    மிகவும் சிறப்பான பதிவு.

  • @anbalaganperumal5551
    @anbalaganperumal5551 2 роки тому +1

    மிக்க நன்றி சகோ

  • @mkking6934
    @mkking6934 2 роки тому +17

    ஒடியல் மாவு என்பது பனங்கிழங்கு மாவு தூத்துக்குடி la கிடைக்குது nu sonnanga enga grandpa .... 💙💚

  • @sivagamiarasu135
    @sivagamiarasu135 2 роки тому +6

    super content bogan..and the way you connect the palm with history, literature, caste politics 👏 👌

  • @MahiPriya-m3h
    @MahiPriya-m3h 10 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @praveengeorge5420
    @praveengeorge5420 2 роки тому

    Neega genius bro......... Eppady bro......

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 роки тому +2

    அருமை அண்ணா 🔥🔥🔥🔥

  • @maruthisanjeevsuperbro3277
    @maruthisanjeevsuperbro3277 2 роки тому

    நினைத்தாலே இனிக்கும்.....

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому +1

    பிள்ளையை பெற்றால் கண்ணீரு தென்னையை பெற்றால் இளநீர் தென்னையை பற்றி வீடியோ போடுங்க

  • @ganeshan182
    @ganeshan182 2 роки тому +1

    அருமை நண்பரே. உங்களுக்கு நன்றி பழைமை மாறாமல் அப்படியே கூறியுள்ளிர். சங்க காலத்தில் இருந்த மறைத்த உணவு மற்றும் அதன் பயன் புத்தகம் இருந்தால் தகவல் தெரிவிக்க முடியுமா. உங்களுக்கு நன்றி. கிடைக்கும் இடம் புத்தகம் பெயர். நாம் பழமையானது மீண்டும் வெளியே கொண்டு வரலாம்

  • @santhoshn4591
    @santhoshn4591 2 роки тому +1

    Final word super Thalaiva 👌

  • @sivaraj3656
    @sivaraj3656 2 роки тому +3

    Arumai.... Good job bogan team.. Keep it up....

  • @pandiank14
    @pandiank14 9 місяців тому

    Arputhamana pathivu excellent vilakkam vaazhththukkal sir 🎉

  • @alagurajastp
    @alagurajastp 2 роки тому

    அருமையான தகவல்கள்

  • @periyasamysamy3935
    @periyasamysamy3935 2 роки тому +1

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு