வேண்டவே வேண்டாம் - பாமாயில் SUNFLOWER OIL | Dr.Sivaraman | OIL

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2023
  • வேண்டவே வேண்டாம் - பாமாயில் SUNFLOWER OIL | Dr.Sivaraman | OIL
    #drsivaraman #oil #vnews27
    V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people

КОМЕНТАРІ • 116

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi Місяць тому +6

    அரசு ஏழைகளை பற்றி கவலை படவில்லை.. உடலுக்கி தீங்கு தரும் பொருளை விற்றால் கண்டு கொள்வது இல்லை..

  • @arulmurugan5409
    @arulmurugan5409 4 місяці тому +4

    உலக மக்களின் ஒரு கருத்து அறிவுரை சொல்வது சிறப்பான பதிவு....

  • @pmurugesan1736
    @pmurugesan1736 11 місяців тому +11

    அருமை ஆகம சிறந்த பதிவு 🙏💐🙏

  • @sudhakarn4751
    @sudhakarn4751 Рік тому +2

    திகம்பர சுந்தரி❤❤❤

  • @lokeshwaric6959
    @lokeshwaric6959 8 місяців тому +17

    100% Unmai

  • @ramasamyradhika1517
    @ramasamyradhika1517 6 місяців тому +26

    தாங்கள் கூறியது மிகவும்
    உண்மை 45வருடங்களுக்குமுன்
    சூரியகாந்தி எண்ணெய்
    கூடாதுஎன தங்களைபோன்றமருத்துவர்கள்கூறினர்.ஆனால்
    எப்படியோ தலைதூக்கியது
    சூரியகாந்திஎண்ணெய்

    • @Dreammakersjo
      @Dreammakersjo 5 місяців тому +2

      These are the most of the reasons for Cancer and Kidney failure. Govt should take action .

  • @madhumitha6630
    @madhumitha6630 8 місяців тому +84

    ஏழைமக்கள்.நல்லன்ணை.பயன்படுத்தமுடியாது.பாமாயில்.மட்டுந்தான்பயன்படுத்தமுடியும்

    • @110srinivasansridharan4
      @110srinivasansridharan4 6 місяців тому

      Apdila ilanga

    • @linlinrose8382
      @linlinrose8382 5 місяців тому

      Yes

    • @shanmugamsangeetha9894
      @shanmugamsangeetha9894 5 місяців тому

      தேங்காய் விலை குறையும் சமயத்தில் வாங்கி எண்ணெய் எடுத்து வைத்து கொள்ளுங்கள்

    • @Justalife360
      @Justalife360 5 місяців тому

      ஏங்க அந்த காலத்துல யாரும் பயன்படுதலையா. எல்லு விலை கம்மியா இருக்கும் போது வாங்கி store பண்ணிக்கோங்க.
      எதுவும் free கிடையாது இந்த உலகத்தில். பாம் ஆயில் free ya கொடுத்து நோய் வரவச்சு சம்பாரிக்ரங்க. யோசிங்க மக்கா

    • @maharaja2675
      @maharaja2675 3 місяці тому

      ஏழை மக்களிடம் ஆங்கில மருத்துவர்கள் 5000, 10,000 கேட்டால் எதுவுமே பேசாமல் கொண்டு போய் கொடுப்பார்கள்...

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll 11 місяців тому +70

    நல்லெண்ண கடலெண்ண தேங்காய் எண்ணெய் போன்ற நல்ல எண்ணெய்களை நம்மை சாப்பிட விட மாட்டார்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் மாற்றம் ஆளும் அரசாங்கமும்

    • @Nonecares452
      @Nonecares452 8 місяців тому +3

      Naama neradiya poi kadai'la poi vaangalam. Yaarum nammai thaduppadhu illai.

    • @110srinivasansridharan4
      @110srinivasansridharan4 6 місяців тому

      Yard samy unna thadutha, Kadakia poi vangunga

  • @vaishnavipriya7604
    @vaishnavipriya7604 4 місяці тому

    Thank you so much doctor for the clarification, Health vishayathula kanjathanam vendam, we have to focus on eating healthy foods if it's financially tough then we can compromise on buying costly dresses and other household things...

  • @swathis7727
    @swathis7727 7 місяців тому +3

    Extra rs.100 serthu potu vangalame .odambuku nalathu thane .parambariyam vaagai marasekku oil from Pudukkottai

  • @Salma-Aazath
    @Salma-Aazath Місяць тому +2

    அப்போ ஏன் ரேஷன் கடைல பாமையில் குடுக்குறாங்க நல்லென்னை கூடாகலமே

  • @a.premraj3872
    @a.premraj3872 5 місяців тому +1

    💐👍

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 7 місяців тому +31

    நாங்கள் தேங்காய் எண்ணெய் தான் சமையல் செய்கிறோம்

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 5 місяців тому +1

      பணக்காரங்க நீங்க

    • @vivivivi351
      @vivivivi351 4 місяці тому

      ​@@govindaraj.cgovindaraj8038coconut tree veetlaye iruku chekula kuduthu aati vangrom idhula enna rich poor.

    • @MohanPrasath-rd5ho
      @MohanPrasath-rd5ho Місяць тому

      👏

  • @lakshmir7436
    @lakshmir7436 4 місяці тому

    Azhahu sir neenga😊❤❤❤

  • @banupriyap7067
    @banupriyap7067 6 місяців тому +6

    Resan katai ella y pomaile poturanga

  • @familieschannel4106
    @familieschannel4106 5 місяців тому +2

    Kadalaium ellaium athigam payirital vilaiyil maatram erpadum.

  • @arulmuruganv4685
    @arulmuruganv4685 Рік тому +2

    Hi

  • @selvakumargoodmorning2339
    @selvakumargoodmorning2339 4 місяці тому +1

    🤝🤝🤝 Super sir

  • @anusha3964
    @anusha3964 7 місяців тому +1

    Doctor arunkumar oil pathi potrukanga see that video makkaley

  • @mahalakshmi-yh3hz
    @mahalakshmi-yh3hz 4 місяці тому +1

    Nan 3yrs ha kadala ennai tha use pandra

  • @premalathapremalatha3890
    @premalathapremalatha3890 8 місяців тому +5

    Please give information
    about palm oil usage?

    • @baluc472
      @baluc472 7 місяців тому

      Watch Dr. Arunkumar UA-cam channel.... Avaru palmoil sapdradhu nalladhunu solraru... Ennoda husband ku bp irruku.... Na palm oil use pannavey maaten... Andha video paathutu polm oil use pannnen...bp irruka ennoda husband, bed LA irruka 78yrs ennoda mamanaar yaarukumey yendha problem um varala.... Ration LA vagina oilthaan... But shop LA vangura sunflower oil, refind oil yaarukum othukala

  • @geethalakshmi5382
    @geethalakshmi5382 5 місяців тому +1

    Sugar patient rice athigama sapidakudathu sollumpothu rice brand oil eppadi sapiduvathu.

  • @Darshini-pp5yi
    @Darshini-pp5yi 6 місяців тому

    ur life u live the way u want everyone grown up have good strong mind trust u believe u question u answer will be inside only u truth will be discovered but even if its discovered due to ego i feel u guys will do something to hurt me more

  • @anithasridhar1717
    @anithasridhar1717 4 місяці тому +1

    Extra oru 100 or 150 pottu vangalam..matra selavugalai kuraithal kandipaga midium..ellathukkum aasai pattal mudiyadhu...

  • @sarathbabu9395
    @sarathbabu9395 10 місяців тому +19

    Nalla vishayamdhan sir, but financial thats big port 😢😢😢😢

    • @HorebShanishJoshJ
      @HorebShanishJoshJ 7 місяців тому

      Yes. Using these oils makes you unstable financially in your future for doctor bills. How does that sound?

  • @arularul1565
    @arularul1565 8 місяців тому +16

    350,270, ஏழை என்ன பண்றது 100 பாமாயில்

    • @user-mv4xp8bk4k
      @user-mv4xp8bk4k 5 місяців тому +3

      உண்மை தாங்க. 2 குவார்ட்டர் 2நாளைக்கு குடிக்காம அந்த ஏழை குடும்ப தலைவர் இருந்தா ஒட்டுமொத்த குடும்பமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் நம்ம கையில தான் உலகம்

  • @mbchandrasekarerode351
    @mbchandrasekarerode351 8 місяців тому +29

    பாமாயிலால் மிச்சம் பிடிப்பதை இதய மருத்துவருக்கு ஆரோக்கியத்தையும் பணத்தையும் இழக்க வேண்டும்

    • @swathis7727
      @swathis7727 7 місяців тому +1

      Correct

    • @varma477
      @varma477 5 місяців тому +1

      பாமாயில் விசம் இல்லை அதுவும் மரத்தில் இருந்து இயற்கையாக வருவது தான்

    • @mbchandrasekarerode351
      @mbchandrasekarerode351 5 місяців тому

      பாமாயில் புழக்கத்திற்கு வந்தபின் தான் இதய மருத்துவம் பெருகியது.அதீத கொழுப்பு தான் காரணம்.கறையாக்கொழுப்பு

    • @balasubramanian1165
      @balasubramanian1165 4 місяці тому

      S

  • @reetab9100
    @reetab9100 3 місяці тому

    1000 rs. Saving vaika mudiyathavan .... ❗. ... 450 rs. How Buy oil ????

  • @CM3Rakshan
    @CM3Rakshan 4 місяці тому +3

    அறிவியல் பூர்வமாக பாமாயில் நிரூபிக்கப்பட்டுள்ளது.அந்த அளவுக்கு அதில் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்று.

    • @thamotharang7378
      @thamotharang7378 4 місяці тому

      Soon u will be in hospital for heart surgery

    • @mithranm5538
      @mithranm5538 3 місяці тому +1

      ​@@thamotharang7378 Dr arunkumar video parunga palm oil la aabathu ila nu solraru apo avar solrathu poiya

    • @daisycreation9090
      @daisycreation9090 Місяць тому

      Yes correct

    • @ChandraLeka-ky4gx
      @ChandraLeka-ky4gx 24 дні тому

      ​@@thamotharang7378Ungakita yeathavathu proof iruntha pesunga..

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e 2 місяці тому +5

    ரேசன் பாமாயில் தவிர வேறு எந்த எண்ணை வாங்கவும் வசதி இல்லை ❤

  • @chinnappanamalore
    @chinnappanamalore 6 місяців тому +1

    Super

  • @sathishbabu3756
    @sathishbabu3756 2 місяці тому +1

    Sunflower oil mineral oil by product of crude oil

  • @srinivasans3228
    @srinivasans3228 5 місяців тому

    What about rice bran oil Doctor

  • @revathilakshmanan8831
    @revathilakshmanan8831 5 місяців тому +4

    Yellam correct sir but budget can't do this

  • @EntertainmentBazzaar
    @EntertainmentBazzaar 10 місяців тому +21

    Rice bran oil is the cheap and best

    • @rajendranner5459
      @rajendranner5459 4 місяці тому

      Riceல ஏது ஆயில் எப்படி வரும் அது எண்ணெய் வித்து இல்லையே அப்புறம் எப்படி பெஸ்ட்...

    • @murailks3754
      @murailks3754 4 місяці тому +2

      Arisi thavidil இருந்து எடுக்கும் என்னை தான் ricebran oil.

    • @rajendranner5459
      @rajendranner5459 4 місяці тому

      @@murailks3754 அது தெரியுது ஏங்க தவிடுதொட்டு தடவி பாருங்க காஞ்சு இருக்கும் அப்டியே எண்ணையோடவா இருக்கு அதுபெட்ரோலியம் எடுத்த கழிவுனுதான் சொல்றாங்க

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 Рік тому +16

    But rationshopla only this oil is available in lowprice, which is ok for financiallyweak groupofpeople sir. பா.லலிதாசெந்தாமரை, மயிலாப்பூர்.

    • @Arulkumaraa
      @Arulkumaraa 10 місяців тому +3

      But you have to pay more amount to hospital

    • @bsmuaslblalli3906
      @bsmuaslblalli3906 10 місяців тому +2

      @@Arulkumaraa then those who are consuming this oil are also regular CUSTOMER to a dr.? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

    • @Arulkumaraa
      @Arulkumaraa 10 місяців тому +1

      Namma oor oil always best. Healthy too. Chekku ennai is best. Watch more videos for truth of sun flower oil

    • @bsmuaslblalli3906
      @bsmuaslblalli3906 10 місяців тому +3

      @@Arulkumaraa yethanai video parthaplum kaiyiela yierukkum kassukku Yentha yennai vangamudiyumoo antha oil mattumme vanga mudiyum irrespective of its benefits, quality, goodness, etc. லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவண்செட்டியார் மயிலாப்பூர்.

    • @Nonecares452
      @Nonecares452 8 місяців тому

      Yevlo seekirama naama saaganum'gradha naama dhan mudivu pannanum . Adhukku namakku udambukku yedho nalladho adhan dhan saapidanum

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 5 місяців тому +1

    It is ridiculous to add Sunflower/ Safflower with palm oil.

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 3 місяці тому

    Cheku oillum kalapadam than eppady parpathu

  • @user-vz2dn8dc2u
    @user-vz2dn8dc2u Місяць тому

    Naan coconut oil than uspannran

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 5 місяців тому +1

    How to make rice brand oil pls rply for raw materials and incredible!!???

  • @kushpoog7001
    @kushpoog7001 6 місяців тому +4

    Gold winner use pannalama

    • @619VENKAT
      @619VENKAT 5 місяців тому

      Gold winner sun flower oil

  • @nandakumarm8260
    @nandakumarm8260 Місяць тому

    For the reduction of bad cholesterol and increase good cholesterol the following cooking oil are:
    1st is Canola oil is best
    2nd is Sunflower oil as mufa and pufa % combined is more and saturated fat and trans fat is very less %
    Remaining all are after the above only... even groundnut oil and coconut oil...
    We must see
    1. MUFA %
    2. PUFA %
    3. SATURATED FAT %
    4. TRANS FAT %
    MUFA AND PUFA IS GOOD, SATURATED FAT AND TRANS FAT IS BAD.

  • @kokilakokila7802
    @kokilakokila7802 8 місяців тому +6

    280 nala eanai villai... Illathavargal eana saivaithu... Pamaeel eanai vilai 100...

  • @user-uw7bs8dx4n
    @user-uw7bs8dx4n 7 місяців тому +7

    Goverment thana pamaail tharuthu

  • @varma477
    @varma477 5 місяців тому +1

    பாமாயில் விசம் இல்லை அதுவும் மரத்தில் இருந்து இயற்கையாக வருவது தான்

  • @NithyaNithi-us9eh
    @NithyaNithi-us9eh 9 місяців тому +10

    நன்மைகளுக்கு எல்லாம் பயன்படுவது நல்ல எண்ணெய் என்றால் நல்ல பாம்புக்கு ஏன் இந்த பெயர்

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 9 місяців тому +1

      நல்ல என்றால் கறுப்பு என்று பொருள்

    • @sairamya1628
      @sairamya1628 7 місяців тому +2

      Yoie nee veralavel ya

    • @sanjivikumar9811
      @sanjivikumar9811 6 місяців тому +1

      நல்ல பாம்பு உடனே போடாது படம் எடுக்கும் சத்தம் போடும்

  • @Venugopal-kq9gx
    @Venugopal-kq9gx 3 місяці тому

    Ithayellam sappittu nee 100 varushum irukkamudiyuma

  • @ShivaKumar-sw1te
    @ShivaKumar-sw1te 5 місяців тому

    Eddu Nalla enna tana 😂

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 5 місяців тому

    அய்யா அப்போ நல்ல பாம்புன்னு சொல்றாங்களே😮

  • @theepetti4066
    @theepetti4066 5 місяців тому +2

    எக்கா ! எனக்கு நீயூஸ்னா அலர்ஜிக்கா . அதனால நீங்க பேசுறத நா கேக்கலக்கா கோவிச்சிக்காதக்கா . ஏன்னா , இப்ப நீயூஸ் வாசிக்கிற ஆணும் பொண்ணும் தமிழ குத்திக்கொதறி கொலபண்ணுதுங்க அதனால நமக்கு நீயூஸ்னா அலர்சிக்கா .

  • @nagamanimasilamanim3215
    @nagamanimasilamanim3215 4 місяці тому

    Nee saapiduva sir nee doctor rou naanga 15000/- masa sambalam vaaipu illa😢

  • @santhiyasivakumar5604
    @santhiyasivakumar5604 2 місяці тому

    ua-cam.com/video/Lh2U97ooh_c/v-deo.htmlsi=1KVRkE834opRVxVz
    Agam wood pressed oil and iditha masala for healthy samayal

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 5 місяців тому +72

    இப்போ இருக்க மக்கள் தொகைக்கு நீங்க சொல்லுர கதை எல்லாம் வேலைக்கு ஆகாது நீ சும்மா உருட்டிட்டி இருக்காத 15 ஆயிரம் சம்பளம் வாங்குற ஒருதன் 400 ஒவா குடுத்து எண்ணெய் வாங்க வாய்ப்பில்லை

    • @chandrasekarchandra3058
      @chandrasekarchandra3058 5 місяців тому +2

      150 100 nu vitha eannai vilai eatraathaerku nama Karanam .karpurate cmpanyikku aatharava mbbs padichaver sonnaru
      Kolastral kozhippu niraiaya erukku heart attak vandrum eathuvum Ella sun flower sapidunkonnu sonathal ennaikku nadakka mudiamal muttiku thavieana vazhukku thanmai poi vootla mudanki kidakirom vaithiea sonna katkirathu Ella naveena Dr sonna sapttu emaloka pieanam earu Sami katkira vilampatatha nampi pozhappu oduthu

    • @ramanvijayaraghavan84
      @ramanvijayaraghavan84 5 місяців тому +6

      Ungalukku pidikadhu yendralum unnmai poi agadhu

    • @prakashr9290
      @prakashr9290 4 місяці тому +8

      ஹாஸ்பிடல் போக போறது உறுதி

    • @TheMsdove84
      @TheMsdove84 4 місяці тому +10

      நல்ல விஷயத்தை ஒன்று கேட்டுக்கொள் அல்லது விட்டு விடு....
      இதில் என்ன தவறு இருக்கிறது

    • @vahaduyousuf5363
      @vahaduyousuf5363 4 місяці тому +1

      Unmai thaan

  • @srivaridotcom
    @srivaridotcom 3 місяці тому

    Everything is became buisness.......😂😂😂